வெலாக்கறி குழம்பு அம்மா வச்சு குடுத்தாங்க! எங்க பெரியம்மா வீட்டுல❤️ | Amma Makes Mutton Ribs Curry

  Рет қаралды 176,523

Ungal SamayalKaaran

Ungal SamayalKaaran

Күн бұрын

Пікірлер: 195
@manjulalokanathan3252
@manjulalokanathan3252 6 ай бұрын
உங்கள் அம்மாவுக்கு எத்தனை பாசம் அக்காவின் மேல் நீங்களும் பழைய நினைவுகளை மறக்காமல் பாசத்தோடு பகிர்ந்து கொண்டீர்கள் என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது நகரத்தில் வசிக்கும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு இப்படி சொந்தங்களோடு சேர்ந்து அவர்களைப் பார்ப்பது எல்லாம் மிகவும் குறைந்து விட்டது மாலுக்கு மலைப்பிரதேசங்களுக்கு போவதையே மகிழ்ச்சி என நினைக்கிறார்கள் பெரியம்மா பெரியப்பாவை பார்த்துக் கொள்ளுங்கள் தம்பி வாழ்க வளமுடன் வளமுடன்
@Velan66
@Velan66 6 ай бұрын
பழைய ஞாபகங்கள் வந்துவிட்டதா சகோ சூப்பர்... சிறுவயதாகவே இருந்திருந்தால் எப்பவும் மகிழ்ச்சியாக இருந்திருக்கலாம்..உண்மைதான் இதை பார்த்ததும் நான் சிறு வயதில் என் சித்திவீட்டுக்கு பாட்டி வீட்டில் சாப்பிட்டது விளையாடியது ஞாபகம் வந்துவிட்டது என் அம்மா ஊரும் புதூர்தான் என் அப்பா ஊரும் புதூர்தான். ஆனால் வேற வேற ஊர்கள்..அருமை சகோ எப்பவுமே மகிழ்ச்சியோடு வாழ்க வளமுடன்...🎉🎉
@kanishkarsalem7179
@kanishkarsalem7179 6 ай бұрын
😊 17:17 17:22 😮😮😮😮😮😊😮😮😮😮😊😅😅😊😅😊😮😮😊
@sankaripandurangan2879
@sankaripandurangan2879 4 ай бұрын
Eppovum epi happy irukanum don't cry
@JayaLakshimi-k2d
@JayaLakshimi-k2d 6 ай бұрын
சகோதரி பாசம் வேலை எடுத்து சுத்தம் செய்து சமைத்து கொடுப்பது அவர்கள் பெற்றோர்கள் வளர்த்த விதம் அருமை இந்த வீடியோ போட்டதற்கு மிக நன்றி
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 6 ай бұрын
மிக்க நன்றி 💐💐
@RaniSelva5567
@RaniSelva5567 6 ай бұрын
ரவி சூப்பர் தம்பி உங்க பெரியம்மா வீட்டுக்கு சென்று செம விருந்து போல அம்மாவுக்கு சகோதரி பாசம் சகோதரிக்கு உதவி செய்வது எவ்வளவு நல்ல மனம் வாழ்த்துக்கள் தம்பி🎉🎉
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 6 ай бұрын
மிக்க நன்றி அக்கா 💐💐
@Banuskitchen67
@Banuskitchen67 6 ай бұрын
தம்பி ரொம்ப நாள் கழிச்சு உங்க வீடியோ பார்க்கிறேன் மனசுக்கு அவ்வளவு நல்லா இருந்துச்சு, உங்க பெரியப்பா மாதிரி தான் என் கணவரும் உழைப்பு உழைப்பு தான் என் நேரமும்.. அவரைப் பார்க்கும்போது எனக்கு அந்த ஃபீலிங்ஸ் தெரியுது.. அப்படியே அந்த அக்கா தங்கையை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கு.. இந்த வீடியோ போட்டதுக்கு ரொம்ப நன்றி பா.. வாழ்க வளமுடன்
@bhuvanabhuvi4195
@bhuvanabhuvi4195 6 ай бұрын
ரவி தம்பி நானும் சென்னையில் கடைதான் வைத்திருக்கிறேன் உண்மையிலேயே கஷ்டமான வேலைதான் இரவு பகலாக உழைத்தால் நாம் நினைத்ததெல்லாம் சாதிக்கலாம் 20 வருடமாக எனது உழைப்பை எல்லாம் சாதனையாக்கி கொண்டிருக்கிறேன் வாழ்க வளமுடன் தம்பி
@jayapriya0
@jayapriya0 6 ай бұрын
உங்க video வ பார்க்க பார்க்க ஆசையாக இருக்கு❤❤❤இந்த life Happy life இருக்க வேண்டும்❤❤
@SarasuM-l1q
@SarasuM-l1q 6 ай бұрын
சகோ உங்களுடன் நாங்களும் பயணித்தது போல் உள்ளது ரியல் ஃபீலிங்ஸ் வீடியோ காட்சிகள்
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 6 ай бұрын
மிக்க நன்றி 💐💐
@Vsbabu-fs9yi
@Vsbabu-fs9yi 6 ай бұрын
அண்ணா எங்க வீட்டுலயும் இப்படித்தான்.... எங்க அம்மா கூட பிறந்த பெண்கள் மூன்று பேர்... இதுலயும் எங்க பெரியம்மாவும் எங்க அம்மாவும் எப்பவாவது விழாக்களில் 😊😊😊சந்தித்தால் இப்படித்தான் எதையாவது பேசுவாங்க... பேசிக்கொண்டே இருக்கும்போது அம்மாவுங்க இரண்டு பேரும் அழுதுருவாங்க.. அதுபோல தான் அண்ணா நம்ம அம்மாவும்❤❤❤❤..... அண்ணா இந்த மாதிரி சாப்பிட எனக்கு ரொம்ப பிடிக்கும்.. நானும் சாப்டுருக்கேன்....
@ashikashikdon193
@ashikashikdon193 6 ай бұрын
அண்ணா வாழ்க்கையில் ஒரு நாளாவது இந்த மாதிரி ஒரு வீட்டில் வாழணும்னு ஆசையா இருக்கு ❤❤❤❤❤
@Vijayakumari.Vijayakumari.p
@Vijayakumari.Vijayakumari.p 5 ай бұрын
வாழ்த்துக்கள் ❤❤❤❤ ரவி வாழ்த்துக்கள் ❤❤❤
@pachaikili568
@pachaikili568 6 ай бұрын
ஹாய் தம்பி நாங்கள் நாகலாபுரம் அருகில் உள்ள சொக்கலிங்கபுரம் உங்கள் வீடியோ தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம் உங்கள் வீடியோ தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம் மூன்று வருடங்களாக❤
@paapbalabala2419
@paapbalabala2419 6 ай бұрын
அண்ணா உங்க வீடியோ அனைத்தும் சூப்பர் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கு❤❤❤❤
@jeevithasanthosh2703
@jeevithasanthosh2703 5 ай бұрын
First enoda Chithappa Epo enoda Husband 🥹❤️ Blessed to have such a great personalities ❤
@delhisanthikitchen
@delhisanthikitchen 6 ай бұрын
பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு தம்பி வீடியோ நாங்களும் அக்கா தங்கையும் ஒன்று சேர்ந்தால் இப்படி தான் அம்மா
@KannaMari-x9w
@KannaMari-x9w 5 ай бұрын
சூப்பர் அம்மா 💐💐💐💐❤️
@palanipalani2563
@palanipalani2563 6 ай бұрын
எனக்கு மிகவும் பிடிக்கும் பொரி உருண்டை மிகவும் சுவையானது 😮😮😮😮😮😮😮
@sairajiartsgallery7669
@sairajiartsgallery7669 6 ай бұрын
Hi bro na ennoda frnd v2kku pona palayanapagam vanthathu bro u r sister my frnd ☺ ennoda uru pudur😊
@kalaivanikanagaraj4139
@kalaivanikanagaraj4139 6 ай бұрын
Amma use panra Kulambu masala podi recipe podunga brother.
@Vanitha-f6x
@Vanitha-f6x 6 ай бұрын
Wow wow wow wow kanna so tempting ur cooking videos . super family super amma appa God bless you da kanna
@harini_mom
@harini_mom 6 ай бұрын
Masala recipie sollunga akka.. neenga mutton kolumbu sapudrapo engaluke sapudanunu thonuchu... super
@ElgaRodrigo
@ElgaRodrigo 6 ай бұрын
Super ravi pasakkara periyamma amma cooking Super ❤
@Minifamilyvlogs-b6
@Minifamilyvlogs-b6 Ай бұрын
Indha masala recipe sollunga amma
@vijipandi3687
@vijipandi3687 6 ай бұрын
Masala podi recipe sollunga amma...
@noornisha323
@noornisha323 6 ай бұрын
Unmaidhan ravi thambi namma padara kastam. Namakudhan theriyum. Indha vedio padhivirku mika nandri avlo sandhosam indha ivargalai parthadhil anaivarum iraivan arulal nalmaga iruka vendum❤.
@gomathiprakash2780
@gomathiprakash2780 6 ай бұрын
தம்பி உங்கள் பெரிய அம்மா கண் களங்கும் போது நானும் அழுது விட்டேன் அடிக்கடி அவர்களை பார்த்துங்க வாழ்க வளமுடன்❤❤❤
@RaginiNishanthan
@RaginiNishanthan 4 ай бұрын
Super bro❤❤❤
@Ravaniartstudio
@Ravaniartstudio 6 ай бұрын
Nalla iruku unga perimma house 🏠.nalla virunthu pola Thampi
@thirumoorthi6174
@thirumoorthi6174 4 ай бұрын
ravi. true words
@MuhuMari
@MuhuMari 6 ай бұрын
Brother unga videio always i like videio your smiling face very super
@nandhakumarsaravanakumar6471
@nandhakumarsaravanakumar6471 6 ай бұрын
I used to see ur videos regularly bro. I like all the videos which u post daily. Some videos are so motivative and impress others. Keep rocking bro and atb in whatever u do in ur life bro. Don't think about others and do what u like bro and even I do the same. The hardwork and how u see ur parents will reach u a greater heights in ur life bro!!!
@lavanya-mahanthdhanasvi4461
@lavanya-mahanthdhanasvi4461 5 ай бұрын
Nice video thambi
@lillyelizebeth
@lillyelizebeth 6 ай бұрын
Enjoy your life brother
@ellammalraj6924
@ellammalraj6924 6 ай бұрын
Ithaca parthu althutten Ravi vedio super akka thangainna ippadi irukkanum poramai illatha Nella ullangal valga valamudan😅
@sumathiprabhuestates1740
@sumathiprabhuestates1740 6 ай бұрын
Super. 100Percent true.
@BabuluNaik-x5t
@BabuluNaik-x5t 6 ай бұрын
அண்ணா உங்க வீடியோ அனைத்தும் சூப்பர் 😊
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 6 ай бұрын
மிக்க நன்றி தங்கச்சி
@watsonpaul-bm4rd
@watsonpaul-bm4rd 6 ай бұрын
Masala podi recipe podunka thambi
@ruthrajendran
@ruthrajendran 6 ай бұрын
Pesikitrukapove Azhudhuruvom😅😂😅❤❤❤
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 6 ай бұрын
😂😂 😂
@thavaranisrinivasan7441
@thavaranisrinivasan7441 3 ай бұрын
உங்க பெரியப்பா பேரு சேதுராமன் தான? அவர் எங்க வீட்டுக்கு பக்கத்து வீடுதான். அந்த அண்ணா எங்க அண்ணா வுக்கு பிரண்ட். என் பேரு தவராணி. அண்ணன் கிட்ட கேட்கவும்.
@umamaheswari7165
@umamaheswari7165 6 ай бұрын
அண்ணா அம்மா அப்பா நல்ல இருக்கீங்கள ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 6 ай бұрын
நல்லா இருக்கோம் தங்கச்சி 💐
@santhaperiyasamy1672
@santhaperiyasamy1672 6 ай бұрын
Super tambi Amma Appa ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@DharaniTharan-l6h
@DharaniTharan-l6h 6 ай бұрын
தம்பி அந்த மசாலா பொடி ரெசிபி போடுங்க
@jayanthijayanthin9575
@jayanthijayanthin9575 6 ай бұрын
Nice family Ravi❤❤❤
@RukhaiyaKhanam-h5d
@RukhaiyaKhanam-h5d 6 ай бұрын
Akka vanakkam first ungaluku oru Hag yenakku ungala romba pedikkum petiyamaaku oru vanakkam Ravi ma verudhu sooper Saappedum Alahu sooper deat nice vedio❤
@renganayakia351
@renganayakia351 6 ай бұрын
நான் பிறந்தது புதூர் தான். இப்ப சென்னையில் உள்ளேன். என அக்கா வீடும் புதூர் தான். இந்த வீடியோ பார்த்ததும் என் அக்கா வீட்டில் இருப்பது போல் உள்ளது. ரொம்ப நன்றி தம்பி
@TamilarasiTamilarasi-pt7ol
@TamilarasiTamilarasi-pt7ol 6 ай бұрын
Hi
@TamilarasiTamilarasi-pt7ol
@TamilarasiTamilarasi-pt7ol 6 ай бұрын
I am also pudur
@TamilarasiTamilarasi-pt7ol
@TamilarasiTamilarasi-pt7ol 6 ай бұрын
Hindu Nadar school LA than padichean nenega
@TamilarasiTamilarasi-pt7ol
@TamilarasiTamilarasi-pt7ol 6 ай бұрын
Now I am also live in chennai
@nirmaladevir1674
@nirmaladevir1674 6 ай бұрын
தம்பி நான் பிறந்து‌ வளர்ந்தது படித்தது புதூரில் தான் இப்பொ கோவில்பட்டியில் வசிக்கிறேன்.எனக்கு உங்கள் வீடியோ பார்த்ததும் என் ஊரை நினைத்து அங்கு உள்ள எங்கள் சொந்த வீடு நண்பர்கள்‌ நினைவு வந்துவிட்டது கண்களில் கண்ணீருடன்‌
@MalarAnand-zd6ui
@MalarAnand-zd6ui 4 ай бұрын
Anna neenga entha ooru
@LathaS-d4g
@LathaS-d4g 6 ай бұрын
ரவி உங்க அம்மாவ எனக்கு ரெம்ப புடிக்கும்
@AnadhiC
@AnadhiC 6 ай бұрын
கார் வச்சிர்ந்திங்கள்ள தம்பி இல்ல பஸ்ள போக ஆசயா,ஆனாபஸ்ள கிராமத்துக்கு போகும்போது பழயநினைவுகள் சுகம் தான். அன்புள்ள அக்கா தங்கையின் பாசம் மிக அருமை
@saravanavigneshgod7192
@saravanavigneshgod7192 5 ай бұрын
Nan la vilathikulam dhan bro😊
@MariRayan
@MariRayan 6 ай бұрын
எங்க தங்கச்சி ஊரு புதூர் பக்கத்துல nவேடப்பட்டி ஊர் தான் ரவி
@SaravananMalar-ml2ry
@SaravananMalar-ml2ry 6 ай бұрын
இதை. பார்க்கும்போது. எனக்கே. கண்ணீர் வந்து விட்டது.
@sarassinathamby6121
@sarassinathamby6121 6 ай бұрын
Put present aruppukottai home tour keen to watch.
@ayishabanu2266
@ayishabanu2266 6 ай бұрын
Nice family thambi ❤❤❤❤masha Allah 🤲
@thavaranisrinivasan7441
@thavaranisrinivasan7441 3 ай бұрын
ரவி நீங்க பழைய வீடு ன்னு வீட்டுக்கு பக்கத்துல இன்னும் ஒரு ஓட்டு வீடு இருக்குதே அதான் எங்க வீடு.
@lekhaanandharaj
@lekhaanandharaj 6 ай бұрын
எங்கள் சொந்த ஊர் தூத்துக்குடி ரவி🎉
@rrajashree2210
@rrajashree2210 6 ай бұрын
Nice family Anna pak happy iruk
@lavanya-mahanthdhanasvi4461
@lavanya-mahanthdhanasvi4461 5 ай бұрын
Kumaragiri puthur ettayapuruam taluk
@Nirosha-oy2vz
@Nirosha-oy2vz 4 ай бұрын
Hai dad miss you❤
@jeevikutty2778
@jeevikutty2778 6 ай бұрын
சூப்பர் பிரதர் ❤❤
@fathimaarifa2825
@fathimaarifa2825 6 ай бұрын
Ravi amma super apah anka supeer❤🎉🎉🎉🎉🎉
@amuthaammu9197
@amuthaammu9197 6 ай бұрын
Anna naka puthu uruku pakathula salamon nagar la erukom
@ramalakshmialagarsamy5534
@ramalakshmialagarsamy5534 6 ай бұрын
தம்பி என் சொந்த ஊர் புதூர் தான்
@kalpanaashok1559
@kalpanaashok1559 6 ай бұрын
My husband ❤❤❤
@MuthulakshmiS-nd8sj
@MuthulakshmiS-nd8sj Ай бұрын
Nanapkour
@defdef9969
@defdef9969 6 ай бұрын
Anna car irrukula anna apparam en anna bus la poringa anna 😊
@vasantiselvaraj2794
@vasantiselvaraj2794 6 ай бұрын
Ravi very good❤❤❤❤
@umamaheshwari4613
@umamaheshwari4613 6 ай бұрын
யதார்த்தமான பேச்சு
@AffectionateElectricity-jl2lc
@AffectionateElectricity-jl2lc 6 ай бұрын
Pori vurumdai achumurukku my favourite enakum venum
@VijiSuthagar-xl5ld
@VijiSuthagar-xl5ld 6 ай бұрын
Unga perima irukka oor yennapa
@jonesthangam1120
@jonesthangam1120 6 ай бұрын
எங்கே. ஊர்.நாகலாபுரம்
@Ungalasma
@Ungalasma 6 ай бұрын
Super anna kulambu semma naa sattur tha anna 🥰❤👌🤗😋
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 6 ай бұрын
Thank you thangachi 💐💐
@vasanthivijayan9359
@vasanthivijayan9359 6 ай бұрын
Super ❤super ❤super ❤
@loga2218
@loga2218 Ай бұрын
Anna enga mama Mami romba hard work pannuranga ippavum romba hard work pannuranga muniraj mama jothi Mami avanga name
@poongodipoongodi3212
@poongodipoongodi3212 6 ай бұрын
❤ anna I am karala ❤
@SivagamisFriends
@SivagamisFriends 6 ай бұрын
சிக்கன் மசாலா பொடி சொல்லுங்க
@ameenbhaiameenbhai264
@ameenbhaiameenbhai264 6 ай бұрын
Super 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@GamingTamilRaccoon
@GamingTamilRaccoon 6 ай бұрын
உன்னை மாதிரி தான் என்னோட தம்பி இருப்பான் உயரமா அவன் இப்ப எங்களோட கூட இல்லை
@mahalakshmi-wc8sb
@mahalakshmi-wc8sb 6 ай бұрын
Jayavilas bus 😂😂 naan chinna vayasula poirukom madurai to thiruvaadanai. Enga ooru ravi thambi 😂
@mohammedjafris3574
@mohammedjafris3574 6 ай бұрын
Super brother 🇱🇰
@r.praveenapoojar.praveenap626
@r.praveenapoojar.praveenap626 5 ай бұрын
எங்க அப்பா தான் அண்ணா அவருதான் எங்க வீட்டுலேயே வாச்சு ரொம்ப உழைய்ச்சரு
@jayaparvathi625
@jayaparvathi625 6 ай бұрын
ரவி தம்பி என் அப்பா. மாமா எண்கணவர் உழைப்பாழி❤
@Rama-ex4gc
@Rama-ex4gc 6 ай бұрын
Super
@SreeGowri-e4q
@SreeGowri-e4q 4 ай бұрын
Naanga sri Lanka super family
@athiuchiathiuchi7517
@athiuchiathiuchi7517 6 ай бұрын
Naga thuthookudi Sekkarakudi brother
@manojmano9863
@manojmano9863 4 ай бұрын
Malaippatti bro
@m.rajeshwari403
@m.rajeshwari403 6 ай бұрын
அண்ணா, சின்ன பசங்க மாதிரி இருந்த இருக்காலாம்❤ மலரும் நினைவுகள் 😢பாசாத்துக்குமிஞ்சி❤❤ எதுவும் இல்லை 🥰🥰
@a.antrew
@a.antrew 5 ай бұрын
Nanum paiyanumthan erukom veetukarar printout poittar
@DharaniTharan-l6h
@DharaniTharan-l6h 6 ай бұрын
ஒரு கிலோ மல்லிக்கு எவ்வளவு அளவு எல்லா பொருளுமே நல்லா தெளிவா போடுங்க தம்பி
@amuthavalliamutha2468
@amuthavalliamutha2468 3 ай бұрын
Hibro sattur
@nagachitraj2494
@nagachitraj2494 6 ай бұрын
எங்கள் ஊர் விளாத்திகுளம் ரவி
@rathi2512
@rathi2512 6 ай бұрын
Anna nanum pudur than anna
@DivyaMathan-td1vn
@DivyaMathan-td1vn 6 ай бұрын
En husband thaga Malikai kadai tha vachi erukaru bro
@Gardencooking-h8v
@Gardencooking-h8v 6 ай бұрын
First comment anna super dish anna amma vanakam nallairukingala🎉❤
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 6 ай бұрын
Thank you thangachi 💐💐
@vijin9753
@vijin9753 6 ай бұрын
Anna dindigul la Kari superra irkkum
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 6 ай бұрын
Ama thangachi
@ammulotus7412
@ammulotus7412 6 ай бұрын
Vella ellumbu kadicha antha saaru inum rushiya irukum
@kalaiselvi1433
@kalaiselvi1433 6 ай бұрын
நாங்க முத்துசாமி புரம்தான் பிறந்த ஊர்
@JayaramanAbi
@JayaramanAbi 6 ай бұрын
Mm my husband
@thenmozhi8471
@thenmozhi8471 6 ай бұрын
sontha amma akka ivarkalai vaa poo endru koopidungal vaanga ponga endru sonnal pasam romba thooramaha poividum va po endru sonnal paasam kittathil irukkuum
@muthuselvisakthi370
@muthuselvisakthi370 6 ай бұрын
Anna na aruppukoti Anna
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Kaattukulla kaada muttai | Rakshan | Aajeedh kaliq | Raghavi
9:41
Seetha's Breeze
Рет қаралды 586 М.
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН