குழி நோண்டி தண்ணீர் எடுக்கும் பரிதாபம் 😧 Water shortage begins in Tamil Nadu

  Рет қаралды 131,257

Hyper Tracker

Hyper Tracker

Күн бұрын

Пікірлер: 339
@ShivaShivaShivaShiva-dq2lq
@ShivaShivaShivaShiva-dq2lq 5 ай бұрын
அந்தப் ஊத்துக்கு மேல ஒரு பந்தல் ஆவது போட்டு விடுங்கப்பா மக்கள் வெயிலில் கஷ்டபடாமல் கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு போவாங்க
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
தோழரே நாம் தமிழர் கட்சி இருக்கிறது அல்லவா ஏன் இதற்கு ஒரு முயற்சி எடுக்க மாட்டேங்கறீங்க
@ShivaShivaShivaShiva-dq2lq
@ShivaShivaShivaShiva-dq2lq 5 ай бұрын
@@HyperTracker- கண்டிப்பாக சிவகங்கை பொறுப்பாளர்களிடம் பேசலாம் விரைவில் ஒரு நடவடிக்கை எடுப்போம்
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
@@ShivaShivaShivaShiva-dq2lq சிறப்பு
@ShivaShivaShivaShiva-dq2lq
@ShivaShivaShivaShiva-dq2lq 5 ай бұрын
@@HyperTracker- சிவகங்கை மாவட்டத்தில் அது எந்த தாலுகாவில் வருகிறது அந்த கிராமத்தின் பெயர் என்ன
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
@@ShivaShivaShivaShiva-dq2lq நண்பரே ஊர் பெயரை சொன்னாலே அனைவருக்கும் தெரிந்துவிடும்
@vishnupriyavishnupriya1051
@vishnupriyavishnupriya1051 4 ай бұрын
அந்த கிராமத்தில் உள்ள கருவேலமரம் ,வேலிக்கத்தன் மரம் அதிகமாக உள்ளது வெட்டினல் நீர் பஞ்சம் வராது
@Govindaraj-fy4yu
@Govindaraj-fy4yu 4 ай бұрын
இந்த கிராமத்தில் எவ்வளவு வீடு உள்ளது எவ்வளவு மக்கள் வாழ்கின்றனர் என்கிற விவரங்கள் நமது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பார்வையில் கொண்டு சேர்க்க வேண்டும் கொண்டு சென்றால் நிச்சயமாக இந்த மக்களின் கோரிக்கை நிறைவேறும்
@mgrmgr1499
@mgrmgr1499 4 ай бұрын
அய்யா காணொளியே ரோட்டோரம்,வீட்டோரம் நடைபாதை வழிமறித்து மழை நீர் செல்லவிடாமல் சிதறிவிடுவத்ல் மழைநீர் ஒரு சேரவிடுவதில்லை மழைநீர் ஒரு இடத்தில் தேங்கி நின்றால்தானே நிலதடி நீர் உயரும் ஆக தவறு செய்பவர்கள் பொதுமக்களே இந்த விளிப்புணர்வு ஏற்படுத்தவும் மேலும் ஊர் எல்லை பொதுஇடம் கம்மாய்,ஏறி,குளம்தூர்வாரி குழிதோண்டி மராமரித்தால் நிலத்தடிநீர் ஏறும் மேலும் வீட்டுக்கு மழை நீர் சேகரிப்பு தொட்டி கட்டாயம்தேவை மேலும் பனைமரம் அதிட நடவும் இந்தவிளிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்தவும்👍👍👍🙄🙄🤔
@HyperTracker-
@HyperTracker- 4 ай бұрын
நிலத்தடி நீர் அதிகரித்து என்ன பயன் நிலத்தடிநீரில் அதிக உப்பு அளவு இருப்பதால் அவர்களால் அந்த நீரை குடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள்
@mgrmgr1499
@mgrmgr1499 4 ай бұрын
@@HyperTracker- உப்பு நீர் ஏன் வருகிறது பனைமரம் முன்னோர்கள் ஏன் நட்டார்கள் தெறியவில்லையா அந்த ஊரில் எத்தனை பனைமரம் ஆலம்மரம்,வேப்பமரம் மரத்திற்கு தலைவன் பனைமரம் அதுசரி வேப்பமரம் அடிவேர் வரை பார்த்தது உண்ட அதில் குறைந்தது 4குடம் தண்ணீர் இருக்கும் நீங்கள் சொல்லும் இடம் விச செடி கருவேள முள் மரம் அதன்வாயு உப்புதான் நீர் இருக்கும் முதலில் முள் செடியை வெட்டி பனைமரம் நட்டுபார் முட்டாள்தனமாக மக்களுக்கு வழிகாட்டாதே ஏன் மஞ்சள்மீது சுண்ணாம்பு பட்டவுடன் சிவப்புநிறமாறுகிறது, சரி உன் அறிவுக்கு ஒரு கேள்வி ஒருகிலோ அஸ்கா கீழே கொட்டி விடுகிறது மீண்டும் அதை ஒருகிலோ கொண்டுவர வேண்டும்,சுலபமான கேள்வி குழம்பு உப்பு அதிகமாகிவிட்டது எதையும் சேர்க்காமல் உப்பை குறைக்க வேண்டும் முட்டாள்தனமாபதில் சொன்னதுபோல இல்லாமல் நீ சொன்னபதில் கேள்வி எல்லாமே இருக்ககறது இதிலிருந்து நீபடிக்காதவன் எதையும் யோசனைசெய்ய ரவுடி அரக்க குணம் கொண்டவன் தெறிகிறது பொதுகேள்விக்கு சிந்தனை செய்து பதில் இல்ல காலதாமதித்திற்கு பதில் முட்டாள்பதில் தரவும் முதலில் நலத்தடி நீரை உயர்த்து 2அடி மண்ணை ஆழமாக தோண்டிபார் எத்தனை மக்காத பாலீத்தின் பார் ஒருசதுரடிக்கே இதாதனை பாலித்தின் பேப்பர பிறகு உப்புதண்ணீர் அதுவும் சுண்ணாம்பு வெள்ளை நிற தண்ணிதான் இனியாவது நிதானத்துபதில் நான் கொடுத்தகேள்வி பதில் தர நிதானம் தேவை தவறு மக்களிடத்தில் மழை நீர் சேகரிக்கவும் நன்றி🙏🙏🙏
@johnmathew932
@johnmathew932 4 ай бұрын
​@@HyperTracker-uppu uppunu solre aathu side Riverside borwell podunga
@SathiavaniVanijegatha
@SathiavaniVanijegatha 4 ай бұрын
அரசு உதவி செயாயுங்கள் இவர்களுக்கு pls
@BhaskerDayalan
@BhaskerDayalan 5 ай бұрын
அட இன்னும் எத்தனை காலம் தான் இந்த நிலை இது தான் உண்மையான விடியல் ஆட்சி...
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
இது அவர்களின் பிரச்சனை அல்ல கீழ்மட்ட நிர்வாகிகளின் பிரச்சனை
@muniswaran4138
@muniswaran4138 2 ай бұрын
இது எந்த தொகுதி? அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ன செய்து கொண்டிருக்கிறான்? நாங்களும் ஒரு காலத்தில் இதேபோல் கஷ்டப்பட்டோம்....
@GomathyS1818-tf3fy
@GomathyS1818-tf3fy 4 ай бұрын
சரியான திட்டமிடல் இருப்பின் நம்ம தமிழ் நாட்டில் எந்தக் காலத்திலும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு இல்லை , ராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்செந்தூர், சென்னை, நாகபட்டினம், இந்த பகுதிகளின் கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களை செயல்படுத்தினாலே ஒட்டுமொத்த தமிழகமும் தண்ணீர் பஞ்சமில்லாத மாநிலமாக காலகாலத்திற்கும் இருக்கும், சரியான மழைநீர் வடிகால் வசதிகள் இல்லாதது, ஏரி , குளங்களின் ஆக்கிரமிப்பு இப்படி பலதரப்பட்ட காரணங்களால் தண்ணீர் வீணாக கடலில் தான் கலக்கிறது, அந்த கடல் நீரை குடிநீராக மாற்றி பயன்படுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை.
@HyperTracker-
@HyperTracker- 4 ай бұрын
ஆமாம் 100 உண்மை தான்
@sureshsaravanan9053
@sureshsaravanan9053 4 ай бұрын
அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் மிக மிக அத்தியாவசியம்
@GeneralGanapathi
@GeneralGanapathi 5 ай бұрын
சிதம்பரம் மற்றும் மகன் கார்த்திக் ரொம்ப வருடங்களாக இந்த மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்..
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
கவுன்சிலர்கள் எம்எல்ஏக்கள் செய்ய வேண்டிய வேலையை செய்யாதது எம்பிக்களும் அவர்கள் இந்த விஷயங்களை காதில் போட்டு இருக்க வேண்டும்
@MeenaRaja-bj1fm
@MeenaRaja-bj1fm 5 ай бұрын
தமிழகத்தின் சாபம் சீமை கருவேலம்
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
ஆமாம் அது மிக அதிகமாக இருக்கிறது
@Thanjavurponnu1510
@Thanjavurponnu1510 5 ай бұрын
மழை காலத்தில் மழைநீர் சேகரிப்பு செய்தால் இவ்வளவு கஷ்டம் இருக்காது இந்த ஊர் மக்களுக்கு.
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
இவர்களது கிராமத்தில் நிலத்தடி நீரே கடல் நீரைப் போன்று மோசமாக இருக்கும் அதனால் இவர்களுக்கு என்னதான் நிலத்தடி நீரை சேமித்தால் கிடைப்பது உப்பு நீர் தான்
@MeenaRaja-bj1fm
@MeenaRaja-bj1fm 5 ай бұрын
நாங்க பரம்பரை பரம்பரையா 2கட்சிக்குதான் ஓட்டு போடுவோம்
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
அது தப்பு இல்ல அங்க இருக்கக்கூடிய சாதாரண கட்சிக்காரங்க தான் பிரச்சனை
@malathi.g4613
@malathi.g4613 5 ай бұрын
இவ்வளவு முள்ளு செடி இருந்தால் அங்க எப்படிங்க தண்ணீர் கிடைக்கும் எல்லாமே அந்த முள்ளு செடி உறிஞ்சு எடுத்துக்கும் அதனால அங்க இருக்கிறவங்களை முதல்ல அந்த முள்ளுச்செடி கொஞ்சம் கொஞ்சமா அழிச்சாலே அங்க தண்ணி நல்லா ப்ரீயா கிடைக்கும் உங்களுக்கு 🤔
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
Yes 💯
@AbimanyaAbi-rj2fl
@AbimanyaAbi-rj2fl 5 ай бұрын
நீரின்றி அமையாது உலகு.!!!அங்கு வாழ்ந்து பார்பதை விட, அவர்களாக தம்மையும் உணர்ந்தாலே, அவர்களுக்கான தீர்வை பெற்று கொடுக்க தோன்றுமே.!! இது ஓர் சிறந்த பதிவு அண்ணா.sl irundhu anbu thangai.
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
மனமார்ந்த நன்றிகள்
@rajacholan4657
@rajacholan4657 4 ай бұрын
அரசியல் வாதிகள் வீட்டில் நீச்சல் குளம் 🤔 இன்னும் தண்ணீர் இல்லாத கிராமம்😢 நண்பர்கள் அனைவரும் இதை அதிக அளவில் Share செய்யும் 🙏🙏🙏
@HyperTracker-
@HyperTracker- 4 ай бұрын
உண்மை
@shanmugapriyas1658
@shanmugapriyas1658 5 ай бұрын
ரசாயண ஆலை தோல் பதனிடும் தொழிற்சாலை ஆகியவை இருந்தாலோ இல்லை கடல் நீர் ஊறினாலோ உப்பு நீராகிவிடும்.பாதுகாக்கும் வழிமுறைகளை கண்டறிய வேண்டும் .
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
அப்படி ஒன்றும் இல்லை
@muthuk2384
@muthuk2384 4 ай бұрын
இந்த பகுதியை சேர்ந்த அரசு அதிகாரிகள் அல்லது பொதுநல ஆர்வலர் உடனடியாக கள ஆய்வு செய்து அந்த பகுதி மக்களின் தண்ணீர் பற்றாக்குறையை போக்கிட நடவடிக்கை எடுத்தால் உயிருள்ள வரை அந்த மக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கிய மாமனிதர்களை மறக்க மாட்டார்கள் ❤ ❤ ❤
@dharunking8144
@dharunking8144 4 ай бұрын
ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு அமைத்துத் தர நடவடிக்கை எடுக்கவும்
@ManojKumar-nx8fy
@ManojKumar-nx8fy 4 ай бұрын
கூட்டுறவு அமைச்சர் பெரியகருப்பன் ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் சாதனை அவர்களுக்கு வாழ்த்துகள்
@anandrajministries8583
@anandrajministries8583 4 ай бұрын
நினைத்தாலே மனது மிகவும் கஷ்டமாக இருக்கிறது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
@MeenaRaja-bj1fm
@MeenaRaja-bj1fm 5 ай бұрын
குடிக்க தண்ணீர் இல்லாத சிவகங்கை சீமை
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
சீமை மறந்தால் இவர்களை சீரழிக்கிறது
@mgrmgr1499
@mgrmgr1499 4 ай бұрын
சிவபெருமானை ஏமாற்றய ராமநாத மன்னர் மேலும் சிவபெருமான் சாபம் ஆக நாமும் நிலத்தடிநீரை உயர்த்த மழைநீர்சேகரிக்க குளம் அமைக்கவேண்டும்🙄🙄🙄🙄🤔🤔🤔
@ranjitha7690
@ranjitha7690 4 ай бұрын
தண்ணீர் வர ஊர்ல தண்ணீர் இஷ்டம் போல வெஸ்ட் பண்றாங்க ஆனா இவங்க என்ன பண்ணுவாங்க
@HyperTracker-
@HyperTracker- 4 ай бұрын
உண்மை தான்
@sivakumarkumar5559
@sivakumarkumar5559 4 ай бұрын
குடிச்சிட்டு ஊர்தலைவர் வீட்டை அடித்து நொறுக்கினால் தண்ணி கிடைக்கும்😂
@prakashvprakashv7124
@prakashvprakashv7124 4 ай бұрын
இந்த கிராமத்தை பார்க்கும் பொழுது சரிதா நடித்த தண்ணீர் தண்ணீர் படம் தான் நினைவிற்கு வருகிறது பாவப்பட்ட மக்கள் எவ்வளவு தூரம் நடந்து சென்று ஆற்றின் நடுவே குழி தோண்டி அதில் வரும் ஊற்று நீரை குடிக்க எடுத்து செல்ல வேண்டி இருக்கிறது ஏன் ஆளுங்கட்சியின் அந்த தொகுதியின் M P என்ன செய்துக்கொண்டு இருக்கிறார் ஒவ்வொரு அமைச்சர் பெருமக்களுக்கும் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது அந்த நிதியில் இந்த கிராமத்திற்கு ஆழ்துளை கிணறு அமைத்து தரலாமே ஒரு மனிதனின் அடிப்படை தேவை உண்ண உணவு உடுக்க உடை தங்க வீடு அவ்வளவு தான் ஆனால் அந்த மக்களுக்கு குடிக்க தண்ணீர் கூட கிடைக்காதது ஏன்?
@HyperTracker-
@HyperTracker- 4 ай бұрын
அதில் பல அரசியல் தலையீடு இருக்கிறது
@marineljohana8133
@marineljohana8133 4 ай бұрын
Bro hw to contact u.. any email or phone number?
@marineljohana8133
@marineljohana8133 4 ай бұрын
@@HyperTracker- ur contact number?
@thangamdharmaraj233
@thangamdharmaraj233 3 ай бұрын
ஏரி, குளங்கள் தூர் வாரி , கரைகளை புதுப்பித்து மழைநீரை சேகரிக்கா விட்டால் சூழுரையான்பட்டி( சரியா) மட்டுமல்ல தமிழ் நாடே தண்ணீருக்காக சம்பாதியத்தில் 50% செலவு செய்தாலும் போதிய அளவு தண்ணீர் கிடைக்காமல் போகும்😭😭😭😭😭
@HyperTracker-
@HyperTracker- 3 ай бұрын
உண்மை தான்
@rahamathsahara5966
@rahamathsahara5966 24 күн бұрын
உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள்! சந்தேகமின்றி அவன் பெரிதும் மன்னிப்பவனாக இருக்கின்றான். அவன் உங்கள் மீது வானத்திலிருந்து நிறைய மழையைப் பொழியச் செய்வான். செல்வத்தையும் சந்ததிகளையும் உங்களுக்கு வழங்குவான். உங்களுக்காக தோட்டங்களை உருவாக்குவான். உங்களுக்காக ஆறுகளையும் ஓடச்செய்வான்”. ( அல்குர்ஆன்: 71: 10 - 12 )
@HyperTracker-
@HyperTracker- 24 күн бұрын
அல்லாஹ் உண்மையை கூறுகிறான்
@rahamathsahara5966
@rahamathsahara5966 24 күн бұрын
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். “தண்ணீர் தர்மத்தை விட இறைவனிடம் பெரும் கூலியைப் பெற்றுத் தரும் தர்மம் வேறெதுவும் இல்லை” என அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
@HyperTracker-
@HyperTracker- 24 күн бұрын
மாஷா அல்லாஹ்
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 5 ай бұрын
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
எல்லாமே ஒன்றுதான்
@mountainfallswater4703
@mountainfallswater4703 4 ай бұрын
​@@HyperTracker-neenga tan NTK meethu vanmathai kakkuringa ippadi ? Evalowthan poradinalum aatchiku varumpothuthan avangalala mulumaiya seiya mudiyum.
@TIGER85169
@TIGER85169 3 ай бұрын
பாவம் டா மக்கள் 😢எங்கடா முதலாளிங்க வந்து காசு கொடுத்து வாழ வைங்கடா😢
@sivaregina9435
@sivaregina9435 2 ай бұрын
கூடி சீக்கிரம் இந்த நிலைமை மாறும்
@As9999-ms
@As9999-ms 5 ай бұрын
உங்கள் சமூக பணி அருமை. குற்றம் காண்பதாக நினைக்க வேண்டாம். சகோதர தமிழ் சொற்களை சரியாக பயன்படுத்த வேண்டும். "குழி நோண்டி அல்ல குழி தோண்டி" ஒற்றை விரலால் செய்தால் - நோண்டுதல் ஐந்து விரலால் செய்தால் "பறித்தல்" பத்து விரலால் செய்தால் - தோண்டுதல். நன்றி.❤
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
நன்றி ❤️
@dhevarajandhevarajan9620
@dhevarajandhevarajan9620 4 ай бұрын
பாவம் மக்கள் அரசியல் வாதிகள் இருக்ங்ளா செத்து போய் ட்டங்களா
@Amuthavalli-d4n
@Amuthavalli-d4n 3 ай бұрын
தம்பி வறண்ட பூமி போல் உள்ளது 😮
@gopalmagesh8696
@gopalmagesh8696 3 ай бұрын
தண்ணீர் பஞ்சம் திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டம் முழுவதும் நல்ல தண்ணீர் பஞ்சம் பல வருடமாக நீர் முடியவில்லை..காவேரி குடிநீர் திட்டம் போட்டும்...காவேரி குடி நீருடன் உப்புநீர் கலந்து விநியோகம் நடைபெறுகிறது..நாங்கள் நல்ல நீருக்கு அருகில் உள்ள ஊருக்கு சென்று கொண்டுவந்து பயன்படுத்துகிறேன்..
@HyperTracker-
@HyperTracker- 3 ай бұрын
அப்படியா 😳 ஆதோ வருகிறோம் விரைவில்
@PonnusamyKrishnan-x7e
@PonnusamyKrishnan-x7e 3 ай бұрын
😊​@@HyperTracker-
@PunniyaMoorthy-d8m
@PunniyaMoorthy-d8m 4 ай бұрын
அரசியல்வாதிகள் என்னடா செய்யுராங்க
@SuganyaSugan-bk4ki
@SuganyaSugan-bk4ki 3 ай бұрын
2005 முன் வரை நாங்களும் இப்படித்தான் தண்ணீர் எடுத்துக் குடித்தோம். காலையில 5 மணிக்கே போய் குடத்தை வரிசையில வச்சிட்டு காத்திருப்போம்.
@HyperTracker-
@HyperTracker- 3 ай бұрын
இப்ப என்ன மாற்றம் ஏற்பட்டது ? எப்படி
@dhanalitheesh
@dhanalitheesh 3 ай бұрын
Ipadi kashdapadara ooruku thanneerku valipiraka vendum.. kadavulea.... Epadiyavathu uthavi panninga....
@SyedAli-py5kb
@SyedAli-py5kb 3 ай бұрын
நாம் தமிழர் கச்சி சார்பாக நிதி சேகரித்து குடி தன்னீர் வசதி செய்து கொடுங்க இதை செய்யுங்க முதலில்
@HyperTracker-
@HyperTracker- 3 ай бұрын
சிறப்பு
@MARIYALR-d6z
@MARIYALR-d6z 5 ай бұрын
சாப்பாடு இல்லமே கூட இருந்துலாம் ஆன தண்ணீர் இல்லமே இருக்க முடியாது😢
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
ஆமாம் 🥺
@pangarajr681
@pangarajr681 4 ай бұрын
இந்த ஊர் மக்கள் குறைதீர்க்கதிமுக உதவுமா இந்த சிவகங்கை பூமியில் தான் இருக்கிறதா இல்லை ஆகாயத்தில் உள்ளதா
@bharathiv9582
@bharathiv9582 5 ай бұрын
வருத்தமளிக்கிறது 😮
@Bikerkumar
@Bikerkumar 5 ай бұрын
Thank you bro exploring social problem, chidambaram ex finance minister nothing is done to is own district no proper toilets in bus station,
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
Thankyou so much 💕
@tamilmanivelu
@tamilmanivelu 5 ай бұрын
குழி நோண்டி என்று எழுதக் கூடாது தோண்டுவது என்று எழுத வேண்டும் இரண்டிற்கும் அர்த்தம் வேறு
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
சரிங்க
@mannaichozhan4325
@mannaichozhan4325 5 ай бұрын
இப்படி தண்ணீர் இல்லாமல் வரண்டுபோக காட்டுக் கருவேல மரம் காரணமே!அதை சுத்தமா அழித்தால் ஓரளவு நீரை எதிர் பார்க்கலாம்
@MARIYALR-d6z
@MARIYALR-d6z 5 ай бұрын
பாவம் அந்த மக்கள்
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
ஆம் 😔
@selvarajk8167
@selvarajk8167 5 ай бұрын
சீக்மை கருவேலம் மரம் அலிந்தாள் தண்ணீர் தானாக கிடைக்கும்
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
ஆமாம் 💕
@tharal4934
@tharal4934 2 ай бұрын
வீடியோ யாரெல்லாம் பார்க்கிறீர்களோ அவர்கள் எல்லாம் அரசாங்கம் கண்களில் படும் வரை ஷேர் பண்ணவும் அந்த ஊர் மக்களுக்கு ஒரு நல்ல குடிநீர் கிடைக்க வேண்டும்
@HyperTracker-
@HyperTracker- 2 ай бұрын
நன்றி ❤️
@sa55422
@sa55422 3 ай бұрын
Borla உப்பு தண்ணி இத மாத்த கரண்டு இருந்தா filter போட்டு கொடுங்க💧💧💧
@Svnbangtan550
@Svnbangtan550 5 ай бұрын
Kpy bala kku share pannunga please.he may help this people.😊
@rahamathsahara5966
@rahamathsahara5966 24 күн бұрын
”Do not waste water even if you were at a running stream.” - Prophet Muhammad (peace be upon him) [Sunan Ibn Majah 425]
@HyperTracker-
@HyperTracker- 24 күн бұрын
Masaallah
@muhammedghouse
@muhammedghouse 5 ай бұрын
ஆற்றின் ஓரத்தில் பாருக்காவது சொந்தமான நிலம் இருந்தால் கிணறு வெட்டினால் நீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது உப்பு நீரை சுத்த படுத்தும் கருவிகள் பொருத்தினால் ஓரளவு நன்மை உண்டு கேட்கும் போதும் பார்க்கும் போதும் வருத்தம் அளிக்கிறது
@AyyanarAyyanar-dd9rj
@AyyanarAyyanar-dd9rj 5 ай бұрын
Yes bro heart touching video😮
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
Yes 😔
@PaseerPaseer-o6b
@PaseerPaseer-o6b 4 ай бұрын
நல்லா கவர் பனிருக்கிங்க வீடியோ வாழ்த்துக்கள் 🙏இவங்களுக்கு சீக்கிரம் நல்லது நடக்கும் 🙏🙏🙏🙏கடவுளை வேண்டுகிறேன்
@HyperTracker-
@HyperTracker- 4 ай бұрын
மனமார்ந்த நன்றிகள்
@jprjraj3691
@jprjraj3691 4 ай бұрын
எங்க ஊருல இலவச விவசாய தண்ணீரும் வீணாகிறது வீட்டு குடிநீர் இணைப்பு தண்ணீரும் வீணாகிக்கொண்டிருக்கிறது இவர்கள் வருந்துவது என்றைக்கோ k.k dist mela sangarankuli panchayat
@HyperTracker-
@HyperTracker- 4 ай бұрын
ஆமாம் 🥺
@gopalmagesh8696
@gopalmagesh8696 3 ай бұрын
பணத்துக்கு ஓட்டு போடுங்க....விடியும்
@Manikandan-mu3no
@Manikandan-mu3no 4 ай бұрын
Seeman 2026 oru vaippu kudunga kadaisee nambikkai❤😢
@HyperTracker-
@HyperTracker- 4 ай бұрын
அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னாடி மக்களுக்காக போராடாதவர்கள் எப்படி அதிகாரத்திற்கு வந்தது பிறகு போராடுவார்கள்
@OmMuruga-ze8oj
@OmMuruga-ze8oj 4 ай бұрын
நோண்டி இல்லை தோண்டி என்பது தான் சரி ஆகும் ( நோ ) நாண்டி ( தோ ) தாண்டி பல கி மீ தாண்டி தாண்டு தாண்டினால் !
@HyperTracker-
@HyperTracker- 4 ай бұрын
நன்றி ❤️ திருத்திக் கொள்கிறேன்
@salmaishaq2614
@salmaishaq2614 5 ай бұрын
Seeing this video I recalled Sarita Madam acted National award winning Tamil film"Tanneru Taneeru" I feel so sorry for these people that they are deprived of one of the most important and essential water need, hope the concerned govt officials or any NGOs addresses the issues .......and I see that ur feeling so sorry and helpless for these people problems.....
@parthiban51643
@parthiban51643 5 ай бұрын
சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் எங்கடா இருக்கிங்க
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
அவர்களைச் சொல்லி குற்றமில்லை அவர்களுக்கு கீழ் மட்டத்தில் உள்ளவர்களின் பிரச்சனையினால் தான் ஏற்படுகிறது
@AKILAN4221
@AKILAN4221 5 ай бұрын
where is ruling party MP and Kedi masthan 😂😂😂😅😅
@mountainfallswater4703
@mountainfallswater4703 4 ай бұрын
​@@HyperTracker-neenga romba support pandringa Congress dmk katchiku. Yan appadi ?Melmattam sari irundhathan keelmattam sari irukkum .
@mountainfallswater4703
@mountainfallswater4703 4 ай бұрын
Melmattam sari irundhathan keelmattam sari irukkum
@Kamarjose4051
@Kamarjose4051 4 ай бұрын
28:01. Water Economy ✅✅✅...Gold 🪙 Economy 👎🏼🙅🏼‍♂️⛔❌❌❌
@vardana1911
@vardana1911 4 ай бұрын
தமிழ்நாட்டில் ஒரு ராஜஸ்தான் சிதம்பரம் வாழும் பகுதியில் சிதம்பரம் என்ன மயிர புடுங்கி நான் பொறம்போக்கு
@ManiPrisci
@ManiPrisci 4 ай бұрын
Oongga intha seyalukku nanry bro intha video paathu kandippa nalla oollam pataitha yaaravathu thavitsa vaaiku thañi kontu varuvaangga antha puñiyam oongalukum thanni kontu vanthavangalukum poi serum god bless you bro nala muyarsi bro
@richardforc
@richardforc Ай бұрын
இந்த videoல நிறைய முள் செடி பார்க முடிகிறது. இந்த செடி நிலத்து தண்ணீரை கூடுதல் எடுக்கும். இந்த முள் செடியை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். அப்போது தான் தண்ணீர் நிலத்தில் தங்கும்.
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
100 % fact
@atsgimpex8740
@atsgimpex8740 28 күн бұрын
please support nam thamilar katchi
@subramanianramasubbu7717
@subramanianramasubbu7717 5 ай бұрын
Sivagangai has been regularly voting for Congress. First settle this issue before election campaign. It is equally applicable to its alliance partners who hv full powers to solve water issue. Let them make both short term and long term plans. VS
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
அப்படியா
@rajeshammu2585
@rajeshammu2585 5 ай бұрын
ஆற்றில் போர் போடலாமே
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
அரசாங்கம்தான் முயற்சி செய்ய வேண்டும் 🥺
@vasukikesavamoorthy9362
@vasukikesavamoorthy9362 5 ай бұрын
Manasu rempa kastama iruku thampi ethavathu nallathu seinga
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
என்ன செய்ய இது மிகப்பெரிய வேலை பொருளாதாரம் அதிகம் தேவை 😔
@antonyvinmalar
@antonyvinmalar 2 ай бұрын
Apo en Vote poduringa podama porattam panuga Election time la 🙂atha vidutu 1000,500 nu kudutha vangaitu vote potta epti than nadakum 🤦‍♀️
@OoviyaOviya-lv3gg
@OoviyaOviya-lv3gg 4 ай бұрын
அட பாவிங்களா இந்த காலத்துல இப்டியா
@ttfveriyan1530
@ttfveriyan1530 3 ай бұрын
Kpy bala and ragava larance anna ku share panunga pa 22:45
@KrishnagiriTrekker
@KrishnagiriTrekker 26 күн бұрын
Really sad to see ... from panchayath action to be taken....
@fathimasala639
@fathimasala639 3 ай бұрын
Bro nanga Pudukkottai district narthamalai la ippudi than kudikka water eduppom 40years edukkurom bro
@shobhanas3389
@shobhanas3389 4 ай бұрын
Complaint with Collector, CM Cell, MLA, MP & COUNCILOR.
@krishnakumarduraisamy4111
@krishnakumarduraisamy4111 4 ай бұрын
இவங்க எல்லோரும் செத்து விட்டார்கள்
@mangaisrivaramangai9701
@mangaisrivaramangai9701 5 ай бұрын
Safety well kinaru nirraya vettanum நாங்குநேரி polavegy
@thangamdharmaraj233
@thangamdharmaraj233 3 ай бұрын
இன்னும் கொஞ்சம் ஆழமாக தோண்டினால் தண்ணீர் ஊறாதா??
@HyperTracker-
@HyperTracker- 3 ай бұрын
களிமண் தான் இருக்கும் களிமண்ணில் தண்ணீர் வராது
@rajdurai1956
@rajdurai1956 3 ай бұрын
காவேரி குடிநீர் இணைப்பை பற்றி ,,மருத்துவர்.அன்புமணி ராமதாஸ் (PMK அரசியல்வாதி)அவர்களிடம் செய்தியை அனுப்புங்கள் சகோதரா,,,,,அவர் பசுமை மற்றும் குடிநீர் பற்றி அவர் திட்டங்கள் உள்ளன என்று சொள்ளிருகிரர்
@muniswaran4138
@muniswaran4138 2 ай бұрын
ஆமா,ஆமா, ஒரே கிழியா கிழிச்சுடுவாரு அன்புமணி.....படு களவாணி அன்புமணி....
@SivaKumar-nc7hr
@SivaKumar-nc7hr 2 ай бұрын
If you don't join actor Lawrence, join him and everything will be fine
@PonuSami-el1ik
@PonuSami-el1ik 4 ай бұрын
திராவிட ஆட்சி ஒளிஞ்சி சீமான் ஆச்சி வந்தா தான் சார் இதெல்லாம் உண்மையிலேயே நடக்கும் வாழ்க சீமான்
@HyperTracker-
@HyperTracker- 4 ай бұрын
தலைவரே ஏதோ பேசணும் சொல்லி பேசக்கூடாது திராவிடர்கள் இருப்பதனால் தான் தமிழ்நாடு இந்த அளவுக்கு சிறந்து விளங்குகிறது வடமாநிலங்களை ஒப்பிடும்போது அதே நேரத்தில் இத்தனை வருடங்களில் சீமான் இந்த மக்களுக்காக எத்தனை முறை குரல் கொடுத்திருக்கிறார் ?
@As_a008
@As_a008 4 ай бұрын
சீமான் என்பவன் வளமான இடத்தில் நின்று , மக்களை ஏமாற்றி சொகுசு வாழ்க்கை வாழ்பவன் .. அவன் இதுவரை யாருக்கும் உதவி செய்ததாக சரித்திரம் இல்லை... அவன் இளைஞர்களை மூளை சலவை செய்யும் முட்டாள் 😂
@As_a008
@As_a008 4 ай бұрын
சீமான் ஒரு தேர்தலுக்கு 50 கோடிக்கு மேல் செலவு செய்கிறான் , அதை வைத்து எத்தனையோ கிராமங்களை வாழ வைத்து இருக்கலாம்.. ஆனால் அவன் கட்சியை வளர்க்க காட்டும் ஆர்வத்தை , மக்கள் நலனில் காட்டவில்லை
@Tamilfuturemedia
@Tamilfuturemedia 4 ай бұрын
​@@HyperTracker-kamarajar is great leader Athukku piragu ellam dummy😂😂😂😂😂
@Murugan_Thunai007
@Murugan_Thunai007 4 ай бұрын
ஓகே அப்போ உங்க ஸ்டாலின் இதை பண்ண வேண்டியதுதானே 😡​@@HyperTracker-
@Svnbangtan550
@Svnbangtan550 5 ай бұрын
Video va kpy bala patha ivangalukku oru solution kidaikkum😊
@subramaniamsrinivasan6949
@subramaniamsrinivasan6949 5 ай бұрын
Karmaveerar kamarajar did so much to save, store water built many dams, resourvoirs etc till 1967, but these Thirutu munnetra katchigal did nothing good for people of Tamil Nadu, past 55 years of 2 Thirutu katchigals rule, soon Chennai, Tamil Nadu, will become like Bangalore, Karnataka with NO water state.
@thirupathir6531
@thirupathir6531 4 ай бұрын
எங்கள் ஊரில் தலைவர் சரி இல்லை நாங்கள் ஒரு பத்து குடும்பம் இருக்கிறோம் எங்களுக்கு ரோடு இல்லை
@SivashaliniSivashalini-gu4bv
@SivashaliniSivashalini-gu4bv 2 ай бұрын
Lawrence sir and bala anna ku share pannunga bro please 😢
@Davidratnam2011
@Davidratnam2011 4 ай бұрын
All politicians government officers police officers fraud corruption please TN Government should take action to help this people immediately sure all has to answer to God first be honest help this poor people
@Rajagopal-xj3xu
@Rajagopal-xj3xu 4 ай бұрын
வசதிபடைத்தவர்கள் கிராமத்தைத்தெடுக்கலாம்
@SaranNetha
@SaranNetha 4 ай бұрын
Brother Anga mattum illa athuku pakkathu oor samanthanpattithan nanga angaiyum nanga thanni kasuku vankithan kudikirom😢
@RahimaM-j7t
@RahimaM-j7t 5 ай бұрын
7 maniku poi 11 maniku therumbi varagla 😱😱ethuku paalaiivaname parvala poliyae anna.
@thanjaitamilan6203
@thanjaitamilan6203 5 ай бұрын
70 ஆண்டு காலமாக DMK ku ஒட்டு போட்டு டு பிஜேபி யா சொல்றிங்க ல bro என்ன ப்ரோ உங்க நியாயம்
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
ஒரு கதை சொல்லட்டுமா ப்ரோ ஒரு திருடன் இருந்தானா அந்த திருடன் ஒரு லட்ச ரூபா திருடினா 50 ஆயிரம் ரூபாய் ஏழைகளுக்கு கொடுத்துடுவானாம் மனசாட்சியோட இருப்பானாம் யாரையும் கொலை பண்ண மாட்டானாம் இன்னொருத்தர் இருந்தாலும் அவன் திருடுனானா திருடுனத அவனே வச்சுக்கிட்டானாம் மக்களையெல்லாம் கொடுமை பண்ணுனானாம் இதில் எவர் சிறந்தவர் ?
@KrishnagiriTrekker
@KrishnagiriTrekker 26 күн бұрын
கிணறு தோ ண்டினால் தண்ணீர் வரதா? ஆழ் துணை கிணறு ?
@HyperTracker-
@HyperTracker- 26 күн бұрын
உப்பு தண்ணீர் தான் வரும்
@KrishnagiriTrekker
@KrishnagiriTrekker 26 күн бұрын
Oh....
@thirupathir6531
@thirupathir6531 4 ай бұрын
உங்கள் ஃபோன் எண் தரமுடியுமா
@thangamdharmaraj233
@thangamdharmaraj233 3 ай бұрын
கடவுளே, இந்த மக்களுக்காக இரங்கிமழையை கொடு
@SathiyarajSathiyaraj-i8h
@SathiyarajSathiyaraj-i8h 2 ай бұрын
Seru natham adikum oottu vankuna manakatta payaluku familykum kudunka thirunthatum nallathu seivankala pakkum
@abdulmutalib2666
@abdulmutalib2666 2 ай бұрын
5 hours walk to take water............ All country same like this.......
@Sountharajan-qc6xh
@Sountharajan-qc6xh 2 ай бұрын
😢
@selvakumar2904
@selvakumar2904 4 ай бұрын
முன்னால் Mp. கார்த்திக் சிதம்பரம் என்ன செய்கிரார்
@mountainfallswater4703
@mountainfallswater4703 4 ай бұрын
Ac roomla paduthu thoonguraru
@samyvgr8557
@samyvgr8557 4 ай бұрын
சிவ +கங்கய் கை தலைவர்கலே ஆற்றல் போர் போட்டு ஊரில் தன்னி டேங்கர் கட்டிகுடுங்கய்யா
@shanthimani1040
@shanthimani1040 5 ай бұрын
Athai eppavum varachi Aana Bhoomi my nativity place Pudukkottai Mavattam ponnamaravathi😢😢😢
@MarimuthuMari-i3u
@MarimuthuMari-i3u 4 ай бұрын
சிவகங்கை🗑️ரமநதாபுரம்💪🙏ஃ🗑️🦁🦝🦊🐰🫎 தன்ணீஇல்லைஅரசியால்நாய்வரலயா
@tharal4934
@tharal4934 2 ай бұрын
அரசாங்க கவனத்துக்கு இந்த வீடியோ ஷேர் பண்ணுங்க கண்டிப்பா 👍👍👍👍
@HyperTracker-
@HyperTracker- 2 ай бұрын
கண்டிப்பாக 😍
@seevaratnamshangar8994
@seevaratnamshangar8994 4 ай бұрын
அண்ணன் ஆட்சி அமைக்க வேண்டிய முக்கியமான ஒன்றாக இருக்கு
@HyperTracker-
@HyperTracker- 4 ай бұрын
எந்த அண்ணன்
@seevaratnamshangar8994
@seevaratnamshangar8994 4 ай бұрын
சீமான்
@HyperTracker-
@HyperTracker- 4 ай бұрын
@@seevaratnamshangar8994 நண்பரே 40 வருடம் 60 வருடம் இந்த பிரச்சனை இருக்கிறது என்றால் இதுவரை சீமான் கட்சியான நாம் தமிழர் கட்சிக்கு ஏன் இந்த பிரச்சனைக்காக தீர்வு காண ஒரு போராட்டமோ ஆர்ப்பாட்டம் அல்லது எதுவும் செய்ததில்லை? ஆட்சியில் அமர வைத்தால் மட்டும் தான் உங்களால் மக்களுக்கு பணி செய்ய முடியும் அது ஏமாற்று வேலை
@mountainfallswater4703
@mountainfallswater4703 4 ай бұрын
​@@HyperTracker-yan ungalukku NTK meethu ivalow veruppu ? Avanga kural kuduthu konduthan irukkirargal but aatchi varumpothuthan athai seiya mudiyum.
@fathimasala639
@fathimasala639 3 ай бұрын
Enga native ku vanthu parunga bro water super a irukkum
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 17 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 63 МЛН
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 17 МЛН