குடி போதை ஆசாமியை பார்த்து அலறும் குடும்பம்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 17 அக்டோபர் 2013

  Рет қаралды 3,222,854

Zee Tamil

Zee Tamil

Күн бұрын

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/Subscri...
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5Play...
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTami...
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamil...
Twitter: bit.ly/ZeeTamil...
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5Tami...
Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

Пікірлер: 1 300
@arunaselvi7343
@arunaselvi7343 5 жыл бұрын
பாரதி கண்ட புதுமைப்பெண்! வாழ்க வளமுடன்!
@ponnusevaave1712
@ponnusevaave1712 7 жыл бұрын
She is so brave and so bold ... god bless you my sister ......!!! Love from Kerala
@shammi__Mukkath
@shammi__Mukkath Ай бұрын
ഞാനും
@Chitra_.
@Chitra_. 5 жыл бұрын
இரும்பு மனுஷி இன்றைய சமுதாயத்திற்க்கு இந்த தைரியம் ஒவ்வொரு பெண்ணுக்கும் கண்டிப்பாக இருக்கனும் I like your attitude and boldness
@karunakarans5177
@karunakarans5177 4 жыл бұрын
😰😰😰😰😰😰
@limas7096
@limas7096 4 жыл бұрын
Andha boldness vara kaaranam andha ponnu porumaya irundhadhunalatha. Sadhu mirandaal kaadu kolladhu
@mohammedsayeed44
@mohammedsayeed44 4 жыл бұрын
Correct sister idhe mathiri yalla ponnungalkkum irukkunum
@joelprem6359
@joelprem6359 4 жыл бұрын
@@limas7096 superb
@chellamuthu4937
@chellamuthu4937 5 жыл бұрын
மகளே உனக்கு நான் வணங்கும் தெய்வம் நான் பார்த்த கேட்டேன் அனைத்து தெய்வங்களும் என் குருநாதர்களில் உனக்கு துணை இருப்பார்கள் நான் துணையை இருக்கிறேன் மகளே வாழ்த்துக்கள் வாழ்க்கையில் வெற்றி பெற
@rameshcera
@rameshcera 6 жыл бұрын
அக்கா என்ன சொல்றதுனே தெரியலை செம அக்கா நீ கலக்கு
@jefryjervin9474
@jefryjervin9474 3 жыл бұрын
Sss
@selvimarimuthu9595
@selvimarimuthu9595 3 жыл бұрын
mm
@SathishKumar-xg8lt
@SathishKumar-xg8lt 5 жыл бұрын
என்அம்மா பட்ட கஷ்டம் மாதிரி இந்த அம்மா கஷ்ட படுது
@thekkamalaikoilpattivaiyam216
@thekkamalaikoilpattivaiyam216 Жыл бұрын
பெண்ணியவாதிகள் இந்த பெண்ணுக்கு ஒரு சலாம் போடுங்க
@sbasukaran7877
@sbasukaran7877 5 жыл бұрын
antha Akka kova padurathula thappe Ella.....currecta pesuranga...I like you akka
@rajalakshmirajalakshmi8242
@rajalakshmirajalakshmi8242 Жыл бұрын
2023 la yaralam pakurenga..super ponnu pa..god bless u sister..👏
@sivamathu6097
@sivamathu6097 Жыл бұрын
I am bro
@malar897
@malar897 Жыл бұрын
நான்
@ashaashaammu
@ashaashaammu Жыл бұрын
Me 😁23feb2023
@ramyasatheeshramya9718
@ramyasatheeshramya9718 Жыл бұрын
Nan😂😂
@idiotmukul1979
@idiotmukul1979 Жыл бұрын
2023 ,. 15/6/2023 12:26 time
@srinivasan-or5kq
@srinivasan-or5kq 7 жыл бұрын
super lady இந்த பெண் எங்கிருந்தாலும் நன்றாக வாழ கடவுளை பிரார்த்தித்து கொள்கிறேன்
@subamurthy2522
@subamurthy2522 5 жыл бұрын
Super
@dhinakaranrohini7952
@dhinakaranrohini7952 4 жыл бұрын
Super lady
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 4 жыл бұрын
கண்டிப்பா நல்லா இருக்கணும் நண்பா
@PrabuPs-i9q
@PrabuPs-i9q 2 ай бұрын
சூப்பர்
@arunvikrama
@arunvikrama 4 жыл бұрын
2020 la yum Indha Veera Tamilachiya paakuravanga like podunga 🙏🏻🙏🏻
@deepae5274
@deepae5274 4 жыл бұрын
Avana serupale adikanum
@gunampakriverasamy4516
@gunampakriverasamy4516 4 жыл бұрын
O my God how he going to live with her
@anandrj4019
@anandrj4019 4 жыл бұрын
@@gunampakriverasamy4516 .. . .. 6.. ..
@mixremix2863
@mixremix2863 5 жыл бұрын
அந்த பெண்ணின் பேச்சில் உண்மை இருக்கிறது... நீ நல்லா வருவே தாயி❤️❤️❤️
@yuvrajpatlur3549
@yuvrajpatlur3549 4 жыл бұрын
Super
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 4 жыл бұрын
சரியா சொன்னீங்க நண்பா
@SarojaVisvanathan
@SarojaVisvanathan 8 ай бұрын
😢super.super.
@bharathikitchentips8981
@bharathikitchentips8981 5 ай бұрын
சரியா சொன்னிர்கள் 👍👍👍👍
@muthukrishnan4471
@muthukrishnan4471 5 жыл бұрын
பெண் என்பவள் பொறுமைசாலி தான் அந்த பொறுமையே அவன் சோதிச்சிட்டான்
@muthuponraj3322
@muthuponraj3322 Жыл бұрын
பல வருடங்களுக்கு முன் பார்த்தேன்இந்த சிங்கப்பெண்ணை.எப்போதும் நலமாயிருக்க வேண்டுகிறேன் இச்சகோதரி.
@selvamanyvisvalingam5088
@selvamanyvisvalingam5088 Жыл бұрын
¹¹
@sivakumar5369
@sivakumar5369 8 жыл бұрын
உண்மையான புதுமை பெண் இவர் உண்மை புரச்சி பெண் வாழ்க இந்த தமிழச்சி
@adbaalan406
@adbaalan406 8 жыл бұрын
இந்த தலைமுறை புரட்சி பெண்வெடித்து கிளம்பிவிட்டாள்தமிழச்சி பிரமிப்பாய் ...காளியாய்
@thavamthadsha5435
@thavamthadsha5435 5 жыл бұрын
The
@bhuvanabhuvana3566
@bhuvanabhuvana3566 4 жыл бұрын
@@adbaalan406 semparuthi
@divyas5002
@divyas5002 Жыл бұрын
First time , seeing such an bold lady with zero expectation … wow hats off
@panidassnatarajan106
@panidassnatarajan106 4 жыл бұрын
2020 சிங்கபெண் நீதாம்மா,,!
@georgegabriel4986
@georgegabriel4986 5 жыл бұрын
அம்மா நீ புதுமையான பெண் குட்டிம்மா சபாஷ்
@Selva_Sathriyan
@Selva_Sathriyan 10 жыл бұрын
SOLLVATHELLAM UNMAI VERRY GOOD
@VANAKKAM_TAMIL_243
@VANAKKAM_TAMIL_243 4 жыл бұрын
மொத்த சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியிலேயே எந்த தப்புமே பண்ணாம ஒரு பொண்ணு வந்துச்சுன்னா அது இந்த பொண்ணு.. ரொம்ப நல்ல பொண்ணு..
@gayathrimohan3237
@gayathrimohan3237 4 жыл бұрын
வணக்கம் தமிழ் .
@saranya.r6389
@saranya.r6389 4 жыл бұрын
Enku andha ponna pakanum Pola iruku . Lot of respect to her 😊
@raja-jx3kk
@raja-jx3kk 4 жыл бұрын
@@saranya.r6389 me too..
@vijayalakshmivasudevan8644
@vijayalakshmivasudevan8644 4 жыл бұрын
She should become Women Police
@kiruthikakiruthika8910
@kiruthikakiruthika8910 5 жыл бұрын
Sema akka super 👏👏👏👏👏
@velurnumber4706
@velurnumber4706 5 жыл бұрын
Super
@praveensagar3529
@praveensagar3529 8 жыл бұрын
She is like my mother and I salute her may God bless her with all
@magiemagie643
@magiemagie643 5 жыл бұрын
Excellent bold girl...I feel so happy to her fighting for her rights! Very brave! May God bless U my dear
@arunkvc5147
@arunkvc5147 4 жыл бұрын
இந்தப் பெண்ணின் பேச்சில் உண்மை இருக்கிறது. தன்மானத்துக்கு உணர்ச்சிவசப்படும் அனைவருமே நல்லவர்களாக இருப்பார்கள்.
@simplyfun8841
@simplyfun8841 3 жыл бұрын
Love her attitude the way she talks ... mind-blowing sister
@christinaanne7198
@christinaanne7198 9 жыл бұрын
the way she voice out towards the husband is so brave .. salute her bravery !!! Every women should learn this before hand.
@msdivakar1658
@msdivakar1658 5 жыл бұрын
Pavam
@pappurajthevar8639
@pappurajthevar8639 5 жыл бұрын
பெண் இனத்திற்க்கே ஓர் எடுத்துக்காட்டு வாழ்க
@kannanmarrie8772
@kannanmarrie8772 8 жыл бұрын
very bold. extraordinary girl.
@navyanavya8196
@navyanavya8196 5 жыл бұрын
Serupalle adi avane
@dwintroy7866
@dwintroy7866 5 жыл бұрын
Respect from Malaysia...god bless you my sister😘
@thelifeoftina941
@thelifeoftina941 5 жыл бұрын
Nanum malaysian than . Apa khabar bro
@jennytngirlff1926
@jennytngirlff1926 4 жыл бұрын
இந்த பெண்ணுக்கு இவ்ளோ கோவம் வெறி ஆத்திரம் வர அளவுக்கு அந்த மூதேவி செஞ்சி இருக்கான் Bold lady செம்மமா
@GB-jw9lm
@GB-jw9lm 2 ай бұрын
😂😂😂
@nothinmuchimani6411
@nothinmuchimani6411 Жыл бұрын
அவன் சைக்கோ அவன் உனக்கு வேண்டாம்
@umamageshwari496
@umamageshwari496 Жыл бұрын
இதில் வரும் பாடல் கேட்கும்போது நீதி கிடைத்துவிடும் என்ற ஒரு நம்பிக்கை இருந்தும் அந்தப் பெண்ணின் தைரியம் கண்டிப்பாக வெற்றி பெறும் லட்சுமி மேம் நல்லா இருக்கணும் காட் பிளஸ் யூ
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 11 ай бұрын
இந்தப் பெண்ணின் கோபம்..... 100% உண்மை. மிக மிக வேதனை.
@harshaa87
@harshaa87 11 жыл бұрын
Very very brave girl... Hats off... Love to watch this girl argue for her life...
@rajendrank6745
@rajendrank6745 7 жыл бұрын
Harshaa Nandakumar
@gunasekaran-3
@gunasekaran-3 7 жыл бұрын
don't watch girls
@holajoy630
@holajoy630 7 жыл бұрын
Rajendran
@kmnhukhgyub5097
@kmnhukhgyub5097 7 жыл бұрын
Harshaa Nandakumar kmufyvdv
@rajaarun4174
@rajaarun4174 7 жыл бұрын
tavmsksil
@പ്രിയമോൾപ്രിയ
@പ്രിയമോൾപ്രിയ 4 жыл бұрын
Njan Oru malayali... But indha ponne enakku romba pudichirukku....
@pappurajthevar8639
@pappurajthevar8639 5 жыл бұрын
மேடமே அசந்துவிட்டார்
@veerasilambam5227
@veerasilambam5227 3 жыл бұрын
Comente பார்க்க வந்தேன். பார்த்தா ஆத்தாடி பெண் நல்ல பெண்
@prabavithusha
@prabavithusha 5 жыл бұрын
செம தில் சூப்பர் 👍👍👍...
@thoshsamanthar4815
@thoshsamanthar4815 7 жыл бұрын
She has suffered a lot. Might be late message, but if she still need any financial help for her kids, I am willing to support.
@rajavignesh553
@rajavignesh553 5 жыл бұрын
Idha solrathukum Oru manasu venum.. God bless
@parameswaridhunray5561
@parameswaridhunray5561 5 жыл бұрын
U are a great person and gd bless u dear
@topcriminal5783
@topcriminal5783 5 жыл бұрын
Great u
@davidalvindavidalvin5313
@davidalvindavidalvin5313 4 жыл бұрын
Genuine msg bro
@seval306
@seval306 4 жыл бұрын
Hi
@deshivani4901
@deshivani4901 4 жыл бұрын
இந்த அக்காவின் நகல் .. நான் இந்த மாதிரி இருக்கிறது எனக்கு ரொம்ப பிடிக்கும்... பிடிச்சிருக்கு
@anvarbasha817
@anvarbasha817 Жыл бұрын
Dear sister you're one of the best motivational woman for the all women society. very bold speaking
@narravulaprasanna3268
@narravulaprasanna3268 4 жыл бұрын
She is the Iron lady of tamil nadu.... Brave women
@kalai6709
@kalai6709 5 жыл бұрын
சபாஷ் அக்கா இப்படிதான் தைரியமாக இருக்க வேண்டும் உங்களை பார்த்தால் என்னையே கண்ணாடியில் பார்ப்பது போல உள்ளது இனி அந்த நாய பத்தி நினைக்காமல் தைரியமாக உங்கள் குழந்தைகளை வளருங்கள் உண்மையாகவே பாரதி கண்ட புதுமை பெண் நீங்கள் தான்
@veluchamykarthikeyan1085
@veluchamykarthikeyan1085 5 жыл бұрын
ஜி டிவி அந்த பொண்ணுக்கு எதாவத ஹெல்ப் பண்ணுங்கப்பா.
@dhanushree6418
@dhanushree6418 5 жыл бұрын
Akka bold lady super Akka .....best decision Akka .....nenga happy ha irukono
@ib1843
@ib1843 8 жыл бұрын
indha ponnu mela oru periya mariyaathai yae varuthu..enga irunthaalum indha ponnu nalla irukanum.
@bindhusanthosh1821
@bindhusanthosh1821 5 жыл бұрын
Fft
@anusha4950
@anusha4950 5 жыл бұрын
Yes
@jayakumarp7665
@jayakumarp7665 4 жыл бұрын
@@bindhusanthosh1821 5
@VivoV-cj7rx
@VivoV-cj7rx 4 жыл бұрын
@@bindhusanthosh1821WyoyDr l Aaq1qqqqqqqq
@abueditz9767
@abueditz9767 Жыл бұрын
2023 la addnence here 😂
@jayanthysankaranarayanan7200
@jayanthysankaranarayanan7200 4 жыл бұрын
அந்த பெண்ணிடம் கொஞ்சமும் பொய் இல்லை.தாயே அந்த பெண்ணை சீரழித்து விட்டார்கள்.
@AjithKumar-yd8ng
@AjithKumar-yd8ng Жыл бұрын
தமிழ் நாட்டின் வீரபென்மணி😎😎😎
@SitiAyesha-cw3ws
@SitiAyesha-cw3ws Жыл бұрын
Eana aniyayam,13,vayasula kalyanam,ah🙄🙄paavigala
@IrvlTech
@IrvlTech Жыл бұрын
கொதிக்கும் இந்த பெண் --இவ்வளவு கொடுமைகள் அனுபவித்த பின் --பாவம் அவ்வளவு கொடுமைகளும் அனுபவித்த பின் கோபம் அடங்கவில்லை அவ்வளவு கோபத்தையும் கொட்டி தீர்க்கிறார் --உண்மையில் மிக பாவம் --அவனுக்கு கொடுத்து வைக்கவில்லைதான்
@selvamkumar3624
@selvamkumar3624 7 жыл бұрын
தமிழச்சி Good keep always
@IrvlTech
@IrvlTech Жыл бұрын
இன்னும் எவ்வளவு நாட்கள் ஆண்கள் என்ன செய்தாலும் பொறுத்து போக வேண்டும் என்று அறிவுரை சொல்ல போகிறார்கள் இந்த அம்மாக்கள்.இந்த பெண்ணுக்கு இருக்கும் வைராக்யத்திற்கு இவர் இன்னும் நன்றாக படிக்கும் வாய்ப்பும் இருக்கிறது கடினமாக உழைத்து முன்னேறுவார் பாருங்கள்...
@panidassnatarajan106
@panidassnatarajan106 4 жыл бұрын
நல்ல பொண்ணு வாழ்க்கை போயே போச்சு
@jailanitntj1135
@jailanitntj1135 5 жыл бұрын
28:15 உனக்கு கோவம் வரவாம இருக்க என்ன செய்யனும். எனக்கு அவன் மூஞ்ச பாக்காம இருந்தாலே போதும்.
@bvaplions7807
@bvaplions7807 5 жыл бұрын
Mus
@radhagnanasekar2707
@radhagnanasekar2707 5 жыл бұрын
Good
@Trafficvlogchannel123.
@Trafficvlogchannel123. 4 жыл бұрын
😁😁😁
@kanggairaju6734
@kanggairaju6734 8 жыл бұрын
akka I salute to you...
@kalaiselvi838
@kalaiselvi838 7 жыл бұрын
superb ponnu....avan oru psyco...correct ana mudivu....hats off to the woman
@harishve
@harishve 4 жыл бұрын
I like her expression she is a very good girl. Her words are very correct. She must have studied well and is a good orator.... பெண் சிங்கம்
@vivekasvikku4754
@vivekasvikku4754 5 жыл бұрын
She is so brave and bold..love and respect from kerala .... And her kids will also have a great future ..and she can make her kids like her brave and strong bold...
@samypetchismsamy4768
@samypetchismsamy4768 5 жыл бұрын
பொன்னூன்னா இது பொன்னு
@fareensamsadeen1808
@fareensamsadeen1808 Жыл бұрын
Lakshmi mam i love your all programmes. Superrr.❤🇱🇰👍
@kdr5934
@kdr5934 Жыл бұрын
🙋‍♀️🇱🇰
@radikamal3848
@radikamal3848 Жыл бұрын
Same 🇱🇰🇸🇪
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 3 жыл бұрын
இந்த பெண் சரியான நபருக்கு. மனைவியாக கிடைத்து இருந்தால். மிகபெரும் வெற்றியாக வாழ்ந்து இருக்கலாம். அது தான் விதி என்பது
@Skywalker36-wi7yq
@Skywalker36-wi7yq Жыл бұрын
Vitiku vera velai illa ya,manushan thappu senjithu yen vitiyeh kurai solurangeh😬
@2TAP-GAMING
@2TAP-GAMING Жыл бұрын
En nilamaiyum atuve
@nandhinid5179
@nandhinid5179 5 жыл бұрын
பாரதி கண்ட புதுமை பெண்..... வீர தமிழச்சி டா அக்கா......
@anishajoy5643
@anishajoy5643 5 жыл бұрын
Supper akka 🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍😍
@ramyaramyar1687
@ramyaramyar1687 4 жыл бұрын
Yes
@francismanoharan1454
@francismanoharan1454 4 жыл бұрын
@@anishajoy5643 I'm
@IDEE-vp6kk
@IDEE-vp6kk 4 жыл бұрын
@@ramyaramyar1687 yes sis
@IDEE-vp6kk
@IDEE-vp6kk 4 жыл бұрын
@@anishajoy5643 aama sis
@kumarprasath8871
@kumarprasath8871 5 жыл бұрын
இந்த மாதிரி ஒரு பொன்டாட்டி கிடைக்க வேண்டும் இவனுக்கு வச்சு வாழ தெரியவில்லை சைக்கோ அவனை தான் மனநிலை மருத்துவமனையில் சேர்க்கனும்
@KarthiKeyan-jz9ev
@KarthiKeyan-jz9ev 5 жыл бұрын
டேய் நீயலாம் கடைசி காலத்தில் தண்ணி குடுக்க கூட ஆளு இல்லாம கொடூரமா சாவ டா......
@kumarprasath8871
@kumarprasath8871 5 жыл бұрын
அருமையான கருத்து தம்பி
@abinasubramaniyenvcon3457
@abinasubramaniyenvcon3457 5 жыл бұрын
Ninga pesura tamil nallarukku
@KarthiKeyan-jz9ev
@KarthiKeyan-jz9ev 5 жыл бұрын
@@abinasubramaniyenvcon3457 Thank you Ga....
@kumarprasath8871
@kumarprasath8871 5 жыл бұрын
@@abinasubramaniyenvcon3457 தமிழ்நாட்டில் பிறந்தமைக்கு தமிழ் தெரியவிலைலை என்றால்தான் தலைகுனிவு தோழி
@subhaselvam3919
@subhaselvam3919 5 жыл бұрын
Correct bro
@soniam4043
@soniam4043 4 жыл бұрын
She is super ♥️♥️♥️ just love her way she talks ♥️ respect her. 🙏 Proud to be a tamilachi too 😍🤪
@user-pm8003
@user-pm8003 5 жыл бұрын
அந்த பொண்ணோட அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு அவனிடம் பதில் இல்லை. பதில் சொல்ல முடியாமல் தினருகிறான் என்பது அவன் போவதில் இருந்தே தெரிகிறது...பொட்டபயன்.
@kayalvizhiloganathan7922
@kayalvizhiloganathan7922 4 жыл бұрын
Athan veliya poitan la avan.
@arunaramram2185
@arunaramram2185 Жыл бұрын
இந்த பெண் மட்டும் படித்திருந்தால் கலெக்டர் ஆக வந்திருப்பாள். ஆனால் அவள் விதி ஒரு சாக்கடையை கணவன் ஆக பெற்று விட்டாள்.
@ArunaMuthu-v7w
@ArunaMuthu-v7w 7 ай бұрын
Yes
@thambidurai1398
@thambidurai1398 Жыл бұрын
super sister vazthukkal. god bless you Abundantly
@abimusic9577
@abimusic9577 4 жыл бұрын
நான் பட்ட அத்தனை கஷ்டங்களும் இந்த அக்கா அனுபவிச்சுருக்காங்க. இவங்க தைரியமா வெளியே சொல்லிடாங்க. என்னால சொல்ல முடியல. இப்ப நான் கௌரவமா வேலை செய்து என் இரு குழந்தைகளுடன் வாழ்ந்துட்டு இருக்கேன். பொண்டாட்டிய கை நீட்டி அடிக்குறவன், அசிங்கமா பேசுறவன், படுத்து பிள்ளைகளை குடுக்குறவன் எல்லாம் ஆம்பிளை இல்ல. கடைசி வரை கூட இருந்து மனைவி மக்களை காப்பாத்துறவன் தான் ஆம்பிள்ளை. என் குழந்தைகள் முகம் எப்படி இருக்கும்னு கூட அவனுக்கு தெரியாது.
@spartacus1945
@spartacus1945 Жыл бұрын
😢
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 Жыл бұрын
Good Akka. Keep going. Life will be beautiful for you.
@sahilasahila6762
@sahilasahila6762 Жыл бұрын
Yen life apditha sister 2 kulanthaikaloda amma veetla erukka 😢😢😢
@ajimamubarak6212
@ajimamubarak6212 7 ай бұрын
Great sis
@priyaselvaraj8878
@priyaselvaraj8878 6 ай бұрын
Naanum😢😢😢
@sangamithraswaminathan3354
@sangamithraswaminathan3354 5 жыл бұрын
செம பொண்ணு பா ..கெத்து காட்டுது..சாது மிரண்டால் காடு கொள்ளாது
@sulochanav9746
@sulochanav9746 4 жыл бұрын
Bb
@VelMurugan-lo1qw
@VelMurugan-lo1qw 4 жыл бұрын
Velmurugan
@VelMurugan-lo1qw
@VelMurugan-lo1qw 4 жыл бұрын
Velmurugan
@bharathinov7247
@bharathinov7247 4 жыл бұрын
Kandipa
@ashmisindhu7563
@ashmisindhu7563 5 жыл бұрын
Kovathilum nithanamana varthaikal....proud girl
@siddharajuthanish2533
@siddharajuthanish2533 5 жыл бұрын
ashmi sindhu
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 3 жыл бұрын
பாரதிராஜா படத்துல வசனம் பேசி நடிக்கற மாதிரி அருமையா இருக்கு. வாழ்க்கை அனுபவம் பேசுகிறது
@srisri7597
@srisri7597 Жыл бұрын
Motivation speech 😢😢 super akka.
@sankarsubramanian1889
@sankarsubramanian1889 7 жыл бұрын
Sister u r very bold, respect u...nalla vaalkai amaiya andavanai vendukiraen....
@brundhar1882
@brundhar1882 5 жыл бұрын
Akka neenga pesanathu super ..semma bold akka..semma ..yella ponnungalaum eppdi tha bold da irukanum.semma semma.vera level.god bless u..neenga yenga irunthalum santhoshama irpenga
@vasanthvasanth2111
@vasanthvasanth2111 4 жыл бұрын
Ellama Avana thukkipottu Velu velunu velukanum
@NagarathnaCN-qy1hx
@NagarathnaCN-qy1hx Ай бұрын
Gold bless you sister 👏👏👏
@kavithagowda5265
@kavithagowda5265 3 жыл бұрын
I simply loved her attitude
@Manimegalai-p4c
@Manimegalai-p4c 11 күн бұрын
Andha girl lawyer speech, semma points..
@amranadee7046
@amranadee7046 Жыл бұрын
Super Iron lady
@vasanthaveerappan6087
@vasanthaveerappan6087 4 жыл бұрын
I hv seen hundreds of episode..only this episode touched my heart..veera tamilachi..Petta unnai pol ore Penn pillai perkavaendum
@magesmages2448
@magesmages2448 4 жыл бұрын
Me too
@magesmages2448
@magesmages2448 4 жыл бұрын
After finish this episode .....enaku Teriyama NA Avalo alaren
@விவசாயிமகன்-ங6ழ
@விவசாயிமகன்-ங6ழ 4 жыл бұрын
அப்போ அது ஒரு முழு சைக்கோ....தூக்கிப்போட்டு அவனை மிதிக்கணும் வெண்ணை....
@spencerjhonson1234
@spencerjhonson1234 5 жыл бұрын
அவனையும் உன் ஆத்தாளையும் துறைத்து அனுப்பு நீ தனியாக வாழு உன்னால முடியும்
@luxmiluxmi6684
@luxmiluxmi6684 Жыл бұрын
கண்ணீர் வருகிறது 😭😭 இந்த பெண்ணின் நிலை
@mskalim8409
@mskalim8409 Жыл бұрын
Yes
@sharmisharmi9004
@sharmisharmi9004 5 жыл бұрын
சூப்பர் பொண்ணு👌👌👌👌👌
@abukhaisam5407
@abukhaisam5407 5 жыл бұрын
Super mam அருமையான தீர்ப்பு. ஒவ்வொரு பெண்ணும் இப்படி இருக்கனும் , எங்கிருந்தாலும் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் சகோதரி!. இந்த பெண் கூட வாழ தகுதியற்றவன் உலகில் எந்த பெண் கூடவும் வாழ முடியாது.
@sukumarans4982
@sukumarans4982 5 жыл бұрын
பாரதி கண்ட புதுமைப்பெண்
@banumathibanu6739
@banumathibanu6739 4 жыл бұрын
God will bless you Akka....
@bahadhon3233
@bahadhon3233 5 жыл бұрын
She is very bold epdi alama ivlo thairiyama pesuranga paruga
@RanjithapZ
@RanjithapZ 3 жыл бұрын
Sema bold akka character super.......
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 3 жыл бұрын
கடுமையாக மனம் பாதிக்கப்பட்டுள்ளது தெளிவாக பேசுகிறார். மனைவியை விபசாரியாக நினைத்தவன். மனிதனாக எப்படி. ???
@panidassnatarajan106
@panidassnatarajan106 4 жыл бұрын
14 வருஷ கொடுமையா,,,! தெய்வமே,,,,
@RaviKumar-lc4pr
@RaviKumar-lc4pr 5 жыл бұрын
Very good lady...brave and bold....
@panchol721
@panchol721 10 жыл бұрын
இந்தப் பெண் மிகத் துணிச்சலாகப் பேசுகின்றார். (She is very bold.) இதனால் இவருக்குப் பின்னால் ஏதேனும் தொல்லைகள் நடந்தனவா என்று தெரியவில்லை. (Did she get into any problems later?) இவர் மேற்கொண்டு படிப்பதற்கு யாரேனும் துணை புரிந்தால் இவர் நன்றாகப் படிப்பார் என்று தோன்றுகிறது. (She looks quite bright, and may do very well if she can go back to her school and continue her studies.) நல்ல வழக்கறிஞராக ஆகும் திறமை இருக்கின்றது. (She argues very well, and can become a good lawyer.)
@Rafiunnissa
@Rafiunnissa 9 жыл бұрын
+panchol Well Said
@jayanthiudhayasuriyan7454
@jayanthiudhayasuriyan7454 6 жыл бұрын
panchol f
@balakongubalakongu5540
@balakongubalakongu5540 5 жыл бұрын
13 வயசுலயே கல்யாணம் பன்னியிருக்கு....அந்த பொண்ண லாயருக்கு படிக்க வைக்குறேனு காமெடி பன்னாதிங்க
@jmgabriel99
@jmgabriel99 8 жыл бұрын
Great girl.She should be given a award for her courage.
@madhavanmanivannan6805
@madhavanmanivannan6805 5 жыл бұрын
Super lady veramangai
@angelolazarus651
@angelolazarus651 4 жыл бұрын
She is. Very true,,,Iron Lady ,,keep up,,,
@meenukutti9499
@meenukutti9499 4 жыл бұрын
Akka unga thairiyam super....avana neenga adichurukkanum.thairiyama neenga irukkurathu unga pillaigala nalla irukkanumnu god kitta pray pannuren akka.....god bless you sister. .....
@ismailbasha7588
@ismailbasha7588 4 жыл бұрын
I salute this lady
@panidassnatarajan106
@panidassnatarajan106 4 жыл бұрын
அந்த பொறம்போக்கு முன்னாடி கால் மேல கால் போட்டு பேசுமா
@arasusurya430
@arasusurya430 5 жыл бұрын
வீர வணக்கம் தமிழச்சி
@mahalaksmi1837
@mahalaksmi1837 Жыл бұрын
Nan patha veera ponnu good luck thangachi God bless you
Family Love #funny #sigma
00:16
CRAZY GREAPA
Рет қаралды 44 МЛН
Hoodie gets wicked makeover! 😲
00:47
Justin Flom
Рет қаралды 108 МЛН
Family Love #funny #sigma
00:16
CRAZY GREAPA
Рет қаралды 44 МЛН