குடிநீர் தட்டுப்பாடு! பம்மல் கல்குவாரியிலிருந்து சென்னைக்கு தண்ணீர் | Pammal | Quarry

  Рет қаралды 105,711

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

5 жыл бұрын

பம்மல் கல்குவாரியிலிருந்து பெறப்பட்டு சுத்திகரிக்கப்படும் தண்ணீர் | Pammal | Quarry
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Пікірлер: 168
@ibisha2019
@ibisha2019 5 жыл бұрын
மிக அருமையான தீர்வு..இதை தொடர்ந்து நிலவில் உள்ள தண்ணீரை எப்படி எடுப்பது என்ற முயற்சி தான். உறுதிமொழி: கடைசி வரைக்கும் எங்க தண்ணீர் இருக்குனு தேடி எடுக்க மட்டும் தான் செய்வோம், நீரை சேமிக்க உண்மையான முயற்சி எடுக்க மாட்டோம்.
@ajenmurugan3164
@ajenmurugan3164 5 жыл бұрын
Nachunu sonnega
@shiekabdullaannanagardse2403
@shiekabdullaannanagardse2403 5 жыл бұрын
Edhu business sir
@user-pl8eq4ys1v
@user-pl8eq4ys1v 5 жыл бұрын
@Stop Chemical Factory Get some advice from professionals & experts. உங்களின் கூற்று தவறானது. நீரை நாம் சேமிக்க முடியும், அதை நீர் மேலாண்மை என்று கூறுவர். தமிழர்கள் மற்றும் நமது முன்னோர் வரலாற்றில் நீர் மேலாண்மை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. வரலாற்றை தெரிந்துகொண்டு உண்மை நிலையை புரிந்துகொள்ள முயற்சியுங்கள். தவறான பொய்யான செய்திகளை பரப்பவேண்டாம்.
@user-pl8eq4ys1v
@user-pl8eq4ys1v 5 жыл бұрын
@Stop Chemical Factory please read this. www.quora.com/Chennai-is-facing-severe-drought-and-water-crisis-What-solution-do-you-suggest
@user-fe8do1ex1y
@user-fe8do1ex1y 5 жыл бұрын
வன மகோச்சவம் July 1மரம் நடும் திருவிழா தயவுசெய்து அனைவரும் ஒரு🌳🌳🌳 மரம் நடுவோம் ...
@aravirengaraj6927
@aravirengaraj6927 5 жыл бұрын
Kandippa
@user-fe8do1ex1y
@user-fe8do1ex1y 5 жыл бұрын
Aravi Rengaraj thanks
@mychessmaster
@mychessmaster 5 жыл бұрын
அய்யா ஏற்கனவே கோடிக்கணக்கில் நடப்பட்டமரக்கன்றுகளின் நிலையையும் ஆய்வு செய்யவேண்டும். மரக்கன்று நடுவது ஒரு சடங்காக ஆகிவிடக்கூடாது.
@PremKumar-ld6ud
@PremKumar-ld6ud 5 жыл бұрын
Kandepaga naduvom maragalai kappom malai neer sagaripom
@karthicks859
@karthicks859 5 жыл бұрын
🌳நட்டா, மரம் வெட்டும் துறைகளான: நெடுஞ்சால/மின்/குடிநீர் டிச்சீ இவனுக டுமிழன் மணல்/மரங்கள்/மலைய வெட்டி contract tharanuga 30 yrs ah..
@ParaV
@ParaV 5 жыл бұрын
அந்த காலங்களில் கிராமங்களில் குடிக்க தண்ணீர் கேட்டால் சொம்பு நிறைய தண்ணீர் கொடுப்பார்கள். குடித்துமுடித்தவுடன் இன்னும் கொண்டுவரட்டுமா என்று கேட்பார்கள். ஆனால் இன்றோ தண்ணீர் கேட்டால் இருந்து பிரியாணி கூட சாப்பிட்டு போ ஆனா தண்ணீர் எல்லாம் கொடுக்க முடியாது என்று கூறும் நிலை. ஒருவருடம் பொய்த்த மழைக்கே தாக்கு புடிக்க முடியவில்லையே.
@sureshkannan8814
@sureshkannan8814 5 жыл бұрын
சாக்கடைய கிளீன் பண்ணி கொடுங்க அப்பவாது நகரத்தானுக்கு அறிவு வரட்டும்
@sivaprakash167
@sivaprakash167 5 жыл бұрын
Approval varathu..here people are wasting water like anything...they will run behind money but even plant one tree in life time simply blaming governmentwill not change
@user-ht7er2li7s
@user-ht7er2li7s 5 жыл бұрын
இன்னும் கொஞ்ச நாளைக்கு சோத்துக்கு திண்டாட வேண்டி இருக்கும்
@maheswaranmanivel7721
@maheswaranmanivel7721 5 жыл бұрын
உண்மை தான் நண்பரே
@Human-rl6oo
@Human-rl6oo 5 жыл бұрын
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர் முதல்வராக இருந்திருந்தால் இதுமாதிரி பிரச்சனைகள் வந்திருக்காது.
@maheshwaran7429
@maheshwaran7429 5 жыл бұрын
சீமான் வந்தால்தான்
@Human-rl6oo
@Human-rl6oo 5 жыл бұрын
@@maheshwaran7429 😷😷😷😷😷
@pummyy
@pummyy 5 жыл бұрын
haha namma makkall annaivarum....loose k......
@firsttime9
@firsttime9 5 жыл бұрын
Thamirabharani thanni , PepsiCo.. kal quary thani vote potavangaluku.. enna oru development
@karank5432
@karank5432 5 жыл бұрын
Crt anna
@sathishmanohar5167
@sathishmanohar5167 5 жыл бұрын
Kasu vanggittu vote potta aduthu drainage filter panni kudikke tharuvagga
@akbarhussain5865
@akbarhussain5865 5 жыл бұрын
Super bro
@3minutesshortcuts874
@3minutesshortcuts874 5 жыл бұрын
இவ்வலோ சலவை செய்த தண்ணிய குடிச்சா ?
@dassview3341
@dassview3341 5 жыл бұрын
ஏரில வீட்ட கட்டிட்டு கல்கோரில இருந்து தண்ணிய எடுங்க சூப்பர்
@SritharJothy
@SritharJothy 5 жыл бұрын
Kerala gvt mathiri maram vetna panish panunga natla entha panjamu varatha
@kavimfd242
@kavimfd242 5 жыл бұрын
Woww semma.....
@premnathkumar5548
@premnathkumar5548 5 жыл бұрын
Apovea Valluvan sonan..... நீர் இன்றி அமையாது உலகு ........ Ipovum ithu Temporary solution than .....
@balajichandrasekar9778
@balajichandrasekar9778 5 жыл бұрын
What happened to desalination plants?
@Antagonistock
@Antagonistock 5 жыл бұрын
பம்மல் நகர வாசிகளை சுரண்டும் தமிழ் நாடு அரசு... இதுக்கு பம்மல் பகுதியை தனி நாடாக மாற்றுவது தான் ஒரே தீர்வு
@priyadharshandj2729
@priyadharshandj2729 5 жыл бұрын
Evlo naalaiku da pakalam edunga eduthute irunga.
@firewaves218
@firewaves218 5 жыл бұрын
May God bless Chennai and other cities with rain
@jkjey1989
@jkjey1989 5 жыл бұрын
8 வலிசாலை போடதெரிந்த நம்ம கவர்மெண்டுக்கு...இயற்கையை அழியாமல் பாதுகாக்கணுங்குற அவசியம் இல்லாம போனதன் விளைவு.. ....இன்று ஒரு கிளாஸ் தண்ணீரை கூட பாதுகாக்க வேண்டிய சூழ்நிலையில் தள்ள பட்டது
@natrajanmurugaiyan8851
@natrajanmurugaiyan8851 5 жыл бұрын
Thank
@sayedsayed4665
@sayedsayed4665 5 жыл бұрын
Weldan.👌👌👌👌👌 Fantasticks
@nes4071
@nes4071 5 жыл бұрын
ஏன் மலையை உடைக்கிறீர்கள் என இனி கேட்க முடியாது ..,,, ஏன்னா மலையை உடைத்து கல்குவாரி ஆக்கினால்தான் மழைநீர் தேங்கும், அதை வெயில் காலத்தில் பஞ்சத்தில் பயன்படுத்தலாம்,,,. Super super,,,, இப்படியே maintain பண்ணுங்க
@earthhealthfood2188
@earthhealthfood2188 5 жыл бұрын
3800 km #walkmanofindia It's just beinging wait and watch
@trendsetter76
@trendsetter76 5 жыл бұрын
Wt about purifying sea water.
@prabu2778
@prabu2778 5 жыл бұрын
Water bunk like petrol bunk in future
@karthikskdreamaddicted3900
@karthikskdreamaddicted3900 5 жыл бұрын
Full n full chemical water
@godcreator9585
@godcreator9585 5 жыл бұрын
Environmental engineering neyabagam vathuchi after seeing this news
@katharsafif4157
@katharsafif4157 5 жыл бұрын
Sad
@ochannel4213
@ochannel4213 5 жыл бұрын
Super plan
@manibharathi4909
@manibharathi4909 5 жыл бұрын
July 1 maram nadum vila 🌱🌳🌳🙏please....
@sakthisakthi-gp4ix
@sakthisakthi-gp4ix 5 жыл бұрын
Save the world ...
@lalithabhavani5570
@lalithabhavani5570 5 жыл бұрын
What about Krishna water agreement. Is water supplied to Chennai for the year 2019
@sofaservicechennaitamilnad3117
@sofaservicechennaitamilnad3117 5 жыл бұрын
Super super
@srinew27
@srinew27 5 жыл бұрын
Chemical water
@shiekabdullaannanagardse2403
@shiekabdullaannanagardse2403 5 жыл бұрын
Porur Tambaram to radial road Chitlapakkam Red hills ok Madhavaram Entha eariya sari pannunga podhum..
@user-zv5ep6wb8j
@user-zv5ep6wb8j 5 жыл бұрын
இன்னும் தண்ணீர் பஞ்சம் இருக்கு செண்ணையில இதுக்கேவா..
@oralrobert2908
@oralrobert2908 5 жыл бұрын
Pls all people should grow plants
@vaazhaenvazhvaivazhavae2366
@vaazhaenvazhvaivazhavae2366 5 жыл бұрын
water management
@kabil.455
@kabil.455 5 жыл бұрын
Irukradha vitutu parakradhuku aasapatta... Indha nilamadhan... Aduthu epo???... Koovam ah filter panna poringa???
@jeniferrichard440
@jeniferrichard440 5 жыл бұрын
அனுபவியுங்கள்
@praveenkumarv50
@praveenkumarv50 5 жыл бұрын
Ithaye aeri,kulathula sethu vachu use panirukalame!!
@336nizam
@336nizam 5 жыл бұрын
Pls save rain water and make dame.
@patiencelevelzero8131
@patiencelevelzero8131 5 жыл бұрын
Dai apo anga suicide pani sethavangala antha Water la thana, antha thaniya sutham pani kudika poriga..!!!!?
@karthikaprakash4156
@karthikaprakash4156 5 жыл бұрын
SS pamal atha suthi ulla area la intha water than lari la kondu vidranga . But atha water green a than bad smell oda iruku.
@kaleemkaleem6167
@kaleemkaleem6167 5 жыл бұрын
இப்பதான் செய்தி சொல்றவங்க உண்மையான முகம் வெளியே தெரிகிறது மேக்கப் இல்லாமல்
@thirunavukarasua6215
@thirunavukarasua6215 5 жыл бұрын
Sound is noise
@gouthamranganathan8791
@gouthamranganathan8791 5 жыл бұрын
Very soon we all are going to buy water from other countries like petrol
@shiekabdullaannanagardse2403
@shiekabdullaannanagardse2403 5 жыл бұрын
Earila oru oru ground 50lacs to 1crore
@ramachandran2023
@ramachandran2023 5 жыл бұрын
Why govt is not considering sea water treatment plant in the present tamilnadu govt is selling water from seawater desalination plant as bottled ammaa water
@shiekabdullaannanagardse2403
@shiekabdullaannanagardse2403 5 жыл бұрын
Kal kuwaari la poittu eppa thanni Appuram saakkadaiyya
@user-yq8jh8pv7h
@user-yq8jh8pv7h 5 жыл бұрын
Adutha thotti la aala mix pannuvom adeingala
@NANDHAKUMAR-ug2dd
@NANDHAKUMAR-ug2dd 5 жыл бұрын
Ithuku kudava da background music iooo 😲
@vigneshviewszero
@vigneshviewszero 5 жыл бұрын
பொளைக்க வந்தவங்க சென்னைய விட்டு போனாலே சென்னைல தண்ணீர் பிரச்சனை தீரும்.. இல்லைன்னா கடைசி வரை சென்னை சுரண்டப்படும்..
@gopigopi-wc2cx
@gopigopi-wc2cx 5 жыл бұрын
சென்னை மக்கள் காசு கொடுத்து தண்ணி வாங்குறிங்க. சென்னையில் உள்ள நாய், மாடு போன்ற வாயில்லா ஜீவன் எல்லாம் என்ன பன்னும், காசு காசுனு இந்த உலகத்தை அழித்து வாழும் நம் மனித உலகம் அடுத்தவன் மூத்திரத்தை குடிச்சி தான் சாக போறோம். வாழ்க்கையை வாழ்வதற்க்கு சம்பாதிக்காம,சம்பாதிக்கிறத்தக்காக வாழும் மக்களுக்கு இந்த ஆண்டு தண்ணிர் பஞ்சம் முதல் எச்சரிக்கை.
@vinothkumarvinothkumar5477
@vinothkumarvinothkumar5477 5 жыл бұрын
Kadal thanni ya clean panni filter pannale pothum water thattu pade varathu.athuku yenna machine vangalam parunga
@gshankarp780
@gshankarp780 5 жыл бұрын
Namba nelama ippadi aaiduche 😵😵😵😵
@REALGHOSTDEVIL
@REALGHOSTDEVIL 5 жыл бұрын
WELDONE..
@s.ravichandrann.sundararaj5528
@s.ravichandrann.sundararaj5528 5 жыл бұрын
Evlo per Aii kaluvunano
@sethuram5898
@sethuram5898 5 жыл бұрын
Nan soap potu kulicha thani da athu 😥 ipo engala ulla vea vida matranga intha plant nala 😪
@myindia742
@myindia742 5 жыл бұрын
தண்ணீர் முறையா சேமிச்ச இந்த நிலைமே வருமா
@kirubakarankbk1152
@kirubakarankbk1152 5 жыл бұрын
கோவளம் கடற்கரை சாலையில் அமைந்துள்ள கடல் நீர் குடிநீர் ஆக்கும் திட்டம் சென்னையின் மற்ற கடற்கரை இடங்களில் தொடங்கினாலே போதும் மணலி திருவொற்றியூர் பகுதியில் அமைக்கலாம் கடல் நீர் குடிநீர் ஆக்கும் திட்டம் = குடிநீர் பற்றாக்குறைய போக்கும் திட்டம்
@chrisdaniel8327
@chrisdaniel8327 5 жыл бұрын
Highly educated, rich and civilized parent never learned or thought any good practice to their child. Got house in 20 storey building saying all amenities inside. Wasted water like anything, never worried about anything because with money they got all the want. Still they are doing that, they never change. By seeing the color of the water. Hygiene society how now drinking or bathing this water only by paying 3000k for lorries. Understand eco system and respect. We never learn. Very sad of the society
@arafathrifa205
@arafathrifa205 5 жыл бұрын
temporary solution... nirandhira theervukidayadhu makkalea kavanam thai...maram valarpom mazhai peruvom
@multichannel6548
@multichannel6548 5 жыл бұрын
Y u can't do same formula from the sea water so we can get more Water and whole chennai people can use without struggles ?
@akbarhussain5865
@akbarhussain5865 5 жыл бұрын
Makkala muttal akuranunga
@PremKumar-px1uz
@PremKumar-px1uz 5 жыл бұрын
Water free a
@muthud750
@muthud750 5 жыл бұрын
Office roomku ponaa free
@michaelrangit1006
@michaelrangit1006 5 жыл бұрын
That area is a open toilet for many people, now it's drinking water
@shiekabdullaannanagardse2403
@shiekabdullaannanagardse2403 5 жыл бұрын
Oru naal varum appozhudhu puriyum..
@karthicks859
@karthicks859 5 жыл бұрын
🌳நட்டா, மரம் வெட்டும் துறைகளான: நெடுஞ்சால/மின்/குடிநீர் டிச்சீ இவனுக டுமிழன் மணல்/மரங்கள்/மலைய வெட்டி contract tharanuga 30 yrs ah..
@YesStudios1
@YesStudios1 5 жыл бұрын
Malai neerai veenakiyatharku kadavul kodukum thandanai... Anubavithae aaga vendum..
@selvam5866
@selvam5866 5 жыл бұрын
பம்மல்ல நீர் காலியாகிவிட்டால் இன்னொரு ஊர் அங்கும் காலியாகிவிட்டால் இன்னொரு ஊர் அப்படி தானே நல்ல தீர்வு
@sadhanas6349
@sadhanas6349 5 жыл бұрын
malaya nondi edungada malai nalla kedaikkum
@eswarihari1399
@eswarihari1399 5 жыл бұрын
Yeathuku Itha Maari...thayoo senju youngstersta state ah vitu paarunga..change pannuvaanga...
@shiekabdullaannanagardse2403
@shiekabdullaannanagardse2403 5 жыл бұрын
Eallam oru vahayaana viyabaaaram... Sir
@kk-ys2jd
@kk-ys2jd 5 жыл бұрын
Public water kodukka mudiyatha polticians must be forced to drink their urine this is right punishment.
@thottam9340
@thottam9340 5 жыл бұрын
கல்குவரி கல் எடுத்துருவங்க... அப்புறம் கட்டிடம் தான்..... அப்புறம்
@mr577
@mr577 5 жыл бұрын
Rain water save panuga Ilana avlo than
@magizhtourstravelscoimbtor3927
@magizhtourstravelscoimbtor3927 5 жыл бұрын
Ealai , panakkarar nu vithyasam pakama ealleathukku kidaikka vaippu erukka?
@natarajanmechaa3616
@natarajanmechaa3616 5 жыл бұрын
6 கோடி selavu panni thanni kufukurathukku bathila , maram nettu , lake ha thoor vAarnaale pothumanathu
@sappanipasupathybabed1482
@sappanipasupathybabed1482 5 жыл бұрын
arabu nadugala kuda epdi thanni aduka matanunga
@ekambarama2795
@ekambarama2795 5 жыл бұрын
Ithu ethana naliku pathum teriyala
@suryaprakash-tj7yf
@suryaprakash-tj7yf 5 жыл бұрын
Eri kulam thuru varuga da first .Maran naduga road 2 side um.chennai la irukara mountain la check dam katalam Kerala poi paruga .maram nadoum marai Peruvom.
@kumaranjayaseelan9065
@kumaranjayaseelan9065 5 жыл бұрын
Modi oliga sollunga thani vandhudam.
@RAJKUMARRAJKUMAR-ug9nn
@RAJKUMARRAJKUMAR-ug9nn 5 жыл бұрын
கிராமத்தை நோக்கி வாங்க மக்களே
@behealthy8306
@behealthy8306 5 жыл бұрын
Natural sand filter is always better. All the lakes need to cleaned with priority.
@elankamal1
@elankamal1 5 жыл бұрын
Naatulaa yaaru ethaa pesrathnu vivesthai ilamaa pochu da Chennai la thanee panjam vanthathuku Puthiya thalimurai owner mukkiyaa kaaranm 15 varasam munadee Tambaram thandeee neryaa aarree and kulam irunthucheee... Athaaa aakaramichi mannaa kotee college, apartment kateee nallaa kaasu paathtungey Ippoo varikum kaasu paakrengey Eneymo uthamaa pundai mathree news podathngaa da Aiykio payalgukagalaa Inthaa mathree aalungaa akkiyannu sollaa thuppu ilaa Oru attakathee naai.. tamizukum tamirgalkum porkaalaa aatchee thanthaa Raja Rajaa chozan thittuth
@keerthanakeerthana4494
@keerthanakeerthana4494 5 жыл бұрын
Tamilnadu nilamaya nenacha romba kastama irrukku bro. Everyone has money but no one has water 😩
@elankamal1
@elankamal1 5 жыл бұрын
@@keerthanakeerthana4494 Everything possible.. If government excuete the plan without fail and corruption.. water problem will not come in future Kadal neerai suthigarchee makkaliku vinyagam pannum Athuku periyaa plant kattanum Lorry and van owners union Kita pesi correct ah distribute pannalam Iserl country mathree potable RO vehicles la vanganum Namlum rain water ah save pannanum But ithulaa nadakarthuku Tamil naatulaa ippoo irukaraa silaa arisyal vathigal saganum Avangaa katchikaranglum saganum Appooo thaaa ooru urupadum
@elakkiya9096
@elakkiya9096 5 жыл бұрын
@Elangovan mano ...yeah crct ah sonninga ...namala vida rainfall kamiya eruka country isrel ...avungale rainwater ah save pannum pothu ...inga nama water ah unwanted ah waste pandrom...kadu eruntha edathula apartment la katitu...ipo thanni ila ila nu polamburathula entha oru arthamu ilaa
@elankamal1
@elankamal1 5 жыл бұрын
@@elakkiya9096 yes I agree Your point.. But ithaaa neengaa sonnaa ok... But SRM college and hospital owner sollum pothu kovam varuthu Naatlaaa neryaa Peru appadethaa irukangaa Veliyaa poraleee vesam but personal life laa athaa follow pandrathu ilaa Ooruku ubadesam
@elakkiya9096
@elakkiya9096 5 жыл бұрын
@Elangovan mano ....kasukaga inga enna venalum pannuvanga nama oorula .... Nama pesite tha erukanum Ivanga yemathite tha erupanga Ovaru individual personum change ana tha intha problem sari agum...
@kk-ys2jd
@kk-ys2jd 5 жыл бұрын
That water is pure poison
@shanthihari6009
@shanthihari6009 2 жыл бұрын
kamaraja puram naanga poi kulippom
@mistem8175
@mistem8175 5 жыл бұрын
Bammal k sambantham😄
@srinew27
@srinew27 5 жыл бұрын
Itha kudi ha yenna vagum
@nandhakumar1443
@nandhakumar1443 5 жыл бұрын
Nal aga nalla aga ayarathil oruvan padam thiil kadha mathiri ayrum pola
@snriders7022
@snriders7022 5 жыл бұрын
Yen da eathoo Gail nu oru tittam konduvantinga.... Atanala prechanai taan varum... Atuku bathila Nama tamilnadu la irukura Nalla rendu districts kanyakumari..nagercoil la irunthu canal connect pani tani edukalamla da....
@shiekabdullaannanagardse2403
@shiekabdullaannanagardse2403 5 жыл бұрын
Thanni elladham podhu nalla pesunga, Malai vantha udana marnthudunga, Chennai kulla Ulla eariya vettunaalea podhum...
@yazhinikarthik5235
@yazhinikarthik5235 5 жыл бұрын
Indraikku thanni naalaikku soru
@akbiketechtamil
@akbiketechtamil 5 жыл бұрын
சரி அங்க இருந்த மலை எங்க
@user-qd7ce1kt9h
@user-qd7ce1kt9h 5 жыл бұрын
சென்னை மக்களின் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க தமிழ்நாடு அரசு எத்தனை கோடி ஒதுக்கீடு செய்து இந்த கல்குவாரி தண்ணீர் திட்டத்தை அறிமுகப்படுத்தியது தெரியலையே😝😝😝😝
@gdhayalan7948
@gdhayalan7948 5 жыл бұрын
Paravalla nalla tha filter check panni kodukuranga..
@kirubanithiviswanathan1029
@kirubanithiviswanathan1029 5 жыл бұрын
Ayyo indha news anchor ah parthaley ennamo pannuthey
@Rajkumarkumar-he7gu
@Rajkumarkumar-he7gu 5 жыл бұрын
Yenda Inga kudikka thanni illa un Sunni kanniya thedutha....
@kirubanithiviswanathan1029
@kirubanithiviswanathan1029 5 жыл бұрын
@@Rajkumarkumar-he7gu aamam ji kaama ichchai romba athikama irukku
@whatsupdude4371
@whatsupdude4371 5 жыл бұрын
Ni kudipiya da kumutta yarachi kudichikamichingala
@PRIKYAN
@PRIKYAN 5 жыл бұрын
இது குறித்து விவரிக்கிறது செய்தியாளர் ... (பெயர்)எனக்கு புரியல ஏன் இப்படியெ்லாம் செய்தி வாசிக்கிறார் என்று 🙆. விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு என்று சொல்லி இருக்கலாம். இதை பதிவிட காரணம் செய்தி வாசிக்க ஆர்வமுடைய எத்தனையோ பேர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை.... 🤷
@dharmaraj7824
@dharmaraj7824 5 жыл бұрын
Anga tha nathu kundi kalluvuna.. 😂😂enda chennai ki vantha sothana
@SritharJothy
@SritharJothy 5 жыл бұрын
Savula elloru Tamil natla,epdi mazhai Vara vaika ena pananumnu yosinga ok Kerala tha best .Kerala state mathiri maram vainka.ok.apo tha thanneer panjam theerum
@balajia3064
@balajia3064 5 жыл бұрын
Good concept
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 20 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 12 МЛН
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 84 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 448 М.
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 20 МЛН