Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@Raj-xl5jo2 жыл бұрын
திமுகவின் கொத்தடிமையாக நக்கி பிழைத்து கொண்டு இருக்கும் திருமாவுக்கு சம்பவம் நடந்து இத்தனை நாட்கள் கழித்து தான் வேங்கை வயலுக்கு செல்ல நேரம் வந்ததா? கேட்டா தோழமை சுட்டுதல்னு உருட்டி சொம்பு தூக்குவான். திமுகவின் கொத்தடிமை திருமா 🦮
@meenakshiiyer71532 жыл бұрын
நான் மிகவும் நம்பும் திருமா அவர்கள் இந்த விஷயத்தில் சற்றே சறுக்கி விட்டாரோ என்பது போன்ற தோற்றம் ஏற்பட்டுவிட்டதை எண்ணும்போது மிகுந்த வேதனையளிக்கிறது😢
இவரின் பணிசுமை என்பது 1:54 திமுகவிற்கு ஆதரவாக போராடியது மட்டும்தான்.
@dasarathan17152 жыл бұрын
அண்ணன் சொல்வது மிகவும் மன வேதனையை அளிக்கும் வகையில் இருக்கிறது.எந்த நிகழ்ச்சி இருந்தாலும் எல்லாவற்றையும் ரத்து செய்து வேங்கி வயல் கிராமத்திற்கு உடனடியாக சென்று ஆறுதல் கூறி இருக்க வேண்டும்.ஆனால் பல்வேறு நிகழ்ச்சிகள் இருந்தது என்று சொல்வது மனதை சேதப்படுத்தி பேசும் விதமாக.,.,.,..,
@thangaprakashn8246 Жыл бұрын
வேறு நாதி இல்லை எங்களுக்கு ! வேறு எவனும் வரமாட்டான், But. குடி பெருமை யைப் pesuvaanunga!!!!!!
@arivazhakanveeraperumal16952 жыл бұрын
முதலாளியை பகைத்து கொள்ளாமல், அரசியல் செய்ய வேண்டிய சூழ்நிலையில் அண்ணன் திருமா..
@thangaprakashn8246 Жыл бұрын
உண்மைதான். நம்ம. ஜாதி. பார்த்து ஓட்டு போடும் வரை. இதே நிலைதான்
திமுக ஆட்சியில் இவர்செய்த 10:07 ஆர்ப்பாட்டம் அனைத்தும் திமுகவை ஆதரித்தும், திமுகவை எதிர்ப்பவர்களை எதிர்த்தும்தான் ஆர்ப்பாட்டம் நடத்துவார்.
@s.bramkumar22892 жыл бұрын
நல்லா பேசி மழுப்பிகிறார் இது தான் கூட்டணி தர்மம். இதுக்கு எதுக்கு கூட்டணியில் இருக்கனும்...🤦🤦🤦🤦.
@sreethiyagarajah55902 жыл бұрын
ஓசி பஸ்ன்றான் ஒருத்தன், நீ அந்த ஜாதிதானேன்னு ஒரு பொண்ணுகிட்ட ஜம்பம் காட்றான் ஒருத்தன், தொண்டனை கல்லால் எறிகிறான் இனொருவன், பிற்படுத்தப்பட்ட ஜாதி தொண்டனை ஒருத்தன் தலையில கொட்டுறான். இவனுகள மந்திரியாவச்சு T N முதல்வருக்கு தூக்கம் தொலைஞ்சு ஆட்சியை சரியாய் கவனிக்க முடியாமல் போச்சு.அட மந்திரிங்க தான் அப்படி என்றால் போலீஸ், நீதி மற்றும் அரச நிர்வாகிகளும் அப்பிடி இப்பிடியா போச்சு. இந்த அமளிக்க பேனா குச்சி ஒண்ண கடலுக்கு சொருகிபோடுவம் என்னு பார்த்தால் இவனுகள் எல்லாருமே சேர்ந்து எண்ட விக்கையே வித்துப்போடுவானுகள் போல இருக்கு.
@narayananlakshmi95792 жыл бұрын
இந்த விவகாரத்தில் வேற எந்த கட்சி போராடியது? சொல்லுங்கள் அவர்களோடு கூட்டணி வைக்கலாம் சாதி விவகாரத்தை பொறுத்தவரை விசிக தவிர்த்து எல்லா கட்சிகளுக்கும் ஒரே நிலைப்பாடு தான்
@dinoselva93002 жыл бұрын
விசிகவின் கண்டன ஆர்ப்பாட்டம் என்பது 7:07 திமுகவை எவன் எவன் எல்லாம் விமர்சிக்கிறார்களோ, அவர்களை கண்டிப்பதுதான் இவர்களின் கண்டன ஆர்ப்பாட்டம்.
@Fire333932 жыл бұрын
எல்லாத்துக்கும் காரணம் திராவிடம்!.நீங்கள் நேர்மையாகவும் உறுதியாகவும் இல்லாமல்.மாறி மாரி போவதினாலும்!.முட்டு குடுப்பதினாலும்! வந்த வினை வருத்தம் அண்ணா உங்கள் மேல்
@nehruarun5122 Жыл бұрын
தமிழர்கள் மரபு வாழ்க்கையில் கீழ்சாதினு இல்லை. எல்லாம் ஆரிய துரோகம், அந்த சாதியை வைத்து அப்படியே அரசியல் செய்வது திராவிடம். இதை அறியாமல் தமிழர்கள் ஏமாந்து இருக்கின்றார்கள். தமிழர்கள் தங்கள் குடிகளை வைத்துக்கொண்டு ஒன்றாக அரசியல் கூட்டனியில் இணைந்தால் - திராவிடமும், ஆரியமும் அரசியலில் தமிழர்க்கு கீழ் வந்துவிடும்.
@MariyapillaiM2 жыл бұрын
இது ஒரு தேசிய பிரச்சினை .இது தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருத்த அவமானம்.பொது சமூகத்தின் மெளனம் கேவலமானது.
@sreethiyagarajah55902 жыл бұрын
ஆட்சிக்கு வருமுன் D M K கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை மீளவும் சுருக்கமாக அச்சிட்டு மநுஸ்மிருதி அச்சிட்டு விநியோகித்த அதே பாணியில் விநியோகம் செய்ங்க திருட்டு திருமா அவர்களே. மிகவும் சொற்ப நிகழ்வுகள் சிலவற்றை பொருத்தி பார்த்தால் மட்டுமே போதுமானது திருமாவின் திருட்டு தனத்தை நிரூபிக்கலாம்.ராஜபக்சவை சந்திக்கப்போன திருட்டு முட்டாள் கூடத்தில் ஒட்டிக்கிட்டு போய் நரியின் விருந்தை நக்கி உண்டுவிட்டு பல்லிளித்து பரிசு வாங்கிவந்த உத்தம தமிழன் தான் அக்காலத்தில் புலிவேடம் போட்ட கருநாய் ஏவலாளி . செய் அல்லது செத்து மடி. வேங்கைவயலுக்கு நடந்த குரூரத்தின்போது அந்த ஸ்பாட்டில் அடுத்த செகண்டே நின்றிருக்க வேண்டிய மனுஷன் நீங்கள் அல்லவா? கருணாநிதி பாணியில் அவரது சித்தாந்தங்களில் வலுவாக ஊறிய பல செயட்பாடுகளுடன் இப்போ இயங்குகிறீர்கள். இன்னிக்குதான் அங்குபோய் மேடைவேற போட்டு 4-5 அரிசி bags அதுலவேற பெயர் சொல்லி கூப்பிட்டு தர்மம் பண்ணறீங்க. ஏதிலிகளை கருணாநிதி பாணியிலேயே ஏமாற்ற எப்பிடி உங்களுக்கு மனம் வந்தது. அந்த அப்பிராணிகள் எங்கள் குடிப்பிறந்தவர்கள்தானே?
@venkatesansvenkatesans45782 жыл бұрын
தமிழ்க் உழவனுக்கும் குருவி காரனுக்கும் வித்தியாசம் தெரியாத திருமாவளவனுக்கு என்ன தெரியும்
@radhakrishnanvelu79712 жыл бұрын
அதிமுக நோக்கி ஏன் கேள்வி கேட்கவில்லை என்று திருமா கேட்கிறார்! அவர்களுக்கு வாக்களிக்கவில்லை திமுகவுக்கு தான் வாக்களித்தோம்! அதனால்தான் எதிர்பார் கிறோம். 20 நாள் கழித்து அமைச்சர் இரண்டு பேர் வந்திருக்கிறார்கள் வேண்டா வெறுப்பாக.வராமலே இருந்திருக்கலாம்.இது என்ன சாதாரண பிரச்சினையா?
@SelvamSelvam-um9on2 жыл бұрын
பங்சாயத்து தலைவர். கவுண்சிலர் இரண்டு பேரும் ஆ தி மு க
@thangaprakashn8246 Жыл бұрын
ஜாதி. இருப்பது. அவரவரின் மனதில். அப்படியானால். நாம் நம்மை சுய பரிசோதனை செய்ய வேண்டி உள்ளது பிறகு கேள்வி எழுப்பலாம்!!!
@hidude33092 жыл бұрын
ஓஹோ இதுதான் சின் ஜாக் மாடல்
@raghuraghup59792 жыл бұрын
திருமா நம்பியுள்ள தமிழ் நாட்டு மக்கள். நம்பிக்கை உள்ள தலைவர். திருமா அண்ணா
@jrajesh11 Жыл бұрын
True
@dinoselva93002 жыл бұрын
திமுகவிற்கு சப்பு கட்டு கட்டுகிறார் 11:50 13:23 இப்படி கொத்தடிமையாக இருந்தால் உருபட்டமாதிரிதான்
@nehruarun5122 Жыл бұрын
தமிழர்கள் மரபு வாழ்க்கையில் கீழ்சாதினு இல்லை. எல்லாம் ஆரிய துரோகம், அந்த சாதியை வைத்து அப்படியே அரசியல் செய்வது திராவிடம். இதை அறியாமல் தமிழர்கள் ஏமாந்து இருக்கின்றார்கள். தமிழர்கள் தங்கள் குடிகளை வைத்துக்கொண்டு ஒன்றாக அரசியல் கூட்டனியில் இணைந்தால் - திராவிடமும், ஆரியமும் அரசியலில் தமிழர்க்கு கீழ் வந்துவிடும்.
@m.s49132 жыл бұрын
திருமா அண்ணே ஏன் இவ்ளோ அவசரமாக போறீங்க இன்னும் இரண்டு மாதம் கழித்து போகலாமே
@Ajithajith-nz6is2 жыл бұрын
Thiruma va thavira....ippo varaikum pona thalaivar yarnu sollunga Mr.M.s
@nehruarun51222 жыл бұрын
திராவிட அடிமைகளாக தமிழர்கள் இருக்கும் அவரை நம்மள தலித்னே சொல்லுவான் திராவிடன் - திராவிடனும் ஆரியனும் ஒன்னு. அதை தமிழர்கள் உணர்ந்தே ஆக வேண்டும். இல்லைனா எப்போதுமே நம்ம திராவிட அடிமைகள்தான்.
@thangaprakashn8246 Жыл бұрын
நம்ம திருமாவளவன் மாதிரி ஆளுக்கு ஓட்டு. போடுவது கிடையாது காரணம் அவர். கீழ் சாதி. நீ எப்படி கேள்வி எழுப்ப முடியும். !
@nehruarun5122 Жыл бұрын
தமிழர்கள் மரபு வாழ்க்கையில் கீழ்சாதினு இல்லை. எல்லாம் ஆரிய துரோகம், அந்த சாதியை வைத்து அப்படியே அரசியல் செய்வது திராவிடம். இதை அறியாமல் தமிழர்கள் ஏமாந்து இருக்கின்றார்கள். தமிழர்கள் தங்கள் குடிகளை வைத்துக்கொண்டு ஒன்றாக அரசியல் கூட்டனியில் இணைந்தால் - திராவிடமும், ஆரியமும் அரசியலில் தமிழர்க்கு கீழ் வந்துவிடும்.
ஆட்சிக்கு வருமுன் D M K கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை மீளவும் சுருக்கமாக அச்சிட்டு மநுஸ்மிருதி அச்சிட்டு விநியோகித்த அதே பாணியில் விநியோகம் செய்ங்க திருட்டு திருமா அவர்களே. மிகவும் சொற்ப நிகழ்வுகள் சிலவற்றை பொருத்தி பார்த்தால் மட்டுமே போதுமானது திருமாவின் திருட்டு தனத்தை நிரூபிக்கலாம்.ராஜபக்சவை சந்திக்கப்போன திருட்டு முட்டாள் கூடத்தில் ஒட்டிக்கிட்டு போய் நரியின் விருந்தை நக்கி உண்டுவிட்டு பல்லிளித்து பரிசு வாங்கிவந்த உத்தம தமிழன் தான் அக்காலத்தில் புலிவேடம் போட்ட கருநாய் ஏவலாளி . செய் அல்லது செத்து மடி. வேங்கைவயலுக்கு நடந்த குரூரத்தின்போது அந்த ஸ்பாட்டில் அடுத்த செகண்டே நின்றிருக்க வேண்டிய மனுஷன் நீங்கள் அல்லவா? கருணாநிதி பாணியில் அவரது சித்தாந்தங்களில் வலுவாக ஊறிய பல செயட்பாடுகளுடன் இப்போ இயங்குகிறீர்கள். இன்னிக்குதான் அங்குபோய் மேடைவேற போட்டு 4-5 அரிசி bags அதுலவேற பெயர் சொல்லி கூப்பிட்டு தர்மம் பண்ணறீங்க. ஏதிலிகளை கருணாநிதி பாணியிலேயே ஏமாற்ற எப்பிடி உங்களுக்கு மனம் வந்தது. அந்த அப்பிராணிகள் எங்கள் குடிப்பிறந்தவர்கள்தானே?
@malaisolai52 жыл бұрын
ஈயம் பூசுண மாதிரி இருக்கனும் பூசாத மாதிரி இருக்கனும் அப்படித்தானே அண்னே
@parthibanp14842 жыл бұрын
ச்சீமான் அண்ணன் மாதிரி
@democracy22072 жыл бұрын
ஏன் அண்ணா அப்படி சொல்றிங்க வேங்கைவயலுக்கு போனீங்கள நீங்க போராட்ட பண்னிங்களா நீங்க வாய் மட்டும் பேசுறீங்க
@saranmaha0072 жыл бұрын
சின்ன கிரமாம் தானே எப்படியும் அடுத்த முறை வர போவது இல்லை என்று வந்து இருக்கா மாட்டார்கள் போல
@deenadayalan43552 жыл бұрын
12.05 Super Muttu sir
@jasminenisha61032 жыл бұрын
நரம்பில்லா நாக்கு, எப்படி வேண்டுமானாலும் பேசும்..
@sreethiyagarajah55902 жыл бұрын
ஓசி பஸ்ன்றான் ஒருத்தன், நீ அந்த ஜாதிதானேன்னு ஒரு பொண்ணுகிட்ட ஜம்பம் காட்றான் ஒருத்தன், தொண்டனை கல்லால் எறிகிறான் இனொருவன், பிற்படுத்தப்பட்ட ஜாதி தொண்டனை ஒருத்தன் தலையில கொட்டுறான். இவனுகள மந்திரியாவச்சு T N முதல்வருக்கு தூக்கம் தொலைஞ்சு ஆட்சியை சரியாய் கவனிக்க முடியாமல் போச்சு.அட மந்திரிங்க தான் அப்படி என்றால் போலீஸ், நீதி மற்றும் அரச நிர்வாகிகளும் அப்பிடி இப்பிடியா போச்சு. இந்த அமளிக்க பேனா குச்சி ஒண்ண கடலுக்கு சொருகிபோடுவம் என்னு பார்த்தால் இவனுகள் எல்லாருமே சேர்ந்து எண்ட விக்கையே வித்துப்போடுவானுகள் போல இருக்கு.
@கருப்புதமிழ்நாடு2 жыл бұрын
நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் அடுத்த முதல்வர்
@janakivinayagam7727Күн бұрын
தலைவா அந்த மக்களை விட்டு விடாதீர்கள் உங்களால மட்டும் தான் அந்த மக்களை காப்பாத்த முடியும் உங்கள தெய்வம் போல அந்த மக்கள் எதிர்பார்த்து இருக்காங்க
@ramakrishnan16152 жыл бұрын
பிக்பாஸ் முடிஞ்சிருச்சு. பொழுது போகல....
@maaran94962 жыл бұрын
மழுப்பலான பேச்சு 🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
@tamilweb94992 жыл бұрын
Great Sir! நீங்கள் சற்று காலம் தாழ்த்தி செல்வது என்னை பொருத்தவரை, மக்கள் கடந்து செல்லவிருந்தற்க்கு ஓர் புத்துயிர் வந்துள்ளது. Avarkaluku sariyana neethi kidaika vendum...🙏🙏🙏
@adventuretamil77402 жыл бұрын
இது இரண்டாவது முறை சென்றது
@sheikdawood35812 жыл бұрын
நீதி திரு மாவிடமோ தலைவர் திரு ஸ்டாலினிடமோ இல்லை. இறைவனிடம் முறையிடுவதைத்தவிர வேறு வழியுமில்லை. இறைவன் மிகவும் சக்திவாய்ந்தவன்.
@ManiM-km9bp2 жыл бұрын
👍வாழ்க தமிழ்👍 Seeman Thol Thiruma Anna 👍 ஆதாமும் ஏவாளும்❤️❤️ பேசிய மொழி தமிழ் மொழி என்று நா ன் செம்மொழி மாநாடுற்க்கு என்று ஒரு கவிதை எழுதினேன்👍👍👍 வாழ்க உம் தமிழ் பணி வாழ்க உம் தமிழர் தொண்டு எங்கள் சுவர்களில் தமிழ் தமிழ் வாழ்க என்று எழுதினோம் ஸ்டாலின் சார் அனைத்து அரசு கட்டிடங்களுக்கும் இதற்குப் பிறகு எங்கள் பணி துணை முதல்வர் அதை அரசு சுவர்கள் எழுதினர் ஈழத் தமிழர் தமிழர்களுக்கு இரட்டைக் இந்தியக் குடியுரிமைச் ❤️👍 மற்றும் நம் நாட்டில் வேலை, கல்வி மற்றும்( வீடு) இடஒதுக்கீடு வேண்டும் என்று சி.எம்.கலைஞர் ஐயாவுக்கு தொலைநகல் fax 📠 அனுப்பினேன். மறுநாள் Dr. மன்மோகன் சிங்கிடம் கலைஞர் இதை எழுதினார். ( அவர் எழுதினார் ,,என,,) இந்தச் செய்தி மறுநாள் தினத்தந்தையில் தலைப்புச் செய்தியாக இருந்தது,,(புஷ்பராஜ் அய்யாவுக்கு அந்த தொலைநகல் அனுப்பியிருந்தோம், எங்கள் தேவாலய சுவிசேஷகர் தொலைநகல் அதே நாளில்,,) .நான் 2009 ஆம் ஆண்டு (அதன் பிறகு) இலங்கைத் தமிழுக்கான எங்கள் படைப்புகள் பற்றிய ஒரு சிறிய புத்தகத்தை அச்சிட்டிருந்தேன், நான் அதை நாம் தமிழர் ❤️ சீமான் அண்ணாவுக்கும் கொடுக்க விரும்புகிறேன் 🙏🏼🙏🏼🙏🏼 இங்கிலாந்து லார்ட் ஹவுஸ் speaker பழமைவாத அல்லது தொழிலாளர் கட்சி எம்பிகளுக்கு எழுதுமாறு அறிவுறுத்தினார், அப்போதுதான் அவர் அதை விவாதிக்க அனுமதிக்க முடியும் மற்றும் லார்ட் ஹவுஸ் speaker -க்கு எழுதுவதில் பயனில்லை ,, MPs க்கு எழுதுமாறு அறிவுறுத்தினார், தனித்தனியாக:பிறகு பல கடிதங்களை நாம் எழுதினோம் (அவர் எழுதிய பிறகு )(எங்களுக்கு அறிவுரை எழுதினார்,,) 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@thanjavur36062 жыл бұрын
ஏன் இவர் இவ்வளவு சீக்கிரம் போய் இருக்காரு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@sreethiyagarajah55902 жыл бұрын
ஆட்சிக்கு வருமுன் D M K கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை மீளவும் சுருக்கமாக அச்சிட்டு மநுஸ்மிருதி அச்சிட்டு விநியோகித்த அதே பாணியில் விநியோகம் செய்ங்க திருட்டு திருமா அவர்களே. மிகவும் சொற்ப நிகழ்வுகள் சிலவற்றை பொருத்தி பார்த்தால் மட்டுமே போதுமானது திருமாவின் திருட்டு தனத்தை நிரூபிக்கலாம்.ராஜபக்சவை சந்திக்கப்போன திருட்டு முட்டாள் கூடத்தில் ஒட்டிக்கிட்டு போய் நரியின் விருந்தை நக்கி உண்டுவிட்டு பல்லிளித்து பரிசு வாங்கிவந்த உத்தம தமிழன் தான் அக்காலத்தில் புலிவேடம் போட்ட கருநாய் ஏவலாளி . செய் அல்லது செத்து மடி. வேங்கைவயலுக்கு நடந்த குரூரத்தின்போது அந்த ஸ்பாட்டில் அடுத்த செகண்டே நின்றிருக்க வேண்டிய மனுஷன் நீங்கள் அல்லவா? கருணாநிதி பாணியில் அவரது சித்தாந்தங்களில் வலுவாக ஊறிய பல செயட்பாடுகளுடன் இப்போ இயங்குகிறீர்கள். இன்னிக்குதான் அங்குபோய் மேடைவேற போட்டு 4-5 அரிசி bags அதுலவேற பெயர் சொல்லி கூப்பிட்டு தர்மம் பண்ணறீங்க. ஏதிலிகளை கருணாநிதி பாணியிலேயே ஏமாற்ற எப்பிடி உங்களுக்கு மனம் வந்தது. அந்த அப்பிராணிகள் எங்கள் குடிப்பிறந்தவர்கள்தானே?
@satheeshvadivel60132 жыл бұрын
#நாம் தமிழர் கட்சி #நாம் தமிழர் அண்ணன்# சீமான்# மட்டுமே தமிழ் நாட்டுக்கு தேவை
@maheshagri8812 жыл бұрын
நொண்ணன் ஏன் இதுவரை வரவில்லை.சாதி வெறி மனதில் வைத்து கொண்டு தமிழர் என்று முழக்கமிடுவதில் எந்த பயனும் இல்லை. நீங்கள் நல்ல தலைவரை தேர்ந்தெடுங்கள் தோழரே.சீமான் பின்னால் போகாமல் இருங்கள்
@cookwithpriyamani1092 жыл бұрын
இவனுங்க ஒரு பக்கம் கோமாளிதனமா 😂
@jackbravo742 жыл бұрын
@@cookwithpriyamani109 சுடலை விட comady... Thirumavalavan Madhuri.. அடிமை பசங்க..vida vaa
@svvetri53062 жыл бұрын
yaaru avara thiravida arasiyala ethirkirenu sollitu dmk va 90% ethirthu pannuvaru ana admk va verum 10% than ethirparu unga annan arasiyal super sasikala va nallavaru solvaru ops valllavarnu solvaru
@narayananlakshmi95792 жыл бұрын
@@jackbravo74 சாமான் குடிகார நாய்
@NivasMani-jf2uj2 жыл бұрын
Social professor..சமூக பேராசிரியர். முனைவர். தொல்.திருமாவளவன்.
@shunmugam5747 Жыл бұрын
எங்கள் அண்ணன் திருமா விடுதலை சிறுத்தைகள் கட்சி
@nehruarun5122 Жыл бұрын
தமிழர்கள் மரபு வாழ்க்கையில் கீழ்சாதினு இல்லை. எல்லாம் ஆரிய துரோகம், அந்த சாதியை வைத்து அப்படியே அரசியல் செய்வது திராவிடம். இதை அறியாமல் தமிழர்கள் ஏமாந்து இருக்கின்றார்கள். தமிழர்கள் தங்கள் குடிகளை வைத்துக்கொண்டு ஒன்றாக அரசியல் கூட்டனியில் இணைந்தால் - திராவிடமும், ஆரியமும் அரசியலில் தமிழர்க்கு கீழ் வந்துவிடும்.
@karthikakaanthan89562 жыл бұрын
தமிழ்ச் சமூகம் மௌனம் காத்தது சரி......திராவிடச் சமூகம் என்ன செய்தது?.....🤔🤭🧐
@narayananlakshmi95792 жыл бұрын
எல்லா நாயுந்தான்
@nehruarun5122 Жыл бұрын
தமிழர்கள் மரபு வாழ்க்கையில் கீழ்சாதினு இல்லை. எல்லாம் ஆரிய துரோகம், அந்த சாதியை வைத்து அப்படியே அரசியல் செய்வது திராவிடம். இதை அறியாமல் தமிழர்கள் ஏமாந்து இருக்கின்றார்கள். தமிழர்கள் தங்கள் குடிகளை வைத்துக்கொண்டு ஒன்றாக அரசியல் கூட்டனியில் இணைந்தால் - திராவிடமும், ஆரியமும் அரசியலில் தமிழர்க்கு கீழ் வந்துவிடும்.
@rajasekar-of5lx Жыл бұрын
@@narayananlakshmi9579 ennum தேடிட்டு erukkanga la அந்த acguiste
@guru95832 жыл бұрын
தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். அய்யா அவர்களுக்கு நன்றி
Final one Thanni enga irundhu ma Varudhu? He deserves a true leader 🥰
@shajahan18752 жыл бұрын
கூட்டனிஎன்னும்பிரசினையால் திருமா.பூசிமெழுகுகிறார்
@Satyanarayan-dr5ne2 жыл бұрын
True leader ,!!!,,, Thiruma!!!
@sekarguna56652 жыл бұрын
உன்னால் தண்டனை வாங்கிகோடுக்க முடியுமா பாக்கறேன்
@sreethiyagarajah55902 жыл бұрын
சூடு சொரணை, வெட்கம்,ரோசம்,மனம் கெட்ட இழிபிறவிகள். D M K & கோ தொண்டர்கள் என்று சொல்லுபவர்கள் சற்று சிந்திக்க வேண்டும். முகத்துக்கு அஞ்சி குனிஞ்சு வளைஞ்சு ஆடக்கூடாது. எங்கள் சந்ததியை,பிள்ளைகுட்டிகளை இவர்கள் சாத்தியமா சொல்றேன். வாழவைக்கமாட்டார்கள்.
@jimmynathan85282 жыл бұрын
ஏன் பாஸ் இவ்வளவு அவசரமாக போகின்றீர்கள் இன்னும் ஒரு வருடம் கழித்து போகலாமே.....
@kasiv41602 жыл бұрын
Tiruma is a very. Great man super
@பேட்டைக்காரன்2 жыл бұрын
அண்ணன் திருமாவளவன் அவர்களே ஏன் இவ்வளவு தாமதமாக போனீர்கள்.
@selvakumar-yv2cm2 жыл бұрын
தோழமை சுட்டுதல் பண்ணிட்டே இருங்க, ஆளும் கட்சியை கேட்க திராணியில்லை 😡😡😡😡😡
@kailas1002 жыл бұрын
எல்லாம் நடிப்பா சொல்லு கோபால் எல்லாம் நடிப்பார்
@kalairams6090 Жыл бұрын
Indian best leader Annan Dr Thrumavalavan mp 💙❤ jai bhim
@kirusmaaviran81312 жыл бұрын
ஒரு நாள் நானும் நம்பினேன் எங்கள் அண்ணன் எங்களுக்காக முதல் ஆளை வந்து நிற்பான் என்று காலம் ஒரு நாள் பதில் சொல்லும்
@adventuretamil77402 жыл бұрын
இது இரண்டாவது முறை சென்றது..... ஜன 17 முதல் முறை சென்று இருந்தார்
@RamkumarRamkumar-tn3gt2 жыл бұрын
😟
@narayananlakshmi95792 жыл бұрын
புதுக்கோட்டையில் முதல் ஆர்பாட்டம் நடந்தது யாருக்குமே தெரியாது சில யூ டியூப் மீடீயாக்கள் கூட அதை திட்டமிட்டு மறைத்தன
@dinoselva93002 жыл бұрын
@@adventuretamil7740 அவரே இந்த பேட்டியில் சொல்கிறார். முதல்முறையாக போறேன் என்று.
@ThiruMSwamy2 жыл бұрын
குற்றம் செய்தவர்கள் ஒன்றும் மேல் ஜாதியும் கிடையாது, பாதிக்கப்பட்ட பூர்வகுடிகள் கீழ் ஜாதியும் கிடையாது ஆதலால் நாங்கள் கீழ் ஜாதி இல்லை என உரக்க சொன்னாலே கள்வர்கள் பயந்து விடுவார்கள் ஏனேனில் அவர்களும் இதேபோலத்தான் சென்றுள்ளார்கள் வந்தேறிகள்.
@adhangararch82762 жыл бұрын
அடங்கிப்போன பிரச்சினையை மீ்ண்டும் ,,,,,,,,,,
@ஆளப்போறான்தமிழன்-ம4வ2 жыл бұрын
யோவ் போயா உன்னை எல்லாம் ஒரே இடத்தில் வச்சிருந்தேன் ஒரு கூட்டணிக்காக தன் மக்களுக்கு உதவுவதில் ஏன் தாமதம்
@sreethiyagarajah55902 жыл бұрын
ஆட்சிக்கு வருமுன் D M K கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை மீளவும் சுருக்கமாக அச்சிட்டு மநுஸ்மிருதி அச்சிட்டு விநியோகித்த அதே பாணியில் விநியோகம் செய்ங்க திருட்டு திருமா அவர்களே. மிகவும் சொற்ப நிகழ்வுகள் சிலவற்றை பொருத்தி பார்த்தால் மட்டுமே போதுமானது திருமாவின் திருட்டு தனத்தை நிரூபிக்கலாம்.ராஜபக்சவை சந்திக்கப்போன திருட்டு முட்டாள் கூடத்தில் ஒட்டிக்கிட்டு போய் நரியின் விருந்தை நக்கி உண்டுவிட்டு பல்லிளித்து பரிசு வாங்கிவந்த உத்தம தமிழன் தான் அக்காலத்தில் புலிவேடம் போட்ட கருநாய் ஏவலாளி . செய் அல்லது செத்து மடி. வேங்கைவயலுக்கு நடந்த குரூரத்தின்போது அந்த ஸ்பாட்டில் அடுத்த செகண்டே நின்றிருக்க வேண்டிய மனுஷன் நீங்கள் அல்லவா? கருணாநிதி பாணியில் அவரது சித்தாந்தங்களில் வலுவாக ஊறிய பல செயட்பாடுகளுடன் இப்போ இயங்குகிறீர்கள். இன்னிக்குதான் அங்குபோய் மேடைவேற போட்டு 4-5 அரிசி bags அதுலவேற பெயர் சொல்லி கூப்பிட்டு தர்மம் பண்ணறீங்க. ஏதிலிகளை கருணாநிதி பாணியிலேயே ஏமாற்ற எப்பிடி உங்களுக்கு மனம் வந்தது. அந்த அப்பிராணிகள் எங்கள் குடிப்பிறந்தவர்கள்தானே?
@seethadevidoss7662 жыл бұрын
நல்லா நல்லா உருட்டுகிறார்
@sreethiyagarajah55902 жыл бұрын
ஓசி பஸ்ன்றான் ஒருத்தன், நீ அந்த ஜாதிதானேன்னு ஒரு பொண்ணுகிட்ட ஜம்பம் காட்றான் ஒருத்தன், தொண்டனை கல்லால் எறிகிறான் இனொருவன், பிற்படுத்தப்பட்ட ஜாதி தொண்டனை ஒருத்தன் தலையில கொட்டுறான். இவனுகள மந்திரியாவச்சு T N முதல்வருக்கு தூக்கம் தொலைஞ்சு ஆட்சியை சரியாய் கவனிக்க முடியாமல் போச்சு.அட மந்திரிங்க தான் அப்படி என்றால் போலீஸ், நீதி மற்றும் அரச நிர்வாகிகளும் அப்பிடி இப்பிடியா போச்சு. இந்த அமளிக்க பேனா குச்சி ஒண்ண கடலுக்கு சொருகிபோடுவம் என்னு பார்த்தால் இவனுகள் எல்லாருமே சேர்ந்து எண்ட விக்கையே வித்துப்போடுவானுகள் போல இருக்கு.
@manivannan4812 Жыл бұрын
மாஸ் தலைவா
@abdurrazik46842 жыл бұрын
அண்ணன் திருமாவளவன் வீட்டில் ஒரு பெரிய அறுவருக்கத்தக்க ஒரு சம்பவம் நடக்கிறது அதை திருமா தான் சரி செய்யவேண்டுமா. மற்றவர்கள் இதை கையில் எடுத்து செய்யக்கூடாதா.
@மூங்கிலான்-ள9ந2 жыл бұрын
கூட்டணி தலைவர் ஸ்டாலின் இருக்கார் கவலை படாதீர்கள்
@dennisjose-love2 жыл бұрын
தாமதமான நீதி அநீதிக்கு சமம். அண்ணா இந்த பதிலால் மனம் வருந்துகிறேன்
@vasantalkieschannel2 жыл бұрын
Nee manam varandhi pee kalandhavanai pidika porangala. Vote podadha dmk ku
@sivaraman98832 жыл бұрын
உங்களை போன்றோர் தரும் ஆதரவு தான் தி மு க வின் பலம்.உங்களுக்கு பதவி முக்கியம் இல்லை என்று கருதினால் தமிழர் நலனுக்காக இருக்கும் கட்சிகளுக்கு ஆதரவாக நில்லுங்கள்.
@ananthakumar39902 жыл бұрын
அண்ணா அந்த மக்களுக்கு தங்களுடைய ஆதரவு தேவைப்படுகிறது ,இதற்கு தான் நீங்கள் முன்னுரிமை கொடுத்திருக்க வேண்டும் பரவாயில்லை ! உரிய தீர்வு (குற்றவாளிகளுக்கு தண்டனை)வாங்கி தந்தே ஆகணும் இந்த வேங்கை வயல் சம்பவம் உலகத்திலேயே மிக மிக இழிவான செயல் ! Deep focus on this is Must ! அந்த மக்களுக்கு தங்கள் மீது தான் அதீத நம்பிக்கை
@nehruarun5122 Жыл бұрын
தமிழர்கள் மரபு வாழ்க்கையில் கீழ்சாதினு இல்லை. எல்லாம் ஆரிய துரோகம், அந்த சாதியை வைத்து அப்படியே அரசியல் செய்வது திராவிடம். இதை அறியாமல் தமிழர்கள் ஏமாந்து இருக்கின்றார்கள். தமிழர்கள் தங்கள் குடிகளை வைத்துக்கொண்டு ஒன்றாக அரசியல் கூட்டனியில் இணைந்தால் - திராவிடமும், ஆரியமும் அரசியலில் தமிழர்க்கு கீழ் வந்துவிடும்.
@SK-ss2dg2 жыл бұрын
செத்தவன் வீட்டிற்கு அவனை புதைத்த பின்பு சென்றால் என்ன பயன்...
@sankibaya2 жыл бұрын
ஒவ்வொரு குடிநீர் தொட்டியின் கீழே அதை ஆப்ரைட்டிங் செய்யும் அரசு ஊழியருக்கு வீடு கட்டி கொடுத்து பாதுகாப்பு கொடுக்க வழிசெய்யலாம்.வீடு கட்டும் செலவும் குறைவாக இருக்கும்.இது நீண்ட கால நிறந்தர பலன் தரும் அனைத்து குடிநீர் தொட்டிகளுக்கும்.
@perarivalanannadurai8600 Жыл бұрын
Our leader Thiruma… a great human being who always stand with the marginalized people.
@virat11802 жыл бұрын
Thiruma ... Sir neengal yen .... Pesamattringa..
@mohammadhusen56892 жыл бұрын
தமிழ்நாடு இப்படிப்பட்ட கேவலமான நிலைமைக்கு இன்று ஆளாகி இருக்கிற நிலைமையை நினைத்து நெஞ்சம் உருகுகிறது பதபதைக்கிறது வாழ்வா இது இல்லை இதை கேடு கேட்டுப் போன நிலைமையா என்பதை உணர்ந்து உணர்ந்து தினமும் வருத்தம் அடைந்து மிகவும் தள்ளாடும் நிலைமைக்குப் போய்க் கொண்டிருக்கின்றது இந்த சம்பவம் இதை நினைத்தாலே வேதனையாக இருக்கிறது நமக்கு ஒரு முதல்வர் இப்படிப்பட்டவர் நமக்கு தேவையா? இரண்டு விஷயங்கள் அல்ல பல விஷயங்களில் மௌனம் சாதித்துக் கொண்டு அதுதான் ராஜதந்திரம் போல அதுதான் இதற்கெல்லாம் ஒரு பெரிய தீர்வு என்பதை போல இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது இவர் ஒரு நல்ல மனிதர் கிடையாது இவர் போட்ட அத்தனை நாடகமும் தேர்தல் வாக்குகளை பெறுவதற்கு என்பது தெளிவாக தெரிகிறது இவரை இவரை விட மத்தவர்கள் எவ்வளவோ மோசமாக இருந்தாலும் அவர்கள் பரவாயில்லை என்ற நிலைமைக்கு இன்று தள்ளப்பட்டு இருக்கிறார்கள் இப்படிப்பட்ட மக்கள் இவர்களுக்கு இவர்கள் நினைக்கின்ற அந்த மனிதர்கள் அந்த மலத்தை கலந்தவர்கள் வாக்களிக்கவில்லை இதை விரிவாக சொல்கிறேன் இவரை பதவியில் அமர்த்தியவர்களை இவர் கள்ளக்குறிச்சி அருகில் உள்ள அத்தனை கிராமங்களிலும் அடித்து நொறுக்கி இருக்கிறார்கள் இன்று வேங்கை வயலில் இந்த மக்களை மிகவும் கீழ்த்தரமாக நடத்தி இருக்கிறார்கள் கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஸ்டாலின் என்றால் யார் இவரை திரும்பிப் பார்க்கிறார்கள் உலகம் என்றெல்லாம் கட்டுக்கதைகள் அவிழ்க்கப்பட்டது இன்று அதே நிலைமைக்கு போய்விடும் இது கண்டிப்பாக போகும் ஏற்கனவே இவர்கள் இந்த ஸ்டாலினைப் பற்றி தெரிந்திருப்பார்கள் என்று தான் நம்புகிறேன் ஜார்ஜ் பிளேக் என்ற ஒரு மனிதன் அமெரிக்காவில் கொல்லப்பட்டதற்கு அந்த போலீஸ் இறந்தே போனான் அவனுக்கு ஆயுள் தண்டனையும் கொடுக்கப்பட்டது அதுதான் ஒரு ஆட்சியாளர்களுடைய சாதனை
@arumugammd65722 жыл бұрын
அப்பரம்எதுக்கு கூட்டணிக்கு போகனும்
@rajeshkanna27022 жыл бұрын
அண்ணா உங்க கூட்டணி கட்சித் தலைவர் தானா காவல் காவல் துறை அமைச்சர் ஒரே புடுங்கி புடுங்கி படிங்க நீங்க
@ckarun94722 жыл бұрын
இவனை உண்மையாக நம்பும் மக்களுக்கு கூட இவன் உண்மையாக இல்லை.. 🤦♂️🤦♂️
@BharathiBharathi-jp2sf2 жыл бұрын
தலைவர்
@jankiram37682 жыл бұрын
பாராளுமன்ற தேர்தலுக்கு பின் விசிக ஓர் புதிய அணி உறவாக்கி கலம் கானும் வாய்ப்பு உள்ளதுபோல் தோன்றுகிறது.தொன்டர்கள பலவாறு சிந்திக்கிறார்கள்.
@kalimuthuk64042 жыл бұрын
கிராமத்துக்கு வந்தா ஓட்டு விழுகாதெல்ல...மரியாதைக்குரிய முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாதா என்ன...
@sundhereniyan39502 жыл бұрын
விடுதலைச்சிறுத்தைகள்சிறந்தஆளுமை
@vasekar45132 жыл бұрын
It is late but it should not,not to be late.
@Pravin73282 жыл бұрын
இதுல முக்கிய என்ன என்றால் (தண்ணீர் எங்க இருந்துமா வருது உங்களுக்கு ? ) கடைசியில் இப்படி கேட்பது தான்...
@user-xp8gc5qe8b2 жыл бұрын
கிழட்டு சிங்கம்
@naveenrs77422 жыл бұрын
Our Seeman annan has visited the vengaivayl one week before
@natarajrajan87132 жыл бұрын
Sanathana guruma valavan
@sreethiyagarajah55902 жыл бұрын
சூடு சொரணை, வெட்கம்,ரோசம்,மனம் கெட்ட இழிபிறவிகள். D M K & கோ தொண்டர்கள் என்று சொல்லுபவர்கள் சற்று சிந்திக்க வேண்டும். முகத்துக்கு அஞ்சி குனிஞ்சு வளைஞ்சு ஆடக்கூடாது. எங்கள் சந்ததியை,பிள்ளைகுட்டிகளை இவர்கள் சாத்தியமா சொல்றேன். வாழவைக்கமாட்டார்கள்.
@@Lifeeasycool 😂 yepa Inga govt school la tha padichana slu..ithuelam basement potathu kamarajar...nanga onum Bihar Karan mari muttal ila..ipo atha school katta kas ila nu solrathu DMK tha
@nehruarun5122 Жыл бұрын
தமிழர்கள் மரபு வாழ்க்கையில் கீழ்சாதினு இல்லை. எல்லாம் ஆரிய துரோகம், அந்த சாதியை வைத்து அப்படியே அரசியல் செய்வது திராவிடம். இதை அறியாமல் தமிழர்கள் ஏமாந்து இருக்கின்றார்கள். தமிழர்கள் தங்கள் குடிகளை வைத்துக்கொண்டு ஒன்றாக அரசியல் கூட்டனியில் இணைந்தால் - திராவிடமும், ஆரியமும் அரசியலில் தமிழர்க்கு கீழ் வந்துவிடும்.
Any party in tamilnadu If they make compromises in caste issues -tamilnadu people will neglect soon
@palpandi47162 жыл бұрын
நீங்கள் அங்க போய்தான் அணி புடுங்க வேண்டியது இல்லை அண்ணா அறிவாலயத்திலும் ஆணி புடுங்கலாம் ஆக மொத்தம் நீங்க பிடுங்க வேண்டிய ஆணிகள் எல்லம் தேவையில்லாத ஆணி
@kuralovien55242 жыл бұрын
Thirumas priority after vengaivayal issue. 1) Shout against governor in the assembly. 2) protest against the governor infront of his residence when he flew to Delhi. 3)screen BBC documentary where theres a cover up on the reason for the train fire even after the Indian courts have convinced the accused of burning the train.
@sreethiyagarajah55902 жыл бұрын
ஓசி பஸ்ன்றான் ஒருத்தன், நீ அந்த ஜாதிதானேன்னு ஒரு பொண்ணுகிட்ட ஜம்பம் காட்றான் ஒருத்தன், தொண்டனை கல்லால் எறிகிறான் இனொருவன், பிற்படுத்தப்பட்ட ஜாதி தொண்டனை ஒருத்தன் தலையில கொட்டுறான். இவனுகள மந்திரியாவச்சு T N முதல்வருக்கு தூக்கம் தொலைஞ்சு ஆட்சியை சரியாய் கவனிக்க முடியாமல் போச்சு.அட மந்திரிங்க தான் அப்படி என்றால் போலீஸ், நீதி மற்றும் அரச நிர்வாகிகளும் அப்பிடி இப்பிடியா போச்சு. இந்த அமளிக்க பேனா குச்சி ஒண்ண கடலுக்கு சொருகிபோடுவம் என்னு பார்த்தால் இவனுகள் எல்லாருமே சேர்ந்து எண்ட விக்கையே வித்துப்போடுவானுகள் போல இருக்கு.
ஆட்சிக்கு வருமுன் தந்த உறுதிமொழிகளை மறுபிரதி எடுத்து மக்களுக்கு விநியோகிக்கவேண்டும். கள்ளக்குறிச்சி,கொடநாடுகொலை, ராம்குமார் கொலை இப்படியான இன்னும் பல சம்பவங்களுக்கு தீர்வு காண துப்பில்லை. வேங்கைவயல் உலகமகா கர்ணகொடூரத்துக்கு நீதி காண துப்பில்லை. ஒரு சைக்கிள் ஒட்ற D G P யை இதுக்கா வைத்திருக்கிறீங்க. கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு உடனேயே குற்றவாளி கண்டுபிடிப்பு. பெருசா பீத்திக்கிடீங்க. குடிதண்ணியில பீயகலந்தவன கண்டுபிடிக்க முடியவே இல்லை. எதுக்கு அரசு, போலீசு? இந்த லட்ஷணத்தில பேனா வேற. கடலுக்குள்ள கல்ல,மண்ண கொட்றது மட்டுமில்லாம காசையும் கோடிக்கணக்கில கொட்டி பேனாவை வச்சிட்டு கிழட்டு மந்திரிங்களெல்லாம்(பொம்பளைக்கு சாதிய சொல்லி பேப்பரால அடிக்கிறவன்,கல்லால் எறியுறவன, தொண்டன் தலையில கொட்டுறவன்,ஓசிதானேன்னு பரிகசிக்கிறவன்) போய் வட்டமாய் கடலுக்க ஒக்காந்து இருந்து உப்புத்தண்ணியை குடிச்சு சாவுங்க.
@குட்டைஉலகம்2 жыл бұрын
அண்ணா நீங்கள் திமுக அடிமை ஆகிட்டிங்க மக்கள் இனிமேல் உங்களை நம்ப மாட்டார்கள் இன்னும் எத்தனை நாள் மக்களை எமாதாதிதா
@rajaramchinna24822 жыл бұрын
காலக் கொடுமை நம்பியிட்டோம்
@annaamalaiswaminathan16372 жыл бұрын
டே நடிக்காத உன்ன பத்தி ஏர்போர்ட் மூர்த்தி...பச்சையா உரித்து உப்பு தடவிட்டார்
@selvams59792 жыл бұрын
Poda badu neeum svanum seeman eanna punganan
@narayananlakshmi95792 жыл бұрын
மூடிட்டு போடா சங்கி
@sankard91862 жыл бұрын
மக்கள் பிரிதிநிதி பாராளுமன்ற உருப்பிரனர் நல்ல மரியாதை இதுவல்லாவா கருத்து. கர். ...................தூ
@90s-lovely2 жыл бұрын
அவனே ஒரு கிராமத்துல வார்டு கவுன்சிலர் கூட ஆக முடியாத ஒரு சங்கீ நாயே பத்தி நீ பேசுறிய நீ எவ்வளவு பெரிய சங்கீ
@annaamalaiswaminathan16372 жыл бұрын
@@90s-lovely சங்கியா ஏன்டா கூமுட்டா எதிர்கட்சியா இருக்கும் போது எழுச்சியும்//சுடலையும் மோடிக்கு கருப்பு கொடி காட்டினீங்கள..இப்ப என்னடா குப்புற அடித்து்மோடி கால்ல விழுந்து விட்டீர்கள்...நமக்கு்தான் சூடு் சொரனை மானம் இல்லையே
@Pravin73282 жыл бұрын
பீயை உருட்டி வாயில் போட்டாலும் திருந்த மாட்டான் குருமா பீத்தொட்டி தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி உங்கள் மாமா கொஞ்சமாக......
ரெண்டு பேர தூக்கி உள்ள போட வக்கில்ல வந்துட்டானுக சாக்கு சொல்லிக்கிட்டு.
@sekarguna56652 жыл бұрын
ஜாதக்காக இரு இல்ல கட்சிக்காக இரு ஏன்டா ஓட்டுண்ணி
@VijayVijay-on1do2 жыл бұрын
கோபாலபுரத்து கொத்தடிமை🤣🤣
@sreethiyagarajah55902 жыл бұрын
ஆட்சிக்கு வருமுன் D M K கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை மீளவும் சுருக்கமாக அச்சிட்டு மநுஸ்மிருதி அச்சிட்டு விநியோகித்த அதே பாணியில் விநியோகம் செய்ங்க திருட்டு திருமா அவர்களே. மிகவும் சொற்ப நிகழ்வுகள் சிலவற்றை பொருத்தி பார்த்தால் மட்டுமே போதுமானது திருமாவின் திருட்டு தனத்தை நிரூபிக்கலாம்.ராஜபக்சவை சந்திக்கப்போன திருட்டு முட்டாள் கூடத்தில் ஒட்டிக்கிட்டு போய் நரியின் விருந்தை நக்கி உண்டுவிட்டு பல்லிளித்து பரிசு வாங்கிவந்த உத்தம தமிழன் தான் அக்காலத்தில் புலிவேடம் போட்ட கருநாய் ஏவலாளி . செய் அல்லது செத்து மடி. வேங்கைவயலுக்கு நடந்த குரூரத்தின்போது அந்த ஸ்பாட்டில் அடுத்த செகண்டே நின்றிருக்க வேண்டிய மனுஷன் நீங்கள் அல்லவா? கருணாநிதி பாணியில் அவரது சித்தாந்தங்களில் வலுவாக ஊறிய பல செயட்பாடுகளுடன் இப்போ இயங்குகிறீர்கள். இன்னிக்குதான் அங்குபோய் மேடைவேற போட்டு 4-5 அரிசி bags அதுலவேற பெயர் சொல்லி கூப்பிட்டு தர்மம் பண்ணறீங்க. ஏதிலிகளை கருணாநிதி பாணியிலேயே ஏமாற்ற எப்பிடி உங்களுக்கு மனம் வந்தது. அந்த அப்பிராணிகள் எங்கள் குடிப்பிறந்தவர்கள்தானே?
@nehruarun5122 Жыл бұрын
தமிழர்கள் மரபு வாழ்க்கையில் கீழ்சாதினு இல்லை. எல்லாம் ஆரிய துரோகம், அந்த சாதியை வைத்து அப்படியே அரசியல் செய்வது திராவிடம். இதை அறியாமல் தமிழர்கள் ஏமாந்து இருக்கின்றார்கள். தமிழர்கள் தங்கள் குடிகளை வைத்துக்கொண்டு ஒன்றாக அரசியல் கூட்டனியில் இணைந்தால் - திராவிடமும், ஆரியமும் அரசியலில் தமிழர்க்கு கீழ் வந்துவிடும்.
@jasminenisha61032 жыл бұрын
அவருக்கும் வயிறு இருக்குல்ல..
@prakashtn592 жыл бұрын
😂😂😂
@narayananlakshmi95792 жыл бұрын
நீயும் உன் கட்சியும் அறுத்து தள்ளிட்டீங்களாடா?
@mohammadhusen56892 жыл бұрын
தமிழ்நாட்டில் தலைவர் குரல் என்றும் ஒங்கி ஒலிக்கும் சங்கிக்கு எதிராக,இந்த சமுதாயத்திற்கு இப்படிபட்ட தலைவர் கிடைத்ததுபெரும்பாக்கியம். இவரின்பேச்சு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் அறிவுப்பூர்வமான பேச்சு
@MariMuthu-hk4zn10 ай бұрын
😂😂😂
@palaniDhantapani2 жыл бұрын
ஸ்டாலின் ஆட்சி சரியில்ல திருமா அண்ணா கூட்டணியில் இருந்து வெளிய வாங்க மக்களுக்குக்காக