ஆதன் தொலைகாட்சி மிக்க நன்றி அருமையான பதிவு தோழர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி ❤
@kapildeva582 жыл бұрын
அம்பேத்கரை போல முனைவர் திருமா அவர்களையும் ஒரு சமூக தலைவர் என்ற வட்டத்துக்குள் சுறுக்காமல் பொதுவான அனைவருக்குமான தலைவர் என்று ஜனநாயக படுத்தும் அனைத்து ஊடகத்திற்குக்கும் நன்றி பாராட்டுக்கள்
@aprangesh79962 жыл бұрын
ஆதன் தொலைகாட்சி மிக்க நன்றி...அருமை திருமா 🔥 அண்ணன் ..
@thirugnanasambandamsamnand81222 жыл бұрын
தமிழகத்தின் மிக சிறந்த அரசியல் ஆளுமை அய்யா வளவர் வாழ்க வளமுடன்
@rajanatesan66242 жыл бұрын
ஆதன் தமிழ் நேரலைக்கு என் வாழ்த்துக்கள்,,,,,
@aravitharavith15032 жыл бұрын
தலைவா இப்பொழுது ஆதவன் சேனலை சப்ஸ்கிரைப் செய்கிறேன் அண்ணன் திருமா
@natesaanbuselvan35472 жыл бұрын
1995 -96 லிருந்து தலைவரின் பாத சுவடுகளாக, பாதம் பட்ட மண்ணாகவே வாழ்ந்து வருகிறேன்.ஒரு நாள் கூட அண்ணண் எனது பிள்ளைகளுக்கு பெயர் வைக்க வேண்டும் என்று கூட தொந்தரவு செய்ய விரும்பியவனில்லை.ஆனால் அனைத்து பெயர்களும் தமிழ் பெயராகவே தலைவர் நினைவாகவே வைத்திருக்கிறேன். திருந்திய இந்திய வரலாற்றை திருமாவின் பெயரை தவிர்த்து எழுதிட முடியாது.தலைவரை இந்த தேசமே கொண்டாடும் காலம் நிச்சயம் வரும்...நல்லதோர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருகின்ற ஆதன் தமிழ் சேனலுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன் நன்றி.
@Gamerredzertamil2 жыл бұрын
🤣🤣🤣🤪🤪🤪
@thanakunal3997 Жыл бұрын
❤❤❤❤❤❤❤🙏🙏🙏
@strrasiganda17942 жыл бұрын
Thirumavin Rasiganaga naanum subscribe panniten❤️ wish u Aadhan tamil👍
@delete68942 жыл бұрын
தோழர் ரொம்ப மகிழ்ச்சி 🙏
@ThiruMSwamy2 жыл бұрын
சாதனை தலைவர், போதனை தலைவர், "சனாதனிகளுக்கு" வேதனை தலைவர், தமிழர் உறுதுணை தலைவர்,
@tamilvananvanan67012 жыл бұрын
மாதேஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐
@rajamoorthy46799 ай бұрын
அருமையாக பல முயற்சிகளை கையாண்டு அண்ணன் திருமாவை மகிழ்வித்தற்கு ஆதன் சேனலுக்கு கோடாடன கோடி நன்றிகள்
@alishajhabe64142 жыл бұрын
தலைவர் எழுச்சி தமிழர் அவர்களுக்கு செலுத்தப்படும் மரியாதை ஒட்டுமொத்த தமிழ் சமூகத்துக்கு வழங்கியது போல் ஆகும், எழுச்சித் தமிழரால் மட்டுமே தமிழ்ச் சமூகங்களின் சமூக நீதியை நிலைநாட்ட முடியும் அனைத்து மக்களின் விடியலையும் தர முடியும், தலைவர் தொல்.திருமா அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்,,..USதமிழர்
@rajabagavathsing54012 жыл бұрын
சிறந்த அரசியல் தலைவர் தொள்திருமாவளவன் உன்மை
@nareshv76282 жыл бұрын
ஜாதி தலைவர் அல்ல, சாதிக்க பிறந்த தலைவர் 👌👌👌👌
@darklight5873 Жыл бұрын
100% உண்மை ஒப்புகொள்கிறேன்
@srinivasandurgachalam4219 Жыл бұрын
❤😅i😅
@srinivasandurgachalam4219 Жыл бұрын
😊
@srinivasandurgachalam4219 Жыл бұрын
I99😅j92😅29😅
@rumaladevi342111 ай бұрын
9l9ĺ,❤🎉😅🎉🎉🎉🎉@@srinivasandurgachalam4219
@parthibanp14842 жыл бұрын
Legend of Dr thirumavalavan
@RAHUL_IS_OUR_NEXT_PM_OF_INDIA2 жыл бұрын
Dr br Ambedkar of tamilnadu thruma sir ♥️👍🇮🇳 Hero of nation is Rahul brother.
@radhavinochan84762 жыл бұрын
Excellent movement congratulations Dr, THIRUMAVALAVAN. MP VERY MASS. THALAIVAA.VAALGA.
@saravanam40862 жыл бұрын
ஆதன் ஊடகத்திற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!!
@karnalswamy90902 жыл бұрын
நன்றி ஆதன் குழுமத்திற்கு ❤
@sridharchandragiri52208 ай бұрын
வாழ்க அண்ணன் திருமா❤❤❤❤❤
@maskchannel81212 жыл бұрын
தியாகத் தலைவர் திருமா அவர்களுக்கு மணி விழா கண்ட ஆதன் குழுமத்திற்கு மனமார்ந்த நன்றி. சமூக மாற்றத்திற்கு ஊடகத்தின் பங்கு மகத்தானது. எனவே சனாதானத்திற்கு எதிராக சனநாயகத்தை வலுப்படுத்தவும் சமூக நீதியை தொடர்ந்து நிலைநாட்டிடவும் தொடர்ந்து முன்னெடுக்கவும்.
@dhanushraji1582 жыл бұрын
நன்றி ஆதன் தமிழ். Dr. தொல் திருமாவளவன் எனும் எழுச்சி தமிழருக்கு நன்றி விழா... 💙❤ மகிழ்ச்சி அளிக்கிறது... 🙏
@kothandank90959 ай бұрын
ஆதவன் ஊடக நன்பர்களே நன்றி
@AnandBabu-hn9cs2 жыл бұрын
Super super super Anna sema Maas Anna 🙏🖤💙❤️💪👌💐💝🌹
@HarishA-b1u10 ай бұрын
thiruma is great ❤
@ramant8448 Жыл бұрын
ஆதன் தமிழ் சேனலுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி நன்றி நன்றி
@eniyang51822 жыл бұрын
திருமா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💙
@naveenrs77422 жыл бұрын
தமிழன்டா ❤️
@ramkumarramakrishnan43898 ай бұрын
உலகின் சிறந்த தலைவர்
@onecroregoal98472 жыл бұрын
அண்ணாவின் பயனம் வளரும் இளைஞர்களுக்கு நன்மைகள் கிடைக்கும் நன்றி
@saranrajs29942 жыл бұрын
Thiruma great
@BalaBala-kh9tp2 жыл бұрын
அருமை... அருமை.... Aadhan..
@thirumalaia44992 жыл бұрын
தலைசிறந்த தலைவர், ஒழுக்கமான ஒரே தலைவர் அண்ணன் எழிச்சித்தமிழர் அவர்கள்.
@krishnamoorthy-zh2lc2 жыл бұрын
ஆதன் ஊடாக த்துக்கு மனமார்ந்த நன்றி🙏🙏🙏🙏🙏
@gejikumarm59262 жыл бұрын
ஆதன் குழுவிற்கு வாழ்த்துக்கள்
@jokerlee75842 жыл бұрын
Great Personality THIRUMA SIR❤❤❤
@மக்கள்தலைவன்2 жыл бұрын
மது இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீங்கள் என்றும் மக்கள் தலைவன்
@syedimran94972 жыл бұрын
Brother THIRUMA always MAAAASSSSS !
@yashvanthr66202 жыл бұрын
Thiruma sir very great
@sathishkumar-wk7vv2 жыл бұрын
🙌🏽🙌🏽👍🏽
@manoranjitham99232 жыл бұрын
நான் உரிமையோடு சொல்வேன்! அரிமா [சிங்க]தமிழன் என் அண்ணன் திருமா !
@kumaravelnatesan49592 жыл бұрын
மகிழ்வான வாழ்த்துகள்.
@aravindan.r94822 жыл бұрын
நல்ல தலைவருக்கு விழா எடுப்பது சிறப்பு!
@balukumar94662 жыл бұрын
Super
@rolemodelrolemodel2 жыл бұрын
இந்த சேனல் உள்நோக்கதோடு செயல்படுகிறது என்பது இந்த பேட்டியில் தெரிகிறது... இன்று முதல் இந்த சேனலை நான் புறக்கணிகிறேன்..
The Great Leader mass Leader.....! Annan Thiruma.....!
@elwinrobert85122 жыл бұрын
Salute Aadhan Tamil 🔥
@BalaMurugan-un2yk2 жыл бұрын
The great leader of this century.
@malinvck84652 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி
@arunc1226._-2 жыл бұрын
மக்களின் அன்பை பெற்றவர் அன்பு தலைவர் டாக்டர் எழுச்சித்தமிழர் அவர்கள்
@ராஜசேகர்ராஜா-ப8ன2 жыл бұрын
இதுவரை இவரை அவமதித்து பிளாஸ்டிக் சேரில் அமர வைத்து பிளாஸ்டிக் வளவன் என்று அறியபட்ட அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு மரச்சேரில் அமர வைத்த அதன் தமிழ் சேனலுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐
@iravilchandiran78222 жыл бұрын
இந்த குளிர்காலத்தில் இம்மாதிரி மந்தமான நிகழ்ச்சி தேவையா? சூடானா நிகழ்ச்சி ஒன்றும் இல்லையா?
@kaligajendran17862 жыл бұрын
Hot weather at the day time if you have brain 🧠 find out what it is and change your name
Supper congratulations to Thirumavalavan sir. Thirumavalavan sir is a genuine great brave knowledgeable and common leader in India. Thirumavalavan sir is daily struggling for justice equality liberty fraternity empowerment education employment of SCs STs OBCs and Minorities. Congratulations to Aadhan Tamil channel
@beautyofgodscreation99192 жыл бұрын
Congratulations Mathesh for your honor to Thiruma
@ananthamanirsf34782 жыл бұрын
VCK MASS 🔥
@karunakaran62329 ай бұрын
எங்கள் எழுச்சி தமிழர் வழியில் நாங்கள்
@DthirupathiD.thirupathi17 күн бұрын
Thirupathi vck kotta 💙♥️💪👍
@Mukil-Varma2 жыл бұрын
My inspirational leader. Dr. Thiruma. ❤️
@parthibanp14842 жыл бұрын
மாதேஷ் மன்னிக்கவும்... உங்களை தப்பாக புரிந்து கொண்டு விட்டேன்... இனி நீங்கள் எங்கள் குடும்பத்தில் ஒருவர்...
@ananthparams53212 жыл бұрын
Super நிகழ்ச்சி
@ramashm40612 жыл бұрын
Mass anna
@simoncristele66182 жыл бұрын
Super man 👏
@rajar35702 жыл бұрын
Thiruma Sir....new look of a great leader...superb.
@dr.g.gajendrarajganesan12142 жыл бұрын
REAL SIMPLE HUMAN BEING,OPPORTUNITY AND TIME MADE HIM IMPORTANT LEADER TO PROTECT POOR AND DOWNTRODDEN PEOPLES. BELOVED BROTHER RESPECTED MEMBER OF PARLIAMENT THIRUMA. ALMIGHTY GOD GIVE GOOD HEALTH AND LONG LIFE.
@sureshkumar-dg6up8 ай бұрын
ஆதனுக்கு 🙏
@prabhakar12912 жыл бұрын
Valthukkal 💐👍🔥
@apmani19592 жыл бұрын
❤️
@Stomper1042 жыл бұрын
Much appreciated Aadhan Tamil channel for this fan meetup. Always a delight to watch Thiruma Anna ❤interview. Kudos to anchors. Well organized interview.
@baskarsamarbaskar53662 жыл бұрын
அருமையான பதிவு
@p.maruthamuthup.maruthamut16042 жыл бұрын
Congratulations 🎉
@anandankumar-cv7kn10 күн бұрын
நன்றி எங்கள் அண்ணன் திருமா
@NTK84212 жыл бұрын
தேர்தலை தவிர எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத பிம்பம்.... இருந்தாலும் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 🙏
@narayananlakshmi95792 жыл бұрын
பண்பாட்டு அரசியலில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் பிம்பம்
@madhumani45582 жыл бұрын
Thanks adhan tamil
@sekarsekar5592 жыл бұрын
அறிவுக்கடவுள் திருமா.
@Gamerredzertamil2 жыл бұрын
ஹ ஹ ஹ 😁🤣😁
@asarofficial53062 жыл бұрын
👍🔥🔥
@davidsoninbaraj45942 жыл бұрын
So happy for this 🤩
@vk_diary2 жыл бұрын
Thiruma 💐💐💐💐💐💐💐💐
@balapriya2782 жыл бұрын
Sirappana aalumai panbu.....
@GaneshGanesh-fs1qg5 ай бұрын
மக்களின் தலைவர் முனைவர் டாக்டர் தொல் திருமாவளவர் ❤
@parvathy15212 жыл бұрын
வாழ்த்துகள் ஆதன் நன்றி..
@karaikalarasavalavan17792 жыл бұрын
மகத்தான மக்கள் தலைவர் எழுச்சித்தமிழர் தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்கமுடியாத ஆளுமை
@ganesaniyer85012 жыл бұрын
விலங்கு திருமாவிற்கு வெகு விரைவில் அலங்கரிக்க போகிறது. இத்தனை ஜால்ராக்களுக்கும் பணம் பட்டுவாடா செய்யப்படும் தொகை எவ்வளவு? ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த்
@shunmugam57472 жыл бұрын
அமைப்பாய் திறல்வோம்
@rajasathiya81562 жыл бұрын
✨✨🙏🙏🙏✨✨
@parthibanp14842 жыл бұрын
Great legend Dr thirumavalavan
@harikrishnanthangavel64802 жыл бұрын
Very excellent and diffential program, congratulations....
@TirunelveliMan2 жыл бұрын
The great leader
@mohanbabu1462 жыл бұрын
Super thalaivaa vazhaithukkal💐💐💐💐💐💐💐💐
@dharmaraj33892 жыл бұрын
திருமாவளவன்போல், நல்லகண்ணுபோல் வாழ்ந்து காட்டுபவர்களால் மட்டுமே தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சி நடத்த முடியும். மற்றதெல்லாம் வெட்டிப்பேச்சு. நான்ஒரு காங்கிரஸ் காரன்.
@ramanujam23092 жыл бұрын
@ Dharmaraj பெருந்தலைவர் காமராஜ் எங்கே. இந்த சாதித் தலைவன் குருமா எங்கே. நீ எல்லாம் காங்கிரஸ் என்று வெட்கமில்லாமல் சொல்லிக் கொள்கிறாய். அதுசரி எதுவோ டு சேர்ந்து அதுவேஆகிவிடும்அது அதுசரித்தான்
@dharmaraj33892 жыл бұрын
@@ramanujam2309 காங்கிரஸ் .... தேய்து கட்டெறும்பு ஆகிறது.
@edwardkg8109 ай бұрын
Great anna🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sarathbabu36012 жыл бұрын
திருமா அவர்கள் சிறந்தவர் ஆனால் திமுக வுடன் சமரசம் செய்வது அவர் மதிப்பை குறைத்து விட்டது.