குறிவைக்கப்படும் திருமா! கூட்டணி என்ன ஆகும்? | Aloor Shanavas Interview | MK Stalin | EPS | Thiruma

  Рет қаралды 38,490

South Beat

South Beat

Күн бұрын

#southbeat #aloorshanavas #thirumavalavan #mkstalin #eps #annamalai #bjp #pmk #anbumaniramadoss #ramadoss #dmk
குறிவைக்கப்படும் திருமா! கூட்டணி என்ன ஆகும்? | Aloor Shanavas Interview | MK Stalin | EPS | Thiruma
Other Social platforms:
/ southbeattv
/ southbeattv
/ southbeattv

Пікірлер: 155
@SouthBeatTV
@SouthBeatTV 2 ай бұрын
Subscribe South Beat to get more updates: www.youtube.com/@SouthBeatTV/videos
@mohanezhilmohanezhil9627
@mohanezhilmohanezhil9627 2 ай бұрын
சரியான நேர்காணல் தோழர் ஆலூர் ஷாநவாஸ் அவர்களின் பேச்சு மிகவும் அற்புதம்
@RajuVijaya-p4j
@RajuVijaya-p4j 2 ай бұрын
ஓகே சூப்பர் அண்ணா மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது 🙏🙏👍 நன்றி எஸ் ராஜி விசிக
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 2 ай бұрын
எல்லா பயலுகளுக்கும் இந்த கூட்டணி எப்படியாவது உடைந்து விட வேண்டும் என்பதே நினைவு. அதற்கு இது போன்ற ஊடகங்கள் மிகவும் தொடர்ந்து பாடுபடுகின்றன. புதிய புதிய ஊடகங்கள் பிழைப்புக்கு இதுபோன்ற வேலை செய்கிறார்கள்.
@RajuparamasivanRaju
@RajuparamasivanRaju 2 ай бұрын
Realy
@bharathyc5825
@bharathyc5825 2 ай бұрын
Excellent Speech Congratulations
@deepanraja-n1m
@deepanraja-n1m 2 ай бұрын
அண்ணன் வந்தாலே 🔥🔥🔥
@RajaThanbusamy
@RajaThanbusamy 2 ай бұрын
Shanavash Allwaya good
@velrajssubbaiya6318
@velrajssubbaiya6318 2 ай бұрын
நெறியாளர் இன்ப ஒலி அல்ல துன்ப ஒலியாக ஒலிக்கிறார்
@abuumar4391
@abuumar4391 2 ай бұрын
Aloor Shanavas always rocks. The most good thing about his interviews are the analysis and facts Mr. Shanavas always refers to.
@p.m.prabhup.m.prabhu8056
@p.m.prabhup.m.prabhu8056 2 ай бұрын
Super anna ❤❤❤❤
@mahaganapathy9194
@mahaganapathy9194 2 ай бұрын
எதையாவது செய்து விசிக மற்றும் காங்கிரஸை திமுக கூட்டணியிலிருந்து பிரித்து விட வேண்டும் என்று ஒரு கூட்டம் அலைகிறது. அதில் இந்த ஊடகமும் ஒன்று
@nandhakumar9632
@nandhakumar9632 2 ай бұрын
மகா கணபதி சார் அன்பு வணக்கம். நன்றி.
@muthurajv6078
@muthurajv6078 2 ай бұрын
ஷாநவாஸ் கூட்டணி தர்மத்தை மதித்து மிகவும் தெளிவாக அறிவு ப்பூர்வமாகபேசுகிறார்
@ramrajgopal6571
@ramrajgopal6571 2 ай бұрын
True 🎉
@anandang1882
@anandang1882 2 ай бұрын
நெறியாளர் கேள்வியே கேட்க தெரியவில்லை நினைக்கிறேன் அறிவு இல்லன்னு நினைக்கிறேன்
@Giri086
@Giri086 2 ай бұрын
His position he's experienced
@ramkumarramakrishnan4389
@ramkumarramakrishnan4389 2 ай бұрын
மகத்தான தலைவர் எழுச்சித்தமிழர்
@nandhakumar9632
@nandhakumar9632 2 ай бұрын
நெறியாளரே நீங்கள் எவ்வளவு மடக்கினாலும் ஆளுமை ஆளூர் அவர்களிடம் செல்லாது. பல உண்மைகளை வெளிக் கொண்டு வர வைத்ததற்கு நெறியாளருக்கு நன்றிகள்.
@sekarg2484
@sekarg2484 2 ай бұрын
நெறியாளர் கேள்விகள் உப்பு சப்பில்லாத உபயோகமற்ற கேள்விகள்
@VIDUTHALAl
@VIDUTHALAl 2 ай бұрын
ஒரு குடும்பத்தில் இருக்கும் எல்லாம் நபர்களும் கருத்து வேறுபாடு இருக்கும் அதற்க்காக ஒவ்வொருவரும் பிரிந்து விடலாமா.திமுக, விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், இவர்கள் தான் உண்மையான கொள்கை சார்ந்த கூட்டணி♥️🖤💙♥️✋
@adityavgr
@adityavgr 2 ай бұрын
நெறியாளர் என்ன விரும்புகிறார்... அண்ணாமலை மற்றும் சீமான் இருவரையும் பேட்டி எடுப்பாரா??? ஆவலுடன் எதிர்பார்ப்போம்
@Rafik-i6b
@Rafik-i6b 2 ай бұрын
ஆளூர் ஷா நவாஸ் அவர்கள் நெத்தியடி பேச்சு மிக அருமை அருமை
@sekarsekar559
@sekarsekar559 2 ай бұрын
தி மு க வுடன் இருப்பதும்-இல்லாமல் இருப்பதும் வி சி க வின் தனிப்பட்ட விடயம்..மற்ற ரோமங்களுக்கு என்னடா அரிக்குது..??
@SSaran2010
@SSaran2010 2 ай бұрын
What happened to water tank issue 😂😂😂
@MB-ih3sb
@MB-ih3sb 2 ай бұрын
​@@SSaran2010Moda pounda unnota vala pondaya paru naga patthukitturom
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 2 ай бұрын
​@@SSaran2010ஏண்டா நீ அந்த பிரச்சனையை பேச மாட்டியா?? Vck மட்டுந்தான் பேசணுமா??. அப்ப பட்டியல் மக்களுக்காக பேசக்கூடிய கட்சி vck மட்டும்தான்னு நீ ஒதுக்கிறியா??
@Giri086
@Giri086 2 ай бұрын
​@@SSaran2010 சிரிக்கிற உன்னமாதிரி ஆட்டங்கள்தான் செஞ்சிருக்கீங்க தாயோலிக
@wrajasolomon756
@wrajasolomon756 2 ай бұрын
அருமையான பேட்டி சாநவாஸ் தெளிவான பேச்சு ........போராடாதவனபத்தி பேசவே மாடாடானுக .....
@S.venatson
@S.venatson 2 ай бұрын
இன்ப ஒளியின் செயல்பாடு சரியில்லை
@shifanaameen2388
@shifanaameen2388 2 ай бұрын
எப்படி கேள்வி கேட்டாலும் எவ்வளவு சாந்தமாக பதில் அளிக்கிறார்...வாழ்த்துக்கள் ஷாநவாஸ்...
@sekarsekar559
@sekarsekar559 2 ай бұрын
வி சி க வை அனைவருக்கும் குறிவைப்பது-அவர்களின் கட்டுகோப்பான வாக்கு வங்கியே..
@திறன்
@திறன் 2 ай бұрын
dhan mavad da thuku vanga
@frgasparraja5835
@frgasparraja5835 2 ай бұрын
Alur sha Navas the great knowledgeable person
@abuumar4391
@abuumar4391 2 ай бұрын
Well matured interview. Aaloor Shanavas clearly explains his stand of alliance with DMK. It’s a clear message to those who cry to isolate VCK from DMk. The most matured point is about DMK standing alone in coming election in 2026. Shanavas well answered to that question.
@Kalainesan-ux2ir
@Kalainesan-ux2ir 2 ай бұрын
நிருபரே கேள்வியே கேட்க தெரியாமல் பேட்டி எடுக்க கெழம்பிட்ட....
@felixjude-yp2px
@felixjude-yp2px 2 ай бұрын
VCK AND DMK RULES IN TN-
@venkateshmppu1376
@venkateshmppu1376 2 ай бұрын
தெளிவான பாதை தெளிவான வாதம் ஆளூர் ஷாநவாஸ்
@mathiraajakamatchi8991
@mathiraajakamatchi8991 2 ай бұрын
Arumai
@mercyinbaoli6628
@mercyinbaoli6628 2 ай бұрын
@krishnasamyv5343
@krishnasamyv5343 2 ай бұрын
விசிக வரும் தேர்தல்களில் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் மிக பெரிய சக்தி திருமாலின் அரசியல் பாதை தெளிவானது குள்ளநரிகளின் கூக்குரல் இங்கு எடுபடாது மக்கள் தெளிவாக உள்ளனர்
@manohar7832
@manohar7832 2 ай бұрын
இவர்கள் இப்படி பேச பேச திமுக கூட்டணி மேலும் வலுப்பெறும் என்பதுதான் நிதர்சனம்
@rajamoorthy4679
@rajamoorthy4679 2 ай бұрын
எல்லா ஆட்சியிலும் அங்கொன்றும் இங்கொன்றும் தவறுகள் நடப்பது இயல்பானது தான் அதற்காக கூட்டணியை விட்டு வெளியேற வேண்டுமா என்ன இது தர்க்கம் திருமா ஒரு அரசியல் ஆளுமை கொண்டவர்
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 2 ай бұрын
தொழில் அறமற்றவர்கள் நடத்தும் எந்த ஊடகத்தின் ஊடாக உங்களின் சக்தியை விரயமாக்காமல் தொகுதி மக்களுக்கும் உங்களின் கட்சி உறுப்பினர்களுக்கும் உபயோகமாக செயல்படுங்கள். எதிர்வினை ஆற்றியே கவிழ்ப்பதில் வல்லவர்கள் இந்த மாதிரியான ஊடகங்கள் .. நேரவிரயம் செய்ய வேண்டாம். இது எனது தனிப்பட்ட கருத்து.
@kaliappanthanksforvellorep5528
@kaliappanthanksforvellorep5528 2 ай бұрын
தமிழ் நாட்டில் யார் புதிய யூ டியூப் சேனல் தொடங்கினாலும் முதலில் பேட்டி கொடுப்பது விசி கே தான் .
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 2 ай бұрын
இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪
@antonypichai702
@antonypichai702 2 ай бұрын
சூப்பர்'நன்பா
@krishnasamyv5343
@krishnasamyv5343 2 ай бұрын
நெறியாளரின் கேள்விகள் கேணத்தனமாக உள்ளது
@saiautopartsparts5652
@saiautopartsparts5652 2 ай бұрын
💙❤️
@RajevganthiVck
@RajevganthiVck 2 ай бұрын
ஷாநவாஸ் mla மாஸ் 💙❤️
@sethuragavan1725
@sethuragavan1725 2 ай бұрын
Vck கட்சி சிறந்த துணை தலைவர் ஆலோசானவாஸ் 🇮🇳🌍
@Sri_Renga_Movies
@Sri_Renga_Movies 2 ай бұрын
விசிக கொள்கையில் உறுதி கொண்ட கட்சி 👍🏻 இந்தக் கட்சியை புரிந்து கொள்ள குறைந்தபட்ச அறிவு வேண்டும். பேலிக்ஸ் என்ன உளறல்????
@Possessed_ModernGoDoc
@Possessed_ModernGoDoc 2 ай бұрын
Thelivana speech ❤
@karpahaarasu1418
@karpahaarasu1418 2 ай бұрын
20.50 நச் பதிலடி
@kmpskmps2435
@kmpskmps2435 2 ай бұрын
திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளை பிரிக்க நினைக்கும் குள்ள நரிகளை செருப்பால் அடித்த மாதிரி ஷானவாஸ் பதில் கூறியுள்ளார்..😅😅😅😅😅
@jesudoss8385
@jesudoss8385 2 ай бұрын
வி சி கே மிக கவனமாக இருக்க வேண்டும். கூட்டணியை உடைக்க பெரிய சதி நடக்கிறது. உங்கள் கட்சிக்கு நல்ல எதிர்காலம் உள்ளதை மனதில் கொள்ளவேண்டும்..
@robertpasangha3805
@robertpasangha3805 2 ай бұрын
சரியான பதிலளிக்கிறார். கேளவிகள் எதிரானதாகவே கேட்ட்கப்படுகிறது. WEL DONE
@selvarajand9225
@selvarajand9225 2 ай бұрын
Respected Hon'ble M.L.A Thiru. Aloor Shanavaas Sir you are really great strong bold politician who will not go for compromise with any party and the DMK and V. C. K. and Congress Party alliance is very strong in Tamil Nadu. Big salute to Thiru. Aloor Shanavaas Sir....for your correct speech.🙏🙏🙏🙏👍👍👍👍👍👌👌👌👌
@Murugesand-lg5nh
@Murugesand-lg5nh 2 ай бұрын
நெறியாளர் கூட்டணி பிரிந்து விடவேண்டும் என்பதில் குறியாக இருப்பார் போல....
@durairaj9687
@durairaj9687 2 ай бұрын
இப்படிபட்ட பத்திரைக்கையாளரை டாக்டர் .காந்தராஜிடம் பேட்டி காண செல்லுங்கள். அவர்தான் சரியாக பதில் சொல்வார்.
@ramrajgopal6571
@ramrajgopal6571 2 ай бұрын
😂😂
@alimaricar8047
@alimaricar8047 2 ай бұрын
கண்ட கண்ட கழுதைகளுக்கு பேட்டியளிப்பதை குறைக்கலாம்,அவர்களின் சூழ்ச்சி இந்த M.L.A கிட்ட பலிக்காது.
@muruganselvan4091
@muruganselvan4091 2 ай бұрын
Gopame illama azhaga pesura Gunam super ❤ Sanuvas bro
@josephyesupatham7760
@josephyesupatham7760 2 ай бұрын
the anchor is pro admk
@kaliappanthanksforvellorep5528
@kaliappanthanksforvellorep5528 2 ай бұрын
நெறியாளர் அவர்களே உங்களை மதித்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உறுப்பினர் அவர்களை இஷ்டத்திற்கு கேள்வி கேட்க வேண்டாம் வேங்கை வயல் பிரச்சினையை அதிமுக பொதுச் செயலாளரிடம் கேளுங்கள். இன்னும் அதைப் பற்றி வாய் திறந்து பேச வில்லை விசிக திமுக கூட்டணியில் தான் நிற்போம்
@MuneesM-i5m
@MuneesM-i5m 2 ай бұрын
எடப்பாடி ...உம்........போனான்
@mustafamohammed114
@mustafamohammed114 2 ай бұрын
Karthik chidambarm congress in Subramaniya Swamy
@sekarsekar559
@sekarsekar559 2 ай бұрын
வி சி க இருக்கும் அணி-வெற்றிப்பெறுகிறது என்பதே நிதற்சனமாவை-கள யாதார்த்தமும்கூட...மறுப்பதற் கில்லை..
@anburaj7283
@anburaj7283 2 ай бұрын
No. ஒரே கொள்கை உள்ள கட்சிகள் ஒன்றாய் இருக்கும் பொழுது . நம்பிக்கை அதிகம் .
@RiRafeek
@RiRafeek 2 ай бұрын
கொள்கையை முதன்மை படுத்தி செயலாற்றுவதால் விசிக தமிழக அரசியலில் முக்கிய கட்சியாக பார்க்கப் படுவதோடு மக்களும் திருமா அவர்களை ஆதரவளிக்கிறார்கள்.
@ErusappanA
@ErusappanA 2 ай бұрын
🎉
@robertpasangha3805
@robertpasangha3805 2 ай бұрын
நிருபரிடம் கேட்டு விசிக கூட்டணியை தீர்மானிக்கலாம். நிருபருக்கு மிகவும் ஆசை
@ErusappanA
@ErusappanA 2 ай бұрын
ஒரு நாள் இந்த தேசத்தின் துணை பிரதமராக வருவாரு திருமாவளவன் நாளைக்கு சனாவாஸ் கூட துணை முதல்வர் வருவார் தமிழ்நாட்டில்
@nandhakumar9632
@nandhakumar9632 2 ай бұрын
ஆளுமை ஆளூர் எப்பொழுதும் நியாயமான கருத்துக்களை பேசுபவர். கார்த்தி சிதம்பரம் பற்றி மிகச் சரியாக சொன்னார். வாழ்த்துக்கள் சார். நன்றி.
@Aasheenvlogs
@Aasheenvlogs 2 ай бұрын
Not only VCK wants to be in DMK Alliance, even ppl like me who are ardent D.Stocks want VCK in DMK Alliance n not irresponsible PMK at any cost. Thiruma Sir means a very responsible leader. And not one who boasted of with caste pride. Then its upto DMK to decide. Let THALAIVAR alone decide. Wish Sports Minister n Kani Ma'am discusses with our THALAIVAR.
@senthamaraikannan1771
@senthamaraikannan1771 2 ай бұрын
💖💖💖NOTE IT : NEXT 15YEARS THE DMK PARTY'S GOVERNMENT ONLY IN OUR GREAT TAMILNADU STATE!!! THERE IS NO DOUBT AT ALL!!! THIS IS THE PERFECT GROUND REALITY NOW!!!💖💖💖
@kalaimugunth363
@kalaimugunth363 2 ай бұрын
ஒரு சில ஊடகங்கள் அதில் வரும் நெறியாளர்கள் விசிக திமுக கூட்டணி யிலிருந்து பிரிந்துவிடவேண்டும் என்ற உள்நோக்கத்தோடு கேள்விகளைக் கேட்கிறார்கள்.இப்போது இதுமட்டுந்தான் பிரச்சினையா,மக்களுக்கான வேறு பிரச்சினைகள் ஏதுமில்லையா?
@ErusappanA
@ErusappanA 2 ай бұрын
ஈசிகேவுக்கு அமைச்சர் கூட கொடுப்பாங்க தமிழ்நாடு மு க ஸ்டாலின் அவர்கள்
@selvarajand9225
@selvarajand9225 2 ай бұрын
Journalist Thiru. Felix Sir why are you insulting our Leader Thiru. Aloor Shanavaas Sir by asking unnecessary questions when Respected M. L. A. Sir is giving correct reply/answer. Please avoid such irritating question to him. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jaikjaik4919
@jaikjaik4919 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kmadhumalarmaran8051
@kmadhumalarmaran8051 2 ай бұрын
❤❤❤😂😂😂🎉🎉🎉😅
@thansinghk8463
@thansinghk8463 2 ай бұрын
2026 அல்ல விசிக திமுக கூட்டணியில் இருக்கும் வரையில் எதிர்கட்சியினர்கள் இப்படி பேசிக்கொண்டு தான் இருப்பார்கள்
@subramanianv3793
@subramanianv3793 2 ай бұрын
V C K Best friend .
@balasubramaniyan.m.kbalasu9846
@balasubramaniyan.m.kbalasu9846 2 ай бұрын
கேடுகெட்ட வர்களளின்எண்ணம்தான்இந்தியாகூட்டணிதமிழ்நாட்டில்உடையவேண்டும்என்பது,,, இவர்களுக்குபேட்டிதரவேண்டாம், மாமு,,,,,
@bmohan65
@bmohan65 2 ай бұрын
Change the நெறியாளர். waste fellow
@ErusappanA
@ErusappanA 2 ай бұрын
விடுதலை சிறுத்தை கட்சியை பொறுத்தவரைக்கும் ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமி பேசுறத விடுங்க
@LeonardJ-sw7ok
@LeonardJ-sw7ok 2 ай бұрын
PodaEcha Sangi Mama South Beat 🦴🐈‍⬛
@ErusappanA
@ErusappanA 2 ай бұрын
அப்பாடா இருந்தாலும் புள்ளையா இருந்தாலும் ஆயாளா இருந்தா தன்னுடைய கருத்தை பதிவு எடுத்தாயா குடும்பம் அதுக்காக குடும்பத்தை கோடாரி போட்டா கொத்த முடியும்
@daisyrani4615
@daisyrani4615 2 ай бұрын
போலீஸ்காரர்கள் தான் சட்டத்தை ஒழுங்காக கடைப்பிடிக்கவில்லையா நீங்கள் அவர்களை அரசியல்வாதிகள் தான் அவர்களை இப்படி செய்ய அப்படி செய் அவனை விட்டுவிடு இவனை விட்டுவிடு என்று உங்களுக்கு வேண்டியவர்களுக்காக வளைத்துக் கொண்டிருக்கும் போது அவர்கள் என்ன செய்வார்கள்.
@ErusappanA
@ErusappanA 2 ай бұрын
ஒரு குடும்பம்னா சண்டை வராதா நிருப கேள்வி கேட்கிற நிருபர்
@sdwood9231
@sdwood9231 2 ай бұрын
நெறியாளர் வர வர கன்டன்ட் இல்லாமல் பேசிப் பேசி கழுத்தரிக்கிறார்
@kumaresanguhan3860
@kumaresanguhan3860 2 ай бұрын
நெறியாளருக்கு ரெம்ப வலிக்கும்போல தெறிகிறது.
@venkatragavanvenkat9598
@venkatragavanvenkat9598 2 ай бұрын
VCK Thiruma paraiyargalai adamanam vaitha Thiruma not supported his owne parayar people only supporting DMK Dravidam Telugu madal saathe ya valarbathu Dravidam Telugu madal
@mvasantha3312
@mvasantha3312 2 ай бұрын
Ivanidam petti kodunkathinga shanavas
@PalanisamyPalanisamy-z3f
@PalanisamyPalanisamy-z3f 2 ай бұрын
Athavathu pampukkum valikkama kuchikkum valikkama enna natippuda Samy
@mohamedarsath6778
@mohamedarsath6778 2 ай бұрын
Mr. felix has been in an anchor position more then in the last 6 years , but he still doesn't know how to post the questions 😂😂😂. Worst anchor ever with zero knowledge 😂😂😂. Great job #southbeat. Better questions will get the best interview.
@ErusappanA
@ErusappanA 2 ай бұрын
🦜🦜👍🦚🫀
@vinopuyal
@vinopuyal 2 ай бұрын
Ivanuku kelvi ye ketkatheriyala. Ivanlam oru reporter thuu...
@MuneesM-i5m
@MuneesM-i5m 2 ай бұрын
Ivanda pesa. Venda anna .......ivanukku ithu thevathan
@MuneesM-i5m
@MuneesM-i5m 2 ай бұрын
உனக்கு இது தேவையா .........,???
@d.kamarajthamizhan3130
@d.kamarajthamizhan3130 2 ай бұрын
நெறியாளரின் ஒவ்வொரு கேள்வி கணைகளையும் சிக்சர் அடித்த ஷாநவாஸ் அவர்கள். சிறுத்தைகளை வெல்ல முடியாது
@subbiahsubbiah461
@subbiahsubbiah461 2 ай бұрын
Ivan periya puluthi mathiri kelvi ketkiran ivanidam peatti kodukkavendam zanavash sir
@திறன்
@திறன் 2 ай бұрын
Ponga Reservation appo Varu thu
@Intelligent1980
@Intelligent1980 2 ай бұрын
சரியான தற்குறியா இருக்கான் நெறியாளர்...
@rbalannaidu9487
@rbalannaidu9487 2 ай бұрын
Dei nai oru nalla nadagara kariyama
@pulseindia1648
@pulseindia1648 2 ай бұрын
Junior Thiruma !!! எந்த கேள்விக்கும் 1/4 வினாடியில் பதில் சொல்லும் சிந்தனை பலம் கொண்ட தலைவர் !!!
@chelliahmahendran
@chelliahmahendran 2 ай бұрын
அருமையான பேச்சு
@elavarasansan2275
@elavarasansan2275 2 ай бұрын
நேராக வலிமையாக விலை உயர்ந்த மரங்கள் மட்டுமே குறிவைத்து வெட்டப்படுகிறதை உலகம் பார்க்கிறது அதே போல் திருமா போன்ற நேர்மையான. கொள்கைப்பிடிப்பான மனிதர்களைமட்டுமே குள்ளநரிகள் விமர்சிக்கின்றனர் புல்லையும் புதரையும் கண்டுகொள்வதில்லை.
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 2 ай бұрын
இன்றைய அரசியலை துல்லியமாக கணக்கு விட்டு சரியாக கூறுகிறார் தோழர் ஆளூர் ஷா நவாஸ் வாழ்த்துக்கள்
@munees4306
@munees4306 2 ай бұрын
நெறியாளரே இவன் திமுக காரன் இவன் எப்படி அதிமுக கூட்டணியை பற்றி யோசிப்பார்
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 2 ай бұрын
நீ admk காரன்.. நீ யோசி.. பிஜேபி பேச்சை கேட்டு 13பேரை சுட்டு கொன்ற கட்சியோடு vck கூட்டணி வைப்பர்களா?😂
@antiindiantv209
@antiindiantv209 2 ай бұрын
அடேய் திருமா திமுகவில் இருந்தா என்ன அதிமுகவுக்கு போனால் உங்களுக்கு என்னடா வந்துச்சி இத என்னமோ பெரிய குத்தம் போல ஏன்டா பின்பத்தை ஏற்படுத்தேறிங்க... ஊடக ஓவைசி கலா 😂😂😂
@SSaran2010
@SSaran2010 2 ай бұрын
VCK don’t have soodu and soranai.. how ever you make them shame they will still be in DMK alliance…
@alexandargnana3933
@alexandargnana3933 2 ай бұрын
DMK.kaikulithan.vck
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 1,8 МЛН
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 349 М.
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 1,8 МЛН