சோறு தின்கிற எந்த வக்கீல்லும் இவங்களுக்கு ஆஜராக கூடாது
@jeromedmathew2 ай бұрын
S ஒரு அப்பனுக்கு பொறந்தவன் என்றால் இவங்களுக்கு வாதடா போக கூடாது
@SunilDennison19882 ай бұрын
பணத்தை பார்த்ததும் வாயை பிளந்துருவானுங்க
@murugapathy30742 ай бұрын
Correct bro..
@seeniammals41672 ай бұрын
துட்டுக்கு பீ திங்க வருவானுக
@aurputhamani48942 ай бұрын
மிகச் சரியான பதிவு
@Umaiyal232 ай бұрын
எல்லாத்துக்கும் போராடுற நம் மக்கள் இந்த சிறுமிக்கும் போராடி நீதி வாங்கி தர வேண்டும்.
@moorthyvkcc2 ай бұрын
அப்படி என்னத்த போராடி நீதி வாங்கிட்டிங்க
@SureshSuresh-ne4su2 ай бұрын
வாய்ப்பு இல்லை கொன்றது அமைதி மார்க்கம் மதசார்பற்ற நிலை எந்த அமைப்பும் போராட முன்வராது
@murugesanthirumalaisamy56132 ай бұрын
@@SureshSuresh-ne4suஅதுக்கு கூட உரிமை இல்லையா சிறுபான்மையினருக்கு😮😮😮
@sathiavathithiagarajan74762 ай бұрын
Neethi ah apdi na.... makkal verum publicity kaga than poraduvanga...
@samsamsamsansamsam27122 ай бұрын
where is kani -kamal thruma ?? தமிழக அரசு முஸ்லீம் மக்களுக்கு கருணை காட்டுகிறதே, ஏன் இந்து மக்களுக்கு இல்லை
@priyasvideos68022 ай бұрын
14 வயதுகுட்பட்ட குழந்தையை வேலைக்கு அமர்த்தியது மிக பெரிய குற்றம்
@Madhavan.C3692 ай бұрын
சட்டப்படி குற்றம் ஆனால் குழந்தைக்கு தந்தை கிடையாது. குடும்ப சூழ்நிலை வறுமை தான் காரணமாக இருக்கும். சிறுவயதில் வறுமை பெரும் கொடுமை கடவுளே
@jprpoyyamozhi80362 ай бұрын
இந்த பெண்கள் தங்களது உதவிக்கு கிராம புறத்தில் உள்ள ஏழை எளிய குடும்ப இளம் வயது பெண்களை வேலைக்கு அமர்த்தி வருகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவர் களாக இருப்பார்கள். இந்த பழக்கம் தஞ்சை மற்றும் மயிலாடுதுறை திருவாரூர் நாகப்பட்டினம் மாவட்டங்களில் அதிக அளவில் உள்ளது. இந்த காட்சிகளை மருத்துவ மனைகள் ஜவுளி கடைகள் மற்றும் பேருந்துகளில் கண்கூடாக காணப்படுகிறது.
@priyasvideos68022 ай бұрын
@Madhavan.C369 குட்டி படம் நினைவிற்கு வருகிறது இப்போது தான் லோக்கல் சேனலில் பார்த்தேன் துக்கம் தொண்டைடை அடைத்தது அதே போல் 27 வருடத்திற்கு முன் ஸ்கூல் ல போட்டு காட்டியது அப்போது புரியவில்லை விபரம் தெரிந்த பின் இதே போல் இப்போதும் கனக்கிறது
@jprpoyyamozhi80362 ай бұрын
@@priyasvideos6802 இது போல குழந்தை உதவியாளர்களாக பணியமர்த்தி அடிமை போல் நடத்தும் காட்சிகளை டெல்டா மாவட்டங்களில் காணலாம். குடும்ப வறுமை காரணமாக இருக்கலாம். ஆனால் இதை வரைமுறை படுத்த வேண்டும்.
@abdulareef72532 ай бұрын
மரண தண்டனை வாங்கி தரவேண்டும்... பாவம் ஏழை மக்கள். குழந்தைகள்....
@jazzaqua50332 ай бұрын
நீ தான் பாய் உண்மையான முஸ்லிம்.
@BALUMENAKA-bk1yf2 ай бұрын
Mmkum police panam vangitu accused ku tha support pantranunga
@anandvenkatesh.s72942 ай бұрын
Vela patha veetu owner name pathingala mohammad navas antha ponnu appidi enna da pavam pannuchi enn da eppidi kola veri pudichi aliyringa ethey unga ponnunga mela kai vacha summa vittuduvingala ungalukkula irukka ella eyyakkam senthu vithila poradirukka mattinga enga vanthu scene create panndringa commentsla mudincha unga eyyakkam molama avanukku thandai vangi kodukka parunga
@samsamsamsansamsam27122 ай бұрын
தமிழக அரசு முஸ்லீம் மக்களுக்கு கருணை காட்டுகிறதே, ஏன் இந்து மக்களுக்கு இல்லை
@JCKdrama-y9n2 ай бұрын
@@samsamsamsansamsam2712idhula enga Hindu Muslim vanthuchu entha nai thappu pannalum thappu tha
@renukaprabhu78192 ай бұрын
இந்த கொடுரமான....newsla நடுவுல...விளம்பரமாடா...??? மனசாட்சி இல்லையாடா????ஒருத்தரையும்...விடாதீங்க..???முக்கியமா... அந்த பொண்ணு அம்மாவும்...சேர்த்துதான்....😢😮
@basheerali89562 ай бұрын
Yes Yes yes yes yes
@TamilanConstruction2 ай бұрын
இறப்பிலும் பணத்தை தேடும் உலகம்😢😢
@அன்புடன்தமிழ்-ந5ந2 ай бұрын
Ena news parthomnu marakura alavukku oru vilambaram, ivanunga media Ila the****.
முஸ்லீம் களை தலைமேல் வைத்து கொண்டாடும் திமுக என்ன சொல்கிறது
@jeromedmathew2 ай бұрын
அந்த விபச்சார குடும்பத்தின் புகைப்படம் போடுங்க துப்ப வேண்டும்
@Sineha-r4f2 ай бұрын
Polimer news la iruku parunga
@jayanthiyohan28072 ай бұрын
Polimer news la detail ha poturukanga parunga
@rameshelumalai34512 ай бұрын
குற்றவாளிகள் சாகும் ஜெயிலில் போட வேண்டும்
@murugesanthirumalaisamy56132 ай бұрын
அமைதி மார்க்கம் என்றால் ஊடக வேசிகள் அடக்கி வாசிப்பார்கள் 😮😮😮
@vaidhyanathanvaithy24782 ай бұрын
எல்லா இடங்களிலும்
@HariniMani-p3l2 ай бұрын
எல்லா வீட்டில் வேலை செய்யும் பெண்களின் நிலைமையை தீர விசாரிக்கவேண்டும்
@Suijingames172 ай бұрын
அந்த மூன்று குற்றவாளிகளை ஏன் போட்டோல கூட காமிக்கலை.இவ்வளவு வெளிப்படையாக அந்த மூன்று பேர் தான் குற்றவாளிகள் என தெரிகிறது.ஒரு மாதத்தில் அதுங்களுக்கான தண்டனை தர வேண்டும்.
@SOURAVGANGULY_19992 ай бұрын
தீம்கா😂😂😂😂
@kanikart98232 ай бұрын
Thanthi tv kettavangalukku eppothum support pannum. Avangakita kandippa Panam vaangi iruppanga
@jprpoyyamozhi80362 ай бұрын
சமீபத்தில் சென்னை பீச்சில் நடந்த குடிபோதை நிகழ்வை போட்டி போட்டு இரண்டு மூன்று நாட்கள் ஒளிபரப்பிய ஊடகங்கள் இதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர். அவ்வளவு பயம்.
@bakkiyarajk37142 ай бұрын
@@SOURAVGANGULY_1999 நீ பிறந்ததும் திமுக தா காரணம் போல
@SureshSuresh-ne4su2 ай бұрын
அமைதி மார்க்கம்
@estherrajathi56292 ай бұрын
எவ்வளவு பெரிய கொடுமை பாவம் அந்த குழந்தை தகப்பன் இல்லை தாயை பிரிந்து வேலை செய்கிறாள் இங்கு இவ்வளவு கொடுமை அவங்க குடும்ப முழுவதும் ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும்
@gopalakrishnankrishnamurth38882 ай бұрын
வாயில் கொழுக்கட்டை மென்றுகொண்டே பேசுகிறார்.பாவம்.இதை கேட்க வேண்டியது நம் தலையெழுத்து
இதையெல்லாம் மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன் வந்து விசாரிக்காது.
@tamilrekkai2 ай бұрын
இது ஒரு பாவப்பட்ட குழந்தையின் மரணம்..... காரணம் கண்டிப்பாக பாலியல் துன்புறுத்தல் ஆக இருக்க வாய்ப்பு உள்ளது.... இன்னும் தீவிரமாக விசாரணை செய்து தூக்கு தண்டனை வழங்க வேண்டும்........
@innsaiyammalmercyinnsaiyam55802 ай бұрын
நாளைக்கு இதை விடப் பெரிய செய்தி வந்தால் இதை மறந்துவிடப்போகிறோம். தமிழ்நாட்டில் நீதி நியாயம் எல்லாம் செத்துப் போச்சு. அப்படியே கண்டுபிடுச்சுட்டாலும்..
@doulathbasha2 ай бұрын
Super corect
@doulathbasha2 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@doulathbasha2 ай бұрын
Thukula podanum ellarayium
@appa65012 ай бұрын
💯 true maranthuruvaanga Kasu panam thuttu money money Ithuthan fact
@nithiyaravichandran23322 ай бұрын
ஆம்
@DReams3EDITSstatus2 ай бұрын
சிறுமியின் பெயர் மற்றும் கொலையாளி களின் பெயரை தெளிவாக சொல்லவும் இது மறைக்கப்பட்ட வேண்டிய விசயம் இல்லை
@Tr.AnithaR2 ай бұрын
Muslim lady a ..hindu madhuri kattuninga...ennada channel edhu
@SureshSuresh-ne4su2 ай бұрын
அமைதி மார்க்கம் மதத்தை சேர்ந்ததால் தான் இப்படி மறைக்கிறது தந்தி டிவி
@raviramar212 ай бұрын
Already they mentioned. Girl name not needed.
@SA-xe1ez2 ай бұрын
அந்த துணிவு யாருக்கும் இல்லை.அரசு உத்தரவு வேண்டும்
@தீச2 ай бұрын
இந்த துலுக்கன் பெயரை புகைப்படத்தை சொல்வது அவ்வளவு பயமா
@ularikottava2 ай бұрын
என்ன அமைதி மார்க்கத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததா இந்த சம்பவம் எப்படியும் மூடி மறைக்கப்பட்டு விடும் வாழ்க வாழ்க தமிழ் நாட்டு தற்குறிகள் வாழ்க
@bjmdbuha78642 ай бұрын
முக்கிய குற்றவாளி லோகெஷ் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிர்வாக உறுப்பினராமே அதுதான் பாஜக சவுண்டே இல்லியா
@YamirukabayamenBalu2 ай бұрын
Enna brother commants mm pandriga pola unga chennala indha video varaliye
@bjmdbuha78642 ай бұрын
@@ularikottava கோவில் கருவறைக்குள் குழந்தையை கற்பழித்த சனாதன டாய் லீ நீங்க பேசலாமாடா 😂😂
அமைதி மார்க்கம் இதை செய் என்று சொல்ல வில்லை அதை கடைபிடிக்காத மனிதர்கள் இவ்வாறு செய்கிறார்கள் அமைதி மார்க்கத்தை கடைபிடிக்காத மனிதர்களுக்கு இறைவன் இப்படி துன்பம் அவமானம் கேவலம் வேதனை மரணத்திற்கு பிறகு நரகத்தில் தண்டனை விதிக்கப்படும் கடைப்பிடிப்பவர்கள் இந்த உலகத்திலும் நன்றாக அமைதியான முறையில் வாழ்க்கை வாழ்வார்கள் இறந்த பிறகும் அமைதியான முறையில் வாழ்க்கை வாழ்வார்கள் நீங்கள் அதற்கு தயாராகுங்கள் மத சிந்தனையோடு இவ்வாறு பேசுவதால் மக்களிடையே வெருப்பு தான் ஏற்படும் அமைதி கெடும்.
@rajmohanm65342 ай бұрын
விடக்கூடாது அவர்களை சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும்
@kaveta20232 ай бұрын
Chance illa bro
@Naruto-x5g6l2 ай бұрын
@@kaveta2023Power of money 🤑😂
@A_R_Z_YT-M__12 ай бұрын
Sattam ellam cheiyathu nammathanga poradanum
@rajmohanm65342 ай бұрын
அரசியல்வாதிகள் தலையீடு இல்லாமல் இருந்தால் போலீஸ் ஒழுங்காக செயல்படுவார்கள்
@CKeditz-cx7kj2 ай бұрын
இந்த சூழ்நிலையிலும் காவல்துறை எஃப் ஐ ஆர் ஐ காட்ட மறுப்பது வெட்கக்கேடானது காவல்துறை எல்லா விஷயத்திலும் பேரம் எப்படி அவமானமான முறையில் கேவலமாக நடந்து வருவது வேதனைக்குரியது
@kshanmugam94332 ай бұрын
G
@kaanthanv18342 ай бұрын
தமிழ் நாடு முதலமைச்சர் கவனத்துக்கு போகவில்லையா அல்லது அவருக்கு தெரியவில்லையா
@CKeditz-cx7kj2 ай бұрын
@@kaanthanv1834 எது தெரிந்தாலும் கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டத்தில் இருக்கும் அதிகாரிகள் சரியான தகவலை கொடுக்க வேண்டும் மாற்றிக் கொடுத்து விட்டால் அவர்களும் ஒன்றும் செய்ய முடியாது
@EUZIN3602 ай бұрын
Scotland yard மயிருக்கு அடுத்து TN POLICE தான்
@ravivenki2 ай бұрын
நம்ம போலீசின் நடவடிக்கைகள் பெரும்பாலும் சட்டவிரோதமாக இருப்பது வாடிக்கையாகி விட்டது. மக்கள் இந்தப் போக்கை எதிர்க்க வேண்டும்.
@munsifrizma75082 ай бұрын
மதம் பார்க்க வேண்டாம் சிறுமிக்கு நீதியை வழங்குங்கள்
@Vijayan-mk2ti2 ай бұрын
பாய் நீ௩்கள் ஜமாத்தில சொல்லி ஒரு10 கோடி வா௩்கிகொடு௩்க சவுதிஅரேபியாவில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு கேரளாவைசேர்ந்த ஒரு டிரைவா் சவுதியைகெலை செய்ததற்கு கெலைகாரனை காப்பாற்ற 33 கோடி கொடுத்து கெலைகாரனை காப்பாற்றியது இந்த மதம் தெரியுமா?
@murugesanthirumalaisamy56132 ай бұрын
பாய் 😮😮😮
@makkaltheerppu-n3d2 ай бұрын
இது ல எங்கய்யா மதம் வருது.... மனசு கழுவி சுத்தம் படுத்துங்க.... எல்லாத்திலும் மதம் மயிருன்னு.... உடனே கொடூர தண்டனை தர வேணும்
@Athirahindustani2 ай бұрын
This community has been doing this for ages in the north , it is slowly happening in TN. Even madrasas rape the boys nd gals in the north like in Pakistan . Careful with ur children when they go to madrasas🙏🏽
@ramhindu202 ай бұрын
நீங்கள் ஒருநல்ல முஸ்லீம்❤
@kannathathsan27462 ай бұрын
என்னடா சந்தேக மரணம் என்று சொல்கிறீர்கள்?!!! அடித்து சித்திரவதை செய்து கொலை செய்திருக்கிறான்கள்.கடுமையான தண்டனை கொடுங்க டா.
@கீர்த்தனா2 ай бұрын
வேலைக்கு சிறுமிகள் வைக்க காவல் துறை யிடம் அனுமதி பெற வேண்டும்
@BALUMENAKA-bk1yf2 ай бұрын
Police porukkingala irukanunga... Money kudutha accused ku tha support nikkiranunga
@Nandhu-i8g2 ай бұрын
இனி சட்டம் வேலையும் செய்யாது.. கடமையும் செய்யாது.. நாம் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும்..
@venkatasubramanian28132 ай бұрын
இதே உத்திரபிரதேசத்தில் நடந்து இருந்தால் இங்கு உள்ள அரசியல் கட்சிகள் என்ன செய்யும்? ஆனால் தற்போது? வடிவேல் சொன்னது தான்
@Pagadi52 ай бұрын
உங்க கொடுமை தாங்காம முடியாமா, மேலே அந்த சிறுமியை அனுப்பியதற்கு நன்றி..அந்த ஆத்மா சாந்தியடையட்டும்.. ஊராடா வச்சிருக்கீங்க....
@KumarM-g8h1n2 ай бұрын
இந்த செய்தியை ஊடகங்கள் என்.விவாதிக்கவில்லை.அமைதிமார்க்கத்திற்க்கு.முட்டு.கொடுக்கும்.அரசும்.உண்மையான.நீதி.கிடைக்குமா.தெரியலை
@manikandanpk70492 ай бұрын
ஸ்டாலின், கனிமொழி, thirumavalavan, enka ponanka
@behappyalways112 ай бұрын
மகளிர் சங்கம் இருக்கீங்க லா ?
@shahulshahul38622 ай бұрын
Enna pannalam soluga nampa👍
@SureshSuresh-ne4su2 ай бұрын
அமைதி மார்க்கம் எதிராக வாய் திறக்க மாட்டார்கள்
@murugesanthirumalaisamy56132 ай бұрын
@@shahulshahul3862 பாய் அவங்க 3 பேரும் அப்பாவி அதானே பாய் ?
@PushpaRaj-wk6mf2 ай бұрын
அவங்களுக்கு ஆதாயமும். விளம்பரம் கிடைத்தா மட்டுமே வருவார்கள்
@gokulraj52832 ай бұрын
No
@Chandraprakash-h7e-p3y2 ай бұрын
ஐயா தயவுசெய்து இந்த மாதிரி கேஸ் எங்களுக்கெல்லாம் மரண தண்டனை கொடுங்க
@Kaatchiyumkaanamum272 ай бұрын
எல்லா மதமும் ஏட்டுச்சுரைக்காய்களே😢😢😢😢
@nandhininandhu45592 ай бұрын
நேத்துல இருந்து இதையே தான் சொல்லிட்டு இருக்கிங்க.... அதிர்ச்சி தகவல் னு இதையே தான் சொல்றிங்க 😮
@govindrajc99592 ай бұрын
என்ன உன் வீட்ல நடந்தா இப்படி மயிரு மாதிரி கெப்பயா...... போடி எச்ச கால நாயே
@SaiNageswari.2 ай бұрын
Please educate the children.avoid child labour.😢😢😢😢
@graced1562 ай бұрын
அராப் நாடுகளில் தான் இதுபோன்று கொடுமை கள் நடக்கின்றன வீட்டு வேலை என்று அழைத்துச் சென்று கொடுமைபயன்படுத்தி கொலை செய்கிறார்கள் அது இங்கேயும் வந்து விட்டது
Ama சவுதி la எல்லாம் அப்டி இருக்காங்க என்னோட hus sollirukanga
@komalaramesh45172 ай бұрын
@@SingDmm அட கடவுளே
@leogracious73452 ай бұрын
இது வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிய வேண்டிய வழக்கு.... காவல் துறையின் இலட்சணம் எப்படி என்று பார்க்கலாம்.
@sugudora28652 ай бұрын
இது எல்லாம் ஒரு நாடு பாதுகாப்பு இல்லை, இப்படியே நியூஸ் மட்டும் போடுங்க அந்த ஊர் மக்கள் எல்லாம் சேர்ந்து சாகடிக்கனும் அப்போம் தான் எல்லாருக்கும் பயம் வரும்
ஆண் செய்தி வாசிப்பாளருக்கு வாயில ஏதும் கட்டியா!!!!!😮
@rosyjacob27712 ай бұрын
😂😂😂🤭
@svijy2 ай бұрын
😂😂😂
@lathikanagarajan78962 ай бұрын
Kozhukattai😅
@rajmuhammad33932 ай бұрын
இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மரணதண்டனை அளித்து உத்தரவு இடவேண்டும் உடநடியாக பாரபட்சம் தாமதம் காக்க வேண்டாம்
@rishi57482 ай бұрын
அந்த வீட்டின் உள்ள உரிமையாளரை தயவு செஞ்சு போலீஸ் விட்டுவிடக்கூடாது
@palanilogesh53112 ай бұрын
shame on tamilnadu police ..
@dhandayudhabaninagarajan75562 ай бұрын
வருமையாள் வந்தா மரணம் 😭😭😭😭😭😭 ஓம் சாந்தி ஓம் ஓம் சாந்தி ஓம்
@Brohill0072 ай бұрын
பெயர் அரசு காப்பாற்றி விடும். ஓட்டு...{
@paulduraipauldurai47062 ай бұрын
குற்றவாளிகள் கண்டிப்பா தண்டிக்க படுவார்கள். ஓட்டு என்பது அவரவர் விருப்பம் என்பதை தெரிந்து கொள்.
@clashroyaletroops2 ай бұрын
@@paulduraipauldurai4706 விழுப்பம் அல்ல விருப்பம்
@rawmeowsu28632 ай бұрын
உண்மை சகோ..இவர்களின் மேல் அதிகாரம் பாயாது...நானே பலமுறை கண்கூடாக கண்ட உண்மை
@subramanianvaithiyanathan5782 ай бұрын
@@paulduraipauldurai4706இர்ஃபான் கேஸ் என்ன ஆச்சு? திமுக ஓட்டுக்காக தீவிரவாதிகளை விடுதலை செய்த கட்சி
@antonythamash96772 ай бұрын
பணத்துக்கும் அதிகாரத்திற்கும் பணிந்து போகும் அதிகாரிகள் கையில் இந்த வழ க்கு விசாரிக்கப்படாமல் உண்மை உள்ளவர்கள் இடம் கொடுக்கப்பட வேண்டும். ஏழைகளுக்கு இரங்குகிற கடவுள் இவர்களுக்கு நிச்சயமாக நீதி செய்வார். தாயாரின் ஆறுதளுக்காக வேண்டுகிறேன்.
@maredassk.g32782 ай бұрын
Great Sir doiti 💯👌🙏
@sivasenthil71402 ай бұрын
தவறு செய்தவனுக்கு மரண தண்டனை கிடைக்க வேண்டும்
@ArunagiriArun-oi6jm2 ай бұрын
இதல்லாம் கேட்க்கும் போது மனசு கஷ்டமா இருக்குபா😭😭😭
@JustCu-p6o2 ай бұрын
மிக மிக கடுமை வேண்டும்... பெண் பேசும் பாதுகாப்பு ஆட்கள காணோம்...
@sethusankarshunmugam19092 ай бұрын
ஏன் இப்படி முக்கி முக்கி வா சிக்கிறே
@vallinayagi92062 ай бұрын
😂😂😂😂😂
@sampaths49322 ай бұрын
😂
@vaithinathan63042 ай бұрын
Piles complint
@Meena-s5o2 ай бұрын
Pallu vali athan 😂
@vaishnavi19532 ай бұрын
❤❤ATHMA SHANTHI ADAIYATTUM KADAVULAE PLEASE GOD SAVE ALL Soul's AND give your BLESSINGS ❤❤❤❤
@user-hy6bp3bb2c2 ай бұрын
அமைதி மார்க்கம் ல இருந்து ஒரு நாயும் comments பண்ண காணோம்
@fma2332 ай бұрын
தவறு எவன் செய்தாலும் தவறுதான் இது என்ன சாதி கூ
@IbrahimSaid-vu3jg2 ай бұрын
Oon shanki thanatha enga kadda waynam yar thappu panninallom thandanai oondu oolunka odi poki eru
@murugesanthirumalaisamy56132 ай бұрын
@@fma233அடே தற்குறி நாயே இது சாதி இல்லை மதம். அதனால் தானே ஊடக வேசிகள் அடக்கி வாசிக்க பார்க்க மர்ம நியூஸ் மாதிரி 😮😮😮
@siyazbasheer61482 ай бұрын
அவனும் அவர் குடும்பமும் வெறும் முஸ்லிம் பெயர் தாங்கிகள் அவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை அவர்கள் இறக்கமற்றவர்கள் இப்படிப்பட்ட மனிதர்கள் இஸ்லாத்தில் இருப்பதில் நான் வருந்துகிறேன்😡😡😡
@manokarannachimuthu7102 ай бұрын
எந்த அரசு வந்தாலும் தமிழகம் இந்தியாவின் முன்னோடி முன்னோடி என்கிறது இந்த சிறுமிக்கு என்ன நியாயம் சொல்லப்படும் மாடல் அரசாவது இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்
@muralik41242 ай бұрын
Human rights, labour department,child protection department, law and order.should involve in this case
@artistmadhujeyaram43892 ай бұрын
எல்லாரும் ஒன்று சேர வேண்டும் இந்த பொண்ணுக்கு நடந்த கொடுமைக்கு போராட வேண்டும் கடவுளே இந்த கொடுமையெல்லாம் மனிதர்களால் மட்டும் தான் நடக்கிறது இதற்கு முற்று புள்ளி வையுங்கள் கடவுளே 🙏🙏
@jazzaqua50332 ай бұрын
எங்க ஒரு அமைதி மார்க்க போராளியையும் கமெண்டில் காணும் அப்ப இதுதான் அமைதி மார்க்கமா 😂😂
@RoshanKameedalNazriya2 ай бұрын
Sir oru muslim tappu panna yen yellaraiyum soldringa yen unga Hindus la tappe panna maatangala muslim na motham castaiyum.pesuringa adhe hindu na tappa pannavangala mattum taan pesuringa
@baskaranjgounder9932 ай бұрын
Varamaattanunga.
@periadurai72892 ай бұрын
பாலஸ்த்தீன போரில் பிஸி🧐🤦
@nellaianisharavind-es1up2 ай бұрын
Yen avanga pannathugu mathavangakyum serthu pesuringa bro, Islam layum nallavanga irukkanga, Ella mathathilum kettavangakum irukkanga
@jazzaqua50332 ай бұрын
@@nellaianisharavind-es1up அந்த நல்ல இஸ்லாம் உள்ளங்கள் இதற்கு என்ன கருத்து தெரிவிக்கிறார்கள் என்று கேட்டு சொல்ல முடியுமா சிஸ்டர் 😂
@avadinoorjahan47462 ай бұрын
கண்டிப்பாக பாலியல் பரிசோதனை இறந்த குழந்தைக்கு செய்ய வேண்டும் அப்போதுதான் இதில் உண்மை குற்றவாளி நிலவரம் வெளியே வரும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்
@r.arunvijay.r.vijayakumar82412 ай бұрын
தக்க தண்டனை கொடுக்க வேண்டும் அவர்களுக்கு.
@aproperty20092 ай бұрын
அன்பே கடவுள் அனைவரிடத்திலும் அன்பு செலுத்துவோம்
@saraavanan47742 ай бұрын
Daii owner photo podura ini avan therula nadamada kudathu
@prahladnatchu2 ай бұрын
பல்லு களை கட்டுது கொண்டு பேசுகிறார் ரொம்ப பய மாக இருகிறது 😊😊😊😅
@gayathiris55222 ай бұрын
இந்த முதலாளி கடுமையாக தண்டிக்கபட வேண்டும்.
@sugavanamnatarajan90882 ай бұрын
தயவுசெய்து இது போன்ற கொடூர அமைதி வீடுகளுக்கு பெண்களை வேலைக்கு அனுப்பாதீர்கள்
@geethaprabhakaran42032 ай бұрын
இந்த பாவத்தில் சம்பந்தப்பட்ட ஒருவர் கூட தண்டனை யில் இருந்து தப்ப முடியாது. காலம் பதில் சொல்லும் நிச்சயம்
@Dreemitspositive2 ай бұрын
அநியாயம் பண்ணவர்கள் தப்பிக்க கூடாது தண்டனை மிக கடுமையாக இருக்கவேண்டும் 😢
@balachandera15202 ай бұрын
அவர்களுக்கு சேவை செய்ய வந்த ஒரு குடும்ப சுமையை சுவந்து வந்த குழந்தையை நல்ல முறையில் பாதுகாத்து வளர்க்க தவறிய இந்த பொறுப்பில்லாத குடும்ப உறுப்பினர்கள் எவர் தவறு இழைத்து இருந்தாலும் தண்டிக்க பட வேண்டும்
@gopinathramanathan82362 ай бұрын
நியூஸ் ஆரம்பித்த சிறிது நேரத்தில் ஒரு பேய் வந்து கத்துகிறது😂😂😂
@venilakutty96942 ай бұрын
ஆமாங்க பல் கடிக்கிற பெரிய பேய்
@MageshSaravanan-q8e2 ай бұрын
😂😂
@k.r42 ай бұрын
தொண்டையில் கட்டி .... இப்பதான் hospital போய் வந்தார். கட்டி இன்னும் அகற்றப்படவில்லை. பாவம்.
@ramamoorthy10002 ай бұрын
Need to stop Ads in middle
@christopherrichard54742 ай бұрын
காவல் துறை நேர்மையாக நடந்து தக்க தண்டணை வாங்கிதர வேண்டும் இது போன்று இன்னும் ஒரு சம்பவம் நடக்ககூடாது சிறு குழந்தைகளை பணி அமர்துயோரை கண்காணிக்கவேண்டும்,இந்த சிறு ஏழை தமிழ் பொண்ணுக்கு நீதி வேண்டும் இது தமிழ் நாடு
@ezhilmalini79032 ай бұрын
ஒரு ஏழையின் வறுமையை இப்படி செய்த பொறுக்கி களின் பணத்திற்கு காவல்துறை அடிமை ஆகக் கூடாது. நல்லவர்களுக்கு பிறந்திருந்தால் காவல்துறையும் வக்கீல் களும் நீதித்துறையும் அந்த மகளின் தாய்க்கு நீதி வழங்கும்.
@pauljosephs-qf6cy2 ай бұрын
எத்தனை கொடுரங்கள் நடந்து விட்டது. சாத்தான் கொடியவர்களை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றானே.
@arockiyamary4582 ай бұрын
விடக்கூடாது
@nainamohamed37582 ай бұрын
எவண இருந்தாலும் காவல் துறை விடக்கூடாது கொலை குற்றத்திற்கு உள்ள தண்டனை வாங்கி கொடுக்கணும் 50 லச்சம் இலப்பீட்டு தொகை வாங்கி கொடுக்கணும் இவர்களை சும்மா விடக்கூடாது.
@ArumugaNADAR-xj7po2 ай бұрын
18 வயதிற்கு கீழ் குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு செல்லும் சிறுவர் சிறுமிகள் அதிகமாக உள்ளது இதை அரசு தனிக்கவனம் செலுத்தி இந்த மாதிரி வேதனையான சம்பவம் நடக்காமல் தடுக்கபட வேண்டும்..
@ashrafniza25502 ай бұрын
குற்றவாளி இஸ்லாம் என்பதால் மரண தண்டனை வழங்க வேண்டும்....
@JayanthiR-lt4dx2 ай бұрын
Freedom appநாயே
@parasuramanvenkateswaran33592 ай бұрын
அந்த குடும்பத்தின் புகைப்படத்தை ஏன் வெளியிடவில்லை.இது சிறுபான்மை பாதுகாப்பா? சிறுபான்மையினர் என்ற பெயரில் அவர்கள் எதையும் செய்யலாம் மற்றும் மஞ்சள் காகித தொலைக்காட்சி புகைப்படத்தை வெளியிட விரும்பவில்லை
@RrasamahRrasamah2 ай бұрын
சிறுமிக்கு நீதி கிடைக்க மனித உரிமை கழகம் போராட வேண்டும்
அந்த ஈவு இரக்கமற்ற மனிதமிருகங்களின்புகைப்படம் போடுங்கய்யா
@jessepinkman7252 ай бұрын
Thulukan😢
@tribeofjudahlionel2 ай бұрын
முகமதுவின் கோட்பாடு,😮
@Mr.R1622 ай бұрын
போடா பைத்தியக்கார கூ கூ 🔥 அப்படி பார்த்தால் எல்லா செய்திகளையும் படியுங்கள்
@vikks1062 ай бұрын
Is this written on Quran to treat others with cruelty
@sathyaanbu82992 ай бұрын
4:24 vekkama ilaya da ithula kuda ad ah ?
@rishi57482 ай бұрын
அந்த வீட்டின் உரிமையாளரை குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் சிறையில் போடவும். தயவுசெய்து அவருக்காக யாரும் வாதாட வேண்டாம்
@ajithkrishnan84872 ай бұрын
அமைதி மார்க்கம் 😂😂
@RMurugan-jy5fw2 ай бұрын
குழந்தைகளை வேலையில் அமர்த்துவது கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.
@shabiyullahkhanshabiyullah41932 ай бұрын
கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும்...
@elumalaimunisamy32952 ай бұрын
பணமே பிரதானம்.யாராவது ஒரு அட்வகேட் இவர்களுக்காக ஆஜராவது நிச்சயம்.
@ravivenki2 ай бұрын
செய்திக்கு நடுவில் திடீரென விளம்பரம் போடுவது சின்னத்தனமான வேலை. முதலில் இந்த வேலையை நிறுத்துங்கள். இல்லையேல் உமது சேனலை புறக்கணிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
@ManimaranKala-bd7gf2 ай бұрын
Action etukkavum. Atchiyalar Thulukkanukkum,pavatai Koottathukkum support Pannum.pavam sirumi.
@ஆண்டவர்மின்கலம்2 ай бұрын
இந்த மாதிரி பலவிடயங்கல்ல காவல்துறை குற்றவாளிகளுக்கு துணை போகிறது
@sangarsangar33352 ай бұрын
Thambathi photo podavediathuthana
@saravanandhurai55632 ай бұрын
ஒரு தகப்பனுக்கு பிறந்த போலிஸும், ஒரு தகப்பனுக்கு பிறந்த நீதிபதியும் நேர்மையாக நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.
@pushpagandhi17502 ай бұрын
கடவுள் தான் தண்டனை கொடுக்க வேண்டும் 😭😭😭
@saraswathypkeelakuilkudi23162 ай бұрын
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@maniv4452 ай бұрын
ஊர்ல இழவு விழுந்த அதை News ஆக மாற்றும் Channel தத்தி TV Sorry ...தந்தி TV ... செய்தி என்றால் என்ன ... அதனால் மக்களுக்கு என்ன பயன் ... இது என்ன தெருவுல போஸ்டர் ஒட்டுற வேலை ... மாறுங்கடா...
@aurputhamani48942 ай бұрын
உனக்கு ஏன்டா கஷ்டமா இருக்கு இதைவிட செய்தி சேனலின் கடமை என்ன இருக்கும்? அந்த அயோக்கிய குடும்பத்தை வெளிச்சம் போட்டு காட்டுவது தான் ஒரு ஊடகத்தின் கடமை. உனக்கு ஏன் கோபம் வருகிறது குற்றவாளி உன் சொந்தக்காரனா?
@paulsaquatics83672 ай бұрын
விஜய் அண்ணா நீங்க CM ah இருந்தா இவங்களுக்கு என்ன தண்டனை குடுப்பிங்க???
@sinthiaprabha90162 ай бұрын
Pavam
@gkc.lingamgkc.lingam2962 ай бұрын
ஒரு இந்திய குடிமக்கள்,பெண்களுக்கு,பாதுகாப்பு இல்னல,என்தேசத்தில்