Tamil la search panita romba search panaparam than unga video kedachuthu its really well informative anna....thanks🙏🙏
@umapaul70423 жыл бұрын
Thank u Raaj kumaar for this episode U have explained every thing from A to Z in an amazing way U made people to understand the hardship of cultivation in this particular plant Hats of to u for ur knowledge in getting these perticulars Once again I thank u for this episode
@natarajanveerappan51563 жыл бұрын
நான் விவசாயி இல்லை இருந்தாலும்கூட பொதுஅறிவாக தெரிந்து கொள்ளளாம்
@ulavaninkural3 жыл бұрын
தமிழர் அனைவரும் விவசாயி தான் அய்யா .
@sooryaprabha3 жыл бұрын
Hi
@inoonmisriya46703 жыл бұрын
குங்குமப்பூ விளக்கம் சுப்பர் ஐயா
@athivarathar84416 ай бұрын
Anna romba Thanks Anna romba clear ah explain panneenga neraiya useful aana videos podunga Anna
@subramani75953 жыл бұрын
Raj Kumar your great 👍 Very good your pronunciation All four languages Tamil kungumapoo.saffron .Hindi kesar Very good information Kashmir right Also iran very popular saffron Your hundred percent right Your really genius everything you Knew I’m salute to you bro
@mercykirubagaran22493 жыл бұрын
Not possibe to grow in hot climate like vellore. Thanks for sharing the history of Saffron nd the cultivation
@53peace3 жыл бұрын
The flowers are called Crocus and the bulbs are sold here. I bought them many years ago and had a lot of leaves but no flowers. Waste of time and money trying to grow them so Just leave it to the Iranians 😂. Your video brought back memories, thanks.
@53peace3 жыл бұрын
Having said that a gardener’s spirit never dies. Just googled and found out that a town near me grows saffron! Ordering some bulbs now to try again.
@mercykirubagaran22493 жыл бұрын
Appreciate ur interest 👍
@sooryaprabha3 жыл бұрын
Thank you
@jayashreejay3 жыл бұрын
@@53peace from where you buy. Are they genuine. Share address or link
@53peace3 жыл бұрын
@JayashreePR, Where do you live? I ordered from a very reputed company called ‘Farmer Gracy’ based in The Netherlands. They have amazing collection of bulbs and I’m awaiting delivery of Saffron crocus and a variety of tulips. Very nice website.
@kasturikarpaya53263 жыл бұрын
Super imformation and make me knowledgeable about this saffron. thank you sir.
@mohanrammurthy87243 жыл бұрын
சூப்பர் சூப்பர் சார் சூப்பர் மேன்
@kalpagamkalyan17753 жыл бұрын
Good morning Good episode n nalla thagaval
@mukeshae27 Жыл бұрын
good information well explained sir, Dhanyawad 🙏
@rojarani45913 жыл бұрын
Thank you brother lots of new information about plants and trees
@relaxmusic65933 жыл бұрын
அருமையான பதிவு
@mimikutty924810 ай бұрын
Nandri 🙏 Anna.
@bharathvajvr37823 жыл бұрын
Tq
@radhakrishnans95563 жыл бұрын
நல்ல தகவல்
@HariniC-e3c10 ай бұрын
நன் றி அண்ணா
@M.மாரிசுதன்பில்டர்ஸ்11 ай бұрын
வாழ்க வளமுடன் என்று அன்பு டன் ஸ்ரீமுத்து பிறியன் பில்டர்ஸ் தென்காசி மாவட்டம்
@JoArtsCrafts3 жыл бұрын
மிக அருமையான பதிவு நன்றி அண்ணா
@TV-er6xl3 жыл бұрын
ஊட்டி. கொடைக்கானல் அதற்கு ஈடான. தட்ப வெட்ப நிலை.உள்ள இடங்கள் குங்கும பூ.வளர்க்க உகந்த இடங்கள்.ஏற்கனவே ஊட்டிஅருகேஇதை.வெற்றிகர மாக பயிரிட்டுள்ளர்கள் !
@nikeshsaranbalaji73913 жыл бұрын
Mushroom epadi vitula valarpathu oru vidio podunga pls. And ennoda channela nan valrkuraka sedikal pathi vidio potturuken.
@SrikumarRengaraj5 ай бұрын
sirantha villakam
@financeinsights638 Жыл бұрын
Vertical farming pannal idha profitable aa pannalam verum 360sq ft laye namba 1acre kaana urpathi seiyalaam but idhula minus enna na initial investment adhigam but profitable overall paatha aeroponics technology use pannanum soil theva illa idhukku
@lokeshwaran9895 Жыл бұрын
Bro tell me the details manner for me.
@villagevettipasanga5.0913 жыл бұрын
வசம்பு விவசாயம் செய்வது பற்றி சொல்லுங்கள்
@ulavaninkural3 жыл бұрын
கண்டிப்பாக
@sathiyabhama51546 ай бұрын
Nice. VALZHGHA VAZHAMUDAN.
@kavinbharathi6982 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@gowthamm39093 жыл бұрын
Nandri naa❤️🙏🏻
@ShyamSundar-qn1qu5 ай бұрын
Bro, have you got the seeds? does it grow well? pls update
@Userleo-messi5 ай бұрын
Anna safroon tree anuppa mudiuma ?
@davidselvanselvan28972 жыл бұрын
Good news
@anjanasridharan39785 ай бұрын
amasing
@smkannans272 Жыл бұрын
மகாராஷ்ட்ராவில் கண்டெய்னரில் வளர்க்கிறார்கள்
@bullman45133 жыл бұрын
Space utilisation is very important boss , do vetrical farming and earn....instead of doing in surface land
Sir I am from pondicherry is possible to grow saffron
@gomathikandhasami34713 жыл бұрын
சிறப்பு தம்பி 👍👍🙏
@gopie8535 Жыл бұрын
Super🌺🌷
@தமிழ்தாய்வாழ்த்து Жыл бұрын
ஐயோ.. அண்ணா இந்த விதை இப்போது (February)வாங்கிவிட்டேன் ) இனி எப்போது நடவு செய்யட்டும் ஜூன் வரை காத்திருக்க வேண்டுமா அல்லது இப்போதே நடவு செய்யட்டுமா? please reply
@DevonlarratTheWrestler Жыл бұрын
Anna plz replyna inthu cheti engana ketaikum
@Mirage_164 ай бұрын
Sem mannula varadhangaiya
@PooMathi-e4e5 ай бұрын
5months la 3lakhs varathu good profit than....
@AbilaMichael-lp6jj5 ай бұрын
1 kg குங்குமப்பூ கிழங்கு எங்க வாங்கணும் சகோ
@jiminsfilter83553 жыл бұрын
enaku oru doubt anna. Nama ipo saffron seed potu cultivate panna adhula orey oru tym dha saffron flower varuma? oru Plant oru flower dha kudukuma?
@ulavaninkural3 жыл бұрын
ஆமாம் அதனால் அது லாபமாக அமையாது
@rajampr6793 жыл бұрын
நீங்கள் எந்த ஊர்.
@ulavaninkural3 жыл бұрын
குமுளி
@sathes.13m_views Жыл бұрын
Kunkuma poo sale enga pananum bro..buyers opportunity vilakam sona nala irukum
@haridoss39502 жыл бұрын
Spanish saffron best one the world 3.5% you don't now
@mefromooty11492 жыл бұрын
Vidhai kidaikkuma
@masanamlakshmi974510 ай бұрын
குங்குமம் பூ வளர்ப்பு முறை எப்படினு செல்லுங்கலன்
@ramananshankari97692 жыл бұрын
12 bulbs வாங்கி உள்ளேன் சகோ. October ல் தான் நட வேண்டும்
@vetrisivasiva990711 ай бұрын
Anna seed venu anna
@ramananshankari976911 ай бұрын
@@vetrisivasiva9907 ippa illa will update sellers phone number pa
@prabum63913 жыл бұрын
நீங்கள் எல்லாம், சொல்கிறீர்கள். ஆனால் அதை சாகுபடி செய்யும் விவசாயிகளிடம் கலந்துரையாடினால் நன்றாக இருக்கும்
@ulavaninkural3 жыл бұрын
நன்றி நண்பா வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன்
@mugeshmugee80263 жыл бұрын
Good news g super
@Mysongs17483 жыл бұрын
நீங்க சொல்லும் மரம் செடி கொடி பயிர் அனைத்தும் நேரடியாக காண்பித்தால் நன்றாக இருக்கும்
@ulavaninkural3 жыл бұрын
கண்டிப்பாக லாக் டவுன் முடியட்டும்
@pushpathypush95713 жыл бұрын
Sir saffron 1g=400-600Rupees varai sale aaguthu data nala therinjuttu video podunga....
@ulavaninkural3 жыл бұрын
சரி நீங்கள் சொல்வது போலவே வைத்துக்கொள்ளுங்கள் அது காஷ்மீர் குங்குமப்பூ மட்டுமே ஈரான் குங்குமப்பூ என்று தேடி பாருங்கள் புரியும் வீடியோவை முழுவதும் பாருங்கள் நண்பா நீங்கள் ஒரு விவசாயியாக இருந்தால் உங்களால் அதை விலைக்கு விற்று விடுங்கள் பார்க்கலாம். வெறும் data வை வைத்து விவசாயம் செய்ய முடியாது
@pushpathypush95713 жыл бұрын
@@ulavaninkural அய்யா நான் ஒரு வேளாண் பட்டதாரி....
@ulavaninkural3 жыл бұрын
நான் ஒரு பரம்பரை விவசாயி
@pushpathypush95713 жыл бұрын
ஈரான் குங்கும பூ விலை குறைவுக்கு காரணம் அங்கே அதிகப்படியான உற்பத்தி எ.கா.நம்ம ஊர் தக்காளி மாதிரி....காஷ்மீர் குங்கும பூ விலைக்கான காரணம் உற்பத்தி குறைவு எ.கா.நம்ம ஊர்ல கிடைக்குற ஆப்பிள் மாதிரி.....
@ulavaninkural3 жыл бұрын
ஆம் நான் அதை தெளிவாக குறிப்பிட்டு உள்ளேன் அப்படி என்றால் உங்கள் பதிவு தவறு தானே
@bharathan9443 Жыл бұрын
Hydroponics Muraila ippo sagupadi seiyalam
@UmaUma-gs9br3 жыл бұрын
எங்களுக்கு ஏலம் மற்றும் பாதாம் பருப்பு வளர்ச்சி உதவி செய்ய வேண்டும் தம்பி நாங்களும் விவசாயிகள் தான் கொடைக்கானல். உதவீர்களா பதில் சொல்லுங்கள். போன் நம்பர் சொல்லுங்கள் pl
@ulavaninkural3 жыл бұрын
8946059070 pl whatsapp
@santhisundar87882 жыл бұрын
👌🙏
@anbarasansaravanan6533 жыл бұрын
இதன் விதைகள் எங்கு கிடைக்கும்
@nishantharunnishanth60283 жыл бұрын
Saffron Bulbs available
@Anbuthottam3 жыл бұрын
Engea
@jairaj59312 жыл бұрын
@@nishantharunnishanth6028 i need kilanghu
@aveera1703 жыл бұрын
வணக்கம் இந்த விதை எங்களுக்கும் கிடைக்குமா
@ulavaninkural3 жыл бұрын
லாக் டவுன் முடியட்டும் வாங்கி தருகிறேன்
@இயற்கைவிவசாயத்தைமீட்டெடுப்போம் Жыл бұрын
வணக்கம்இந்தவிதைஎங்களுக்கும்கிடைககுமா
@ajithkumar-my6pi3 жыл бұрын
Super super super 👍🙏
@shalu31923 жыл бұрын
Super Anna ....unga video Elam ....👌👌👌👌👌👌👌👌👌👌
@subiksan1620 Жыл бұрын
Sir unka back side 🦇 bats iruka
@tastycooks7433 жыл бұрын
முளைத்து வந்த செடியை குரங்கு பிய்த்து போட்டுவிட்டது
@palanivengat89492 жыл бұрын
மனித குரங்கா🤭🤭😅😅
@sivakumar-ip5oz3 жыл бұрын
Sema bro..
@gunavathimurugesan8473 жыл бұрын
Anna neega edhachu agriculture department la work pandringala neraya visyam therinchu vachirukinga🤔
@ulavaninkural3 жыл бұрын
என் தந்தையின் அனுபவம்
@jayashreejay3 жыл бұрын
Chedi kidaikkum link share seiyyavum
@sivakumarmariyappan60363 жыл бұрын
Super anna
@BalconyGardenBavanis3 жыл бұрын
Superb
@parthasarathy48022 жыл бұрын
Seed kedikuma bro
@parthasarathy48022 жыл бұрын
Seed kedikuma
@m.chandrakumar64023 жыл бұрын
அண்ணா நீங்க எந்த ஊரு
@ulavaninkural3 жыл бұрын
குமுளி
@kalpagamkalyan17753 жыл бұрын
After sowing how long it will take for flowering
@ramananshankari97692 жыл бұрын
Nearly 8 to 10 weeks I think
@Manikandan-go5xk7 ай бұрын
Yanga vanganum
@inoonmisriya46703 жыл бұрын
Good morning anna
@fathimanazreen6943 жыл бұрын
Reenz brand saffron is best in india..they are from tamilnadu
@thanvamani50853 жыл бұрын
👌👌👌
@thenmozhi31643 жыл бұрын
Super bro😍
@pthiyagarajan97843 жыл бұрын
வணக்கம் ஐயா
@ulavaninkural3 жыл бұрын
காலை வணக்கம் அய்யா
@Nikhil_Sahu_G Жыл бұрын
Tamil is beautiful language but atleast put English or Hindi caption for non Tamil speakers...
@subhadraa81613 жыл бұрын
Amarican saffron thariyuma
@ulavaninkural3 жыл бұрын
தெரியும் பூக்களுக்கு மிக பிரபலம்
@verapathirarkurmbar23903 жыл бұрын
கலர் கலி கரிசெல் மண்ணில் வளருமா...
@ulavaninkural3 жыл бұрын
தண்ணீர் தேங்கும் மண்னை தவிர அனைத்திலும் முயற்சிக்கலாம்
@vijivivi56353 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌
@chellasamyk81813 жыл бұрын
Seeds yappadi purchase pannurathu
@ulavaninkural3 жыл бұрын
நிறைய இடங்களில் சரியான விதைகள் கிடைப்பதில்லை ஸ்ரீநகரில் இதன் விதைகள் கிடைக்கும் லாக்டவுன் முடியட்டும் விசாரித்து சொல்கிறேன்
@sentamilselvi60492 ай бұрын
@@ulavaninkural விதை எங்க கிடைக்கும்
@inoonmisriya46703 жыл бұрын
அதுதான் ஈரானியர்கள் அதை சாப்பிட்டு அ வ்வளவு அழகாவும் வெள்ளையாகவும் இருக்காங்களோ!!!!! 😂😂😂😂😂😂😂😂
@ulavaninkural3 жыл бұрын
ஆமால்லை🤔
@sooryaprabha3 жыл бұрын
👍
@abdulraheemjameel58793 жыл бұрын
No🇱🇰🇶🇦
@inoonmisriya46703 жыл бұрын
@@abdulraheemjameel5879 y no
@RaviShankar-ee1kt3 күн бұрын
வெள்ளை இல்லை ரோஸ் கலர்
@vijays49183 жыл бұрын
Anna indoo safroan cult it's possible in Tamilnadu but i need some confused
@ulavaninkural3 жыл бұрын
நண்பா நீங்கள் உற்பத்தி செய்தாலும் அது காஷ்மீர் குங்குமப்பூ ஆகாது
@vijays49183 жыл бұрын
Ok anna i need u help i start a mara cheku oil workshop by old method but i need kal and wagai olaki with kangain cow so please help me how to buy
@ulavaninkural3 жыл бұрын
கண்டிப்பாக விசாரித்து சொல்கிறேன்
@amudhanatarajan98793 жыл бұрын
நான் முயற்சி செய்து பார்த்தேன் செடிகள் வளரவில்லை
@ulavaninkural3 жыл бұрын
விதைகளில் பிரச்சினை இருக்கும்
@purushothmuthupurushoth72793 жыл бұрын
Ji nan kumbakonam already seedvisyam send it ippa kumkumapoo seed veenum kigaukuma price ????true vaa
@ulavaninkural3 жыл бұрын
True
@sooryaprabha3 жыл бұрын
Thank you
@TV-er6xl3 жыл бұрын
குங்குமப்பூ ஆப்பிள். செர்ரி பாதாம். மாதிரி பணி.மண்டல பயிர் ( Temperate Climate) ஊட்டி கொடைக்கானல் மாதிரி இடங்களில்வசிப்பவர்கள்.முயற்சித்து பார்க்கலாம் !. மற்றவர்கள் முயற்சி வீண்,!
@sanjaigandhip5383 жыл бұрын
Veethai kodunga
@ulavaninkural3 жыл бұрын
Online ல் நானும் order செய்துள்ளேன்
@mmaha55133 жыл бұрын
@@ulavaninkural link share panunga bro
@ulavaninkural3 жыл бұрын
I try India mart
@sooryaprabha3 жыл бұрын
Thanks
@sooryaprabha3 жыл бұрын
Like 264 good video
@kalaj48463 жыл бұрын
Thhoo......
@seethalakshmi99003 жыл бұрын
இரைச்சலில் பேசுவது புரியவில்லை
@ulavaninkural3 жыл бұрын
மன்னிக்கவும் இது பறவை பூச்சிகளின் கூக்குரல் இது இல்லாமல் இயற்கை இல்லை என்னால் இதை நிராகரிக்க முடியாது
@seethalakshmi99003 жыл бұрын
@@ulavaninkural பறவை சத்தத்தைச் சொல்லவில்லை, வேறு ஏதோ இரைச்சலாக கேட்கிறது
@ulavaninkural3 жыл бұрын
அதுவும் காட்டு பூச்சி தான் அது தான் மழை வருவதை முன் கூட்டி சொல்லும்
@villageagrikrishna3863 жыл бұрын
இது இயற்கையின் சப்தம் மாற்ற முடியாது
@ranjanithiyagarajah103 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍
@puresoul92453 жыл бұрын
ஐயா லாபகரமான வணிக ரீதியான பயிர்களை விளைவிக்க முழு தகவல்களை சேகரித்து கொண்டு முழு அறிவை சேகரித்துக்கொண்டு ஒரு அமைப்பு அல்லது சங்கம் ஏற்படுத்தி தமிழகம் முழுவதும் லாபகரமான பயிர்களை விளைவிக்க முயற்சி செய்யுங்கள் ஒரு சங்கம் ஏற்படுத்துங்கள்