No video

குண்டாஸ் சட்டத்தில் கைதாக போகும் செல்வப்பெருந்தகை | Trisakthi Sundarraman

  Рет қаралды 73,969

Channel 5 Tamil

Channel 5 Tamil

Ай бұрын

#annamalai #selvaperunthagai #bjp #congress #annamalaibjp #selvaperunthagaispeech #dmk #annamalaispeech #mkstalin #armstrong #armstrongdeath #chennaipolice #tnpolice #tncongress #rsbharathi #bjpvsdmk #congressvsbjp #congressnews #bjpnews #kannamalai #pressmeet #channel5tamil
குண்டாஸ் சட்டத்தில் கைதாக போகும் செல்வப்பெருந்தகை | Trisakthi Sundarraman
𝐒𝐔𝐁𝐒𝐂𝐑𝐈𝐁𝐄 to get the latest news updates: / @channel5tamil
‣ 𝗜𝗻 𝗧𝗵𝗶𝘀 𝗩𝗶𝗱𝗲𝗼 :
In this insightful interview, Trisakthi Sundarraman discusses the role of Congress party leader K. Selvaperunthagai, analyzes Annamalai's political strategy, and explores the current political situation in Tamil Nadu. Gain a deeper understanding of the state's dynamic political landscape through Sundarraman's expert commentary.
𝗢𝘁𝗵𝗲𝗿 𝗘𝗽𝗶𝘀𝗼𝗱𝗲𝘀 𝗼𝗳 𝗧𝗿𝗶𝘀𝗵𝗮𝗸𝘁𝗵𝗶 𝗦𝘂𝗻𝗱𝗮𝗿𝗿𝗮𝗺𝗮𝗻 ( 𝗚𝘂𝗲𝘀𝘁 𝗖𝗼𝗿𝗻𝗲𝗿 ) 🔽
• Guest Corner | Trishak...
𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝟱 𝗧𝗮𝗺𝗶𝗹 :
Explore current affairs, sports, and essential news on Channel 5 Tamil. Stay updated on the latest happenings worldwide by following us. Your go-to source for insightful content.
‣ 𝗔𝗹𝘀𝗼 𝗦𝘂𝗽𝗽𝗼𝗿𝘁 𝘂𝘀 :
channel 5 india - / @channel5india
channel 5 news - / @channel5newstamil
channel 5 cinema - / @channel5cinema
channel 5 bhakti - / @channel5bhakti
‣ 𝗙𝗼𝗿 𝗖𝗼𝗺𝗺𝗲𝗿𝗰𝗶𝗮𝗹 𝗔𝗱𝘀 :
Contact : 044-35048166 , 044-35043727
Mail id : channelfivetamil@gmail.com
‣ 𝗜𝗻 𝗔𝘀𝘀𝗼𝗰𝗶𝗮𝘁𝗶𝗼𝗻 𝘄𝗶𝘁𝗵 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝟱 𝗧𝗮𝗺𝗶𝗹 :
⦿𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 - / channel5tamil
⦿𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 - / channel5_tamil
⦿𝗧𝘄𝗶𝘁𝘁𝗲𝗿 - / channel5tamil
⦿𝗪𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝗟𝗶𝗻𝗸 - whatsapp.com/channel/0029VaEe...
⦿𝗪𝗲𝗯𝘀𝗶𝘁𝗲 - www.channel5tamil.com

Пікірлер: 194
@rajeshwarik8542
@rajeshwarik8542 Ай бұрын
எஸ்.ஸி.போர்வையில் ஒளிந்துகொள்கிறார்
@vadivelpalaniappagounder1509
@vadivelpalaniappagounder1509 Ай бұрын
100% உண்மை.
@dhineshias2166
@dhineshias2166 Ай бұрын
செல்வ பெருந்தகை முகமே சொல்லுது அவன் பொரிக்கி என்று....
@selvad9490
@selvad9490 Ай бұрын
கா ங்கிரஸ் தலைவர் ரெளடியா நல்லா இருக்கே. காமராஜ் அவர்களுக்கு சமர்பணம்
@kumarankumaran3947
@kumarankumaran3947 Ай бұрын
இது காங்கிரஸ் இல்லை காக்கா_ங்கிரஸ்‼️
@selvamn3284
@selvamn3284 Ай бұрын
காங்கிரஸ்னா உடனே ஏப்பா காமராஜரை இழுக்குறிங்க இப்ப இருக்கிற காங்கிரசிற்கும் காமராஜருக்கும் சம்பந்தமே இல்லை அவர் நடத்துனது ஸ்தாபன காங்கிரஸ் இப்ப இருக்கிறது இப்ப இருக்கிறது இந்திரா காங்கிரஸ்
@user-zu5bg7qo3x
@user-zu5bg7qo3x Ай бұрын
காமராஜரை ஏண்ணே கலங்க படுத்து கிறார்கள் நேரு இந்திரா காந்தி குடும்பத்திற்கு சமர்ப்பிக்க வேண்டுகோள் விடுக்கின்றேன்
@HariK-iz8fi
@HariK-iz8fi Ай бұрын
குண்டாஸ் செல்வப்பெருந்தகை 👍
@gunasekaranm4387
@gunasekaranm4387 Ай бұрын
குண்டு செல்வம்....
@soundararajanv-nl5ty
@soundararajanv-nl5ty Ай бұрын
Prampokkku = kuntas. Shame to congress.
@nr776
@nr776 Ай бұрын
இன்று முதல் அப்படியே அழைக்கிறோம் மன்னா
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 Ай бұрын
அண்ணாமலையை குற்றம் சாட்டும்போது,(குற்றப் பின்னணி உள்ளவர்கள்) யோசித்து செய்வது நல்லது.அல்லது வாயையும்.......... யம் மூடிக்கொண்டிருப்பது ரொம்ப நல்லது.
@narayanasubramaniankrishna6321
@narayanasubramaniankrishna6321 Ай бұрын
TRB ye ஆரம்பத்தில் ரொம்ப பேசி அப்புறம் கப் சிப் ஆகிவிட்டார்
@natarajans4334
@natarajans4334 Ай бұрын
இப்பொழுது நடப்பது ஆட்சியல்ல தீய சக்தி காட்சி
@sundararajank7853
@sundararajank7853 Ай бұрын
லண்டன் சொத்து பலே அரசியல் வாதி
@udayakumarb3465
@udayakumarb3465 Ай бұрын
உடனடியாக இவரை தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.
@ganeshbhattar6551
@ganeshbhattar6551 Ай бұрын
GOONDAASSSAA...omg
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 Ай бұрын
ஜல்லிக்கட்டு போராட்டம் போல,கள்ளு கடைகள் திறந்து, டாஸ்மாக் கடைகள் மூடப்பட மக்கள் ஒன்றிணைந்து போராட்டம் தொடங்க வேண்டும்.
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 Ай бұрын
Oru velai..... Moodinaal... Meendum thirappa dharkku.. Makkal thira laaga.. koodu vaargal.. ......
@muthusamypalanigounder1201
@muthusamypalanigounder1201 Ай бұрын
கண்டாரோளி மகன்கள் ஏதாவது ஒரு மறைவு கெடைச்சா அதன் நிழல அண்ணா மலைப ஒரு கேப்ப மாரி நான் இவன் மாவட்டத்தைச் சேர்ந்தவன் முடிந்தால் என்னிடம் பொதுமேடையில் விவாதம் செய்யவும்
@muthusamypalanigounder1201
@muthusamypalanigounder1201 Ай бұрын
சவால
@kumarankumaran3947
@kumarankumaran3947 Ай бұрын
இந்த மணல் அள்ளி, ரவுடிகள், தாதாக்கள், கண்ட சாராய வியாபாரிகள், கட்டபஞ்சாயத்துகள், ஊர் கழிசடைகள் அரசியல்வாதிகள் ஆவது சகஜமாகி விட்ட பின் நேர்மையான அரசியல் தவிர்த்து கழிசடை அரசியல்தான் கிடைக்கும் இதை உணர்த்துவது நல்ல அரசியல்வாதிகளின் கடமை தான்🙏🙏
@rajeshrajesh-pp6iu
@rajeshrajesh-pp6iu Ай бұрын
தமிழக காங்கிரஸ் க்கு அவமானம்
@natarajans4334
@natarajans4334 Ай бұрын
ரவுடி கிரிமனல் பயல் சிறுந்தகை என்னத்துககு யோக்கியன✨போல கூவுதான்
@ganeshbhattar6551
@ganeshbhattar6551 Ай бұрын
Congress TN Leader is a Rowdiya??? .....Dedicated Leader Kamaraj Ayya's Congress??
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 Ай бұрын
ஓ! இன்னொரு அஞ்சிக் கட்சி அமாவாசை!
@jayarajr5296
@jayarajr5296 Ай бұрын
- திரு.அண்ணாமலை அவர்கள் சொன்னால கரெக்ட் சா இருக்கும்al co
@sureshrajansureshrajan507
@sureshrajansureshrajan507 Ай бұрын
செல்வை பெருந்தகை என்னப்பா உன்னோட வரலாறு இப்புடி நாறுது
@ganeshbhattar6551
@ganeshbhattar6551 Ай бұрын
Omg
@bhoopathym8421
@bhoopathym8421 Ай бұрын
சென்னையில் வசிக்கும் 60 வயதை கடந்தவர்கள், அரசியல் வாசனை அறிந்தவர்கள் அனைவருக்கும் செல்வப்பெருத்தகை யாருன்னு தெரியும், தமிழ்நாடு இந்திரா காங்கிரஸ்தான் பாவம் 🤔
@ravisankar9669
@ravisankar9669 Ай бұрын
Ivan Selva perum Rowdy( perum thogai from corruption and katta panchayat).I am 68.I wondered how he became Congress Leader.Except Thirunavukkarasu other succeeding congress were mentals but Selv... Is pakka rouge and rowdy.
@indmktnews
@indmktnews Ай бұрын
20 வருடம் ஆகிவிட்டதால் தெரியாது என்று புழுகினார், காங்கிரஸ் தலைவர்
@ramachandrankayambu8316
@ramachandrankayambu8316 Ай бұрын
பிறந்தநாள் முதல் இன்று வரை ஒரு case கூட இல்லன்னு சொன்னாரு...! புளுகு மூட்டை...!!😂😂😂
@sasikumar.p2554
@sasikumar.p2554 Ай бұрын
பிறந்த நாளில் எந்த Caseம் பதிவானதில்லை போல.😃😃
@Govindsun
@Govindsun Ай бұрын
ஒண்ணாம் நம்பர் பொறுக்கிகள் எப்பவுமே இப்படித்தான் புளுகுவானுங்க!
@vedamoorthy3701
@vedamoorthy3701 Ай бұрын
நிஜ நிலை, காங்கிரஸ் பரிதாபம்
@narayanasubramaniankrishna6321
@narayanasubramaniankrishna6321 Ай бұрын
செல்வ பெருந்தகை ku 7 1/2 ஆரம்பித்து விட்டது
@manivannan6970
@manivannan6970 Ай бұрын
தரித்திரப்பெருந்தகை
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 Ай бұрын
செவாலியே விருது பெற்றவர் திரு சுந்தரராமன்
@ramamoorthyk8216
@ramamoorthyk8216 Ай бұрын
1: செல்லாப் பெருந்தொகை 1000 Rs நோட்
@user-dy6xi1sb5g
@user-dy6xi1sb5g Ай бұрын
தமிழககாங்கிரசுக்குஎவ்வளவுபாரம்பரியமானதலைவர்கிடைத்துள்ளார் கலிகாலம்டாசாமி
@palanisamytirupur2689
@palanisamytirupur2689 Ай бұрын
காமராஜ் அவர்கள் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்துள்ளார்...இப்ப இவரா???? மாற்றி நல்லவரை போடுங்கள்...காங்கிரஸ் நிலமை இப்படி ஆகிவிட்டதா....
@raghavendrakumarkandaswami4263
@raghavendrakumarkandaswami4263 Ай бұрын
Excellent proof 👍👌
@user-mp7td8ds6d
@user-mp7td8ds6d Ай бұрын
இதே போல ஒரு ஆளை அகில இந்திய காங் தலைவராக கூட போடுவார்கள் .விதி முறைகள் மாறியிருக்கலாம் .
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 Ай бұрын
“ செல்வாய் பெருந்தொல்லை” என்று கட்சி மேலிடம் முடிவெடுக்கலாம்.
@user-ul8qe1du4d
@user-ul8qe1du4d Ай бұрын
காங்கிரஸ் இவனால் பின்னடைவை சந்திக்கும்
@sundarrajan239
@sundarrajan239 Ай бұрын
அருமை அருமை
@RajendranS-hn9jd
@RajendranS-hn9jd Ай бұрын
இப்ப இவனுக்கு. முட்டுகொடுக்க சசிகாந்த் MP கிளம்பி இருக்கான்.
@harisjeyaraj
@harisjeyaraj Ай бұрын
mala annamalai vera level
@Kanrajs
@Kanrajs Ай бұрын
கா ங்கிரஸ் தலைவர் ரெளடியா? Shameless Congress TN.
@gowriradhakrishnan7048
@gowriradhakrishnan7048 Ай бұрын
செல்வ பெருந்தகைக்கு, நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும், நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும், ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்.. உணராமல் போவோற்க்கு உதவாமல் போகும்..
@sunduararajanGRaju
@sunduararajanGRaju Ай бұрын
கையாடல்கள் பல புரிந்த கை சின்ன தலைவர் ,அண்ணாமலையை தரகுறைவாக பொது வழியில் விமர்சித்து விட்டதோடு அல்லாமல் அவர் மேல் வன்கொடுமை சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என மிரட்டல் விடுத்து இருக்கிறார். மத்திய அரசு , மேலே குறிப்பிட்ட சட்டத்தில் தற்காலதிற்கேற்ப திருத்தம் கொண்டு வருவது காலத்தின் கட்டாயம்.
@user-ko9dn2kn4j
@user-ko9dn2kn4j Ай бұрын
💐💐💐💪👏👑👍🇮🇳👌💯super super super super super super sir
@SaravanaS-qm7wq
@SaravanaS-qm7wq Ай бұрын
Supper this type people should not come in public sir plz save Tamilnadu 😅😢😮
@muthuk5435
@muthuk5435 Ай бұрын
தனக்கு சாதகமாக வன்கொடுமை பாதுகாப்பு சட்டம் இருக்கிறது என்று ஆனவத்தில் திமிரில் இருக்கும் இவன் போன்ற குற்றவாளிகளுக்கு வன்கொடுமை பாதுகாப்பு சட்டம் பொருந்தாது என்று நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்பது பட்டியல் இன சொந்தங்களின் வேண்டுகோளாக உள்ளது.
@ganeshbhattar6551
@ganeshbhattar6551 Ай бұрын
Yes
@Aspeckofdust04
@Aspeckofdust04 Ай бұрын
Our family was personally affected by his murder of auditor Pandian in 1996
@manimegalai28
@manimegalai28 Ай бұрын
What proof you need more than this....rowdies are ruling us shame on TN people
@thangaiank556
@thangaiank556 Ай бұрын
அரசியல் கிரிமினலின் கூடாரமாக மாறி விட்டதா?
@Radhakrishnan-bf7kd
@Radhakrishnan-bf7kd Ай бұрын
திரு அண்ணாமலை. திருசெவ்வப்பெருந்ககை. மேல். ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டமாட்டார்!என்று திருவாளர் த்ரிசக்தி யாரின் கூற்று ஒரு உள்ளங்கை நெல்லிக்கனி யே ! நல்லாத்தூர் ராதாகிருஷ்ணன்
@user-ko9dn2kn4j
@user-ko9dn2kn4j Ай бұрын
Super super super super super super super super super super super super super super sir🎉🎉
@gurunathanmuniswamy8650
@gurunathanmuniswamy8650 Ай бұрын
Congress should remove him from the post immediately.
@rajamanickam5780
@rajamanickam5780 Ай бұрын
செல்வபெருந்தகை இனிமேல் குண்டாஸ்பெருந்தகை என்று அழைக்கப்படுவார்
@ramesht4896
@ramesht4896 Ай бұрын
Great sir👍👍👍👍
@govindasamic9987
@govindasamic9987 Ай бұрын
Excellent Sir
@gopalchinnachamy7686
@gopalchinnachamy7686 Ай бұрын
யோக்கியன்வருகிறான்செம்பைஎடுத்துஉள்ளவைஎனும்கணக்குத்தான்போல.
@Spr-no9oy
@Spr-no9oy Ай бұрын
Fantastic speaker
@P.kalimuthuKalimuthu
@P.kalimuthuKalimuthu Ай бұрын
எல்லா வழக்குகள் இருந்தால் தான் அரசியல்வாதியாக முடியும் குறிப்பாக ரவுடியாக இருக்கவேண்டும் இது எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும்
@TamilIndian88
@TamilIndian88 Ай бұрын
குண்டாஸ் செல்வப்பெருந்தகை மாட்டிக்கிட்டியே பங்கு 😂😂😂
@naantamilan428
@naantamilan428 Ай бұрын
Congress rowdy katchi
@arunaam
@arunaam Ай бұрын
Take care sir
@user-yt5io4wr8v
@user-yt5io4wr8v Ай бұрын
சிறுந்தகை .....
@DhenaDhalaiyan-wg9fk
@DhenaDhalaiyan-wg9fk Ай бұрын
மக்களுக்காக பாடுபட்ட காமராஜர் மாதிரி உட்கார்ந்த சேர்ல இந்த மாதிரி ரவுடிகள் உட்கார வேண்டிய சூழ்நிலை ஆகிப்போச்சு காங்கிரசுக்கு
@selvarajansaradha8708
@selvarajansaradha8708 Ай бұрын
Itali Congress
@ragavanbethanasamy3554
@ragavanbethanasamy3554 Ай бұрын
Good Vijayadharani left from that party
@muthusanthi3009
@muthusanthi3009 Ай бұрын
wanted ah வந்து மாட்டிகிட்டான்
@vasumathiravindran5233
@vasumathiravindran5233 Ай бұрын
அதியபார திறமை பெற்ற சுந்தர் ராமன் என் பள்ளியில் படித்ததை எண்ணி நான் மிகவும் பெருமைப் படுகிறேன் தைரியமாக நேர்மையாக ஆதாரங்களுடன் தைரியமாக நேர்மையற்ற அரசியல்வாதிகளை வெளிச்சம் போட்டு சொல்லும் பாங்கு அபாரம் 👏👏👏👏👏👏👏👏
@aveerasamy8409
@aveerasamy8409 Ай бұрын
தம்பி காமாட்ஷி நாயுடு மற்றும் Airport மூர்த்தி interview போடுங்க
@nadarajalecthumanan684
@nadarajalecthumanan684 Ай бұрын
கை புண்ணுக்கு அல்ல..கை பூணுக்கு , முகத்தை அலங்கரிக்க கண்ணாடி தேவை , ஆனால் கையில் வளையல் காப்பு போன்றவற்றை பூணுவதற்கு எதற்கு கண்ணாடி என்பதே சரியா பொருள்..
@srinivasanvenkatesan4156
@srinivasanvenkatesan4156 Ай бұрын
Delhi leaders doesnot know the real face of this man. He is culprit. Thirisakthiyaar said all information is sen percent correct and true. Present state leader is highly dangerous and culprit. Annamalai gave good lesson for sendhil balaji. No one can do a ything one who has God fear and faith truelly will win the world
@mohanasundarama3940
@mohanasundarama3940 Ай бұрын
Jai Hind Jai Annamalai Ji ❤
@user-tw3ij5le5w
@user-tw3ij5le5w Ай бұрын
இது தேவையா செல்வா புலி வாலை மிதித்தால் என்ன நிலையோ அதுதான் உனக்கும் 😂
@sulochanamohan7008
@sulochanamohan7008 Ай бұрын
TRISAKTHIYAR😃👏🏾😃👏🏾YOU ARE THE BEST IN HONEST CRITICISM 😃👏🏾😃👏🏾TOTALLY LOVED IT 🤭🤭🤭
@vggops2010
@vggops2010 Ай бұрын
Land Grabbing Allegations: Selvaperunthagai has faced allegations of land grabbing. He has been accused of illegally occupying land and using his political influence to retain control over it. These allegations have been a subject of controversy and have led to legal proceedings. Corruption Charges: There have been accusations of corruption against Selvaperunthagai. He has been accused of using his position for personal gain and engaging in corrupt practices. These charges have been investigated by various agencies. chatgpt
@teddygaming1340
@teddygaming1340 Ай бұрын
காந்தி காங்கிரஸ் இல்லைஇத்தாலி காங்கிரஸ்
@alamelualamelu3317
@alamelualamelu3317 Ай бұрын
Moonchiya parthale rowdynnu therikirathu Annamalai oru singam
@-Hunter-Hunter
@-Hunter-Hunter Ай бұрын
தேருல போற மாரியாத்தா எம்மேல வந்து ஏறாத்தா😂😂
@gokulraj9151
@gokulraj9151 Ай бұрын
Super super
@baskaranmuthu5415
@baskaranmuthu5415 Ай бұрын
அய்யா உடம்பை பிட் ஆஹ வைங்க
@sriramvenkatraman
@sriramvenkatraman Ай бұрын
Annamalai always has a brilliant knowledge of unique breed his COP works he always maintains, which creates nightmares to Tamizhagam politician's is reality.
@Shanmugavel-dx7kx
@Shanmugavel-dx7kx Ай бұрын
Selva perunthagai kundas
@dhanarajag7646
@dhanarajag7646 Ай бұрын
சூப்பர்
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 Ай бұрын
போலீஸ் மீது இருந்த மரியாதை திமுக என்று ஆட்சியில் அமர்ந்தார்களோ அன்றை குறைய ஆரம்பித்து விட்டது.
@user-mt6rc8wd1j
@user-mt6rc8wd1j Ай бұрын
Good. Success.
@rajaliNanjappan
@rajaliNanjappan Ай бұрын
திரு திரி சத்தியார் அவர்களே உங்களுடைய பதிவு சூப்பர் சூப்பர் அருமை அற்புதம் செல்வப் பெருந்தகை என்னுடைய உண்மைச் சம்பவங்களை அப்படியே எடுத்துச் சொன்னீர்கள் அது உண்மை சம்பவம்தான் திரு அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் சொன்னது முழுக்க முழுக்க உண்மை என்பதையும் நீங்களும் நிரூபித்து சொல்லிவிட்டீர்கள் அவர் ரெக்கார்டு இல்லாமல் எதையுமே பேச மாட்டார் அண்ணாமலை ஜி அவர்கள் அதை நீங்கள் மெருகூட்டி உண்மையாக நிரூபித்து உங்க யூடியூப் சேனல் வாயிலாக சொன்னீர்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி இது போன்ற ரவுடி தீவிரவாதிகளை ஒழிக்கப்பட வேண்டியது நம்முடைய கடமையாகும் ஆகவே எத்தனை ரெக்கார்டும் இருந்தும் மாவட்ட தலைவர்கள் அண்ணாமலை என்னுடைய வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் என்ற போர்வையில் போய் இருக்கிறார்கள் என்று சொன்னால் என்ன தெனாவட்டு இருக்கிறது இந்த காங்கிரசுக்கு இவர்களுக்கு பின்னால் திமுக என்ற தீய சக்தி இருக்கிறது என்ற ஒரு அகங்காரம் தானே இந்த அகங்காரம் எத்தனை நாளைக்கு செல்லுபடியாகும் காங்கிரஸ் கட்சியில் உள்ள முன்னாள் தலைவர்களை இதை ஒப்புக் கொள்கிறார்கள் அவர்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டும் பாரத் மாதா கிதே வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
@natarajanm.k.7435
@natarajanm.k.7435 Ай бұрын
பெயர் : ரவுடி செல்வம் தான்
@loganathanjayaraman7188
@loganathanjayaraman7188 Ай бұрын
Ravidithanam pannurathu appuram theendamai vazhakku poduvennu meratturathu
@alamelualamelu3317
@alamelualamelu3317 Ай бұрын
Reserve bank watchmana
@sivasankar3848
@sivasankar3848 Ай бұрын
He must be arrest.
@vijayraja8374
@vijayraja8374 Ай бұрын
Rowdy{Congress }😊 police {Bjp}
@sundarapandiyan6695
@sundarapandiyan6695 Ай бұрын
சவுக்கு மீது குண்டாஸ் உள்ளது
@RajaSingh-ij4cc
@RajaSingh-ij4cc Ай бұрын
Trichy Suriya அண்ணாமலை பற்றி பேசுனதையும் சொல்லுங்க அண்ணா😂
@muthusanthi3009
@muthusanthi3009 Ай бұрын
சூர்யா ஹரிச்சந்திரன் பாரு
@manjunathreddy5708
@manjunathreddy5708 Ай бұрын
Jai annamalji🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@poukajendhanv7605
@poukajendhanv7605 Ай бұрын
Super update
@trkrishnamoorthy468
@trkrishnamoorthy468 Ай бұрын
Selva perundagai respect amongst TN people would increase manifold. Only these people would be able to manage politics. It is good for Selva perundagai. People love and respect them in TN
@srkrishnaswamy
@srkrishnaswamy Ай бұрын
👀'Dada' graduates to😮'Don', sir?!
@addsmano3710
@addsmano3710 Ай бұрын
மூஞ்சப்பாத்தாலே தெரியுதே😂😂😂😂😂
@user-jm4li2vq8d
@user-jm4li2vq8d Ай бұрын
Super anna
@user-vl6sl1rc3f
@user-vl6sl1rc3f Ай бұрын
Annamalai 🔥❤️🔥❤️
@pdamarnath3942
@pdamarnath3942 Ай бұрын
There is no doubt that Selva PERUM THOGAI is a rowdy because he is in khangress. Today's KHANGRESS is not the CONGRESS OF KAMRAJ. This Today's khangress is the CONGRESS (I) of Indira Feroz Ghandi.
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 Ай бұрын
So the requirements of becoming a leader of a political party is now known
@arumugams7859
@arumugams7859 Ай бұрын
குண்டாஸை வேறு எப்படி சொல்வது
@vadivelpalaniappagounder1509
@vadivelpalaniappagounder1509 Ай бұрын
ஐயா தற்போதய காங்கிரஸ் இந்திரா காங்கிரஸ்.காமராசர் இருந்த காங்கிரஸ் அல்ல.
@பாதை
@பாதை Ай бұрын
அண்ணா மலை செல்வ தகை உள்ளே
@user-yt5io4wr8v
@user-yt5io4wr8v Ай бұрын
Very good
@palanivellimanickammanicka5630
@palanivellimanickammanicka5630 Ай бұрын
கொலைகாரன் காங்கிரஸ் தலவன்!
@manimegalai28
@manimegalai28 Ай бұрын
Shame on Congress party to have a rowdy as their TN head
@sampathkumartamilnadu8196
@sampathkumartamilnadu8196 Ай бұрын
வருங்கால முதலமைச்சர் அண்ணாமலை அவர்கள் வாழ்க 🙏
@BharathSekar-mq7st
@BharathSekar-mq7st Ай бұрын
Police ANNA MALAI. LEADS. 5 million youngsters Anna malai not a politician A responsible leader, Weak Indian democracy produced. enough politicians "men of straw" as described by Winston Churchill
@gopik3594
@gopik3594 Ай бұрын
🎉🎉🎉
😳 Все русские уже знают итальянский?🇮🇹
00:15
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 15 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 26 МЛН
😳 Все русские уже знают итальянский?🇮🇹
00:15