என் பெயர் விஜி எனக்கு திருமணம் ஆகி 14 வருஷம் கழிச்சு இப்போது எனக்கு கர்ப்பத்தில் குழந்தை இயேசுப்பா ஆசிர்வதித்தார் உமக்கு நன்றி நான் இந்து குடும்பத்தைச் சேர்ந்தவள் இயேசப்பா நம்பி உள்ளன் ஆமென் அல்லேலூயா
@SoniyaPapa2 ай бұрын
❤🎉Amen 🎉❤Jesus christ Loves you Amen Amma Appa AmenI I love you Jesus christ I Parise you daddy dad Amen Nandri yesuappa Nandri chellappa Amen Nandri yesuappa Nandri chellappa Amen ennu kudhalai Unga pathagalai thodikum Unga pathagalai muthum idam yesuappa ennu kula Deivam yanga yesuappa yanga kula Deivam yanga yesuappa Blessing and prosperity will be yours The lord is my sphered Days will be added to your life Amen Amma Appa Amen Nandri yesuappa Nandri chellappa Amen My one and only love king super star super hero hope life line happiness everything you only daddy dad Amen king I Thank you only daddy dad Amen I Thank you from the Bottom of my heart daddy dad Amen I Thank you only daddy dad Amen Nandri yesuappa Nandri chellappa Amen 🎉❤😊❤❤🎉🎉😊I Thank you from the Bottom of my heart daddy dad Amen Nandri yesuappa Nandri chellappa Amen 🎉❤😊
@om19492 ай бұрын
இந்தியா தேசத்தில் மதுபான கடைகள் அடக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
இயேசப்பா எங்கள் பாவங்களை முற்றிலும் மன்னியுங்கள் இயேசப்பா எங்களுக்கு இருக்கும் அனைத்து கடன்கள் நாங்கள் இந்த மாதம் அடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா இன்று எங்க அப்பா பாவத்திலிருந்து மன திரும்ப வேண்டும் ஜீசஸ் எங்க அப்பாவுக்கு இன்று ஒரு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா இன்று எங்க வீட்டு குறைவுகள் நிறைவாக்குகள் இயேசப்பா இன்று எங்க வீட்டு இந்த மாதம் கட்ட உதவி செய்யுங்க இயேசப்பா இன்று எங்களுக்கு இந்த ஜெபத்தின் வசனத்தின் மூலம் எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா இன்று
இந்த மாதம் டெலிவரி எல்லருக்கும் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@KarpagamS-o2t2 ай бұрын
Yesuapoakadanprsennai irunthu vduthaly thangaa yesuappa umal kudathakariyaa illa yesuappa amen அல்லேலூயா nanri appa நன்றி அப்பா நன்றி அப்பா
@suganthistary34412 ай бұрын
கடந்த வாரம் முழுவதும் எங்கள் குடும்பத்தை கண்ணின் மணி போல் காத்து சுகத்தோடு காத்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 🙏
@LathaKannan-v2j2 ай бұрын
Jesus thankyou Appa nandri ❤❤❤😊
@jayaprathajayaprakash97762 ай бұрын
Yesappa Enga kudubamthaium aashirvathium en thevanai umakku koodana koodi sthoriram sthoriram sthoriram nandri appa amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@om19492 ай бұрын
இந்த மாதம் ஆபரேஷன் செய்யும் எல்லருக்கும் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@benjaminbenzbenz32392 ай бұрын
Amen...🙏🏻🙏🏻🙏🏻 Praise the lord...🙏🏻🙏🏻🙏🏻 Hallelujah...🙏🏻🙏🏻🙏🏻
@SenthilKumar-q5n2 ай бұрын
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா.
@psathya17772 ай бұрын
இயேசப்பா கடந்த வாரம் முழுவதும் உமக்கு நன்றி நன்றி அப்பா இயேசப்பா இந்த வாரம் முழுவதும் வீட்டில் சமாதானம் வேண்டும் அப்பா இயேசப்பா பசங்க இரவு படுக்கை சிறுநீர் கழிக்க அப்பா இயேசப்பா இரட்க்கப்பட வேண்டும் அப்பா இயேசப்பா வீட்டில் அனைவரும் இரட்க்கப்பட வேண்டும் அப்பா இயேசப்பா 🛐🛐ஆமேன் நன்றி🙏💕
@om19492 ай бұрын
எல்லாரும் தேசத்தில் பாதுகாப்பு தேவை சந்திக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@SindhuAnu-fo5cx2 ай бұрын
போன வாரம் முழுவதும் ஒரு குறைவின்றி வழி நடத்தின தேவனுக்கு ஸ்தோத்திரம் அப்பா
@mariyammamariyamma19152 ай бұрын
Ķ
@mariyammamariyamma19152 ай бұрын
Gkn🎉🎉🎉
@thenralethirajan19192 ай бұрын
ஆண்டவர் இந்த வாரம் என் குடும்பம் சமாதானம் தேவைப்படும்.
@GaneshVeni-kn3dt2 ай бұрын
Kk
@vipyuthvipyuth46412 ай бұрын
கர்த்தர் ஆசீர்வதிப்பார்
@shanthikrishnasamy58362 ай бұрын
களுகை போல பெலன் அடைந்து வேலை ஆசீர்வதிக்க ஏசுவே உதவி செய்யும்
@KarpagamS-o2t2 ай бұрын
Mohanlazrasbrotherhealthu family ellaparts nallairukanum yesuappa amen அல்லேலூயா நன்றி அப்பா நன்றி நன்றி நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி
@MpugalAmbal-op1hu2 ай бұрын
Sosthiram sosthiram yesappa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijayakumar31762 ай бұрын
Praise the Lord always for his wonderful blessings and protection. I give you all the glory Lord for blessings me and my family. Thank you Jesus. Amen 🙏.
Amen 🙌Thanks a lot... ♥️♥️♥️JESUS ❤️❤️❤️ daddy 🙇🏻♀️
@chalammounika2 ай бұрын
Amen appa nadir 🙏
@thilagavathithilagavathi35902 ай бұрын
இயேசுவே.எனக்கு.முன்.செல்லும்.
@jayachander77762 ай бұрын
PRAISE THE LORD GOD ALMIGHTY FATHER FOR ALL THE BLESSINGS OF THIS SPECIAL SEASON ....AMEN JAYACHANDAR RAJI JOSEPHINE DUBAI UAE 🎁🙏🙏🙏🎁
@om19492 ай бұрын
எல்லாருக்கும் செந்த வீடு ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@AsilitVijayan2 ай бұрын
Amen🙏🙏🙏♥️♥️♥️
@shanthikrishnasamy58362 ай бұрын
நானும் என் வீட்டாரும் உம்மையே சேவிக்க உதவி செய்யும்
@om19492 ай бұрын
நதியா விதவை உடம்பு ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@KaviKavi-hx1yd2 ай бұрын
Glory to Jesus 🙏🙏🙏
@anianianiani26802 ай бұрын
என் கணவருக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்க ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 பிள்ளைகள் நன்றாக படிக்க ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 என் மகன் பத்தாம் வகுப்பு படிக்கிறான் அவனுக்காக ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 சொந்த வீடு கட்ட ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 பண பிரச்சினை மாற ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 என் குடும்பத்தில் தூக்கம் எல்லாம் சந்தோஷமாக மாற ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏
@Amalorpavam-ho8ty2 ай бұрын
இசேப்பா மதுபானகடைகள் மூட வேண்டும் என்று ஜெபிக்கிறோம் ஆமென் அல்லேலூயா
@SelvakumarDaisy2 ай бұрын
இயேசப்பாஎன் கணவர் குடிக்குஅடிமையாகிவிட்டார் அவரைதிருத்தி உம்முடைய பிள்ளையாக மாற்றுங்கப்பா மதுபானம் கடைகள்எல்லாம்அடைக்கபடவேண்டும்
@BernaNagaratnarasan2 ай бұрын
என் கடன் பிரச்சினையில் இருந்து என்னை மீட்டு விடுங்கள் இயேசப்பா
போன வாரம எங்கள் தேவைகள் அனைத்தும் நிறைவாக நடத்தின என் தேவனுக குதி இந்த புதிய வாரத்திற்குள் வர வைத்த தேவனுக்கு நன்றி இந்த வாரம் எங்கள பண தேவைகள் சந்திக்கப்ப கிருபை பண்ணுங்க அப்பா என் கணவருக்கு வேலை பார்க்கும் போது விரலில் அடிப்படடது அதனால வேலைக்கு போக முடியவில்லை விரலில் சுகம் கிடைக்க ஜெபம🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ம் பண்ணுங்க
@puniadevandeva38302 ай бұрын
ஸ்தோத்திரம் அப்பா
@shamalamurthy53142 ай бұрын
Appa ummaku sthothiram umm karam yenodu yeruka vendum 💙❤💚💛💜
என் கணவர் குடிபழக்கத்தில்இருந்து முற்றிலும் விடுபட்டு இரச்சிக்கப்பட வேண்டும் ஆண்டவர் இயேசுஉதவி செய்யனும் அப்படியே நடக்கப் போகிறதுக்காகநன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா
@ashadevi51392 ай бұрын
Amen. Praise the Lord Jesus Redeems prayer team. Thankyou for all your prayers for the families. God bless you all. Halleluiah. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻