குடும்ப கடனை அடைக்க ஆட்டோ ஓட்டும் பெண் : Woman Auto Driver Mohana Emotional Interview

  Рет қаралды 177,439

AvalGlitz

AvalGlitz

Күн бұрын

Пікірлер: 226
@seenivasagaperumals.veluko4636
@seenivasagaperumals.veluko4636 3 жыл бұрын
ஒழுக்கமாக ஆடையணிந்து ஒரு நல்ல குடும்ப பெண்ணைப்போல மட்டுமல்லாமல் சிறந்த உழைப்பை வெளிப்படுத்துகிறீர்கள். இதுவே பெண்ணின் சிறப்பு. உங்களால் பெண்குலம் சிறப்படையட்டும்.வளம்பெறட்டும் வாழ்த்துக்கள்.
@baluelectric
@baluelectric 3 жыл бұрын
உங்கள் தன் நம்பிக்கை மற்றவருக்கும் ஊக்கம் தரும்.வாழ்க வளமுடன்
@ilovekorea9669
@ilovekorea9669 3 жыл бұрын
I am so proud of you 👏
@meenakshimeenakshi918
@meenakshimeenakshi918 3 жыл бұрын
சூப்பர் சகோதரி உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
@freefireking5854
@freefireking5854 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி தணி திறமையான முறையில்
@nazriyazahir4260
@nazriyazahir4260 3 жыл бұрын
Wishing you all the very best sis, may God bless you 🙏
@rvictorjohn209
@rvictorjohn209 3 жыл бұрын
Congrats happy journey god bless you all of you
@rddparavai9035
@rddparavai9035 Жыл бұрын
Thanks for your information. நன்றி சகோதரி
@tamilp2743
@tamilp2743 3 жыл бұрын
Mm ஆமா sister நானும் car driving பண்ணுவ எனக்கும் கதுக்கணும் ஒரு ஆசை
@kohkalm8742
@kohkalm8742 3 жыл бұрын
Super Ma. God bless you and your family. Valga valamudan
@veeramaniduraisami3768
@veeramaniduraisami3768 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉
@geethamahadevan4323
@geethamahadevan4323 3 жыл бұрын
I am very happy to hear your words
@palaniyappanveerappan3109
@palaniyappanveerappan3109 3 жыл бұрын
You are really great Sister. Singappenne .. Singapenne
@madeswaranvarudappan6934
@madeswaranvarudappan6934 3 жыл бұрын
அருமையான நிகழ்ச்சி தயாரிப்பு !வாழ்த்துகள் !
@mr.2odreamcatcher633
@mr.2odreamcatcher633 2 жыл бұрын
🥰Power of Women 🥰🙏
@vinaivinai8857
@vinaivinai8857 3 жыл бұрын
Super DA chellam all the best god blee you chellam 💐💐💐
@johnjeyakumarvisuvasam4289
@johnjeyakumarvisuvasam4289 3 жыл бұрын
I appreciate your self confidence. Keep it up. God bless you
@arumugasamysamy9653
@arumugasamysamy9653 3 жыл бұрын
சகோதரி.வாழ்த்துக்கள்
@anandharajanandharaj5571
@anandharajanandharaj5571 2 жыл бұрын
God bless you and your family sister 👍
@Yoga2619
@Yoga2619 Жыл бұрын
ரொம்ப பெருமையா இருக்கு உங்கள மாதிரி பெண்களை சமுதாயத்தில் இருக்கிறது இன்றைய பெண்களுக்கு முன்னுதாரணமா நீங்க இருக்கீங்க நாங்க பெண்களுக்காக ஆட்டோ பயிற்ச்சி அளிக்க உங்கள் உதவி நாடுகிறோம்
@shivsaisiddharth5491
@shivsaisiddharth5491 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி❤👌👍🙏
@kavithag257
@kavithag257 3 жыл бұрын
Semma Super sister 💐💐💐💐💐 God bless you❤️❤️❤️❤️❤️❤️❤️
@deshavallimadhukal3180
@deshavallimadhukal3180 3 жыл бұрын
Ft
@balasubramanianramasamy4670
@balasubramanianramasamy4670 3 жыл бұрын
Super sister.congratulations sister.
@mani.ssonu.m6688
@mani.ssonu.m6688 3 жыл бұрын
Very good 👍 welike your hole community.i appreciate brave ladiies
@amirthaa3896
@amirthaa3896 3 жыл бұрын
Sema akka super 🔥👍😇
@JothidaUlagam_
@JothidaUlagam_ 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி. என் பெயர் மல்லிகா. நான் கரூர். எனக்கும் ஆட்டோ ஓட்ட வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை சகோதரி . நீங்க எந்த ஊர்? நானும் உங்களிடம் கற்றுக் கொள்ள முடியுமா? நான் லைசன்ஸ் வைத்து இருக்கிறேன்.m80 ஓட்டி பார்த்து இருக்கிறேன். வழிகாட்டுங்கள் சகோதரி
@sanmac3887
@sanmac3887 5 ай бұрын
Akka neenge endhe ooru
@sathiyaseelansathiyaseelan4675
@sathiyaseelansathiyaseelan4675 2 жыл бұрын
வாழ்த்துக்கள் மாம் 💐🌹🙏
@Malakids-ns6gh
@Malakids-ns6gh 4 ай бұрын
Sister auto purchase panna ennenna needed solunga
@pushpasg9964
@pushpasg9964 3 жыл бұрын
Super da Chellam always God is with you you have bright future 🙏🙏👌👌👌👌👌👌
@balasubramaniyam1732
@balasubramaniyam1732 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@sathishsubramani541
@sathishsubramani541 2 жыл бұрын
ஒரு ஆணை விட பெண் எந்த வகையிலும் குறைவானவர்கள் இல்லை என்று இதை விட ஒரு உதாரணம் இல்லை... வாழ்த்துக்கள் அக்கா...
@மக்கள்தலைவன்
@மக்கள்தலைவன் 2 жыл бұрын
தமிழ்நாடு ஓட்டுனர்கள் நல்லுறவு நல சங்கம் பதிவு எண்: 12/2017 வாழ்த்துக்கள் பாப்பா ✍️ என்றும் மக்கள் தலைவன்
@sangeethamanikantan6068
@sangeethamanikantan6068 3 жыл бұрын
All the best sister God Bless you
@varshanalini3302
@varshanalini3302 2 жыл бұрын
Mohana super da all the best👍💯 🥰
@nimmis3794
@nimmis3794 3 жыл бұрын
சூப்பர் சகோதரி உங்கள் தொடர்பு எண் என்ன நான் தமிழ்நாடு வந்தால் உதவியாக இருக்கும்
@RoopaRoopa-lk7rs
@RoopaRoopa-lk7rs 3 жыл бұрын
It's true akkk now I'm learning I want to drive auto nobody is not helping me but now I'm doing thank you so much akkk
@ladybikerevving405
@ladybikerevving405 3 жыл бұрын
Hi madam this is my youtube channel for ladies. Do u have own auto? I want 10 mins video about auto & I will pay Rs.100 immediately.Let me know if u r interested.
@malathisubramaniam1138
@malathisubramaniam1138 3 жыл бұрын
Great lady.
@rajaa9979
@rajaa9979 3 жыл бұрын
நீதான் புதுமைப்பெண்....
@kalaiyazagankaliamurthy2845
@kalaiyazagankaliamurthy2845 3 жыл бұрын
Akka unga channel program ellame nalla irukku
@GPMedia0124
@GPMedia0124 3 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்.
@ddrkraj999
@ddrkraj999 2 жыл бұрын
Thanks madam
@valarmathyd1934
@valarmathyd1934 3 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@rajaendranrajamalar6493
@rajaendranrajamalar6493 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி ஸ்ரீலங்கா
@rajkumarsethuram7533
@rajkumarsethuram7533 2 жыл бұрын
Supper! your advice is very useful
@christielawrence6754
@christielawrence6754 2 жыл бұрын
Super sister, God bless you.
@harivelu8253
@harivelu8253 3 жыл бұрын
Padippa vida Driving mukiam Superb akka.....
@saranyamurugesan447
@saranyamurugesan447 2 жыл бұрын
Super Akka 👍👍👍 Naanum Driving kathukkanum romba asai try pannittu irukane Driving & technicians solli tharuvangala illa driving Mattum thaan solli tharuvangala pls reply pannunga
@ramansubra4662
@ramansubra4662 3 жыл бұрын
All the best 👍👍👍👍👍💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏
@muralimanikam1210
@muralimanikam1210 2 жыл бұрын
Good job god bless you sister take care
@poovizhivibu7040
@poovizhivibu7040 3 жыл бұрын
Super ma
@imanuvelvasanthkumar761
@imanuvelvasanthkumar761 2 жыл бұрын
God bless you sister 🙏 keep it up
@karthikrevathikarthikrevat6351
@karthikrevathikarthikrevat6351 3 жыл бұрын
Super akka all the best
@abdushafi1441
@abdushafi1441 3 жыл бұрын
Virenice Supar good TAMIL ispekingh arumai. Olaipo. Nampikkai.
@amulqamulmmjiimqmqmiim7560
@amulqamulmmjiimqmqmiim7560 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@balasubramanianramasamy4670
@balasubramanianramasamy4670 2 жыл бұрын
Congratulations madam.Nalvalthukkal madam.
@seenivasan363
@seenivasan363 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ
@balasubramanianayyasamy9170
@balasubramanianayyasamy9170 3 жыл бұрын
மகளே வா ஜெயிக்கலாம்.ஆசிகள்.👐ஓம்சக்தி.
@aniruthravi405
@aniruthravi405 2 жыл бұрын
வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
@abdulsalamv.p631
@abdulsalamv.p631 3 жыл бұрын
Veldon Sagodhari...Take Care..🌷🌷🌷🌷👌👌👌👌👍
@sreelathaav2235
@sreelathaav2235 Ай бұрын
14:39 ❤
@sabasaba2855
@sabasaba2855 3 жыл бұрын
வாழ்த்துகள்
@lionking1634
@lionking1634 3 жыл бұрын
Super Woman
@EsaikalaTKala
@EsaikalaTKala 3 жыл бұрын
Super sis nanum auto otuve sis
@sandeepkumarj1641
@sandeepkumarj1641 3 жыл бұрын
Strong women...
@kumarhema8764
@kumarhema8764 11 ай бұрын
சின்ன பிள்ளையின்மருமகள் நான் அயலர் விட்டு பெண் கணவர் விட்டில் உள்ளவர்கள் support பண்ணமாட்டாங்க அவங்களுக்கு பெரிய மருமகள் பாத்த பாங்க ஏனென்றால் சொந்தக்கார்கள்
@kumarnsbh8052
@kumarnsbh8052 2 жыл бұрын
நானும் ஒரு ஆட்டோக்காரன் தான்
@Karthika78697
@Karthika78697 3 жыл бұрын
All the best! sister .
@ALLINONE-jl2xy
@ALLINONE-jl2xy 3 жыл бұрын
Super sister.. Keep it up..
@jshanmugam8257
@jshanmugam8257 3 жыл бұрын
Brave Singa Ponnu Mohana!
@NadeshanM-g5w
@NadeshanM-g5w 18 күн бұрын
Super ❤
@Ayyappa3605
@Ayyappa3605 3 жыл бұрын
👌👌👌👌👌akka
@divinegoddess_3
@divinegoddess_3 11 ай бұрын
Great
@eelapuli
@eelapuli 3 жыл бұрын
Superma. Valthukkal
@p.priyanka2762
@p.priyanka2762 3 жыл бұрын
Super
@nishasaran5213
@nishasaran5213 2 жыл бұрын
Sister neenga area la ootuvingaaaa plz share
@venugopal9765
@venugopal9765 3 жыл бұрын
Super Mohana Aunty😍🥰
@CSK8_Bharat
@CSK8_Bharat 3 жыл бұрын
Amma welcome to Pondicherry... For Auto Driving... & Training.
@raviprakash6470
@raviprakash6470 3 жыл бұрын
Congratulations sister
@chandransrinivasan7735
@chandransrinivasan7735 3 жыл бұрын
Al d best da......god bless...
@nandhinis6989
@nandhinis6989 8 ай бұрын
சூப்பர் சிஸ்டர் நான் ஒரு ஆட்டோ உடனே எனக்கும் ஆசை நான் அதுக்கு தான் ட்ரை பண்ணி இருக்கேன்
@jayeshjayapal7352
@jayeshjayapal7352 Жыл бұрын
👏👏👏👏👏👏
@mekalamagi2313
@mekalamagi2313 Ай бұрын
Super 🎉
@ailawaterproofingsolution6506
@ailawaterproofingsolution6506 3 жыл бұрын
sema akka
@ilovemom6604
@ilovemom6604 3 жыл бұрын
Vaalthukal tholi 👍💪👈
@alwayssmile5157
@alwayssmile5157 3 жыл бұрын
Super ma .
@ishabeynazeer
@ishabeynazeer 3 жыл бұрын
🌹🌹🤝🌹🌹i wish you all👍
@manikandanv7248
@manikandanv7248 3 жыл бұрын
Congratulations🎉
@amsaamsa173
@amsaamsa173 3 жыл бұрын
Super akka
@kasbarlourdu4515
@kasbarlourdu4515 3 жыл бұрын
Very good wish you all the best 👍
@anvarbasha7354
@anvarbasha7354 Жыл бұрын
Super woman
@vestigesquarefriends5083
@vestigesquarefriends5083 3 жыл бұрын
எந்த ஊர் ?
@inspiretheworldbynandhu7918
@inspiretheworldbynandhu7918 3 жыл бұрын
All the best sister
@mageshselvarajmagesh4908
@mageshselvarajmagesh4908 Жыл бұрын
மாதம் முழுவதும் பதினைந்து மணிநேரம் ஓட்டும் ஆண்களாளேயே மாதம் ஐம்பதாயிரம் சம்பாதிப்பது முடியாத காரியம் .
@rameshilakkiyasri454
@rameshilakkiyasri454 3 жыл бұрын
Valthukal sister
@bharathibharu4142
@bharathibharu4142 3 жыл бұрын
super sister valrhukal
@kumarnsbh8052
@kumarnsbh8052 2 жыл бұрын
வாழ்க பல்லாண்டு
@sharmisiva4982
@sharmisiva4982 3 жыл бұрын
Super sister...❤❤
@KuwaitKuwait-pq7ib
@KuwaitKuwait-pq7ib 3 жыл бұрын
Excellent
@tamilpianopaadal
@tamilpianopaadal 2 жыл бұрын
Good job
Women auto drivers from Chennai who took IIM by storm
9:19
The Hindu
Рет қаралды 127 М.
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
ஆட்டோ தொழில்
7:15
layman money
Рет қаралды 17 М.
The untold story of Auto drivers 1/2 | Kannadi | News7 Tamil
7:50
News7 Tamil
Рет қаралды 115 М.
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН