என் உயிர் இயேசு.இயேசுவே நன்றி, நன்றி., நன்றி, நன்றி,,,,,
@antonybivera702810 ай бұрын
அற்ப்புதமான மிகமிக அருமையான விளக்கம் யேசுவின் வார்த்தைகளுக்கு உயிர்உண்டு என்பதை உணர்ந்து புறிந்துகொண்டேன் சாமி .......... யேசுவே ஸ்தோஸ்த்திரம் யேசுவே புகழ் யேசுவேஆராதனை ........
ஆணும் பெண்ணுமாக கடவுள் மனிதரை படைத்து அவர்களை திருமண பந்தம் என்கிற திருவருட் சாதனத்தில் ஆசீர்வதித்து புனித குழந்தைகளை உருவாக்க குடும்ப அமைப்பை தந்திருக்க பசாசு அதற்கு எதிராக ஒரீன சேர்க்கையாளரை தூண்டி பாவத்தில் விழத்தாட்டி வருகிறது. அவர்களை அனுகி அவர்களுக்கு கத்தோலிக்க திருச்சபை ஒழுங்கை சொல்லி சுவிசேஷம் போதிக்க குருக்களை அறிவுறுத்த வேண்டிய நமது பாப்பரசர் ஒரீன சேர்க்கையாளரை கண்டிக்க மனமில்லாத தகப்பனை போல பொருப்பற்று ஒரீன சேர்க்கையாளரை அவர்களுக்கு தேவையான போது ஆசீர் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது விசுவாசத்துக்கு எதிரான குருட்டாடம். பாப்பரசர் மேல் சொன்ன தப்பறையான ஆணை மடலை திரும்ப பெறவும் அவர் மனந்திரும்பி பாரம்பரிய கத்தோலிக்க விசுவாசத்துக்கு திரும்பி வர வேண்டும் என்று ஜெபமாலை செய்வோம். அதைப்பற்றி விசுவாசிகளுக்கு உணர்ந்துங்கள் சுவாமி அவர்களே.
@jersonjefrin130611 ай бұрын
தப்பான புரிதல்கள்
@vivianvincent33489 ай бұрын
Flase understnading.
@kanybashakanybasha449211 ай бұрын
பைபிள் படிக்க சொல்லுங்க பாதர். எப்ப பைபிள் படிப்பது குறைந்து போனதோ அப்பவே ஆடுகள் சிதறடிக்கப்பட்டது.