கொங்குத் தமிழ் நாயகியே! என்றென்றும் நீங்கள் வாழ்க !!
@agalyaaryasillam4319 Жыл бұрын
She is my tamil teacher in 1995. Rvs sulur. 10 and 11 std she teaches me tamil. Mam hats off
@shanthigopalakrishnan10552 жыл бұрын
Teacher super ma... நாங்கள் தஞ்சாவூர் புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்தோம். எல்லோருடைய உரையும் நடக்கப் போகிறதே , உங்களுடைய உரை இல்லியே, உங்களை பார்க்க முடியாமல் போகுமே என்று நினைத்ததற்கு, எங்களுக்கு , உரை கேட்கப்பெற்று, உங்களைப் பார்க்க முடிந்ததற்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நாங்கள் திருவனந்தபுரத்திலிருந்து, மகன் வீட்டிற்கு இதில் பங்கு பெறுவதற்காக வந்திருந்தோம்.,
@sivan93882 жыл бұрын
அருமை அருமை தமிழ் பேச்சு அதன் விளக்கம் நட்பின் விளக்கம் சாந்த மணி டீச்சர் பேச்சு👌👏👏💐