Ninmathi illama iruku sis😭😭 success aahanum study la, dua seinga sis❤
@ZainabZaara-r1z25 күн бұрын
Kawala padatha ma in shaa allah ellam sari aahirum aameeenn❤❤
@WAHITHUWAHISHA-mh7um25 күн бұрын
@ZainabZaara-r1z jezakkallah hair
@ZainabZaara-r1z25 күн бұрын
@WAHITHUWAHISHA-mh7um baarakallahu feekum
@AfraAmeer-k2w25 күн бұрын
Asslmuallikm Pirod time la oda ealuma sister
@FathimaMafaza-hw5dx25 күн бұрын
சீஸ் எங்களுக்கு குறைந்த வருமானம் தான் சீஸ் அதனால வீட்டு சூழ்நிலை ரொம்பவும் கஷ்டமா இருக்கு அதனால online business ஓன்று start பண்ணலாம் ண்டு இருக்கேன் சிஸ்டர் அதுலே நல்லா வருமானம் வர துஆ செய்ங்க சீஸ் விருப்பம் இருந்த link share பண்ணுறேன் jone பண்ணி கொள்ளுங்க துஆ செஞ்சி கொள்ளுங்க சீஸ் pls ரொம்பவும் கஷ்டத்துலே இருக்கேன் current bil கூட payment பண்ண வசதி இல்ல சீஸ் 😭😭😭😭😢😢😢
@asmanafeesa546225 күн бұрын
நீங்க இவ்வுலவு கஷ்டத்திலை இருக்கிங்க நா ஒரு துஆ செல்கிறேன் தினமும் யா ஸமது யா அஜிஜு யா முஃனீ யா நாஸிர் நூறு தடவை ஓதி துஆ செங்க இது செல்வம் பெருகும் வருமை நீங்கும் பஜ்ர்க்கு பிறகு 100 தடவை ஒதி துஆ செய்ங்க இது powerfull துஆ இது உங்களுக்கு பயன் அளிக்கும் இன்ஷாஅல்லாஹ்
@FathimaMafaza-hw5dx25 күн бұрын
In shaa allah sairen maa rombaum kastail irukkiren sis
@FathimaMafaza-hw5dx25 күн бұрын
Bil payament pannurathukku kuda vasthi illa inum one week kkulla payament pannonam
@NahlaLatheef-ct5uq25 күн бұрын
கவல படாதிங்க சிஸ் அல்லாஹ் உங்களுக்கு வழி காட்டுவான் 😢
@jffarhanaeditz452125 күн бұрын
Inshallah allha mela nambikayoda start pannuga nalla padiya unga business nadakum allha Kai vida mattan nanga yellarum dhuva seirom
@NishaNisha-ti4hg25 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் எனக்கு இஷா தொழுகையின் தான் டைம் இருக்கும் அப்பொழுது... ஓதலாமா சிஸ்டர்