குடும்ப பிரச்சினை தனிமரமாகும் ஜாதகம் பெற்றோர் தலையீடு family issues rajanadi கா பா Astro tv Tamil

  Рет қаралды 266,538

ASTRO MILKYWAY RAJANAADI PARTHIBAN GANDHIRAJAN

ASTRO MILKYWAY RAJANAADI PARTHIBAN GANDHIRAJAN

Күн бұрын

#பெயரியல்ஜோதிடர் #ராஜநாடி #காபா #9941220631 #பெயரியல் #நாமநாடி #ஜீவநாடி #NAMOELOGY #NAMOLOGY #காபா #ஜோதிடர் #பெயரியல் #ஜோதிடம் #அதிகாரகிரகம் #medical #மருத்துவ #ஜோதிடம் போன்ற தகவல்களை அறிந்துச கொள்ள இந்த சேனலை தொடருங்கள் #ஜாதகம்கற்க #பெயரியல் #namology #ஜீவநாடி #ஜோதிடபாடம் #ஜாதகம்பார்க்க
9941220631 #கிரகசேர்க்கைபலன்
ஜோதிடம் அறிவோம் என்ற இந்த தளத்தின் வழியாக ஜோதிடம் பற்றிய தகவல்களை பகிர்ந்து வருகிறோம்.
#ஜாதகம்பார்க்க 9941220631. 8610578792
Address :
laladam-astro-c...
22, Lakshmipuram, Chembarambakkam, Tamil Nadu 600123
099412 20631 g.co/kgs/fqiC82
Facebook. : / parthi.bang.96
/ @astromilkywayrajanaad...
Astrology TV channel is a Famous KZbin Channel covering the Topics like Jyotisha or Jyotishyam from காபா
இந்த தளத்தின் வழியாக
#education #zodiac #zodiacsigns #signs #horoscope . #reading #ஆதியந்தநாழிகை #உதையாதி #நாழிகை #naligai #natsathram #நட்சத்திரம் #vedicastrology #astrology #prediction #asedent #லக்னம் # #பாதகாதிபதி #அமிர்தாதி #முகூர்த்தம் #அமாவாசை #ராசிபலன் #ராசிபலன்இன்று #நட்சத்திரம் #திதி #யோகம் #கரணம் #லப்தை #லாடம் #ஆதிபத்யபலம் #ஷட்பலம் #கிரகங்கள் #தோஷமாகி #தோஷம் #தேவதை #வழிபாடு #பரிகாரம் #parikaram #நிவர்த்தி #electronic #அஷ்டம #saturn #பகவான் #யோகி #அவயோகி #பாதகாதிபதி #பாசகன் #தசை #புத்தி #திசை #புத்தி #இருப்பு #நட்சத்திரம் #வேதை #முடக்கு #சந்தி #சூன்யம் #retrograde #வக்ரம் #அஸ்தங்கம் #அஸ்தமனம் #உதயாதி #பஞ்சாங்கம் #நேரம் #time #ragu #ragukalapoojai #emakandam #mandhi #nalaneram #நல்லநேரம் #கிரகஇணைவு
#குருசனிசேர்க்கை #ஏன் #எதற்கு #எப்படி #கிரகஇணைவுபலன். #எளிதாகஜோதிடம்கற்க. #யோகம் #how #howto #howtolearn #howtolearnastrology #எப்படி #எப்படிஜெபிப்பது #ஜாதகம் #jothidam #jothidamtamil #job #future #goodlife #phycology #consultant #counselling #horoscopes #horoscopes #nadijothidam #jeevanadhi #family #matrimonial #ராகுகேதுபெயர்ச்சிபலன்கள்2021 #சனிபெயர்ச்சிபலன்கள் #sanipeyarchipalangal #astrology #ragukethupeyarchiplangal #astrology #jathagam #jothidam #திருமணபொருத்தம் #thirumanaporutham #marriage #marraigematching #love #ராஜநாடி #jothidam "#josiyam#astrology #tamil #jothidar #jathagam #jodhidam #rasi #ஜோதிடம்கற்க, #Astronomy #rajanadi_Astrology, #ஜோதிடம், #tamilastrology, #jothidamintamil #tamil, #gurujiastrology #guru #guruji #Sanskrit #jyotiṣa #traditional #system #astrology #Indianastrology, #Vedicastrology. #SpiritualNews, #Astrology #Predictions, #நாழிகை #அகஸ் #அட்சரேகை #தீர்க்கரேகை #latitude #longitude #laknam #lakkinam #peyarchi #kpastrology #baskaraastrology #rasikattam #tamiljothidam #astrologyintamil #nadijothidam #vedicastrology #ஜோதிடம்கற்க #rasipalangal #jathagapalangal #jathagam #parkavendum, #jothidamparka, #online #consultant, #astrologyonline, #astrologyfor #beginners #astrologylearning #basicclass, #jothidamkarkaintamil #jothidam #karkatamilyoutube, #jathagam #porutham, #jathagam #parpathu #eppadiintamil, #kp #astrology, #parasaraAstrology , #Astronomy #நட்சத்திரங்கள் , #வானவியல் , #லக்னம் , #குருபெயர்ச்சி #பலன்கள் #குருபெயர்ச்சிபலன்கள்2021 #gurupeyarchipalangal #gurupeyarchiplankal #பாரம்பரிய #Astrology, , #guru, #sani #சனிபெயர்ச்சிபலன்கள் #சனி #ராகுகாலம் #ராகு #குருபெயர்ச்சி #குரு #சூரியன் #சந்திரன் #புதன் #சுக்கிரன் #செவ்வாய் #செவ்வாய்தோஷம் #அதிர்ஷ்டம் #fortune #saturn #jupiter #mars #venus #mercury #Ragu ,#ketu, என்பனவற்றை தெளிவாக அறிந்து கொள்ளவும் அது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடனும் செயல்படுகிறோம்.
உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
உங்கள் அன்புள்ள
பால்வீதி ஜோதிடன் ராஜநாடி கா பா

Пікірлер: 551
@senthamilselviss3893
@senthamilselviss3893 2 жыл бұрын
இவ்வளவு நாளா எங்க சார் இருந்தீங்க ...உங்கள் காணொளியை முதல் முறை பார்க்கிறேன். நேர்ல பார்த்த மாதிரியே சொல்றீங்களே சார் இது அனைவருக்கும் ஒரு கவுன்சிலிங் மாறி இருக்கிறது ...வார்த்தை இல்லை வாழ்த்த 🌹🌹🌹
@umamaheswari-mc2qk
@umamaheswari-mc2qk Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை இதில் செவ்வாய் புதன் சூரியன் இந்த அமைப்புடன்... கிட்டதட்ட 30 வருடங்கள் திருமண வாழ்க்கை தொடர்ந்து போகிறது..... அன்றிலிருந்து இன்றுவரை நான் பெற்ற பிள்ளைகள் முகம் மட்டுமே எனக்கு உலகம்
@manimaranu5215
@manimaranu5215 2 жыл бұрын
இன்றைய சமூக அமைப்பில் உள்ள குடும்பங்களில் நடக்கும் நிகழ்வுகளை உள்ளதை உள்ளபடி சொல்லி, அதற்கான தீர்வுகளையும் நாடி விதிகளுடன் கலந்து குடும்ப நல ஆலோசகர் போல உளவியலுடன் கூறிய ஜோதிடர் திரு ராஜநாடி கா.பா அவர்களுக்கு மிக்க நன்றி!
@tpadmini2152
@tpadmini2152 Жыл бұрын
இந்த பதிவு மனித வாழ்விற்கு மணி மகுடம் ஐயா நீங்கள் இறைவன் ஆசீர்வாதம் பெற்றவர் வாழ்க நீடூழி 🎉
@balakundhavi7361
@balakundhavi7361 2 жыл бұрын
பெற்ற தாயினும் மேலாக மிகச் சிறப்பான அறிவுரை வழங்கி இருக்கிறீர்கள். மிக எளிதாக புரிய வைக்கிறீர்கள். நன்றி
@sivasenthilkumars8994
@sivasenthilkumars8994 Жыл бұрын
எப்படி எல்லாம் இப்படி சகோ
@dhamodhran8602
@dhamodhran8602 3 ай бұрын
நீங்கள் சொல்லும் கருத்து மிக சிறந்தது விவாகரத்து என்பது தேவைஇல்லாதது அகத்தியர் சகாதேவன் பராசரர் புலிபானி போன்ற ஞானிகளின் வரிசையில்ஜோதிடத்தில் நீங்கள் ஒரு மைல்கள்
@SaradhaRavichandran-c2w
@SaradhaRavichandran-c2w Ай бұрын
😊
@rvrvmurugesan4707
@rvrvmurugesan4707 9 ай бұрын
ஐயா வனக்கம் நீங்கள் கூறுவது 100சதவீதம் உண்மை அருமை
@rajeekumar5023
@rajeekumar5023 Ай бұрын
Thankyou sir. Your advice really do some good change in my mind. I too now living in problem. As you told these bad days definitely go off. I'll wait
@mugunthanbharathi223
@mugunthanbharathi223 Жыл бұрын
வாழ்வியலின் யாதர்த்தை புரியவைத்தற்கு மிகவும் நன்றி.
@prabhumuthusamy9653
@prabhumuthusamy9653 2 жыл бұрын
அய்யா இந்த வீடியோ என் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும்
@iamcrystalized6872
@iamcrystalized6872 Жыл бұрын
Amava ..... Unmaiya
@sivasamik6899
@sivasamik6899 7 ай бұрын
Athilenna santhegam?
@aasimani5673
@aasimani5673 5 ай бұрын
Iyyaaa , neenga unmaiyil aayiram kadavulukku samam ayyaa, Neenga ivlo maturedaa edutthu soldringa . Unga speech kettu naa speechless aagitten. Nalla maamanidhan en paarvaiyil.
@babumariappan7625
@babumariappan7625 2 жыл бұрын
குருஜிக்கு வணக்கம். தாங்கள் கூறிய கோதிடவிதிகள் மிக பயனுள்ளவை. குறிப்பாக நீங்கள் கூறிய கருத்துக்கள பலன்கள் அனைத்தும் என் வாழ்வில் அப்படியே நடந் துள்ளது குருஜி! நன்றி!
@vaibhaveepriyahkarrthickna9336
@vaibhaveepriyahkarrthickna9336 5 ай бұрын
100% correct. 3la. சூரியன் புதன் தனி2.சூரியன் சந்திரன் பாதிப்பு3.7ல் செவ்வாய். மூதாதையர் வாழ்வில்பல பெண்கள் திருமணமின்மை. வாழ்வில். சந்தேகம்அனைத்தும் உண்மை. Excellent super sir
@premathiruvengadamani1828
@premathiruvengadamani1828 2 жыл бұрын
அற்புதமான ஆணித்தரமான விளக்கம். மிகச் சிறப்பு.
@JayalakshmiS-bc2qr
@JayalakshmiS-bc2qr 7 ай бұрын
தங்கள் விளக்கம் மிகவும் முக்கியமான ஒன்றாக,அவசியமான பதிவு. மனிதநேயமுள்ள இறைவனுடைய பிரதிநிதி.உணர்ந்து,நீங்கள் கொடுத்த தகவல்கள்,வார்த்தைகள் முற்றிலுமாக அனுபவித்த ஆத்மா அடியேன்.**நன்றிகளை** ஆத்மார்த்தமாக தெரிவிக்கிறேன்.மனிதசமூகம் அனைவருமே இந்த கருத்துக்களை உள்வாங்கி நல்லிணக்கமாக வாழ வழிகாட்டியாக இருக்கிறீர்கள்.இதைவிட சிறப்பாக வாழ்க்கையை தெளிவுபடுத்த எவராலும் இயலாது.வணங்குகிறேன் குருவே! வாழ்க வளமுடன்!
@swarnasanthalingam
@swarnasanthalingam 3 ай бұрын
Correct தான் சார்.. குடும்பம்னா முன்னபின்ன இருக்கதான் செய்யும்.. அனுசரிப்பும் விட்டுகொடுத்தலுமே வாழ்கையின் சந்தோஷத்தின் ரகசியம்
@tamilmilan109
@tamilmilan109 Жыл бұрын
அருமையான பதிவு...மிக தெளிவு...❤
@sureshbhimarao8224
@sureshbhimarao8224 2 жыл бұрын
Astralogy 15% real pratical advice 85% Thank you for useful informatio
@dmsmani1962
@dmsmani1962 2 жыл бұрын
டைவர்ஸ் ஆகாமல் இருக்க நல்ல யோசனை.வாழ்த்துக்கள்
@richurajeshwarirrr9765
@richurajeshwarirrr9765 Жыл бұрын
😂😂😂😂😂😂
@suresh-kq2vb
@suresh-kq2vb Жыл бұрын
My great respected, and high thanks, for today your valuable advice god bless you
@narayanaperumalpremalatha8181
@narayanaperumalpremalatha8181 11 ай бұрын
What a real explanation. You're great sir. 🙏🙏🙏🙏🙏🙏
@venkatasubbunarayanan2069
@venkatasubbunarayanan2069 2 жыл бұрын
Sir, Well said . What you are saying is 200 percent is correct.
@tipsfortops3566
@tipsfortops3566 Жыл бұрын
Sir சிறப்பாக கூறுகிறீர்கள்...
@renukarenuka-iu9yr
@renukarenuka-iu9yr 9 ай бұрын
Salut the effort of your research. Thanks to explain clearly to understand the concept
@rajasekaran4180
@rajasekaran4180 Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு..
@ananthibhuvana284
@ananthibhuvana284 2 жыл бұрын
Fantastic sir. Nalla oru guidance sir.... 👍👌👌👌
@gaushika36
@gaushika36 2 жыл бұрын
very easy to understand your flow w/o breaking head with so many astro terminology realy nice
@s.subramanianiyers.subrama1305
@s.subramanianiyers.subrama1305 2 жыл бұрын
ஜோதிடத்துடன் வாழ்க்கை மற்றும் உளவியல் பாடமும் எடுத்த குருவிற்கு நன்றி ங்க
@arullumina.j...
@arullumina.j... Жыл бұрын
மிகவும் சரியாக உள்ளது ஜயா..
@chandrasekaranchandrasekar5047
@chandrasekaranchandrasekar5047 Жыл бұрын
அருமையான கருத்து உள்ள பதிவு நன்றி வணக்கம் சார்.
@aoustenaloysious8324
@aoustenaloysious8324 Жыл бұрын
Super AYYAAAA ungalin sevai engaluku thevai
@georgethandayutham8505
@georgethandayutham8505 Жыл бұрын
Hi Sir, Well said and it is true in my life. But we are living together still.. Thank you for sharing 🙏
@eswarimoorthy4178
@eswarimoorthy4178 2 жыл бұрын
Arumaiyana Thaghaluku Nantrikal pala Kodi brother Thanks
@rajayogan8884
@rajayogan8884 2 жыл бұрын
late marriage doesn't seem to be effective solution sir. Late marriage pannalum neenga sonna maari planet positions irunthaal, prechanai vanthutu tha irukirathu. Nanri
@Samvarthika365
@Samvarthika365 2 жыл бұрын
சூரியன் புதன் இணைய புதாத்தியயோகம் என்று தானே கூறுகின்றனர்.நீங்கள் கூறுவது சூரியன் புதன் இணைய அவர்கள் அனைவரும் குடும்ப உறவில் நாட்டம் இல்லாமல் இருப்பார் என பொத்தம் பொதுவாக கூறுவது ஏற்பதிக்கில்லை
@happybaby5867
@happybaby5867 2 жыл бұрын
Best advisor u r... Great explanation... Pls giv this opinion to all new married couples, married couples and their families... ...
@marusamysheela2707
@marusamysheela2707 2 жыл бұрын
Should be translated in English and shared in FB so youngsters will look into it and thinking about it after having kids and go for devorce when they are still small kids. Great adviser
@kidszone8151
@kidszone8151 Жыл бұрын
Thank you, sir I met a jothider .. He also said the same....
@nishasundharam6424
@nishasundharam6424 6 ай бұрын
எனக்கு நடந்து முடிந்து விவாகரத்து பெற்று 3 வருடம் ஆகிறது.எனது ஜாதகத்தில் கடகத்தில் சந்திரனும் இருக்கிறது. செவ்வாயும் இருக்கிறது. இது 100% உண்மை நான் அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன். உண்மை தான் அய்யா சமூகத்தில் நிறைய அனுபவித்து விட்டேன். இந்த வீடியோ வ நான் இப்போ தான் பாக்குறேன். முன்னாடியே பார்த்திருந்தால் ......
@sandhiyar5887
@sandhiyar5887 3 ай бұрын
True 💯 en husband ku ippadithan irukku valkkai naragam than
@mohamedrafi5397
@mohamedrafi5397 2 жыл бұрын
Your advice is very very super.🙏🙏🙏
@Jeyakumar-ry2bx
@Jeyakumar-ry2bx 2 жыл бұрын
Nandri, appadidhan ippoludhu irukiren. Pillaikalukkaga parkavendum
@tani13tani54
@tani13tani54 Жыл бұрын
அருமையான பதிவு அருமை அருமை ஐயா
@sendhilr6646
@sendhilr6646 2 жыл бұрын
அருமைங்க ஞான குரு
@rvsuryasurya4033
@rvsuryasurya4033 2 жыл бұрын
ஐயா அருமையான பதிவு என் வாழ்க்கைல நடக்குறத அப்டியே சொண்ணிக 🙏
@nandhini9779
@nandhini9779 10 ай бұрын
U are basically explaining the job role of the planets and the position where they stand. Majority(90)% will have the combination of either sun, budan and sukran combination, all three or sometimes any 2combination, ur explaining simply the strength and combination that's all,
@muthuRjp
@muthuRjp 5 күн бұрын
Perfect speech
@jamunarani6052
@jamunarani6052 Жыл бұрын
சூரியன் +புதன் உண்மை சார்.. எங்கள் வீட்டில்... காதல் திருமணம்.. அண்ணோண்யம் இல்லை... காரணம் இப்போது தான் புரிந்தது 🤔 🤔🙏🏻🙏🏻
@dhayanidhi8455
@dhayanidhi8455 8 ай бұрын
Same
@renukasampathkumar8300
@renukasampathkumar8300 Жыл бұрын
Excellent for your audio nantri nanri nantri
@navaneethankrishnan6756
@navaneethankrishnan6756 4 ай бұрын
நல்ல முறையில் அறிவுரை சொல்லி இருக்கீங்க. வாழ்த்துக்கள் சார்.
@mashamasha2082
@mashamasha2082 2 жыл бұрын
Unmai envalvilum ethuthan nadakkuthunu sir ennakku puriya vaiththatharkku nanri
@user-lt9kv5qt4m
@user-lt9kv5qt4m 5 ай бұрын
Super sir entha pathivu en valvi Nadantha onru sir
@a.kaaviyan3487
@a.kaaviyan3487 2 жыл бұрын
ஜோதிட ரத்தினம் குருவே நீங்கள்... அனைத்து தகவல்களும் உண்மை
@Siv603
@Siv603 11 ай бұрын
பொதுப்பலன் கூறும் புண்ணியருக்கு மனமார்ந்த நன்றி
@malathikaivannam3725
@malathikaivannam3725 2 жыл бұрын
Rompa arumaiya unmaiya sonnenga. En maga valgai nenga sonna mathi courtunu poi petravar pesikamaley poi,nenga sonna asingamana petchu varathaichanai eallamey vanthathu...ippa sernthu vauranga..mamiyaroda pesikama.rendu v2 pesikama,2 baby kaga v2ku vanthu iruku...ungal advice ketten ..ippadiyellom jathaga amaipu irukku.vithi than karanam ...porumaiyaga irukkom ...nenga sonnathu 100 ku 100 unmai....manathil oru nalathu nadakkum endra nampikai pirakkuthu...ketkatha asingama kelvi avamanam sainga pattutom.eanna nanga ponnu v2 karanga ..vasathi kammiyanavanga....nanga nampi iruppathu kadavul oruvarai than .avarthan ungaloda intha pathivaium ketga vaithu irukkar.....en magal nalla valanum ....en magal mesa rasi asvini natchathiram orey magal oru magan,mappilai v2 avangalukkum orey payen,oru magal, magara rasi avitta natchathiram.....valthunkal sirnalla valanumnu...engalukku eppavume oru payam eppa enna agumnu irunthute irukku......
@thilagavathyv3802
@thilagavathyv3802 Жыл бұрын
Sir what you are telling is 100 percent true.I know basic astrology.People must understand this.Should not follow astrology blindly.
@dtted5675
@dtted5675 Жыл бұрын
Excellent really appreciate my life
@Zeerahkhan
@Zeerahkhan 2 жыл бұрын
Right advice on the right time
@gokilavani1559
@gokilavani1559 Жыл бұрын
நன்றி அண்ணா 💯 சதவிகிதம் உண்மை உண்மை
@UshaRani-mg7kh
@UshaRani-mg7kh Жыл бұрын
200% true sir nenga soulranaritha iruku
@Mr.kk555
@Mr.kk555 Жыл бұрын
அருமையான பதிவு
@chitraravikumar8896
@chitraravikumar8896 2 жыл бұрын
Thank you for your valid suggestions sir.
@kandasamys1472
@kandasamys1472 2 жыл бұрын
Sir Very very correct one. In my life like this is going.
@premaa780
@premaa780 2 жыл бұрын
Sir, I have all condition in my horoscope sir. 200% correct sir.
@ranim5505
@ranim5505 Жыл бұрын
அருமை அருமை ஐயா
@gibyandjerry9793
@gibyandjerry9793 2 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை சார் நான் மேஷம் வாழ்கையை நான் வாழவே இல்லை சார்.
@kk-vw2ee
@kk-vw2ee 2 жыл бұрын
Me too
@vasanthivolgs8564
@vasanthivolgs8564 2 жыл бұрын
I am kanni mee too
@awesome_dad1984
@awesome_dad1984 3 ай бұрын
Wonderful video! Meaningful speech! Every couple should hear your words. It happened exactly the same in my life. Now my children are facing the consequences.
@gowripriya8188
@gowripriya8188 2 жыл бұрын
Ayya neenga solvathu ellame 100/ unmai...
@jamunarani6052
@jamunarani6052 Жыл бұрын
அருமை 👌👌🙏🏻🙏🏻
@ambujam8921
@ambujam8921 2 жыл бұрын
Your psychological approach with life is admirable. To day all younger generation needs secluded living . No body wants to live with in laws.Allare educated and salary makers.thr same way mostly old people ( couple) also needs physical and mental comfort with peace so most of the in laws themselves allows their children to live in asparagtehouse according to their own taste. So ego between the couples arises and subdue by time . What ever happens they take the responsibility . But EGO problem is their own issue,which they have to deal. Most any other parents not do in this matter . To days generation the couple FALLIN LOVE ❤ and at ego problems arise one is put suites cases on the other .
@ramanps8786
@ramanps8786 2 жыл бұрын
Excellent
@jayalakshmidorai1253
@jayalakshmidorai1253 Жыл бұрын
V. Informative ! Thanks..
@user-ty7gc6wg4k
@user-ty7gc6wg4k 6 ай бұрын
மிக சூப்பர் சார்...
@Mazhai
@Mazhai 2 жыл бұрын
Arumai ayya.. Naan ithai en vazhkaiyil unarnthu.. Kashtam anubhavithu vethanaiyil ezhuthugiren. Husband and wife relationship cannot be mediated by anyone else except God. Parents take ownership of children because of giving birth. Athu romba toxic. Paravaigallum matra piranigalukkum therintha iyarkai niyathi.. Manitha jenmathukku irupathillai.
@selvisaravanan8192
@selvisaravanan8192 2 жыл бұрын
Ayya ningal ella kudumbam nalla erukanum nu nenikiringa periya manasu ungaluku kadaval arulal ninga eppovum nalla erukanum
@eswarkottee5510
@eswarkottee5510 2 жыл бұрын
Great advice for families bro..🙏🙏
@playstore-vf8pv
@playstore-vf8pv 13 күн бұрын
சூரியன், புதன் சேர்க்கை. விருச்சிகத்தில் தனித்த சுக்கிரன், 49 வயசுல தான் திருமணம் செய்தேன். இருவரும் விருப்பப் பட்டே திருமணம் செய்தோம். ஆனால் சேர்ந்து வாழ வாய்க்கவில்லை.
@lakshminarasimhaniyer4303
@lakshminarasimhaniyer4303 8 ай бұрын
I am sailing in the same boat as you have described.
@parthasarathyv1207
@parthasarathyv1207 2 жыл бұрын
Hello very interested videos thanks your speech and videos thanks
@renukarenuka-iu9yr
@renukarenuka-iu9yr 9 ай бұрын
It's a knowledge education.
@kannandevi9441
@kannandevi9441 7 күн бұрын
Thank u sir
@senbagam6694
@senbagam6694 2 жыл бұрын
Solvathu murrilum sari.nanri ayya
@amudhamanjunath3109
@amudhamanjunath3109 2 жыл бұрын
Hi sir... Crystal clear explanation 🙏
@umas8462
@umas8462 Жыл бұрын
Dear sir.. very nice 👍 சூரியன் புதன் சுக்கிரன் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் 👍🙏 please tell me sir
@augustinerubash3790
@augustinerubash3790 Жыл бұрын
அய்யா என் வாழ்க்கையை அப்படியே solllrukinka அய்யா.. நான் ரொம்ப வியந்து விட்டேன் அய்யா 😲😲😲😲😲😲😲😱😱😱😱😱
@tpadmini2152
@tpadmini2152 Жыл бұрын
ஐயா ஒரு தந்தை போல் பிள்ளைகளை வழி நடத்தும் தாங்கள் ஒரு தெய்வப் பிறவி🎉
@revathimurugesan8552
@revathimurugesan8552 3 ай бұрын
Great message sir....
@murugaiyan.k9769
@murugaiyan.k9769 5 ай бұрын
Very supper advice.
@ushanandiniparthasarady2749
@ushanandiniparthasarady2749 Жыл бұрын
100ku100unmai U r really God..... Valga Valamudan
@user-os3nc4el1k
@user-os3nc4el1k 5 ай бұрын
அற்புதமான ஜோதிடர் நான் பாரம்பரியத்தில் ஜோதிடர் இவர் கூறுவது உண்மைதான் எனது ஜாதகத்தில் விருச்சிகத்தில் சூரியன் புதனும் கடந்த ஏழு ஆண்டுக்கு முன்பு எனது மனைவி மகனை அழைத்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்
@reemas848
@reemas848 2 жыл бұрын
Super sir..நன்றி ஐயா 🤝 நீங்க நல்லா இருக்கனும் ஐயா 🤝 வாழ்க வளமுடன் ஐயா 🤝
@selvamsekar8153
@selvamsekar8153 Жыл бұрын
Excellent sir
@manoharan2480
@manoharan2480 2 жыл бұрын
அருமையான விளக்கம்ங்க ஐயா நன்றிங்க
@user-tw4jx8xh6o
@user-tw4jx8xh6o 2 жыл бұрын
நல்லது சொன்னீங்க, குடும்ப ஒற்றுமைக்காக காணொளி போட்ட மனிதர் நீங்களத்தான் இருக்கும் வாழ்க வளமுடன்
@akvirudhaiboys783
@akvirudhaiboys783 Жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே.. என் தம்பியின் வாழ்வில் அப்படியே நடந்தது...
@MeenaMeena-qu1rj
@MeenaMeena-qu1rj 2 жыл бұрын
Sir you are correct 100% me and my husband are separated.sooriyan budhan combination In his horoscope. We have separated because of his parents.
@krishnang5211
@krishnang5211 Жыл бұрын
நல்லபதிவுநன்றி
@anurama2567
@anurama2567 Жыл бұрын
ஐய்யா சூரியன்,புதன்,செவ்வாய் இருந்தால் .
@astrodr.ranjani9916
@astrodr.ranjani9916 2 жыл бұрын
மிக சிறப்பு
@Sangeetha-ux9rg
@Sangeetha-ux9rg Ай бұрын
Wow👍👍👍👍
@chenchukrishnat4960
@chenchukrishnat4960 2 жыл бұрын
வணக்கம் சார் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி சார் 🙋
@Neeyaenaan
@Neeyaenaan 2 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை எனது ஜாதகத்தில் இது போன்ற விதிகள் உள்ளன ஆனால் இது போன்ற விதிகள் இல்லை இருவரும் ஒரு மாதமாக பிரிந்து இருக்கிறோம் அது எப்படி..
@Vish_635kav
@Vish_635kav 4 ай бұрын
Sir romba romba super ah sonninga ❤ana enaku intha amaipputhan na enna parikaram pannalam
ДОКАЗАЛ ЧТО НЕ КАБЛУК #shorts
00:30
Паша Осадчий
Рет қаралды 933 М.
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 82 МЛН
ДОКАЗАЛ ЧТО НЕ КАБЛУК #shorts
00:30
Паша Осадчий
Рет қаралды 933 М.