சின்ன பசங்களுக்கு கூட புரியுற மாதிரி பொறுமையாக தெளிவாக சொல்றீங்க ஐயா..... 🎉🎉🎉🎉🎉🎉 நன்றி 🎉🎉🎉🎉
@ingersollsenthiltk92734 ай бұрын
கோடான கோடி நன்றிகள் குருவே ❤
@aiyanark92682 ай бұрын
ஐயா தாங்கள் சோப்பு தயாரிக்கும் வீடியோவை பதிவிட்டதில் இருந்து எங்கள் வீட்டில் தேங்காய் எண்ணெய் சோப் மட்டுமே உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறோம் மிக்க நன்றி ஐயா👏👏
@Anbudansara5 ай бұрын
கடந்த ஒரு வருடத்தில் எனது கணவருக்கு கருப்பு நிறமி இருப்பதால் இது மிகவும் பயனுள்ள சோப்பாக உள்ளது. அவர் தெளிவான தோல் மற்றும் ஒளிரும் முகம் கொண்டவர். 1 வருடம் கழித்து❤❤❤❤❤❤❤❤
@sasikalasoundar52114 ай бұрын
என்ன சோப்
@rkinstitutions83943 ай бұрын
😊
@VishaliniVishalini-zk1vl3 ай бұрын
Enna nu soap sollunga sister en husband aptitha irukkanga
@Anbudansara3 ай бұрын
Avarampu soap sister
@sasikalasoundar52113 ай бұрын
@@Anbudansara enga vankuneega
@purnimaiyer60335 ай бұрын
Sir very nicely u explained don't use plastics 🙏👌
@rukmanikrishnananbagam9809Ай бұрын
ஐய்யா நன்றி 🙏 சிறப்பான பதிவு 🎁 வாழ்க வளமுடன் 🕊️ வாழ்க வையகம் 💐
@sivaselvilaksitha5 ай бұрын
தங்களுக்கு மிகவும் நன்றி வாழ்க வளத்துடன்
@devakik18516 ай бұрын
Thank you sir. Vaazhga valamudan sir 🙏
@NazeedaNashier4 ай бұрын
❤❤❤❤❤❤❤
@juvenileaptitude37475 ай бұрын
Thank you so much guruji 🎉😮❤vaalga vaiyagam vaalga valamudan 🎉
@surathiramzee98472 ай бұрын
Thanks for the advice Sir.Good tips and cheap.God bless you. 🎉🎉🎉🇱🇰👍
@lakshmiyogesh5 ай бұрын
Sir uga speech yeppome yenaku good results thanthuruku ippo itha na try panra sir❤
@kishorethemass4 ай бұрын
நீங்க சொன்ன மாரி coconut oil soap use பண்ணுன difference நல்ல இருக்கு
@aproperty20095 ай бұрын
அருமை வாழ்க வளமுடன்....
@murugeshp20735 ай бұрын
Vaalga valamudan❤❤❤
@thanishaparveen48365 ай бұрын
நான் எனக்கு விவரம் தெரிந்த நான் முதல் பீர்க்கங்காய் கூடு வைத்து தேய்த்து குளிக்கிறேன் with dove sope. முழங்கை, கழுத்து பகுதி கருமை என்பது இல்லவே இல்லை. Now i'm 40 +
@saransankar59375 ай бұрын
Athu enga kedaikkum..kadai la kedaikkuma illa online la vaanganuma
@sowmikavi62485 ай бұрын
Naattu marunthu kadaila kidaikkum
@thanishaparveen48365 ай бұрын
@@saransankar5937 fancy store ல கிடைக்கும், நாட்டு மருந்து கடைல kidaikum. விலை 10 தான்.
I' m using vettiver scrub for five years ....even though its plastic there is only one layer ..after using scrub you can feel vetiver smell in ur body..it feels refreshing
@ராவணன்முருகன்5 ай бұрын
வனங்குகிரேன் ஐயா🎉❤🎉❤
@HemaLatha-ji9viАй бұрын
Thank you sir. Really great explanation.
@shanthipriya22725 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா 🎉🎉🎉🎉
@kalaimani-pq4js2 ай бұрын
Suuuuuuper👏👏👏👏👏
@kvasugi74205 ай бұрын
வாழ்க வளமுடன் தம்பி 100 ஆண்டுகளுக்கு வாழ்வீர்கள்
@NazeedaNashier4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤Valga valamudan anna basker🎉
@happyhoneybees57615 ай бұрын
நன்றி இறை தூதரே 🎉
@NazeedaNashier4 ай бұрын
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@keerthanaa_044 ай бұрын
Good content sir✨ Thank you
@nilanila7865 ай бұрын
முகத்தில் உள்ள கருமை நீக்க என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க sir
@NazeedaNashier4 ай бұрын
Solluga anna athu saiya vanum❤❤❤
@VijayaLakshmi-jo5bl5 ай бұрын
நன்றிகள் கோடி 👏🙏🙏🙏🙏🙏🙏
@radhikaradhika23143 ай бұрын
❤mekka nandri sir
@priyavenkat6634 ай бұрын
நானும் சோப் செஞ்சுட்டு இருக்கேன் சார்
@kanithavamani56166 ай бұрын
Sir nanum neenga sonna soap naane seithu romba varusama use pannuren sir thankyou
@Beaula204 ай бұрын
Title maatha vayndum ...kulitga udan entaal ...artham vara...kulikumbothu entu podavum
@Ovi8505 ай бұрын
Super sir🎉
@KpsThinesh-cm8oi5 ай бұрын
Please pigmentation solution sollunga sir
@sakthee1g5 ай бұрын
sir even in your web site you sell the Vetiver scruber in plastic so try to share or please try to sell Rigid guard dry
@NishaNisha-qm6iw5 ай бұрын
Maru ku edhachu tips sollunga pls anna
@janas37025 ай бұрын
Chicken skin poga remedies and skin sathu kuraipadu sari seivathu eppadi nu sollunga sir
@n.masthanin.masthani48525 ай бұрын
அண்ணா முகத்தில் மங்கு மறைய ஏதாவது வழி சொல்லுங்கள்
@NazeedaNashier4 ай бұрын
Anakum solluga anna
@saral78644 ай бұрын
Anna vitiligo ku treatment sollunga plz
@RamakrishnanParameswaran3 ай бұрын
ஜயா, மருக்கள் (warts) போவதற்கு என்ன செய்வது?
@tryfasion35225 ай бұрын
Unga video😊 paruthu Suthamana thengai ennai sope na ready panni sale pannit iruka aiyya
@VIJAYAKUMAR520234 ай бұрын
Oru soap evalovoku sale pandriga sister
@sathikali85255 ай бұрын
சார் படர் தாமரை நீங்க என்ன வைய்த்தியம் சொல்லுங்க சார்
@Professor_maha5 ай бұрын
வெப்பாலை சோப்பு போட்டு குளிக்க போகும்
@rithika49965 ай бұрын
சீமை அகத்தி இலை பயன்படுத்துங்க நல்லாவே குணமாகும்
@heerthihaag.s94115 ай бұрын
Already I'm using sir🎉
@smpbottlepennagaram73655 ай бұрын
அச்சச்சோ, இது தெரியாமல் நான் அம்மி.காமில் குப்பைமேனி சோப் வாங்கி விட்டேனே!!! பரவாயில்லை அடுத்த முறை தேங்காய் எண்ணெய் சோப் வாங்கி உபயோக படுத்திகிறேன்
@Zulfi-u7p5 ай бұрын
Thank you sir.sir back pain disc problem theervu sollunga sir.thanee sari aahuma sir.ehathai patri sollunga sir.
@TheCloudWalker34 ай бұрын
If its only few days it will be ok but if its not healing on its own, then Visit a Doctor, take an xray depending on the condition he will give tablets and he will suggest some back strengthening excercise! U will be fine, dont delay the condition will worsen!
Face la pigmentation ku theervu sollungal ayya pla
@manikandansugan46275 ай бұрын
Ctm pannuga
@Butterfly3033-xu6xh5 ай бұрын
Apdina @@manikandansugan4627
@ManjuRajadurai5 ай бұрын
Eanna thu? Puriyala@@manikandansugan4627
@ajithkumarsubramanian78864 ай бұрын
@@manikandansugan4627ctm na ennanga...
@NazeedaNashier4 ай бұрын
Anakum thaan anna solluga❤🎉
@sivanpandi77846 ай бұрын
நன்றி வாழ்க வளமுடன்🙏🙏🙏
@thamilarasank77105 ай бұрын
Nan thengai matiyai vachi thechikiren vidu thaliavare😂
@FathimafawmiyaFawmiyaАй бұрын
Lipsku கருமை போக enna செய்ய wendum
@vickyrajeswaryvickyrajeswa10644 ай бұрын
Good msg sir😊
@MoorthipriyaPriya-kc6xp5 ай бұрын
Normal use pandra soap irutha ok thana sir.illa itha coconut oil soap tha use pananuma
@saravanankm33876 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா 🙏🏻
@NazeedaNashier4 ай бұрын
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@brindhasudhakar6265 ай бұрын
Sir for hair growth tell some oil and tips
@shanthipriya22725 ай бұрын
சினைப்பை நீர்க்கட்டி கரைய எளிமையான வைத்திய முறைகள் சொல்லுங்க ஐயா
@saviranga28455 ай бұрын
Malaivembu sapdunga
@Perarul-Narbavi.5 ай бұрын
Karuppai kattiku yenna seiyalam
@Anandhi-j9c5 ай бұрын
Pineapple fruit sapedungal. Thorndhu sappidanum. Naladaivil gunamagum.
@UMAMAHESWARI-e4v4 ай бұрын
Daily usage kku Sunscreen and moisturizer use manna numaa? Sir
@umailango775 ай бұрын
Mugathuku kooda podalama sir karumai maruma
@kavya_rajkumar3 ай бұрын
Sir indha soap normal ahh full body ku use panni kulikkalama.....illa neenga soldra madhiri oru soap pottu kulichittu apro tha indha soap use pannanuma koncham sollunga sir pls
@sofisangi79135 ай бұрын
Nangalum ninga sonna antha coconut soap saithuthan use pandrom
@venkatraman30246 ай бұрын
நன்றி ஐயா
@velusamyarayee8545 ай бұрын
ஐயா என் மகனுக்கு (வயது 8)தோலில் அலர்ஜி ஏற்பட்டு நிறைய இடங்களில் கருமையாக மற்றும் கொப்புளங்கள் வருகிறது என்ன செய்யலாம் ஐயா தற்போது அலோபதி உபயோகம் செய்கிறேன்
@ramyadevi23633 ай бұрын
அலோபதியால் கண்டிப்பாக சரி ஆகாது ... அதில் நோயை அடக்கி வைப்பதால் ஆரம்பத்தில் சரி ஆவது போல் தோன்றலாம் ஆனால் மீண்டும் உடனே முன்பை விட அதிகமாகவே வரும்....தோல் நோய்களுக்கு பயன்படுத்தும் ஸ்டீராய்டு போன்ற மாத்திரைகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் ...தோல் சம்பந்தப்பட்ட ige போன்ற blood test களை ஏதாவது நல்ல lab ல் மட்டும் செய்து கொண்டு பின் நல்ல சித்த, ஆயுர்வேத,ஹோமியோபதி போன்ற மருத்துவ முறையில் ஏதேனும் ஒன்றை சரியாக கடைபிடித்தால் கண்டிப்பாக சரியாகும் ஆனால் பொறுமை அவசியம் 6 மாதம் கூட ஆகலாம் .அசைவத்தையும்,புளி, கத்தரிக்காய் போன்ற சேராத உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் உணவு முறை மிகவும் முக்கியமான ஒன்று. பாஸ்கர் அண்ணாவின் தோல்நோய் சம்பந்தப்பட்ட வீடியோவையும் 21 நாள் வீடியோவையும் முழுவதும் கேளுங்கள் உண்மை புரியும். வைத்தியத்தோடு அவற்றை யும் கடைபிடித்தால் சரியாகும்... ஆரோக்கியமாக வாழுங்கள் .நான் கடுமையான தோல் நோயால் பல வருடங்கள் அவதிபட்டு இவ்வாறுதான் சரி செய்தேன்.நான் சித்த வைத்தியத்தை கடைபிடித்து சரி செய்தேன்.குழந்தைக்கு பொறுமையாக அன்பாக சொல்லி புரிய வைத்து சரி சொய்ய ஒத்துழைக்க வையுங்கள். இவை என் சொந்த அனுபவம் மட்டும் இல்லை இதுவே உண்மை...புரிந்து கொள்ளுங்கள்...நன்றி வாழ்க வளமுடன்...
@PandiSelvi-z7i4 ай бұрын
Vanakkam sar yanada pankulathaiku usfula erikkum
@daffodils91735 ай бұрын
Face ku podalama doctor?🙏
@Meharun_nisha3853 ай бұрын
Perkangai koodu?
@SaranyaM-q1z4 ай бұрын
Thank u ayya
@rosepaul86714 ай бұрын
Sir I have pigmention on my face both cheeks and forehead please help me to clear pigmention please sir
@balayaki-jt7dx6 ай бұрын
Regular soapku alternativea use pannalama.
@karthikagovindhasamy55994 ай бұрын
face la black spots and open pores iruku sir. Any product for this.
@ifssriwill16222 ай бұрын
Milia ku theervu solunga sir
@Healerbaskarofficial2 ай бұрын
Kindly Please contact 9944221007
@vanithasampu46253 ай бұрын
ஐயா ... என் முகத்தில் 20க்கு மேல் மச்சம் உள்ளது... அது போக Tips சொல்லுங்க ஐயா ...
@syedsabana4 ай бұрын
14வயது பெண்ணிற்கு பருவால் ஏற்ப்பட்ட கரும்புள்ளி முகத்தில் மறைய என்ன செய்ய வேண்டும் ஐய்யா
@TeakadaibunuIngaefullfunu3 ай бұрын
Lactocalamine +aloevera gel use pannunga saraagidum
@deepam1949Ай бұрын
ஜாதிக்காயை நன்கு இழைத்து 15 நாள் தடவுங்கள், சற்றே சருமம் எரிச்சல் ஏற்பட்டால் சிறிது pure சந்தன கட்டையையும் கொண்டு சேர்த்து இழைத்து தடவுங்கள், முற்றிலும் சரியாகி விடும், மிண்டும் பருக்கள் வராது, மேலும் 15 நாள் கழித்து தக்காளி பழத்தை slice ஆக cut செய்து சிறிது வெள்ளை சர்க்கரை கொண்டு மிருதுவாக rub செயுங்கள், சருமமும் பளிச்சென்று ஆகி விடும், மீண்டும் பருக்கள் எட்டி பார்க்காது,
Sir naan muthalil rompa coloura erntheyn aana eppo rompa karuppa maridan velukku porathala enna saivathu athu saithalum karuppu marala sir
@celinmary34474 ай бұрын
Thechitu wash pannanuma sir
@sumathis3765 ай бұрын
ஐயா,ருமாடாய்டு ஆர்தரிடஸ்க்கு தெளிவாக மருத்துவ குறிப்புகள், உணவு முறைகள் வீடியோ பதிவு போடுங்கள், நிறைய மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள் அல்லது நேரடியாக சந்திக்க முடியுமா?பதில் வெளியிடவும்.நன்றி