குடும்பமா சேர்ந்து கண் கலங்க வச்சிட்டாங்க | இப்படி ஒரு பிரச்சனை சந்திக்கவே இல்ல 🥹 | Voice of Anushan

  Рет қаралды 47,487

Voice of Anushan

Voice of Anushan

Күн бұрын

Пікірлер: 166
@Nisha-y7k
@Nisha-y7k 10 ай бұрын
தம்பி நீங்க செய்யும் உதவிகளுக்கு கடவுள் உங்களை என்றும் கை விட மாட்டார் God bless you
@Aakil-m4g
@Aakil-m4g 10 ай бұрын
தம்பி இந்த குடும்பத்துக்கு உதவி செஞ்சதுக்கு உங்களுக்கு கடவுள் துணை இருப்பார்
@alot2lovenature_Mrs_ShantiRaju
@alot2lovenature_Mrs_ShantiRaju 10 ай бұрын
கோடான கோடி நன்றிகள் அனுஷன் நீங்கள் செய்யும் அத்தனை பெரிய… பெரிய காரியங்களுக்கும் இன்று செய்ததிற்கும்!!💯🙏💯 ரொம்பவே வேதனையான பதிவு இது அனுஷன். இன்று உதவிய LN உறவுக்கும் கோடி நன்றிகள்…!! உறவின் மகளுக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துகள்…!!🎊🍰🎊 கடவுள் இந்த குழந்தைகளின் தேவைகளை விரைவாக பூர்த்தி செய்ய வேண்டுவோம்!!🙏🪔🙏 அனைவரும் வாழ்க வளமுடன்!!🙏🪔🙏
@lawrencecharles1977
@lawrencecharles1977 10 ай бұрын
Long live Anushan God will protect you from all your sickness because you need for the poor
@ThuraiThurainayakam
@ThuraiThurainayakam 9 ай бұрын
தம்பி இந்த வீடியேவை நான் இப்பதான் பார்க்கிரன் கவலையாக உள்ளது வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் இவர்களுடைய நிலமையைப்பார்த்து கொடுத்த பணத்தை மாத்திரம் வேண்டுங்கள் அதுதான் மனித நேயம் தம்பி அனுசன் உங்களுக்கு நன்றிகள்
@SuthaisSuthais-uq3qv
@SuthaisSuthais-uq3qv Ай бұрын
😢😢😢🙏🙏
@JeyaRaj-v8q
@JeyaRaj-v8q 10 ай бұрын
அனுஷன் நீங்கசுகவாழ்வோடு இருக்க ஆண்டவர்ரிடம் ஜெபம் பன்னுகிறம் இந்த ஏழைக்கு உதவியதற்காக நன்றி முடிந்தவறைக்கு உதவுங்கள் 😭😭😭
@jeyaraj2959
@jeyaraj2959 10 ай бұрын
இனிய பயணம் தொடரட்டும்! தம்பி வாழ்த்துகள்
@SfpSfp-s2o
@SfpSfp-s2o 10 ай бұрын
உடைம்பைக்ககவனம்யெடுக்கோனும் அனுஷன் இப்படியானவர்களுக்கு உதவவேண்டும் ரதியம்மாவையும்பார்க்கவேண்டும் மகன்
@sasisasi1357
@sasisasi1357 10 ай бұрын
தம்பி அனுசன் இவங்களுக்கு உதவி செய்யுங்கள் பெண் பிள்ளைகள பார்த்ததால்பருதாபமாக இருக்கிறது ❤❤பாவம் கஸ்ரப்பட்டவருக்குத்தான் கடவுள் கஸ்ரத்தை கொடுக்கிறார் இறைவா சிவபெருமானை அப்பா இவங்களுடய கஸ்ரத்தைநிக்கிவிடு அப்பனெ❤❤❤தம்பி உங்கள் உடம்பிலும் கவனம் தேவை வாழ்த்துக்கள் தம்பியா உங்களுக்கு
@tamilarasi2078
@tamilarasi2078 10 ай бұрын
குழந்தை ௭ந்த சாப்பாடும் வி௫ப்பமில்லை ௮ம்மா கஷ்டம் படும் போது ௭ன்ற சொல்லைக் கேட்கும் போது ௭ன் மனசு மிக மிக வலித்தது மற்றும் கண்களில் கண்ணீரை வர வைத்து விட்டது. ௮னுஷன் ௨ங்கள் நாட்டில் உள்ள அனைத்து கஷ்டத்தையும் ௭ப்படித்தான் சமாளிக்க முடியுதோ ௨ங்களால். ௨ங்கள் ௨தவி இல்லாவிட்டால் ௮வா்கள் நிலைமை ௭ன்ன ௭ன்று ௭ண்ணும் போது மயக்கமாக ௨ள்ளது சொல்ல வார்த்தை இல்லை தம்பி. வணக்கம். 🙏🙏🙏
@jeyarajah9224
@jeyarajah9224 10 ай бұрын
சுகர்னி அம்மாவின் மகளுக்கு பிந்திய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.ஆனால் நீங்கள் அன்று எடுத்த முடிவையும் பார்க்க இன்று நீங்கள் இந்த குடும்பத்திற்கு செய்த உதவி தான் மிக சிறந்தது
@ranjiranjini1088
@ranjiranjini1088 10 ай бұрын
உதவிய சகோதரிக்கு ,happy birthday
@SfpSfp-s2o
@SfpSfp-s2o 10 ай бұрын
என்ன கஸ்ரம் பசியைத்தாங்கமுடியாது குழந்தைகள் தகப்பனுக்குமுடியாது பாவம் இறைவன்துணை
@mathinavam9847
@mathinavam9847 10 ай бұрын
மிகவும் கவலை ஆ.இருக்கிறது.அனுசான்.உதவி பெட்டுக்.கொடுங்கள் நீங்களும் உங்களின் உட்மபை கவனிக்க வேண்டும் நன்றி 🙏♥️
@mahamarzook212
@mahamarzook212 10 ай бұрын
உங்களைப்போல் இன்னும் நல்லஉள்ளங்கள் வளரவேண்டும் இந்த குடும்பத்துக்கு உதவிசெய்பவர்களுக்கு படைத்தவன் உதவிசெய்வான் தொளிழுக்கு விலிசெய்து கொடுங்கள் வட்டிக்காறருக்கு என்ன மனசு இவங்களப்பார்த்து வட்டிகேட்காமல் விட்டுக்கொடுங்கள் படைத்தவன் உங்களைக்காப்பாற்றுவான் சாகுறதால் ஒன்றும் சரிவராது
@josephanthony7469
@josephanthony7469 10 ай бұрын
Great anushan God bless you all ❤
@ThileepanAmbalavanar
@ThileepanAmbalavanar 10 ай бұрын
Good job anushan god bless you and sponsor 🙏
@jamunarani9204
@jamunarani9204 10 ай бұрын
Dear Son Anushan, how is your health, feeling better now, take care, God bless you all 😊
@lakmelool2976
@lakmelool2976 10 ай бұрын
Anushan ethanalthan unkalai allorukkum pedekkum Nigka 100/ VARUDATHUKKU VAZA VENDUM NANUM PRATTHEKREN God bless you
@aandyarasaratnam7306
@aandyarasaratnam7306 10 ай бұрын
Great anusan gd bless you
@dharsidharsiniYogarasa
@dharsidharsiniYogarasa 10 ай бұрын
அண்ணா நீங்க நீடுழி வாழனும் அண்ணா ❤️❤️🙏 கடபுள் என்றாக்கும் கடவுள் துணையாக இருப்பார் ❤️🙏🙏🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏❤️❤️
@yuganaishu5476
@yuganaishu5476 10 ай бұрын
Anusan unkalathu muyatsikku nanri..intha kudumpaththitku unmaiyile uthavi pannunga anushan..kadavulin Maru uruvaththil kasrappadda makkalukku uthavi pannikkondirukkirenga congratulations anushan..unkalathu sevai menmelum uyaraddum..
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 10 ай бұрын
அனுஷான் இந்த குடும்பத்துக்கு உதவிசெய்யுங்க😂😂😂😂 பிள்ளைகள்ளை பார்க்க கவளையாக இருக்கு 😂😂😂😂
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw 10 ай бұрын
😢😢😢😢😢😢😢😢God bless you Tanks you so much helping Take care anushan ❤❤❤❤
@sinnatamu4043
@sinnatamu4043 10 ай бұрын
Good to see you in action Thamby. Hope you will change your routine / lifestyle etc and Have a healthy life. While running around and taking care of people in need i trust you will fing time to organise things around you as well. May God bless you.
@annalingamvimal2749
@annalingamvimal2749 9 ай бұрын
மிக்க நன்றி நண்பரே
@vadijega1720
@vadijega1720 10 ай бұрын
Thanks Anushan to find this family.
@ravisivanuja2956
@ravisivanuja2956 10 ай бұрын
Thanks you அண்ணா எங்க ஊர் அண்ணா ❤❤😢😢
@GunaratnamBaskaran
@GunaratnamBaskaran 10 ай бұрын
Well done Anushsan.!!👍❤️🙏
@MylanSellathurai
@MylanSellathurai 10 ай бұрын
Anushan God bless you 🙏🙏🙏🇩🇪
@ranjah8562
@ranjah8562 9 ай бұрын
நல்லது நன்றி கள் உங்களுக்கும் 😊
@KasththooriKasthoo
@KasththooriKasthoo 10 ай бұрын
Hi Anushan Thampi..❤❤❤ God bless you..🙏🙏🙏
@seli4682
@seli4682 9 ай бұрын
Gott Bless you tambi 🎉🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😮😮😮😮😮
@ranjiranjini1088
@ranjiranjini1088 10 ай бұрын
பாவமாக இருக்கின்ற துசகல உதவியும் செய்யுங்க ள்.ஐயோ...... என்ன கொடுமை....😊😊😊😊😊
@surendrarajani
@surendrarajani 10 ай бұрын
Well done Anushsan.!....
@Thaya.U
@Thaya.U 10 ай бұрын
Thambi you take care yourself please change your life style ❤❤❤eat lots of fish and vegetables 🥦
@Thilaga7873
@Thilaga7873 4 ай бұрын
அந்த மூன்று பிள்ளைகளும் அம்மாவை பற்றிக் கொல்லும் போது பார்க்க கஷ்டமாக இருக்கு😢😢😢
@MihlarYosra-gv5uv
@MihlarYosra-gv5uv 10 ай бұрын
God bless you anushan
@benushiyabenu3239
@benushiyabenu3239 10 ай бұрын
God bless you 😢😢😢😢😢😢
@nironiro2726
@nironiro2726 10 ай бұрын
Good bless you anna 😊
@gunasagaranachiapan9154
@gunasagaranachiapan9154 10 ай бұрын
God bless ur services
@susiss2471
@susiss2471 10 ай бұрын
God bless you Thambi.
@MegaRaja-x8j
@MegaRaja-x8j 10 ай бұрын
Very vad inth familykku help pannunka anusan. Please all people help. Continue.
@2604bala
@2604bala 10 ай бұрын
Continue
@Thilaga7873
@Thilaga7873 4 ай бұрын
நன்றி சுதர்னி சகோதரி வாழ்க வளமுடன் 🙏🙏🙏👍 இந்த குழந்தைகளுக்கு உதவி செய்ததற்கு
@gnanamragu5963
@gnanamragu5963 10 ай бұрын
WOW Super Thambis 🧡🧡🧡🙏🙏🙏👏👏👏
@SenthilM-g9p
@SenthilM-g9p 10 ай бұрын
God bless you tampi.
@selvarajahrajendram3244
@selvarajahrajendram3244 10 ай бұрын
கடவுள் நீங்கள்தான்
@Shan_Dhanu1120
@Shan_Dhanu1120 10 ай бұрын
Congratulations 🎉
@SundarieKuppusamy
@SundarieKuppusamy 10 ай бұрын
😭😭😭🙏🙏God bless
@sumisumiththira4005
@sumisumiththira4005 10 ай бұрын
God bless you....
@masharabdul8913
@masharabdul8913 10 ай бұрын
Great
@PaluvoorSanuOfficial
@PaluvoorSanuOfficial 10 ай бұрын
Super bro
@rajant.g.5071
@rajant.g.5071 10 ай бұрын
Congratulations bro.
@kalatharankandasamy9627
@kalatharankandasamy9627 9 ай бұрын
Anushan gear job God bless you 👍👍🙏🙏
@ranjiranjini1088
@ranjiranjini1088 10 ай бұрын
நாட்டீன்நிலை தான் காரணம்காட்டி அனு.நன்றி
@anasilyramesh2362
@anasilyramesh2362 10 ай бұрын
Anushan midhu God vilesh you
@MalarJaya-i1u
@MalarJaya-i1u 4 ай бұрын
Kadavulthan kappattavendum Paavam kulanthaikal Uthavum uravukalayum ungalayum aandavar aaseervathibar Aandavar
@anulathevinagulendran4208
@anulathevinagulendran4208 10 ай бұрын
Super super super
@RaguramThamotharam
@RaguramThamotharam 5 ай бұрын
Take care and God bless sister sutharsini and family take care my brother Anushan family.
@majeedaliyarMajeed
@majeedaliyarMajeed 9 ай бұрын
வாழ்த்துக்கள் அனுஷான் வாழ்த்துக்கள் தம்பி
@wahyusidori
@wahyusidori 10 ай бұрын
Brother God help you to help this family.
@rameshkumarchandrasekaram995
@rameshkumarchandrasekaram995 10 ай бұрын
வாழ்க வளமுடன் தம்பி.
@IrasenthiranKandappar
@IrasenthiranKandappar Ай бұрын
தம்பி இந்த வீடியோவை நான் இப்போதான் பார்க்கிறேன் கவலையா உள்ளது 🙏🙏🙏🙏🙏
@selvarasasurendran7817
@selvarasasurendran7817 10 ай бұрын
Super ❤❤❤❤❤ Anusan
@NisenthGina
@NisenthGina 5 ай бұрын
அண்ணா இந்தக் குடும்பத்துக்கு உதவியதுக்கு நன்றி
@VinuVinu-f5w
@VinuVinu-f5w Ай бұрын
Kodana kodi nanri tampi
@suganthinisachchithanandan7209
@suganthinisachchithanandan7209 10 ай бұрын
❤❤❤❤❤Amen 🙏
@RRashadn-tf8dm
@RRashadn-tf8dm 9 ай бұрын
Bro indha family ku ewary manth saport saiya wanum
@KumarTati-cj7ss
@KumarTati-cj7ss 9 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி தம்பி
@AmusedIslandVacation-xu7mz
@AmusedIslandVacation-xu7mz 10 ай бұрын
Well done anusan
@manikandansindhusindhu8231
@manikandansindhusindhu8231 10 ай бұрын
Ausp ❤
@manivannanmanivannan3801
@manivannanmanivannan3801 10 ай бұрын
தம்பி அனுக்ஷன் நான் இந்த குடும்பத்திற்கு உதவ விரும்புகிறேன் how i can conduct you tell me.
@Voiceofanushan
@Voiceofanushan 10 ай бұрын
0758494675 க்கு தொடர்பு கொள்ளவும்
@Thilaga7873
@Thilaga7873 4 ай бұрын
நன்றி மணிவண்ணன் 🙏🙏🙏😪😪😪
@saanthany5026
@saanthany5026 9 ай бұрын
Paavam bro akka ❤❤❤
@Karanith2017
@Karanith2017 10 ай бұрын
Akkavukku kddayam uththavi seiungal thampi
@punithavignarajah5234
@punithavignarajah5234 Ай бұрын
அனுசன் எனக்கு புரியவில்லை இவ்வழவு தொகையான பணத்து எப்படி கொடுப்பது திருப்பி எண்டு யோசிக்காமல் கடன்படுகிரார்கள் வட்டிக்கு பலர் எபபடி திருப்பி கொடுப்பது கொடுபபவர்களும் இவபரகள் நிலமை தெரிந்தும் இஒடுத்து விட்டு பினனர் சண்டைக்கு போவது தரேலை எண்டு விட்டு இவர்கழுக்கு உதவிய அம்மாவுக்கு வாழ்த்துக்கள் பொண்ணுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
@satheessathasivam9390
@satheessathasivam9390 10 ай бұрын
Hi அனுஷன் நான் சதீஸ் உங்கள் வீடியோ தவறாது பார்ப்போம்,❤
@marthikw9449
@marthikw9449 4 ай бұрын
❤❤❤❤❤0k
@LakshanMadhusan
@LakshanMadhusan 10 ай бұрын
❤❤🤩🤩🤩😃
@subajinyarulnesanayagam4403
@subajinyarulnesanayagam4403 10 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ranjithanam2962
@ranjithanam2962 10 ай бұрын
பின்தங்கிய பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அரசாங்கம் சப்பாத்து, வெள்ளை துணி எல்லாம் வாங்க பணம் கொடுக்குது. இது தெரியாமல் இருக்கலாம். அதிபருடன் கதைத்து பாருங்கள். அனுஷன் சேவை தொடர வாழ்த்துகள்.
@malarlatha-ie7ej
@malarlatha-ie7ej 10 ай бұрын
😢😢😢😢❤
@ராஜ-இந்திரன்
@ராஜ-இந்திரன் 10 ай бұрын
நாட்டில சுகயீனமான புரிசன்மார்தான் வீட்டில் இருக்கிறன்கள் ஆரோக்கியமா இருக்கிறவங்கள் ஓடிவிடுகிறாங்கள் போலிருக்கு😂😂😂
@VimalJk-mq3fr
@VimalJk-mq3fr 10 ай бұрын
தம்பி அனுசன்இவர்களுக்கு உதவி தேவை செய்யுங்க
@bawaniba1318
@bawaniba1318 10 ай бұрын
😭😭😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@yathusanaasanaa95
@yathusanaasanaa95 10 ай бұрын
😢
@kulajeyavarthani741
@kulajeyavarthani741 3 ай бұрын
Gelp to family
@KamalavasakiSathasivam
@KamalavasakiSathasivam 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@DaDa-u6q
@DaDa-u6q 10 ай бұрын
Anusan irumalukku milaku konsam eaduyhthu Atha varuththu 2 kap thannir viddu nanraka varra vessu kudikka 3 thadavai kudikka irumal kunamakum
@Vithushan-yc7tu
@Vithushan-yc7tu 16 күн бұрын
👍
@KuttyKutty-y5z
@KuttyKutty-y5z 10 ай бұрын
Hiok❤❤
@thasmeerthasmeer6161
@thasmeerthasmeer6161 10 ай бұрын
😮😮😮
@AnanthasooriSoori
@AnanthasooriSoori 2 ай бұрын
அனுசன் நிங்கமட்டூம் இல்லநாங்கழும்தான்கண்கலங்விட்டம் நீங்கஒ௹தேய்வமகன்
@amburoseverysupperthankyou8744
@amburoseverysupperthankyou8744 10 ай бұрын
God bless you and your family 🎉
@kanagaratnamkandakutti7884
@kanagaratnamkandakutti7884 9 ай бұрын
Kanagaratnam
@SuthaniSethupathy
@SuthaniSethupathy Ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢
@nadarasatheepan9846
@nadarasatheepan9846 10 ай бұрын
😥😢😥
@raguragu1468
@raguragu1468 10 ай бұрын
Vinuja happy birthday 🎂
@KannanPuvish
@KannanPuvish 10 ай бұрын
❤❤❤❤❤
@indranbaba5216
@indranbaba5216 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sothinayakamkugan
@sothinayakamkugan 3 ай бұрын
அனனுசன்உமதுகுரல்ஓர்தனிரகம்உங்கழ்பணிதொடரவாழ்த்துக்கழ்👍❤️❤️❤️🔥
@sarathasaratha2557
@sarathasaratha2557 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeyasiva352
@jeyasiva352 10 ай бұрын
🙏🙏🙏
@Kavitha-parajh
@Kavitha-parajh 10 ай бұрын
Ivanga rompa paavam anna please helpe pannunganna kapathunganna
路飞做的坏事被拆穿了 #路飞#海贼王
00:41
路飞与唐舞桐
Рет қаралды 25 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Симбочка Пимпочка
Рет қаралды 4,6 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
路飞做的坏事被拆穿了 #路飞#海贼王
00:41
路飞与唐舞桐
Рет қаралды 25 МЛН