நன்றி லாவண்யா! உங்களை பெற்றெடுத்த பெற்றோருக்கு நன்றி. உங்களை எங்களுக்கு தந்த பிரபஞ்சத்திற்கு. நன்றி, நன்றி, நன்றி...! Siva T.
@shyamprasath28009 ай бұрын
நல்ல வேளை நீங்கள் பெண்களை மட்டுமே பாராட்டி பேசுவீர்கள் என்று நினைத்தேன் நல்லவேளை இப்படி பட்ட பெண்களும் உள்ளனர் என்ற உண்மையை உரைக்க கூறினார்கள் மிக்க நன்றி மேடம் இப்போது நிறைய பெண்கள் இப்படி தான் இருகிறார்கள் மகனுக்கு திருமணம் செய்யவே இப்போது எல்லாரும் பயப்படுகிறார்கள் என்ன செய்வது நீங்களாவது நல்ல வார்த்தை கூறீனீர்களே மிக்க நன்றி மேடம்... இந்த சேனலை எனக்கு காட்டிய பிர பஞ்சத்திற்கு நன்றி நன்றி மேடம்... நீங்கள் கூறும் அனைத்து பிரபஞ்ச ஈர்ப்பு விதியை நான் நோட்புக்கில் எழுதி வருகிறேன் மேடம் இவ்வளவு தெளிவாக இவ்வளவு புரியும் படியாக யாரும் கூறவில்லை மேடம் எங்கள் ஆத்ம கண்களை திறந்து விட்டீர்கள் மேடம் மிக்க நன்றி மேடம்... மிக்க நன்றி மேடம்... பிர பஞ்சத்திற்கு நன்றி....
@Kavitha-l5z11 ай бұрын
100% உண்மை சிஸ்டர், உங்களுக்கு தெளிவான அறிவு, தெளிவான பேச்சு, உங்களுடைய வீடியோவை காண வைத்த பிரபஞ்ச்திற்கு நன்றிகள் கோடி, உங்களுக்கும் நன்றி,
@THINKDOT10 күн бұрын
ஓம் சாய் ராம் பிரபஞ்சத்திற்கு நன்றி லாவண்யா வுக்கு நன்றி
@teresatamilmany951611 ай бұрын
பெண்ணியம்,சுமை தாங்கி நிற்கும் காலம் அப்பாப்பா சொல்லி மாளமுடியாது , நவநாகரிக காலத்திலும் பெண்களின் துயர் தீர்ந்தபாடில்லை,ஆயிரம் கோடி நன்றிகள் நன்றிகள் மா 💕💕💕💕💕💕 பெண்ணின் மனநிலையை பாட்பாட்டாக சொல்லி தீர்க்கும் அழகே அழகு தாயே❤❤❤❤❤❤❤🤗🤗🤗🤗🤗🤗🤗🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏
@kannanrajee751111 ай бұрын
நாடகம் மற்றும் திரைப்படம் பார்க்கும் அனைத்து மக்களும் இப்பெண் சொல்வதை சிந்தித்து பார்த்தால் மிக நன்று வாழ்க வளர்க சகோதரி லாவண்யா அவர்களே !
@Pathirana-t3u11 ай бұрын
நீங்க சொன்ன வார்த்தைகள் அத் தனையும் உண்மை.100/100
@welcometomyvillage86611 ай бұрын
உங்க வீடியோவை பார்க்க வைத்த இந்த பிரபஞ்சத்திற்கு கோடாண கோடி நன்றி❤❤❤
@saimoni60611 ай бұрын
🤩 என்னோட மனசுல இருக்கறத நீங்க அப்படியே பேசிட்டீங்க உங்கள எங்களோடு இணைத்த இந்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் எவ்வளவு தெளிவான பேச்சு ஒரு குடும்பத்தில் நடக்கக்கூடிய அனைத்து விஷயங்களும் ஒரே ஒரு வீடியோவில் அடக்கி விட்டீர்கள்
@angeljoseph988611 ай бұрын
Thank you God Thank you universe Thank you for this video Thank you lavanya mam
@honeystartinojan31949 ай бұрын
பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றிகள்...
@chitrasanjay673611 ай бұрын
அருமை சகோதரி உங்களை அறிமுகப்படுத்திய பிரபஞ்ச பேராற்றல்லுக்கு நன்றி நன்றி
@mynaasmynaas11 ай бұрын
hii
@GopalKrishnan-wn2lb5 ай бұрын
மிக மிக அருமையான தெளிவான வீடியோ.. நன்றி சகோதரி.நன்றி பிரபஞ்சம்.
@suganthiv44810 ай бұрын
மேடம் நீங்கலே தேவதை மாதிரி இருக்கீங்க ரொம்ப அழகா இருக்கீங்க ❤உங்களை நான் பார்க்க வைத்த இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி
@shinchanlover189811 ай бұрын
உண்மை சகோதரி புரிதல் இல்லாத மன நிலையில் தான் அதிக நபர்களின் வாழ்க்கை பயணம் சென்று கொண்டிருக்கிறது தெளிவான தகவல் சகோதரி நன்றிகள் கோடி ❤ பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் 🙏🏻
@kanchana425711 ай бұрын
சூப்பர் லாவண்யா நல்ல புரிய வைத்தீர்கள் நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி ஏஞ்சல்ஸ்
@mohanaacademy199011 ай бұрын
நன்றி சகோதரி " விடை " கிடைத்தது .... பிரபஞ்சத்திற்கு நன்றி.....
@mynaasmynaas11 ай бұрын
mm
@PriyaJeyanthi-gk9ye11 ай бұрын
Super mam❤ Thank you🙏Universe Thank you Mam❤
@maheshwarisomasundar915911 ай бұрын
நன்றி சகோதரி தெளிவாக அழகாக பரியவைத்தீர்கள் கோடான கோடி நன்றிகள்❤
@mynaasmynaas11 ай бұрын
hii
@thiruarasu975011 ай бұрын
I am really surprised to hear and view your all concern for individual and social changes. Excellent Thank you Universe ...
@AbhiBalu-s3r11 ай бұрын
என் இன்றைய குடும்ப சூழலை மிக எளிதாக பகுத்து புரிய வைத்துவீட்டீர்கள்... I feel connected that universe is with me an cares me more...
@nirmalaravi44379 ай бұрын
நன்றிம்மா🙏🙏❤.... உண்மையாகவே என் குடும்பத்தில் அனைவரும் positive ஆக இருக்கிறோம்.பிரபஞ்சத்திற்க்கு நன்றி🙏🙏🙏🙏🙏🙏....
@radhat771811 ай бұрын
Thank you Lavanya.100%true.An eye opener for all and for me.Thank you Universe and Lavanya 😊. Positive vibes🎉
@mynaasmynaas11 ай бұрын
hii
@chithramani218711 ай бұрын
Nantrikal kodi sister❤❤❤. Thank you so much 🤛🤜👍.I am very very very happy for you 💯l am very lucky persion 💯💪💲🌄🏢💘💯
🙏பிரபஞ்சத்திற்கு நன்றி🙏மிக மிக அருமையான பதிவு நிறைய குடுங்களில் நடக்கும் ஒவ்வொன்றையும் தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்த அன்புமகளுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்🙏என்னை வழிநடத்துகின்ற பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்🙏
@mynaasmynaas11 ай бұрын
hai
@VijayaLakshmi-ni9qx11 ай бұрын
Thank you mam பிள்ளைகள் வளர்ப்பு பற்றி video poadunga mam I'm not married person Mother ra irundhu brother sister pathukurea
@kumarpv372411 ай бұрын
சிஸ்டர் நீங்கள் பேசும்போது அலகோ அலகு கேட்டுக்கொண்டே இருக்கலாம் வாழ்க வளமுடன் இந்த வீடியோ பாக்கவைத்த இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி
@sudharadhakrishnan561611 ай бұрын
11:56
@adenshelly77011 ай бұрын
Eppadi lavanya semma speach thank you so much thank you universe
@RajP-cd5mx8 ай бұрын
நன்றி லாவண்யா அக்கா.பிரபஞ்சத்திற்க்கு நன்றி
@suganyas35111 ай бұрын
Thankyou Lavanya ❤❤❤ thankyou universe ❤❤❤
@mynaasmynaas11 ай бұрын
hii
@Dancetrendingss7 ай бұрын
Same happened to my sis 😊😊 but im very positive because of ur videos whatever u told in this video i followed now im happy with my husband after many years ❤❤❤❤ thank you universe 🌌 thank you sis 😊😊😊😊😍😍😍❤❤❤❤🌹🌹🌹
@manojkumar-qz8fg11 ай бұрын
Shree Mathrey Namaha Mam Very well said God bless ..
@murugesandhusha446610 ай бұрын
உங்களுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் ரொம்ப நன்றி 🙏🙏🙏
@vanitharamesh206711 ай бұрын
Madam kodana Kodi nandrigal mam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏engaluku kidaitha pokisham mam vazga vazhamudan madam valvil menmelum uyara vazthukal mam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mynaasmynaas11 ай бұрын
hii
@anithasai233611 ай бұрын
Super sister.தெளிவான அறிவு.தெளிவான பேச்சு
@mynaasmynaas11 ай бұрын
hii
@saipatham202111 ай бұрын
Mass vera level video thank you sister..thank you universe
Thank you sister Intha video enakave potamathiri iruku
@mynaasmynaas11 ай бұрын
hi
@kannigaparameshwari626511 ай бұрын
Super mam you telling true❤❤❤❤❤❤❤❤
@pavankrithik853511 ай бұрын
Thank u sister. Vazhaga valamudan. Thank u universe 🎉
@thenmozhiloganathan635311 ай бұрын
Pengalin sacrifices aangalukku puriyadhu.....purindhal nanraga irukkum 😟😟😟😟 whatever the reason we must thank universe for the kindness giving to us....im positive...i wnt and wish to be happy.... everyone is liking me ...im spreading positive response to everyone i meet in my day today life...i want to live happily for my family...they need my love and support always❤❤❤
@mynaasmynaas11 ай бұрын
hii
@mercyhelan520711 ай бұрын
10year sa na anupavitha vethanai mam unga video last week pathen 3 stage of manifestation .1,2 stages en life la nadanthathu unga video pathu therinchukitten .ippo na 3 stage la irukken nu na therinchukitten mam .ippo en husband oda unmaiya face 😈 therinchu mam en Life vittutu neenga sonna mathiri thunda kanom thuniya kanom nu poitter mam .unnga video daily pakren . Mamenakku romba use fulla irukku mam thank you so much.🙏🙏🙏🙏
@DevakiRani-u8z5 ай бұрын
Very good explanation madam Thank u very much
@GopalKrishnan-wn2lb5 ай бұрын
நன்றி சகோதரி
@deivas142511 ай бұрын
Thanks you Sister 🙂.. Very good videos.. hats off to you and thanks universe..
@sumithradevi38157 ай бұрын
Thank u so.much divine for u to give the positive words thank so much and thanks divine
@IjklmnopqIjklmnopqАй бұрын
111 முறை நன்றி சகோதரி
@SVS7777-p2h11 ай бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றிகள் கோடாணு கோடி. லாவண்யாவிற்கு நன்றி சொல்ல வார்த்தைகளைத் தேடுகிறேன். கிடைக்கவில்லை. உன் பயணம் தொடரட்டும் மகளே.🎉❤🎉😂❤
@PandiPandi-vr5kg10 ай бұрын
வணக்கம் 🙏 நீங்கள் சொன்னது எல்லாமே i feel Enakku realize aguthu change my lifesuper thank you universe 🥰🙏thank you mam🙏
@bhagyalakshmichockalingam632810 ай бұрын
Thank you very much valga valarga ❤
@rajar132711 ай бұрын
மிக அருமையான தகவல் மேடம். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன்.
@praharshacreations79811 ай бұрын
Super explanation sister u r telling 💯 truthful I am also facing some problem in my life 😢 but I am becoming very strong by doing meditation 🧘♀️ 😊
@jldesign265111 ай бұрын
Thanks Sister - All descriptions are vv practcle in our life Kovai Jairam
@ganesanganesan755411 ай бұрын
Super ivlo Azhaga sonnathuku Thanks 🙏🙏🙏 prabanjathukum Thanks 🙏🙏🙏
@Suriya.G-c8n11 ай бұрын
Thank you so much mam...ivvalavu naala naa dhedunadha neenga enakku sollittinga. Idhukooda universe udaiya bless thaan mam again, thank you very Very so much....
@mynaasmynaas11 ай бұрын
hi
@Kiruba25883 ай бұрын
கணவன் மனைவி இருவரும் நெருக்கமாக, சந்தோசமா இருக்க ஒரு வீடியோ போடுங்க மேடம்
@SLavanyadirector2 ай бұрын
Ok
@rammani295311 ай бұрын
என் பிரபஞ்சத்திற்க்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏 நல்லதே நடக்கிறது 🙏🙏🙏🙏
@mariapope72018 ай бұрын
❤❤❤ so sweet of you ma ❤thankyou universe❤❤❤ god bless. You ma
@RathnaRathna-vi7og7 ай бұрын
Thanks mam thanks universe thanks video thanks thanks
@jayalakshmikumar39288 ай бұрын
Thank you sister.பிரபஞ்சத்திற்கு நன்றி
@prabhak86510 ай бұрын
What a truths! Thanks alot to the universe. My thousand salutation to the universe for blessing me to come across the channel.
@reenu.c4std3327 ай бұрын
Mam super mam
@vairalaxmi480110 ай бұрын
பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் கோடான கோடி நன்றி அக்கா 🙏🏻
@murugavalavan33509 ай бұрын
நல்ல கருத்துக்களை அலசிய பேச்சு, மிக்க நன்றி
@cashflowacademy36382 ай бұрын
Thanks Ji...
@umamaheshwari98658 ай бұрын
Thank you sister Thank you universe
@papathipathi11 ай бұрын
என் குடும்பத்தில் ஒற்றுமை அமைதி மகிழ்ச்சி நிலைத்து நிற்பதற்கு நன்றி நன்றி நன்றி நன்றி
@8049sajen10 ай бұрын
Super mam very good speeches important points life thank u mam prab anjam thank u
Correct time i lesson your words thank you universe thankyou mam
@praharshacreations79811 ай бұрын
Yes u r queen in universe 🌌 i am doing exactly what you are saying 😊 sister what i am doing i tell u s.lavanya I AM RELEASING ALL NEGATIVE EMOTION FROM ME I AM RECEIVING ALL POSITIVE SITUATION FROM UNIVERSE 🌌 THANK YOU UNIVERSE 😊
@diyanithia9 ай бұрын
Super fantastic information sister tq so much sister tq so much universe
@nazia.7158811 ай бұрын
Yes I only believe in you God thank you universe thank you God thank you angels thank you guardian angels thank you ancestors thank you thank you thank you thank you universe and thank you so much mam I'm blessed
@ManiMani-l2x3 ай бұрын
நன்றி சகோதரி❤ எல்லாம் உண்மை சகோதரி
@dr.prassanams136211 ай бұрын
Thank you universe 🙏
@dhanamgaja-yw8sm10 ай бұрын
Ennoda kelvikku padhil koduthutinga sis thank you so much thank you thank you universe
@usharavi41529 ай бұрын
okayva....me started to use okayva.....You are powerful.... want more and more ,thank you ma
@sathiyamariyappan132911 ай бұрын
பிரபஞ்சத்திற்க்குநன்றி ஏஞ்சலுக்கு நன்றி
@Amalarani-z1l10 ай бұрын
Really such a beautiful and wonderful talk really its appreciated sister. Thank you and God bless you abundantly and i thank God who nade me to watch this.
@MaheshwariD-i5t11 ай бұрын
Thank you universe 🙏 Thank you sister 🙏
@mynaasmynaas11 ай бұрын
hii
@thilagarani90111 ай бұрын
Prabajathikku pala kodi pala kodi nanri mem an kanavan an kutompathikum Nanri mem❤❤❤