குடும்பத்தோட திருப்பதி கிளம்பிட்டோம் Tirupati vlog

  Рет қаралды 243,797

Amma Kai Pakkuvam

Amma Kai Pakkuvam

Күн бұрын

Пікірлер: 219
@sameeantro8337
@sameeantro8337 2 ай бұрын
கொஞ்ச நாட்களுக்கு முன்பு உறவுகள் புரிந்து கொள்ள வில்லை என்று இன்று எல்லோரும் சேர்ந்து ஸ்வாமி தரிசனம் பார்க்க போகிறீங்க இதுதான் கடவுள் நமக்கு சொல்லும் செய்தி ஏதேனும் நல்ல செய்தி வந்து சேரும்
@remitamilan5243
@remitamilan5243 2 ай бұрын
அருமை அம்மா❤❤நாங்களும் வருடத்தில் ஒரு முறை குடும்பத்துடன் திருப்பதி சென்று வருவோம்🎉🎉🎉🎉மிக்க மகிழ்ச்சி😊😊😊❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@Selviyuva-lb7gm
@Selviyuva-lb7gm 24 күн бұрын
உங்கள பார்க்க ரொம்ப சந்தோசமா இருக்கு 👍👍👍👍💐💐💐💐💐💐
@rajanithave765
@rajanithave765 2 ай бұрын
Wow Thank you Very much🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@Tamilfoodzone
@Tamilfoodzone 2 ай бұрын
Neenga 300₹ ticket online book pannitu ponga apothaan easy ah irukkum apdiye accommodation num book pannitu ponga. Naanga adikadi povom 40 yrs ah poitu irukkom.preplan pannama pona ippadi thaan agum
@vinothkumar8274
@vinothkumar8274 2 ай бұрын
Yeppudi book pandrathu
@akashb.v.6156
@akashb.v.6156 2 ай бұрын
Amma 300 rs ketta 😮
@HasildaRubini
@HasildaRubini 2 ай бұрын
Wow apdiya
@kavithakamaraj3053
@kavithakamaraj3053 2 ай бұрын
Super Thirupathi vlog brother..yavvalavh kashta pattu Swami paarthu erukinga.. surely Lord Venkateshwara will fulfill yours wishes ❤
@TULIPRAGAVI
@TULIPRAGAVI 2 ай бұрын
எங்களுக்கு எப்போ அழைப்பு வரும் தெரியவில்லை, பார்க்க அவளோ சந்தோசமா இருக்கு ❤❤❤
@dhachinamoorthi2757
@dhachinamoorthi2757 2 ай бұрын
ஏழுமலையான் சீக்கிரம் உங்க ஆசைய நிறைவேத்துவார்🙏🙏🙏💯💯💯💯🍀🍀🌺🌺🌸🌸
@AmudaNarayanan
@AmudaNarayanan 2 ай бұрын
Hi there I really enjoyed your video and it was so nice n fun full too. One small request for amma. For puliodharai need red chilli , tamarind, coriander, fenugreek, turmeric, channa dhal or pea nut, asafoetida, sesame oil, salt, curry leaves and very little piece of jaggery. Definitely NO GARLIC please.
@mahimasrinivasan5178
@mahimasrinivasan5178 2 ай бұрын
Yes u r right
@amshe2464
@amshe2464 Ай бұрын
@@mahimasrinivasan5178mami everyone has different tastes
@jayapriyav8227
@jayapriyav8227 2 ай бұрын
கல் உப்பு மகாலட்சுமி பெருமாள் இருக்கும் பாற்கடல் உப்பு வருவதால் அது மகாலட்சுமி உகந்தது.திருப்பதி போகிறது எல்லாம் புக் பண்ணி ட்டு போகனும்.சனி ஞாயிறு வெள்ளி கிழமை செல்ல கூடாது.
@dhanalakshmi8523
@dhanalakshmi8523 2 ай бұрын
dheepanesh educate ah iruthukitiu oru idea illatha aged person amma & realetion polama ticket online la pannatheriyathu convenient ya velila other state poringa pakka vedama, Amount ah illla free la poringa, apram wait potuta pathukonga
@jananisri2079
@jananisri2079 2 ай бұрын
mobile la use pantriga...KZbin channel la run pantriga...amma la kutitu poringa...online la ticket book panna theriyatha bro ungaluku..😮😮thappa eduthukathiga..bro...just kettan
@induvadhana2589
@induvadhana2589 2 ай бұрын
Munnadiye Ticket book pannitu pona room darisanam ellam easy irukkum selave panna kudathunnu pona kastam pattuthan aganum
@menagamaniyan8808
@menagamaniyan8808 2 ай бұрын
You and your wife are educated. You could have researched online about pre booking tickets, rooms etc. Also, fridays, Saturdays & sundays are crowded. Why did you plan your trip at that time? Very Poor planning.
@sekarvasanthi8947
@sekarvasanthi8947 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@durgavenkat1228
@durgavenkat1228 Ай бұрын
Mettupalayam station only neat &cleaned award winning railway station till now..... Bro
@senthusenthu9826
@senthusenthu9826 2 ай бұрын
ட்ரெயின் ல எல்லோரும் ஜாலியா பேசிட்டு சாப்பாடு ஷேர் பண்ணி சாப்பிடுவது ஒரு ஜாலி தான்
@theenglishcorner-with-viji
@theenglishcorner-with-viji 2 ай бұрын
Will anyone add garlic in puli sathaam. Channel name amma Kai pakkuvam but zero knowledge in cooking
@Amlachowrasikarusikachannel
@Amlachowrasikarusikachannel 2 ай бұрын
Pahhh avalovu kastam trupathi paarka❤ amma unga saree color pink super for you❤
@selvidruva5024
@selvidruva5024 2 ай бұрын
Happy journey to all family ❤❤❤ be safe 🙏🙏🙏
@LakshmiRajamanikcam
@LakshmiRajamanikcam Ай бұрын
ரொம்ப சந்தோஷம் நன்றி தம்பிவிவரமாசொன்னீங்க ரொம்ப சந்தோஷம் நன்றி 🙏🤝
@geethathilakeswaran444
@geethathilakeswaran444 2 ай бұрын
அம்மா என்னைக்கு போனைங்க நாங்க செவ்வாய் கிழமை காலை திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் போயிட்டு வியாழன் மதியம் இதே ரயிலில் வந்துவிட்டேம்
@JapaJapa-i3t
@JapaJapa-i3t 2 ай бұрын
ஜீவிதா துப்பட்டா போடுங்க
@sugathiksugathik9267
@sugathiksugathik9267 2 ай бұрын
Super thirupathi anru sonalae oru happy Than
@selvidruva5024
@selvidruva5024 2 ай бұрын
Happy journey to all family ❤❤❤ be safe 🙏🙏🙏 Online liye ticket you get before one month or two month you will be getting
@jayamalini8385
@jayamalini8385 2 ай бұрын
Marumagal ரம்யா maasama irukumpoothu மலை koviluku pogalama அம்மா pogakoodathu nu solluvaanga 🤔
@yuvarani8222
@yuvarani8222 2 ай бұрын
நாங்க ஆயுதபூஜை க்கு திருப்பதி போறோம் அதுக்கு இப்பவே தரிசன டிக்கெட் புக் பண்ணிருக்கோம்
@SivakamiV-d1h
@SivakamiV-d1h 2 ай бұрын
Padicha payan thanae pa. Railway station nu sollunga..
@sileshvillager6826
@sileshvillager6826 2 ай бұрын
இதுல எங்கனா போய் டிக்கெட் வாங்குனீங்க 8 மணி நேரம் சுத்த விடுறாங்க
@delhisanthikitchen
@delhisanthikitchen 2 ай бұрын
அருமை நாங்கள் இன்னும் திருப்பதிக்கு போனது இல்லை எப்ப சாமி கூப்பிடுவார் என்று தெரியவில்லை
@jairagavsarath6949
@jairagavsarath6949 2 ай бұрын
Sevilla vendumendru Vendi konga❤
@Rose.5157
@Rose.5157 2 ай бұрын
Naanga yearly 4 to 5 times tirumala povom... Very good feel.. ❤
@HasildaRubini
@HasildaRubini 2 ай бұрын
Cook Pani mudichutu kitchen azhgafa clean panitanga nice
@gowrim6465
@gowrim6465 2 ай бұрын
நாங்க சுக்கிர வாரம் போயிட்டு இருந்த ஃப்ரைடே ஆனா ரொம்ப ரொம்ப டிரஸ் நாங்களும் கல்யாணம் புக் சீனிவாச கல்யாணம் பண்றதுக்கு புக்கிங் பண்ணா 1000 க்கு ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் என் பையனுக்கு அவர் சொன்னார் பஸ்ட் ஃபேமிலி கூட போகலாம் இல்லன்னா இல்ல ஒரு டிக்கெட் ஆயிரம் ருபீஸ் இரண்டு பேர் இருந்தா விடுறது அப்புறம் திரும்பி 300 ருபீஸ் புக்கிங் பண்ணிட்டு அதுக்குள்ள என் பையன் எங்க மாமியார் வந்தாரு ஆனா ரொம்ப ரொம்ப ரஷ்யான ரஷ் ரூம் கிடைக்கலையே ரொம்ப கஷ்டம் ஆயிடுச்சு ரொம்ப டயர்டு ஆயிடுச்சு சாமியார் நல்ல பாத்திரம் ஆனா இந்த மாதிரி கூட்டம் நாங்க சின்ன வயசுல இருந்து இப்பதான் பார்த்துட்டு இருக்கிறது ஃபர்ஸ்ட் டைம்
@kalaivaniraja2881
@kalaivaniraja2881 2 ай бұрын
நல்லாவே இருக்க மாட்ட இருக்க மாட்டேன் நீங்க அவனை சொல்றதை விட நீ நல்லா இருக்கணும் டா இருக்கணும் டா சொல்லுங்க அதுதான் அவனுக்கு இருக்கிறதுலே பெரிய தண்டனை. ஏன்னா வாழ்க்கையில வாழ்றது தான் ரொம்ப ரொம்ப கஷ்டம்
@Yuvasri-dy2us
@Yuvasri-dy2us 2 ай бұрын
Preplanning is always necessary
@sidharthasidhu5929
@sidharthasidhu5929 2 ай бұрын
Neelaveni saree nalla matching. Ellarum vazhga valamudan. By sidhus mother.
@MegalaBalakrishnan
@MegalaBalakrishnan 2 ай бұрын
Super family congratulation🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@jayabalaji6342
@jayabalaji6342 2 ай бұрын
நாங்க மாதாமாதம் திருப்பதி போறோம் கடந்த 25 வருடமாக. கொரோனா லாக் டவுன் தவிர. ஆன்லைன் புக்கிங்.300 ரூ டிக்கெட்.
@nambasalem870
@nambasalem870 2 ай бұрын
Adengappa
@HasildaRubini
@HasildaRubini 2 ай бұрын
Monthly monthly ha
@dakshayaniramapuram3176
@dakshayaniramapuram3176 2 ай бұрын
Why you have to take upu(rock salt) to temple means lord venkataswera god is resembling chandragraham so carry salt to temple and take to home
@raduvedi
@raduvedi 2 ай бұрын
Just watching you gives the satisfaction of having had Dharshan
@sandhiyavemula9303
@sandhiyavemula9303 2 ай бұрын
Konjam mavathu money spend panna.. ella ladies ku comfort. But u ppl r d most miser which I never see in my life tym
@yazhinikalaiyarasu3283
@yazhinikalaiyarasu3283 2 ай бұрын
Yes actually true very miser I wonder by seeing this people
@Umasenthil1284
@Umasenthil1284 2 ай бұрын
Super guys 🤩🥰🙏
@hemalatha.k5243
@hemalatha.k5243 2 ай бұрын
Anga oru tirupati Patingala station appome kutatule gijaja gijanu iruku cleaness adurpakave mudiyadhu but ttd malamela mattum cleaness ultimate a iruku romba prefect a pandranga TTD attana kutam vandalum samalippanga great job by ttd
@vijidasa1723
@vijidasa1723 2 ай бұрын
Free தரிசனம் ticket yenga kidaikum bro 😊unga anna varalaya❤
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 2 ай бұрын
ஒருத்தருக்கு எவ்ளோ லட்டு வேண்டும் என்றாலும் வாங்கிக்கலாம் நாங்களும் போன வாரம் தான் போய்ட்டு வந்தோம் இருபது லட்டு வாங்கிண்டு வந்தோம்
@srividyasubramaniam9444
@srividyasubramaniam9444 2 ай бұрын
மிகவும் அருமையான பதிவு
@RajendranSadagopan
@RajendranSadagopan 2 ай бұрын
Online book pannirukalaum.amma pavaum.orea sweating
@hemagopal8043
@hemagopal8043 2 ай бұрын
Amma saree round bottu supera iruku happy journey enjoy 🙏
@anushree9003
@anushree9003 2 ай бұрын
Poori + tomato thokku Onion podatha lemonrice Podi idli Kooda travel panrapo kondu polaam deepan next time try pannuga
@mangaikumaravel5267
@mangaikumaravel5267 2 ай бұрын
இந்த வீடியோ பார்த்த ஓடனே நாங்களும் திருப்பதி போனும் போல இருக்கு thank you ❤❤share this video
@nagamaniv9555
@nagamaniv9555 2 ай бұрын
அம்மா எனக்கு சாமி கும்பிட்டு வாங்க அம்மா வாழ்த்து
@chandrika608
@chandrika608 2 ай бұрын
Padichavanngathaane neenga. அது railway station
@gowrim6465
@gowrim6465 2 ай бұрын
Hi Dinesh Amma honour find now Amma angi Tirupati Romba Romba Romba Reshma Rang poetu vanthu Tirupati very very rich and no rooms no nanga point 1days idichi Anna Romba Romba Reshma evolution part Delhi oh my god Govinda Govinda Govinda Govinda happy journey😊
@mithiraimurugan5617
@mithiraimurugan5617 2 ай бұрын
Hi Anna can please tell me the train timings in erode to Tirupati
@sowmiyasowmi8636
@sowmiyasowmi8636 2 ай бұрын
Deepan ena ipdi aitan 🤣
@preer26
@preer26 2 ай бұрын
திருப்பதி எப்ப என்ன system எந்த counter எங்க மாறும் rooms கிடைக்குமா இதெல்லாம் எப்பயும் குழப்பம் தான் தெளிவா முன்னேற்பாடு இல்லாமல் போனால் மிக சிரமம்
@malarvizhisampath4231
@malarvizhisampath4231 2 ай бұрын
My husband is working in ICF They are making vanthe barath train
@muthulakshmi8238
@muthulakshmi8238 2 ай бұрын
Vanthu Bharati train super
@devibabu1421
@devibabu1421 2 ай бұрын
🙏🏽🇮🇳🙏🏽
@sindhujasindhu9948
@sindhujasindhu9948 2 ай бұрын
B thirupathi enga area welcome
@rravichandran9190
@rravichandran9190 2 ай бұрын
Thirupathy tour Jolly tour
@sarusankar2971
@sarusankar2971 2 ай бұрын
Nangalum sunday ponom iinaiku tha vanthom sema kootam
@bethukuks_melbourne_cooks
@bethukuks_melbourne_cooks 2 ай бұрын
All vloges are posting devotional content this week! VJSiddu vlogs, GOSU vlog and you… Aadi masam special feeling 😊 19:02
@rajanithave765
@rajanithave765 2 ай бұрын
🙏🙏🙏
@sindhusindhu5884
@sindhusindhu5884 2 ай бұрын
Lemon rice pack pantrappa onion avoid pannikonga onion podavenda v2la seiyum podhu onion potukonga 😊
@suryasubhashri760
@suryasubhashri760 2 ай бұрын
Ungah hair style en ippdy iruku
@Manickamanju
@Manickamanju 2 ай бұрын
Amma unga saree super ❤
@shivanvibes8015
@shivanvibes8015 2 ай бұрын
Deepanesh neenga evolo neram line la wait pane samy pathenga n return train epadi erode vanthenga plz. Explain
@hemalatha.k5243
@hemalatha.k5243 2 ай бұрын
Vanga vanga Anga veedu tirupati le da oru msg podunga but Anga veedu chinnadhu da ittana per ku veedu patadhu ana manasu perusu adunala adjust pannipinga nu nenaikire
@tharakeswariarasupandi2952
@tharakeswariarasupandi2952 2 ай бұрын
Thank you thambi sudden plan to thirupati have to face difficult ❤ informative morning 6ck poitu epo dharsan mudinji time sollunga... Totally many hours for free dharsan
@nandhiniboopathi279
@nandhiniboopathi279 2 ай бұрын
Lemon rice vengayam taste ah thani rusinga!!!
@sarojaj2556
@sarojaj2556 2 ай бұрын
Thambi two month munnadi online il 300 tharisana ticket room book panni ponnal nallathu. Om namo narayana
@vishnurajalingam5350
@vishnurajalingam5350 2 ай бұрын
Hi sis epdi book pannanum detail solunka pls
@vishnurajalingam5350
@vishnurajalingam5350 2 ай бұрын
Oct month naanka povom
@atmh1284
@atmh1284 2 ай бұрын
Kaththu semmaya adikuthu
@trishamohan4028
@trishamohan4028 2 ай бұрын
Ramya pregnant iruka pothu malai kovil pogakodathuu ni poriga pleasee rreply to this comment deepanesh😊
@srivis8486
@srivis8486 2 ай бұрын
Ramya tha poga kudathu ..... Athum yen a oxygen level hills la Kami aagum athanala tha pregnant ladies porathu safe ilanu soluvanga......
@trishamohan4028
@trishamohan4028 2 ай бұрын
@@srivis8486 sis avaga elarume oruye family thaa yarume malai koviluku pogakodathuu athu family ,baby agathuu nigaa periyavaga yarachu kita ketu parugaa ennoda life la nadathuthu sonna
@anushree9003
@anushree9003 2 ай бұрын
Ramya tha மலை koyilku pogakoodathu
@Lifestyle123_23
@Lifestyle123_23 2 ай бұрын
I feel deepan getting dilute from his brother.. out of home Town sake of job thaniya irukarathu kastam take care bhuvan Ramya
@hari199018
@hari199018 2 ай бұрын
Content ku enga vena polam
@hemaprakash8500
@hemaprakash8500 2 ай бұрын
Good video
@VijiRavi1617
@VijiRavi1617 2 ай бұрын
தம்பி இனி எப்போ போனாலும் சாமி தரிசனம் மற்றும் ரூம் எல்லாம் புக்பண்ணி போங்க கண்ணு நாங்க அப்படிதான் போவோம் வீடியோ சூப்பர் சூப்பர் கண்ணு 🙏
@amsavalli6443
@amsavalli6443 2 ай бұрын
லட்டு வந்து 50 ரூபாயிலிருந்து 25 ரூபாய் மாத்திட்டாங்க என்று சொன்னாங்க இன்னும் 50 ரூபாய்தான் விக்கிறாங்க
@nandinirajiah2279
@nandinirajiah2279 2 ай бұрын
Nice video... sometimes an unplanned trip is more joyful than planned
@HasildaRubini
@HasildaRubini 2 ай бұрын
Nanga auguest 7 th ponom .alipari nadaipathai vazhiya jollya iruthuchu
@jayvenk
@jayvenk 2 ай бұрын
Rooms (paid not free) and darshan can be easily booked online. Tirupati is extremely crowded, pre-planned is better then trying to find rooms on arrival. Please do mention. I am assuming you were trying for free accommodation .
@srinivasankavitha2632
@srinivasankavitha2632 2 ай бұрын
Use fullana neraiya details sonninga 👍
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 2 ай бұрын
Thanks ka
@aparna610
@aparna610 2 ай бұрын
Plan panni poganum..10 members.irukingla
@banubanu9945
@banubanu9945 2 ай бұрын
Hi amma& jeevithe& deepanesh happy journeys❤❤
@banubanu9945
@banubanu9945 2 ай бұрын
🙏🙏
@gayusanjugayusanju2622
@gayusanjugayusanju2622 2 ай бұрын
Thidir nu deepanesh thambi Kunda ayitar...😮😮😮
@Manathai_Thotta_Samayal
@Manathai_Thotta_Samayal 2 ай бұрын
Super mam ❤❤
@srividhya4417
@srividhya4417 2 ай бұрын
Familyoda tour porathey oru Joly than
@chandrasekararumugam6409
@chandrasekararumugam6409 2 ай бұрын
Ithai parkara subscribers and amma unalaukum serthi oru nallathu soldren please inimela veetil irundhu kattu sooru kattitu tirupathiku pona pirayojaname illa
@nagananthini1063
@nagananthini1063 2 ай бұрын
Bro na unga amma va parthen but pesa mudiyala ithe yellow saree than vishnu nivasa large la parthen na ticket vangittu vanthu thedunen ungala kanom romba miss pannen
@hemalatha.k5243
@hemalatha.k5243 2 ай бұрын
Anga tirupati railway station oru vandu parunga avala clean na maintain pannanum nu railway department nenachalum mudiyadhu because devotee's dasti
@babysuganthi2224
@babysuganthi2224 2 ай бұрын
Deepan please don't keep your hand on the camera while completing video it is irritating you avoid your habit of keeping your hand.
@RukhaiyaKhanam-h5d
@RukhaiyaKhanam-h5d 2 ай бұрын
Akka vanakkam Enjoy❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@subbulakshmi63
@subbulakshmi63 2 ай бұрын
Anga sathram iruku bro room kedaikalana anga poirukalamla free tha
@senthilkumarkumar6955
@senthilkumarkumar6955 2 ай бұрын
Bro railway station back side govind mandapam free ticket , room 60rs
@shikkardhawan4469
@shikkardhawan4469 2 ай бұрын
Garlick polisadam first' time pakrom😂😂
@Amlachowrasikarusikachannel
@Amlachowrasikarusikachannel 2 ай бұрын
I'm Amala from malaysia if i come too india can i come to ur home anaku unga area romba pudichieruku anna next video le soluga varalama vedamma nu serigala iman waiting for your answer ❤❤
@pprema7670
@pprema7670 2 ай бұрын
Super
@mallikamallika7669
@mallikamallika7669 2 ай бұрын
Superrrrr
@sethu9351
@sethu9351 2 ай бұрын
நாங்க போனாலும் இப்படி தான் தங்குனோம்
@SaraAndAaraTwinSisters
@SaraAndAaraTwinSisters 2 ай бұрын
amma laddu.....
@rudhrakumar1899
@rudhrakumar1899 2 ай бұрын
Bro nanu trupathi da Miss paneta 😢😢😢
@illam77
@illam77 2 ай бұрын
👌👌👍
@hemalatha.k5243
@hemalatha.k5243 2 ай бұрын
Mala entrence alipiri checking point le irundu Anga house 1 km distance da
@sethu9351
@sethu9351 2 ай бұрын
நாங்க6 தடவை போயிருக்கோம்
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 275 #shorts
00:29
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 15 МЛН
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 142 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 74 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 730 М.
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 275 #shorts
00:29