நமஸ்காரம் மாமி மிகவும் அருமை சொல்லிக் கொடுததால் அவர்கள் பெரிய அளவில் வந்து விடுவார்கள் என்ற குறுகிய என்னம கொண்ட இந்த காலத்தில் எல்லோரும் கற்றுக் கொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்திற்கு ஆயிரம் கோடி நன்றிகள் நமஸ்காரஙகள்
@radios100015 ай бұрын
I shall try thattai definitely
@sabeenasabeena690610 ай бұрын
என் பெயர் சபீனா நான் இஸ்லாமிய பெண் மாமி. சமையல் ரொம்ப பிடித்து இருக்கு அவங்க ஒவ்வொரு. விசயமும் பக்குவமாக எடுத்துச் சொல்வது. சூப்பர்
@SarasusSamayal10 ай бұрын
நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏
@kowsalyadevi6514Ай бұрын
@@SarasusSamayalஇ
@kowsalyadevi6514Ай бұрын
@@SarasusSamayalஇ
@kasthurichakkarapani2384 Жыл бұрын
My age.40cross.but ethu varai na shop la than vangetu eruntha.but first time try pannan supera vanthathu thanks mame.🎉🎉🎉
@SarasusSamayal Жыл бұрын
Super super 💐
@sureshdharun35067 ай бұрын
Super mam engalaku theriyatha solli kutuka. 👍👍👍👍
@meenak1895 Жыл бұрын
ரொம்ப அருமையாக மாமி செய்து காட்டினார்கள். இந்த தெளிவாக நேர்த்தியாக செய்துள்ளார். மிக்க நன்றி மாமி. ரொம்ப சந்தோஷமக உள்ளது. இறைவனின் ஆசிர்வாதம் எப்போதும் இருக்கும்.
@vijayalakshmichandrasekara75765 ай бұрын
நமஸ்காரம் மாமி உங்களுக்கு மிகவும் பெருந்தன்மை. எல்லாரும் செய்து பார்க்கணும் என்று சொல்வது. உங்கள் வீடியோ நிறைய பார்ப்பேன்.
@kalaiselvip9970 Жыл бұрын
தங்க மாமி தங்கமான மாமி செய்முறை விளக்கம் அருமை 👏
@santhis7681 Жыл бұрын
வணக்கம் madam.மாமி இந்த வயதில் எவ்வளவு will power . ரொம்ப ரொம்ப great.இதே மாதிரி எப்பவும் எல்லோருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும்.வாழ்க வளமுடன் மாமி.
@IndraS-so2ki4 ай бұрын
Super மாமி Mikkamakiszhi Good
@hemakrish9479 Жыл бұрын
நன்றி மாமி தங்கள் அறிவுரை படி நான் அதிரசம் செய்து பார்த்தேன்... அருமையாக வந்தது... தட்டையும் செய்து பார்க்கிறேன் 🙏
@SarasusSamayal Жыл бұрын
அருமை அருமைங்க 💐
@ChandraBabu-p5h Жыл бұрын
சுத்தமாக சுவையாக வீட்டில் செய்து சாப்பிட்டால் உடலில் ஒரு நோயும் வராது.பாராட்டுக்கள்.அம்மா
@saraswathimuthuaayaan752722 күн бұрын
Yes 😊
@karthiks1800 Жыл бұрын
அம்மா நீங்கல் எனக்கு என் அம்மாவை நினைவூட்டுகிறது என் அம்மா என் தெய்வம். முறுக்கு, தட்டை, கொட்பலே போன்ற எல்லா சிற்றுண்டி செய்வங்க, என் அம்மாவுக்குப் பிறகு நான் அப்படி ஒரு சுவையை சபிடவில்லை🙏
@kaushiknarasimhan57049 ай бұрын
Romba arumaiya authentic ah Uruk thank you mammi
@gajaom2934 Жыл бұрын
Super mami.pargum pothe sapida vendum pool ullathu. I'll try mami tq
@kalaranirammohan1480 Жыл бұрын
மாமியின் அதிரசம் செய்முறை பார்த்து நான் செய்து பார்த்தேன் நன்றாக இருந்தது .மிக்க நன்றி .அவர்களுடைய tips பின்பற்றினால் போதும் நிச்சயம் எல்லோரும் செய்யலாம். எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் மனது . பெயர் ஏற்றார் போல் மனதும் தங்கம்தான். நன்றி.
Great mami இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருக்கிங்க மாமி great
@SarasusSamayal24 күн бұрын
Correct nga... thank you so much 🙏
@LillyJames-j4y6 ай бұрын
தங்கம் மாமி.... அன்புக்கு நன்றி 🎉🎉
@jeyalakshmijeya8248 Жыл бұрын
எனக்கு தான் தெரியும் என்று சொல்லாமல் எல்லாரும் செய்யலாம் என்று சொல்லும் மனது நிறை குடம் தளும்பாத மாமி நன்றி
@MahaLakshmi-vu2qy Жыл бұрын
செய்து பார்த்தேன் நன்றாக வந்தது.நன்றி மாமி 🙏
@SarasusSamayal Жыл бұрын
அருமை அருமைங்க 💐💐😍
@kaladinekar2937 Жыл бұрын
Pulungal arisi la thattaiya na nalaiku seiya poran maami pulungal arisi la seithu varumaa nu konjam yosanaiya irukku
@shankarisubramanian19463 ай бұрын
சூப்பர் மாமி. நன்னா சொல்றேள். ரொம்ப நன்னா பண்றேள். சரசு மேடம் -உங்க கிட்ட நிறைய டிப்ஸ் கேட்டு சேனல் ல போடறது ரொம்ப useful ஆக இருக்கு. Thanks for you both🤝🤝🍫🍫
@SarasusSamayal3 ай бұрын
Thank you so much
@revathyspecial Жыл бұрын
அருமையான சுவையில் தட்டை 👌👌👌.. அற்புதமான விளக்கம் 👏👏👏👏
@umakrishnan7623 Жыл бұрын
I made thattai using this method. Although the taste is very good but I had great difficulty rolling out the thattai. Mami did not mention that the water has to be very limited or your thatai will not come out of wax paper. I had to add some rice flour and had to wait for the dough to solidify and then made thathai . it was all shapeless but taste wise very crisp and good. So my suggestion to the first timers is this method is not all that easy as it looks. gain some experience using dry rice flour before this. I will work more to get it right the next time by using very less water while making rice dough in grinder. Thanks mami for the taste.🙏
@rajakumaripackirisamy2713 Жыл бұрын
நான் செய்தன் மாமி அருமை மாமி நன்றி❤❤❤😊😊
@VashanthiGuru-db5xv Жыл бұрын
Excellent mami.mamiku romba nalla manasu.ellorum kathuganum ninaikiranga.sis good work
@shanthivijay4343 Жыл бұрын
Sarasu mam you are also great. You are approaching everybody Vignesh , Thangam Mami etc without any ego
@SarasusSamayal Жыл бұрын
Thank you so much... always welcome 🙏
@nandakumarkrishnan40439 ай бұрын
Maami we are blessed to learn traditional foods from you where the current generation almost shifted to western foods and snacks...your videos will help us to retain back our children to our traditional food culture😊
@gowripalani4630 Жыл бұрын
மாமி தட்டைவடை try பண்ணினேன் super ra இருந்தது 👌🙏 thank you mami
@SarasusSamayal Жыл бұрын
Super super 💐
@manikandasaathanaar7975 Жыл бұрын
நல்ல உள்ளம் கொண்ட மாமிக்கு நன்றி கலந்த வணக்கம்
@gunasundarymuniandy36084 ай бұрын
Such lovely enterprising ladies. Tq mummies for sharing recipes.
@saradhaiyer55615 ай бұрын
Mihavum Arumaiyaha Ullathu 🙏👍 sure will try thanks 🙏👍
@mumtajbegam6789Ай бұрын
Mami s service is great .. No one can stand before her.. her intention is to make us to do the traditional forgotten recepies ... I pray to my Almighty to give her health n happiness
@geethaswaminathan231624 күн бұрын
Sooper Sooper naanum panninen. Nalla vandhundu ma'am. Thank you
அருமையாக சொன்னிங்க மாமி ரொம்ப நன்றி. காரா சேவ் எப்படி செய்வது கொஞ்சம் சொல்லி கொடுங்க மாமி.
@seetharamanat7241Ай бұрын
Yu teach nicely thankyu mami ❤
@smileflower.916 Жыл бұрын
மிக மிக சிறப்புங்க மா..உங்கள் சிறந்தவைகளை தேடல் என்றுமே நிறைவானதே மா...இருவருக்கும் நன்றிகள்..
@prasannadevis-r4x9 ай бұрын
மாமி மிக மிக நன்றி. சிறப்பு
@pdamarnath39428 ай бұрын
Great. Mami is giving employment to so many women. She should have been conferred with national award like Padmashri for empowerment of women NARI SHAKTHI. Will any political party look into it?
@bhagyalakshmi5135 Жыл бұрын
Engalidem order pannuga nu sollamai, seithu parungal endru soldringala athuvea ungal perfect kaamikkuthu. Really superb. Both amma vukku nandri. I'll try for this Deepaval. Happy Deepavali for both.😅
@SarasusSamayal Жыл бұрын
Thank you so much 🙏
@sskalaiselvi1046 Жыл бұрын
மாமி இந்த வயதில் கூட உங்களால் சுறுசுறுப்பாக இவ்ளோ வேலை செய்கிறீர்களே கடவுள் ஆசீர்வாதத்தோடு நோய் நொடி இல்லாமல் மக்களாக எங்களுக்கு இன்னும் அதிகமாக ரெசிபியும் பாரம்பரிய உணவு வகைகளையும் கற்றுக் கொடுக்க வேண்டும் மாமி அதற்கு கடவுள் ஆசிர்வாதம் எப்போதும் உங்களுக்கு இருக்க நான் வேண்டிக்கொள்கிறேன் மாமி...வாழ்க வளமுடன் மாமி தீபாவளி நல்வாழ்த்துக்கள்...👍👌💚💛❤🙏
@umaaK-nt7no Жыл бұрын
T
@bagavadyaroumougame4924 Жыл бұрын
@@umaaK-nt7noj
@geetharanin9990 Жыл бұрын
😊 4:07
@lourdugandhi12 Жыл бұрын
7
@umajayaraman1945 Жыл бұрын
Y
@flyingcolorsurya Жыл бұрын
அனைவரும் கற்றுக் கொண்டு பயன் பெர வேண்டும் என்று நினைக்கும் உங்கள் நல்ல உள்ளம் 😍☺️🫶
@pnrarun5 ай бұрын
Super My fav snack. I remember my childhood days during deepavali my grandmother do prepare thattai. Thank you mami and saras amma. 🙏
Sooper mami.... my mother used to do like this.... after seeing this, I was thinking of my childhood days...
@manjulasivakumar7404 күн бұрын
Mami recipie nalla eruku m. Ana kilo kanakuladan post poduvanga. Avanga ordera posta potu viduvanga.
@srinivasansrinivasan3571Ай бұрын
பொருளாதாரம் வாழ்க்கையின் அடிப்படை. பிறறையும் மேம்படுத்துவது எல்லோறஆலும் இயலாது, மனப்பக்குவம் இறைசக்தி...
@neelakandasarma24213 ай бұрын
திருச்சியில் 2005 ல் எங்களது வங்கியில் மார்ச் மாத கணக்கு முடிக்கும் சமயம் சாப்பாடு ஏற்பாடு செய்து இருந்தோம். சாயந்திரம் 6 மணி வாக்கில் பெரிய அடுப்பு, தோசைக்கல் ஆட்டோ மூலம் வந்தது. கேட்டால் ரவா தோசை சுடச்சுட செய்தால் தான் ருசியாக இருக்கும். அன்று செய்த அவர்கள் ஊர் சக்கரை பொங்கல் ருசி இன்னமும் ஞாபகம் இருக்கிறது
@SarasusSamayal3 ай бұрын
@@neelakandasarma2421 அருமை அருமைங்க 💐
@akilaselvam9674 Жыл бұрын
My fav Amma and mami combination.
@meenamani32739 ай бұрын
Superb mom,Red Chilli measurement pls
@neelanb7965 Жыл бұрын
Maami sooper u r genius. Maami ongathu maamavum neengaluma sendu oru photo podarela
@sumithrasatyamurthy3047 Жыл бұрын
Sweet எல்லடை recipe போடுங்க மாமி
@RamaRavindran27 күн бұрын
Super Maami 👌👌
@pdamarnath39429 ай бұрын
Great. God bless the great woman who is active and enterprising
@SarasusSamayal9 ай бұрын
Thank you so much 🙏
@gokulj7299Ай бұрын
மாமிக்கு நல்லெண்ணம் வீட்டில் செய்யுங்கள் என்று சொன்னதிலே தெரிகிறது.தொழில் சிறக்க வாழ்த்துக்கள் 🙏
@SarasusSamayalАй бұрын
நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏
@guruchelvithangavelu5733 Жыл бұрын
சூப்பராக இருக்கும். உங்க தட்டையை வாங்கி சாப்பிட்டு பார்க்கணும். நாங்கள் செய்து பார்த்தாலும் உங்கள் கைமணம் ருசியை அனுபவித்து விட்டு பிறகுதான் செய்வோம். தங்கம் மாமி என்றால் என்ன தட்டையும் தங்கம் தான் பார்ப்பதற்கு. 👌👍🌹
@subhajagan5249 Жыл бұрын
Lki😢i😢joined
@jayalakshmib7438 Жыл бұрын
😊😊
@babyammal2771 Жыл бұрын
ஞஊஞஊஞடஊஊ
@vanisvisionmedia3451 Жыл бұрын
என்ன பாஹ இது
@aravindkumar7162 Жыл бұрын
😢
@gomathiswaminathan3862 Жыл бұрын
எனக்கு தட்டை ரொம்ப பிடிக்கும்.நீங்கள் சாப்பிடும் போது என் வாயில் எச்சில் வருகிறது மாமி😊
@arivuchudarsivabalan1176 Жыл бұрын
உங்கள் நல்ல உள்ளம் வாழ்க மாமி வாழ்க வளமுடன்
@jayashreekatakam1931 Жыл бұрын
Thank you 🙏🏿 for your thatti super friends both you are inspiration for all women's 🤝
@umasekar5180 Жыл бұрын
MAM super recipe in athirasam superaa erunthathu thanks for sharing mami Class aa erunthathu
@SarasusSamayal Жыл бұрын
Thank you so much... Diwali wishes 💐
@dasarivijaygeetha18572 ай бұрын
Simply super mam
@priyanka.v9572 Жыл бұрын
Uingga vayasukku Neeingga samy Mari parawala amma. Nalla samaikeringga
@mangalmsunderasan86393 ай бұрын
😮 நமஸ்காரம் மாமி.நன்றி
@lakshmisomaskandan1488Ай бұрын
மாமி உங்கள நம்பர் வேண்டும் மாமி
@Bangloretosalemfoods Жыл бұрын
Supper ma காட்டியதற்கு நன்றி
@GeethaKarunakaran-ke6ep Жыл бұрын
யான் பெற்ற இன்பம் பெருகஇவ்வையகம் நன்றிமா
@thangamganesan681428 күн бұрын
Madam Iam also Vis Viswananathapuri near by karur. You are look like P.suseela singer.Nice cooking Tkq
@subasri4981 Жыл бұрын
மாமியோட தட்டை சூப்பர் தீபாவளிக்கு செய்து அசத்திடுவோம்
@gunasekarangunasekaran8757Ай бұрын
Maami super 😊🎉🎉🎉🎉
@vijikrishna1 Жыл бұрын
2 glass puzhungal arisi ku how much pottukadalai mavu ?karapodi uppu perungayam ellu curry leaves apparam ?
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் இருவருக்கும் அருமை அருமை அருமை அருமை அம்மா தட்டைச சூப்பர் சூப்பர் மா
@AmmaniRangasamy3 ай бұрын
Amma etandu maum greatAmms, super
@Vijaykumar-fx2ko Жыл бұрын
சூப்பர் அம்மா நல்ல உள்ளம் அம்மாக்கு வாழ்க வளமுடன்
@penumallanagalakshmi-gr9so Жыл бұрын
Very nice maami.thankyou
@mahalingamparameswary361023 күн бұрын
இருவரக்கும் மிக்க நன்றிகள்🎉❤
@ksundar1878 ай бұрын
👌👌👍அருமை
@gowrigowrimichael645 Жыл бұрын
மிகவும் அருமை நன்றி
@anantharajanramaratnam203125 күн бұрын
For each items pls post recipes also - list of ingredients so that it will easy to follow and make it . Gud snacks! Keep Rocking...Cooking !
@SarasusSamayal25 күн бұрын
Thank you so much 🙏
@jpbusinesssolutions3347 Жыл бұрын
Arumai.I will try this method
@sangeetharavikumar7880 Жыл бұрын
Super. We have to fry thattai two time in house also. First I want to try small quantity. One time frying is enough mam?
@SarasusSamayal Жыл бұрын
Sure sure...one time frying enough
@sangeetharavikumar7880 Жыл бұрын
Thank you mam
@subbulakshmi29175 ай бұрын
Mami voice avvai shanmugi voice marie eruku..u r real shanmugi