குடும்பத்தோடு குலதெய்வ கோயிலில் செம விருந்து | மதினி சமையல்

  Рет қаралды 453,078

மதினி சமையல் / Madhini Samayal

மதினி சமையல் / Madhini Samayal

Жыл бұрын

Пікірлер: 397
@swift14727
@swift14727 6 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, நீங்கள் மிக குடுத்து வச்சவங்க, எல்லோரும் நகர்ப்புற வாழ்க்கையை விரும்புவாங்க, ஆனா நீங்க இருப்பது வெறும் மண் அல்ல, அது "சொர்க்கம்", மிக அருமையான இடம், நன்றி ❤❤🙏
@umaselvaraj5357
@umaselvaraj5357 Жыл бұрын
மதனி ஒவ்வொரு subscriber உங்களை விரும்பி நீங்க நல்லா இருக்கணு ஆசை பட்டவங்க.எங்க சப்போட் உங்களுக்கு தான் சந்தோஷமா இருங்க ❤
@madhinisamayal
@madhinisamayal Жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா 🙏
@umaselvaraj5357
@umaselvaraj5357 Жыл бұрын
நீங்க உயர்ந்த இடத்தை எட்ட வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் அதிகமாக இருக்கு உண்மையில்...
@umadevijawahar
@umadevijawahar Жыл бұрын
​@@madhinisamayal98o8
@ajith2812
@ajith2812 Жыл бұрын
மதினி நீங்கள் விரைவில் தங்க பட்டன் வாங்க வாழ்த்துக்கள் 🙏💐
@madhinisamayal
@madhinisamayal Жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா 🙏
@ARUNKUMAR-fb4sc
@ARUNKUMAR-fb4sc Жыл бұрын
குலதெய்வம் கோவிலுக்கு சென்று சொந்தம் பந்தம் குடும்பத்தோடு சாப்புடுவது எவ்வளவு சந்தோஷம் வாழ்த்துக்கள் மதினி 🎉🎉
@madhinisamayal
@madhinisamayal Жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா
@anandrajraj9237
@anandrajraj9237 11 ай бұрын
​@@madhinisamayal😮
@user-sb6sf8vs7p
@user-sb6sf8vs7p 2 ай бұрын
மிக அருமை பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு மதினி தெய்வத்தோட அருள் உங்க மனசுக்கு நிறைய கிடைக்கும். வாழ்க வளத்துடன் வளர்க நலமுடன்.
@user-te2tw7lw7y
@user-te2tw7lw7y Жыл бұрын
மதனி அம்மா வாழ்த்துக்கள் அருமையா இருக்கு.. நீங்க மட்டும்தான் உங்க குல தெய்வத்தை மறக்கலை, கண்டிப்பா அந்த சாமி ஆசீர்வாதம் உங்கள் அனைவருக்கும் உண்டு..
@madhinisamayal
@madhinisamayal Жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா 🙏
@joraj1983
@joraj1983 Жыл бұрын
அண்ணி நீங்க இன்னும் இன்னும் வளரனும்...நாங்க ஆதரவு தருகிறோம்... நீங்க டபுள் மடங்கு சந்தோஷத்துல ரொம்ப அழகாய் தெரியுரிங்க அண்ணி.
@ramjanrafeek6201
@ramjanrafeek6201 Жыл бұрын
மதினி இது போல எப்பவும் ஒற்றுமையா சந்தோஷமா இருங்க... வாழ்த்துக்கள் மதினி...❤❤❤
@madhinisamayal
@madhinisamayal Жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா
@family3096
@family3096 Жыл бұрын
❤️❤️❤️❤️❤️அருமை சகோதரி, பானு சகோதரி இந்த நிலைமைக்கு வர உன்னோட பங்கு இருக்கு வாழ்த்துக்கள், இந்த சந்தோசம் நீடிக்க இனி வரும் காலம் நல்லா இருக்க கடவுள்க்கு நன்றி சொல்லுங்க, மென்மேலும் வளர என்னோட ஆசிர்வாதம் உங்க சேனல் பார்க்கும் அனைத்து உறவுகள் ஆசிர்வாதம் எப்பவும் உங்களுக்கு இருக்கும்💐💐💐
@madhinisamayal
@madhinisamayal Жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா 🙏
@suganthidhamotharan1480
@suganthidhamotharan1480 Жыл бұрын
​@@rathinibaananth3681ipadi comment panni kudumbatha pirichiradheenga
@family3096
@family3096 Жыл бұрын
@@suganthidhamotharan1480 சாரிப்பா நான் யோசிக்காம போட்டுட்டா சொன்னதுக்கு நன்றி🙏🙏🙏
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc Жыл бұрын
குடும்பத்துடன் குலதெய்வ பூஜை விருந்து அருமை தங்கச்சி..!!👍👌 கடவுள் அருளால் மேலும் பல வெற்றிபடிகளை எட்டிட வாழ்த்துக்கள் டியர் 'ஸ் 🌹👍👩👩
@minklynn1925
@minklynn1925 Жыл бұрын
மதினி நீங்க இன்னும் நிறைய விருதுகள் வாங்க வாழ்த்துகள்🎉
@chithramanoharan8199
@chithramanoharan8199 Жыл бұрын
சொந்தங்கள் சூழ அருமையான விருந்து.மதினி.🎉🎉🎉🎉🎉
@madhinisamayal
@madhinisamayal Жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா
@devasundaramsambandam9297
@devasundaramsambandam9297 8 ай бұрын
அருமை. இந்த மாதிரியான கூட்டுக் குடும்ப வாழ்க்கை இன்னமும் கடைபிடிக்கிறதனாலதான் தமிழ் மண்ணிற்கு உள்ள சிறப்பு நீடித்து இருக்கு. இன்னொரு காரணம் புரியுது மதனி அவர்களின் சிரித்த முகம் . தங்களின் இந்த செயல் தொடர வாழ்த்துக்கள்.
@santhidimanche9915
@santhidimanche9915 Жыл бұрын
அருமை.அருமை. நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாக.சந்தோஷமாக இருக்கனும். வாழ்க வளமுடன் 🙌🙌🙌😘😘😘
@madhinisamayal
@madhinisamayal Жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா 🙏
@balaviewss1345
@balaviewss1345 Жыл бұрын
❤❤❤ neengalum unga family ம் எந்த குறையும் இல்லாமல் நல்ல padiyaga இருக்கணும் இன்னும் பெரிய நிலமைக்கு varavendum valthukkal ❣️❣️❣️🥰🥰🙏🙏
@kanikani1930
@kanikani1930 Жыл бұрын
மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி இறைவன் அருள் எப்போதும் உங்களுக்கு இருக்கும் அக்கா. சமையல் சூப்பர் சூப்பர்..
@madhinisamayal
@madhinisamayal Жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா
@meenvanerwadi
@meenvanerwadi Жыл бұрын
வாழ்க வளமுடன் மதினி இன்று போல் என்றும் ஒற்றுமையாக இருக்க என் வாழ்த்துக்கள்
@madhinisamayal
@madhinisamayal Жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா
@devikasurya490
@devikasurya490 Жыл бұрын
வாழ்த்துக்கள் மதினி... எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு.. ❤
@madhinisamayal
@madhinisamayal Жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா
@SuganyaSugan-nj7qw
@SuganyaSugan-nj7qw Ай бұрын
Super mathini❤
@veni774
@veni774 Жыл бұрын
Anni super kudumpathoda kovilukku poi sami kumpiduvathu thani santhosam kovil supera irukku idamum nallarukku
@jothiganesan515
@jothiganesan515 Жыл бұрын
ஹாய் அக்கா உமையநாயகிஅம்மன்எங்களுக்கும் குலதெய்வம் 🙏🙏நேற்று கமான்ட் போட்டேன் அதே பாருங்கள் அக்கா...💞😅
@nagaraj9364
@nagaraj9364 Жыл бұрын
மதினி உங்களுக்கு தரக்குடி குலதெய்வம் உமை அம்மா கோவில்
@madhinisamayal
@madhinisamayal Жыл бұрын
ஆமா அண்ணா
@nagaraj9364
@nagaraj9364 Жыл бұрын
Engalaiku andha ooru dha.....😇
@ganeshbalajiasaithambi2930
@ganeshbalajiasaithambi2930 Жыл бұрын
Sondha bandhangalodu kuladeivam kovil vazhipadu miga sirappu. May God bless the entire family a happy & prosperous life. Arulmozhiasaithambi
@manjudeepu6100
@manjudeepu6100 Жыл бұрын
புண்ணகைக்கு புண்ணகை சேர்கின்றன மாதிரி நாளுக்கு நாள் மதனி உங்க அழகு கூடிக்கொண்டே இருக்கிறது. இப்படியே என்றைக்கும் குடும்பத்துடன் சந்தோசமாக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள்.
@madhinisamayal
@madhinisamayal Жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா 🙏
@seekimheng8929
@seekimheng8929 Жыл бұрын
Super "God bless you and your family 🙏🙏❤️
@jayasrir2059
@jayasrir2059 Жыл бұрын
Ungal nalla manathirku nanraga varuveergal, yarayum nambi ini emaratheergal🎉
@sathishmadhavan6376
@sathishmadhavan6376 Жыл бұрын
Mathini enbaval adutha thaai, Amma, neenga ellorum ippadiye sandoshama neenda aayuludan vaazha prarthikkiren 🙏🙏🙏
@Krishna-yp5iz
@Krishna-yp5iz Жыл бұрын
May God bless you and your beautiful family abundantly love and respects from Delhi
@afrahsulthana452
@afrahsulthana452 Жыл бұрын
Mathini neenga roomba thairiyam ma na ponnu Anni happya erunga epavum Allah bless your family
@madhinisamayal
@madhinisamayal Жыл бұрын
Thank you
@umasankarikannan8950
@umasankarikannan8950 Жыл бұрын
மதினி தரக்குடி எங்கள் குல தெய்வம்
@madhinisamayal
@madhinisamayal Жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா
@VaithishwariVaithishwari-yf1xy
@VaithishwariVaithishwari-yf1xy Жыл бұрын
Super Mathini Neenga Kandipa Nalla Iruppinga..... All The Best Mathini.... Keep It Up Mathini...👍👍👍👍👍👍
@madhinisamayal
@madhinisamayal Жыл бұрын
Thank you sister
@joyinsidecooking
@joyinsidecooking Жыл бұрын
Valthukal 🎉🎉❤
@revathin7375
@revathin7375 11 ай бұрын
Such a nice family get together. Nowadays it's difficult to see such pooja and lunch preparations and united family members. Congrats madhani.❤
@user-rz3gt3vv8o
@user-rz3gt3vv8o Жыл бұрын
Unga ku la theyvam enda oor
@mahalakshmikasi127
@mahalakshmikasi127 8 ай бұрын
Sister your family always unity .I felt happy. Best wishes for your prosperous life.
@vatsalaprakash8751
@vatsalaprakash8751 10 ай бұрын
Please continue this life.very happy joint family. We miss this in city life.God bless you all
@kumaranr2372
@kumaranr2372 Жыл бұрын
Akka eppavume nika ippatiya santhosama irunka😃😃😃😃😃❤️❤️❤️❤️
@madhinisamayal
@madhinisamayal Жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா
@umasrinivasan2543
@umasrinivasan2543 Жыл бұрын
Engalukum Indha sami than kulatheivam avani 1 nanga annathanam poduvom... Enga kovila kamichathuku rompa nandri akka...
@madhinisamayal
@madhinisamayal Жыл бұрын
Thank you sister
@lakshmiamavasai5527
@lakshmiamavasai5527 Жыл бұрын
Blessed Family Madini n Banu ❤❤
@madhinisamayal
@madhinisamayal Жыл бұрын
Thank you sister
@mariselvam2602
@mariselvam2602 Жыл бұрын
அழகான குடும்பம் சுத்திப்போடடுங்க
@madhinisamayal
@madhinisamayal Жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா
@srieeparamespoovantee6143
@srieeparamespoovantee6143 Жыл бұрын
What I guessed is right enjoy with your family madhani treasure those precious moments
@mmvchild
@mmvchild Жыл бұрын
ஊருபேரு கோயில்பேரு சொல்லுங்க
@madhinisamayal
@madhinisamayal Жыл бұрын
தரக்குடி உமையநாயகி அம்மன் கோயில் 🙏🙏
@user-sm2pd8le1p
@user-sm2pd8le1p Жыл бұрын
மதினி நீங்கள் விரைவில் தங்க பதக்கம் வாங்கவேண்டும்🎉🎉🎉❤❤❤😊
@madhinisamayal
@madhinisamayal Жыл бұрын
ரொம்ப நன்றி
@sathiyasayi6753
@sathiyasayi6753 Жыл бұрын
வாழ்க வளமுடன் நலமுடன்
@madhinisamayal
@madhinisamayal Жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா
@esabellagnanatheepam9188
@esabellagnanatheepam9188 Жыл бұрын
Valthukkal Mathini, Banu, valga valamudan
@madhinisamayal
@madhinisamayal Жыл бұрын
Thank you
@manoharangovindaraj7314
@manoharangovindaraj7314 Жыл бұрын
Mdini this is one of the best video. May God bless you& Banu .
@GunaSekaran-hf4ie
@GunaSekaran-hf4ie Жыл бұрын
ஏழையின் சரிப்பிலே இறைவன் இருக்கிறான் என்றும் புன்னகையோடு இருங்கள் அண்ணி
@sangareeswarirajeshkannan581
@sangareeswarirajeshkannan581 2 ай бұрын
Arumai sister
@Mgopi1984
@Mgopi1984 6 ай бұрын
வாழ்துக்கள் சகோதரி ...
@MurugathasKalaivani-ps9mv
@MurugathasKalaivani-ps9mv Жыл бұрын
அருமை குடும்பத்துடன் சந்தோஷமாக இருங்கள்🎉🎉🎉🎉🎉🎉வாழ்க வளமுடன்❤❤❤❤❤
@madhinisamayal
@madhinisamayal Жыл бұрын
நன்றி அண்ணா
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 8 ай бұрын
சூப்பர் ங்க..
@bhuvaneshwarip4732
@bhuvaneshwarip4732 Жыл бұрын
Superb akka lovely yummy u prepare and serve all❤❤❤
@aruchamyramasamy7356
@aruchamyramasamy7356 11 ай бұрын
உங்கள் குலதெய்வம் எந்த ஊர்ல இருக்கிறது என்று பதில் அளியுங்கள் நாங்களும் சாமி கும்பிடனும் அற்புதமான கோயில்
@sarathisarathi4989
@sarathisarathi4989 11 ай бұрын
Super,
@allihussain4732
@allihussain4732 8 ай бұрын
Happy to see your family madani
@jayaletchimisupramaniam2344
@jayaletchimisupramaniam2344 Жыл бұрын
Super sister💖💖💖ipadhi familya serthu samayal panni sapudum pothu paaka evlo sandosama irukku🥰🥰🥰Be Blessed Always🙏🙏🙏❤️❤️❤️
@madhinisamayal
@madhinisamayal Жыл бұрын
Thank you sister,🙏
@jayaletchimisupramaniam2344
@jayaletchimisupramaniam2344 Жыл бұрын
@@madhinisamayal welcome sister🥰🥰🥰
@MANIKANDANMANI-kb3bv
@MANIKANDANMANI-kb3bv Жыл бұрын
Super Akka.goodcooking
@rajeswariraji4568
@rajeswariraji4568 Жыл бұрын
Super mathini ❤
@greenherbals394
@greenherbals394 Жыл бұрын
Elorayum apdiye yar yarunu arimykapaduthirukkalam sister 🎉congratulations for your success
@premapachiammal8359
@premapachiammal8359 Жыл бұрын
வாழ்த்துக்கள் மதினி 💐💐💐
@madhinisamayal
@madhinisamayal Жыл бұрын
நன்றி அக்கா
@2kkidsboys252
@2kkidsboys252 Жыл бұрын
Madhini ennga supoort eppovum unngalukku tha neenga kudiya sekoram gold button vanganum 🎉🎉
@madhinisamayal
@madhinisamayal Жыл бұрын
Thank you
@kalpanakumar6547
@kalpanakumar6547 Жыл бұрын
Very nice
@sanjithnavaneethakrishnan6499
@sanjithnavaneethakrishnan6499 Жыл бұрын
It looks like our temple in paramakudi,ayiravalli amman
@muthamilselvisivarajan5217
@muthamilselvisivarajan5217 Жыл бұрын
Video awesome 👍👍❤❤
@sangeethakannan343
@sangeethakannan343 Жыл бұрын
Mathini unga samaiyal super enaku ungala remba pudikum en sontha ooru ramnad na chennai le iruken enaku kolumbu melaga thool seimurai solunga mathini
@sankaripushparathinam8307
@sankaripushparathinam8307 Жыл бұрын
Super mathini👌
@madhinisamayal
@madhinisamayal Жыл бұрын
Thanks
@geetharani3362
@geetharani3362 Ай бұрын
SUPER
@mageskanda7769
@mageskanda7769 Жыл бұрын
U n banu are kind hearted ladies. God bless both them. Let yr kulatheivam helps with abundance of wealth n health
@manjugandhi1974
@manjugandhi1974 Жыл бұрын
Onga nalla manasuku innum neenga sirappa varuvinga Madhini, all the best Madhini 👍
@ramraman3732
@ramraman3732 9 ай бұрын
Super
@jeevithajeevi7044
@jeevithajeevi7044 10 ай бұрын
வாழ்த்துக்கள் அக்கா
@dr.r.vasudevaraj4169
@dr.r.vasudevaraj4169 Жыл бұрын
வாழ்த்துகள் 🎉🎉🎉🎉
@madhinisamayal
@madhinisamayal Жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா
@BalaMurugan-bj7jy
@BalaMurugan-bj7jy 8 ай бұрын
Super Akka ❤️
@rajeswaryselveratnam7592
@rajeswaryselveratnam7592 Жыл бұрын
அருமையான வீடியோ
@madhinisamayal
@madhinisamayal Жыл бұрын
Thanks akka
@AsrafAli-nj3ho
@AsrafAli-nj3ho Жыл бұрын
Negga use panra masala brand name yanna sollugga
@AnanthapriyaR-jv7or
@AnanthapriyaR-jv7or 8 ай бұрын
Good 🎉
@Devi-dl5lt
@Devi-dl5lt Жыл бұрын
Super ma 🎉
@TharmarajT-gn8lw
@TharmarajT-gn8lw 10 ай бұрын
சாப்பாடு. சூப்பர்.
@timepass3716
@timepass3716 Жыл бұрын
அடுத்த பட்டன் வந்ததும் மட்டன் விருந்து சமைக்கவும் 👍👍👍
@madhinisamayal
@madhinisamayal Жыл бұрын
கண்டிப்பா அக்கா
@timepass3716
@timepass3716 Жыл бұрын
@@madhinisamayal அக்கா இல்லை தம்பி
@hapsaappu2347
@hapsaappu2347 Жыл бұрын
Super madhini . Love u from Sri Lankan.
@vijaymanjula9989
@vijaymanjula9989 Жыл бұрын
Super ma 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@fdhf6483
@fdhf6483 Жыл бұрын
சூப்பர் மதனி ❤
@madhinisamayal
@madhinisamayal Жыл бұрын
Thanks
@hrplacement7944
@hrplacement7944 Жыл бұрын
akka, 😋😋samayal super. And regular video edukum akka husband (antha annavalam) kamikamatriga. And unga video super akka my favorite. My name rajeshwari akka
@anusuyaravi6512
@anusuyaravi6512 Жыл бұрын
மதினி சூப்பர் மதினி உங்கள் சமயல் எங்களுக்கு ரொம்ப உங்களுக்கு நல்ல நல்ல சாப்பிட்டு என்ஜாய்
@nkbrothers5053
@nkbrothers5053 Жыл бұрын
Yummy food for the food 😋 😍 very well done madhani ❤🎉🎉🙌🍫🍫👌🙏vara level 👌
@madhinisamayal
@madhinisamayal Жыл бұрын
Thank you anna
@lohitdisha2371
@lohitdisha2371 Жыл бұрын
Very nice cooking video Madhini enjoy with your family members ❤❤❤❤❤❤❤❤😋😋😋😋😋👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@madhinisamayal
@madhinisamayal Жыл бұрын
Thank you
@santhaperiyasamy1672
@santhaperiyasamy1672 Жыл бұрын
Super madini 🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@kanagarajr5666
@kanagarajr5666 Жыл бұрын
வாழ்த்துக்கள் மதினி பானு சகோதரிகளே
@sangeethasaravanan1832
@sangeethasaravanan1832 Жыл бұрын
Super Madhini 🌹🌹👍👍👌👌
@ganeshchelliah4838
@ganeshchelliah4838 8 ай бұрын
Nice
@mrajmohan9434
@mrajmohan9434 Жыл бұрын
மதினி பார்க்கவே ரொம்ப ரொம்ப சந்தோசம் பானு இந்த ஒற்றுமை என்றும் நிலைக்க வாழ்த்துக்கள் எனது சார்பாகவும் ஆதரவு தந்த நல் உள்ளங்கள் சார்பாக 🙏💪👍💐💥💥ஒரு கை தட்டினால் ஓசை வராது ஓர் எடுத்துக்காட்டு சூப்பர் ஹீரோயினி ❤❤❤
@madhinisamayal
@madhinisamayal Жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா 🙏
@Menaka-vp8ep
@Menaka-vp8ep Жыл бұрын
அன்னி நல்லா இருக்கு ❤❤❤❤❤
@madhinisamayal
@madhinisamayal Жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா
@js.sathiswarisathis772
@js.sathiswarisathis772 Жыл бұрын
Happy to see your family madani ❤
@Sampathkumar-pn5zp
@Sampathkumar-pn5zp 9 ай бұрын
👏👏
@mathusreemathusree9865
@mathusreemathusree9865 Жыл бұрын
எந்த ஊர் கோவில் லோகேஷன் சூப்பரா இருக்கு நம்ம தூத்துக்குடி மாவட்டமா எல்லா இடமும் சுத்திருக்கேன் என் கண்ணில் படவில்லை எந்த இடம் சொல்லுங்க
@madhinisamayal
@madhinisamayal Жыл бұрын
தரக்குடி உமையநாயகி அம்மன் கோயில்
@vicennzi
@vicennzi Жыл бұрын
Congratulations Madhini may god bless your hands🎉from Malaysia
@madhinisamayal
@madhinisamayal Жыл бұрын
Thank you
@AyyammalAyyammalb
@AyyammalAyyammalb 11 ай бұрын
👌👌❤️
@kerthi19
@kerthi19 Жыл бұрын
Happy to see your family 😊😊❤
@madhinisamayal
@madhinisamayal Жыл бұрын
Thanks
@GeethaGeetha-cc2tx
@GeethaGeetha-cc2tx Жыл бұрын
சூப்பர் மதனி
@madhinisamayal
@madhinisamayal Жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா
@birishki2768
@birishki2768 Жыл бұрын
❤❤❤
@user-bk8vs4kk5l
@user-bk8vs4kk5l 7 ай бұрын
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,1 МЛН
Chavakachcheri Issue | Rj Chandru Report
22:20
Rj Chandru Report
Рет қаралды 208 М.
புது ஹோண்டா ஆக்டிவா வாங்கியாச்சு
14:58
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 422 М.
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН