மருமகனின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் |

  Рет қаралды 126,036

மதினி சமையல் / Madhini Samayal

மதினி சமையல் / Madhini Samayal

Жыл бұрын

Пікірлер: 316
@family3096
@family3096 Жыл бұрын
❤️❤️❤️அருமை சகோதரி, இன்று சகோதரிக்கு அண்ணன் கேக் ஊட்டியது யாருக்கெல்லாம் ரொம்ப பிடிச்சிருக்கு லைக் போடுங்க,,
@MT-ef5xl
@MT-ef5xl Жыл бұрын
kzbin.info/www/bejne/ioPNe5Kebah-Y68
@mala4385
@mala4385 Жыл бұрын
ஒரே சிரிப்பு தாங்க முடியல மதினி கு.... எப்போதும் இதே மகிழ்ச்சி நிலைக்கட்டும் வாழ்த்துக்கள் மா.... ❤️
@karthisathish
@karthisathish Жыл бұрын
உங்களது காணொளிக்காக காத்திருக்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.
@family3096
@family3096 Жыл бұрын
👌
@MT-ef5xl
@MT-ef5xl Жыл бұрын
kzbin.info/www/bejne/ioPNe5Kebah-Y68
@karthimuktha9324
@karthimuktha9324 Жыл бұрын
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ள சொர்க்கம் இருக்கு ❤️ சின்ன சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு ❤️ இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தம்பி💐
@priyas7410
@priyas7410 Жыл бұрын
B nnnnnnn
@umaselvaraj5357
@umaselvaraj5357 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி❤ கல்விக்கண் காமராஜ்ர் ஐயா‌ பிறந்த நாள் இன்று,பிறந்தநாள் கொண்டாடும் நீங்களும் அவர் போல் சிறந்துவிளங்க வேண்டும் கல்விளும் சரி எல்லாவற்றிலும்🎉
@MT-ef5xl
@MT-ef5xl Жыл бұрын
kzbin.info/www/bejne/ioPNe5Kebah-Y68
@ravisasthiri85
@ravisasthiri85 11 ай бұрын
Ismail
@jayantivenkatasan4264
@jayantivenkatasan4264 Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்கள் மருமகனுக்கு வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🎉
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc Жыл бұрын
கல்விக்கு முன்னோடியாக இருந்த காமராஜர் ஐயா அவர்கள் பிறந்தநாளில் பிறந்த முகேஷ் செல்லத்துக்கு... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!!🎂🎉🎈🎊
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc Жыл бұрын
முகேஷ் கண்ணா .. உனக்கு என்றும்... *அன்பு மலர்கள் மலரட்டும்..!! *ஆனந்த காற்று வீசட்டும்..!! *இன்ப வெள்ளம் பாயட்டும்..!! *ஈடில்லா மகிழ்ச்சி நிலவட்டும்..!! *உவகையில் உள்ளம் பொங்கட்டும்..!! *ஊரே மெச்சி போற்றட்டும்..!! *எதிலும் உன்திறன் வெல்லட்டும்..!! *ஏற்றம் வாழ்வு காணட்டும்..!! *ஐம்பூதங்கள் (நிலம்,நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்) வாழ்த்தட்டும்..!! *ஒன்பது கோள்கள் காக்கட்டும்...!! *ஓங்கி உன் புகழ் வளரட்டும்..!! *ஔடதமாக வாழ்வு தழைக்கட்டும்..!! *இஃது சிறந்த நாளாய் அமைய பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லம்..!!🎂🎊🎈🎉😘😘 உனக்கும் வாழ்த்துக்கள் பானு..!!🌹 பாச மருமகனின், அன்பு அத்தையான மாரி தங்கைக்கும் வாழ்த்துக்கள்.!!🌹
@mayalatha1861
@mayalatha1861 Жыл бұрын
Viji sis neega rompa periya manasoda ewlo type panni valthirukinga 💐💐❤❤
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc Жыл бұрын
@@mayalatha1861 அந்த குழந்தை இதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தால்... அதை விட வேறு என்ன வேண்டும் டியர்..!!🤗
@tamilmanjumanju7600
@tamilmanjumanju7600 Жыл бұрын
ஹாய் பிறந்தநாள் வாழ்த்துக்கள்;நல்ல சுகத்தொடும்,நீண்ட ஆயுளையும்,புன்னகை நிறைந்த முகத்தோடு,மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும்,எப்போதும் இன்பமாய் இருக்க இறைவனை வேண்டுகிறேன் .எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
@chithramanoharan8199
@chithramanoharan8199 Жыл бұрын
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள் குட்டி தம்பிற்கு🎁🎂💐🙌👏.நீடூழி வாழ்க.பாயாசம் அருமை மதினி.😋
@subanayahaj1092
@subanayahaj1092 Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி😘 இன்றுபோல் என்றும் மகிழ்ச்சியாய் இருங்கள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் 🌺
@mrajmohan9434
@mrajmohan9434 Жыл бұрын
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சின்ன பையா 🎂பார்க்கவே சந்தோசம் ❤ எல்லோரும் நலமுடன் வாழ்க🎉🎉🎉
@MT-ef5xl
@MT-ef5xl Жыл бұрын
kzbin.info/www/bejne/ioPNe5Kebah-Y68
@kanushanalt581
@kanushanalt581 Жыл бұрын
வணக்கம். உங்கள் மருமகனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்💐💐💐💐💐🎂🎂🎂🎂🎂🎂🎂
@thanushavijayakumaran6959
@thanushavijayakumaran6959 Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 😘🥳🎂
@thasneemshahul5147
@thasneemshahul5147 Жыл бұрын
❤பிறந்த நாள் வாழ்த்துகள் தம்பி 🎉🎉🎉
@rajanimanivannan2572
@rajanimanivannan2572 Жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 🎂🎉🇧🇻
@josephtolstoy3415
@josephtolstoy3415 Жыл бұрын
HAPPY BIRTHDAY TO MUGESH ....................FROM UNCLE AUSTRALIA.
@KaviKavi-ff2vh
@KaviKavi-ff2vh 10 ай бұрын
மனிதன் வாழ பெரிய பங்களா தேவையில்லை ஆடம்பர சொகுசு வாழ்க்கை தேவையில்லை ஓலை குடிசைக்குள் வாழ்ந்தாலும் இப்படி வாழ்ந்தாலும் போதும் மனிதனுக்கு இதைவிட வேற நிம்மதி வேற எங்கும் தேடி போனாலும் கிடைக்காது மதினி நீங்க எப்போதும் நல்லா இருப்பீங்க
@Suryamuthu871
@Suryamuthu871 Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்கள் மருமகனுக்கு வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@sangeethavishwa2343
@sangeethavishwa2343 Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டி பைய 🎉 வாழ்க வளமுடன் 🍫🎊🙌🍫
@mammam-bg6cw
@mammam-bg6cw Жыл бұрын
உங்கள் மருமகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்,🙏🙏🙏 உங்களை மகன் இடத்திலிருந்து நன்றாக பார்த்து கொள்ள வாழ்த்துக்கள்🥰🥰🥰🙏🙏🙏
@meigr.m8673
@meigr.m8673 Жыл бұрын
Many more happy returns of the day thampi ❤❤❤❤❤❤
@jsjames5332
@jsjames5332 Жыл бұрын
Happy Birthday Mugeshkumar. God Almighty bless you 🌹
@prabhameghaprabhamegha2249
@prabhameghaprabhamegha2249 Жыл бұрын
Happy birthday mukesh ipdye sirichutte irukkanum life long God bless you... 😍😍
@mariyagd3805
@mariyagd3805 Жыл бұрын
Happy birthday to mukesh god bless you ❤❤❤❤
@yumakathamuthu4614
@yumakathamuthu4614 Жыл бұрын
Best wishes to Birthday Boy Murgesh🎉🎉. May all the happiness be showered upon you. Study well and make your parents proud ❤❤
@radhar9420
@radhar9420 Жыл бұрын
Best wishes to birthday boy.murgesh God bless u. 1:31
@anbufruits301
@anbufruits301 Жыл бұрын
வாழ்த்துக்கள் மருமகனே❤❤🎉🎉🎁🎁🎂🎂💞💞
@Lakshmi_tharaas_9999
@Lakshmi_tharaas_9999 10 ай бұрын
சூப்பர் மதினி..அனைவரும் சந்தோசமாக வாழ வாழ்த்துக்கள் மதினி..
@babykrishna9183
@babykrishna9183 Жыл бұрын
Happy Birthday Mahesh baba🎉god bless you 🎈
@shanthi3394
@shanthi3394 Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐🎂🍰🧁🍭🍡🎈🎉🍬🎁🎊
@thirumalaiv5926
@thirumalaiv5926 Жыл бұрын
Arumaiyaana Tharunam. Santhoshamaana kudumbam❤
@varunraj4812
@varunraj4812 Жыл бұрын
Happy birthday marumagane 🎂🍫🎉
@maryselvaraj4756
@maryselvaraj4756 Жыл бұрын
Happy birthday Mukesh💐 God bless you 😇
@rajikarthikrajikarthik3898
@rajikarthikrajikarthik3898 Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கமே
@muralimurali5161
@muralimurali5161 Жыл бұрын
Happy Birthday to marumagane🎉
@gunendrarajahnagulambigai5778
@gunendrarajahnagulambigai5778 Жыл бұрын
Happy birthday marumahan.mamavukkum mamikkum valththukkal.Super.
@ReshmaAmmu2324
@ReshmaAmmu2324 Жыл бұрын
Many more happy returns of the day Thambi 😊❤❤❤❤🎉god bless you ❤
@AshokKumar-nm7lr
@AshokKumar-nm7lr Жыл бұрын
Praise the lord akka ,mugesh kumar happy birthday to you God bless you 🎉🎂🍰 🎉 jesus bless unaku earukum
@SabiraSabira-ux2kk
@SabiraSabira-ux2kk Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மருமகன்
@MT-ef5xl
@MT-ef5xl Жыл бұрын
kzbin.info/www/bejne/ioPNe5Kebah-Y68
@selinselin4858
@selinselin4858 Жыл бұрын
Wish you happy birthday to Mugesh
@Rajavel-dz8gp
@Rajavel-dz8gp Жыл бұрын
ஆயுஷ் மான் பவ ❤❤❤❤ உவரி சுயம்புலிங்க சுவாமி அருள் புரியட்டும் வாழ்த்துகள் அக்கா ❤❤🚩🚩🚩🚩🚩🚩🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏
@ramyajayakumar2834
@ramyajayakumar2834 Жыл бұрын
Wish you Happy Birthday thambi God bless you 🎉🎉🎉
@bhuvaneshwari9809
@bhuvaneshwari9809 Жыл бұрын
Happy Birthday Thambie 🎉🎉 God bless you
@amudhamaasilamani8187
@amudhamaasilamani8187 Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
@sylviamichael4922
@sylviamichael4922 Жыл бұрын
As always, Super Madhini and Bhanu thank you for sharing 🙏🙏🙏❤️Happy birthday young man🙏🙏🙏🎂😘🤗Vanakam Unna, everyone is blessed to have you in their life🙏🙏🙏🙌🙌🙌😘🤗🇿🇦
@gomarhisakthi9945
@gomarhisakthi9945 Жыл бұрын
Happy birthday dear... God bless you 🌹💐💐💐🌺
@sangeethasaravanan1832
@sangeethasaravanan1832 Жыл бұрын
Super Madhini 🍁🍁👍👍👌👌
@heamlathalingavignesh9861
@heamlathalingavignesh9861 Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள தம்பி🎉🎉🍭🍬🍨🍫🍰💐🎂❤️
@Rajavel-dz8gp
@Rajavel-dz8gp Жыл бұрын
அக்கா வாழ்த்துக்கள் உங்களுக்கு ஆடம்பரம் வேண்டாம் ஏது உங்கள் வளர்ச்சிக்கு நல்லது அல்ல ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@lohitdisha2371
@lohitdisha2371 Жыл бұрын
Happy Birthday Thambi Mukesh god bless you and your family members🎂🎂🎂🎂🎂💐💐💐💐❤❤❤❤❤👌👌👌👌👌👌👌
@jiashinisg8083
@jiashinisg8083 Жыл бұрын
Many more Happy Birthday my dear kutty 🎉🎉🎉 God bless you kutty wonderful video Mathani thank you so much sister ❤
@pavithrad7647
@pavithrad7647 Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉வாழ்க வளமுடன்
@pramilasaravanan4397
@pramilasaravanan4397 Жыл бұрын
Happy Birthday Many more happy wishes 🎉🎉🎉🎉🎉🎉🎉
@rajamchellapan8207
@rajamchellapan8207 Жыл бұрын
Happy 🎂 🥳 🎉 🎈 🎁. God bless you thambi
@kalpanakkalpanak388-eb1cw
@kalpanakkalpanak388-eb1cw Жыл бұрын
Happy birthday chella kutty god bless you ❤️
@paulinechettair9705
@paulinechettair9705 Жыл бұрын
Happy birthday God bless you madhini ur great be happy godbless u all. 🎂🎉🎉🎊🎊🎈🎈🎈🎈🎈
@ourrurallifestyle
@ourrurallifestyle Жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தம்பி
@bssusila5799
@bssusila5799 Жыл бұрын
Happy birthday 🎉chinna God bless you with all happiness 🎉🎉
@selvammeena7857
@selvammeena7857 Жыл бұрын
Hi sister hi பானு உங்கள் மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉🤩🤩🍫🍫🎂🎂🎂🎂இது போல் என்றும் வாழ்க வளமுடன்😊😊😊❤❤
@VaithishwariVaithishwari-yf1xy
@VaithishwariVaithishwari-yf1xy Жыл бұрын
Wish You Many More Happy Returns Of The Day... Happy Birthday Day To You..... Valthukkal Mathini....🌹🌹🌹🍬🎂🍬🎂🍬🎂🍬
@dhevasuthadiruchchelvam6651
@dhevasuthadiruchchelvam6651 Жыл бұрын
Happy birthday ,🎂🎂🎉🎉🎉 இதே மகிழ்ச்சியுடன் இருங்கள் 👌👍💖💖💖💖💖
@jeyasingamnavaratnam4324
@jeyasingamnavaratnam4324 Жыл бұрын
Happy birthday to you and God bless you.
@Nicholas-vk4cr
@Nicholas-vk4cr Жыл бұрын
Happy Birthday to Murali Kumar.God bless you.,🎂
@Gramathufood
@Gramathufood Жыл бұрын
Happy birthday thambi God bless pa🎉🎉🎉
@manoharangovindaraj7314
@manoharangovindaraj7314 Жыл бұрын
HAPPY BIRTHDAY TO Y0UR S0N.Y0ur hair style is super. Thanks
@rajeshwarip1231
@rajeshwarip1231 Жыл бұрын
HBD ❤🎉...God bless you
@bala_sudha708
@bala_sudha708 Жыл бұрын
வாழ்த்துக்கள் 🎂...
@thanu7584
@thanu7584 Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@s.vharishkumar5357
@s.vharishkumar5357 Жыл бұрын
Madhani sis unga serippu parkkumpodhu happy ya eruku
@Indhumathi-xk6ft
@Indhumathi-xk6ft Жыл бұрын
Wish you many more happy returns of the day chella Kutty 😊
@vaidehijayenthiran4837
@vaidehijayenthiran4837 Жыл бұрын
Happy Birthday Valgha Valamudan Nalamudan Pallandu
@shanthim1215
@shanthim1215 Жыл бұрын
Happy Birthday Mugesh.Supper Sister Enjoy your Family.
@esabellagnanatheepam9188
@esabellagnanatheepam9188 Жыл бұрын
❤🎉Happy birthday God bless you dear kutty. Payasam super
@alaparikalo
@alaparikalo Жыл бұрын
Happy Birthday Thampe God bless you 🎂🎂💐💐🍬❤️👌🤝🤝🥰🥰🥰
@ABC-kp8hd
@ABC-kp8hd Жыл бұрын
Happy birthday tambi🥳
@Queen-cw4xv
@Queen-cw4xv Жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டி தம்பி🎉❤
@sumathivikramsumathi8528
@sumathivikramsumathi8528 Жыл бұрын
🎂🍰🍬Many more happy returns of the day 🍬🍰🎂God bless you
@vimalkumaranand5465
@vimalkumaranand5465 Жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள், அழகான குடும்பம்
@amuthabaskaran1117
@amuthabaskaran1117 Жыл бұрын
Happy birthday Mukesh Kumar Many More happy returns of the day 🎉🎉🎉🎉🎉
@farithabanu3199
@farithabanu3199 Жыл бұрын
Happy birthday thambi God bless you 🙏🤲🎂💐🥰
@dharanikagovindharaj
@dharanikagovindharaj Жыл бұрын
Happy birthday da Thambi 🤩🥳 6:47 madhani was so cute ☺️😄
@user-mk9ld5gw9w
@user-mk9ld5gw9w Жыл бұрын
pirantha, naal, vazhthukkal, marumagane. from. dubai
@suthanthirajakumaran2355
@suthanthirajakumaran2355 Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் முகேஸ்🎉
@parameshvarykathirgamuthth2041
@parameshvarykathirgamuthth2041 Жыл бұрын
Wish you happy birthday 🎂 tambi, have a nice day with your family ❤❤❤❤
@vimalav1736
@vimalav1736 Жыл бұрын
🎂Happy birthday mugesh🎂🎉🎈God bless u thambi 💐
@fathimashahnas1668
@fathimashahnas1668 Жыл бұрын
Happy birthday mahesh 🎉god bless dear 🎂🎂🎂🥳
@Rajavel-dz8gp
@Rajavel-dz8gp Жыл бұрын
ரொம்பவும் சந்தோசமாக இருக்க அக்கா ❤❤❤❤❤
@gowriradha-vy4bp
@gowriradha-vy4bp Жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிவசங்கரிமேக்கப்கானம் மாரியம்மா.பானுவாழ்த்துக்கள்
@priyankaprabhu8442
@priyankaprabhu8442 Жыл бұрын
Happy Birthday Thambi God bless you 🎉🎉🎉
@mithunaravinthan7817
@mithunaravinthan7817 Жыл бұрын
Many more happy returns dear 🎉
@jansirani1462
@jansirani1462 Жыл бұрын
Happy Birthday🎉🎉🎉 kutty God bless you
@hepzi779
@hepzi779 Жыл бұрын
Wish you a Happy Birthday Mukesh. God bless you more
@fdhf6483
@fdhf6483 Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉🎉💐💐🍰🍫
@pricillajuliet7300
@pricillajuliet7300 Жыл бұрын
happy birthday. good bless you.
@CuteBoy80882
@CuteBoy80882 Жыл бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉🎉🎉
@bommyravathi3926
@bommyravathi3926 Жыл бұрын
Happy Birthday da 🎉🎉🎉🥳🎉🎂🎉🎉 to you Ammu ❤❤❤🎉🎉🎉
@razumeem3911
@razumeem3911 Жыл бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள் செல்லம் ❤❤❤❤
@lakshmiamavasai5527
@lakshmiamavasai5527 Жыл бұрын
Happy Birthday Mahesh🎂🎂🎂🎂 Super payasam , cake cutting n Banu join in celebration wowwww so happy family ❤❤❤❤
@manoharimano5061
@manoharimano5061 Жыл бұрын
Wish you many more happy returns of the day thambi ❤❤❤God bless you 🎉🎉
@MT-ef5xl
@MT-ef5xl Жыл бұрын
kzbin.info/www/bejne/ioPNe5Kebah-Y68
@RaniC827
@RaniC827 Жыл бұрын
சூப்பர் மதினி
@abinayas6929
@abinayas6929 Жыл бұрын
Happy Birthday Chellam Life Long Happy yaa eru clm💐💐🥳🥳🥳🥳🥳🎉🎉🎉🎉🎉🎂🎂🎂🎂🎂🎂🎂😘😘😘
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 10 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 194 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 55 МЛН
ஜெல்லி மிட்டாய் நாங்கள் நினைத்து கூட பாக்கல
11:20
தூத்துக்குடி மீனவன்
Рет қаралды 531 М.
Vinoth Birthday Celebration Vlog 2024 | Sangeetha Vinoth | #tamilvlog
15:20
பீலி கனவாய் பிரியாணி செம ருசி |#மதினிசமையல்
16:46
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 509 М.