குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணம் கணவனா? மனைவியா?-பட்டிமன்றம் நடுவர் கு.ஞானசம்பந்தன்

  Рет қаралды 1,350

Nattukottai Nagarathar Tv

Nattukottai Nagarathar Tv

3 ай бұрын

திருவொற்றியூர் நகரத்தார் சங்கத்தின் மகிழ்வித்து மகிழ்வோம்-நிகழ்ச்சியின் இரண்டாவது பகுதி.இந்த நிகழ்வின் ஹலைட்டாக அமைந்தது கலைமாமணி டாக்டர்.கு.ஞானசம்பந்தன் நடுவாக இருந்து சிரிக்க சிரிக்க நடத்திய மாபெரும் பட்டிமன்றம்- தலைப்பு குடும்ப மகிழ்ச்சிக்கு பெரிதும் பங்கு வகிப்பது கணவனா? மனைவியா? இந்தக் காணொலியில் கணவனே என்ற அணியில் கோ.பழனியும் மனைவி என்ன அணியில் நகைச்சுவை நாவலர் புலவர் இராமலிங்கமும் பேசுகின்றார்கள்- இது தொடர் காணொலி அடுத்த பகுதி விரைவில் வெளி வரும்.
இதே வரிசையில் இதற்கு முன்புள்ள காணொலியைக் கீழ்க் காணும் லிங்க் மூலம் காணலாம்.
• திருவொற்றியூர் நகரத்தா... திருவொற்றியூர் நகரத்தார் பிரம்மாண்டமாய் நிகழ்த்திய மகிழ்வித்து மகிழ்வோம்-நிகழ்ச்சியின் முன்னோட்டம்
@NattukottaiNagaratharTv
DIRECTOR - Mudhra Muthuraman
MANAGING DIRECTORS
N.Sivasubramanian
Mrs.Lakshmi Sithirai Anandam
Please Follow the below link and support us:
Facebook: / nattukottai Nagarathartv
******************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes
பொறுப்புத் துறப்பு-
இந்த சேனலில் ஒளிபரப்பாகும் பிரமுகர்களின் பேட்டிகளில் இடம் பெறும் கருத்துக்கள் அவர்களின் சொந்தக் கருத்துக்களே! அதற்கு இந்த சேனல் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. விளம்பரங்களின் நம்பகத் தன்மைக்கு விளம்பரம் செய்யும் நிறுவனங்களே பொறுப்பு
******************************************
© Copyright Nattukottai Nagarathar Tv
இந்த சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் +91 9176696136 / 8608008999
For Business Promotions,Advertisement & Enquiries
mudhra.m@gmail.com
#nattukottainagrathartv #குஞானசம்பந்தன்பட்டிமன்றம் #நகைச்சுவைபட்டிமன்றம் #நகைச்சுவை #comedy #comedyvideo

Пікірлер: 2
@manianperiyakaruppan6540
@manianperiyakaruppan6540 3 ай бұрын
பேராசிரியர் ஞானசம்பந்தன் அவர்களின் அருமையான நகைச்சுவை மிகுந்த பேச்சு.
@timesofnagarathar4852
@timesofnagarathar4852 3 ай бұрын
Super👏
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН