நான் ஒரு மாற்றுத்திறனாளி என்னை ஒருத்தன் கல்யாணம் பண்ணிட்டு ஏமாத்திட்டான் வேறு ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிட்டான் நான் மனசு நொந்து அழாத நாள் இல்லை எங்க குடும்பமும் அவன் குடும்பமும் சேர்ந்து என்னை ஏமாத்திட்டாங்க என் நகை பணம் எல்லாம் ஏமாத்தி புடிங்கிட்டா என் அண்ணி நான் கல்யாணம் பண்ணி படாத அவமானம் இல்லை இன்று வரை கண்ணீர் விட்டுட்டு இருக்கேன் ஆனா என் வலில பார்த்து எல்லாரும் சந்தோச பட்டாங்க நான் சாபம் விட்டேன் என்னை ஏமாத்தின அவனும் அவன் குடும்பமும் அவனுக்கு குழந்தை மூடமா பிறக்கணும் என்று சொல்லி சாபம் விட்டேன் என் பாவத்துல கை வச்சவங்க யாரும் நல்லா இருக்க மாட்டிங்கன்னு 😭