அனைத்து ஜென்ம பாவங்களை போக்கும் கோவில் Thiruvidaimaruthur Temple பிரம்மஹத்தி தோஷம் போக்கும் கோவில்

  Рет қаралды 207,430

Aalayam Selveer

Aalayam Selveer

5 ай бұрын

Thiruvidaimaruthur Temple, Thiruvidaimaruthur Brahmahathi Dosham, Brahmahathi Dosham, Thiruvidaimarudur Mahalinga Swamy Temple, Thiruvidaimaruthur Kovil, Kumbakonam Thiruvidaimaruthur Temple, Thiruvidaimaruthur Temple Bus Route, Thiruvidaimaruthur Mahalingeswarar Temple, Thiruvidaimaruthur Temple Pooja Timings, Thiruvidaimarudur Mahalinga Swamy Temple, Thiruvidaimaruthur Temple History in Tamil, பிரம்மஹத்தி தோஷம் போக்கும் கோவில், திருவிடைமருதூர் பிரம்மஹத்தி தோஷ பூஜை நேரம், திருவிடைமருதூர் பரிகாரம் செய்யும் முறை, பிரம்மஹத்தி தோஷம் நீங்க கோவில், பிரம்மஹத்தி தோஷம் பரிகாரம், மத்தியார்ச்சுனம், திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில், திருவிடைமருதூர் கோயில், திருவிடைமருதூர் கோவில், திருவிடைமருதூர் பிரம்மஹத்தி தோஷம், திருவிடைமருதூர் செல்லும் வழி, திருவிடைமருதூர் எங்கு உள்ளது, திருவிடைமருதூர் கோவில் வரலாறு, கும்பகோணம் to திருவிடைமருதூர், திருவிடைமருதூர் பரிகாரம், கும்பகோணம் திருவிடைமருதூர் தூரம், திருவிடைமருதூர் உப்பு பரிகாரம், திருவிடைமருதூர் கோவில் நேரம், Padal Petra Temple, Padal Petra Sthalams, பாடல் பெற்ற ஸ்தலங்கள், பாடல் பெற்ற சிவாலயங்கள், தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்.
Thiruvidaimaruthur Temple Location: Sri Mahalingaswami Kovil(அருள்மிகு மகாலிங்கசுவாமி திருக்கோவில்) - maps.app.goo.gl/YmSPAWaaLxwVt...
கும்பகோணம் to திருவிடைமருதூர்: கும்பகோணத்தில் இருந்து சுமார் 10 கிமீ தொலைவில் மயிலாடுதுறை செல்லும் சாலை வழியில் இத்தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.
திருவிடைமருதூர் கோவில் நேரம்(Thiruvidaimaruthur Temple Timings): திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவில் தினமும் காலை 07.00 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், அதன் பின் மாலை 04.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
திருவிடைமருதூர் பிரம்மஹத்தி தோஷ பூஜை நேரம்(Thiruvidaimaruthur Temple Pooja Timings): தினமும் காலை 08.00 மணி முதல் பகல் 11.00 மணி வரை.
Thiruvidaimaruthur Temple Contact Number: திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் திரு. மணிகண்டன் சிவாச்சாரியார் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 97917 82878
whatsapp.com/channel/0029Va7O... இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!!
#aalayamselveer #thiruvidaimaruthur #thiruvidaimarudur #mahalingeswarar #mahalingaswamy #brahmahathi #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #padalpetratemple #padalpetrasthalam #choladynasty #tanjoretemple #thanjavur #thanjavurtemple #cholan #cholakingdom #parigarangal #pariharamtamil #pariharamintamil #parigaram #pariharam

Пікірлер: 172
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் திரு. மணிகண்டன் சிவாச்சாரியார் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 97917 82878 திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து சுமார் 10 கிமீ தொலைவில் மயிலாடுதுறை செல்லும் சாலை வழியில் இத்தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன - maps.app.goo.gl/YmSPAWaaLxwVtwYU7 திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் திரு. மணிகண்டன் சிவாச்சாரியார் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 97917 82878 திருவிடைமருதூர் கோவில் நேரம்(Thiruvidaimaruthur Temple Timings): திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவில் தினமும் காலை 07.00 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், அதன் பின் மாலை 04.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடை திறந்திருக்கும். திருவிடைமருதூர் பிரம்மஹத்தி தோஷ பூஜை நேரம்(Thiruvidaimaruthur Temple Pooja Timings): தினமும் காலை 08.00 மணி முதல் பகல் 11.00 மணி வரை. மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/gJ-VpYBsr6yLm5I
@VenuGopal-xg5mo
@VenuGopal-xg5mo 5 ай бұрын
😊
@MuthayeeAnu
@MuthayeeAnu 3 ай бұрын
O
@selviarjun9846
@selviarjun9846 3 ай бұрын
நன்றி கள்கோடி ஐயா
@ganesanduraichamy1850
@ganesanduraichamy1850 4 сағат бұрын
இன்று நான் திருவிடைமருதூர் சென்று சுவாமி தரிசனம் மகாலிங்கத்திற்கும் அம்பாளுக்கும், அர்ச்சனைகள் செய்து வழிபாடு செய்துவிட்டு வந்தேன். எனக்கு ஜோசியர்கள் பரிகாரம் எதுவும் சொல்லாததால் அர்ச்சனைகள் செய்து சாமி தரிசனம் செய்தேன் ‌. ஆலயம் செல்வீர் மூலம் தகவல் கிடைக்கப் பெற்றதற்கு மிகவும் நன்றி.
@AalayamSelveer
@AalayamSelveer 3 сағат бұрын
🙏🙏🙏
@muruganandams1448
@muruganandams1448 3 ай бұрын
மிக்க நன்றி...நல்ல தகவல்.. இறைவா... உன்னை வணங்கும் வாய்ப்பைத் தருவாயாக.... ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய..... ஓம்
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
🙏🙏🙏
@santhisalemrangasamy5083
@santhisalemrangasamy5083 4 ай бұрын
இறைவா உம்மை தரிசிக்க கூடிய பாக்கியத்த அருளுங்கள்
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
🙏🙏🙏
@bhuvanapradeep4319
@bhuvanapradeep4319 3 ай бұрын
Guru ji miga arumayaga vilakkam thanthrukar! Thank u.
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
🙏🙏🙏
@nageswaranp7753
@nageswaranp7753 2 ай бұрын
மிக நல்ல விளக்கமான தகவல்கள் தந்த தங்களுக்கு நன்றி ஐயா
@AalayamSelveer
@AalayamSelveer 2 ай бұрын
🙏🙏🙏
@rokinin8906
@rokinin8906 2 ай бұрын
நன்றி ஐயா நீங்கள் சொன்னது போல நிறைய மணக்கஸ்டம் நான் கண்டிப்பாக ஈ சனின்கிடை பாதம் பற்ற அருள் கிடைக்கவேண்டும் ohm நமசிவய
@AalayamSelveer
@AalayamSelveer 2 ай бұрын
🙏🙏🙏
@r.govindraj2318
@r.govindraj2318 2 ай бұрын
Really greatest Swami Thanyanaginoom GovindarajChithra Chandru NARMADHA
@AalayamSelveer
@AalayamSelveer 2 ай бұрын
🙏🙏🙏
@natpudaagaming8336
@natpudaagaming8336 2 ай бұрын
நன்றி
@AalayamSelveer
@AalayamSelveer 2 ай бұрын
🙏🙏🙏
@KandanS-gp4gz
@KandanS-gp4gz 4 ай бұрын
வாழ்க குருவே துணை
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@sumathisarvendhrasumathi7380
@sumathisarvendhrasumathi7380 2 ай бұрын
ஐராவதீஸ்வரர் கோயிவை பற்றியும் சொன்னீர்கள்.. அங்கு சென்று வந்தோம்.. ஓம் நமசிவாய நமஹ 🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 2 ай бұрын
🙏🙏🙏
@ravis5603
@ravis5603 4 ай бұрын
Ok sir thanks
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@arkishore14
@arkishore14 14 күн бұрын
Thanks!
@AalayamSelveer
@AalayamSelveer 14 күн бұрын
Thank you 🙏
@vancheeswaransahasranaman7939
@vancheeswaransahasranaman7939 5 ай бұрын
ஓம் நமச்சிவாய 🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@jayakumarjaya2303
@jayakumarjaya2303 5 ай бұрын
ஓம் நமசிவாய ❤❤
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@user-rp7qx1ud5s
@user-rp7qx1ud5s 4 ай бұрын
என் குலதெய்வக் கோயில். பைத்தியம் மாதிாி கோயில சுற்றுவேன். மஹாலிங்கத்துக்கு உயிரயே உயில் எழுதி வைப்பேன். என் திருமண நாள் அன்றே கோயில் குளத்தில் மூழ்கி இறந்து விட்டார் ஒருவா். பொருத்துதான் சுவாமி தாிசனம் செய்தேன். அதற்காக மனம் தளரக்கூடாது. பேசும் தெய்வம். சிவாயநம.
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 4 ай бұрын
எனக்கும் கோவில் குளத்தில் குளிக்க பயமா இருக்கு
@GURUMURTHY-ow3eq
@GURUMURTHY-ow3eq 2 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி
@AalayamSelveer
@AalayamSelveer 2 ай бұрын
🙏🙏
@karuppiahshanker8186
@karuppiahshanker8186 4 ай бұрын
Om Nama sivaya
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@Y.Dhanalakshumi786
@Y.Dhanalakshumi786 4 ай бұрын
நேற்றுதான் நாங்கள் சென்றுவந்தோம்.ஆண்டவன் அருளாள் அனைத்து நன்மைகளும் கிடைக்க வேண்டும்.🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@suppaiyamuthammal24
@suppaiyamuthammal24 4 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@venivelu4547
@venivelu4547 5 ай бұрын
Sir, 🙏🙏👌👌
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@neelakantann4335
@neelakantann4335 4 ай бұрын
Nice we visited temple on 5.2.2024 at 6.30 am
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏👍👍☺️☺️
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 5 ай бұрын
ஓம்சிவாயநமக
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 5 ай бұрын
Nan inaiku ninachute iruntha yethavthu vali sollun crt ah intha patgivu vanthu iruku ana kidit varak tha aal ila pls enaku help pannu iraiva
@mohanj1768
@mohanj1768 4 ай бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@RAJANRAJAN-ng2qu
@RAJANRAJAN-ng2qu 2 ай бұрын
OM Namah Shivaya Namah
@AalayamSelveer
@AalayamSelveer 2 ай бұрын
🙏🙏
@rajamahesh9988
@rajamahesh9988 3 ай бұрын
ஓம்நமச்சிவாயநம
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
🙏🙏🙏
@user-kh3hu7iu3u
@user-kh3hu7iu3u 2 ай бұрын
ஓம் சிவ சிவ ஓம்
@AalayamSelveer
@AalayamSelveer 2 ай бұрын
🙏🙏🙏
@srikrishonlineservice5162
@srikrishonlineservice5162 4 ай бұрын
Om nama shivaya 🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@user-hh3cc6jo9y
@user-hh3cc6jo9y 2 ай бұрын
Omamasivayam.
@AalayamSelveer
@AalayamSelveer 2 ай бұрын
🙏🙏
@chitrarasuc4944
@chitrarasuc4944 21 күн бұрын
ஓம் சிவ சிவ சிவ 🙏
@AalayamSelveer
@AalayamSelveer 21 күн бұрын
🙏🙏🙏
@nagajothi2280
@nagajothi2280 5 ай бұрын
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏
@murugank1586
@murugank1586 3 ай бұрын
🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
🙏🙏🙏
@ravichandranchandrakesavan3311
@ravichandranchandrakesavan3311 4 ай бұрын
🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@user-zu2oq1pt4f
@user-zu2oq1pt4f Ай бұрын
Om.NAMACHIVAYA OM
@AalayamSelveer
@AalayamSelveer Ай бұрын
🙏🙏🙏
@sriramcomputerscan4869
@sriramcomputerscan4869 27 күн бұрын
Om namasivaya Om namasivaya potri Om namasivaya potri Om namasivaya potri
@AalayamSelveer
@AalayamSelveer 27 күн бұрын
🙏🙏🙏
@KarthikeyanN-xn8ul
@KarthikeyanN-xn8ul 3 ай бұрын
Hara hara parvathi pathaye hara hara jumbo Mahalingaa mahadevaa
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
🙏🙏🙏
@ranjinimenon4071
@ranjinimenon4071 5 ай бұрын
Sir, in horai video,you have mentioned any good things can be started in subh horai. But if timing for any subh horai clashes with timing in gowri panchangam,like if any subh horai and soram,rogam in gowri panchangam timing are the same,then which one should we consider as auspicious time?
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
Sister Gowri Panchangam in general followed for taking medicines to start good things follow subha horai
@ranjinimenon4071
@ranjinimenon4071 5 ай бұрын
@@AalayamSelveer OK thank you sir..plz clarify the below things also. 1. what about rahu kalam ,yema kandam comes in the same time as in subh horai.shall we consider subh horai is always the best? 2. Can we consider same horai under same graham on a day is auspicious..for eg. Surya horai on Sunday for certain things or Guru horai on Thursday ? 3. You have said the timing is calculated from the rising time of sun. In such case,each day the rising time of sun varies.but in the table only same timings are given,plz clarify?
@vadivelans2769
@vadivelans2769 4 ай бұрын
​@@AalayamSelveercan you pls explain about taking medicines using gowri panchangam ... How to follow that pls post a detailed video
@sivaramans8196
@sivaramans8196 4 ай бұрын
ஓம் நமசிவாய ஓம்...சிவ...சிவ
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@ragavandrabjeyanthi5541
@ragavandrabjeyanthi5541 2 ай бұрын
ஓம் நமசிவாய 🙏
@AalayamSelveer
@AalayamSelveer 2 ай бұрын
🙏🙏🙏
@RAJANRAJAN-ng2qu
@RAJANRAJAN-ng2qu 7 күн бұрын
OM Namah Shivaya ❤❤❤❤❤
@rajaramanl7777
@rajaramanl7777 3 ай бұрын
💐சரஸ்வதி விளாகம் சரஸ்வதி கோவில் திருத்தல வரலாறு 💐 🔱மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் சரஸ்வதி விளாகம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீவித்யா நாயகி உடனாகிய ஸ்ரீ வித்யாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சரஸ்வதிதேவி தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இத்தலத்தில் சரஸ்வதிதேவி சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து ஆயக்கலைகள் அறுபத்தி நான்கும் கிடைக்க வேண்டி தவம் இருந்து அருள் பெற்றதாக தல புராணம் தெரிவிக்கிறது. இதனால் இவ்வூர் சரஸ்வதி விளாகம் என்று அழைக்கப்படுவது உடன் சரஸ்வதி தேவியால் ஸ்தாபிக்கப்பட்ட சுவாமி ஸ்ரீவித்யாரண்யஸ்வரர் அம்பாள் ஸ்ரீவித்யா நாயகி என்ற திருநாமத்தோடு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இக்கோவிலில் சரஸ்வதி பூஜை சிவராத்திரி நவமி திதி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் கலந்துகொண்டு சுவாமி, அம்பாள் மற்றும் சரஸ்வதி தேவியை வழிபட்டால் ஞானமும், சிறந்த கல்வியும் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலில் சரஸ்வதி பூஜையின் போது வருடம் தோறும் சிறப்பு வித்யார்த்தி ஹோமம் நடத்தப்பட்டு குழந்தைகளுக்கு கல்வி ஞானம் சிறக்க வித்யாரம்பம் செய்து வைக்கப்படுகிறது மேலும் சுவாமி, அம்பாள் மற்றும் சரஸ்வதி தேவிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெறுகிறது தொடர்ந்து மகா தீபாராதனை நடத்தப்பட்டு, குழந்தைகள் கல்வியில் சிறக்க வித்தியாரம்பம் செய்து வைக்கப்படுகிறது "சரஸ்வதிக்கே ஞானம் வழங்கிய நாயகன்" குறிப்பு:உலகத்திலேயே சரஸ்வதி தேவியால் ஸ்தாபிக்கப்பட்ட சிவாலயம் இங்கு மட்டுமே உள்ளது 👉ஆலயத்திற்க்கு செல்லும் வழி:மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பேருந்து நிலையத்திலிருந்து மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ளது சரஸ்வதி விளாகம் Google search: saraswathi vilagam தொடர்புக்கு: L. ராஜாராமன் கொன்னகாட்டு படுகை செல்: 9976868604,
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 5 ай бұрын
🙏🌸ஹர ஹர மகாதேவா🌿❤❤❤❤❤🎉
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@user-hv6gy6sn5f
@user-hv6gy6sn5f 5 күн бұрын
Swamy enakku 39 vayathu. Ithuvarai kulanthai pakkiyam illai. Enakku kuzhanthai varam kidaikka vazhi sollungalen. Please
@user-zl4ws3qj1f
@user-zl4ws3qj1f 5 ай бұрын
OK. Paarpom inda kovil poitu varuvom
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏🙏
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 5 ай бұрын
Ok nanu romba year ah poganumu ninacha kovil ana intha oor valiyave pona ana inga pohala 😢
@bhavadharanisivapavithra6523
@bhavadharanisivapavithra6523 Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer Ай бұрын
🙏🙏🙏
@K_Shanmuga_Sundaram
@K_Shanmuga_Sundaram 5 ай бұрын
Om namasivaya
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏🙏
@krishnamurthyp5505
@krishnamurthyp5505 Ай бұрын
நன்றி ஐயா !!!
@rajaramanl7777
@rajaramanl7777 3 ай бұрын
ஸ்ரீ கொன்றை ஆறன்யேஸ்வர் கோவில் திரு தலவரலாறு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாரத்தில் கொன்னக்காட்டுப்படுகை கிராமம் அமைந்துள்ளது ஜுவநதியாகிய கொள்ளிடத்தின் தென்கரையில் கொன்றை மரங்கள் நிறைந்த பகுதிதான் கொன்னக்காட்டுப்படுகை கிராமம். இவ்வூரில் முன்னொரு காலத்தில் ஜமதக்னி முனிவரால் ஆசிரமம் அமைக்க பட்டு அவரால் சிவலிங்கம் ஸ்தாபிக்கப்பட்டது அவரால் பூஜிக்கப்பட்ட சிவபெருமானுக்கு ஸ்ரீ கொன்றை ஆறன்யேஸ்வர் என்றும் அம்பாளுக்கு ஸ்ரீ பிரனவமலர் நாயகி என்ற திருநாமத்தோடு எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர் கோவில் ஸ்தலவிருச்சம் கொன்றை மரம் இக்கோவில் ஐனவரி மாதம் 21/01/2024 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. மண்டலாபிஷேக நிறைவு விழாவில் ஏகாதச ருத்ராபிஷேகம் நடைபெற்றது. கோவிலுக்கு செல்லும் வழி சீர்காழி சிதம்பரம் பைபாஸ் சாலையில் சரஸ்வதி விளாகம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மேற்கே சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கொன்னக்காட்டுப்படுகை ஸ்ரீ கொன்றை ஆரண்யேஸ்வர் கோவில் உள்ளது. தொடர்புக்கு L. இராஜாராமன் மேனேஜிங் டிரஸ்ட்டி ஸ்ரீ கொன்றை ஆரண்யேஸ்வர் கோவில் டிரஸ்ட் கொன்னக்காட்டுப்படுகை. 9976868604
@user-ld8lh4rd7t
@user-ld8lh4rd7t 4 ай бұрын
ஓ்சிவசிவஓம்
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@nagajothi2280
@nagajothi2280 5 ай бұрын
விவரம் தெரிந்த நாள் இருந்து என் குடும்பம் கஷ்டம் படுதுன்னு இந்த கோவில் க்கு பத்து வருடங்களுக்கு முன் போனேன் ஆனால் பக்கத்தில் ஒரு சாவு என்று கோயில் நடை சாத்தி இருந்தது எங்க நேரம் அப்படின்னு வந்துட்டோம்
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 5 ай бұрын
மீண்டும் முயற்ச்சிக்கவும்
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
கவலை வேண்டாம் சகோதரி, மீண்டும் ஒருமுறை முயற்சி செய்யுங்கள் ஈசன் அருளால் நல்லதே நடக்கும்🙏🙏🙏 உங்கள் கஷ்டங்கள் தீர நாங்களும் வேண்டிக்கொள்கிறோம்
@nagajothi2280
@nagajothi2280 5 ай бұрын
@@AalayamSelveer நன்றி ஐயா
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 5 ай бұрын
Engslkum orey kastam than sister enga porathune therils
@user-rp7qx1ud5s
@user-rp7qx1ud5s 4 ай бұрын
முயற்சி திருவினையாக்கும்
@ganeshram863
@ganeshram863 5 ай бұрын
Visited this temple on 27 Jan 2024
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@kalaiabidhanu5163
@kalaiabidhanu5163 4 ай бұрын
Om namah shivaya 🙏 intha pravi payanai adayanum iraiva 👍 enkulanthaya kapatha enkanavararudan sarnthu vala Vali katunga 🙏 enbrotherku marriage nadakanum 🙏 enkulanthaya kapatha good job kidaikanum 🙏 nengathan morning vidiyalvaruma
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@varadharajanvaradha3584
@varadharajanvaradha3584 3 ай бұрын
Pavai vilaku story rani
@Designers_boutique
@Designers_boutique 5 ай бұрын
நீங்கள் கூறிய சிலை வழிபாடு பற்றிய ஒரு சிறு சந்தேகம், எங்கள் வீட்டில் உள்ள சிலைகள் க்ளே, மோல்டு, மரம் போன்ற வடிவில் உள்ளது. இந்த சிலைகளை வைத்து பூஜை, அபிஷேகம் செய்து வழிபடலாமா என்று கூறுங்கள். மேலும் அந்த சிலைகளுக்கு அபிஷேகம் செய்து வழிபடலாமா என்றும் கூறுங்கள். Pls
@ramachandran427
@ramachandran427 4 ай бұрын
Mold Koodathu
@natarajanNatarajan-ml7sh
@natarajanNatarajan-ml7sh 4 ай бұрын
Nalatha.nadaguthu
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 4 ай бұрын
Kovil poit vanthengala
@jaswa_0408
@jaswa_0408 Ай бұрын
Yes
@AalayamSelveer
@AalayamSelveer Ай бұрын
🙏🙏🙏
@inspire_sri73
@inspire_sri73 4 ай бұрын
Kovil la night thangalama ?? Athuku vaipu irruka ?? Pls reply...
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
No kovilil thanga anumathi illai
@inspire_sri73
@inspire_sri73 3 ай бұрын
@@AalayamSelveer kovil la suththi madam ethuvum irruka sir thangurathuku ?
@inspire_sri73
@inspire_sri73 3 ай бұрын
@AalayamSelveer thanks for your reply..
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
@@inspire_sri73 you can call the gurukkal directly and check bro, number given in first comment
@inspire_sri73
@inspire_sri73 3 ай бұрын
@@AalayamSelveer thanks bro...
@RameshRamesh-ee7dr
@RameshRamesh-ee7dr 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏♥♥♥🌼🌺💐🌸🌹
@AalayamSelveer
@AalayamSelveer 2 ай бұрын
🙏🙏🙏
@g.premalathagovindarajan5575
@g.premalathagovindarajan5575 5 күн бұрын
Nanri sami
@AalayamSelveer
@AalayamSelveer 5 күн бұрын
🙏🙏🙏
@SubramanianCs-iw3mu
@SubramanianCs-iw3mu 2 ай бұрын
இறைவன் வணங்கும் பாக்கியம் வேண்டும்
@AalayamSelveer
@AalayamSelveer 2 ай бұрын
🙏🙏🙏
@SJ-mr1vy
@SJ-mr1vy 5 ай бұрын
கருமாத்தூர் கடசரி நல்லகுரும்பன் வரலாறு சொல்லுங்க
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
சரி சகோ🙏👍
@thenmozhim6343
@thenmozhim6343 3 ай бұрын
குடும்பத்தில் ஒற்றுமை இல்லை எல்லாம் ரும் தனி தனியாக பிரிந்து இருக்கிறார் கள் என்ன செய்வது அய்யா
@rajesht8147
@rajesht8147 3 ай бұрын
திருசெஞ்கோடு செல்லவும்
@vidyashankariyer7336
@vidyashankariyer7336 4 ай бұрын
Nowhere in India Sanatan Dharma comes ALIVE as in Taml Nadu. Solution to all problems in life problems are here. Records of all historical (mythological!!) events seen can be traced in its tmple, it seems. Subject for a Phd thesis here. Any takers? Even historians!
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@anandwin8966
@anandwin8966 3 ай бұрын
பட்டினத்தார் பற்றி எதுவும் கூறவில்லை ஓம் நமசிவாய
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
தனி பதிவாக முயற்சி செய்கிறோம் சகோ
@karthick57
@karthick57 4 ай бұрын
திருச்சிற்றம்பலம்
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@PriyaPriya-sv8vj
@PriyaPriya-sv8vj 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷🪷🪷🪷 namah shivaya
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
🙏🙏🙏
@ananthik3130
@ananthik3130 2 ай бұрын
பரிகாரம் முடித்து அர்ச்சனை செய்த தேங்காயில் சமைத்த வேற ஒருவர்தெரியாமல் சாப்பிடால் தவறு இருக்கிறதா சாமி please sollunga
@AalayamSelveer
@AalayamSelveer 2 ай бұрын
தவறொன்றும் இல்லை சகோதரி
@KThangam-bv6gm
@KThangam-bv6gm 2 ай бұрын
Kovil pugazh onghuga
@AalayamSelveer
@AalayamSelveer 2 ай бұрын
🙏🙏
@alaivlogs
@alaivlogs 4 ай бұрын
Ayya vanakam yannoda husband name mohana Krishnan, 2020 la job poiduchu iepo varaikkum job kidaikkala 2000 company ku interview poittu vanthuttarru, oru company la kuda job kidaikkala, finall stage interview la last varum aupovum interview la ieruparu results mattum varathu 10 perla last 2per interview la ievarum ieruparu but results varathu ,pakkatha Jothidam iella saiyatha parigaram iella ,sontha veedu poiduchu car poiduchu gold jewellery poiduchu, iepo vadagai veedu ku vanthuttom, sontham sallam onumay iellama velaki poittanga normally yar kitta paysuna avanga yangalukku yathiriya marirranga 😢yar kittaium paysa mudiyala nanga yanna panurathu ayya
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed Ай бұрын
Ama correct tha sis engallul tha valavum mudila sagavum mudila
@mahalakshmit7879
@mahalakshmit7879 4 ай бұрын
வீட்டில் கடந்த ஒரு ஆண்டு காலமாக ஒரே கடன் மற்றும் எடுத்த காரியங்கள் நடைபெறமாட்டேங்கிறது. தற்போது வீட்ல துக்கம் நடந்து ஒரு வாரம் ஆகிறது. திருக்கோவிலுக்கு எப்போது செல்ல வேண்டும் என்று சொல்லுங்க
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
சகோதரி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் எத்தனை நாள் கழித்து விளக்கேற்றவேண்டும், கோவிலுக்கு செல்லவேண்டும், பரிகாரம், மற்றும் பூஜை செய்யவேண்டும், விரதம் இருக்கவேண்டும், என்பதில் வேறுபாடுகள் இருக்கும், உங்கள் குடும்ப வழக்கம் என்ன என்பதை வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கேட்டு அதன் படி செய்யுங்கள். அதுவே சரியான முறை.
@sobhanadevig5510
@sobhanadevig5510 26 күн бұрын
என் கணவருக்காக இந்த கோவில் வரணும். நான் சென்னையிக் உள்ளேன். எனக்கு கோவிலின் நம்பர் அல்லது குருக்களின் நம்பர் கிடைத்தால் பரவாயில்லை. ரெண்டு கால பூஜை பார்க்க வேண்டும் தயவு செய்து நம்பர் அனுப்பவும்
@AalayamSelveer
@AalayamSelveer 26 күн бұрын
திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் திரு. மணிகண்டன் சிவாச்சாரியார் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 97917 82878
@natarajanNatarajan-ml7sh
@natarajanNatarajan-ml7sh 4 ай бұрын
.om.namasiva💐💐🌹🌹🦚🦚🌴🌴🌷🌷
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@sobhanadevig5510
@sobhanadevig5510 26 күн бұрын
Kovil contact number plese
@AalayamSelveer
@AalayamSelveer 26 күн бұрын
திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் திரு. மணிகண்டன் சிவாச்சாரியார் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 97917 82878
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் திரு. மணிகண்டன் சிவாச்சாரியார் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 97917 82878 திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து சுமார் 10 கிமீ தொலைவில் மயிலாடுதுறை செல்லும் சாலை வழியில் இத்தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன - maps.app.goo.gl/YmSPAWaaLxwVtwYU7 திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் திரு. மணிகண்டன் சிவாச்சாரியார் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 97917 82878 திருவிடைமருதூர் கோவில் நேரம்(Thiruvidaimaruthur Temple Timings): திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவில் தினமும் காலை 07.00 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், அதன் பின் மாலை 04.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடை திறந்திருக்கும். திருவிடைமருதூர் பிரம்மஹத்தி தோஷ பூஜை நேரம்(Thiruvidaimaruthur Temple Pooja Timings): தினமும் காலை 08.00 மணி முதல் பகல் 11.00 மணி வரை. மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/gJ-VpYBsr6yLm5I
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 15 МЛН
திருநள்ளாரை விட 5 மடங்கு சிறப்புமிக்க ஸ்தலம்
12:37