யாருக்கெல்லாம் இந்த அப்பாவை பார்த்தாலே அப்பா திங்கறதுக்கு எதாவது ஸ்நாக்ஸ் செஞ்சு கொடுப்பா என்ற வசனம் ஞாபகம் வருகிறது 😅😊
@muthupandi73076 ай бұрын
அழகான குடும்பம் ❤️அன்பான அப்பா ♥️ பாசமான அம்மா ❤️ அறிவான பிள்ளைகள் ♥️எனக்கு மிகவும் பிடித்த ஒரு அழகான குடும்பம்♥️
@anusuyamarimuthu96544 ай бұрын
நல்லதொரு குடும்ப வாழ்க வளமுடன்
@Hulk3026 ай бұрын
வீடியோ நன்றாக இருந்தது.சமையல் வீடியோவை விட உங்களின் பயண வீடியோ அருமை👍
@SrinivasanS-h6i6 ай бұрын
இந்த வீடியோ பார்த்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம் எனக்கு எவ்வளவோ கஷ்டங்கள் இருக்கு ஆனா இந்த வீடியோ பார்த்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம் எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு பெண் பிள்ளைகள் உங்களைப் போலவே நானும் என் கஷ்டங்கள் கடன்கள் எல்லாம் தீர்ந்து குடும்பத்தோடு குலதெய்வ கோயிலுக்கு போகணும் அப்படின்னு நீங்க கொஞ்சம் எங்களுக்காக வேண்டிக்கோங்க உங்க ஆசிர்வாதம் இருந்தா கண்டிப்பா நிறைவேறும் நன்றி
@ChifJd6 ай бұрын
சார் என் பெயர் yaseer arfa நான் ஒரு முஸ்லீம் இந்த வீடியோலே கோவில் பாக்கும் போது அவளோ பக்தியா இருக்கு 💙
@Vyuvrajrani6 ай бұрын
💕💕💕💕💕💕💕💕💕💕 ஆனந்தம் விளையாடும் வீடு 🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈 இதே மகிழ்வுடனும் சந்தோஷத்துடனும் நலமான ஆரோக்கியத்துடன் வளமான வாழ்வு என்றும் வாழ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மதுரை மீனாட்சி அம்மன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அருள் புரியட்டும்...💐
@amrutk76046 ай бұрын
நூறு வருஷம் சந்தோஷமா வாழ்க
@MadhanKumar-n1u16 күн бұрын
உங்களின் மூலமாக மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் பாண்டி கோயிலில் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
@geethaganesan60246 ай бұрын
அண்ணா நீங்கள் எங்கள் ஊருக்கு வந்தது ரொம்ப சந்தோஷமா இருக்கிறது அதை வீடியோ வில் காண்பித்தது பெருமையாக இருக்கிறது
@love_vibes97596 ай бұрын
Namma oru akka
@geethaganesan60246 ай бұрын
@@love_vibes9759 yes👍
@Kavithasenthil-uu9ed6 ай бұрын
எல்லோரும் ஓரே கலர் டிரஸ்
@lakshmiraja79186 ай бұрын
Enda family patha avlo sandoshama iruku stay blessed always with good health strength and happiness and prosperity 🙏🙏🙏🙏🙏🙏
@jayanthilingesh43776 ай бұрын
Ungalai pakim pothu santhosamaha iruku rnga oru periyakulam vadugapati♥️💯🥰
@Sangeethaganasen6 ай бұрын
Vlog super Anna 🎉 ஆழமான குடும்பம் 🎉
@karthimanickam29786 ай бұрын
அழகான குடும்பம்❤❤❤
@m.s.saravanan3336 ай бұрын
மதுரை மீனாட்சி அம்மன் போற்றி
@sindhusenthil316 ай бұрын
அன்பான குடும்பம் அழகான பிள்ளைகள் பல்லாண்டு காலம் வாழ கடவுளை வேண்டி கொள்கிறேன் அப்பா 💐💐🌹🌹❤️❤️🎉🎉
@parvathis42116 ай бұрын
மதுரை மிகவும் நெருக்கடியான ஊர்.. சாலைகள் விரிவு படுத்த வேண்டும்
@priyadharshinijagadheesan32786 ай бұрын
Enjoyed very much 🎉🎉🎉🎉
@Shiamala-fe4wi6 ай бұрын
I am from Malaysia so happy see this travel like my family❤
@Protech-dc5eb6 ай бұрын
Appa videos very useful super
@malathisudharsan76334 ай бұрын
I am very happy to see your family in our Madurai welcome anna and anni and brothers and sisters
@geethaganesan60246 ай бұрын
அண்ணா நாங்கள் மதுரை தான் மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு பரசாதமாக தருவாங்க
அப்பா எங்க ஊரு வாங்க வெள்ளியங்கிரி போலாம் மருதமலை போலாம் ஊட்டி கோவை குற்றாலம் நெறய சுத்தி பாக்கலாம் வாங்க அப்பா
@mahithamahitha9116 ай бұрын
Welcome to our temple City🙏🤗
@EswariSubramaniyan-zd4mp6 ай бұрын
Welcome to Madurai
@HarinivasHarinivas-st2ze6 ай бұрын
Na unga family ya pandi Kovil la pathen dady
@priyadharshinidhamodaran67406 ай бұрын
Super 👌 Fantastic vlog appa 💐💐🌹♥️🙏
@sindhusenthil316 ай бұрын
அப்பா எஙக ஊருக்கு வந்து இருக்கீங்க வாங்க வீட்டிற்கு நாங்கள் தெப்பக்குளம் அருகே தான் இருக்கிறோம் வீடு அங்கு தான் இருக்கிறது அனைவரும் சேர்ந்து வாருங்கள் 🤓😀😚🙂😍🤩🥰🥳👏👏👌👌👍👍
@namma_kovai_foodies6 ай бұрын
madurai partha feel
@abinayaabi74986 ай бұрын
அப்பா நாங்க வத்தலகுண்டு தான்.. வீட்டுக்கு வாங்க அப்பா.. 😊😊