நன்றாக உள்ளது👌அண்ணா நீங்கள் நல்ல மனிதராகவும்,திறமையானவராகவும் உள்ளீர்கள்.உங்களை போல் மனிதர்கள் உலகில் மிக கம்மியே.நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் அண்ணா.
@manidivya19916 ай бұрын
Super art work
@BIGLANZ-ig5zt5 ай бұрын
Yes true 👍
@thangarajrajamani49016 ай бұрын
இந்த கலை யாருக்கும் எளிதாக வராது சூப்பர்🎉🎉🎉🎉❤❤❤❤
@DARWIN.036 ай бұрын
அப்பா நீங்க ஒரு ஆர்டிஸ்ட்- னு நிருபிச்சுட்டீங்க♥️💛🤍😂😘
@SUGANYAL-rt3gz5 ай бұрын
❤😂🎉😢❤😊😊😅😮😢
@dharmapurivivasayitn296 ай бұрын
செய்யும் தொழிலே தெய்வம் உங்கள் தொழில் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அப்பா❤
@sindhusenthil316 ай бұрын
அபபா உங்களை போல் ஒரு நல்ல மனிதர் இந்த உலகத்தில் தேடி பிடித்தாலும் கிடைக்காது நீங்கள் உயர்ந்த மனிதர் அப்பா அருமை சூப்பர் வேற லெவல் 🌹🌹💐💐🥰🥳🤩☺️😎
@arunm16276 ай бұрын
😂😂😂😂😂
@rvk939818 күн бұрын
Nee yen ya sirikkira😂😂😂😂@@arunm1627
@karthimanickam29786 ай бұрын
அருமையா இருக்கு 👍
@seenivasaragavan86896 ай бұрын
நீங்க approximate nu சொல்றதே perfect ஆ இருக்கு
@thalapathyazarcreations583314 күн бұрын
Athu naala than avaru artist 😂
@selvaranip-rl2wg3 ай бұрын
உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🎉🎊
@sathishraju63816 ай бұрын
அப்பா நானும் ஒரு ஆர்டிஸ்ட் என்பதை பெறுமையுடன் சொல்கிறேன். அருமை அப்பா வாழ்க வளமுடன்
@Sundarvj27286 ай бұрын
மிகவும் அழகாக இருக்கிறது அப்பா ☺️ உங்களுக்கு பெரிய அளவில் பாராட்டுகள்
@vishalpranavviii-a44024 күн бұрын
Not only the father his two sons are also artists Totally whole family is a artist Happy to see this
@creativetamil3486 ай бұрын
Enga appa oru artist ippadithan ithu pola padam varaivaar ithai paarthavudan yenaku antha niyabagam vandhivittathu....😊
@ROHITH745686 ай бұрын
மிகவும் அருமையாக இருக்கு அப்பா❤❤❤
@BASKARV-nq8dy6 ай бұрын
Appa supera Art 🎨 pandringa 💐
@kousalyasrinivasan29946 ай бұрын
அழகாக இருக்கு sir supera வேலை செய்திருக்கீங்க
@sathya123-su3pp6 ай бұрын
சூப்பர் ah எழுதிருகீங்க அப்பா.... நீங்கள் ஒரு நல்ல artist... கண்டிப்பாக உங்களின் திறமைக்கு ஏற்ற வாய்ப்பு உங்களை தேடி வரும்...
@ravishanker19415 ай бұрын
Art ,என்பது ஒருகலை அதை அருமையாக ஒரு சின்ன வீடியோவாக எடுத்து உங்க வீடியோவை அனுப்பிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் அண்ணா நன்றி 🎉🎉🎉❤❤❤❤சவூண்டு சர்வீஸ் கடையில் 5ஆண்டுகாலம் பணிபுரிந்த உள்ளேன் அண்ணன் அப்போ பார்க்கும்போது இது அருமையாக இருக்கும் அதேபோல் இப்போது பார்கிறேன் 🎉🎉🎉❤❤
@vignesh41536 ай бұрын
Excellent Drawing 👌👌👌🔥
@arulganesh30203 ай бұрын
அருமையான விளக்கம். தொழில் நேர்த்தி உங்கள் கைகளில் தெரிகிறது. வாழ்த்துக்கள் அய்யா
@AnbarasiAnbarasi-sv5nk6 ай бұрын
❤❤❤ நம்ம ஈஸியாக படித்து விடுவோம் எல்லாம் வேலையும் செய்பவர்களுக்கு தான் தெரியும் அதன் கஸ்டம் சூப்பர் ங்க அண்ணா ❤❤❤❤❤❤
❤ஒரு மிகவும் திறமையான நல்ல விளம்பர ஓவியராக திகழ்கிறார்.வாழ்த்துக்கள். HIGHLIGHT VIDEO.SUPER.❤🎉🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐👌👌👌👌👌👌
@PavithraK-ch8ox4 күн бұрын
அப்பா செம்மையா இருக்குதுங்கப்பா ❤💫👍👌👌🎉🎉
@SIVASIVA-zo4ik6 ай бұрын
Appa nenga artist ah🔥🔥🔥
@shobi936 ай бұрын
மிகவும் அழகாக உள்ளது.
@pms42676 ай бұрын
Im from Malaysia. Really talented uncle and superb
@RekaganesanReka6 ай бұрын
Super மிகவும் அருமையாக இருக்கு
@venkatesank77856 ай бұрын
You are real talent, One machine can do the work 50 ordinary man, but no machine cannot to the work of one extraordinary man.
@Karthikeyan-sy1ic5 ай бұрын
நன்றாக உள்ளது, மிகவும் அருமை 👌👌👌
@Kapilnath-r2d2 ай бұрын
Appa Naa ipothan unga videos paakuren naanum unga pillathanpa ore kulatheivam appa romba happya irunthuchu
@vagithamohammedrafi25075 ай бұрын
Appa neenga romba sweet. Ungalaku kovamey varadha. Ur son and daughter romba lucky Kurippa unga ponnu romba lucky
@sheikabdullahmehraj40135 ай бұрын
வாழ்வியலில் உங்கள் திறமை அருமை
@LORDTAMILAN00114 күн бұрын
அப்பா நீங்க சூப்பரா பண்ணி இருக்குறிங்க எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அப்பா சூப்பர்❤❤❤❤😊😊😊😊🎉🎉🎉🎉
@manojpandian50093 ай бұрын
இதுபோன்ற பதிவுகள் நிறைய போடுங்கள்💐அருமை கலைஞரே✨!!!
@naglaks949512 күн бұрын
super bro... neenga oru ARTIST nu.. ippothaan enakku therinjuthu...
@DEVILGAMINGYT-up8wz13 күн бұрын
Supera irukku pa❤❤🎉🎉
@KBalaji-jf7ql6 ай бұрын
நல்லா இருக்கு அண்ணா 👍👍👍👍👍👌👌👌👌👌👌🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@riazbobo5 ай бұрын
Sema nalla irukku unga work👍👏👍👍
@berlins14596 ай бұрын
Romba nalla iruku ❤
@xavierkumar23042 ай бұрын
Sir unga art work vera levela iruku valthukal sir ..art pathi theriyadha engalukum puriyumbadi soli kuduthinga valthukal
@KarthikKarthik-in7xr14 күн бұрын
அருமை anna super ❤️❤️
@rajendrababuprabhura6 ай бұрын
அருமையான திறமை
@Ramrajkalai5 ай бұрын
அப்பா மிகவும் அருமை அப்பா 🙏
@nithekumar18456 ай бұрын
Amazing work great 👍 job
@kalaiselvikannan10006 ай бұрын
Your writing style Amazing!!!
@srikitchen44036 ай бұрын
அருமையா இருக்கு வேற லெவல்👌👌
@Aswin7786 ай бұрын
பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் வாங்கியவர்களுக்கு நடிகர் தளபதி விஜய் பரசளித்தாரே தீபக் பெற்றுக்கொண்டாரா👌👍💯😅😊
@AinulArifa10 күн бұрын
Looking like a artist your work is not bad
@R.dhanush.6 ай бұрын
உங்க வேலை அருமையா இருக்கு அப்பா
@MR.A.S.K20 күн бұрын
Super anna iam also artist 😊❤
@VeeraKrishna-i3q9 күн бұрын
😮😮😍😍👍👍
@v.t73916 ай бұрын
அண்ணா உங்களது பணி சிறப்பாக உள்ளது அண்ணா மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா.❤❤❤❤❤
@SaravananSaravanan-nd7os6 ай бұрын
Anna supera editing pannurenga 🎉❤🎉❤vazhatthukkal 👍💕❤️🎉💪💯🌹🥀🌷🌺🙏
@பொதுசனம்-ன9ள6 ай бұрын
பசங்க ரெண்டு பேரையும் வளர்த்திருக்கும் முறையிலேயே தெரிகிறது நீங்கள் ஒரு கலை வித்தகர் என்று. நானும் ஒரு ஓவியன் என்ற முறையில் தங்களை கான விரும்புகிறேன்.
@sunmathis99066 ай бұрын
Super daddy ❤😍 nenga oru great artist 🎉
@Madhavanms-ub9zo6 ай бұрын
உங்களின் திறமைக்கு மேன்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ ❤🎉💐🥰🙏
@Saranaudios4 ай бұрын
நல்லா இருக்கு அப்பா 🎉🎉🎉🎉🎉🎉
@SK-ut7sp5 ай бұрын
What a talent😳 great artist👏👏👏🔥
@saminathan58866 күн бұрын
அருமை❤❤❤❤
@vijayvinoth93637 күн бұрын
எங்கள் அப்பாவிற்கும் இதே வேலை தான்.... நாங்களும் இரண்டு ஆண் பிள்ளைகள் தான்....கடலூர் நெல்லிக்குப்பம்
@MURUGANMURUGAN-xo1of2 ай бұрын
கையெழுத்து நன்றாக இருந்தால் தலையெழுத்தும் நன்றாக இருக்கும். வாழ்க வளமுடன். சம்பாதிப்பது எளிது ஆனால் வரவுக்கு உள்ளே செலவு செய்து மீதம் பிடித்து வாழ்க்கையை செம்மையாக வைத்து கொள்வதற்கு நல்லவனாக மட்டும் இருந்தால் போதாது வல்லவனாகவும் இருக்க வேண்டும்.. வாழ்த்துக்கள்
@RadhaMoorthy-cj9zk5 ай бұрын
❤❤❤❤❤🔥🔥🔥🔥Romba super ongalukula epadi oru thiramaiya ennaku evalavu naala theriyathu 👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️
@gayathrisatta71253 ай бұрын
Super work hands of to you sir
@yagav38196 ай бұрын
Uncle unga family enaku romba romba pedichu irruku 🎉🎉🎉🎉🎉
@Praveen27-7-946 ай бұрын
இந்த வேலை ஒன்றும் எளிதாக வருவது அல்ல சார் பெயிண்ட் அடிக்க முடியும் எல்லோரும் ஆனால் எழுத நிறைய பயிற்சி வேண்டும் சார் அதிலும் diesain எல்லாம் மிக கஷ்டம்
@nadarajankutthy50624 ай бұрын
அருமை 👌 👌 👌 👌
@IsacPradeepMusician6 ай бұрын
Multitalented Appa 👏Arumai🎉 vaazhthukal pa👌💥
@Its_Sivaprakash4 ай бұрын
Semma anna ... Super ah irunchu... Oru student ku sollitharamari sonnenga .... awesome 😎😎😎😎👍👍👍
@mi42653 ай бұрын
Uncle unga work super ah eruku i didn't expect this much but it vara level👏