குடும்பத்துடன் ஏரிக்கரையில் மருத்துவக்குணமிக்க ஊமச்சி கிரேவி சமையல் / Lake Small Snail Gravy,

  Рет қаралды 352,220

My Country Foods

My Country Foods

Күн бұрын

#38 ON TRENDING
குடுப்பதுடன் ஏரிக்கரையில் மருத்துவக்குணமிக்க ஊமச்சி கிரேவி சமையல் / Lake Small Snail Gravy
SUBSCRIBE MY CHANNEL , LIKE AND SHARE
Anandhaeswari4@gmail.com
more videos
Easy and Healthy Snacks ~ Green Gram Sweet Recipe ~ பாசி (பச்சை) பயறு இனிப்பு சுண்டல்,,www.youtube.co...
Nethili Meen Kulambu [ Gravy ] ~சுவையான நெத்திலி மீன் குழம்பு [கிரேவி ] Anchovies Fish Curry,www.youtube.co...
Awesome Snail Cleaning and Cooking | Yummy Tasty Snail Curry Recipe,,My country foods,,www.youtube.co...
thank you for watching
my country foods

Пікірлер: 489
@gowthamsri1101
@gowthamsri1101 5 жыл бұрын
இந்த மாறி ஒரு இடம் நம்ம ஊருல இல்லையே அப்படின்னு ஃபீல் பண்றவங்க எத்தனை பேரு?!
@sunitha.s9630
@sunitha.s9630 5 жыл бұрын
I'm Kerala
@gowthamsri1101
@gowthamsri1101 5 жыл бұрын
@@sunitha.s9630 enjoy... Semma location
@karthigav4443
@karthigav4443 5 жыл бұрын
@@sunitha.s9630 ungaluku Tamil padika theriyuma
@sunitha.s9630
@sunitha.s9630 5 жыл бұрын
@@karthigav4443 Theriyum
@karthickrio2153
@karthickrio2153 5 жыл бұрын
@@sunitha.s9630 hehe
@Ananya_Rangoli
@Ananya_Rangoli 4 жыл бұрын
Akka unga video va paakura pa manasuku romba nalla iruku enaku romba kastama iruthavo mana ullatchala irunthavo unga video va paapen ka anda village joint family ah paakave nalla iruku ka thanks ka neenga menmelum valara en vaalthukkal ka
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
🌷🙏🙏💐💐😍
@preethaapreethavenugopal8953
@preethaapreethavenugopal8953 5 жыл бұрын
நிங்க எது செய்தாலும் உங்கள் பிள்ளைகளும் சாபிடுகிறார்கள் அதுதான் நல்ல பண்பு
@jasmenchannel2382
@jasmenchannel2382 3 жыл бұрын
நி என்னா லுச பன்னுரவா‌ங்க பிள்ளைகள் சபுடாம நி பேய்‌‌‌ சபுடுவ‌
@SelviDivya-y8j
@SelviDivya-y8j 8 ай бұрын
Wow birds super ❤❤❤❤
@bhuvanap4400
@bhuvanap4400 5 жыл бұрын
இந்த மாதிரி வாழ்க்கை வாழ எனக்கும் ரொம்ப பிடிக்கும்
@KalpanaDevi-od4dx
@KalpanaDevi-od4dx 4 жыл бұрын
Super enakku ithu romba pidichiruku
@basheerbai7547
@basheerbai7547 5 жыл бұрын
unga ooruku varanum nu aasaya iruku. neega samachi kattura ellamey pudhusa iruku. kelvipadatha visayama iruku. paka aasaya iruku. kadaila vangama unga oorula kidaikuratha vachu alaga pannuriga. unga videos la pakura place ellam super a iruku. video la pakum pothey avlo aasaya iruku unga ooruku vantha anga irunthu poga manasey varathu......... unga oorula poranthu irukalam
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
அருமை நிச்சயமாக வாங்க
@velmurugan.dvelmurugan.d2062
@velmurugan.dvelmurugan.d2062 3 жыл бұрын
Sapdanum pola irukkku thank you🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
💖😍😍🙏🙏🙏
@adhiyamanvaradharasan8461
@adhiyamanvaradharasan8461 5 жыл бұрын
இந்த வீடியோ என்ன இருபது வருஷத்துக்கு பின்னாடி இழுத்துட்டு போய்டிச்சு . சோன்னு மழ அடிச்சு ஓஞ்ச பெறகு விடி காலயில குட்டிப் பசங்க நாங்க ஒரு பத்து பதினஞ்சு பேரு ஒண்ணா, கிழிஞ்ச ட்ரௌசரும் பிளாஸ்டிக் கவரும், கூட்டாஞ் சோறு ஆக்கறதுக்கான கொஞ்சூண்டு மளிக சாமானும், ஒன்னு ரெண்டு சமயப் பாத்திரத்தோடும் எங்க ஊரு ஓடக்கரைக்கும் வயலோட வரப்புக்கும் ஓடுவோம். வானத்துல நட்சத்திரம் போல தண்ணிக்கு அடியில நத்தைங்க கொத்து கொத்தா வெளயாடிட்டு இருக்கும். அதுங்களுக்கு போட்டியா நாங்களும் வெளயாடிட்டே நெறய நத்தைங்கள புடிச்சு கவர்ல ரொப்பிடுவோம். அதுக்கப்புறமா ஒரு அரைமணி நேரம் ஓடையில ஒட்டுத் துணியில்லாம குதிச்சு அந்த ஓடயவே பஞ்சராக்குவோம். அப்புறம் அவசரமா மோட்டாங்கரைக்கு ஓடிவந்து ஏற்கனவே பதுக்கிவச்ச காஞ்ச வெறக எடுத்து, மூணுகல்லு அடுப்பு மூட்டி நத்தய சமைக்க ஆரம்பிச்சா ஒரு மணி நேரம் ஒரு செகண்டு போல ஓடிடும். நத்த சமயலோட கடைசி வாசனை அதுவரைக்கும் ஒளிஞ்சிருந்த மொத்த பசியையும் வெளிய கொண்டாந்திரும். எலய பறிச்சிட்டு வர்றதுக்குள்ள எங்க எல்லாரோட வாயும் ஜொல்லு ஊத்தி ஈரமாயிருக்கும். ஊரோட அத்தன கதைங்களையும் ஊறுகாவா தொட்டுட்டே நத்த கறிய காலி பண்ணி, இன்னொரு ரவுண்டு அம்மண குண்டியா குளிக்க கெளம்பினா அந்த ஓடக்கரையே பயந்து நடுங்கும். அன்னிக்கி நாள்பூரா நத்தக்கறி நாக்கு அடியில தித்திப்பா கெடக்கும். வீட்டுல திட்டு வாங்காம இருக்க அவங்களுக்கு நண்டு பிடிச்சிட்டு போவோம். நான் அசைவத்த நிறுத்தி பதினஞ்சு வருஷம் ஆச்சு. இப்ப இந்த வீடியோவ போட்டு பழச எல்லாம் கெளரி விட்டுட்டீங்க. இது ஞாயமா ஆனந்தி? அன்புள்ள ஆனந்தி. இந்த என் அனுபவப் பதிவு முன்னமே ஒரு தளத்தில் பதிவிட்டிருந்தேன். ஆயினும் இந்த காணொளி அவ்வனுபவத்தையே மீளவும் நினைவுபடுத்துவதால் அப்பதிவினை திரும்பவும் இங்கே மீள்பதிவிடுகிறேன். தீரா அன்புடன் வ. அதியமான்
@amulraj3058
@amulraj3058 5 жыл бұрын
Super bro... நீங்க பதிவிட்டதும் எனக்கு பழைய நினைவுகள் வந்துவிட்டது. சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா என்ற பாடல் வரிகள் கிராமத்து வாழ்க்கைக்கு மட்டும் நன்றாக பொருந்தும்
@adhiyamanvaradharasan8461
@adhiyamanvaradharasan8461 5 жыл бұрын
@@amulraj3058 அன்புள்ள அமுல்ராஜ் மிக்க நன்றி. குழந்தை பருவ நினைவுகள் யாவர்க்கும் என்றும் இனிப்பதுதான் தீரா அன்புடன் வ. அதியமான்
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 5 жыл бұрын
@@adhiyamanvaradharasan8461 ஆம் தம்பி !! அரும்புகளின் பருவம் அலாதியானது. இன்றைய பிள்ளைகளுக்கு கூட்டாஞ்சோறு என்றால் என்ன என்றே தெரியாது .ஆனாலும் தம்பி, நான் அப்போது அங்கு இருந்திருந்தால் , குச்சியை வைத்து அடிக்க இந்த அக்கா உன்னை துரத்தியிருப்பேன்.😂🤣
@adhiyamanvaradharasan8461
@adhiyamanvaradharasan8461 5 жыл бұрын
@@VijayaLakshmi-tx8kc ஹாய் விஜயா அக்கா. குட் ஈவ்னிங். எப்டி இருக்கீங்க? அப்போல்லாம் எங்களுக்கும் மீன்களுக்கும் வித்தியாசமே கெடயாதுக்கா. எப்பவும் தண்ணியிலதான் நீந்தி விளையாடிட்டு கெடப்போம். நீங்க குச்சியோட வந்தா மட்டுமில்ல ஏ.கே. 47 துப்பாக்கி எடுத்துட்டு ஒரு மிலிட்டிரியே துரத்தி வந்தாலும் எங்களை அப்ப பிடிக்க முடியாதுக்கா. அப்படியே தண்ணிக்குள்ளயே மின்னல் போல ஓடி மறைஞ்சிடுவோம். இப்ப அதை எல்லாம் நெனைக்க நெனைக்க கண்ணுல தண்ணி வருதுக்கா. எங்க ஊர் ஏரி, ஓடை, கண்மாய், எதிலுமே தண்ணியே இல்லக்கா. கிணத்துல மட்டும் கொஞ்மா தண்ணி இருக்கும். அதுவும் மழை வந்தா மட்டும் தாங்க்கா. இந்த ஜென்ரேஷன் கொழந்தைங்களோட அனுபவமெல்லாம் வேற டைமென்ஷன் அக்கா. ஆனா அந்த கொழந்த பருவத்தோட கொண்டாட்டமெல்லாம் ஒண்ணுதான். அதை அடையுற வாய்ப்பும் வழிமுறையும் தலைமுறைக்கு தலைமுறை மாறித்தானே ஆகனும் அக்கா? தீரா அன்புடன் வ. அதியமான்
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
மலரும் நினைவுகள் 💐💐💐💐💐💐💐சிறப்பு
@kumarkitusna7191
@kumarkitusna7191 4 жыл бұрын
வெள்ளை அரிசி சோறு உடம்புக்கு நல்லது அல்ல. சிறப்பு 🙏
@senthamilselvam7231
@senthamilselvam7231 5 жыл бұрын
Enga ka erukinga semaya panringa ka entha oru ka nenga anethu videos super akka i like you ka
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
கெழுவத்தூர்
@anandhisurya1841
@anandhisurya1841 5 жыл бұрын
சுப்பர் அருமையான பகிர்வு நன்றி ....இதுவரை பார்த்ததும் கிடையாது ..கிராமத்தின் உணவுகள் சுவையும் சத்துக்கள் எங்குமே காணகிடைக்காது
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
💐💐🙏🙏🙏🙏
@rajaraja-gb9jc
@rajaraja-gb9jc 5 жыл бұрын
அக்கா எனக்கு இது மிகவும் பிடிக்கும் பள்ளி விடுமுறை என்றாலே இதே வேலை தான் எனக்கு ஆனால் நான் துபாயில் இருக்கிறேன் மிகவும் சந்தோசமாக இருக்கிறது இதைப் பார்க்கும் பொழுது பழைய நினைவுகள் வருகிறது
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ராஜா🙏🏼🙏🏼🙏🙏🌷💐💐💐💐
@jeyasudha8413
@jeyasudha8413 5 жыл бұрын
Super ma...neenga seiyaratha parkum pothey sapida asaiya irruku..
@rajeshpavirajeshpavi2543
@rajeshpavirajeshpavi2543 4 жыл бұрын
Na sapturuken semmaya irukum 🐚🐚🍲🍲🍲🍲🍲😋😋
@niyasniyas8530
@niyasniyas8530 5 жыл бұрын
அக்கா உங்கள் அழகான கிராமம் மண்பானை சட்டி சமையல் ரொம்ப நல்லா இருக்கு அக்கா
@raniraj4260
@raniraj4260 5 жыл бұрын
Thank you sister etha sapitala
@jayamery7623
@jayamery7623 3 жыл бұрын
Vumasi namiku ellaya akka aparu yeppadi samachi sapdaradhu akka
@farooksyed6532
@farooksyed6532 5 жыл бұрын
பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி.....
@nitaramshiv4514
@nitaramshiv4514 4 жыл бұрын
உங்கள் இரண்டாவது மகன் மிக்க அமைதியான குழந்த....
@TinyKitchenToo
@TinyKitchenToo 5 жыл бұрын
My country foods fan hit a like below Tasty recipe
@ufhlifestyle2106
@ufhlifestyle2106 5 жыл бұрын
மண் சட்டில சாப்பாடு சாப்பிட்ட ஆசையாக இருக்கு👌👌
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
💐💐🙏🙏🙏🙏
@divyadevi9431
@divyadevi9431 5 жыл бұрын
Itha enga oorla nathai solluvom... Neenga oomachi solringa.... Gravy super
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
நத்தை பெரிதாக இருக்கும்
@divyadevi9431
@divyadevi9431 5 жыл бұрын
Ok akka
@onlinenature8664
@onlinenature8664 5 жыл бұрын
Niraya tension iruntalum unga video pakrapa romba relax a iruku ,natural video gd ,best wishes for u sister
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்💐💐💐💐
@nivethadurga1023
@nivethadurga1023 5 жыл бұрын
Hi Akka Na Ennaikkuthaa First Time Unga Video Pakkuren Neenga Seiratha Pakkum Pothu Sapatanumnu Aasaiya Erukku.....
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நிவேதா🌷🌷🌷🥀🥀🥀🥀🙏🏻🙏🏻💐💐💐
@gowthamsri1101
@gowthamsri1101 5 жыл бұрын
This video is trending page... Amazing.... Super...😍😍 Tamil💪
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
Thank you 💐💐💐💐🙏🙏🙏🙏🙏
@gazi6630
@gazi6630 5 жыл бұрын
Enakkenamo intha video romba pudichath, 👌👌❤ antha oru atmosphere, pasange and paattis ... ellam nallayirunthatha👌
@maheshwarivijayayakumar2073
@maheshwarivijayayakumar2073 4 жыл бұрын
Wow sema akka
@revathi6867
@revathi6867 5 жыл бұрын
உங்க சமையல் வித்தியாசமாகவும் அருமையாகவும் உள்ளது
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏💐💐💐💐💐
@mvinoth7798
@mvinoth7798 5 жыл бұрын
Mam mulaipari poduvathu pathi solluga
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
நிச்சயம்
@vinitamorrison3308
@vinitamorrison3308 5 жыл бұрын
You work hard, earn your food, cook it and eat it. I have so much respect for your way of life. God Bless!
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
@senthilnathan3474
@senthilnathan3474 4 жыл бұрын
Super super!!!
@eswarieswari7114
@eswarieswari7114 4 жыл бұрын
Asaiya iruku nangalum varalama
@sathishkumarmani2616
@sathishkumarmani2616 5 жыл бұрын
ஆனந்தி உங்க ஊர் எங்கே இருக்கு ஊர பார்க்கும் போது ஒரு நாலாவது அங்கு வரனும் சுத்திபாக்க அருமை உங்க சமையல் உங்க ஊர்
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
கெழுவத்தூர்
@sathishkumarmani2616
@sathishkumarmani2616 5 жыл бұрын
@@mycountryfoods அந்த ஊர் எந்த சையிடு எங்களுக்கு கமலாபுரம்
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
மன்னார்குடி to முத்துப்பேட்டை ரோட்டில்
@kalaiselvir3991
@kalaiselvir3991 5 жыл бұрын
Enga ammavum intha gravy pannuvanga
@kandhanathank8725
@kandhanathank8725 5 жыл бұрын
சகலாகலா வள்ளி ஆனந்தி கலக்கிட்ட சூப்பர்...வடித்த சாதம் மண்பாண்டம் சமையல் சூப்பர் வயல் வெளி அருமை ஆனந்தி நீங்கள் எல்லோரும் சாப்பிடும் ஆசையாக இருக்கு ....😥 மகாலட்சுமி திருப்பூர்....
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏🙏💐💐💐💐💕
@kavyasai6799
@kavyasai6799 5 жыл бұрын
Super ma Neeinga seidhu Sapiduradha mattum than nanga parka mudiyum ma,😍
@mmagendran4167
@mmagendran4167 5 жыл бұрын
மண் சட்டியிலே சாப்புறது எவ்வளவு சுகம் தெரியுமா? வேற லேவல்..
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
🌷🌷🙏🏻💐💐💐🙏🏻🌷🌷
@AjithKumar-qq6gi
@AjithKumar-qq6gi 5 жыл бұрын
Vera leval
@TheChennaiKootanchoru
@TheChennaiKootanchoru 5 жыл бұрын
ஊமச்சி சமையலா இது புதுசா இருக்கு ..பாக்கும் பொது அருமையாக இருக்கிறது.. நன்றி
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
மிக்க நன்றி மிக்க நன்றி
@marytheresa312
@marytheresa312 5 жыл бұрын
Super ka malarum ninaivugal
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
🙏🏼🙏🏻🙏🏻🙏🏻🌹🌹
@vairavasamychinnaiah4616
@vairavasamychinnaiah4616 5 жыл бұрын
Aeala bskkikala eappa eankea unkalukku uumachi keadaikkutthu ok super arumai
@schoolponnu364
@schoolponnu364 4 жыл бұрын
Akka super 🤩😍👌
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
🙏🏼💐🙏🙏😍😍❤️
@murugrajmurug879
@murugrajmurug879 4 жыл бұрын
Sema 🤝🤝🤝
@2kkids638
@2kkids638 5 жыл бұрын
Semma than snail... Nice..😀😀😀👌👍👍👍
@nagamani3851
@nagamani3851 5 жыл бұрын
அருமை .. அருமை , அடுப்பில் சாமி கும்பிட்டு விட்டு பானை ஏற்றுதல் ... குடும்பத்துடன் ... பகிர்ந்துண்ணுதல் ... எல்லாம் பார்க்க சந்தோஷமாக உள்ளது அக்கா...
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏மிக்க மகிழ்ச்சி
@venkatwaran2159
@venkatwaran2159 3 жыл бұрын
Super👌👌
@venkatwaran2159
@venkatwaran2159 3 жыл бұрын
👍👍
@sasirekhasankar2154
@sasirekhasankar2154 3 жыл бұрын
சூப்பர் இந்த ஊர் எங்கே உள்ளது எங்களுக்கு இது எல்லாம் அதிசயமாக இருந்தது
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
💕🙏🏼🙏🏼❤️🙏🙏
@MrSATHISH44
@MrSATHISH44 5 жыл бұрын
Village cooking Channel maadhiri neengalum அம்மி la arachi seiringa super😊😊👌👌👌
@rosekamal1513
@rosekamal1513 5 жыл бұрын
Ninga ellam senthu saprathu semaya iruku
@yniroshanniroshan6255
@yniroshanniroshan6255 3 жыл бұрын
Edu elam sapiduwagala
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
ஆமாம்
@gnanananthini.dsharmi6804
@gnanananthini.dsharmi6804 5 жыл бұрын
Vry nice sis. subscribe pannita.
@surenkanthasamy4527
@surenkanthasamy4527 5 жыл бұрын
அக்கா ஆனந்தி இந்த வாழ்க்கைக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் ஈடாகாது
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
@sirajdeen7597
@sirajdeen7597 5 жыл бұрын
My Country Foods unmay
@Cookieman699
@Cookieman699 4 жыл бұрын
Over acting pannade ok
@mangairkarasimaha2470
@mangairkarasimaha2470 5 жыл бұрын
நான் இதுவரை இதை சாப்பிட்டதே இல்லை
@sindhupriya9703
@sindhupriya9703 5 жыл бұрын
Mangairkarasi Maha ithu kidaikathu
@நெல்லைபகுதி
@நெல்லைபகுதி 3 жыл бұрын
கிராமத்தில் கிடைக்கும் மேடம் இது வாய்க்கால் மடை யில் மேலே ஏறி நிற்கும் . மிகவும் அருமையான மருந்து
@நெல்லைபகுதி
@நெல்லைபகுதி 3 жыл бұрын
இதில் லேகியம் செய்து 2000 முதல் 3000 வரை விற்கிறார்கள் வைத்தியர்கள்
@நெல்லைபகுதி
@நெல்லைபகுதி 3 жыл бұрын
மூலகிராணி 21 வகை இருக்கிறது அதற்கு மருந்து இதுதான்
@நெல்லைபகுதி
@நெல்லைபகுதி 3 жыл бұрын
Whitedischarge problem இருக்கும் பெண்கள் ஆண்கள் இருவரும் சாப்பிடலாம்
@umamaheswarimohan8995
@umamaheswarimohan8995 5 жыл бұрын
Akka unga video ellam supera iruku 👌👌👌👌
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி உமா
@samsudin9349
@samsudin9349 5 жыл бұрын
Wowwwww super
@rubathilokparamesh4172
@rubathilokparamesh4172 5 жыл бұрын
அருமையான பதிவு . வாழ்த்துக்கள் ஆனந்தி அக்கா 💐😋😊💐😊😋
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
மிக்க நன்றி
@chandrasekar9545
@chandrasekar9545 5 жыл бұрын
Arumai 🤔
@nagavanip8693
@nagavanip8693 5 жыл бұрын
1st time 🙄🤤
@sathishp5498
@sathishp5498 5 жыл бұрын
Nange. Kandipa ide saiye mudiyadu from Bangalore
@saravanansaravanan8025
@saravanansaravanan8025 3 жыл бұрын
Akka Unnga ooru peeru sollunga please?
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
கெழுவத்தூர்
@navigeorgenavigeorge1233
@navigeorgenavigeorge1233 5 жыл бұрын
akka unga sapadu sapida romba aasaya iruku healthy and tasty 😍😘😘🤗unga oora sollungaka naa vandhu oru naal sapte aaganum ka
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
கெழுவத்தூர்
@anusuyaudhayakumar5795
@anusuyaudhayakumar5795 5 жыл бұрын
Super akka very nice saptanu pola iruku akka neenga yantha oor akka manpanai romba alazha iruku super akkaaaaaaaaaaaaaaaaa😘😘😘😘😘😘😘😘😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
கெழுவத்தூர்🙏🙏🙏💐💐💐💐💐
@lalithalalitha4690
@lalithalalitha4690 5 жыл бұрын
Nice akka I love cooking.. .☺
@sahayasujitha1804
@sahayasujitha1804 4 жыл бұрын
Intha life tha sema 😘😘
@ravikumar-yx1kf
@ravikumar-yx1kf 3 жыл бұрын
Yes
@himabinduraj3066
@himabinduraj3066 5 жыл бұрын
Super akka
@shekarbdk348
@shekarbdk348 4 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍
@danielraj1566
@danielraj1566 4 жыл бұрын
👌
@kuttirocks3769
@kuttirocks3769 5 жыл бұрын
Valka valamudan....
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
💐💐💐💐🙏🙏🙏🙏🙏
@SowntharyaM-oq4hu
@SowntharyaM-oq4hu 5 жыл бұрын
super
@kanimozhiarulpandiyan9059
@kanimozhiarulpandiyan9059 5 жыл бұрын
Namaba uru nambathanya yavlo padichalum veliuru poitu velaseithalum namba village than best nan yesterday ethuthan saptan
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
அருமை🙏🏻🙏🏻💐💐🌷🌷🌷
@sekarsiva5223
@sekarsiva5223 5 жыл бұрын
நன்றி அக்கா
@mahalakshmi9644
@mahalakshmi9644 5 жыл бұрын
Unga ooru romba azhaga irukku suthi kattunga AKKA greavy super
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
நிச்சயம்
@assalta_vaangalam_vaanga
@assalta_vaangalam_vaanga 5 жыл бұрын
Super ma...
@umamohan3043
@umamohan3043 5 жыл бұрын
Super maa
@nivetha2303
@nivetha2303 5 жыл бұрын
எங்க ஊர்ல சங்கு இப்படித்தான் சமைப்போம்
@sidhihafila8581
@sidhihafila8581 5 жыл бұрын
சூப்பர் சோழ அடை செய்வது எப்படி
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
நிச்சயம்
@ajnoobgamer8705
@ajnoobgamer8705 4 жыл бұрын
In the kulam engha iruikunu
@kathirg3807
@kathirg3807 5 жыл бұрын
ஆனந்தி அக்காவுட கிராமத்து சமையல் தனி ருசிதான்
@amaliamali3694
@amaliamali3694 5 жыл бұрын
Yes yes I too heard it is good for piles.. very nice 👌👏
@amalavlogs9722
@amalavlogs9722 5 жыл бұрын
அருமை
@christysheela7167
@christysheela7167 5 жыл бұрын
KZbin la unga vedio பாத்து எங்க அம்மா என் internet mutichuruvanga .........unga vedio enga அம்மாவோட மலரும் நினைவுகள் நு சொல்லுவாங்க.........சூப்பரா பண்றீங்க sis வாழ்த்துகள்......
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அம்மா💐💐💐🙏🙏🙏🙏
@nishamanigandan2659
@nishamanigandan2659 5 жыл бұрын
Very nice
@SANTHAMISS2537
@SANTHAMISS2537 5 жыл бұрын
Kalakkureenga... vazhthukkal..
@rajiraji4152
@rajiraji4152 5 жыл бұрын
ஆனந்தி அக்கா உங்கள் அளவுக்கு பொறுமை இல்லை இதுசெயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
முயற்சிக்கவும்
@suganthisenthilkumar5449
@suganthisenthilkumar5449 5 жыл бұрын
இந்த குலதுகுள்ள இருந்து என்னமோ எடுகுறிங்க ப.. thaamara வீதை என்னமோ பண்ணிக... Super... Ippa oomatchi super kalukuga... Antha kolathukulla pudhayal Iruka paruga
@syedameen78
@syedameen78 5 жыл бұрын
suganthi senthil kumar KM web design
@sophyamary7987
@sophyamary7987 5 жыл бұрын
supera seirenga.....super anandhi
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@jesusismydad5405
@jesusismydad5405 5 жыл бұрын
Praise the lord
@JoJo-ye7wv
@JoJo-ye7wv 5 жыл бұрын
Akka vayu thollaikku oru marundu sollungalen....
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
Nichayam
@hhjhhhuu5043
@hhjhhhuu5043 5 жыл бұрын
அருமை அக்கா
@sagayarani8399
@sagayarani8399 5 жыл бұрын
Akka umachina Enanu epathan parkren.achariyama parkren.
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
🙏🏼🌷🌷💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@subaganapathi3705
@subaganapathi3705 5 жыл бұрын
super akka 🌹🌹
@hemanths9965
@hemanths9965 4 жыл бұрын
Na stong ha irruku appadithana illa na Vera madhiri pannanuma
@kalimuthusubramaniam9784
@kalimuthusubramaniam9784 5 жыл бұрын
Healthy ah akka ithu
@santham8581
@santham8581 5 жыл бұрын
Wow superb ananthi
@bhuvana2053
@bhuvana2053 5 жыл бұрын
Arumai 💖👏👍
@Prabu638
@Prabu638 5 жыл бұрын
Sooooo heathly food
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
மிக்க நன்றி
@Prabu638
@Prabu638 5 жыл бұрын
@@mycountryfoods welcome
@ramyagetsiyal2046
@ramyagetsiyal2046 5 жыл бұрын
Akka neenga samaiyal seiya start pannum podhu adha thottu kumbudringale adhu yenakku romba pidikkum 👍🤞🤞
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
🙏🙏🌷🙏🏻🙏🏻🌷💐
@sudhasujatha8748
@sudhasujatha8748 5 жыл бұрын
Manna sattile sapad saprdu nalla irkdu
@sudhasujatha8748
@sudhasujatha8748 5 жыл бұрын
Hai anandi eppadi irikringu super anandi
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
💐💐💐🙏🙏🙏🙏
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
Healthy Snail curry | Nathai curry | World Food Tube
10:28
World Food Tube
Рет қаралды 1,4 МЛН
Cooku With Comali Season 2 | Episode 12
1:05:43
Vijay Television
Рет қаралды 11 МЛН
TINY SNAIL | Oomachi | Snail Hunting Cleaning Cooking and Eating in South Indian Village
11:35