அழகேஸ்வரியின் உச்சரிப்பு மிக அருமை 👌. பொன்னமராவதியா நீங்க? நம்ம ஊர் பொண்ணு கலக்குறீங்க 😃
@ChrisildaJoseph3 ай бұрын
தெளிவான பேச்சு சொல்ல சொல்ல கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு மா 🤗 சூப்பர் மா பாப்பா இனி பாத்து வாங்குரோம் நன்றி 🙏
@illatharasisamayal9858 Жыл бұрын
நான் மசாலா அரைக்க இப்போ தான் மிளகா மல்லி வாங்கி வந்தோன் முதன்முதலில் நான Home made use pannu நினைத்தேன் சரியான நேரத்தில் வந்த பதிவுக்கு மிக்க நன்றி❤
@theerthananakshatra5256Ай бұрын
பொன்னமராவதி பொண்ணா நீங்க.ரொம்ப சந்தோசம் உங்களை பார்க்கும் போது ❤❤❤❤நானும் பொன்னமராவதி
@ramyatamil34396 ай бұрын
Enoda kozhambu milaga thool preparation ratio : 1.red chilli 2kg 2.malli 1kg 3.Seeragam 100g 4.sombu 100g 5.pacha kadala parupun100g 6.ulunthu 100g 7.milagu 25g 8.pattai 25g 9.arisi 100g 10. Curry leaves (deep fry ) red chilli matum 2days ku veyil la kaya vachitu remaining ingredients ellathaum low flame la nalla roast panitu arachiduve.. ithu enaku upto 6months ku varum
@மாசாணமுத்துதுணை2 ай бұрын
நல்லா இருக்குமா
@ananthyselvan8933Ай бұрын
Nooooo@@மாசாணமுத்துதுணை
@anbudanHadhi Жыл бұрын
தங்கள் சேவை நாட்டுக்குத் தேவை. ❤
@HEMALATHA-xz4of13 күн бұрын
தெளிவான விளக்கம் நன்றி.
@subhulakshmi890 Жыл бұрын
Alageshwari, "Nee peasuvadhu Romba Azhagu Eshwari !💐 This video msg Super !💐👌 Vazhthukal!
@priyagopika5464 Жыл бұрын
Rraq
@arunbrucelees344 Жыл бұрын
அருமையான பதிவு அழகேஸ்வரி பலருக்கும் பயனுள்ள தகவல் அண்ணா 😊❤😊
@sasikarthick6293 Жыл бұрын
Nalla information 😊, super 👍
@tamilgardenofficial8 ай бұрын
நாங்களும் மிளகாய்த்தூள் அரைக்கும் போது பச்சரிசி வறுத்து போட்டு அரைக்கிறது வழக்க மாவை வச்சிருக்கேன் சிஸ்டர் இந்த பதிவுக்கு நன்றி
@ajithpandian_dosai Жыл бұрын
மிளகாய் அரைக்கும் போது காம்புடன் அரைக்கும் போது தான் சுவையாக இருக்கும் அதுமட்டும் அல்ல மசால் அரைப்பதற்கு பொருட்கள் வாங்கும் போது மல்லியின் அளவை பொறுத்து தான் மிளகாய் மற்ற பொருட்கள் சேர்க்க வேண்டும் . நீங்கள் சொல்வது போல் மசாலா பொடி அரைத்தாள் நன்றாக இருக்காது. ஏனெனில் நானும் மசாலா பொடி அரைக்கும் கடையில் தான் 10 வருடங்களுக்கு மேலாக வேலை செய்கிறேன்
@kamalammary8759 Жыл бұрын
Konjam alavu solungalrn sister... How much malli chilli la podanum
@RamRMRamRM-zi6lq Жыл бұрын
1kg milakaiku malli evvalau podanum .solluinga bro...super ana milagai thool araikka things and measurements solluinga....
எங்க வீட்லயும் மிளகாய் காம்புடன் தான் அம்மா அரைப்பாங்க.சுவைகுறையாமல்அருமையா இருக்கும்
@msm91138 Жыл бұрын
Watching this video is useful and at the same time happy, I had a good laugh at the end...thank you so much..❤
@Ajith-ib3ul7 ай бұрын
, அவர் கூறுகிறார் இது தி அண்டர்டேக்கர் டபிள்யுடபிள்யுஎஃப் சாம்பியன் ஆர்ச்சர் ஒரு கட்சி மேக் இன் கொடி ரஷ்யா சென் சாங் டான் கிளார்க் டான் ஆன்லைன் நிறம் விளையாட்டு தொழில்நுட்ப சிறப்பியல்புகள் இன் கொடி ரஷ்யா யூதர்களின் ன்னாட்சி என் அப்பா அம்மாவை
பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள் நாங்க சொந்தமா மில் வச்சு இருக்கோம் ஊரே எங்ககிடட் அறைக்குது நாங்க அந்த கடையில் விக்கிற கருமத்ததான் வாங்க வேண்டிய நிர்பந்தம் இதெல்லாம் வாங்கி அறைக்க நேரமில்லை
@GHOST-17. Жыл бұрын
I love this channel plz don't stop 🛑 to put videos 📸
@dopermine20208 ай бұрын
She is very talented
@shadhikahfarveenfarveen8799 Жыл бұрын
I also same doubt bro... Difference between Vasanai, Manam.😂😂😂 Jocks apart, very useful video 😊
@karunambika1648 Жыл бұрын
Thank you, Air fryer la samaipathu nallatha? Epdi pathu vanganum? Pls video podunga
@schoodamani18969 ай бұрын
Sambar podi and kulambu podi are different a?
@Mekala3707 ай бұрын
Correct a solreenga da.God bless u both ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@aravind.m7975 Жыл бұрын
ANNA AUTOCAD ah paththi oru video poduga anna
@poonthalir222110 ай бұрын
Nangalum Pudukkottai...Alangudi ..sis same method
@vasanthysuppiah4221 Жыл бұрын
Super tips madam.🙏🙏🙏
@magalakshmi9190 Жыл бұрын
அருமயைான பதிவு🎉
@PriyankaPrabaharan Жыл бұрын
Naangalum Pudukkottai thaan.
@joyfulhome9085 Жыл бұрын
நான் என் வீட்ல சரிசமமா போட்டு தான் அரைப்பேன் குழம்பு ரொம்ப ருசியா இருக்கும் மிளகாயும் தனியாவும் ஒரே அளவில் எடுத்து அரைப்பேன் மிளகாயில் காம்பு நீக்க மாட்டேன் ரொம்ப ருசியா இருக்கும். மீன் குழம்பு கார குழம்பு வைக்கும்போது தனியா தூள் தனியா ஒரு ஸ்பூன் இரண்டு ஸ்பூன் சேர்த்தால் அது திக்னஸ் சரியாக இருக்கும் அவ்வளவு தான் 😊
@AvaAdams-ly7vu Жыл бұрын
Managing money is different from accumulating wealth, and the lack of investment education in schools may explain why people struggle to maintain their financial gains. The examples you provided are relevant, and I personally benefited from the market crisis, as I embrace challenging times while others tend to avoid them. Well, at least my advisor does too, jokingly
@LeonWilk2 Жыл бұрын
Investors should exercise caution with their exposure and exercise caution when considering new investments, particularly during periods of inflation. It is advisable to seek guidance from a professional or trusted advisor in order to navigate this recession and achieve potential high yields.
@JanetMorgan3 Жыл бұрын
I've been trying to build my portfolio for a while now, and the biggest problem I've run into is not knowing when to sell. How can I find a reputable and trustworthy coach? Would you mind sharing the names and phone numbers of any good coaches you know?
@AvaAdams-ly7vu Жыл бұрын
Through closely monitoring the performance of my portfolio, I have witnessed a remarkable growth of $500k in just the past two quarters. This experience has shed light on why experienced traders are able to generate substantial returns even in lesser-known markets. It is safe to say that this bold decision has been one of the most impactful choices I have made recently.
@JanetMorgan3 Жыл бұрын
Oh that will be so nice, Please do you mind referring me to your financial analyst?
@AlinaWinkler233 Жыл бұрын
please who is the expert guiding you? i have lost so much as a beginner🥺 investing into stock without a proper guidance of an expert.
@Fineworldmedia444415 күн бұрын
Super presentation
@ggayathri343411 ай бұрын
Namba oorukara pulla mari irukenu nenaichen ❤️correct pudukkottai
@praveenas3553 Жыл бұрын
Good information 👍
@arundhadhiramesh9690 Жыл бұрын
அருமையான பதிவு 👌👌👌👌👌
@MahaLakshmi-oq7fe10 ай бұрын
Yes its true... rice is important
@jjhappyhome Жыл бұрын
Neengalum pudukkottai thanaaa😍😍😍.... Super akka
@deepikaramachanthiran3953 Жыл бұрын
Good information but kaththama sonna nalla erukkum
@boscolawrencemarianathan760 Жыл бұрын
யக்கா.. நைட்ல உட்க்கார வைச்சு சுத்திபோடுவாங்கள அதுக்கு எந்த மிளகா போடணும்😂😂😂😂😂😂
@meghalaakshaya3745 Жыл бұрын
Sema yaaa
@reshmareshma7531 Жыл бұрын
😀😃😄😁😆👌
@umanagarajan19409 ай бұрын
😂
@soundarya63895 ай бұрын
😂😂
@godsgift8211 Жыл бұрын
அருமை
@udayabhaskar192 Жыл бұрын
Super Actor's fit for filim industry
@m.venkatesanmadambakkam2419 Жыл бұрын
Bro your information are nice.But from my side one small question like this type of flour mill noise are too high is there have any regulations from government side. Why asking mean near my home there started flour mill in there home we getting high db sound🔊 we asked about this to eb office there said close your door
@murugeswaris154 Жыл бұрын
Hai, nan ungal channelin rasigai, kadaiyil vanguhindra masala podi( sakthi, aachi,) udambukku, nallatha yendru oru video podungal
Vaasanai, Manam 2kum enna vithyasam? Na kekanumnu nenecen.. avare kettuttar
@raihanabegum7582 Жыл бұрын
கருப்பான கொத்தமல்லி தான் நாட்டு கொத்தமல்லி அது தான் குழம்புக்கு மணமும் சுவையும் தரும்
@SSquiZo77 ай бұрын
Yesss
@sankarabalan3801 Жыл бұрын
நான்புதுக்கோட்டைகாரன் .....பெருமை...
@mohammedriyaz-zr7vl6 ай бұрын
இந்த மிளகாய் முதன்முதலாக புகையிலைச் செடி க்கு நோய் வந்தால் தெளிப்பதற்கு வந்த மிளகாய் தான் நமது பாரம்பரியமான மிளகாய் காண மிளகாய் குண்டு மிளகாய் தான் அதற்கடுத்து மிளகு இந்தப் பெரிய மிளகாய் அனைத்துமே வெளிநாட்டானின் கண்டுபிடிப்பு
@rizwaanazeenath3882 Жыл бұрын
Semma content...Aduthu poondu podi recipe podunga pa
@farhan9944667 ай бұрын
Excellent Video ❤
@suryak20239 ай бұрын
Super information
@rmppremalatha8999 Жыл бұрын
Masalapoti super
@chitrasundaram7632 Жыл бұрын
Very nice.. informative.. I liked ur videos.. 😊
@JancyJan-m1r10 ай бұрын
Arumai😊😊😊
@ComingSoonMedia Жыл бұрын
Ada Akka namma pudukkottai ya😊
@PriyankaPrabaharan Жыл бұрын
Me also Pudukkottai
@napoleonroyapuram4062 Жыл бұрын
Super azhageswari!
@karumugam9815 Жыл бұрын
இருவரும் வாழ்க வளமுடன்
@ranjitharanjitha.r9304 Жыл бұрын
Pudukkottai district ponnaravathy side mattum illai middle are la ippadi tha araippom
@dhanushkumar6771 Жыл бұрын
Please upload videos about maintenance of bike and cycle and house please theener idaivelai
@SudamaniK-q5b Жыл бұрын
❤சூப்பர் தங்கை ❤
@hariyy Жыл бұрын
Ipo k bt idhuku Munnadi namma sapturupomla apo ena panradhu...
@brindharaghavendhran9741 Жыл бұрын
Dark colour la irundhaa , adhu naattu malli. Vaasanai sooperaa irukkum.
@raihanabegum7582 Жыл бұрын
சரியா சொன்னீங்க
@raihanabegum7582 Жыл бұрын
குறிப்பிட்ட இடத்தில தான் நாட்டுமல்லி கிடைக்கும்
@gomathisenthilkumar821011 ай бұрын
Nandri arumai
@TriteUgadi Жыл бұрын
Super thank you❤❤❤❤
@MohamedBuhari-vx2qd Жыл бұрын
Arumaiyana padiu❤
@saffrondominic4585 Жыл бұрын
Thank you 🙏
@baskarrenuka6577Ай бұрын
Thankda❤ammareanukadevi
@rameswarirameswari5059 Жыл бұрын
Excellent 👍👍👍👌👌👌
@Davidratnam20119 ай бұрын
Good
@asharani9075 Жыл бұрын
Azhagu- rendu perum 👌
@HithaishiKshama-ni1wl Жыл бұрын
Super explanation
@lakshmidavid7614Ай бұрын
Evalo month ku chilli powder ah store pannalam pls reply akka..
@vishalinivishalini4130 Жыл бұрын
நன்றி. அதே போல ரேஷன் அரிசில பிளாஸ்டிக் அரிசி கலந்து வருதே அதை ப் பத்தி யாரும் கவனிக்கலயா
@devisankar1682 Жыл бұрын
😂😂
@SMs-2714 Жыл бұрын
Same recipe its my grandma’s recipe… I follow it for years🎉😊
@radhamayakrishnan4810Ай бұрын
❤ 7:35
@manjunair2969 Жыл бұрын
Which is the best whole red chilly to buy?plz name them..good blog
@dharockiaj699 Жыл бұрын
Doctors dont recommended red chillies. Only green chillies,and peppers👍🏼
@kamatchianandan5483 Жыл бұрын
Samba red chelli is best
@dharockiaj699 Жыл бұрын
@@kamatchianandan5483 yethuku cancer varathukaa?!.yenma
@NaveenKumar--Nk Жыл бұрын
Alageshwari peru mattum illa andha smile eruku 7:57
Singampinari ya Ada nan melur than pa ..... Nama oora pathi kekum pothe nalla iruku now I'm missing my native
@renugadevi3669 Жыл бұрын
Thanks for the info
@AyyammalGovi2 ай бұрын
சுப்பர்ம்மா
@VidyaSri-u5y Жыл бұрын
Grey hair change to black ku nalla idea solgaa
@prasanamarry8921 Жыл бұрын
Super message
@rajamanickam2766 Жыл бұрын
பொன்னமராவதி எங்க ஊர்
@meenam9165 Жыл бұрын
Super content 🎉🎉
@shobana1895 Жыл бұрын
If you roast and grind shelf life is less, you have to sun dry and grind it.
@rajiela7222 Жыл бұрын
😮is it so??
@shobana1895 Жыл бұрын
@@rajiela7222 yes.... roasting is like cooking right, sun dry is to warm it so grinding will be easy..
@sunitas4585 Жыл бұрын
Yes, I too agree for sun drying bcoz earlier I use to jus fry n grind it.. during those days I used to get worms in my chilli powder it was quite surprise for me to see worms in chilli powder but after sun drying methods I keep my chilli powder for a long time shelf life is good... Another thing when we fry the chillies sometimes it gets bit darker whereas if we sundry it and grind the colour retains the same