குறுந்தொகை 46/ஆம்பல் பூவின் சாம்பலன்ன../kuruntokai -46- ammpar poovin/sangam lit

  Рет қаралды 38,433

web Tamil Nanban

web Tamil Nanban

Күн бұрын

குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள -46 வது பாடல் இலக்கிய தரமிக்க பண்டைய தமிழர்களின் வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டக்கூடிய சிறந்த ஒரு பாடல் இதற்கான விளக்கத்தை இந்த காணொளியில் கேட்டு மகிழலாம்
"ஆம்பற் பூவின் சாம்ப லன்ன
கூம்பிய சிறகர் மனையுறை குரீஇ
முன்றி லுணங்கன் மாந்தி மன்றத்
தெருவினுண் டாது குடைவன வாடி
இல்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும்
புன்கண் மாலையும் புலம்பும்
இன்றுகொ றோழியவர் சென்ற நாட்டே. "
-மாமலாடன்
#tamil
#tamilkappiyam
#tamilliterature
#tamilnadu #tamilliteraturetamil
#tnpscgroup4tamil
#tnpsc
#tamilliterature #tnpscgroup2
#tamilnadu #tnpscgroup1
#tnpscexam #tnpscgroup2a
#sangam #tnpsctamilnotes
#tnpsctamilshortcuts
#tamilnadu #upsc #upsctamil #upscexam #civilservices #trbtamil #tnpsctamil
#sangamliterature
#sangam
#sangamilkakiyam
#சங்கஇலக்கியம்
#சங்ககாலம்
#குறுந்தொகை

Пікірлер: 55
@kameshm.r2597
@kameshm.r2597 2 жыл бұрын
Sir etha lesson na exam kaga dha patha ana nee ivalo azhaga sollum pothu athu life Kum use akum sir nalla lesson sir
@webtamilnanban
@webtamilnanban 2 жыл бұрын
மகிழ்ச்சி நல்லதைத் தொடரவும்
@sivak2430
@sivak2430 Жыл бұрын
Sir important questions soluga
@sathiyakumarsathiyakumar649
@sathiyakumarsathiyakumar649 Жыл бұрын
உங்கள் வீடியோ எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது ஐயா
@webtamilnanban
@webtamilnanban Жыл бұрын
நன்றி
@kavikamu1450
@kavikamu1450 2 жыл бұрын
மிக சிறப்பு. சமகாலத்தோடு சங்க கால காதலை நினைவு கூறுவது காட்டாயம் காலத்தின் தேவை.தங்களின் வார்த்தை ஜாலம் இல்லா எளிய விளக்கம் மிக இனிமை . தொடர்க றும் பணி அன்பரே. - காமு
@webtamilnanban
@webtamilnanban 2 жыл бұрын
தங்களின் வாழ்த்துக்கு நன்றி
@snaxplays9525
@snaxplays9525 2 жыл бұрын
Naliki Semester Ku Useful Aah Iruku Bruh❤
@webtamilnanban
@webtamilnanban 2 жыл бұрын
வாழ்த்துகள்
@uma8424
@uma8424 Жыл бұрын
Thank you sir😍really useful this video💯❤
@webtamilnanban
@webtamilnanban Жыл бұрын
நன்றி நண்பர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்
@prasannaprajan8814
@prasannaprajan8814 Жыл бұрын
8:45 seriyana explanation bro🔥, thanks for nice content to tell 🤙
@webtamilnanban
@webtamilnanban Жыл бұрын
மிக்க மகிழ்ச்சியும் நன்றிகளும்
@pebeiahjohnpaul9185
@pebeiahjohnpaul9185 2 жыл бұрын
Usefull for us in last minute to learn 💯
@webtamilnanban
@webtamilnanban 2 жыл бұрын
நன்றி
@pebeiahjohnpaul9185
@pebeiahjohnpaul9185 2 жыл бұрын
@@webtamilnanban sir please important question solunga
@snekhamaha552
@snekhamaha552 2 жыл бұрын
Sir thank🙏 you so much sir
@webtamilnanban
@webtamilnanban 2 жыл бұрын
நன்றி
@teddyinlove3687
@teddyinlove3687 2 жыл бұрын
All the best ga
@akilasushmitha7600
@akilasushmitha7600 Жыл бұрын
தொகுப்பித்தவர். உப்பூரிகூடிகிழார்
@saranyadeep155
@saranyadeep155 2 жыл бұрын
Sir இந்த மரி lesson la erunthu question lam yappadi varum nu ஒரு வீடியோ போடுங்க சார்
@webtamilnanban
@webtamilnanban 2 жыл бұрын
தனிப்பட்ட முறையில் வேண்டுமானால் அனுப்ப முயல்கிறேன் நன்றி
@saranyadeep155
@saranyadeep155 2 жыл бұрын
@@webtamilnanban kandipa vendum sir next week exam sir
@rehoboth9485
@rehoboth9485 2 жыл бұрын
Ennakum sir
@webtamilnanban
@webtamilnanban 2 жыл бұрын
விரைவில்
@teddyinlove3687
@teddyinlove3687 2 жыл бұрын
@@saranyadeep155 all the best for tomorrow exam Saranya
@anupriya.kanupriya.k4493
@anupriya.kanupriya.k4493 Жыл бұрын
Super sir good explanation 👏 😊
@webtamilnanban
@webtamilnanban Жыл бұрын
மிக்க நன்றி அனைத்தையும் பார்க்கவும் நண்பர்களுக்கும் அனுப்பவும்
@jesusjeni30
@jesusjeni30 Жыл бұрын
Tnq sir this useful video learn 💯
@webtamilnanban
@webtamilnanban Жыл бұрын
அனைத்து பாடங்களையும் பெற playlist சென்று இலக்கியம்-2 பார்க்கவும் நண்பர்களுக்கும் பகிரவும் நன்றி
@sathiyakumarsathiyakumar649
@sathiyakumarsathiyakumar649 Жыл бұрын
ஐயா குறுந்தொகையில் 3,7,145,275,364 ஆம் பாடாளுக்கான வீடியோ போடுங்க ஐயா
@shrikal0667
@shrikal0667 Жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏
@webtamilnanban
@webtamilnanban Жыл бұрын
அனைத்து பாடங்களையும் பெற playlist சென்று இலக்கியம்-2 பார்க்கவும் நண்பர்களுக்கும் பகிரவும் நன்றி
@sufiyanaseeruddin659
@sufiyanaseeruddin659 2 жыл бұрын
Thanks sir
@bairavaa4942
@bairavaa4942 2 жыл бұрын
💐💐
@webtamilnanban
@webtamilnanban 2 жыл бұрын
நன்றி
@vijayjayaraman4339
@vijayjayaraman4339 2 жыл бұрын
Thanks you sir ❤️
@nazeerabegum2516
@nazeerabegum2516 Жыл бұрын
Sir arumaya sonninga sir purira madhiri..... important question and answer um podunga sir.....
@webtamilnanban
@webtamilnanban Жыл бұрын
மகிழ்ச்சி
@ragavi7781
@ragavi7781 Жыл бұрын
ஆசிரியர்: மாமிலாடன்
@abu_bakr_sidq
@abu_bakr_sidq 2 жыл бұрын
Super Sir Love is Very important in life Nice sir Hats off 🙌
@webtamilnanban
@webtamilnanban 2 жыл бұрын
நன்றி
@DJ-rg4rm
@DJ-rg4rm 2 жыл бұрын
Love is not important in life
@abu_bakr_sidq
@abu_bakr_sidq 2 жыл бұрын
@@DJ-rg4rm first go and love then you know about the feelings of bondings of love 🥰
@fightforsky2576
@fightforsky2576 2 жыл бұрын
Romba thanks Anna 🙏🙏🥰
@webtamilnanban
@webtamilnanban 2 жыл бұрын
நன்றி
@sahayaantojoyroshan_rmiyrs1994
@sahayaantojoyroshan_rmiyrs1994 2 жыл бұрын
Super bro last minute la test ku padika helpful 😍
@webtamilnanban
@webtamilnanban 2 жыл бұрын
மகிழ்ச்சி
@humanityvaj
@humanityvaj Жыл бұрын
Sir semister important questions sollu ga sir 1 year
@humanityvaj
@humanityvaj Жыл бұрын
Important questions sollu ga sir
@saravananh3646
@saravananh3646 Жыл бұрын
Sir I need notes
@sudhamathiramkumar498
@sudhamathiramkumar498 Жыл бұрын
Easily understand sir
@webtamilnanban
@webtamilnanban Жыл бұрын
நன்றி நண்பர்களுக்கும் பகிரவும்
@NandhaKumarBBB
@NandhaKumarBBB 2 жыл бұрын
நன்றி ஐயா.
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 35 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 35 МЛН