No video

கலித்தொகை- 11 பாடல்/சங்க இலக்கியம்

  Рет қаралды 44,522

web Tamil Nanban

web Tamil Nanban

2 жыл бұрын

கலித்தொகை-11 பாடல்
அரிதாய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும்,பெரிதாய பகை வென்று பேணாரைத் தெறுதலும்,புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தரும்’ என,பிரிவு எண்ணிப் பொருள்வயிற் சென்ற நம் காதலர்5வருவர்கொல்; வயங்கிழாஅய்! வலிப்பல், யான்; கேஎள், இனி:‘அடி தாங்கும் அளவு இன்றி, அழல் அன்ன வெம்மையால்,கடியவே’ கனங் குழாஅய்! ‘காடு’ என்றார்; ‘அக் காட்டுள்,துடி அடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்பிடி ஊட்டி, பின் உண்ணும், களிறு’ எனவும் உரைத்தனரே10‘இன்பத்தின் இகந்து ஒரீஇ, இலை தீந்த உலவையால்,துன்புறூஉம் தகையவே காடு’ என்றார்; ‘அக் காட்டுள்,அன்பு கொள் மடப் பெடை அசைஇய வருத்தத்தைமென் சிறகரால் ஆற்றும், புறவு’ எனவும் உரைத்தனரே‘கல் மிசை வேய் வாடக் கனை கதிர் தெறுதலான்,15துன்னரூஉம் தகையவே காடு’ என்றார்; ‘அக் காட்டுள்,இன் நிழல் இன்மையான் வருந்திய மடப் பிணைக்குத்தன் நிழலைக் கொடுத்து அளிக்கும், கலை’ எனவும் உரைத்தனரேஎன ஆங்குஇனை நலம் உடைய கானம் சென்றோர்20புனை நலம் வாட்டுநர்அல்லர்; மனைவயின்பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன;நல் எழில் உண்கணும் ஆடுமால், இடனே
-பாலை பாடிய பெருங்கடுங்கோ,
திணை:பாலை,
தலைவி தோழியிடம் சொன்னது
#tamil
#tamilliterature
#tamilnadu
#sangam #tamilliteraturetamil
#tnpscgroup4tamil
#tnpsc
#tamilliterature #tnpscgroup2
#tamilnadu #tnpscgroup1
#tnpscexam #tnpscgroup2a
#sangam #tnpsctamilnotes
#tnpsctamilshortcuts
#tamilnadu #upsc #upsctamil #upscexam #civilservices #trbtamil #tnpsctamil
#சங்கஇலக்கியம்
#sangamliterature
#கலித்தொகை
#kalithokai

Пікірлер: 130
@sudharsanan325
@sudharsanan325 2 жыл бұрын
செமஸ்டர் தேர்வுக்கு உதவுகிறது ஐயா, நன்றி....❤️❤️
@webtamilnanban
@webtamilnanban 2 жыл бұрын
நன்றி
@favvabi2652
@favvabi2652 2 жыл бұрын
Yess 💯🥺❤️
@nageshwarik5517
@nageshwarik5517 2 жыл бұрын
Yes
@joshva9262
@joshva9262 2 жыл бұрын
Ama ama ipoo
@abiramibala6127
@abiramibala6127 2 жыл бұрын
Aama
@ajithkumararumugam2674
@ajithkumararumugam2674 3 ай бұрын
அருமையாக புரிந்தது sir!! Thank youu sir!!!💗💗
@webtamilnanban
@webtamilnanban 3 ай бұрын
நன்றி
@vishnuayesha771
@vishnuayesha771 2 жыл бұрын
Semmaya Explain pannriga sir enaku nalla purichithu sir 🥰 TQ soo mach
@webtamilnanban
@webtamilnanban 2 жыл бұрын
மகிழ்ச்சி .தொடர்ந்து பார்க்கவும்
@vinayagamvinayagam6999
@vinayagamvinayagam6999 2 жыл бұрын
அருமையாக விளங்கினர் ஐயா
@webtamilnanban
@webtamilnanban 2 жыл бұрын
தங்களின் அன்பிற்கு நன்றி
@abinayavenkatesan6130
@abinayavenkatesan6130 Жыл бұрын
மிக்க நன்றி எந்த கதை மிகவும் நன்றாக புரிந்து கொண்டென் ☺️❤️
@webtamilnanban
@webtamilnanban Жыл бұрын
நன்றி
@webtamilnanban
@webtamilnanban Жыл бұрын
நன்றி.நண்பர்களுக்கும் பகிர்ந்திடவும்
@dhivyak7010
@dhivyak7010 2 жыл бұрын
I am going to write my semester exam .Thank you for your explanation. It's very easy to understand 🥰🥰
@webtamilnanban
@webtamilnanban 2 жыл бұрын
நன்றி
@teddyinlove3687
@teddyinlove3687 2 жыл бұрын
All the best ga
@dhivyak7010
@dhivyak7010 2 жыл бұрын
@@teddyinlove3687 ok thank you
@teddyinlove3687
@teddyinlove3687 2 жыл бұрын
@@dhivyak7010 thirukkural padichiya ? Divya
@teddyinlove3687
@teddyinlove3687 2 жыл бұрын
@@dhivyak7010 Tamil kalinthogai theriuma ?
@GopikaGopika-ii5tn
@GopikaGopika-ii5tn 6 ай бұрын
மிக்க நன்றி ஐயா 🙏
@ramasamisons7926
@ramasamisons7926 4 ай бұрын
நல்லபதிவு.யானையின் அன்பினைஅகம்218ஒருசெய்தியைத்தருகிறது யானைதன்இனத்ததைப்பேணும்பொருட்டுமூங்கிலின்இளந்தளிர்களை (முளைகளைத்) தன்இனத்திற்கு உண்ணக்கொடுத்துவிட்டு தான்வேண்டும் அளவுதழைகளை உண்ணும் கிளைபாராட்டும்கடுநடைவயக்களிறு முளைதருபு ஊட்டி வேண்டுகுளகு அருந்த....(கபிலர்)
@webtamilnanban
@webtamilnanban 3 ай бұрын
மிக்க நன்றிகள்
@hariharanhari6123
@hariharanhari6123 3 ай бұрын
Thank you sir
@sargunanithi
@sargunanithi Жыл бұрын
"Prabhu lab unda "
@VPavithra-yi3et
@VPavithra-yi3et Жыл бұрын
நன்றி ஜயா 🙏
@webtamilnanban
@webtamilnanban Жыл бұрын
அனைத்து பாடங்களையும் பெற playlist சென்று இலக்கியம்-2 பார்க்கவும் நண்பர்களுக்கும் பகிரவும் நன்றி
@devaarasimaha7794
@devaarasimaha7794 Жыл бұрын
அய்யா எல்லா ஒரே மாரி இருக்கு; அய்யா கொலப்பமா இருக்கு அய்யா🤯
@PRAKASHL-mm2me
@PRAKASHL-mm2me 3 ай бұрын
ஆமா sister
@madhumithasundaramurthy7208
@madhumithasundaramurthy7208 Жыл бұрын
Thank you so much❤😊
@bharathkumar7856
@bharathkumar7856 2 жыл бұрын
Nalaki itha than aluthuven💯
@SanthoshKumar-is2lj
@SanthoshKumar-is2lj 2 жыл бұрын
ஐயா மிகவும் நன்றி உங்களின் விளக்கம் அருமை இது தற்போது தேர்வுக்கு உரிய பகுதி 🙏🏻
@webtamilnanban
@webtamilnanban 2 жыл бұрын
நன்றி
@karthikar1215
@karthikar1215 6 ай бұрын
நன்றி ஐயா 🙏
@YT-pe8qg
@YT-pe8qg 2 жыл бұрын
Thank you ❤️
@webtamilnanban
@webtamilnanban 2 жыл бұрын
நன்றி
@umamaheswariu3125
@umamaheswariu3125 Жыл бұрын
மிக அருமை ஐயா💐💐💐💐
@snegasnega5184
@snegasnega5184 Жыл бұрын
Very good explanation 😊🙏🙏
@webtamilnanban
@webtamilnanban Жыл бұрын
நன்றி
@mathamariya3499
@mathamariya3499 Жыл бұрын
Romba tnx sir sme eacy ya iruinthathu .. Tnx sir
@webtamilnanban
@webtamilnanban Жыл бұрын
அனைத்து பாடங்களையும் பெற playlist சென்று இலக்கியம்-2 பார்க்கவும் நண்பர்களுக்கும் பகிரவும் நன்றி
@vetrivetri6154
@vetrivetri6154 2 жыл бұрын
𝘕𝘢𝘯𝘥𝘳𝘪 𝘢𝘺𝘺𝘢.
@webtamilnanban
@webtamilnanban 2 жыл бұрын
நன்றி
@vijayjayaraman4339
@vijayjayaraman4339 2 жыл бұрын
Today is my Semester exam very useful thanks you sir ❤️❤️❤️
@webtamilnanban
@webtamilnanban 2 жыл бұрын
நன்றி
@WonderOne7k
@WonderOne7k 2 жыл бұрын
Bro neenga entha University
@aakaash.kg.
@aakaash.kg. 2 жыл бұрын
👍
@lGowthamP
@lGowthamP 2 жыл бұрын
❤️நன்றி ❤️
@webtamilnanban
@webtamilnanban 2 жыл бұрын
நன்றி
@rakshitha9238
@rakshitha9238 Жыл бұрын
Thank you 🙏 so much ☺
@webtamilnanban
@webtamilnanban Жыл бұрын
நன்றி
@soothingmind-jh5vl
@soothingmind-jh5vl 9 ай бұрын
அருமை விளக்கம் அய்யா நன்றி. காமராஜ் பிஇ சிதம்பரம்
@webtamilnanban
@webtamilnanban 9 ай бұрын
நன்றி நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பவும் மற்ற வீடியோக்களையும் பார்க்கவும்
@newangelz4191
@newangelz4191 2 жыл бұрын
Arumayana explanation sir 👏
@webtamilnanban
@webtamilnanban 2 жыл бұрын
நன்றி
@anitha7457
@anitha7457 Жыл бұрын
Good❤
@webtamilnanban
@webtamilnanban Жыл бұрын
அனைத்து பாடங்களையும் பெற playlist சென்று இலக்கியம்-2 பார்க்கவும் நண்பர்களுக்கும் பகிரவும் நன்றி
@vijayraghavan4268
@vijayraghavan4268 2 жыл бұрын
Thank u so much sir
@webtamilnanban
@webtamilnanban 2 жыл бұрын
நன்றி
@jaraledmvp2924
@jaraledmvp2924 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@webtamilnanban
@webtamilnanban Жыл бұрын
நன்றி
@srivani1644
@srivani1644 2 жыл бұрын
Super ra solringa sir nalla purithu sir
@webtamilnanban
@webtamilnanban 2 жыл бұрын
நல்லது .தொடந்து பார்த்து நண்பர்களுக்கும் பகிரவும்
@Anupapa.
@Anupapa. 2 жыл бұрын
Super explanation tq🥰
@webtamilnanban
@webtamilnanban 2 жыл бұрын
மிக்க நன்றி தொடந்து பார்க்கவும்
@dhanushr5348
@dhanushr5348 2 жыл бұрын
Thankyou so much for your efforts
@webtamilnanban
@webtamilnanban 2 жыл бұрын
நன்றி
@NandhaKumarBBB
@NandhaKumarBBB 2 жыл бұрын
மிகவும் அழகான பதிவு ஐயா.
@webtamilnanban
@webtamilnanban 2 жыл бұрын
நன்றி
@prasanna.b3504
@prasanna.b3504 Жыл бұрын
Thanks sir it is very use fully
@webtamilnanban
@webtamilnanban Жыл бұрын
அனைத்து பாடங்களையும் பெற playlist சென்று இலக்கியம்-2 பார்க்கவும் நண்பர்களுக்கும் பகிரவும் நன்றி
@vanajavanaja2951
@vanajavanaja2951 2 жыл бұрын
Super sir very helpful sir thank you
@webtamilnanban
@webtamilnanban 2 жыл бұрын
மகிழ்ச்சி
@fightforsky2576
@fightforsky2576 2 жыл бұрын
Bro love you bro
@webtamilnanban
@webtamilnanban 2 жыл бұрын
நன்றி
@snehaananth41
@snehaananth41 Жыл бұрын
Thank you sir❤🎉
@webtamilnanban
@webtamilnanban Жыл бұрын
நன்றி நண்பர்களுக்கும் பகிர்ந்திடவும்
@nageshwarik5517
@nageshwarik5517 2 жыл бұрын
It's very useful for semester thank you so much sir🙏💯✨
@webtamilnanban
@webtamilnanban 2 жыл бұрын
மகிழ்ச்சி
@teddyinlove3687
@teddyinlove3687 2 жыл бұрын
All the best ga
@nageshwarik5517
@nageshwarik5517 2 жыл бұрын
@@teddyinlove3687 ☺️
@teddyinlove3687
@teddyinlove3687 2 жыл бұрын
@@nageshwarik5517 💖
@senbasenba6767
@senbasenba6767 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@webtamilnanban
@webtamilnanban 2 жыл бұрын
நன்றி
@bhuvanaattitudequeen3608
@bhuvanaattitudequeen3608 Жыл бұрын
Ennaku 24th sem Reyaly use full sir❤
@bsrytgamer4389
@bsrytgamer4389 Жыл бұрын
All the best for your exam 👍
@KINGBEASTOP
@KINGBEASTOP Жыл бұрын
Same bro onum padikla 😂
@webtamilnanban
@webtamilnanban Жыл бұрын
நன்றி
@s.rudhradevi4796
@s.rudhradevi4796 2 жыл бұрын
Very useful sir 🙂👍
@webtamilnanban
@webtamilnanban 2 жыл бұрын
மகிழ்ச்சி
@yogasri_1413
@yogasri_1413 2 жыл бұрын
Good keep going 👏 sir
@teddyinlove3687
@teddyinlove3687 2 жыл бұрын
All the best ga
@yogasri_1413
@yogasri_1413 2 жыл бұрын
@@teddyinlove3687 sari thambi
@teddyinlove3687
@teddyinlove3687 2 жыл бұрын
@@yogasri_1413 aiiii thambi la Ella kolla poren paru nanu 1 St year dha sari padichiya
@alwink8634
@alwink8634 2 жыл бұрын
Thanks useful for semester exam🙏
@swathisivakumar6471
@swathisivakumar6471 2 жыл бұрын
நல்ல விளக்கம் ஐயா
@webtamilnanban
@webtamilnanban 2 жыл бұрын
நன்றி
@jesusjeni30
@jesusjeni30 Жыл бұрын
Tnq Aiya useful story that my semester
@webtamilnanban
@webtamilnanban Жыл бұрын
அனைத்து பாடங்களையும் பெற playlist சென்று இலக்கியம்-2 பார்க்கவும் நண்பர்களுக்கும் பகிரவும் நன்றி
@ammu8615
@ammu8615 2 жыл бұрын
Tnx sir very useful to semester examination 🙏🏻🙏🏻😇
@webtamilnanban
@webtamilnanban 2 жыл бұрын
நன்றி
@teddyinlove3687
@teddyinlove3687 2 жыл бұрын
All the best ga
@sundarraman6301
@sundarraman6301 2 жыл бұрын
நல்லா விரிவாக்கம் ஐயா
@webtamilnanban
@webtamilnanban 2 жыл бұрын
மகிழ்ச்சி
@narmathav8077
@narmathav8077 2 жыл бұрын
Tq sir
@webtamilnanban
@webtamilnanban 2 жыл бұрын
வாழ்த்துகள்
@Karthikriser
@Karthikriser 2 жыл бұрын
Sir idha question aa eppadi kepanga solunga
@sundarraman6301
@sundarraman6301 2 жыл бұрын
நெய்தல் தினை யை பற்றியதாக இருந்தாலும் பாலையா தினையை பற்றியும் சொல்கிறீர்கள் ஐயா நன்றி
@webtamilnanban
@webtamilnanban 2 жыл бұрын
திணை மயக்கம் சில இடங்களில் இடம்பெறும்
@jahnavisanjana2879
@jahnavisanjana2879 Жыл бұрын
Neenga nijamave web tamil nanban sir
@webtamilnanban
@webtamilnanban Жыл бұрын
நன்றி
@pebeiahjohnpaul9185
@pebeiahjohnpaul9185 2 жыл бұрын
Sir.... Important question solunga
@subah4864
@subah4864 2 жыл бұрын
Hi sir Sir neenga story Apdi yee tamil subtitles ...podunga plss sir 😌
@webtamilnanban
@webtamilnanban 2 жыл бұрын
Ok
@hemapriyahemapriya622
@hemapriyahemapriya622 Жыл бұрын
ஐயா இது தலைவியோட கூற்று அல்லது தோழியுடைய கூற்றா?
@hemapriyahemapriya622
@hemapriyahemapriya622 Жыл бұрын
?
@shankar9394
@shankar9394 Жыл бұрын
@@hemapriyahemapriya622 tholi
@rvcreations4082
@rvcreations4082 Жыл бұрын
தலைவி கூற்றா? தோழி கூற்றா? சார்
@januajay8813
@januajay8813 Жыл бұрын
Same anakum thrla
@rvcreations4082
@rvcreations4082 Жыл бұрын
​thalaivi kootru
@sunilmathi8955
@sunilmathi8955 2 жыл бұрын
Idhu kurinji kali aa sir
@webtamilnanban
@webtamilnanban 2 жыл бұрын
பாலைக்கலி
@DineshDinesh-rx5zx
@DineshDinesh-rx5zx Жыл бұрын
Class la teach panathu kuda puriyalaa...neenga sonathu purithuuu 😌😌
@webtamilnanban
@webtamilnanban Жыл бұрын
நன்றி
@jayasivakumar1797
@jayasivakumar1797 2 жыл бұрын
Thank you sir
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 12 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 34 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 37 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 12 МЛН