ஏங்க சும்மா ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக எதுவும் சொல்லாதீர்கள் நாங்களாவது ஒரு ரூமில் போட்டு அடைத்து வைத்து இருந்தும் ஆனால் அவர்கள் ரொம்ப நல்ல பார்த்துக் கொள்கிறார்கள்
@dakshithillainathan517817 сағат бұрын
Is ?it possible to coat the aval, rava balls with bread crumbs n make cutlets
@sangeetharajapalanivel1593Күн бұрын
Outside la iruka kitchen use panrathu illayanga amma?
@dakshithillainathan517817 сағат бұрын
Is it cherry or cherry tomatoes!
@SuganthiSivanathanКүн бұрын
Enga kelvikku response panni cookie i katnathukku thanks. Analum cookie pavam oru veetla irunthu innoru veetuku poi set akirathuku days edukkum
@sumathirajasekar276721 сағат бұрын
பெண்களே ஒரு வீட்டில் பிறந்து கொஞ்ச நாட்களில் மற்றொரு வீட்டிற்குச் சென்று அங்க வாழத் தொடங்கி விடுகிறோம் அதுபோலதான் மற்ற எல்லா உயிரினங்களும் எங்க வீட்டில் பார்த்துக் கொள்வதை விட அவங்க ரொம்ப நல்லா பார்த்துக் கொள்கிறார்கள் ரேஷன் கார்டில் குக்கி பெயரை எழுத போவதாக சொல்கிறார்கள் அந்த அளவிற்கு பாசமாக பார்த்துக் கொள்கிறார்கள்
@SuganthiSivanathan19 сағат бұрын
@athu seri Sumathi. Pengalukkum freedom irrukkanum illaiya. ( ethu ethukku freedom mo athukku) ivalavu oru thotam ulla oru idathil adaithu vaipathu ? Neenga Takis shelter endru channel parunga theriyum .ration card per pathivathilai mukkiyum. Animals valra idathil irrunthu veru idathukku shift pannal suffer agum. Animals nesikira vanga kitta kelunga solvanga
@shravanammadhuram8886Күн бұрын
Outside kitchen enna aachu
@sumathirajasekar276721 сағат бұрын
அடுத்து அந்த சமையல் ரூம் பைத்தான் சுத்தம் செய்ய வேண்டும்
ஆமாங்க தனியாக கொடுக்க முடியாது என்பதனால் புடவை வாங்குபவர்களுக்கு அந்த பாக்கெட்டிலேயே செடிகளின் விதைகளை போட்டு அனுப்பிக்கொண்டு இருக்கிறேன்
@Poongodisathishkumar-mt2jeКүн бұрын
Naai paritha kuli yl oru chedi vachu vidunga sumathi ma.....enga ooru ooty la blackberry nu solla matom....mullu pazham nu tha solluvom....
@sumathirajasekar276721 сағат бұрын
Super 👍🏻
@nirmalabala2281Күн бұрын
சார பாம்புக்கு பயபட வேண்டும் அது ஒரு குழந்தை மாதிரி எங்க வீட்டுக்கு அப்ப அப்ப வரும் 8 அடி நீலம் இருக்கு பகல்ல கூட வரும்
@sumathirajasekar276721 сағат бұрын
ஆமாங்க எங்க தம்பியும் அப்படித்தான் சொல்லுவான் ஆனால் பாம்பு என்றால் படையே நடுங்கும் அதில் என்ன நல்ல பாம்பு சாரை பாம்பு என்று பார்க்கவா முடியும் அதுவும் பாம்பு என்று டிவியில் பார்த்தால் கூட நான் ஒரு இரவு முழுவதும் தூங்க மாட்டேன்
@darshinchetty5461Күн бұрын
MUMMY DADDY HAPPY NEW YEAR ALL THE BEST FOR 2025 GOD BLESS 🙏🙏🙏🙏
@sumathirajasekar276721 сағат бұрын
Thankyou 🙏🏻🙏🏻
@kumudharavi4788Күн бұрын
Sumathi கரி பலா செடி எப்போ sale pannuvingalaa, எனக்கு கண்டிப்பா வேணும், உங்க sarees நா ரெகுலரா vangaren எல்லாமே சூப்பர்
@sumathirajasekar276721 сағат бұрын
கட்டாயம் இருக்கும் செடிகளை எல்லாம் கொடுக்கத்தான் போகிறேன் அப்போது உங்களிடம் சொல்கிறேன்
@raduvediКүн бұрын
Cookie is the very smart dog compared to dumb mayilu
@sumathirajasekar276721 сағат бұрын
ஆமாங்க சரியாக சொன்னீர்கள்
@varalakshmivenkatesan8053Күн бұрын
Kukking erukkum veedu u enna sontham
@sumathirajasekar276721 сағат бұрын
எங்க வீட்டுக்காரரோட சித்தி பொண்ணு வீடு தாங்க
@niranjanadeviniranjanadevi2395Күн бұрын
Mam enakku peanut butter plant anuppa mudiyuma
@devamirthamr8636Күн бұрын
Unga varsha igu yepo marriage relation irugangala ashal la
@sumathirajasekar276721 сағат бұрын
கட்டாயம் எல்லா செடிகளையும் விற்க தான் போகிறேன் அப்போது உங்களுக்கும் சொல்கிறேன்
@MrJagan173Күн бұрын
mam i need one female puppy german shepherd kutti pota sollunga
@sumathirajasekar276721 сағат бұрын
முதலில் குக்கி பெரிய மனுஷி ஆகட்டும்😂😂😂
@darshinchetty5461Күн бұрын
HI VIKASH HOW ARE YOU HAPPY NEW YEAR VIKASH ARE YOU ENJOYING HOLIDAYS GOD BLESS 🙏🙏🙏🙏🙏
@sumathirajasekar276721 сағат бұрын
😂😂 Thankyou
@nirmalabala2281Күн бұрын
எங்க வீட்டில் மாமரம் பூநல்லா வெச்சிருக்கு ஆனா கொட்டிருது ஏதாவது சொல்லுங்க
@sitta964Күн бұрын
So nice to see cookie
@punithamadhavan1681Күн бұрын
Apo already 2 dog enga sister...
@sumathirajasekar276721 сағат бұрын
எந்த இரண்டு நாய்களை கேட்கிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை ஏற்கனவே இருந்த கருப்பு நாய் இறந்துவிட்டது