எத்தனை ஆலிம் கள் விளக்கம் கூறியும் புரியாத விடயம்.5 நிமிடங்களில் புரிந்து விட்டது.
@shahabdeen489310 күн бұрын
இதே தலைப்பை பல பெரிய பெரிய ஆலிம்சா மணிக்கணக்கில் பேசுவார்கள் ஒன்றுமே புரியாது ஆனால் தாங்கள் பத்தே நிமிடத்தில் புரிய வைத்து விட்டீர்கள் அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் இஸ்லாமிய அறிவை அதிகப்படுத்தி