குலசேகரப் பெருமாள் திருநட்சத்திரம் | Kulasekhara Perumal Thirunakshatram | Dr Venkatesh Upanyasam

  Рет қаралды 9,059

Dr VENKATESH Upanyasams

Dr VENKATESH Upanyasams

Күн бұрын

Пікірлер: 59
@MuthuLaxmi-t9y
@MuthuLaxmi-t9y 8 ай бұрын
அடியேனுக்கு திருமலை செல்ல ஆசை உமதருளாள் அடியேனுக்கு அந்த பாக்யம் கிட்டட்டும் ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sgayathri4226
@sgayathri4226 8 ай бұрын
🙏🙏🙏🙏
@karthickkarthick4803
@karthickkarthick4803 7 ай бұрын
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣 அதி அற்புதம் அற்புதம் ஸ்வாமிகள் உபந்யாச பெருமையே பொறுமை,எளிமமை,திருமலையப்பனிடம் குலசேகர ஆழ்வார் விண்ணப்பத்தை நேரில் நின்று கேட்டறார் போல் உள்ளது 👑💐👏👏👏👏👏❤️ ஸ்வாமிகள் திருவடிகளே சாஷ்டாங்க சரணம் சரணம் சரணம் 👣💐🙇🙏
@revathiraman4162
@revathiraman4162 8 ай бұрын
குலசேகராழ்வார் திருவடிகளே சரணம். ஸ்ரீமதே இராமாநுஜாய நமஹ.
@bremaramaswamy3485
@bremaramaswamy3485 8 ай бұрын
ஸ்வாமிகளுக்கு நமஸ்காரம். ஶ்ரீகுலசேகர ஆழ்வார் அநுபவம் அத்அத்புதம். தன்யோஸ்மி ஸ்வாமி🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@nirainjankumar4892
@nirainjankumar4892 8 ай бұрын
சுவாமி இன்று திருவாதிரை ராமானுஜரை சேவித்தேன் ஸ்ரீ பெரும்புதூரில்..சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு அத்திருச் சன்னதியில் உங்களை பார்த்து பேசியது மகிழ்ச்சி. அடியேன் உங்களின் தீவிர ரசிகன் ❤❤❤❤❤
@jayachitrapadmanaban4413
@jayachitrapadmanaban4413 8 ай бұрын
ஆஹா அருமை அருமை ஸ்வாமி ஆழ்வார் அனுபவம் கேட்கும் பேறு ஆழ்வார் ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
@shanmugavadivubalamurugan6893
@shanmugavadivubalamurugan6893 8 ай бұрын
Adiyen Athi Arputham Swami. Dhanyoswamin. Adiyen Devareer Thiruvadigalukku pallandu pallandu Swami 🙏🏻🙏🏻🙌🏻🙏🏻🙌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Adiyongal Bhagiyam pettrom Swami. Adiyen Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙏🏻🙌🏻🙌🏻🙏🏻🙏🏻
@chandralekha3951
@chandralekha3951 8 ай бұрын
நன்றி 🙏 அருமை 🙏 குலசேகர ஆழ்வார் திருவடிகளே சரணம்🙏 சரணம்🙏
@bhoomar2046
@bhoomar2046 8 ай бұрын
நமஸ்காரம்
@thilagathilaga2653
@thilagathilaga2653 8 ай бұрын
அடியேன் ஸ்வாமி 🙏🙇‍♀️ அடியேன் கண்ணார கண்டு இருக்கேன் ஸ்வாமி 😊அடியேன் அகத்து பெருமாள் முகத்தில் சிரிப்பு சோகம் இரண்டும் பார்த்து இருக்கிறேன்.😊 அடியேன் ஸ்வாமி 🙏🙇‍♀️
@kgdhouhithri
@kgdhouhithri 8 ай бұрын
Very good synopsis of perhaps the most famous pathigam of Perumal Thirumozhi. Adiyen Ramanujadasi. 🙏🏼
@lakshmijagannathan7238
@lakshmijagannathan7238 8 ай бұрын
மிக மிக அருமை. திருவேங்கடவனை நன்றாக அனுபவித்தோம். அடியோங்கள் பாக்கியம். அடியேன்.
@pushpavallinarasimhan8310
@pushpavallinarasimhan8310 8 ай бұрын
Adiyaen Namaskarams Swami . Shree mathae RanujauaNamaha. Super Upanyasam. Shree kulashaehara Alwar thiruvadikalae Saranam🙏🙏
@ajaathreyan1740
@ajaathreyan1740 Ай бұрын
குலசேகர பெருமாள் இராமனுக்கே என்று அனுபவித்து பாசுரத்தை அளித்தாலும், இந்த பத்து பாசுரத்தால் திருமாலுக்கும் மட்டுமல்ல திருமலைக்கும் உள்ள ஏற்றத்தை அற்புதமாக உரைத்ததுள்ளார். நம் மனது கொக்கு போல பறந்து செல்லாமல் தாஸதாஸோகம் என்று சங்கு போல வளைந்து பணிவுடன் சொல்லி அவனை மகிழ்விக்க முயற்சிப்போம் 🙏
@kalyanikalyani8482
@kalyanikalyani8482 8 ай бұрын
Srimathe Ramanujaya Namaha. Kulasekhara Perumal Tiruvadigale Saranam 🙏. Dhanyosmi Swamy 🙏.
@komalavalliravikumar8016
@komalavalliravikumar8016 8 ай бұрын
ரொம்ப அருமையான உபன்யாசம். நன்றி.
@sriramr1873
@sriramr1873 8 ай бұрын
Adiyen thanks Swamiji..Humble pranams to thy Lotus feet of Sri Kulasekara azhwar ji..He is sakshat Srirama avatharam and great bhaktas.. Harekrishna Harerama lokha samastha sukinho bavanthu thanks adiyen so blissful.. Our Prayers for all for joyful healthy peaceful life filled with bhakti
@ushasundaram3
@ushasundaram3 8 ай бұрын
🙏🙏🙏🙏Dhanyosmi Swami
@saisadhasivam4021
@saisadhasivam4021 8 ай бұрын
நமஸ்காரம்.அனைத்து மகான்கள், பாகவதர்கள்,பக்தர்கள் திருவடிகள் போற்றி. போற்றி.நன்றி..By Indra M
@umasatish4418
@umasatish4418 8 ай бұрын
Adiyen listening Vishnu sahasranama mahimai villakkam in kavasam connect regularly amoo bhagiyam
@rameshhariharan1965
@rameshhariharan1965 7 ай бұрын
Adiyen namaskarams 🙏🙏
@SrSrk98
@SrSrk98 8 ай бұрын
Sree Gurubhyo namaha... arputham Kulasekara perumaall vaibhavam...paadhuka dhevi vaibhavam... all wonderful... God bless everybody... hope and pray for everybody to be the best devotees like Kulasekara perumaall praarthanai🙏🙏
@g.achutharamanujam4165
@g.achutharamanujam4165 8 ай бұрын
❤❤❤ ஓம் நமோ ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ
@officeofm.dwphotels6195
@officeofm.dwphotels6195 8 ай бұрын
Abaram Arputham 🙏
@malathynarayanan6078
@malathynarayanan6078 8 ай бұрын
குலசேகர பெருமான் திருநக்ஷத்திரத்தன்று ஆழ்வாரின் பிரார்த்தனையை திருமலையப்பன் முன் வைத்ததை அத்புதமாய் Dr. வெங்கடேஷ் ஸ்வாமிகள் வழிமொழிந்ததிலிருந்து - ஆழ்வார் திருவேங்கட மலையில் ஏதேனுமாய் பிறக்க பாசுரம் வாயிலாய் பிரார்த்தித்தார். கூனேறு சங்கமிடத்தான் தன் என்பது போல் பெருமான் முன் கூனேறு சங்கம் பக்தியை கொடுத்தால் தான் சங்கு போல் வளைந்து நிற்பேன் என பிரார்த்தித்ததை அருமையாய் (தாஸ தாஸோஹம்) திருஷ்டாந்தத்துடன் விளக்கினார். கூனேறி வாழும் குரு காய் பிறப்பேனே என ஆழ்வார் பிரார்த்திக்க கொக்குக்கு இறக்கைகள் உள்ளது பறந்து போய் விடுவாய் என திருவேங்கடவன் கூற அடுத்து ஸ்வாமி புஷ்கரிணியில் மீனாய் பிறக்கும் விதியுடையாவேனே என வேண்ட கோடை காலத்தில் நீர் வற்றி விடுமே என பெருமானும் கூற அடுத்து ஆழ்வார் லேங்கடவன் திருவாய் அமுதத்தை உமிழும் பொன்வட்டிலாக மாற ஆசைப்பட அதற்கு தொண்டரடி பொடி ஆழ்வாரிடத்தில் அதன் விஷயமாய் தான்விளையாடுவதாக பெருமான் கூற அடுத்து 4ம்மாசுரத்தில் செண்பகமாய் நிற்கும் திருவுடை ஆவேனே எனக்கூற மரம் வேண்டும் என அவரவர் செடியை பிடுங்கிக் கொண்டு போய் விடுவார் என பெருமான் கூற அடுத்து தம்பகமாய் நிற்பதே தவம் எனக்கூற ஸுக்ரீவன் வானார்களை அனுப்பி சீதையை தேடும் படலத்தை விவரித்து வேங்கடம் - பாபம் அனைத்தும் சிறிது நேரம் மலையில் கழித்தாலே பாபங்கள் மறைந்து மோக்ஷம் கிட்டும் என்பதால் அடுத்து பொற் குவடாம் மலைப்பாறையாய் ஆக வேண்ட யாராவது கோயில் கட்ட இந்த பாறையை வெட்டுவார்கள் எனக் கூற அடுத்து காட்டாறாய் பெருக்கெடுத்து ஓடுவதாய் கூற அதுவும் ஸ்திரமில்லை என பெருமாள் கூற அடுத்து பக்தர்கள் நடக்கும் பாதையாய் தான் மாற விரும்புவதை கூற அது கலிகாலத்தில் முழுவதுமாய் சாத்தியமில்லை என்பதற்கு அதன் சாத்தியக் கூற்றுகளை பெருமான் வைக்க செடியாய் வல் வினைகள் தீர்க்கும் திருமாலே.. படியாய் கிடந்து உன் பவளவாய் காண்பேனே. என குலசேகரப்படி என இன்றளவும் பெருமான் முன் இருக்கும் படியை போற்றுகிறார்கள். குலசேகர ஆழ்வார் . மேலும் நான் படியாய் இருந்து சந்தோஷப்படுவதை விட பெருமான் சந்தோஷத்தை பார்த்து தான் ஆனந்தம் அடைவதாக கூறி பின் எனக்கு எது நல்லதோ அதை நீயே கொடு உன இஷ்டப்படி ஆகிறேன்என ஆழ்வார் பிரார்த்தித்தார். இதன் அடியாய் ஸ்வாமி ராமானுஜர் திருமலைக்கு சென்று அங்கு நடந்த விருத்தாந்தத்தை அத்புதமாய் எடுத்துரைத்து முடிவில் பல ஸ்ருதியில் ஆழ்வார் பெருமானின் பாங்கான பக்தர்களாக பெருமான் திருவுள்ளம் எப்படியோ அப்படி அனுசரித்து ஆவார்கள் என கூறி முடித்தார். மேலும் தேசிகர் அருளிய பாதுகா ஸஹஸ்ரத்தின் ஸ்லோகத்தை மேற்கோளிட்டு இதன் அடியாய் லக்ஷமணன் சீதை இவர்கள் செய்த கைங்கர்யத்தை விட பாதுகாதேவி புரிந்த கைங்கரியமே மிகச்சிறந்தது அதுவே பாரதந்திரியத்தின் விளக்காய் அமைந்த திருஷ்டாந்தத்தை அருமையாய் விளக்கி ஆக பெருமான் திருவடி தொழுது அவருக்கு கைங்கர்யம் பண்ண வேண்டும் என்று கூறி அருமையாய் நிறைவு செய்தார். குலசேகர ஆழ்வார் திருவடிகளே சரணம். அடியேனின் நமஸ்காரங்கள். க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
@jayanthisudarsan6908
@jayanthisudarsan6908 8 ай бұрын
Namaskaram Swami
@vasavisridharan5922
@vasavisridharan5922 8 ай бұрын
Thank you swami 🙏🙏
@gopinatha8735
@gopinatha8735 5 ай бұрын
Swami thanks ❤
@radhakrishnaprabhu7608
@radhakrishnaprabhu7608 8 ай бұрын
Adiyanude Namaskaram Nandri 🙏🙏🙏
@rangarajan.seshadri
@rangarajan.seshadri 8 ай бұрын
Swamikku Anantha Kodi Namaskaram 🙏
@ethugiriravi
@ethugiriravi 8 ай бұрын
🙏🙏 adiyen namaskaram
@nithyaragavan3608
@nithyaragavan3608 8 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@krishnaswamynarayanan7017
@krishnaswamynarayanan7017 8 ай бұрын
Namaskarams. As usual superji
@spaa731
@spaa731 8 ай бұрын
Dhanyosmi Swamy 🙏🙏🙏🙏
@LIFCOCharitiesTrust
@LIFCOCharitiesTrust 8 ай бұрын
Very nice , Arputham 🙏
@shanthamani9772
@shanthamani9772 8 ай бұрын
Swami adiyen pranamangals
@mythilik5111
@mythilik5111 6 ай бұрын
🙏🙏🙏🙏
@sridharn8388
@sridharn8388 8 ай бұрын
அற்புதம் ஸ்வாமி!
@sumathydas6302
@sumathydas6302 8 ай бұрын
Arumai !
@balasrinivasan2812
@balasrinivasan2812 8 ай бұрын
Super,,Swamin
@SriRaamajayam
@SriRaamajayam 8 ай бұрын
Sree Gurubhyo namaha...thaniyans are wonderful... 🙏🙏🙏🙏
@AllaboutKrishna
@AllaboutKrishna 6 ай бұрын
Excellent narration anna !
@vasanthir5105
@vasanthir5105 8 ай бұрын
Excellent
@venkatraman8539
@venkatraman8539 8 ай бұрын
🙇🙇🙇
@lalitha3804
@lalitha3804 8 ай бұрын
Swamy🙏
@tssreesha6106
@tssreesha6106 8 ай бұрын
Sastanga namaskarm
@premaradha815
@premaradha815 7 ай бұрын
Adiyen swami 🙏🙏
@RVIJAYASHANTHI-kp4qk
@RVIJAYASHANTHI-kp4qk 8 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@ammaamma8786
@ammaamma8786 7 ай бұрын
🙏🙏🙏🙏
@premasudhav262
@premasudhav262 8 ай бұрын
🙏🙏
@yasotham7289
@yasotham7289 8 ай бұрын
🙏🙏
@radhasundaravaradhan846
@radhasundaravaradhan846 8 ай бұрын
🙏🙏🙏
@padmamohan824
@padmamohan824 8 ай бұрын
🙏🙏🙏🙏
@chudamanisrinivasan
@chudamanisrinivasan 8 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasanthasaiprasad2107
@vasanthasaiprasad2107 8 ай бұрын
🙏🙏🙏🙏
@narasimhansrinivasan5241
@narasimhansrinivasan5241 8 ай бұрын
🙏🙏🙏
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 8 МЛН
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 55 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 8 МЛН