பச்சை மா மலை போல் மேனி | PACHAI MAA MALAI POL MENI | Dr Venkatesh Upanyasam

  Рет қаралды 8,830

Dr VENKATESH Upanyasams

Dr VENKATESH Upanyasams

Күн бұрын

Пікірлер: 52
@paalmuruganantham8768
@paalmuruganantham8768 Жыл бұрын
Okay sir thanks 🙏
@vijayabaskarp1211
@vijayabaskarp1211 Жыл бұрын
ஜெய் சீதாராம் ஜெய் ஸ்ரீராம் 🙏🙏🙏🙏🙏🙏
@allia.h.9245
@allia.h.9245 Жыл бұрын
அற்புதமான உபன்யாசம் ஸ்வாமி.பெரிய வாய்ச்சான் பிள்ளை அவர்களின் விளக்கம் கேட்கும் பாக்கியத்தை கொடுத்தீர்கள் ஸ்வாமி.நன்றி ஸ்வாமி
@kothaisampath3807
@kothaisampath3807 Жыл бұрын
ஸ்வாமி நாமம் அனுபவித்தல் இந்த்ரலோகம் போன்ற வியாக்யானங்கள் அருமை.
@PoorasuKannan
@PoorasuKannan Жыл бұрын
Namaskaram Anna 🙏 Very Nice Experience❤ Adiyen Ramanuja Dasanu Dasan🙇‍♂️🙏
@lakshmijagannathan7238
@lakshmijagannathan7238 Жыл бұрын
நமஸ்காரங்கள். அதி அற்புதமான விளக்கம். மிக்க நன்றி.
@krishnanstandardflowandtem1363
@krishnanstandardflowandtem1363 Ай бұрын
சுவாமின். தாங்கள் அருளிய வியாக்யானம் மிக அருமை. இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் என்று அருளியது, திருநரையூர் பெருமாளை பார்த்து கலியன் சொன்ன " ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதேன்" என்பதை திருமாலை பாசுரதிர்க்கு கலியன் வயாக்கியானமாக கொள்ளலாம்.
@natarajans5512
@natarajans5512 Жыл бұрын
அடியேன் நமஸ்காரம் சுவாமி.Jai Sri Jaganath.
@kavic1982
@kavic1982 Жыл бұрын
Jai srimannarayana swami namaskaram thanks a lot swamy adiarpudam adiyen
@jkrishnamohan3157
@jkrishnamohan3157 Жыл бұрын
Par excellent. J.krishnamohan
@shanmugavadivubalamurugan6893
@shanmugavadivubalamurugan6893 Жыл бұрын
Adiyen Awesome Swami. Aarum Avane, perum Avane, ubayam, ubayamum Avane. Avanalthan Avanai (perumalai) Adaiya Mudiyum. Thanyoswamin. Adiyen Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙌🙌🙌🙌🙏🏻🙏🏻🙏🏻
@hari6852
@hari6852 Жыл бұрын
Sir consider OSHO. His books on Bhagavad Gita called "Gita Darshan" and several upanishads seems to be relevant to to today's context
@sudhasriram7014
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் அண்ணா நமஸ்காரம் அருமை அருமை அருமை நன்றிகள் ஸ்ரீ பெரிய பெருமாள் ஸ்ரீ பெரியபிராட்டியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ
@shanmugavadivubalamurugan6893
@shanmugavadivubalamurugan6893 Жыл бұрын
Thondaradi Podiyazhwar Thiruvadigaley charanam 🙏🏻🙏🏻🙏🏻🙌🙌🙏🏻🙏🏻🙏🏻
@RameshBabu-ix9su
@RameshBabu-ix9su Жыл бұрын
❤❤❤perumal 🎉 anugrah every time with you
@lathasridharan6376
@lathasridharan6376 Жыл бұрын
Excellent explanation!! Adiyen danyosmi!!
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 Жыл бұрын
THIRUMAAL THIRUVADIHALE CHARANAM 🙏🕉️🙇🏻‍♀️🙇🏻‍♀️
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Dr. Venkatesh very lucidly explained the meaning of this pasurm. Thanks.🙏🙏🙏🙏👍
@malathynarayanan6078
@malathynarayanan6078 Жыл бұрын
பகுதி - 2 கடந்த பகுதியின் தொடர்ச்சியாய் திருமாலையின் 2வது பாசுரத்தின் ஏற்றத்தை Dr. ஸ்ரீ வெங்கடேஷ் ஸ்வாமிகள் சிறப்பித்ததிலிருந்து - பெருமானின் திருநாமம் ப்ரயோஜனாந்தரபரர்களுக்கு ப்ரயோஜனத்தையும், உபாயாந்த்ர நிஷ்டர்களுக்கு பாவனத்துவத்தையும், ப்ரபன்னர்களுக்கு தேஹயாத்திரை சேஷமாய் அமையும் என்றார். அந்த திருநாம இனிமையை போக்கியத்தை நமக்கும் எடுத்துக் கூறுகிறார். ஒருவர் திருநாமத்தை கூறிவீடு கலவி ஞானம் வேண்டும் என லெளகீக பலன்களை பிரார்த்தித்தாலும் அதை கொடுக்க வல்லது. உபாயாந்தர நிஷ்டருக்கு தன் முயற்சியால் பக்தியோகம் செய்ய முற்போட்டோ ர்க்கு அதை ப்ராப்திக்கிறது. ப்ரபன்னர்கள் சரணாகதி செய்த நாளிலிலிருந்து மோக்ஷம் போகும் காலம் வரை நல்ல பொழுதாய் கழிக்க பெருமாள் திருநாமங்களை சொல்கிறார்கள். இதற்கு சான்றாய் முத்துப படத்துறை மூழ்குபவர்கள் முத்தை கொடுத்து பழம் போன்ற சாமான்ய பொருள்களை பலனாய் பெறுவார்கள் அதே கெட்டிக்காரர்களாக இருந்தார் அந்த முத்திற்கு தங்க நகை போன்ற விலையுர்ந்த பொருட்களை பெறுவர்கள். அதே ராஜாவாய் இருப்பவன் அதன் மதிப்பை அறிந்து விற்காமல் தாங்களே வைத்துக் கொள்வார்கள். ஆக காம்யார்த்தமாய் இருப்பவர்கள் அவர்கள் விருப்பத்திற்கேற்ப புருஷார்த்தத்தை அடைவார்கள். இத்திருநாம உண்மை நிலை அறிந்தவர்கள் ராஜாக்களை போல் இத்திருநாமங்களை அனுபவிப்பதே நோக்காக கொண்டவர்கள் என சாதித்தார். இங்கனம் ஒரு போக்கியத்திற்காக இனிமைக்காக சொல்பவர் ஆழ்வார் ஆவர். இதன் அடியாய் தொண்டரடி பொடி ஆழ்வாருக்கும் பெரிய பெருமாரளுக்கும் நடந்த விவாதத்தை ஒரு திருஷ்டாந்த்தம் மூலம் விளக்கி இதன் முடிவில் நீ கொடுக்கும் வைகுண்டமான பேரின்பம் எனக்கு வேண்டாம் இத்திருநாமத்தை கூறும் இன்பத்திற்கே கூறுகிறேன் என ஆழ்வார் பெருமாளிடம் கூறியதை வழிமொழிந்தார். இந்த பச்சை மாமலைபோல் திருமேனியை கண்ட மாத்திரத்தில் நம் தாபத்த்ரயங்களான ஆத்யார்த்தம், ஆதி பெளதிகம், ஆதி தைவதம் போன்ற துன்பங்கள் தொலையும். அது போல் ஆழ்வாருக்கு பெருமானின் திவ்யாத்ம ஸ்வரூபத்தை விட பகவானின் திருமேனி அனுபவமே உயர்ந்தது என்கிறார். இதன் அடியாய் பெரியாழ்வார் திருமொழியில் குன்ற நாடு என துவங்கும் பாசுரம் வாயிலாய் பெருமான் கருணை மனழ பொழிவதில் குவளை மலர் போல் மொண்டு காண்போர்கள், எத்தனை அனுபவித்தாலும் கடல் போல் எல்லையில்லாமல் இருப்பது மேலும் கானமயில் கூட்டங்களை பார்த்த அளவில் அழகு சேர்ப்பது போல் அத்தனை இனிமையாக இருக்கும் என்றும் அபி மத ஊறுதேஹ என பராசர பட்டர் சாதிப்பது போல் அவர் திருமேனியின் நித்ய அனுபவ சிலாக்கியத்தை கூறுகிறது . ஸ்ரீரங்க க்ஷேத்ரம் மலை போலவும் பெருமான் கார்மேகம் போலவும் அவருக்கு அருகில் இருக்கும் நாச்சியார் மின்னல் வெட்டியது போல ஒளி வீசிக் கொண்டும் திருவாபரணங்கள் வானவில் போலவும் பெரிய பெருமாள் காளமேகம் போல் குளிர வைக்கிறார். மாமலை போன்ற திருமேனியில் வண்ணச் சேர்த்தி போன்று சரணாகதி பண்ணும் போதே பேச துடிக்கும் பவள வாய் இதற்கு தப்பினவர்கள கமலச் செங்களான தாமரைப் போன்ற நீண்ட கண்களுக்கு தப்ப முடியாது. ஆக பெருமானின் திருக்கண்களே வாத்சல்யத்தை அனுபவிக்கும் திருவாயிலாக அமைந்துள்ளது என்று அழகாய் வர்ணித்துஇப்பகுதியை அருமையாய் நிறைவு செய்தார். அடியேனின் நமஸ்காரங்கள். க்ஷமிக்க பிர்த்திக்கிறேன்.
@shanmugavadivubalamurugan6893
@shanmugavadivubalamurugan6893 Жыл бұрын
பகவான் நாமமே பரமபதம் அதை பாட பாட வரும் பரமசுகம் அமுத நாராயண அனந்த நாராயண ஆதி நாராயண ஜெயபகவான் ஹரே ஆத்ம நாராயண ஜெய பகவான் Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🙌🙌🙌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@pushpavallinarasimhan8310
@pushpavallinarasimhan8310 Жыл бұрын
அடியேன் நமஸ்காரம்்காரம் ஸ்வாமி 🙏 ஓம் நமோ நாராயணா.விளக்கங்கள் மிக அருமை. 🙏
@jayachitrapadmanaban4413
@jayachitrapadmanaban4413 Жыл бұрын
அற்புதம் அற்புதம் ஸ்வாமி எத்தனை முறை இப்பாசுரம் சேவித்திருப்போம் அரிய விளக்கம் காட்டிதந்தீர்கள் ஸ்வாமி ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
@SriRaamajayam
@SriRaamajayam Жыл бұрын
ஶ்ரீ குருப்யோ நமஹ🙏🙏
@jaishreenarayanan560
@jaishreenarayanan560 Жыл бұрын
Adiyen Jai Shri Ram
@shanmugavadivubalamurugan6893
@shanmugavadivubalamurugan6893 Жыл бұрын
Adiyen Dasyai Swami 🙏🏻🙏🏻🙌🙌🙏🏻🙏🏻
@shanmugavadivubalamurugan6893
@shanmugavadivubalamurugan6893 Жыл бұрын
Adiyen Mumukshu Ramanuja Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙌🙏🏻🙏🏻🙏🏻
@spaa731
@spaa731 Жыл бұрын
Dhanyosmi Swamy 🙏🙏🙏🙏
@dwarkanathkc9750
@dwarkanathkc9750 Жыл бұрын
🙏🙏 Dhanyosmi swamy. adiyen dasan 🌺🌺
@svenkatakrishnan2140
@svenkatakrishnan2140 Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@radhasundaravaradhan846
@radhasundaravaradhan846 Жыл бұрын
Acuteness namaskaram swamy
@radhasundaravaradhan846
@radhasundaravaradhan846 Жыл бұрын
Adiyen
@snowsr3450
@snowsr3450 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vijayalakshmi15-y6q
@vijayalakshmi15-y6q Жыл бұрын
🙏🙏
@malathynarayanan6078
@malathynarayanan6078 Жыл бұрын
பகுதி - 1 இப்பகுதியில தொண்டரடி பொடி ஆழ்வாரின் திருமாலையில் 2வது பாசுரமான பச்சை மாமலைப் போல் மேனி என துவங்கும் பாசுரத்திற்கு அத்புதமாய் Dr. ஸ்ரீ வெங்கடேஷ் ஸ்வாமிகள் உபன்யஸித்ததிலிருந்து - அவதாரிகை என்னும் முன்னுரை - ஸ்ரீ யதுகிரிய திராஜ மட ஜீயருக்கு அடியேனின் நமஸ்காரங்கள். முதலில் ஜீயர் ஸ்வாமிகளுக்கு ப்ரத்யோகமாய் ஒரு தனியனை சமர்ப்பித்து அதற்கு அர்த்தத்தையும் அருமையாய அர்த்தித்தார். பாகவதாளுக்கு அடியேனின் நமஸ்காரங்கள். இப்பகுதியை 3 பாகங்களாக அதாவது பதவுரை - பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் மற்றும் தொண்டரடி பொடி ஆழ்வார் இப்பாசுரம் மூலம் கூறும் செய்தி என பிரித்துள்ளார். பதவுரையின் விளக்கம் - பசுமை நிறம் கொண்ட மலை போல் திருமேனி கொண்ட பெரிய பெருமாள் ரெங்கநாதன் தன் சிவந்த திருவாயையும் தாமரை போன்ற சிவந்த கண்களையும் கொண்டு அடியார்களை ஒரு போதும் நழுவ விடாத அமரர்களான நித்யசூரிகளின் தலைவன்.ஆயர்களின் கொழுந்தாய் தலைவனாய் விளங்குகிறார் . எங்கனம் ஒரு செடியில் உள்ள கொழுந்தின் வளர்ச்சியைக் கொண்டு அந்த செடியின் செழிப்பை வளர்ச்சி நிர்ணயிக்கப்படுகிறதோ அது போல் ஆயர்களின் தலைவனான கண்ணன் இருப்பை பொறுத்து அவர் அடியார்களும் எப்படி இருக்கிருக்கிறர்கள் என்பதை அறியலாம் என்றார். இதன் அடியாய் ராமாயணத்திலிருந்து விஷனேஷு மனுஷியானாம்... எனது வங்கும் ப்ரமாணத்தை சாதித்து இப் ப்ரமானத்தின் படி பிறருக்கு ஒரு கஷ்டம் என்றால் 'ஐயோ' என வருந்துவார் ராமன்.அடியார்கள் சுகதுக்கத்தை தன்னுடைய தாய் கருத்தில் கொள்வார். ஆயர்களின் கொழுந்தாய் தலைவனாய் இருந்து அவர்கள் ஆனந்தத்தில் துக்கத்தில் பங்கு கொள்கிறார். பெருமாளின் திருநாமமான இச்சுவையை தவிர்த்து அச்சுவையான வைகுண்டத்தில் இந்திரலோகம் ஆளும் நிருபாதிக ஸாக்ஷாத் ஸ்ரீமன் நாராயணன் ஆகிய அச்சுவையான பாக்கியத்தை நான் அடைவதாக இருந்தாலும் தனக்கு வேண்டாம் என்ற ஆழ்வார் கூற்றை வழிமொழிந்தார். முதல் பாசுரத்தில் எமபயம் தொலைய ஆழவார் பிரார்த்தித்தார். இப்பாசுரத்தில் எம பயம் தொலைந்த பின் பெருமானின் திருநாம போகயததை அனுபவிக்கிறார். இதன் அடியாய் ஸ்வாமிபெரியவாச்சான் பிள்ளை கூறுவதாவது - ஜூரம் அதிகமாகும் போது பால் ருசிக்காது. என்ன தான் போக்யமாய் இருந்தாலும், ஜூரத்துடன இருப்பவர்களுக்கு நா சுவைக்காது நறுமணமும் தெரியாது. அந்த ஜூரத்திற்கு மருந்தே முதலில் பயத்தை போக்கனும். ஆழ்வார் திருமாலை பிரபந்தத்தை விஷ்ணுதர்மம் என்ற க்ரந்தத்தின் அடிப்படையில் இயற்றினார். ரிஷிகள் சம்சார பயம் நீங்க திருநாமத்தை ஸ்மரிக்கிறார்கள். அந்த சம்சார பயம் நீங்கியவுடன் ஆறும் அவரே பேறும் அவரே என்பது போல் அவரை அடைய அவரே உபாயமாகவும், பின் அவரே உபேயமாகவும் திகழ்கிறார் என சாதித்தார். இதற்கு சான்றாய் பூதத்தாழ்வாரின் 2ம் திருவந்தாதியிலிருந்து பாசுரத்தை மேற்கோளிட்டு விளக்கினார். ஆக உண்ணும் சோறு, பருகுநீர் தின்னும் வத்திலை எல்லாம் கண்ணன் என்று நாம் இருப்போம். அந்நாமம் சொல்லும் இன்பத்திற்கே வேறு ப்ரயோசனம் கருதாது கூறுகிறோம். ஏனையோர் போல் பயம் நீங்க ஆழ்வார பாடவில்லை. இத் திருநாம சங்கீர்த்தனத்தின் பலன் யாதெனில அது அந்த அதிகாரியை பொறுத்து மாறுபடும் என்று கூறுகிறார் பெரியவாச்சான் பிள்ளை எனக் கூறி இப்பகுதியை அருமையாய் நிறைவு செய்தார். க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
@hari6852
@hari6852 Жыл бұрын
Meditate over this veda mantra "sa bhrama sa siva sa HARI sendra sokshara parama svarat" this show how vaishnavas and saivas deviating from vedas by showing excuse of "SAMPRADHAYAM"
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
If a comment is unrelated to the main post, youtube moves it to spam
@hari6852
@hari6852 Жыл бұрын
@@DrVenkateshUpanyasams if you answer me or to your inner most mind which is perfectly aware of that narayana suktas veda mantra then it is good for sanathana dharma otherwise it is bound to lose its hold certainty from the society
@hari6852
@hari6852 Жыл бұрын
Im a non bhramin in hinduism who likes the dharma to live and purify many jivatmas. Im absolutely not against it. But we should consider this blunt statements which says narayana, shiva, bhrama and indra and nirguna bhrama( said as akshara in that sloka) are one and same. That alone promote integrity
@hari6852
@hari6852 Жыл бұрын
Om namo narayanaya
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
The content of this video 'Pachai maa malai pol meni' pasuram gives more devotion and satisfaction!
@shanthamani9772
@shanthamani9772 Жыл бұрын
Adiyen swami
@sumathydas6302
@sumathydas6302 Жыл бұрын
Adiyen!
@kalyanisrikanth1523
@kalyanisrikanth1523 Жыл бұрын
52:10 52:16 🙏🙏🙏🙏🙏🙏🙏
@srirams2812
@srirams2812 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@yasotham7289
@yasotham7289 Жыл бұрын
🙏🙏
@chudamanisrinivasan
@chudamanisrinivasan Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalyanisrikanth1523
@kalyanisrikanth1523 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,3 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 23 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 12 МЛН
சீதா கல்யாணம் / Dr Venkatesh Upanyasam
1:12:18
Dr VENKATESH Upanyasams
Рет қаралды 10 М.
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,3 МЛН