kuladeivam rajagopal | character - comedy actor | villupattu artist | vazhkai payanam | @News mix tv

  Рет қаралды 16,126

News Mix tv

News Mix tv

Күн бұрын

Пікірлер: 46
@mohamedalimustafa5087
@mohamedalimustafa5087 2 жыл бұрын
A very good comedy and character actor. He acted with our father late M.K. Mustafa in few movies and the good one to recollect was Kuladeivam Movie. As reported by our father, he was a very good person and his hobby was to relish others by his great comedy. All his movies cannot be forgotten. He is one among the few actors who will be well remembered all the time. Thanking News Mix TV for taking steps and telecasting the history of beloved Rajagopal sir.
@kavingarsura251
@kavingarsura251 Жыл бұрын
குலதெய்வம் ராஜகோபால் ஐயாவின் வரலாற்றை அருமையாக ஆவணப்படுத்திய பாங்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது.கலையுலகத்தில் குலதெய்வமான ஐயா அவர்கள் தங்கள் குடும்பத்தின் குலதெய்வமும் ஆவார்.ஐயாவின் புகழ் வளர்க! வாழ்க!
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@mohideenkhader727
@mohideenkhader727 2 жыл бұрын
Very good comedy actor. In Kuladeivam movie Mr. Rajagopal acted as a fourth Brother in the family. Eldest brother Mr.Sahasranamam, second brother Mr.M.K.Mustafa, third brother Mr.S.S.R. In this movie Mr. Rajagopal played a very good role with sensitive and comedy character. Because of his acting movie name Kuladeivam joined and called him as Kuladeivam Rajagopal. In this movie only Mrs. Vijayakumari paired with Mr.S.S.R and later both married. Interesting family movie. Many thanks to News Mix TV for telecasting this good actor on their channel.
@gurumoorthy151
@gurumoorthy151 2 жыл бұрын
"குலதெய்வம் ராஜகோபால்"தமிழ் திரைத்துறையின் அரை நூற்றாண்டு கால அற்புத கலைஞன் ! தனது விடா முயற்சியால் தன் நாடக மேடை அனுபவத்தை முன்னிறுத்தி சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற்றவர் ! 1960, 70 களில் அன்றைய வெற்றி கதாநாயகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்தவர் ! படங்களில் அவரது காமெடிகள் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்ட போதும், குணச்சித்திர பாத்திரங்களில்தான் சிரிப்பை வரவழைப்பார் ! அவரது சுறு சுறுப்பு body language இவை தனித்திருக்கும் ! சினிமாவில் நடித்த காலத்திலும் நாடக மேடைகளை அலங்கரித்த அற்புத கலைஞன் ! சீனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கு மிகுந்த மதிப்பு, மரியாதை தந்தவர் ! தேச பக்தி மிக்க நடிகர் ! மிகுந்த தெய்வ பக்தி கொண்டவர் ! தான் தளர்ச்சி அடையும்வரை சபரிமலைக்கு மாலையணிந்து யாத்திரை மேற்கொண்டார் ! நான் சிறுவனாக இருந்தபோது ஒருமுறை ஐயா ராஜகோபால் அவர்களை சபரிமலையில் (பெருவழி பாதையில்) சந்தித்து வணங்கியிருக்கிறேன் ! தீவிர தெய்வ பக்தி மிக்கவர் திரைத்துறையில் அவர் விட்டுச்சென்ற வெற்றிடம் யாராலும் ஈடு செய்ய முடியாதது ! கலைத்துறையில் தனியிடம் அவருக்கென்று இருந்த காலம் இனியது ! 👍🤗நன்றி. வாழ்க வளமுடன் !
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
அருமை! அற்புதம்!
@pandiank14
@pandiank14 Жыл бұрын
Good appreciation congratulations 👏
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
அற்புத பகிர்வு! மனமார்ந்த நன்றிகள்!...
@jeganrekajegan2676
@jeganrekajegan2676 2 жыл бұрын
ayyavoda. nadippu arumaiyya irukkum
@pandiank14
@pandiank14 Жыл бұрын
Super Super arputhamana kalainkar emakku mikavum pitithavar annarathu pugal vaazhka 💐🙏thank you for sharing congratulations 👏
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@sambathselvamv.r.7330
@sambathselvamv.r.7330 2 жыл бұрын
My great father was real hero to my family childs.😍👍👏
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@mohammedabdulcader8544
@mohammedabdulcader8544 2 жыл бұрын
தெரியாத தகவல்கள் பல தெரிந்தன ராஜகோபால் ஐயா பற்றி.. அவரது "சபாஷ் மீனா " அட்டகாசம் மறக்கமுடியாத ஒன்று.. அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும். தகவலுக்கு நன்றிகள் நியூஸ் மிக்ஸ் டிவி க்கு ...
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@rameshv1178
@rameshv1178 2 жыл бұрын
எங்க சின்ன ராசா நான் பேச நினைப்பதெல்லாம் செம காமெடி பண்ணியிருப்பார்
@lakshmimurali8064
@lakshmimurali8064 Жыл бұрын
He is one of my favourite comedy actor. Thanks to Newsmix tv for குலதெய்வம் Rajagopal's life biography.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@KrishnaMurthy-ru7id
@KrishnaMurthy-ru7id 2 жыл бұрын
அற்புதமான பதிவு.
@sigaravelsigaravel9684
@sigaravelsigaravel9684 2 жыл бұрын
இவர்தான் குலதெய்வம் ராஜகோபால்னு இப்போதான் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி
@vasunath4028
@vasunath4028 2 жыл бұрын
Very good Cimedy actor . Not used him properly in his olden days. Today I watched kuladeivam
@ramarajs.389
@ramarajs.389 2 жыл бұрын
அருமையான நடிகர், பாக்கியராஜின் பவுனு பவுனு தான் படத்தில் தனது திறமையான நடிப்பை காட்டினார். சித்தி படத்தில் சைக்கிள் வண்டி மேலே பாடலும் மறக்க முடியாது.
@pushparajm4786
@pushparajm4786 2 жыл бұрын
Enga chinna rajavilum miga arumaiyaga nadithiruppar
@rajboy9818
@rajboy9818 2 жыл бұрын
I think his funeral was shown as a supplement documentary with a movie in the nineties.A versatile actor indeed
@mustaqshayidashayida5746
@mustaqshayidashayida5746 2 жыл бұрын
Please told about oru veral krishna rao and karupu subaiah
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Coming soon!
@renganathanaravan6827
@renganathanaravan6827 2 жыл бұрын
நல்ல நடிகர்
@sankarj3104
@sankarj3104 2 жыл бұрын
Sampath selvam's music mame so far I don't know, which name is their brond?
@revathishankar946
@revathishankar946 2 жыл бұрын
Mannadi Mannan film superb with his acting
@xavierrayar6268
@xavierrayar6268 2 жыл бұрын
இவர் நடித்த சபாஸ் மீனா படம் அருமையான படம்
@sarojini763
@sarojini763 2 жыл бұрын
நன்றி நன்றி
@pushparajm4786
@pushparajm4786 2 жыл бұрын
Enga chinna raja padathil baakiyaraj udan miga arumaiyaga nadithiruppar..mugathil 300 vidhamana baavanaigalai kaatuvar
@sankarajothi6308
@sankarajothi6308 4 ай бұрын
அவள் ஒரு தொடர்கதை படத்தில் சுஜாதாவுக்கு அண்ணி இன்று போய் நாளை வா படத்தில் ராதிகாவின் தோழியாக வருபவர்களை பற்றி பதிவு செய்யுங்கள்
@muthumani1961
@muthumani1961 2 жыл бұрын
இவர் தயாரிப்பில் இரண்டு படங்கள் நடிக்கவிருந்த... இவர் கடனாளியாக மாறிப்போக காரணமாக இருந்த அந்தப் பிரபல ஹீரோ யார் என்பதை ஒரு சஸ்பென்ஸ் போல நாகரிகம் கருதி சொல்லாமல் விட்டுவிட்டீர்கள் .... அவர் யார் என்று அறிந்து கொள்ள எங்களுக்கு ஆவல் மிகுந்து விட்டது ஐயா........
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 жыл бұрын
நடிகர்கள் சினிமா தயாரித்தால் உழைத்த பணம் எடுக்க முடியாத. நிலைதான்.
@muthumani1961
@muthumani1961 2 жыл бұрын
இருவர் உள்ளம் படத்தில் வசந்தி என்ற கதாபாத்திரத்தில் தோன்றும் நடிகை அவர் பெயர் தெரியவில்லை அவரைப் பற்றி பதிவு போட்டு இருக்கிறீர்களா.. என்பதும் தெரியவில்லை தேடிப் பார்க்கிறேன்... ஒருவேளை இன்னும் இடம் பெறவில்லை என்றால்... விரைவில் பதிவு செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்...
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
வணக்கம்! தாங்கள் குறிப்பிட்ட பத்மினி பிரியதர்ஷினி அவர்களின் வாழ்க்கைப் பயணம் விரைவில் உங்கள் News mix tv - யில் வெளியாகும்! நன்றி
@muthumani1961
@muthumani1961 2 жыл бұрын
@@Newsmixtv நன்றி ஐயா.. அவர் பெயரையே இப்போதுதான் தெரிந்து கொண்டேன்..
@mohammedmoomin7345
@mohammedmoomin7345 2 жыл бұрын
Main comedy acter in Mannadhi Mannan In this film he act very close with MGR
@prakashkrishnamoorthy485
@prakashkrishnamoorthy485 2 жыл бұрын
An extraordinary actor. He didn't get more offer to act in many movies. I heard that he was actually sidelined after a misunderstanding with avm in kalathur kanamma's 100th day award function. Great mistake by legends producing movies.
@santhas9407
@santhas9407 2 жыл бұрын
தலைவருடன் சந்திரோதயம் படம் மன்னாதி மன்னன் மாடப்புறா போன்ற படங்களில் தமது முத்திரையும் பதிப்பார்
@paulinealexander8245
@paulinealexander8245 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏👌
@sekarn5692
@sekarn5692 2 жыл бұрын
Ayya guladeivam ayya ellarukkume guladeivam than ok
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 2 жыл бұрын
😁😀😎🤗
@sarojini763
@sarojini763 2 жыл бұрын
படத்தயாரிப்பு இவரை கீழே தள்ளிவிட்டது. வில்லுப்பாட்டு கை கொடுத்தது
Yay, My Dad Is a Vending Machine! 🛍️😆 #funny #prank #comedy
00:17
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 22 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
Yay, My Dad Is a Vending Machine! 🛍️😆 #funny #prank #comedy
00:17