பண்டரிபாய் அம்மா எனக்கு ரொம்ப பிடிக்கும் அமைதியான தெய்வீகமான முகம்
@chandranjayam1982 жыл бұрын
அடேங்கப்பா நடிப்பின் சிகரமாக பல படங்களில் பல்வேறு பாத்திரங்களில் நடித்துதமிழ்திரைஉலகில் புகழுடன் பல்வேறு விருது களை பெற்ற அம்மா பண்டரிபாய் அவர்கள் புகழ் நீடூழி வாழ்க!
@PonniRavi-so5gc5 ай бұрын
Very BH
@gurumoorthy1512 жыл бұрын
"தாயில்லாமல் நானில்லை . தானே எவரும் பிறந்ததில்லை . எனக்கொரு தாய் இருக்கின்றாள். என்றும் என்னை காக்கின்றாள் !" மக்கள் திலகம், நடிகர்திலகம் நடித்த படங்கள் உட்பட எண்ணற்ற படங்களில் தாய், சகோதரி(எங்க வீட்டு பிள்ளை) பாட்டி மற்றும் அறிமுக காலத்தில் கதாநாயகி வேடங்களேற்று நடித்தவர் அம்மா "பண்டரிபாய்"அவர்கள் ! பராசக்தி, அந்த நாள், போன்ற படங்களில் கதாநாயகி கேரக்டர்களில் தத்ரூப நடிப்பை தந்திருப்பார் ! அமைதி, அடக்கம், அன்பு இவற்றின் அடையாளமாகவே அவரது இயல்பான நடிப்பு அமைந்திருக்கும் ! சுமார் 30 ஆண்டுகள் முன் அவரது வடபழனி வீட்டு விசேஷம் ஒன்றில் என் சித்தப்பாவுடன் கலந்து கொண்டபோது அவரது கையாலேயே உணவு பரிமாறி உபசரித்தபோது "கிருஷ்ணா, கிருஷ்ணா" என தெய்வ உச்சரிப்புடன் உபசரித்தமை மறக்க முடியாத அனுபவம் ! மென்மையான தன்மை ! அன்பு, ஆன்மீகம், சகோதரத்துவம், அரவணைப்பிற்கு அடையாளமாய் திகழ்ந்த அம்மா பண்டரிபாய் அவர்களின் இறுதி காலம் உடல் அவஸ்தையுடன் கழித்ததை எண்ணுகையில் கண் கலங்க வைக்கிறது ! கேரக்டர்கள் பலவற்றிலும் நடித்திருந்தாலும் பல படங்களிலும் தாயாக வந்தது ரசிகர்கள் நெஞ்சில் என்றும் நின்று நிலைக்கும் !(அம்மா என்றழைக்காத உயிரில்லையே !)தாய்மையின் தன்மை கொண்ட அம்மா பண்டரிபாய் அவர்களின் வாழ்க்கை குறிப்பைசிறப்புற சொன்ன News Mix tv தங்களுக்கு மனமார்ந்த நன்றி. வாழ்க வளமுடன் ! 🙏🎞💐🔊🙏🙏🙏
@mohideenkhader7272 жыл бұрын
Dear sir, I observed all your comments on veteran actors and actresses are very superb and interesting to read. All your messages inspiring a lot. Many Many thanks dear sir for all your comments. Keep it up and best wishes 🙏 👌 👍 👏
@gurumoorthy1512 жыл бұрын
@@mohideenkhader727 thank you very much for your observing tendency sir.surely will continue.
@jimmyboysundram83472 жыл бұрын
Whatever said n done... She deserve Padma Shree award from Indian Government.. Thumbs up please... Greetings from Leeds UK... Tqvm...
@selvieganes44122 жыл бұрын
Exceptional actress. She played all her roles with so much of love and dedication. Naturally beautiful woman in body and soul. May her soul RIP. Lots of love from South Africa. ❤️❤️❤️🌹🌹🌹🙏🙏
@Newsmixtv2 жыл бұрын
Thanks for your support and kind wishes
@KalaSekar-e6u6 ай бұрын
தங்களின் குரலில் கேட்பதற்கு மிகவும் சந்தோஷம்
@Newsmixtv6 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!....
@ravinbothayannallathambi69362 жыл бұрын
The best actress for mother character after Kannamba and MV Rajamma
@haarshanhaarshan75532 жыл бұрын
Unmayil deivigamana thai bhandari bhai amma..parasakti,anda naal,deiva magan,gauravam, ennakku migavum piditha padangal..tq team of news mix tv for another master piece episode..
@Newsmixtv2 жыл бұрын
தங்களின் தொடர் ஆதரவிற்கு நன்றி!
@SelvaRaj-kq5us2 жыл бұрын
,
@agastainj37372 жыл бұрын
தமிழ் சினிமா வரலாறில் எத்தனையோ நடிகைகள் கதநாயகியாக நடித்தாலும் வில்லியாகவும் நடிப்பர்கள் ஆனால் அம்மா பண்டிரிபாய் மட்டும்தான் இருதிவரைக்கும் அம்மாவாகவும் நடித்த ஒரு நடிகை
@rahulpillai9892 жыл бұрын
Vď
@narayaniramachandran86682 жыл бұрын
She is Pandari Bhai....not Pandiri Bhai.
@vimalanagarajan29122 жыл бұрын
அம்மான்னாஅம்மாதான்
@krishkrish976 Жыл бұрын
@@rahulpillai989 ட.
@pramilakarthika18182 жыл бұрын
ஐயா வணக்கம் தெய்வீக அம்சம் கொண்ட அம்மா பண்டரிபாய் அவர்களின் நடிப்பை என்னவென்று சொல்வது பரா சக்தி படத்தில் அருமையாக நடித்திருப்பவர் எல்லாமே மனதில் நிற்பவை எங்க வீட்டு பிள்ளை படத்தில் அந்த முகம் தெய்வீக அம்சம் கொண்டமுகம் அந்த தெய்வ தாயின் வரலாற்று தொகுப்பை வழங்கிய நியூஸ் மிக்ஸ் டிவிக்கு என் மனமார்ந்த நன்றி வணக்கம் 🙏
@Newsmixtv2 жыл бұрын
தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@poonguzhalidamo87762 жыл бұрын
Amma enrale namathu india nadigaigalil Pandari bai ammathan. Thanks🙏 News mix tv🙏
@Newsmixtv2 жыл бұрын
Thanks for your support and kind wishes
@rameshmani65722 жыл бұрын
Wonderful charming talented actresses in Indian cinema. She is Nirupra Roy of South Indian film industry.
@mylswamym88612 жыл бұрын
இந்திரா என் செல்வம் படத்தில் அசோகனுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்திருப்பார். கன்னிப் பருவமவள், மனதில் என்ன நினைததாளோ என்ற பாடல் நினைவுக்கு வருகின்றது. ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா நினைவில் நிற்பவர்.
@mahesmahes5270 Жыл бұрын
பண்டரிபாய் அம்மா அழகான தெய்விகமான முகம் அமைதி அம்மாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்
@muralimohang60402 жыл бұрын
திரையுலகம் உள்ள வரை இவர் புகழ் என்றும் என்றென்றும் நிலைத்து நிற்கும்
@rajagopalsaroja88802 жыл бұрын
L
@K1viya2 жыл бұрын
8 nnnjjj9k ⁷ù
@santhithilaga24812 жыл бұрын
Pandaribai amma 🌹🙏🙏🙏🙏🙏🌹💐
@casinopassion36122 жыл бұрын
very good actress and she acted in Telugu films also
@mohideenkhader7272 жыл бұрын
💥👌👍👏 Very great actress. Her action in all movies are very superb 👌. Hat's of to her. Very precisely explained her role by News mix TV in all the movies she acted is amazing 👏 Long live her name and fame.
@Newsmixtv2 жыл бұрын
Thanks for your support and kind wishes
@mohideenkhader7272 жыл бұрын
@@Newsmixtv Most welcome dear sir
@vasunath40282 жыл бұрын
Those days each and every person will be dreaming to get mother like pandaribhai. May her soul rest in peace
@pushpakk20492 жыл бұрын
Supper supper supper brother thanks god bless you and your family
@Newsmixtv2 жыл бұрын
Thanks for your support and kind wishes!
@Moorthi-tg5fz2 жыл бұрын
Good information very good news good actors thanks sir 👍
@Newsmixtv2 жыл бұрын
Thanks for your support and kind wishes!
@cssvp31732 жыл бұрын
Hard work honesty humbleness the team news mix tv need of the tamil film industry let the blessings wishes of every episode persons to the team this kind of media work should be followed by all political medias news media one of the rooks in Democratic. The team deserves all success 👍👏🙏💐💐
@Newsmixtv2 жыл бұрын
Thanks for your valuable comments, support and kind wishes!
@paulinealexander82452 жыл бұрын
Arumai👌👌👌👌🙏🙏🙏🙏
@SaraVanan-ee7xm2 жыл бұрын
சிறந்த நடிகை
@KalaSekar-e6u6 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகை
@padmavathykrishnamoorthy89352 жыл бұрын
பாண்டேரிபாய் அம்மா 🙏🙏🙏🌷🌷🌷
@sampathbalasubramaniam4207 Жыл бұрын
அருமை சார்
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@venivelu51832 жыл бұрын
Sir, thankyou🙏🙏👌👌
@Newsmixtv2 жыл бұрын
Thanks for your support and kind wishes
@gmurali37352 жыл бұрын
My favorite actress
@kalyani15-h8e2 жыл бұрын
அருமையான தகவல்கள்
@Newsmixtv2 жыл бұрын
தங்களின் தொடர் ஆதரவிற்கு நன்றி!,
@mahesmahes5270 Жыл бұрын
அண்ணே sv சரோஜா அம்மா அவர்களை பற்றி ஒரு பதிவு கொடுங்க அண்ணே
@Newsmixtv Жыл бұрын
தாங்கள் குறிப்பிட்ட ஈ.வி.சரோஜா அவர்களின் வாழ்க்கைப் பயணம் இதோ தங்களுக்காக!.... kzbin.info/www/bejne/bXbRhYaZosRoi5o கண்டு மகிழவும்! மற்றவர்களுக்கும் பகிரவும்!.. நன்றி!...
@mahesmahes5270 Жыл бұрын
@@Newsmixtv நன்றிங்க அண்ணே ev சரோஜா அம்மா sv சரோஜா அம்மா பழைய படங்களில் அம்மாவ நடிப்பார்
@mahesmahes5270 Жыл бұрын
மனுசுருங்க அண்ணே sv ராஜம்மாள் அவர்களை சொன்னேன் தவறுதலாக sv சரோஜானு சொல்லிட்டேன்
@Newsmixtv Жыл бұрын
வணக்கம்! தாங்கள் குறிப்பிட்து s.v. ராஜம்மாள் அல்ல! அவர் பெயர் m.v.ராஜம்மா ஆவார்! இவரைப் போன்ற 300 க்கும் மேற்பட்ட கலைஞர்களின் வாழ்க்கைப் பயணம் உங்கள் நியூஸ் மிக்ஸ் டிவியில் வெளியாகியுள்ளது! You tube- ல் தாங்கள் விரும்பும் கலைஞரின் பெயருடன் News mix tv என்று இணைத்து பதிவு செய்தால் காணலாம்! நன்றி!
@asarerebird84802 жыл бұрын
An actor whom I would have liked to have as my own mother,
@hariv89022 жыл бұрын
Legend actress of Indian cinema
@ravindhiran.d6180 Жыл бұрын
திரை உலக அன்னை 🙏
@selvamsuperbqualityandgood40962 жыл бұрын
Super news mix tv channel lovable and kind regards Nice information about the legend actress tmt pandaribai
@Newsmixtv2 жыл бұрын
Thanks for your support and kind wishes!
@saravananlegacy3890 Жыл бұрын
Ninree.sir..🙏💯🌹✅
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!..
@pushpakk20492 жыл бұрын
உ ங் க ள் தமிழ் உட்சரிப்பு அழகு
@Newsmixtv2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@najmahnajimah87282 жыл бұрын
Super thanks sir 🙏
@Newsmixtv2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@MaathaRaani3 ай бұрын
Love you bandari amma
@நரவேட்டையன்19922 жыл бұрын
அடுத்த பதிவில் நம்பியார், பத்மினி, சாவித்திரி, உஷா நந்தினி, ஆலம் பற்றி தகவல் தாருங்கள் (நியூஸ் மிக்ஸ் டிவி) அவர்களே
@priscillapuspam85372 жыл бұрын
One or two . There are so many beautiful movies she acted . My favourite movie was thirumbi paar.
@Guru-db1xm2 жыл бұрын
சாட்சி திரை படம் பாருங்க
@kalyan17782 жыл бұрын
Great lady.may her soul rest in peace.
@najmahnajimah87282 жыл бұрын
Arumai arumai 🙏
@Newsmixtv2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@agastainj37372 жыл бұрын
மன்னன் தாய்வீடு படத்திலும் நடித்துஇருப்பார் அம்மா பண்டிரி பாய்
@vijayakumar-wx2mw2 жыл бұрын
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு அம்மா வேடம் கனகச்சிதமாயிருக்கும்.
@casinopassion36122 жыл бұрын
sir you promised me to get details of Master Ramu child artist of Telugu and Tamil.
@Newsmixtv2 жыл бұрын
தகவல்களை திரட்டி வருகிறோம்! நன்றி!
@sambavichannel97152 жыл бұрын
Enna seidhalum song super Ivar veetil en appa velai seidhar Migavum nalla kudumbam. Hindi movie name bhahar
@Newsmixtv2 жыл бұрын
Also published M.V.Rajamma biography! Thanks,
@judgementravi4802 жыл бұрын
We shouldn't forget her younger 😄
@somsundaramthangamani7312 жыл бұрын
great amma
@ss18519512 жыл бұрын
👌👍
@muralimohang60402 жыл бұрын
இளம் வயதிலேயே அன்னை அக்கா அண்ணி வேடங்களில் நடித்து தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தியவர்
@tamilmannanmannan58022 жыл бұрын
🎖🥇🥉👏👏👏😃
@vanathiravi21732 жыл бұрын
Ipadi oru nadigai thaimy junarvu konda amma neegal ipozuthu nadikum. Nadigarkal ithai kadipaga parthu. Udharam. Yeduthukolaveadum .