குலக்கல்வி திட்டத்தால் ஒரே ஆண்டில் பதவியை பறிகொடுத்த 'Rajaji'..! Dr. Kantharaj | Solla Solla Vedikum

  Рет қаралды 8,831

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

Пікірлер: 53
@venkateswarinainaraj7187
@venkateswarinainaraj7187 Жыл бұрын
Dr Sir what a legend you're in all TN history. Hats off Dr Sir. Congratulations. You are very impressive to me. To known something from you always 😄😄😄😄
@boomiraj1827
@boomiraj1827 Жыл бұрын
ஐயா திரு காந்தராஜன் டாக்டர் ஐயா அவர்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா நீங்கள் நேரில் இருந்தால் உங்கள் பாதத்தை நான் தொட்டு வணங்கிக் கொள்கிறேன் இப்பொழுதும் நான் சொல்கிறேன் உங்கள் பாதம் தொட்டு நான் வேண்டிக் கொள்கிறேன் அருமையான பதில் நல்ல புரியும்படி எடுத்துக் கூறுகிறீர்கள் நக்கீரன் டிவி இதை ஒளிபரப்பானதற்கு நக்கீரன் டிவிக்கும் எனது வாழ்த்துக்கள்
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான நிகழ்ச்சி 🌷👌
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
தோழர் காந்தராஜ்👍🙏👌🌏⭐☀🔥
@a.t.t3041
@a.t.t3041 Жыл бұрын
அறிவு பூர்வமான விளக்கங்கள் மிகவும் தேவையானது நன்றி வணக்கம் 🙏
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
வரலாறு என்பது திரும்ப திரும்ப மீண்டும் மீண்டும் சொல்லபடவேண்டிய ஓன்று.
@thavamanim2216
@thavamanim2216 Жыл бұрын
குலக்கல்வியின் மறுபிறவி தான் புதிய கல்வி கொள்கை
@kalaiarasan9460
@kalaiarasan9460 Жыл бұрын
Super sir
@saibaba172
@saibaba172 Жыл бұрын
Super 💐👍
@siddhunew2257
@siddhunew2257 7 ай бұрын
Good speech 😊
@maniannamalai6501
@maniannamalai6501 Жыл бұрын
குலக் கல்வி திட்டம்ப்பற்றித் தெரியாமல் மதியம் என்னைப் போன்ற மாணவர்கள் விடுமுறை என்பதில் மிக மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் சில மாணவர்கள் மட்டுமேப் பள்ளிக்கு வந்தார்கள். திரவிட கழகத்தினர்கள் பள்ளியின் முன்பு நின்று கெண்டு நீங்களும் மதியம் வாருங்கள், வாருங்கள் .... ஆனால் நாங்கள் வஞ்சிக்கப்பட்டோம். இளமையில் நாங்கள் இழுத்தது ஏராளம். தந்தை பெரியார் அவர்களின் முயற்சியில் நாங்கள் மீண்டும் படிப்பில் கவனம் சென்றது. படிப்பில் சமத்துவம் கண்டோம்.
@tamilentdr.v.r.p7514
@tamilentdr.v.r.p7514 Жыл бұрын
அய்யா இப்போது புதிய கல்விக் கொள்கை கண்டு பதுங்குவது பயத்தை தருகிறதே.
@tamiljeba2835
@tamiljeba2835 Жыл бұрын
Vanakkam sir 🙏
@gunasekaran-df5ow
@gunasekaran-df5ow Жыл бұрын
1953 ல் நான் 3-ஆம் வகுப்பில் காலையில் படிப்பு பிற்பகலில் விவசாயக்கூலி வேலைக்கு சென்றேன் என்பது தான் உண்மை.ஆரம்ப பள்ளியிலும் இந்த திட்டம் அமுலானது.
@aravamudhanvijayaraghavan765
@aravamudhanvijayaraghavan765 Жыл бұрын
In2953 I was in 8th class and I did carpentry from 3pm to 5 pm .I continued my normal education also to pass out SSLC.I learnt one extratrade and my friend high end pottery (cups ,plates saucesors).This does not substitute normal education.this is also a fact.Rajaji was used to weed out communist atrocities like burning fulley,ready for harvest crops,which Kamaraj could not achieve.He was ousted from CM position because he stopped Congressmen from interfearing in daily administration and making favors,a technique later used by DMK.This is also a fact.
@aravamudhanvijayaraghavan765
@aravamudhanvijayaraghavan765 Жыл бұрын
Because of this we’re you stopped by the govt, not to study further??. Pl speak your conscience, whether bhramin was given any advantage by govt.Pl do not make a scene that bhramins were responsible for this policy.Sanathnam has nothing to do in this police.By some way or other you want link up bhramins to all going wrong.I am proud to be a SANGI and SANATHANI.Sanathanam does not look down at caste system. It was a way of life.None of u have understood.
@leo21976
@leo21976 Жыл бұрын
In this case should be applicable for Brahmin also? Why they are they excluded? Why only for Sutra? Are you supporting Kula kalvi?
@leo21976
@leo21976 Жыл бұрын
@@aravamudhanvijayaraghavan765 Since your father is acarpenter you also do your father work. If your father removing human waste do you continue after your studies. Be fare to everybody my dear friend.
@smileinurhand
@smileinurhand Жыл бұрын
திமுக கொள்கையில் தேய்கிறது - எதுக்கு மூகூர்த்தம், நல்லநேரம் பார்த்து பதவி ஏர்ப்பு விழா? பிறப்பின் அடிப்படையில் பதவி - பிராமணியம் பெரியார், சமத்துவம், சனாதன எதிர்ப்பு எல்லாம் ஓட்டு வியாபார வார்த்தைகள் மட்டுமே திமுகவுக்கு.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
ராஜா ஜீ
@premlanson845
@premlanson845 Жыл бұрын
👌
@tamilselvia9283
@tamilselvia9283 Жыл бұрын
ஐயா எவ்வளவோ அரசியல் களங்களை கடந்து இருக்கிறீர்கள். இந்த மதுக்கடைகளை யாருமேமூடவில்லை. இளம் வயதினர் கெட்டுசீரழிகிறார்கள். இதை பற்றி ஒரு கானொலி போடுங்கள்.
@jenistephen1229
@jenistephen1229 Жыл бұрын
Need of the hour to get an understanding from the generation that lived the time of independence and know the realities of the time. This generation takes every blessing for granted - so it's important to understand the cost of every blessing we enjoy now.
@JaiSingh-vf4fr
@JaiSingh-vf4fr Жыл бұрын
Messi called Seeman Annan after Argentina win to thank him
@erajaerpandian7306
@erajaerpandian7306 Жыл бұрын
Arumai Dr aaya 🙏 OLX broken Mo_______❤️
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
என்னோட Watch விலை Rs.150 நூற்று ஐம்பது ருபாய் இன்னோரு Costly ஆன Watch வைத்து இருக்கிறேன் அதன் விலை Rs.350 ருபாய்
@rajeshkumarrajeshkumar3982
@rajeshkumarrajeshkumar3982 Жыл бұрын
Ok
@SA-mo9pp
@SA-mo9pp Жыл бұрын
JUSTICE FOR SREEMATHI
@umadev6077
@umadev6077 Жыл бұрын
Please help for agriculture sectors and allied activities to flourish and progress through indian traditional methods using natural manure and resources without using chemical fertilizers pesticides herbicides and kindly help for removing karuvel semai scrubs and trees sucking ground level water through out tamilnadu and also removing plastic carry bags and bottles thrown everywhere on mother Earth and environment without polluting and help for rain water harvesting channels and pathways and storage facilities through out tamilnadu India Today tommorow and forever kindly create mass awareness to each and every citizen on the earth and for segregating properly the kitchen waste bathroom room waste diapers sanitary napkins cleaning dusting waste rubbishes and office waste currency chest branches waste management Vaazhga VALAMUDAN Uma s
@Desanesan
@Desanesan Жыл бұрын
அய்யா காந்தராஜ் அவர்களே, சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் குலக் கல்வி முறையை ஆதரித்தார் வெகுண்டீர்கள், நன்றி, ஆனால் அதே ராஜகோபாலாச்சாரியார் தானே மதுக்கடைகளை கொண்டு வர வேண்டாம் என்று மன்றாடினாரே அதைப்பற்றி தங்களின் கருத்து?
@umaramumk6176
@umaramumk6176 Жыл бұрын
Dr. Kantharaj. With due respect I support u for all your comments about about parpener n about BJP. But NEET is must. As a doctor u know how it was working in medical colleges. They were selling the seats for crores of rupees. Now in neet there is no quota system. Deserving candidates get seat. No cast system. Even engineering let them give quota. But medical he r she should be outstanding in curriculum coz with life they r going work in future. Sorry if I'm wrong.
@vasanthadorairajan2493
@vasanthadorairajan2493 Жыл бұрын
You are right.... Some people see everything wrong in a community...which is not correct
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
நரி கூட்ட தலைவன்
@nadesanag83
@nadesanag83 Жыл бұрын
Aiya unggal peyaril mattuma Kantham illa unggal peachilum Kantha Sakthi irrukirrathu.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
ராஜாஜி வைத்த வேட்டு பெரியார் Dam
@bharanidharanvasudevan8973
@bharanidharanvasudevan8973 Жыл бұрын
நீங்க நந்தனாரையும் மதிக்கல வள்ளலாரைம் மதிக்கல அப்ப உங்கலை யார் காப்பாற்ற முடியும்?
@aravamudhanvijayaraghavan765
@aravamudhanvijayaraghavan765 Жыл бұрын
May be Sorriar?
@smileinurhand
@smileinurhand Жыл бұрын
திமுக கொள்கையில் தேய்கிறது - எதுக்கு மூகூர்த்தம், நல்லநேரம் பார்த்து பதவி ஏர்ப்பு விழா? பிறப்பின் அடிப்படையில் பதவி - பிராமணியம் பெரியார், சமத்துவம், சனாதன எதிர்ப்பு எல்லாம் ஓட்டு வியாபார வார்த்தைகள் மட்டுமே திமுகவுக்கு.
@aravamudhanvijayaraghavan765
@aravamudhanvijayaraghavan765 Жыл бұрын
U are a lier , first learn decency to address as bhramanan.Rajaji policy war grossly misunderstood.his policy was not preventing any one from continuing conventional education. It was for all. Every one was to attend only the same education including bhramins.what you know about manu dharma.Only your E V Ramasamycalled you as kattu mirandi not manu dhermam. Plunderstand that new education policy is a mix of the best systems of all over the world.Also Rajajis’ policy suggested that all can take up a trade in addition or conventional education,and means we’re provided to schools.all means including bhramins.The policy never said that a former or a carpenter should only do farmer or carpentary andonly bhramin should study .And other caste were not refused refused normal education.You are a plain lier to say this on the channel.Also the policy never said that they should go back to fields for work or temples.The school education was to be for five hours maximum and rest of the time was free for all and sports was given prominence.The policy was only up to 10 th std.College and higher education was for all. You are a bhramin hater the story is fully twisted by u for your own reasons.I know the story I was a student than.Since a plot was. Conceived to. topple 😢 ministry by Dr varadarajulu Nadu and this reason was prijected( with a lot of behind the scenes.)You have made this fake news as if the policy was for only bhramins to study and non bhramins to work,which is a third grade bluff, shame on u.
@mohanram9328
@mohanram9328 Жыл бұрын
Noooolll
@vasanthadorairajan2493
@vasanthadorairajan2493 Жыл бұрын
I can understand.... This man is demeaning a community... And how did he become a doctor... adding fuel to the fire and his age... He will do well..
@abdulraheem1696
@abdulraheem1696 Жыл бұрын
அப்படிச் சொன்னவர் அவாள் தட்டேந்தி பூஜை மட்டும் செய்யச் செல்லுங்கள் என்று ராஜாஜி அவர்களை சொன்னாரா ஐயா காந்தராஜ் அவர்களே?
@govindan470
@govindan470 Жыл бұрын
காந்தி ராஜ் பே சுவது வரண்ட பிறப்புறுப்பு புராணம்
@thavamanim2216
@thavamanim2216 Жыл бұрын
குலக்கல்வியின் மறுபிறவி தான் புதிய கல்வி கொள்கை
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 15 МЛН
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 26 МЛН
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 347 М.
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 15 МЛН