🙏🙏🙏அருள்மிகு ஸ்ரீ இருக்கன்குடி மாரியம்மன் துணை, ஸ்ரீ சந்தியம்மன் துணை,ஸ்ரீ சந்தனமாரி துணை, ஸ்ரீ ஓம் சக்தி துணை, ஸ்ரீ முத்தாரம்மன் துணை எல்லோரும் துணை காத்து உங்க கால்கள் தள்ளி கொண்டு போங்க மா தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nambinachiyar14923 жыл бұрын
🔥👁ஸ்ரீ.முத்தாரம்மன் துணை நம்பிக்கையை உள்ளவர்கள் மட்டும்தான் 👁🔥🌿🌿🌿🌹🌹👏👏👏👏👏🙇♀️
@babudheaverbabudheaver97833 жыл бұрын
Eryruiyriytyi you and the ttr
@babudheaverbabudheaver97833 жыл бұрын
E yu teeety are you chellam it to you soon re the the same to the
இலந்தைஸ்ரீ மூப்பெ௫ம் தேவியர்துணை ஸ்ரீ முத்தாரம்மன்துணை
@sangeethapraba89633 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று நினைக்க தோன்றுகிறது......
@SureshKumar-uz1ml5 ай бұрын
எங்கள் அண்ணன்கள் இருவருக்கும் குழந்தைகள் வரம் கொடு என் தாயே மாரியம்மன் 😢
@maheswari52218 ай бұрын
அப்பனுக்கு முன் பிறந்த ஆணை முகத்தோனே உன்னை அடி பணிந்தே நானே அந்த அருமை மாரி கதை படிக்க அருள் புரி சீமானே. கந்தனுக்கு முன் பிறந்த கணபதியே வாரும் - சற்று கண் திறந்து பாரும் - அந்த கருணை மாரி கதை படிக்க கவிகள் அள்ளித் தாரும் தேவாதி தேவர் போற்றும் சிவனுடைய பாலா - வள்ளி தெய்வயானை யின் லோலா - இந்த சிறியேனைக் கண் பாருமய்யா திருச்செந்தூர் வேலவா காமனைக் கண்ணால் எரித்த கயிலையங்கிரி வாசா - அன்பு கருணை உள்ளம் கொண்ட நேசா மாரி காந்தாரி கும்மி பாட காத்தருளும் ஈசா அழகு நல்ல தாமரையில் அமர்ந்த வித்வமணியே கல்விக்கு ஆன அதிபதியே எனக்கு அருள் புரிய வேணும் அம்மா கமல சரஸ்வதியே மலையத்துவசன் மகளாய் வந்த மதுரை மீனாட்சி தாயே - சற்று மணம் இறங்கி நீயே - உன் மலரடியே நான் பணிந்தேன் மைந்தனைக் காப்பாயே வாருங்கம்மா வாருங்கம்மா வந்து இங்கே கூடுங்கம்மா வானவரும் தேவர்களும் வாழ்த்துரைக்க பாடுங்கம்மா கூடுங்கம்மா கூடுங்கம்மா கூடி கும்மி அடியுங்கம்மா கூடும் சபை தனிலே கூச்சமின்றிப் பாடுங்கம்மா பாடுங்கம்மா பாடுங்கம்மா பவளமுத்து வாய் திறந்து பண்புள்ள மாரித்தாயை பணிந்து கும்மி கொட்டுங்கம்மா கொட்டுக்கம்மா கொட்டுங்கம்மா குனிந்து கும்மி கொட்டுங்கம்மா குணமுள்ள மாரித்தாயை கும்பிட்டுக் கொட்டுங்கம்மா தட்டுங்கம்மா தட்டுங்கம்மா தாளந் தவறாத படி தன்மையுள்ள மாரித்தாயை தாள் பணிந்து தட்டுங்கம்மா வட்டம் சுற்றி வாங்களம்மா வரிசை வளையாமலே வாஞ்சையுள்ள மாரித்தாயை வணங்கி கும்மி கொட்டுங்கம்மா சுற்றி நீங்க வாங்களம்மா சோர்வு கொள்ளாதபடி சொகுசு உள்ள மாரித்தாயை சூழ்ந்து கும்மி கொட்டுங்கம்மா தானானை என்பவருக்கு தலைபுரிவாள் மாரியம்மா தகுந்ததொரு வரங்களையும் தான் கொடுப்பாள் எங்களம்மா பாட்டுச் சொன்ன பேருக்கெல்லாம் பாக்கியம் தான் தருவாள் பலகோடி துன்பங்களை பனிபோல நீக்கிடுவாள் கும்மி சொன்ன பேர்களுக்கு குறைகள் எல்லாம் நீக்கிவிடுவாள் குழந்தை குட்டி மக்களுக்கு குறைவில்லாமல் சுகம் தருவாள் மாரியுடைய பேரைச் சொன்னால் மனக் கவலை நீங்கிவிடும் மலை போல கஷ்டங்களும் மறுகணமே மாறிவிடும் ஆத்தாளுடைய பேரைச் சொன்னால் அச்சங்களும் தீர்ந்துவிடும் அனேககோடி துன்பங்களும் அரைக்கணமே மாறிவிடும் ஈஸ்வரியாள் பேரைச் சொன்னால் இம்சைகளும் தீர்ந்துவிடும் எந்த குறை இருந்தாலும் இக்கணமே மாறிவிடும் ஆத்தாளைத் தான் வணங்கி அகிலமெல்லாம் கொண்டாட மாரியைத் தான் வணங்கி மண்டலத்தோர் கொண்டாட வருஷத்திற்கு ஒரு தடவை வையகத்தோர் கொண்டாட அதுபோல நாமெல்லாம் ஆண்டுக்கு ஒரு தடவை முத்தாலம்மன் தேவிக்குத்தான் திருவிழா எடுப்போமே முத்தாலம்மன் திருவிழா முக்கியமான திருவிழா
@meena-z8y3 жыл бұрын
முத்தாரம்மன் தாயே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhanalakshmisakthi26872 жыл бұрын
அவல்யர்
@e.pmuthu37563 жыл бұрын
Sri nagamutharman thunai
@mariselvam1536 Жыл бұрын
Kulasai mutharamma irukan kudi mari amma om sakthi
@MagaLaxmy-es3nd10 ай бұрын
❤❤ மகாலட்சுமி ❤❤
@ramakrishnan52313 жыл бұрын
Super ayya neega asukum nalla irukanum
@MahaLakshmi-hy4go4 ай бұрын
❤❤❤❤ மகாலட்சுமி களப்பளான்குளம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MujiiRioAbiii5 жыл бұрын
Kekum pothu manasuku nimathiya iruku 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 om kali jai kali
@rbabu572 Жыл бұрын
தேவி ஸ்ரீ சந்தனமாரி அம்மன் தனி பாடல் இருந்தால் இது போல் வெளியிடலாமே