நன்றி அய்யா இந்த பதிவுக்காக காத்து இருந்தே ரொம்ப நன்றி 🙏முனீஸ்வரன் துணை
@sheela836Ай бұрын
எனக்கு சிறு வயதில் இருந்தே சந்தேகம் இருந்தது ஆன பெரியவங்க எடுகக கூடாதுன்னு சொன்னாங்க நீங்க தெளிவாக கூறினீர்கள் நன்றி
@rajalaxmi8823Ай бұрын
ஐயாரெம்பநன்றிஉங்கள்பதிவுக்காக கத்துயிருந்தேன்
@ramam6541Ай бұрын
அனைவரும் நலமுடன் வாழ்வோம்..... மிக்க மகிழ்ச்சி.....நன்றி அண்ணா.....
@OmandhurmasiperiyasamyАй бұрын
நீ சொன்னது 100 உண்மை தான் எல்லாத்தையும் பண்ணிப்பார்த்தேன் எல்லாம் வெற்றி தான் இந்த வார்த்தை முதல்ல சொல்லிருந்தாலும் பரவால்லங்க ஐயா
@GuruDevPandianАй бұрын
Kannimaar valipadu patri solungal anna
@elumalaikutti9257Ай бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா 🙏🏽🙏🏽🙏🙏🙏🏽
@muthukumars1695Ай бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@sankarganesh6150Ай бұрын
சந்தன மாரி வரலாறு கூறுங்கள் ஐயா.உங்களுடைய குரல்ல தெய்வமே இருப்பதாக நினைக்கிறேன் மனதுக்கு மகிழ்ச்சியாக...இருக்குங்க..
@RajeshwariR-el3wiАй бұрын
அண்ணா கடன்ல இருந்து விடுபட எடுத்து வந்து கும்பிடலாமா
@GuruDevPandianАй бұрын
Anna kulatheivam pesavilai yenna seivathu anna vali koorungal anna
@r.l.jhogindharr.l.tharunga5856Ай бұрын
ஐய்யா எங்கள் வீட்டில் குரங்கு வந்து இறந்துவிட்டது இதன் அர்த்தம் என்ன. நான் என்ன செய்யவேண்டும். தயவசெய்து சொல்லுங்கள் 🙏🏻🙏🏻
@Maheshusha25Ай бұрын
அண்ணா வணக்கம் எனக்கு ஒரு கனவு வந்தது பூ விக்கிரம அக்கா ஒருவர் அவர் ஒரு அருளாடி தலையில் ஜடை தரித்த முடி அவங்க நான் கனவுல பூ வாங்க போரேன் அப்போ பல தடைகளை தாண்டி ரயில்வே ஸ்டேஷன் தான்டி பூர்வாங்க போறேன் நான் கேட்ட பூ அங்க இல்ல அப்போ பின்னாடி இருந்து அந்த அக்கா என் கிட்டவே இருக்கு இரண்டு கை முழுக்க மல்லிகை பூ கொடுத்தாங்க அது வாங்கிட்டு எங்க வீட்டுக்கு போய் உல்ல நுழைச்சேன் அப்போ யாரோ ஒருத்தர் என் பின்னால் என் முடியை பிடித்து என்னை இழுத்து அடிப்பது போல் கனவு வந்தது இதற்கு என்ன விளைவு விளக்கம் உங்களுக்கு தெரியுமா அண்ணா
@meenamalu992Ай бұрын
Nan 3years ah eduthudu varean.. 3months once... Veetla poojai roomla la vechuruken.. Athan marunthu enaku
@RajeshwariR-el3wiАй бұрын
5 வருசமா கடன்ல இருந்து.விடுபட முடியல இடம் இருக்குது ஆனா முடிய மாட்டிங்குது அண்ணா எதாவது ஒரு கருத்து சொல்லுங்க
@drawingchannel5105Ай бұрын
அண்ணா செய்வினைதண்டினால்
@OmandhurmasiperiyasamyАй бұрын
ஐயா இந்த வார்த்தையை முதலில் சொல்லிடலாம் ஐயா
@kaleeswarantennikot6410Ай бұрын
ஐயா என் குலதெய்வத்தை மாற்று சமூகத்தினர் வணங்கி வருகிறார்கள், என் கூட பிறந்த அண்ணன்கள் வருவார்கள் ஆனால் என் சித்தப்பா பிள்ளைகள் வர மாட்டார்கள் ஐயா அவங்க Christian ஆ இருக்காங்க
@Pavishka09Ай бұрын
ஜயா?????? குலதெய்வம் சாமி ரூம் போட்டா வைக்குறது நல்லது இல்லை மண் எடுத்து வந்து ஆணி அடுச்சு மஞ்சள் கட்டி அதில் வைத்து பூ வைத்து சாமி கும்பிட்டு வராலாமா ஜயா??????புது வீடு கட்டி இன்னு ம் போக முடியாலா ஐயா...??? செலவு பண்ணுறாது என்கிட்ட காசு இல்லை ஜயா????? செய்வினை எடுக்குறாதுக்கு
@maniradha6812Ай бұрын
Yaru sonna seivinai irukkunnu
@RajarajeshwariKannanАй бұрын
Muneswaran
@maniradha6812Ай бұрын
@@RajarajeshwariKannan neengale kelunga sami kumbindu unakku enna venunnu
@Pavishka09Ай бұрын
@@maniradha6812 என் கணவர்க்கு அந்த வீட்டு போக கூடாது பார்த்த இடத்துலா சொன்னாங்க