குலதெய்வம் வீட்டில் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள்/ புராண கதைகள்/ ஆன்மீக கதைகள்/

  Рет қаралды 541,619

செல்வ சுபிக்க்ஷம்

செல்வ சுபிக்க்ஷம்

Жыл бұрын

‪@Selvasubiksham‬
🔱குலதெய்வ மந்திரம்:🙏🏻🙏🏻
"ஓம் பராசக்தி தேவியே ஆகர்ஷய ஆகர்ஷய ஸ்வாஹா"
என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
இந்த மந்திரத்தில் பராசக்தி என்னும் பெயருக்கு பதிலாக அந்த இடத்தில், உங்களுடைய வீட்டு குல தெய்வம் எதுவோ அந்த பெயரை நீங்கள் கூற வேண்டும்.
இந்த மந்திரத்தை 11 முறையில் இருந்து உங்களால் எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை ஒற்றைப்படையில் உச்சரித்துக் கொள்ளுங்கள்..
=====================================
Keywords;
#தமிழ்கதை
#தமிழ்இதிகாசம்
#மாரியம்மன் #சமயபுரம் #சமயபுரம்மாரியம்மன் #godstory #tamil #mythology #lord #mahbharatham #tntrend
#புராணம் #ஆன்மீகசிந்தனைகள்
#ஆன்மீகதகவல்
#kuladeivam
#kuladeivavazhipadu
#symptomsofpresenceofkuladeivaminhouse
#kuladeivampooja
#deivasakthi
#deivaarulpera
#lemonpariharam
#எலுமிச்சைபரிகாரம்
#எலுமிச்சை
#anmeegathagaval
#anmeegamtips
#anmeegam
#anmeegaragasiyangal
#spiritualbenefits
#ஆன்மீககுறிப்புகள்
#ஆன்மீகசிந்தனைகள்
#poojatips
#ladiestips
#panamsera
#kuladeivamantram
kulatheivam/ kulatheivam irupathai kandupidikka/ veetil kulatheivam irukiratha/ குலதெய்வம்/ வீட்டில் குலதெய்வம் இருக்கிறதா/ வீட்டில் குலதெய்வம் இருப்பதை கண்டுபிடிக்க/ kula deiva vazhipadu/ Kula deivam pariharam/ Kula deivam pooja Tamil/ Kula deivam valipadu Tamil/ குல தெய்வம் வழிபாடு/ Kula deivam arul pera Tamil/ Kula deivam pariharam/ Kula deivam pooja Tamil/ veetil kuladheivam vara vaipathu eppadi/ Deiva arul pera Tamil/ veetil deiva sakthi/ தெய்வ கடாட்சம் பெற/ எலுமிச்சை பரிகாரம்/

Пікірлер: 122
@Selvasubiksham
@Selvasubiksham Жыл бұрын
எங்களிடம் TRB zoology full syllabus notes, psychology and General Knowledge notes (with last 10 years question bank) உள்ளது.‌தேவை என்பவர்கள் மட்டும் 9042838694 இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்.
@SelvaKumar-nt1co
@SelvaKumar-nt1co Жыл бұрын
எங்கள் குலதெய்வம் அருள்மிகு ஶ்ரீ கற்குவேல் அய்யனார் துணை
@kalinjurmariyammanthunai7015
@kalinjurmariyammanthunai7015 Жыл бұрын
ஓம் முனிஸ்வரப்பா போற்றி
@murugan.k6659
@murugan.k6659 9 күн бұрын
என் குல தெய்வம் தெய்வேந்திரமுடைய ஐயனாரே போற்றி.
@shrisakthilabdevarajshanmu7333
@shrisakthilabdevarajshanmu7333 Жыл бұрын
வீட்டில் விளக்கு ஏற்றி பூஜை செய்யும் போது பல்லி அருகில் ஓடும்.., நன்றி தெரிவித்து கொள்கிறேன்.. குலதெய்வம் உண்டு என்று நம்பிக்கை வந்து விட்டது.., நன்றி நன்றிகள் பல...
@vvenki7526
@vvenki7526 Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன் உயர்வக வணக்கம்
@sajith7758
@sajith7758 Жыл бұрын
நன்றி அம்மா
@vettuv8310
@vettuv8310 Жыл бұрын
ஓம் வெற்றி வேலாயுத பெருமாள் போற்றி போற்றி
@moorthyK-yq2qw
@moorthyK-yq2qw Жыл бұрын
நான் மார்ச் 26 வழிபாடு செய்து வந்தேன் . எனது குலதெய்வம் வnழ் முனீஷ்வரர் .💐🙏
@tamilgnchsmtamil2382
@tamilgnchsmtamil2382 Жыл бұрын
ஸ்ரீ பெரியநாயகி அம்மன் போற்றி என் குலத்தை காக்கும் குலதெய்வம் என் அம்மா
@tumtumkalyanam6865
@tumtumkalyanam6865 Жыл бұрын
எங்கள் குலதெய்வம். பெரம்பலூர் மாவட்டம். சிறுவாச்சூரில் ஏரிக்கரை அருகில் குடிகொண்டுள்ள மதுரகாளியம்மன். தான் எங்கள் குடும்பத்தின் குலதெய்வம். நாங்கள் குடும்பத்துடன் வருடம் ஒரு முறை தை மாதம் அல்லது மாசி மாதம் கடைசி க்குள் சென்று வழிபாடு செய்து விட்டு வருவது வழக்கமாக வைத்துள்ளோம். ஓம் மதுர காளியம்மன் தாயே போற்றி. ஓம் சக்தி. தாயே போற்றி.
@saranyasaranya1554
@saranyasaranya1554 Жыл бұрын
ஸ்ரீ இருசாயி அம்மன் துணை 🙏🙏🙏🙏
@sirippathukku
@sirippathukku Жыл бұрын
வனபேச்சி அம்மா .சுடலைமாடன் சுவாமி துணை
@gsuresh8937
@gsuresh8937 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் சித்திரங்குடிசீலைகாரி அம்மன் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@asathish8319
@asathish8319 Жыл бұрын
ஒம் நமசிவாயம் போற்றி போற்றி
@lathadevi3883
@lathadevi3883 Жыл бұрын
Kulavilakku Amman an kladeivam 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🙏🙏 anaku samy arul varum bannari Amman anaku malligai poo vasam karpura vasam varum 🙏🙏🙏
@karna4622
@karna4622 Жыл бұрын
ஓம் சேவுகப் பெருமாள் அய்யனார் சாமி 🙏
@sankarsankar8286
@sankarsankar8286 Жыл бұрын
Tq
@moorthibhuvismb
@moorthibhuvismb Ай бұрын
Sri periyandavar potri🙏🙏🙏
@GayathriSaravangayathri-tg9ek
@GayathriSaravangayathri-tg9ek Жыл бұрын
Amma thaiya thulukanathamman thunnai angalamma neenka than thunnai 🙏🙏🙏🙏
@v.sactivitycreations5729
@v.sactivitycreations5729 4 күн бұрын
Om veeranar deivame potri
@sharmilacharu2142
@sharmilacharu2142 Жыл бұрын
ஸ்ரீ வீரனார் துணை
@G.Prakash3435
@G.Prakash3435 Жыл бұрын
🙏🙏🙏🙏
@sangeethavijay570
@sangeethavijay570 Жыл бұрын
Om periyapalathu ammavae agarshya agarshya swaha
@premalathavellaisamy5734
@premalathavellaisamy5734 Жыл бұрын
ஓம் சுடலைமாடசுவாமி ஆகர்ஷ்ய ஆகர்ஷ்ய
@kavithak5244
@kavithak5244 Жыл бұрын
Om sri kula dyivame namaha
@PeriaramanCentrayan6719
@PeriaramanCentrayan6719 10 ай бұрын
எங்களுடைய குலதெய்வம் ஓம் ஶ்ரீ அழகர்சாமி மற்றும் வீர்சின்னு போற்றி
@kalaramadass2172
@kalaramadass2172 Жыл бұрын
Engal kula theivam Thropathaiamman potri, potri. Palli poojai arayileye irukuradhu. Romba nandri amma. 🙏🙏🙏🙏🙏
@thangarajkannan2312
@thangarajkannan2312 4 ай бұрын
ஓம் தோட்டகுறிச்சி மலையம்மா போற்றி
@deepasenthilkumar592
@deepasenthilkumar592 10 ай бұрын
Sri pachiyamman saami🙏🙏🙏 my family today going to temple
@msaravanakumar9423
@msaravanakumar9423 5 ай бұрын
Arulmigu sri periyaandavar thunai
@NiranjanaShakthi-bj1ye
@NiranjanaShakthi-bj1ye 5 ай бұрын
🙏🏼👍🏻munisvar
@thangaraj2686
@thangaraj2686 10 ай бұрын
ஓம் நவபத்திரகாளியம்மன் கள்ளர்கள் போற்றி போற்றி ஓம் ஆகர்சின ஆகர்சின சுவாஹா 🙏🙏🙏🙇
@anburajselvam2345
@anburajselvam2345 10 ай бұрын
Om muneeshvarappa potri
@boopathi5696
@boopathi5696 Жыл бұрын
Agkalethu kulethyvam munnodekatupasami 🌴🌴🌺🌺🌹🌹🙏🙏👏👏😭😭😭😭😭
@rajendranv983
@rajendranv983 Жыл бұрын
Thalavai madaswami saranam
@tamilansarmy4591
@tamilansarmy4591 Жыл бұрын
Ohm sri PERIYA SWAMY aiyaaa namaha
@sshankar2986
@sshankar2986 Жыл бұрын
🙏🙏🙏
@kalisamyannur6109
@kalisamyannur6109 21 күн бұрын
ஸ்ரீ பேச்சியம்மன்
@mahalakshmi8834
@mahalakshmi8834 Жыл бұрын
Om Sri ankalaparameshwari thaye potri
@vigneshr611
@vigneshr611 Жыл бұрын
ஓம் தளவாய் மாடசாமி துணை
@mavinesh7772
@mavinesh7772 Жыл бұрын
வீருநாகம்மா போற்றி,பெருமாள் சாமியே போற்றி
@arumugam3655
@arumugam3655 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் கோவில் எம் சுப்புலாபுரம் கிச்சம்மாள்தோப்பு கருப்பசாமி திருக்கோவில்
@theoccationguy
@theoccationguy Жыл бұрын
Om pennadai Katha Ayyanarea thunai 🙏🏻🙏🏻🙏🏻
@nagalakshmi6620
@nagalakshmi6620 2 ай бұрын
Engal kula dheivam Veerappa Swamy🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gopinathamirthan7160
@gopinathamirthan7160 24 күн бұрын
Vanakkam engal Kula deivam vettuvanam Ellai Amman 🙏
@subashbose644
@subashbose644 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் திட்டக்குடி பூமாலையப்பர் முத்தையா சுவாமி
@manocrane5654
@manocrane5654 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@guganm1619
@guganm1619 Жыл бұрын
ஓம் முனீஸ்வரர் போற்றி🙏🙏🙏
@mygmail2mail856
@mygmail2mail856 Жыл бұрын
திருப்போரூர் முருகர் துணை
@bagiyalasumi3666
@bagiyalasumi3666 10 ай бұрын
எங்கள் குலதெய்வம் ஆண்டிச்சாமி சரணம் சரணம் சரணம்....
@s.gopinathgopinath6734
@s.gopinathgopinath6734 Жыл бұрын
11.pass. pelese.amma
@uttichmakalil2774
@uttichmakalil2774 Жыл бұрын
Engal Kula deivam alvarkurichi kakkum perumal and sudalai mada swamy potri potri potri
@viveganandanm926
@viveganandanm926 Жыл бұрын
எங்கள் குல தெய்வம் கரூர் மாவட்டம் பனையம்பாளயம் கிராமத்தில் எளுந்தருளிய டொம்பக்கருப்பன் ஆனால் இப்போது எங்கள் குலச்சொந்தங்கள் சில பேர் திண்டுக்கல் வத்தலக்குண்டு அருகே ஜி.தும்மலப்பட்டி கிறாமத்தில் புடிமண் கொண்டு வந்து கோவில் கட்டி வழிபட்டு வருகிறோம் ஆனால் வருடம் ஒருமுறை பெரிய கோவிலுக்குச் சென்று வருவோம்
@mothilaalquicksamayal343
@mothilaalquicksamayal343 Жыл бұрын
மூன்று நாட்களுக்கும் மூன்று எலுமிச்சை பழம் பயன்படுத்த வேண்டுமா? sister pls reply
@user-mi2mz4xh4o
@user-mi2mz4xh4o Жыл бұрын
Engal Kula Deivam per party Amman Karuppasamy prediction
@sureshswathi6839
@sureshswathi6839 Жыл бұрын
Om Angala Parameshwari thunai....om om om...
@Vimala-df9qj
@Vimala-df9qj 5 ай бұрын
Eppo maarkalii mathem malapootto pooeito vanthom kutompathoda
@vanithajegan5261
@vanithajegan5261 Жыл бұрын
Enga kulatheivam sadaiyaal maadasami.naanga koviluku poi 6 month aguthu mam
@user-mi2mz4xh4o
@user-mi2mz4xh4o Жыл бұрын
Papa Thi Aman karuppaswamy
@dinakarang7835
@dinakarang7835 Жыл бұрын
Intha parikaaram dhinamum seiyyanuma ila mukkiyamaana ithnam iruka
@lalithakumari0000
@lalithakumari0000 Жыл бұрын
Engal kulatheivam pechiamman sudalaimadaswami
@swapnaa3240
@swapnaa3240 5 ай бұрын
Engal kula deivam vediyappan swamy , sandhapatti ooril irukiraar...en thagappanaar vazhi kuladeivam en emberumaan annamalaiyar gambeeramaaga engal gramam chengattooril irukkiraar
@user-ew2ch7fs8c
@user-ew2ch7fs8c Жыл бұрын
Pathra Kaali Amman thunai
@LalithaLalitha-zm9bt
@LalithaLalitha-zm9bt Жыл бұрын
அய்யனார் குலதெய்வ சாமி ஐயனார் காளி ஆத்தா
@user-jf9ni7rv7l
@user-jf9ni7rv7l 3 ай бұрын
Om padhinettampadi karuppasami pootri
@sepattiboopathy6087
@sepattiboopathy6087 Жыл бұрын
Madhurai veeranthan enga kula theivam
@nathannathan8133
@nathannathan8133 Жыл бұрын
எங்கலுக்கு குலதெய்வம் வீரன் ஆனால் கோயில் எங்கு உள்ளது என்று தெரியவில்லை எப்படி கண்டுபிடிப்பது தயவு செய்து கூறவும்
@sivasakthi3025
@sivasakthi3025 Жыл бұрын
Mundanar ayya thunai
@fanboyjai
@fanboyjai Жыл бұрын
Ama akka unmitha viputhi samel nalla vy varum
@thavamani7042
@thavamani7042 Жыл бұрын
Sami kumtumpothellam kolusi satham ketta yennakka artham.
@Thirumal-v
@Thirumal-v 10 ай бұрын
Yangaludaiya kuladhivam Sri Ranganatha Swami nanga oru time kuda ponadhu yella koiluku
@kameshsathiya5331
@kameshsathiya5331 9 ай бұрын
எங்கவீட்ல பல்லி இருக்கு ஆனால் சத்தம் போடது
@sarosangi1439
@sarosangi1439 3 ай бұрын
Thuri muniyappan...
@thiruvengadamr4375
@thiruvengadamr4375 10 ай бұрын
எங்கள் குல தெய்வம் ஸ்ரீ அங்காளம்மன்.
@arunsindhu214
@arunsindhu214 Жыл бұрын
Photos illa ma enna pannananu sollunga
@user-ob7ri6fp4v
@user-ob7ri6fp4v 6 ай бұрын
My kulasamy muniyandi samy🙏🙏🙏🙏🙏
@veeramanie-uz2bn
@veeramanie-uz2bn 4 ай бұрын
ஒரு மந்தரம் சொன்னிங்கள் வரியில் மெசேச் பன்ணுங்கள்
@sreeramhanumanbakdhan
@sreeramhanumanbakdhan Жыл бұрын
En kuladheyvam ennai Petra thay adhi parasakthi sree anandhay amman dhan. Om sree anandhay amma potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏💪💯💯💯💯🔥🔥😊💯🔥
@user-nc2tc5dk6o
@user-nc2tc5dk6o 5 ай бұрын
எங்கள் குல சாமி முனகஷ்வரன்
@user-bo5hq6jk4w
@user-bo5hq6jk4w Ай бұрын
எங்க குலசாமி அக்னி வீரன்
@rajeswarivengadathri6383
@rajeswarivengadathri6383 Жыл бұрын
Samy malai muruga
@malupravin6684
@malupravin6684 Жыл бұрын
பாறையடி சுடலை மாடசாமி துணை
@naveenbalajitj380
@naveenbalajitj380 Жыл бұрын
Thiruthani murugar en kula theivam naangal adikadi chelvom
@kavithaspeaks3066
@kavithaspeaks3066 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌷🌷🌷🌷
@rpari7720
@rpari7720 Жыл бұрын
ஸ்ரீ வீரமாகாளி
@rameshramesh6555
@rameshramesh6555 Жыл бұрын
Arammal🙏🙏🙏🙏🙏
@kathalselva6016
@kathalselva6016 Жыл бұрын
Nanum rendu mundru murai vebuthi smile unarthu iruken yennga kuladevam chinna kutty amman . But na neraita thdavai vebuthi smell unaithu iruken
@brothers_kind_
@brothers_kind_ Жыл бұрын
Month:jaunvery Name:ajundamman
@gopikanagarajan8666
@gopikanagarajan8666 4 ай бұрын
Munishvaran thunai
@kameshsathiya5331
@kameshsathiya5331 9 ай бұрын
கருப்பன்ன சாமியே போற்றி
@dhamotharanp
@dhamotharanp Жыл бұрын
India 5
@user-zo4sn3tu8d
@user-zo4sn3tu8d 10 ай бұрын
Sripagavathiamman
@ManiManimekalai-tq2fb
@ManiManimekalai-tq2fb 2 ай бұрын
Ennga veetil kulathevam photokku penal palli erukum
@G.Prakash3435
@G.Prakash3435 Жыл бұрын
கருப்பராயன் கோவில் அம்மாவாசை போய்விட்டு வந்தேன்
@Harikrishnan-mo9xv
@Harikrishnan-mo9xv 10 ай бұрын
Enga kula deivam thuppakuli kaaliyamman
@user-qf9uf5fm5i
@user-qf9uf5fm5i 3 ай бұрын
Ayyanar veeran petri
@rmahali8600
@rmahali8600 Жыл бұрын
சென்னிலைக்குடி இருளாயிஅம்மன் ஆண்டரப்பசாமி
@BAMILA-ik1yj
@BAMILA-ik1yj Жыл бұрын
Romba santhosam naan intha video Parkkum pothe palli saththam pottuthu.
@user-vb1rr3fu1t
@user-vb1rr3fu1t 10 ай бұрын
எங்க குலதெய்வம் ஆமராவதி கருப்பர்
Must-have gadget for every toilet! 🤩 #gadget
00:27
GiGaZoom
Рет қаралды 12 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 3,9 МЛН
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 12 МЛН
🕉️அமாவாசை நாளில் குலதெய்வ வழிபாடு
1:42
அருள்மிகு ஶ்ரீ மாலதெய்வம்🕉️
Рет қаралды 2,3 М.