குல தெய்வ வழிபாடு செய்தால் சகல தெய்வங்களின் அருள் நிச்சயம்! - Palaru Swamigal | Kula Deivam Valipadu

  Рет қаралды 413,819

BAKTHI INFINITY

BAKTHI INFINITY

Күн бұрын

குலதெய்வ வழிபாடு கொஞ்சம் பெருசா இருக்கனும் தம்பி | Kula Deivam Valipadu
#kuladeivavalipadhu #kuladeivam #bhakthiinfinity #devotional #astrology
For Business :
Email : vangapanampannalam@gmail.com

Пікірлер: 455
@bhavaninagarajan1516
@bhavaninagarajan1516 9 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி ஐயா, நான் குலதெய்வத்தை கும்பிடுவேன் ஆனால் ரொம்ப ஆழமாக கும்பிடிவதில்லை, இனி அந்த தவறை நானும் என் குடும்பமும் தவறை செய்ய மாட்டோம், இந்த பதிவில் எனக்கு ஒரு சுூட்மம் கிடைத்தது ரொம்ப ரொம்ப நன்றி ஐயா
@tamilselviboominathan4138
@tamilselviboominathan4138 7 ай бұрын
6:47
@mania1986
@mania1986 6 ай бұрын
Qq11
@Usharani-tg5eg
@Usharani-tg5eg 6 ай бұрын
நன்றி ஐயா
@akilkarthik7374
@akilkarthik7374 4 ай бұрын
P😂pp😂pp😂p😂ppp 25:20
@rameshharini3732
@rameshharini3732 2 ай бұрын
😊😊😊😊😊😊
@kokki_kumar_sirpy
@kokki_kumar_sirpy 10 ай бұрын
கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.......முடிவு கிடைத்து விட்டது. ...நன்றி ஐயா.....,🙏🙏
@yaya-g9c
@yaya-g9c 7 ай бұрын
True 😭
@lingeshlingesh9216
@lingeshlingesh9216 6 ай бұрын
Unga comment varuthu yen kankalil kaneer varuthunga nandri
@New-editors_007
@New-editors_007 6 ай бұрын
மிகவும் நன்றி ஐயா மிகவும் நன்றி நான் என் குலதெய்வமத்தை இன்று தான் உனர்தென் சாமி என் தெய்வம் என்னை கைவிடவில்லை ஓம் முனிஸவராய நமக.
@ganthimathi2632
@ganthimathi2632 10 ай бұрын
உண்மையான வார்த்தைகள் அண்ணா இனி பௌணர்மி குல தெய்வம் வழிபாடு செய்கிறேன் நன்றிகள் பல
@ramalingamtv3975
@ramalingamtv3975 8 ай бұрын
30வருடமாக பங்காளிகள் உடன் சென்று வருகிறோம்.எல்லோரும் நலமாக உள்ளோம்
@ramalingamtv3975
@ramalingamtv3975 8 ай бұрын
🙏🙏🙏
@ulaganathannathan5852
@ulaganathannathan5852 9 ай бұрын
எங்கு இருந்தாலும் குல தெய்வம் எங்களுடன் இருக்க வேண்டும்
@VimalaR-c3m
@VimalaR-c3m 8 ай бұрын
ரொம்ப. நன்றிகள். ஐயா.எல்லோருமே. அவரவர்.குலதெய்வ.அருளோடு. நலமுடன்.வாழ.வாழ்த்துக்கள். நன்றிங்க. ஐயா.
@yaya-g9c
@yaya-g9c 7 ай бұрын
Yes
@MuruganMurugan-vg6jr
@MuruganMurugan-vg6jr 5 ай бұрын
குருஜி அவர்கள் குலதெய்வத்தை பற்றி மிக அற்புதமாக சொன்னது மிகவும் நன்றி குருஜி
@nvpranav9015
@nvpranav9015 7 ай бұрын
உங்களை போன்றவர்கள் இன்னும் நிறைய நமது கலாசாரங்களை முக்கியமாக நமது தமிழ் நாட்டின் வழிபாட்டு முறைகளை சொன்னால் நாம் விரைவாக முன்னேறுவோம்
@ganesansp9430
@ganesansp9430 10 ай бұрын
🙏🙏ஓம் குலதெய்வாய வித்மஹே ஸ்ரீசாத்தையா தீமஹி தன்னோ குலதெய்வ பிரசோதயாத் 🙏🙏🙏🙏
@r.ssankari3639
@r.ssankari3639 10 ай бұрын
ஐயா நீங்க சொன்ன அனைத்தும் உன்மை எனக்கு என் கணவர் ஆபத்தில்உள்ளதுஎன்கனவில்வந்துசொன்னது🙏🙏
@Malasworld-jq3pu
@Malasworld-jq3pu 9 ай бұрын
கோடான கோடி நன்றிகள் ஐயா. மிகவும் அருமையான பதிவு. மிகவும் அருமையாக குலதெய்வ வழிபாட்டை தெளிவு படுத்தினீர்கள். நன்றி நன்றி நன்றி ஐயா
@rlakshmi9092
@rlakshmi9092 8 ай бұрын
இந்த பதிவு எங்களுக்கு தெரிந்தது ரொம்ப நன்றி ஐய்யா வாழ்கவளமுடன் 🙏🙏🙏
@muruganpalani1390
@muruganpalani1390 6 ай бұрын
நான் குலதெய்வத்தை கும்பிடுவேன்ஆனால்அப்பாமுனிஸ்வரன்..ஜயா.. பழனி முருகன்
@sudharamachandran3684
@sudharamachandran3684 3 ай бұрын
சூப்பர் இனக்கு கூடா விபூதி வாசம் இருந்தது ❤❤❤
@palamani6539
@palamani6539 6 ай бұрын
உண்மை அய்யா எங்க குலதெய்வம் மலையாளம் முப்பந்தேல் இசக்கி அம்மா போற்றி போற்றி போற்றி 💐
@prasannar.8560
@prasannar.8560 5 ай бұрын
நான் சித்ரா பௌர்ணமி அன்று குலதெய்வம் கோயிலுக்கு சென்ற போது பிராத்தனை..ஆராதனை பார்த்த பிறகு.திரும்பி வரும் போது நாங்கள் தெய்வத்திற்கு சாற்றிய மாலை கீழே விழுந்தது... நான் மிகவும் ஆச்சரியமாக பார்த்து சந்தோஷ் பட்டேன்...
@thangasamymurugesan6320
@thangasamymurugesan6320 8 ай бұрын
தெளிவாக வழிகாட்டும் சுவாமிகளின் வார்த்தைகள். மிகவும் சிறப்பான பதிவு
@jeevalakshmi2659
@jeevalakshmi2659 2 ай бұрын
நீங்க சொல்வது நிஜம் தான் எங்களுக்கு ஆண், பெண் தெய்வம் இரண்டு பேர் இருக்கிறார்கள். எங்களுக்கு இஷ்டம் தெய்வம் மும் இருக்கிறது. என் பிறந்த வீட்டு தெய்வமும் 2பேர்🙏🙏🙏
@gowrishankar9065
@gowrishankar9065 10 ай бұрын
Anchor doing his best, Congratulations ❤
@suchithramahesh5285
@suchithramahesh5285 7 ай бұрын
அருமையான பதிவு ஜயா மிக்க நன்றி.
@loganathan.A
@loganathan.A 9 ай бұрын
அங்காளபரமேஸ்வரி சமேத குருநாதசுவாமி மாசாணம் துணை
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 10 ай бұрын
நானும் குலதெய்வத்திற்கு 11 ரூபாய் காணிக்கை முடிந்து வைப்பேன் ஐயா நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@S.INDIRANI7433
@S.INDIRANI7433 10 ай бұрын
எங்க குலதெய்வத்தை நினைத்து..என் இரண்டு மகன்களையும். காப்பாற்றுங்க ஐயா.. என்று..இந்த வீடியோவை பார்த்துக் கொண்டு அழுதுகொண்டிருந்தேன்.. கிச்சனில் சமைத்துக் கொண்டிருந்தேன்.. என் பின்னால் செல்ஃபில் ஃபோனை வைத்திருந்தேன்..அழதே அழாதே என்று சொல்லும் குரல் கேட்டது.. எங்க குலசாமியே சொன்ன மாதிரி கேட்டது எனக்கு,..உடனே கண்ணை துடைத்துக் கொண்டு.. நான் இனிமே சந்தோஷமாக உங்களை வந்து வணங்குவேன் என்று வாய் திறந்து சொன்னேன்.. ஏனென்றால்.. நான் ஒவ்வொரு முறை குலதெய்வ கோயிலுக்கு போகும் போதும்.அழுது விட்டு தான் வருவேன்,.. ஐயா சொல்வதுபோல்.. என் சோகத்தை.. என் துக்கத்தை கொட்ட ஆள் கிடத்து விட்டது என்று....எனக்கு.. இரண்டு மகன்களை விட்டால் யாரும் இல்லாத அனாதை..விதவை நான்... இனி நான் சந்தோஷமாக வணங்கி என்னால் முடிந்த உதவிகளை செய்து விட்டு வருவேன்.. எங்களுக்கு கொடுக்க வேண்டியதை எங்கள் அழகர் ஐயா.. எங்களுக்கு தருவார்...😊❤️💐🌹🙏🙏🙏🙏🙏...
@Anbarasi777
@Anbarasi777 9 ай бұрын
😢❤
@S.INDIRANI7433
@S.INDIRANI7433 9 ай бұрын
@@Anbarasi777 ..😊❤️🌹💐🙏..
@dhatchayanim
@dhatchayanim 10 ай бұрын
I got many doubts cleared ❤❤❤ thank u so much sir
@vasudevanvasu1853
@vasudevanvasu1853 10 ай бұрын
சிறந்த பதிவு. அருமை அருமை அருமை.
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 10 ай бұрын
சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏
@SATTANATHANM-p7t
@SATTANATHANM-p7t 10 ай бұрын
Iya kankalil kannir vanthathu neenda naal kulapam neengiathu ungal Thiru pathankaluku nanri nanri iya/🙏
@rajaarumugam2376
@rajaarumugam2376 10 ай бұрын
Ayya neenkal solvathellam 100 💯 unmai iyya
@Kamal-np4mx
@Kamal-np4mx 10 ай бұрын
நன்றி சார் எல்லாம் நன்மைக்கே அனைத்திற்கும் நன்றி
@nagarajant3404
@nagarajant3404 9 ай бұрын
குலதெய்வமே உன்னை கொண்டாடினேன்
@jegasamyn2201
@jegasamyn2201 10 ай бұрын
🌹நன்றி நன்றி நன்றி அய்யா ஜெகசாமி திண்டுக்கல் 🌷
@ganesanvictory2273
@ganesanvictory2273 9 ай бұрын
அனைத்தும் உண்மையான தகவல்
@SmilingCornflowers-ld9xd
@SmilingCornflowers-ld9xd 8 ай бұрын
Thank you universe ❤❤❤ karumalazhgagar thunai my favorite Muruga kandha kadamba kadhirvela potri❤❤❤❤❤❤❤❤
@மதுரைவீரன்சாமி-ச6ர
@மதுரைவீரன்சாமி-ச6ர 10 ай бұрын
ஐயா🙏 மதுரை வீரன் சாமி🙏 ஸ்ரீ வெங்கடேசபெருமாள் ஆண்டவர்🙏 அவதாரம் ஐயா இது 💯 உண்மை, சூப்பர் வாழ்த்துக்கள், மதுரை வீரன் சாமி எப்போதும் உங்களுக்கு துணை இருப்பார்
@umamaheswari7538
@umamaheswari7538 10 ай бұрын
நன்றி 🙏
@INVISICIBLESHORT
@INVISICIBLESHORT 9 ай бұрын
Sri pon Vanda ayyanare pottri
@kumarweldingwork708
@kumarweldingwork708 8 ай бұрын
திரு சஊட்சமஉடஐயஆர் துணை
@vetrivelvelusamy4395
@vetrivelvelusamy4395 10 ай бұрын
ஓம் சக்தி செஞ்சேரி கரியகாளியம்மாவின் திருவடிகள் சரணம்
@rajavenkatraman2113
@rajavenkatraman2113 10 ай бұрын
சிறப்பு. வாழ்த்துக்கள்
@ThamizhThamizh-r1k
@ThamizhThamizh-r1k 7 ай бұрын
Neenga solvathu 💯 unmaithan yanakku athikama nadathikoduthanga enkulasamy.Ayyanarappan ukku rompa nanri❤ Athu. Archanakovilennu solvanga ayya
@silambuk6821
@silambuk6821 8 ай бұрын
ரொம்ப நன்றி ஐயா
@newsuryastudio387
@newsuryastudio387 10 ай бұрын
தகவல்களுக்கு நன்றி ஐயா
@vijivikas
@vijivikas 10 ай бұрын
Thank you sir rompa rompa nallathu balaru swami ayya avargal🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🪔🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏
@karthidurai8882
@karthidurai8882 9 ай бұрын
Thank u so much sir❤❤... Very clear guidelines ❤❤🙏🙏
@MuruganMurugan-ww2uv
@MuruganMurugan-ww2uv 2 ай бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா🙏🙏🙏👏👍
@muniappanlinga7764
@muniappanlinga7764 8 ай бұрын
அருமை
@gangav2123
@gangav2123 3 ай бұрын
Nandri ayya🙏
@kparijatham2539
@kparijatham2539 Ай бұрын
எங்கள் குல தெய்வம் ஸ்ரீ அங்காளம்மன். தரங்கம்பாடி. வங்காள விரிகுடா கடற்கரையில் கோவில் உள்ளது.
@sudhavel9877
@sudhavel9877 9 ай бұрын
Ayyanar thunai❤🎉
@kuttiesgalata7770
@kuttiesgalata7770 10 ай бұрын
Nandri Universe to have listened to this Truth Ennaiyum enn kulathaiyum kakkum en Kuladeivamae potri potri potri
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 10 ай бұрын
சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏
@rangavanmarrirangavanmarri6170
@rangavanmarrirangavanmarri6170 10 ай бұрын
Arumai arumai ayya nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sageethastalin
@sageethastalin 8 ай бұрын
Tenga kulasami aggini veran thank you🙏🙏🙏🙏
@Sangeetha_raj
@Sangeetha_raj 7 ай бұрын
ஸ்ரீ கருப்பண்ண பாறையாடி முத்தையா சுவாமி துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sivam.s7104
@sivam.s7104 10 ай бұрын
🙏🙏🙏அருமை. பதிவு. அருள்மிகு அய்யனார். தொட்டிச்சி அம்மன். அருள் என்றென்றும் கிடைக்க
@marieappan5048
@marieappan5048 8 ай бұрын
எங்கள் குலதெய்வம் பெருங்குளம் பத்ரகாளி அம்மா❤❤❤
@udhayakumarkumar5575
@udhayakumarkumar5575 8 ай бұрын
நன்றி ஐயா
@malligai3543
@malligai3543 6 ай бұрын
100%true .. ellame unmai en anubavam
@sankarraja7752
@sankarraja7752 10 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻நன்றி ஐயா🙏🙏🙏
@sethuram5567
@sethuram5567 9 ай бұрын
அருள்மிகு புகழ்பெற்றபெருமாள் சாஸ்தா போற்றி
@VijayVijay-ey1wj
@VijayVijay-ey1wj 10 ай бұрын
அருமையானபதிவுநன்றிசார்
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 10 ай бұрын
சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏
@ksundarasamy9891
@ksundarasamy9891 10 ай бұрын
குலதெய்வ வழிபாடு நன்மை உண்டாகும்
@amuthavalli9175
@amuthavalli9175 8 ай бұрын
Mikka nanri iyaa 🙏
@123prasanna_guitar
@123prasanna_guitar 9 ай бұрын
Sir your communication very correct sir my experience
@TangaperumalPerumal
@TangaperumalPerumal 8 ай бұрын
Romba nandri aiyaa
@RanjaniManish
@RanjaniManish 7 ай бұрын
எங்கள் குடும்பத்திற்கு 3 குலதெய்வங்கள்... சுடலை மாடன் சாமி, முனியசாமி, கன்னி.
@Thirumalaisamy-rz7qe
@Thirumalaisamy-rz7qe 2 ай бұрын
Ayaa. God bless you. Swamy
@rrassia8803
@rrassia8803 10 ай бұрын
அருமையான பதிவு ஐயா தேவையான மிக முக்கியமான தகவல் 🙏🙏🙏🙏
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 10 ай бұрын
சுகமே சூழ்க 🙏
@ravikumar-1971
@ravikumar-1971 7 ай бұрын
Very very good message Sir.🙏🙏🙏
@alaguthevarpadmanaban4274
@alaguthevarpadmanaban4274 7 ай бұрын
🙏🙏🙏🙏mikka Nandri Ayya
@kokilachenappan6632
@kokilachenappan6632 2 ай бұрын
Engal Kula deivam kandupudinga ayya romba nanri.
@karnankarnan1522
@karnankarnan1522 7 ай бұрын
ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
@sureshudhaya3694
@sureshudhaya3694 2 ай бұрын
ஐயா மிகவும் நன்றிஇதுவரையிலும் அப்படி இல்லை இனிமேல் நீங்கள் சொல்லும் விதம் செய்து செய்கிறேன்நன்றிங்க ஐயா
@anishanish775
@anishanish775 10 ай бұрын
Rompa nandri iyya🙏🏻💐💐💐
@kannae1351
@kannae1351 10 ай бұрын
Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandriayya
@SAIRPS
@SAIRPS 5 ай бұрын
மாசி பெரியண்ணன் கருப்பான்னாசுவாமி துணை
@ManiYuvanesh
@ManiYuvanesh 8 ай бұрын
குலதெய்வம்,வேலாகா புரம்,ஸ்ரீ,முனீஸ்வரன் துணை
@MuthuKumar-zi4ud
@MuthuKumar-zi4ud 9 ай бұрын
Ayya vanakam. Ohm periyakottai muthu ayyanar thunai.
@maheswariaj4527
@maheswariaj4527 6 ай бұрын
பட்டவன் துணை நன்றி ஐயா
@KrishnaVeni-v6n
@KrishnaVeni-v6n Ай бұрын
எங்கள் குல தெய்வம் ஶ்ரீ மாசி பெரியண்ணன் அன்ன காமாட்சி புளியஞ்சோலை கொல்லி மலை❤🎉
@DeviCruickshank
@DeviCruickshank 6 ай бұрын
Thank you very much, Sir.
@mpmurugesh4631
@mpmurugesh4631 10 ай бұрын
Ayya arumaiyana pathevu
@shenbagavalli726
@shenbagavalli726 8 ай бұрын
அழுகையா வருது ஐயா.எங்க குலதெய்வம் வீரசின்னம்மா மற்றும் சோனை சங்கிலி.இப்பதான் என் கட்டாயத்தில் மூன்று முறை போனோம்.அவ்வளவு தடை வருது ஐயா.எங்க மேல அவ்வளவு கோபம் அதற்கு
@Dhee-bt2bb
@Dhee-bt2bb 6 ай бұрын
Kapudicchi amma thunai , petchiyamma thunai
@manvizhigunasekaranmanvizh8326
@manvizhigunasekaranmanvizh8326 7 ай бұрын
Thank you Swamy Jii 🙏🏼🙏🏼🙏🏼
@Varaahiyuham
@Varaahiyuham 10 ай бұрын
வாழ்த்துக்கள் ஜி.
@AdvocateManikandan
@AdvocateManikandan 5 ай бұрын
நன்றி ஐயா வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@S.MUTHUMANICKAM1977
@S.MUTHUMANICKAM1977 9 ай бұрын
அருள்மிகு ஶ்ரீ சோராண்டி அய்யனார் சுவாமி துணை
@muralidharan3003
@muralidharan3003 8 ай бұрын
16:20 குலதெய்வம் கோயிலுக்கு செல்லும் காலம்
@tarunpradeepsince2011
@tarunpradeepsince2011 7 ай бұрын
Thank you so much
@sarguruj6594
@sarguruj6594 7 ай бұрын
Thanksq
@balabala-kc3rb
@balabala-kc3rb 8 ай бұрын
நம்ம சாமி❤❤👍
@14dhavaneashs8gc7
@14dhavaneashs8gc7 25 күн бұрын
Periyandichi amman engal kuladeivam dunaiyaga irupargal🎉
@kvignesh9760
@kvignesh9760 9 ай бұрын
Nandri
@ragothamanrao1506
@ragothamanrao1506 10 ай бұрын
ANBUVANAKAM.YOUR PREDICTION IS VERY CLEAR AND TOLD NIDHARSANAMANA TRUTH.MAYHARIVAYUGURUBLESS. TSR. 77 OLD.
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 10 ай бұрын
சுகமே சூழ்க 🙏
@krishnan6360
@krishnan6360 6 ай бұрын
good information
@VishnuSamithan
@VishnuSamithan 8 ай бұрын
🙏🙏🙏 vanankukiran guruji 🙏🙏🙏
@DurgaSingaravelan
@DurgaSingaravelan 2 ай бұрын
நன்றி
@sudharamachandran3684
@sudharamachandran3684 3 ай бұрын
பிறந்த விட்டிருந்தது குலதெய்வம் கருப்புசாமி துணை புகுந்த வீட்டில் குலதெய்வம் மதுரைவிரன் அரியக்குடி திருவேங்கடம் துணை
@thenmozhi291
@thenmozhi291 6 ай бұрын
Thankyou 🙏 sir 🙏
@abiabhzi
@abiabhzi 10 ай бұрын
Very thanks sir
@Ram_naturelover
@Ram_naturelover 3 ай бұрын
Kuthupirai isakki Amman sivananaintha perumal thunai🙏🙏
@aishwaryaselvakumar3366
@aishwaryaselvakumar3366 7 ай бұрын
The great 🎉
@Kalai12342
@Kalai12342 10 ай бұрын
Sri samaya karuppasamy thunai💕💕💕💕💕💕💕💕💕🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@omsairam9116
@omsairam9116 10 ай бұрын
🙏🏻Angalaparameysvari potri..Erulapa swamikal potri..🙏🏻🙏🏻 nanri nanri Ayiya 🙏🏻🙏🏻
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 10 ай бұрын
சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏
@yuvaranir7146
@yuvaranir7146 6 ай бұрын
Kula deivam yarunu theriyadhavanga epdi kandupidikuradhu illa endha deivatha kumbidanumnu sollunga sir🙏
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН