மகிழ்ச்சி... அம்மா ...✊ - பேரா மணி கோ.பன்னீர்செல்வம், பாவேந்தர் பாரதிதாசன் ஆய்விருக்கை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் , சென்னை - 113
@saravananrajamanickam20634 ай бұрын
கருப்பு வெள்ளை ஒவ்வாமை விளக்கம் அருமை 👌👌
@magaayya27264 ай бұрын
❤❤🎉🎉
@thiruselvam72154 ай бұрын
பிணந்தின்னி சீமானின் குரு மா பொ சி யைப்பற்றி பாவேந்தர் பாடிய பாடல். பிறரிடத்திலே நமை விற்றுப் பெருமை தேடும் மா பொ சி.
@Thirugnanadesikan3 ай бұрын
இதுவல்லவோமோட்டிவேசன் பேச்சு.அன்பில் மகேஸ்அருள் மொழியின் பேச்சைகல்லூரிகளிலும் பள்ளிகளிலும் ஏற்பாடு செய்ய வேன்டும்.
@ganesanperiyasamy13504 ай бұрын
38 ஆண்டுகளாக அக்கா அருள்மொழி அவர்கள் உரையை கேட்டு வளர்ந்தவர்கள் நாங்கள் , கால ஓட்டத்தில் காணாமல்போனவர்கள் பலர்! இன்றும் கொள்கை உறுதியுடன் இளைய தலைமுறைக்கு வழி காட்டுவது பெருமகிழ்வைத்தருகிறது! அக்கா அவர்களுக்கு வாழ்த்துகள்! -மும்பை கணேசன்
@rameshv2846Ай бұрын
தமிழ் நாட்டை தமிழன் ஆலவேண்டும்,தமிழனே ஆலவேண்டும், இல்லாத திராவிடம் ஏன்??????
@mekalapugazh61924 ай бұрын
பாரதிதாசனின் கவிதை அழகென்றால் அதைத் தோழர் அருள்மொழி குரலில் கேட்டது பேரழகு..நான் கருத்தியலில் முழுவதுமாக முரண்படாதவர் பட்டியலில் நீங்களும் சுபவீயும் அடங்குவர்..உங்களது கருத்துக்களை நேரம் ஒதுக்கி இன்னமும் நிறைய பேசுங்கள்..அவை வருங்காலத்துக்கான விதைநெல் ஆவணங்களாகச் சேமிக்கப்படும்..அதே வேளையில் இவ்வுரையில் எனக்கான ஏற்பின்மை சிறிதுண்டு..வாழ்வியல்,ரசனை,அழகியல் இரண்டும் மாறுபாட்டுக்குரியது..அதிலும் கால ஓட்டத்தில் மிகவும் மாறும்..பாரதிதாசன் காலத்து அழகியலைப் பேசலாம்..அதுவே அழகியல் எனப்பேசுவது இளைஞருலகத்திலிருந்து உங்களை விலக்கிவிடும்..அந்த முன்னோர்கள் முட்டாள்களல்ல கூட்டத்தில் நம்மையும் இணைத்துவிடும் ஆபத்துமுண்டு..உங்களுடைய அழகியலை மாற்றிக்கொள்ள வேண்டாம்..அதுவே சிறப்பெனப் பொதுவில் பேசினால் நம் கருத்துப்பரவலுக்குத் தடையாகிவிடுமென்பதே என் கவலை..தங்களது சித்த மருத்துவ!? ஆதரவுக் கருத்துக்களுக்கு அடுத்து இப்போக்கும் எனக்கு உவப்பில்லை..
@leoarima30674 ай бұрын
6:31 மொழி அரசியல் (தீக் குறள்)
@leoarima30674 ай бұрын
10:21 பக்தி அரசியல்
@saravananrajamanickam20634 ай бұрын
புதியதோர் உலகு செய்வோம்💪💪
@NadiNeela-g5t4 ай бұрын
Thamilanai thamilan enre valattum
@leoarima30674 ай бұрын
21:20 மன்னர் பரம்பரை 😂
@rajr10984 ай бұрын
பாவேந்தர் பாரதிதாசன் இவ்வளவு இழிவாக நடக்க சொன்னாரா?
@ntagore65474 ай бұрын
பேருதான் கனிமொழி மண்டை முடி வெளுத்துருச்சு இன்று அழுக்குச்சேலை வேளுக்கவிலை புரச்சி கவிங்கனே தாசானா போய்ட்டா இவெரா இல்லை சொல்லி இழிவா போர்டா அருள் மொழியோ கனிமொழி பேச்சுதான் இனிக்குது அதில் உள்ளே இருக்குர நச்சப்பாம்மபு விசம் தெறியமாட்டிங்குது பாம்புக்கு வாயிலேதான் வெசம் இவெராவுக்கு உடம்பு முழுவதுமே விசம் பாம்புக்கு பால் ஊத்தி வளக்கும் இவெரா பெரிய வெங்காயங்கள்