புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் குறித்து அருமையான சொற்பொழி.
@gkkavipandian50862 жыл бұрын
அன்பு சகோதரியின் அறிவாற்றல் கண்டு வியக்கிறேன்..நல்லா இருக்கணும் நீங்க...
@sekarkc25372 жыл бұрын
அருமை
@holy4032 жыл бұрын
அருமையான பதிவு
@kuilthasan8640 Жыл бұрын
பாவேந்தரை வழ.அ.அருள்மொழி போல் மக்களுக்கு எடுத்துரைப்பார் எமக்குத் தெரிந்து எவருமிலர். பாராட்டுகள் அருள். வாழ்க!
@thirugnanamkumutha8432 жыл бұрын
புரட்சி கலிஞர் குறித்து அருமையான பதிவு
@kadhiravankathir39252 жыл бұрын
Excellent
@maruthamv49692 жыл бұрын
எப்போதுமே பாவேந்தர் மீது காதல் உண்டு.இப்போது இளம் தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் கடமை உள்ளதை உணர்ந்தேன்.நன்றி தோழர்.
@evrambi65632 жыл бұрын
Arumai amma🔥❤🙏💐
@rajapandianc56112 жыл бұрын
Informative and best choice of words in this speech on Puratchi kavingar and Periyar.
@premamanivannan86762 жыл бұрын
அருமையான உரை அம்மா நீண்ட நாட்களுக்குப் பிறகு புரட்சிக்கவிஞர் பாரதிதாசனை மீளாய்வு செய்தது போல் இருந்தது சோர்வுடன் தாங்கள் காணப்படுவது வருத்தம் அளிக்கிறது உடலை கவனித்துக் கொள்ளவும் தங்களைப் போன்றோரின் பங்களிப்பு தமிழ் சமூகத்திற்கு அதிகமாக தேவைப்படும் நேரம் இது நன்றி
@josephine9112 жыл бұрын
Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.
@mohamednizar217Ай бұрын
அருமை அம்மா. புரட்சி கவி புகழ் ஒங்குக
@arajamohan64432 жыл бұрын
Great researcher is our comrade Arulmozhi!
@பெரியார்தாசன்2 жыл бұрын
சகோதரி கூறுவது 100% உண்மை google -லில் "மரணவியாபாரி கவிதை" என்று தட்டச்சு செய்து பாருங்கள் 10 ஆண்டு கால வரலாறை 10 வரிகளில் தெரிந்துகொள்ளலாம்
@truthseeker44912 жыл бұрын
சுய, மரியாதை, திராவிடம், தேசம், மனுஷ்ய, புத்திர, சுப, வீர, மார்க்கம், உபயோகம், மனம் கருணை நிதி போன்ற வார்த்தைகளெல்லாம் சமஸ்கிருதம் தான். உபயோகிப்பதில் என்ன தவறு. எல்லா மொழிகளும் பின்னிப் பிணைந்து தான் இருக்கின்றன. ஜெய் ஹிந்த்
@singularityraj81762 жыл бұрын
இதைப்போன்ற நிகழ்வு எங்கு நடக்கிறது அதைப் பற்றிய முன்னறிவிப்பு எங்கு காணமுடியும்?
@sampathkumar60962 жыл бұрын
ஏன் ரொம்ப களைப்பா இருக்கிற மாதிரி தெரியுது?
@ramaswamykamalakandan34042 жыл бұрын
பாரதி தாசன் திராவிட பித்தலாட்ட த்தை ஆதரித்தவர்
@valluvans.b.m79202 жыл бұрын
ஓஹோ... உமக்கு நேர்ந்த பாதிப்பை ஆவணப்படுத்தும்... பார்ப்போம்...