வழக்கறிஞர் அருள்மொழி அறுபதாம் அகவை விழா | ஈரோடு தமிழன்பன் | Erode Thamizhanban

  Рет қаралды 3,148

KULUKKAI

KULUKKAI

Күн бұрын

சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழித் துறை நடத்திய
பெரியாரியல் - பாரதிதாசனியல் அறிஞர் வழக்கறிஞர் அ. அருள்மொழி 60 ஆம் பிறந்த நாள் சிறப்பு உரையரங்கம்.
தலைமை: முனைவர் ய. மணிகண்டன், பேராசிரியர் - தலைவர், தமிழ்மொழித் துறை
எனது இலக்கிய, இயக்கப் பயணம் _ வழக்கறிஞர் அ.அருள்மொழி
சிறப்புரை: முதுபெருங்கவிஞர் ஈரோடு தமிழன்பன்
4.9.2024, பவளவிழாக் கலையரங்கம், மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம்
#ErodeThamizhanban #Arulmozhi #AdvocateArulmozhi #UNIVERSITYOFMADRAS #ErodeThamizhanban #DayanidhiMaran #pkSekarBabu #KNNehru #literature #periyar #YaManikandan #kuyilmozhi #magizhnan #manvizhi

Пікірлер: 14
@AzhagarasanAzhagarasan-go3rt
@AzhagarasanAzhagarasan-go3rt 2 күн бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழர் அருள்மொழி அக்கா பெண்ணியத்தின் பேராற்றல் நீங்கள் இனியும் இந்த சமூகத்திற்கு உங்கள் உழைப்பு வேண்டும் வேண்டும் வாழ்த்துக்கள்
@ShajakanTK
@ShajakanTK 10 күн бұрын
வாழ்த்துகள் ஐயா.நான் சென்னை புதுக்கல்லூரியில் தமிழ் பாடம் கற்றவன் வாழ்க தமிழ👑தொண்டு. உங்கள் மாணவன்.
@crosswayjesul6529
@crosswayjesul6529 11 күн бұрын
பிறந்த நாள் வாழ்த்துகள் அக்கா 🎉❤
@rvenkateshadt
@rvenkateshadt 11 күн бұрын
வாழ்த்துகள் தோழர்....!
@vdnandakumar3841
@vdnandakumar3841 7 күн бұрын
Vazhgavalathudan nalamudan.
@strawhatter3517
@strawhatter3517 11 күн бұрын
BIg fan of you maam! wish u can interact live with us more! Please let us know your events so that we can be present.
@annasaravanan1593
@annasaravanan1593 10 күн бұрын
👍
@arulmaryarockiyasamy2751
@arulmaryarockiyasamy2751 11 күн бұрын
Super super iya
@SethuramanujamTulasiram-hm1kx
@SethuramanujamTulasiram-hm1kx 5 күн бұрын
சிந்திக்க ஆரம்பித்தால் நாத்தீகத்தில்தான் போய் முடியும். - பெரியார்.
@sathiaseelanadaikkalam3504
@sathiaseelanadaikkalam3504 9 күн бұрын
தந்தை பெரியார் வாழ்க
@murugupandianrajavelu329
@murugupandianrajavelu329 11 күн бұрын
தோழர் அருள்மொழி அவர்களுக்கு வாழ்த்துக்கள். அய்யா ஈரோடு தமிழன்பன் உரை அருமையான உரை. தந்தை பெரியாரே ஏற்றுக்கொண்ட தலைவர் அண்ணல் அம்பேத்கர். கொஞ்சம் அம்பேத்கரையும் வாசிங்க.
@DuraisamyGomathi-nn3we
@DuraisamyGomathi-nn3we 11 күн бұрын
ஈரோடுதமிழ்ழன்பன்அவர்கள்வாழும்காலம்மானிடம்போற்றும்..
@palanivelvel8717
@palanivelvel8717 9 күн бұрын
வாழ்த்துக்கள் ஐயா! நான் புதுக் கல்லூரி மாணவன் ஐயா
@user-ee9eo3ty7f
@user-ee9eo3ty7f 10 күн бұрын
வாழ்க வளர்க என் அருமை சகோதரி.
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 56 МЛН