செம்பு காலத்து தேரை மகாபாரத தேராக ஓட்ட முயற்சி | அமர்நாத் ராமகிருஷ்ணா | Amarnath Ramakrishna

  Рет қаралды 29,700

KULUKKAI

KULUKKAI

10 ай бұрын

DRAVIDIAN HISTORICAL RESEARCH CENTRE
National Seminar
DISTORTIONS IN INDIAN HISTORY
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் நடத்திய
இந்திய வரலாற்றின் மீதான திரிபுவாதத் தாக்குதல்
ஒரு நாள் தேசிய கருத்தரங்கம்
வரவேற்புரை:
பேராசிரியர் அ. கருணானந்தன்
• புரோகிதர் வரலாறுதான் இ...
தொடக்க விழா உரை:
ஆசிரியர் கி. வீரமணி, பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்)
• களப்பலியாகும் உண்மை; வ...
தலைப்பு அறிமுகம்
பேராசிரியர் பெ. ஜெகதீசன், Historian, Former Vice Chancellor, Bharathidasan University, Trichy
தலைவர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்
முதல் அமர்வு: டாக்டர் அமர்நாத் ராமகிருஷ்ணா
Superintending Archaeologist, Archaeological Survey of India, கீழடி தொல்லியல் ஆய்வாளர்
• செம்பு காலத்து தேரை மக...
இரண்டாம் அமர்வு:
பேராசிரியர் டாக்டர் பி. சண்முகம்,
Formerly Professor, Department of Ancient History and Archaeology, University of Madras
பேராசிரியர் அ. கருணானந்தன், Eminent Scholar, Indian History
செயலாளர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்
• என்றுமே இருந்திராத இந்...
மூன்றாம் அமர்வு:
பேராசிரியர்கள், ஆய்வாளர்களின் கலந்துரையாடல்
#keeladi #keezhadi #keezhadiexcavation #keezhadi_excavation #keezhadi_news #amarnathramakrishna #indusvalleycivilisation #harappancivilisation #dravidian #archaeology #aryan #aarya #karunanandan #veeramani #history #historyfacts #kodumanal #pattinam

Пікірлер: 154
@shanmugasundaram8888
@shanmugasundaram8888 9 ай бұрын
இது போன்ற நிகழ்ச்சிகளை சென்னையில் மட்டுமே நடத்துகிறீர்களா? ஏன் மற்ற நகரங்களிலும் நடத்த கூடாது?
@kulukkai
@kulukkai 9 ай бұрын
அவ்வாறுதான் திட்டமிட்டுள்ளனர். விரைவில் மற்ற பெருநகர பகுதியில் உள்ள கல்லூரியில் நடைபெறக்கூடும்.
@mariselvan849
@mariselvan849 9 ай бұрын
Deuteronomy 27:24 ஒளிப்பிடத்திலே பிறனைக் (Sri Lankan tamils etc) கொலைசெய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். Cursed be he that smiteth his neighbour(Sri Lankan tamils etc) secretly. And all the people shall say, Amen. விவசாய or வேளாளர் குடி: Zechariah 13:5 நான் தரிசனம் சொல்லுகிறவன் அல்ல, நான் நிலத்தைப் பயிரிடுகிறவன்; என் சிறுவயதுமுதல் ஒருவன் என்னை வேலைகொண்டான் என்பான். But he shall say, I am no prophet, I am an husbandman; for man taught me to keep cattle from my youth. மாடல் Model - என்றால் என்ன? வார்த்தை= மாத்திரம், ( வெங்காயம் = எங்கும் or எல்லாம்; வங்கக் கடல்= தென் கடல் or கூற்றுவனின் புலம்); Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15; Bible Semmozhi concept of Only Potent or ஏகசக்கராதிபதி; (24 Elders or Tirthankaras or "Ford-Makers" Stepping stones, Underwater bridges)): One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000; Genesis 24:60; Esther 1:1 செந்தமிழ்நாடு முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும்... This is from SenTamilnadu even unto Ethiopia, over an hundred and seven and twenty provinces; Ezekiel 1:16,22; Ezekiel 10:15,20; Daniel 7:10; 1 Timothy 6:15; Revelation 2:28; 3:10,14; Revelation 4:3; 5:11; Revelation 6:14; 7:1; 8:1; 9:1; 10:1; 11:19; 12:1; (Heb 5:9; Revelation 6:8; 8:1; 9:4,18; 12:5; 1) Who is Author of the Eternal Salvation and Only Potent (or ஏகசக்கராதிபதி)? 2) Before Persecution, How can be The ASCENDED MASTERS get to be raptured? ( உபத்திரவத்திற்கு முன், ஜெயங்கொள்ளுகிறவர்கள் எப்படி பேரானந்தம் பெற முடியும்?) Revelation 13:1;14:20; 15:2; 16:5,19; 17:9; 18:18,21; (Revelation 19:13; 15:3); 20:1-2,11; Revelation 21:15-17; Revelation 22:4; ( What is his name? அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; And they shall see his face; Hosea 2:16 அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார். And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.) Genesis 3:22; Revelation 22:14; ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். Blessed are they that do his commandments, that they may have right to the tree of life, and may enter in through the gates into the city.. Revelation 22:16,18; ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book.
@sudhakaran8281
@sudhakaran8281 9 ай бұрын
​@@kulukkaiDhasarah time la Palayamkottai la nadathunga sir !
@mekalamekala5224
@mekalamekala5224 9 ай бұрын
​​@@kulukkai மற்ற மதங்களை குறை சொல்வது சரியா இந்த சமுதாயத்திற்கு என்ன சொல்லா வரிங்க ias எப்படி இருக்கனும் தெரிஞ்சுக்க srushti jayanti deshmu KZbin channal parkka நல்ல செயல்களை கற்றுக்கொள்ள வேண்டும்
@Fnn895
@Fnn895 9 ай бұрын
@@mekalamekala5224 moodra sangi koothi
@mangaigovindasamy9753
@mangaigovindasamy9753 9 ай бұрын
பொன்.செல்வகணபதி. அருமையான விளக்கம். இத்தகைய தொல்லியல் அறிஞர்களால்தான் உண்மை வெளிவர வேண்டும்.திராவிட நாகரிகமே இந்தியாவின் மூலம் என்பதே தெரிய வருகிறது.
@mekalamekala5224
@mekalamekala5224 9 ай бұрын
இதை கல்வித்துறை கிட்ட சொல்லுக்க அவங்க தமிழ் புத்தகத்தில் கம்பாரமாயாணம் படிக்க சொல்லுகிறார் கம்பாரமயாணம் 12 tamil KZbin channal parkka
@anbalaganjcstudio8498
@anbalaganjcstudio8498 2 ай бұрын
திராவிடம் என்று சொல்வதைவிட தமிழரின் நாகரீகம் என்றுதான் சொல்லவேண்டும்
@thenimozhithenu
@thenimozhithenu 2 ай бұрын
தமிழ் tan eni sollanum puplisher panniyachu chennaila
@dhanavelnaa4259
@dhanavelnaa4259 9 ай бұрын
அருமை. மிகவும் சிறப்பான வரலாற்று பதிவு அய்யா. தமிழ் என்றென்றும் தங்களுக்கு கடமை பட்டு இருக்கும். உங்கள் சேவையை என்றென்றும் போற்றுவோம் .
@mekalamekala5224
@mekalamekala5224 9 ай бұрын
இவர் பெயர் தமிழ் புத்தகத்தில் இல்லை கம்பர் பெயர் தான் இருக்கிறது கம்பாரமாயாணம் 12 tami KZbin channal parkka இவர்கள் சொல்லும் பொய் கல்விதுறை எற்றுக்கொள்ளது
@Fnn895
@Fnn895 9 ай бұрын
@@mekalamekala5224 sangi tharkuri katharal 😂
@philipjoseph4804
@philipjoseph4804 7 ай бұрын
​@@mekalamekala5224வரலாற்றை அழிப்பதுதானே உங்கள்வேலை
@mekalamekala5224
@mekalamekala5224 7 ай бұрын
@@philipjoseph4804 எந்த வரலாற்றை அழித்தேன் விளக்கமாக சொல்லுங்க
@nagarasan
@nagarasan 9 ай бұрын
அருமை------ சிறப்பான வரலாற்று பதிவு உரை நன்றி.///
@rajendranpasupathy103
@rajendranpasupathy103 9 ай бұрын
அருமை! அருமை!
@su-mu
@su-mu 9 ай бұрын
18:10 Screenshot/picture of the day: Dr. Karunanandan taking notes. Really smart people take notes. They do not claim to know everything. Others are just listening, which is itself a great necessary quality for all good leaders.
@dr.mrs.s.sridas1089
@dr.mrs.s.sridas1089 9 ай бұрын
சிறப்பு. நன்றி.
@ravindransomasundaram1810
@ravindransomasundaram1810 9 ай бұрын
Sir Amaranth Ramakrishnan's talks are really amazing. Sir, is very crystal clear about the past Tamil glory.
@kalab2557
@kalab2557 9 ай бұрын
ஆலையில்லா ஊரில் இலுப்பைபூ சர்க்கரை!!!!! 😂😂😂
@Fnn895
@Fnn895 9 ай бұрын
@@kalab2557 sangi tharkuri 🐃🐃🐃
@sountharts9433
@sountharts9433 9 ай бұрын
அற்புதம். வாழ்த்துக்கள் ❤❤❤❤
@jemanand
@jemanand 9 ай бұрын
Super Explanation sir
@subramaniams1793
@subramaniams1793 9 ай бұрын
Dear Sri Ramakrishnan Sir, I am very happy to hear your speech based on strictly archeological evidences, and you have also agreed, before Buddha, there had been Vedic Religion. But you have not said in what language the Vedas were during the period of Buddha. Please see what Swami Vivekananda said:- " Some of Buddha 's Brahmins disciples wanted to translate his teachings into Sanskrit, but he distinctly told them, " I am for the poor, for the people; let me speak in the tongue of the people." , And so to this day the great bulk of his teachings are in vernacular of that day in India.", thus said Swami Vivekananda." Thus we understand the Vedic Sanskrit Language has exited even before Buddha in the writing form. One thing I understand why there is not archeological evidences of Sanskrit Language in writing before or during the period of Buddha is , we see, in the Vedas, with instructions, not to reveal the Vedas to anyone except to the sincere and devoted and honest sons and disciples. So the Vedas were not inscribed openly in the rocks and mountains except in the palm leafs handed down to the reliable disciples only through Tradition. So we can see even today the unbroken chain of Vedic Tradition. Hence Swami Vivekananda said as under:- " The whole world requires Light. India alone has that Light in the teaching of the glories of the spirit of real religion - of the highest spiritual trust. That is why the Lord has preserved the race through all its vicissitudes unto the present day." Dear Sri Amarnath Ramakrishnan Sir, Please think it over calmly and dispassionately. I think, even Tradition can not be overlooked in the name of requirement of strict archeological evidences. I think, mere Guess-Works based on insufficient archeological evidences seem to be simply Time-Pass. Thank You for thought -provoking lecture.
@kasinathathurai9015
@kasinathathurai9015 9 ай бұрын
😢🎉 சூப்பர் பதிவு
@yarlinirajendran9220
@yarlinirajendran9220 9 ай бұрын
தொடருங்கள் உங்கள் அறிவு முழக்கினை.
@kalab2557
@kalab2557 9 ай бұрын
Empty box . making lot of noise!!!!
@arunachalamthangachalam1832
@arunachalamthangachalam1832 9 ай бұрын
@@kalab2557 why are so grudgingly writing about. Are you jealous of Tamils.
@mekalamekala5224
@mekalamekala5224 9 ай бұрын
​​@@arunachalamthangachalam1832 நீங்கள் தான் பொறாமை பட வேண்டும் என் ஏன்றால் கம்பாரமாயாணம் 12 tami KZbin channal parkka அப்படியே ராமேஸ்வரம் கோவில் பார்க்க அப்படியே kuldeep m pai KZbin channal parkka அப்படியே இரவணானின் சிவன் பக்தி பாடல் KZbin channal parkka உங்களிடம் பொறாமை பாடும் அளவுக்கு என் உள்ளது
@shanthisivasubramaniyam9676
@shanthisivasubramaniyam9676 9 ай бұрын
👌👌👌💐💐💐👍👍
@ambujamramiah4973
@ambujamramiah4973 9 ай бұрын
Tholkaapiam - Ezhutthathikaaram, explains about Thamizh alphabets, how they are formed at the basis of sound and how to form them with our natural vocal parts of our bodies!
@drgajenderan3315
@drgajenderan3315 9 ай бұрын
நம் சங்க கால இலக்கியங்கள் அனைத்தும் வரலாற்று ஆவணங்கள்!
@villagevideos5179
@villagevideos5179 9 ай бұрын
அருமைஅண்ணா 🚩🚩💝💝💝
@MohanRaj-td1ff
@MohanRaj-td1ff 9 ай бұрын
சிறப்பான உரை❤
@thirumurugandhanabalan9052
@thirumurugandhanabalan9052 9 ай бұрын
Anna great
@Che_Guna
@Che_Guna 6 ай бұрын
Amarnath ramakrishnan sir 🙏🫡
@subramaniana7761
@subramaniana7761 9 ай бұрын
Good
@drgajenderan3315
@drgajenderan3315 9 ай бұрын
வால்மீகி ராமாயணத்தில் ராமர் விந்திய மலைக்கு வடக்கே நடந்தது. அப்புறம் எங்கே வந்தது ராமர் பாலம்?
@kalab2557
@kalab2557 9 ай бұрын
வால்மீகி இராமாயணம் சமஸ்கிருத மொழியில் (ஒரிஜினல் நூல்)படித்திருக்கிறீர்களா?அது இல்லாமல் பேச்சாளர் தான் வாய்க்குவந்ததை பேசுகிறார் என்றால் நீங்கள் அதற்கு ஒத்து பாடுகிறீர்கள்.எதைப்பற்றியும் கருத்து சொல்வதற்கு முன் firsthand knowledge இருப்பது அவசியம்.
@drgajenderan3315
@drgajenderan3315 9 ай бұрын
@@kalab2557 அந்த கதையை உங்கள் சமையல்கட்டு மொழியிலேயே படித்தவர்கள்தான் சொல்கிறார்கள், அது நடந்த இடம் சதீஷ்கர், உத்திரகாண்ட் பகுதிகள் என்று! இந்த கதையை நான் வேற படிக்கணுமா?
@kalab2557
@kalab2557 9 ай бұрын
அப்படியா? அதிபுத்திசாலி.இப்படியேஇருங்கள்.
@arunachalamthangachalam1832
@arunachalamthangachalam1832 9 ай бұрын
@@kalab2557 வால்மீகி ஒரு கேடி தவறானவன் தன் தவறை சரிசெய்யப்புனைத்த கதையே இராமயணக்காவிதம்.
@mekalamekala5224
@mekalamekala5224 9 ай бұрын
​@@drgajenderan3315 இதை தமிழ் ஆசிரியர் கிட்டே சொல்லுக்க அவர் கம்பாரமயாணம் பாடம் நடத்திக் கொண்டு இருக்கிறார் கம்பாரமயாணம் 12 tami KZbin channal parkka அப்படி ராமேஸ்வரம் கோவில் KZbin channal parkka upsc படிச்சாலும் இந்து கோவில் பற்றி படித்தால் தான் ias
@gowrishankar27
@gowrishankar27 9 ай бұрын
வாழ்க திராவிடம்
@Pandiya-Vendan
@Pandiya-Vendan 9 ай бұрын
வாழ்க தமிழர் வரலாறு
@thenimozhithenu
@thenimozhithenu 2 ай бұрын
Vazhga thamilar
@anbalagapandians1200
@anbalagapandians1200 3 ай бұрын
அருமையான தகவல்பேச்சுஅமர்நாத்அவர்களுக்க்பாராட்டுக்கள்
@porselvi242
@porselvi242 9 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@ssundaramoorthy7588
@ssundaramoorthy7588 3 ай бұрын
உறையூர் அகழ்வாராய்ச்சி செய்யப்பட வேண்டும்.
@user-cf3ut4sw7h
@user-cf3ut4sw7h 7 ай бұрын
அருஐமயான விளக்கம். வாழத்துகள் ஐயா.
@kandaswamy3223
@kandaswamy3223 9 ай бұрын
தந்தை பெரியார் தான் முதற்கண் கடவுள் ஆவார்.ஏன் என்றால் மக்களை பகுத்தறிவு பாதையில் செல்ல நம் கண்களை திறந்தவர்.
@AnasAnas-ei1qk
@AnasAnas-ei1qk 9 ай бұрын
அபாரம் அபாரம் அபாரம்
@mekalamekala5224
@mekalamekala5224 9 ай бұрын
​@@AnasAnas-ei1qk பகுத்தறிவு என்றால் என்ன
@ramanj123
@ramanj123 9 ай бұрын
உண்மை. வளர்த்த மகளையே திருமணம் செய்து கொள்ள சொல்லிக்கொடுத்தார். தமிழர்களை முட்டாள்கள் என்று கூறியவர். இது தான் பகுத்தறிவு
@thozhil1961
@thozhil1961 6 ай бұрын
சங்க காலத்திலேயே சமணம் இதைத்தான் வலியுறுத்தியது, இவர் கூறாத புலால் உண்ணாமையையும் வலியுறுத்தியது, வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என அனைத்து உயிர்களையும் நேசித்த வள்ளலார் மிக சமிபத்தில் வாழ்ந்தவர்
@Prabakaran-hw7ss
@Prabakaran-hw7ss 2 ай бұрын
அவர் கடவுள் அல்ல மாறாக அவர் ஒரு வழிகாட்டி
@user-xe8lu1zq4c
@user-xe8lu1zq4c Ай бұрын
புராணம் கதைஐ கதை bookil தான் தேட வேண்டும் அய்யா உண்மை தான் தொல் பொருளாளக கிடைக்கும்
@anbalaganjcstudio8498
@anbalaganjcstudio8498 2 ай бұрын
தமிழர் நாகரீகம்தான் முதல் நாகரீகம் என்பதை சொல்வதற்குத்தான் எத்தகை தடைகள்?
@vasanthisenthilkumar48
@vasanthisenthilkumar48 2 ай бұрын
புருடா(புராணம்) எப்படி வரலாறாகும்.
@user-td8st5yp9m
@user-td8st5yp9m 11 күн бұрын
உறுதியாகயார்இறுதிவடிவம்இங்குமனிதன்எங்குமேகிடையாதுதேரராயமாகத்தான்ஆரீயர்திராவிடர்ஐரேரப்பியர்கண்டுபிடித்தார்கள்சரித்திரமாகியதுகடவுள்இறைவன்உயிரிணம்உணர்ந்ததுகதையேமக்கள்உதைகடந்துவந்ததுமனிதகதாபாத்திரமே
@mohan8133
@mohan8133 9 ай бұрын
Shorts podunga neraya. Neraya peru papanga👍
@B.Genuiness
@B.Genuiness 9 ай бұрын
ஐயயோ இவரை கைது செய்ய வகை தேடுவாங்களே.. 😂😂😂😂
@AnasAnas-ei1qk
@AnasAnas-ei1qk 9 ай бұрын
ம், ம், :வாஸ்தலமே:பார்ப்பான் செய்யலாம் இதனை.
@kalab2557
@kalab2557 9 ай бұрын
அந்த அளவிற்கு இவர் worth இல்லை.(இவரும் குஜராத்தி தான்)
@selvaradjek3473
@selvaradjek3473 9 ай бұрын
இதுபோன்ற வரலாறுகளை தமிழக முழுவதும் சுலபமாக அறிய கொண்டு சேர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
@mekalamekala5224
@mekalamekala5224 9 ай бұрын
கம்பாரமயாணம் 12 tami KZbin channal parkka
@user-kh3yz5vo8z
@user-kh3yz5vo8z 8 ай бұрын
சூரிய வர்மனின் நாட்டில் மகாபாரத சிற்பங்கள் எப்படி வந்தது தெல்லி
@fantasylikerfantasy4252
@fantasylikerfantasy4252 9 ай бұрын
21:26
@nixonantony3190
@nixonantony3190 5 ай бұрын
தாங்களும் திராவிடத்திடம் விலைபோய் விட்டீர்களே!
@Madraswala
@Madraswala 9 ай бұрын
இன்றைய இந்தியா பன்முகத்தன்மை உடையதாக இல்லையா? 0:03 உலகில் வேறு யாரும் செய்யாத இலவச கோவிட் மருந்துகளை இலவசமாக வேறுபாடின்றி அனைத்து நாடுகளுக்கும் அனுப்பவில்லையா?
@philipjoseph4804
@philipjoseph4804 7 ай бұрын
இருமல் மருந்தும் குடுத்தம்
@Madraswala
@Madraswala 7 ай бұрын
@@philipjoseph4804 திமுக பினாமி மருந்து கம்பெனியோ?
@aravindafc3836
@aravindafc3836 9 ай бұрын
முரன் இல்லை! இராமாயணம்! இடம் முழுவதும்! அப்படியே இருக்கு! பாரதம் முழுவதும் இராவணன்! இராமர் கிருஷ்ணர் கோயில்! சங்க கால தமிழ் ல் இராமர் கிருஷ்ணர்! ! ! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு! வேதம் மதம் அல்ல என்பதை தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் அகராதி பார்! அது தான் தர்மம் ஆதிததர்மம் வேததர்மம் தமிழ் தர்மம் என்பது சநாதன தர்மம்! பிரிட்டிஷ் ஞானம் சூனியம் கல்வியறிவு வேண்டாம் கார்டுவலு எல்லீசு மெக்கல்லே சூழ்ச்சி வேண்டாம் டா பிரிட்டிஷ்! பெருமை
@aravindafc3836
@aravindafc3836 8 ай бұрын
மதுரா! மதுரை! மது! அர்த்தம் தேன்! சமிஸ்கிருத வார்தை! ! இனிமை! மதுரம்! ஆராய்ச்சி யாளர்களே! நல்ல படி ங்கடா! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் உபதேசம் நிரூபணம்
@thenimozhithenu
@thenimozhithenu 2 ай бұрын
Settiyar tamizhar. Nenga samskrit
@mahendravarman997
@mahendravarman997 3 ай бұрын
தோழருக்கு திராவிட இனம் உண்டா விளக்கமா சொல்லவும் அதன் எச்சங்கள் எங்கு உள்ளன,அதன் மொழி என்ன,வரலாறு எங்கு கிடைக்கப்பெற்றன்,போன்றவற்றை ஆதரத்துடன் விளக்கமாக சொல்லவும், போகிற போக்கில் திராவிட இனம் என கதை சொல்லி போக வேண்டாம்,தமிழ் நாகரிகத்தை மறைக்கவே இந்த திரிபு
@sanskritkannan1
@sanskritkannan1 9 ай бұрын
Prejudiced views.
@Pandiya-Vendan
@Pandiya-Vendan 9 ай бұрын
தமிழர் வரலாறு🎉 not திராவிட
@vigneshnsamy2210
@vigneshnsamy2210 9 ай бұрын
திராவிட வரலாறு தான்
@Pandiya-Vendan
@Pandiya-Vendan 9 ай бұрын
@@vigneshnsamy2210 eppo irunthu?
@kalab2557
@kalab2557 9 ай бұрын
ஒரு சாதாரண தொல்லியல்துறை ‌அலுவலர் பெரிய தொல்லியல் நிபுணர், authority மாதிரி பேசுவதில் இருந்து.😂😂😂😂😂.
@thenimozhithenu
@thenimozhithenu 2 ай бұрын
😂 muttal marandhum kuda thiravidam nu solladha. Tamizarin adaiyalam agum.
@vasankrishnaswamy2606
@vasankrishnaswamy2606 9 ай бұрын
பணத்துக்காக வேலை செய்யும் ஆட்கள் இன்னும் இருக்கிறார்கள் எதுவும் கதை இல்லை சம்பவம் ஒன்று நடந்து இருக்கும் அதை மிகை படுத்தி இருக்கலாம் கால ஓட்டத்தில் நம்மை விட்டு மறைந்து இருக்கலாம் உன்னுடைய பத்து தலைமுறை முன்னோர் யார் அவருடைய பெயரை சொல்ல முடியுமா
@barathiathi4487
@barathiathi4487 9 ай бұрын
கற்பனை கதைகளை உண்மையாக மாற்ற முடியாது,
@user-qr8if9eu2c
@user-qr8if9eu2c 9 ай бұрын
​@@barathiathi4487athu epadi pa solringa
@sudhakaran8281
@sudhakaran8281 9 ай бұрын
Vasan : Perai solla mudiyathu, aanal Avanum manithan than yendru sollamudiyum, Avan horse or elephant yendru solla mudiyathu allava ?
@AnasAnas-ei1qk
@AnasAnas-ei1qk 9 ай бұрын
​@@barathiathi4487மாற்றக்"கூடாது"
@ramanj123
@ramanj123 9 ай бұрын
முதலில் திராவிடம் என்றால் என்ன என்று ஆராய்ச்சி செய்யுங்கள்
@lavanyavenkatachalam7589
@lavanyavenkatachalam7589 4 ай бұрын
ஏன் தங்கிலீஷ் ஐயா தமிழின் பெருமை பேசும் பொழுது? தமிழில் இல்லாத சொற்களா? ஏன் தமிழ்நாட்டில் இருந்து வடக்கிற்கு இடப்பெயர்ச்சி இருந்திருக்கக் கூடாது? தமிழ் என்ற சொல்ல என்ன தயக்கம்? உங்களுக்கே தெரியும் திராவிடத்திற்கு அகழ்வாராய்ச்சியில் தரவு இல்லை!
@thamizhmaraiyanveerasamy8765
@thamizhmaraiyanveerasamy8765 8 ай бұрын
முட்டாள் தனமாக முழங்குகிறார்...படித்த மடையன். வேறென்ன நான்சொல்ல.
@agrifirst16
@agrifirst16 9 ай бұрын
திராவிட கழக கூட்டத்தில் இவர் பேசுகின்றார் என்றாலே இவரும் திராவிட கழக சித்தாந்தத்திற்கு ஆதரவாக கருத்துக்களை திரிக்கிறார் என்றே பொருள்.
@selvaradjek3473
@selvaradjek3473 9 ай бұрын
பகுத்தறிவு உள்ளவர்கள் பேசுகிற வாய்ப்பு கிடைக்கும்.
@kalab2557
@kalab2557 9 ай бұрын
இவர் அந்த அளவிற்கு பெரிய நிபுணர் இல்லை.அதனால் தான் இதுபோன்ற கும்பல்களின் நடுவில் பேசி கைதட்டல் வாங்கிக்கொண்டு திருப்தி பட்டுக்கொள்கிறார்.
@tianaslade71
@tianaslade71 9 ай бұрын
இப்படியே தமிழ்ல பேசி பேசி எல்லாரையும் ஏமாத்தர கூட்டம்
@Bhuvanfire
@Bhuvanfire Ай бұрын
Enna yemmathuraanga?
@aravindafc3836
@aravindafc3836 9 ай бұрын
வேதம் மதம் அல்ல தர்மம் ஆதிததர்மம் வேததர்மம் தமிழ் தர்மம் என்பது சநாதன தர்மம்! ! ! ! ! திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை! பிரிட்டிஷ் திரிபு! வாதம்! வேண்டாம்! சங்க கால தமிழ் ல் இல்லை திராவிட வார்த்தை! இதிகாசங்கள் புராணங்கள் கூறுகின்றன திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் அது தான்! அர்த்தம் தென் இந்தியா! பயன் படுத்தி யவர் தமிழ் பிராமணர் தான் ஆதாரம் தமிழ் ஆதிசங்கரர்! திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி! ! பாண்டிய மன்னன் வைவஸ்வதமனு எழுதிய மனுதர்மம் திராவிட ஈஸ்வரன் வைவஸ்வதமனு எழுதிய மனுதர்மம்! இவர் தான் திராவிட ஈஸ்வரன்! இராமர் முன்னோர்! இராமர் கிருஷ்ணர் திராவிட ர்தான்! ! ஆதாரம் இதிகாசங்கள் புராணங்கள் கூறுகின்றன! பாண்டிய மன்னன் வைவஸ்வதமனு! வம்சம் தான் இராமர்! பஞ்ச திராவிட! என்றால்! தென் இந்தியா பிராமணர்! ! ! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை வருகிறது! அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய ஃ! பிராமணர் மட்டுமே அல்ல! இந்தியா முழுவதும் ஆரிய! அர்த்தம் மேலான உயர்ந்த? வர்கள்! திராவிட தான்! முதல் தரமான ஆரியன்!!! ! வாழ்க பாரதம் தர்மம் ஆதிததர்மம் வேததர்மம் தமிழ் தர்மம் என்பது சநாதன தர்மம்! இந்து மதம் அல்ல தர்மம் ஆதிததர்மம் வேததர்மம் தமிழ் தர்மம் என்பது சநாதன தர்மம்! ! ! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி! தமிழ் திருமந்திரம்! ! ! இராமர் பாலம் மனல்! திட்டு! 4000! ஆண்டுகள்! அதற்கு கீழ் உள்ள து! ஒரிஜினல் பாலம் கற்பாலம்! அமெரிக்க சயின்ஸ் சேனல்! ! கிமு!7000! ஆண்டுகளுக்கு முன்பே உள்ளது என்று! தொல் இயல் ஆராய்ச்சி! அமெரிக்க! ! சிவன் யோகா முத்திரை! இருக்கு! சிந்து சமவெளி நாகரிகம் தில்! பிரிட்டிஷ் சூழ்ச்சி வேண்டாம்! ! !
@DP-gz4ku
@DP-gz4ku 9 ай бұрын
அப்பவும் கிரித்தவனைத்தானே சாட்சிக்கு கூப்பிடுகிறாய்.? நாசா கற்பாலம் இருக்கிறது என்று சொல்லவில்லை. ஏண்டா புழுகரே?
@senthilnathanparaman
@senthilnathanparaman 9 ай бұрын
சொம்பு
@kumark214
@kumark214 9 ай бұрын
Not real history. What you are saying has no evidence. DNA research has shown true history today.
@sudhakaran8281
@sudhakaran8281 9 ай бұрын
Aravindu: neethanpa unmaiyana hindu, yaaru adhigama karpanai kadhaya alanthu vidukirano, yaaru poi mootaiya alavuku minji Alli vidukirano Avan thanpa true Hindu!
@philipjoseph4804
@philipjoseph4804 7 ай бұрын
என்ன தாண்டா சொல்றாங்க யோசிக்கவே மாட்டீங்களா
@aravindafc3836
@aravindafc3836 9 ай бұрын
பாரதம் ஒரே முகம்! ஓம்! ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்! மகாபாரதம் காலம் கிமு 3500! ஆண்டுகளுக்கு முன்பே நடந்தது! ! ஆதாரம்! வானிலை ஜாதகம்! ஆதாரம்! ! தமிழ் பஞ்சாங்கம் ஆண்டு கலியுகம் 5250! ! கிருஷ்ணன் மறைந்த ஆண்டு கலியுகம்! ! இராமர் பாலம் மனல் திட்டுக்கள் அதற்கு கீழ் உள்ள து பாறைகள் கட்டுமான ம்! அமெரிக்க சயின்ஸ் சேனல்! !
@AnasAnas-ei1qk
@AnasAnas-ei1qk 9 ай бұрын
பகிரங்கபொய்யன்-@arav....
@mekalamekala5224
@mekalamekala5224 9 ай бұрын
​​​@@AnasAnas-ei1qk மகாபாரதம் சிரியால் எடுத்தார் கிருத்துவர் நடித்தவர் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர் அவர்களும் பைபில் குரான் படித்தவர் ஓரே வேளை படித்தவர் பொய் பேசுவர்கள
@DP-gz4ku
@DP-gz4ku 7 ай бұрын
ஏண்டா பிராடு இதுக்கு மட்டும் அமெரிக்க கிறித்துவர் வேண்டுமா?
@mekalamekala5224
@mekalamekala5224 7 ай бұрын
எல்லா கிறிஸ்துவர் பைபில் புத்தகம் படிப்பார் பைபில் புத்தகம் எந்த மொழியில் எழுதப்பட்டது
@saikumarm1801
@saikumarm1801 9 ай бұрын
இந்திய இரத்தம் உமது உடலில்.இல்லையோ
@rajur7461
@rajur7461 9 ай бұрын
Don't dump and twist the history for your selfish motives
@parivelselvaraj9340
@parivelselvaraj9340 9 ай бұрын
வரலாறு உண்மை பேசும்...தொல்லியல் துறையில் எமது விருப்பு வெறுப்புகளை கலக்க கூடாது..
@anthonypk7281
@anthonypk7281 9 ай бұрын
His honesty and truth disappoints a brahmins mind, naturally.
@DP-gz4ku
@DP-gz4ku 9 ай бұрын
தொல்லியல் ஆராய்ச்சி என்றால் என்னவென்று தெரிந்து கொண்டு பிறகு கருத்து சொல்லவும்.
@barathiathi4487
@barathiathi4487 9 ай бұрын
மனநோயாளி சங்கி
@Che_Guna
@Che_Guna 6 ай бұрын
Amarnath ramakrishnan sir 🙏🫡
100❤️ #shorts #construction #mizumayuuki
00:18
MY💝No War🤝
Рет қаралды 20 МЛН
Sigma Girl Education #sigma #viral #comedy
00:16
CRAZY GREAPA
Рет қаралды 65 МЛН