குமாரஸ்த்தவம் | வரிகளுடன் | Kumarasthavam Lyrics in Tamil | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan

  Рет қаралды 221,881

“Isaimani” Sirkazhi Govindarajan Family

“Isaimani” Sirkazhi Govindarajan Family

7 ай бұрын

சகல தோஷங்களையும் நீக்கி சந்தோஷம் தரும் குமாரஸ்தவம்!
Please Subscribe to Our Whatsapp Channel in the link below
whatsapp.com/channel/0029VaN3...
ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய குமாரஸ்த்தவம்
1. ஓம் ஷண்முக பதயே நமோ நம ஹ
ஓம் _ ஆறுமுகத் தலைவனுக்கு வணக்கம்
2. ஓம் ஷண்மத பதயே நமோ நம ஹ
ஓம் _ ஆறு சமயங்களின் தலைவனுக்கு வணக்கம்
3. ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம ஹ
ஓம் _ ஆறு திருக்கழுத்துக்களுடைய தலைவனுக்கு வணக்கம்
4. ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நம ஹ
ஓம் _ ஆறு கிரீடங்களை அணிந்துள்ள தலைவனுக்கு வணக்கம்
5. ஓம் ஷட்கோண பதயே நமோ நம ஹ
ஓம் _ அறுகோணச் சக்கரத்தில் எழுந்தருளியிருக்கும் தலைவனுக்கு வணக்கம்
6. ஓம் ஷட்கோஷ பதயே நமோ நம ஹ
ஓம் _ ஆறு தோத்திர நூல்களின் தலைவனுக்கு வணக்கம்
7. ஓம் நவநிதி பதயே நமோ நம ஹ
ஓம் _ ஒன்பது வகையான செல்வங்களின் தலைவனுக்கு வணக்கம்
8. ஓம் சுபநிதி பதயே நமோ நம ஹ
ஓம் _ பேரின்பச் செல்வத்தின் (முக்தியின்பம்) தலைவனுக்கு வணக்கம்
9. ஓம் நரபதி பதயே நமோ நம ஹ
ஓம் _ அரசர் தலைவனுக்கு வணக்கம்
10. ஓம் ஸுரபதி பதயே நமோ நம ஹ
ஓம் _ தேவர்கள் தலைவனுக்கு வணக்கம்
11. ஓம் நடச்சிவ பதயே நமோ நம ஹ
ஓம் _ நடனம் ஆடும் சிவனின் தலைவனுக்கு வணக்கம்
12. ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம ஹ
ஓம் _ ஆறெழுத்துத் தலைவனுக்கு வணக்கம்
13. ஓம் கவிராஜ பதயே நமோ நம ஹ
ஓம் _ கவியரசர் தலைவனுக்கு வணக்கம்
14. ஓம் தபராஜ பதயே நமோ நம ஹ
ஓம் _ தவத்தினருக்கு அரசான தலைவனுக்கு வணக்கம்
15. ஓம் இகபர பதயே நமோ நம ஹ
ஓம் _ இம்மை இன்பத்தையும் மறுமை இன்பத்தையும் அளிக்கும் தலைவனுக்கு வணக்கம்
16. ஓம் புகழ்முனி பதயே நமோ நம ஹ
ஓம் _ திருப்புகழ் பாடிய முனிவராகிய அருணகிரிநாதரின் தலைவனுக்கு வணக்கம்
17. ஓம் ஜயஜய பதயே நமோ நம ஹ
ஓம் _ மிகுந்த வெற்றியையுடைய தலைவனுக்கு வணக்கம்
18. ஓம் நயநய பதயே நமோ நம ஹ
ஓம் _ மிக்க நன்மையும் இன்பமும் தரும் தலைவனுக்கு வணக்கம்
19. ஓம் மஞ்சுள பதயே நமோ நம ஹ
ஓம் _ அழகுருவான தலைவனுக்கு வணக்கம்
20. ஓம் குஞ்சரீ பதயே நமோ நம ஹ
ஓம் _ தேவகுஞ்சரி எனும் தெய்வயானை அம்மையின் தலைவனுக்கு வணக்கம்
21. ஓம் வல்லீ பதயே நமோ நம ஹ
ஓம் _ வள்ளியம்மை தலைவனுக்கு வணக்கம்
22. ஓம் மல்ல பதயே நமோ நம ஹ
ஓம் _ மற்போரில் வல்ல தலைவனுக்கு வணக்கம்
23. ஓம் அஸ்த்ர பதயே நமோ நம ஹ
ஓம் _ கைவிடு படைகளின் தலைவனுக்கு வணக்கம்
24. ஓம் சஸ்த்ர பதயே நமோ நம ஹ
ஓம் _ கைவிடாப் படைகளின் தலைவனுக்கு வணக்கம்
25. ஓம் ஷஷ்டி பதயே நமோ நம ஹ
ஓம் _ சஷ்டி திதியில் அமைந்த கந்த விரத்தத் தலைவனுக்கு வணக்கம்
26. ஓம் இஷ்டி பதயே நமோ நம ஹ
ஓம் _ வேள்வித் தலைவனுக்கு வணக்கம்
27. ஓம் அபேத பதயே நமோ நம ஹ
ஓம் _ வேற்றுமையற்ற தலைவனுக்கு வணக்கம்
28. ஓம் ஸுபோத பதயே நமோ நம ஹ
ஓம் _ மெய்ஞ்ஞானம் அருளும் தலைவனுக்கு வணக்கம்
29. ஓம் வியூஹ பதயே நமோ நம ஹ
ஓம் _ சேனைகளின் படைவகுப்புத் தலைவனுக்கு வணக்கம்
30. ஓம் மயூர பதயே நமோ நம ஹ
ஓம் _ மயூர நாதனுக்கு வணக்கம்
31. ஓம் பூத பதயே நமோ நம ஹ
ஓம் _ பூத வீரர்களின் தலைவனுக்கு வணக்கம்
32. ஓம் வேத பதயே நமோ நம ஹ
ஓம் _ வேதங்களின் தலைவனுக்கு வணக்கம்
33. ஓம் புராண பதயே நமோ நம ஹ
ஓம் _ புராணங்களின் தலைவனுக்கு வணக்கம்
34. ஓம் ப்ராண பதயே நமோ நம ஹ
ஓம் _ ஆன்மாவின் தலைவனுக்கு வணக்கம்
35. ஓம் பக்த பதயே நமோ நம ஹ
ஓம் _ அடியார்களின் தலைவனுக்கு வணக்கம்
36. ஓம் முக்த பதயே நமோ நம ஹ
ஓம் _ பாச பந்தங்களினின்றும் விடுபட்டவர்களுடைய தலைவனுக்கு வணக்கம்
37. ஓம் அகார பதயே நமோ நம ஹ
ஓம் _ அகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்
38. ஓம் உகார பதயே நமோ நம ஹ
ஓம் _ உகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்
39. ஓம் மகார பதயே நமோ நம ஹ
ஓம் _ மகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்
40. ஓம் விகாச பதயே நமோ நம ஹ
ஓம் _ எங்கும் நிறைந்துள்ள இறைவனுக்கு வணக்கம்
41. ஓம் ஆதி பதயே நமோ நம ஹ
ஓம் _ எல்லாவற்றிற்கும் முதற்காரணமாகிய தலைவனுக்கு வணக்கம்
42. ஓம் பூதி பதயே நமோ நம ஹ
ஓம் _ சகல ஐசுவரியங்களின் தலைவனுக்கு வணக்கம்
43. ஓம் அமார பதயே நமோ நம ஹ
ஓம் _ மாரனை எரித்த தலைவனுக்கு வணக்கம்
44. ஓம் குமார பதயே நமோ நம ஹ.
ஓம் _ குமாரனாகிய பிரானுக்கு வணக்கம்.
... ஸ்ரீ குமாரஸ்த்தவம் முற்றிற்று.

Пікірлер: 46
@gnani20
@gnani20 7 ай бұрын
தினமும் பாட நாம் வேண்டும் எல்லா நலங்களும் அருள்வான் 🙏🏼💐
@suganthyvasekaran889
@suganthyvasekaran889 3 күн бұрын
ஜதீன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏🙏
@kanchanamalanavaneetham4217
@kanchanamalanavaneetham4217 3 ай бұрын
முருகப் பெருமான் துணை. குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
@suganthyvasekaran889
@suganthyvasekaran889 3 күн бұрын
எனக்கு வரவேண்டிய பணம்வந்து சேர்ந்துவிடவேண்டும் முருகா🙏🙏🙏
@srk8360
@srk8360 7 ай бұрын
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐.. எத்தனை முறைக் கேட்டாலும் திகட்டாத பாடல்.. நன்றி நன்றி ஐயா 🙏🌺🌺🌺🌺🌺🌺
@maragathamRamesh
@maragathamRamesh 23 күн бұрын
எம் ஐயா முருகப் பெருமானே போற்றி போற்றி போற்றி சீர்காழி கோவிந்தராஜன் ஐயா அவர்கள் இந்த பாடலை பாடி உள்ளார் என்று இப்போது தான் தெரியும்
@suganthyvasekaran889
@suganthyvasekaran889 3 күн бұрын
என்னுடைய வேண்டுதலை கேட்கவும் முருகா
@sairam-jd7rh
@sairam-jd7rh Ай бұрын
ஓம் சரவணபவ🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏
@user-ps8wi5uc6p
@user-ps8wi5uc6p Ай бұрын
என் நாட்டவருக்கு இறைவா போற்றி
@sivalingam2176
@sivalingam2176 7 ай бұрын
"" இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க! 🎉🎉 "உலகம் வாழ்க' 🙏🙏🙏🙏 " ஓம் சண்முகப்பதயே நமோ நம! 🙏🙏🙏🙏 👌 சூப்பர் அருமையான சண்முக கவசம்! 🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள்🎉🎊 "நன்றி🙏💕 அன்பன். ச. சிவலிங்கம்.
@balajisubramaniyams5691
@balajisubramaniyams5691 Ай бұрын
Om Saravanabhava 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉
@sivakumarramanan1787
@sivakumarramanan1787 15 күн бұрын
ஓம் சரவணபவ🙏🙏🙏
@mohanana5694
@mohanana5694 Ай бұрын
ஓம்ஷண்முகபதயேநமோநமஹ ஓம்ஷண்மதபதயேநமோநமஹ
@dhanasekarandhansu2718
@dhanasekarandhansu2718 Ай бұрын
முருகா வேல் முருகனுக்கு அரோகரா
@user-bu9ht9eg3g
@user-bu9ht9eg3g 6 ай бұрын
❤❤❤முருகா❤❤❤
@narayananify
@narayananify Ай бұрын
Om Sri Tiruchendur Murugane Saranam Om Thiruchendur Murugane potri. Vel vel muruga vetri vel muruga Kandanuku Arohara Muruganukku Arohara
@gouthamitailorandbridalmak4811
@gouthamitailorandbridalmak4811 15 күн бұрын
Engalukku muruga neengalae thunai. Ellamum un thunai
@kalpanab7088
@kalpanab7088 24 күн бұрын
Muruga en chinna pulliku veyla kedakanum appa🙏🙏🙏
@palanisamy3402
@palanisamy3402 Ай бұрын
பழனி தண்டாயுதபாணி ஸ்வாமி துணை ஓம் சரவணபவ
@shortandsweetclasses5952
@shortandsweetclasses5952 3 ай бұрын
Om shanmuga, kumara saranam🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🏻
@padminic9892
@padminic9892 7 ай бұрын
Excellent voice nice ❤
@KailasamGold69
@KailasamGold69 Ай бұрын
ஓம்முருகாஓம்முருகா.
@KailasamGold69
@KailasamGold69 Ай бұрын
ஓம் முருகாசரணம்
@srinivasan-papa
@srinivasan-papa 7 ай бұрын
Super ❤
@thenmozhikanagaraju2057
@thenmozhikanagaraju2057 Ай бұрын
பழனிமலை பாலகுமாரா திரு ஆவினண் குடி குழந்தை வேலப்பர் இடும்பன் நாங்கள் கேட்ட வரம் தருவாய் பழனி பாலதண்டாயுதபாணி நீயே சரணம்... சரணம்... சரணம்...தேக.நிலாழினி ப.தேன்மொழி க.கனகராஜூ வெங்கானூர் அரியலூர் மாவட்டம்
@anandamurthy445
@anandamurthy445 3 ай бұрын
MURUGANUKU AROGARA KANDANUKU AROGARA OM SARAVANA BAVA OM
@srisivaharisiddhar880
@srisivaharisiddhar880 2 ай бұрын
ஓம் முருகா சரணம்
@padmav2953
@padmav2953 Ай бұрын
, super 🙏🙏🙏
@MohanambalG
@MohanambalG 2 ай бұрын
Murga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anandhir5460
@anandhir5460 24 күн бұрын
Muruga. Nanre. Paamban. Ththa. Nanre
@user-hr9nu5ju4i
@user-hr9nu5ju4i Ай бұрын
Mava sava 🎉 Om Murugan theruviet saranam ñit bave 🎉🎉🎉
@venivelu4547
@venivelu4547 7 ай бұрын
🙏🙏🙏🙏
@MohanambalG
@MohanambalG 4 ай бұрын
Murga sarmam
@SivaSiva-jp7hb
@SivaSiva-jp7hb Ай бұрын
Pamban Swamy SARANAM. OM SARAVANA BAVA. OM OM OM OM OM OM.
@lakshmiraman6697
@lakshmiraman6697 25 күн бұрын
Om saravana bhava
@amsavallivijaya4389
@amsavallivijaya4389 Ай бұрын
Om muruga appa
@Viji205
@Viji205 11 күн бұрын
Thiruchendur muruga potri, Arogara,Arogara,Arogara,Arogara,Arogara,Arogara.
@balasubramaniamk4246
@balasubramaniamk4246 Ай бұрын
Muruga saranam ❤
@parvathiparuparvathi5064
@parvathiparuparvathi5064 2 ай бұрын
Om Saravanabava.
@selvakumarr7894
@selvakumarr7894 7 ай бұрын
@sathiskumarkumar2660
@sathiskumarkumar2660 2 ай бұрын
❤❤❤❤❤❤
@babudevaraj3989
@babudevaraj3989 2 ай бұрын
Pambanswmy sarnam
@santhamaniv4867
@santhamaniv4867 2 ай бұрын
❤❤
@subraomanyambr6559
@subraomanyambr6559 3 күн бұрын
😂😂😂😂😂comedy song🎵😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 13 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 61 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 105 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 33 МЛН
Kanda Shashti Kavacham Soolamangalam Sisters Jayalakshmi Rajalakshmi
20:19
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 392 М.
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 55 МЛН
Malohat
3:35
Xamdam Sobirov - Topic
Рет қаралды 1,1 МЛН
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 16 МЛН
Jaloliddin Ahmadaliyev - Kuydurgi (Official Music Video)
4:49
NevoMusic
Рет қаралды 7 МЛН