மாஸ்கோவில் ஒரு புதிய முயற்சி . மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி Russia series links Ep1: kzbin.info/www/bejne/gqCcl5moq5hqncU Ep2: kzbin.info/www/bejne/mZ_ciomjndSVfq8 Ep3: kzbin.info/www/bejne/jZDbmXyufs-No5Y Ep4: kzbin.info/www/bejne/rmqpaYdtq99nl5o Ep5: kzbin.info/www/bejne/qHfEqYiXqNGth7s Ep6: kzbin.info/www/bejne/m5vTpnaNq5d3maM Ep7: kzbin.info/www/bejne/gIiXiYJnr6xoncU Ep8: kzbin.info/www/bejne/famlgKpunZl3a9E Ep9: kzbin.info/www/bejne/b5vGq6t_erikr5I Ep10: kzbin.info/www/bejne/lWSofpmrh8yrhZo Ep11: kzbin.info/www/bejne/q3e8lWqnmqdmh9E Ep12: kzbin.info/www/bejne/mnvIpH2naqtnbLc Ep13: kzbin.info/www/bejne/eGeWfox8l7-bZrM Ep14: kzbin.info/www/bejne/eXnMhaV_mr5pmc0 Ep15: kzbin.info/www/bejne/nH7aZqBmjrugZ6M Ep16: kzbin.info/www/bejne/bnbbXqedfppreas Ep17: kzbin.info/www/bejne/nWOclIl9jJ6krq8 Ep18: kzbin.info/www/bejne/sJy7oGh4iMx8nrM Ep19: kzbin.info/www/bejne/r5qmYYWuba-cgpY Ep20: kzbin.info/www/bejne/q5WafYN-f5eAgNE Ep21: kzbin.info/www/bejne/gn6YiqBoetSBe80
@sridharsri93827 ай бұрын
❤😂
@shubharani557 ай бұрын
Mental ur are the dirtiest human in the world don't u know to be clean . Idiot fellow I know this season is already finished don't u get shame looking ur pants do u think ur hero in Russia beggers are more descent in Russian . Can't you afford a new pant . You are sycho. You make India's name shame in other countries. Shouting in public places mental fellow 😡.
குமார் உங்களோட video va எவ்ளோ late aa கண்டுபிடிக்கிரே என்று நினைக்கிற பொது கஷ்டமா இருக்கு உங்கள் hardwork ku இன்னும் நிறைய reconictin kedaikanum ❤❤all The Best குமாரு ❤
@BackpackerKumar7 ай бұрын
Thanks anna
@saravanakumarkumar5997 ай бұрын
Same brother
@sivadme4127 ай бұрын
Me too
@mohammedsarjoon19267 ай бұрын
Real Raw & Real Videos ல சொதப்பல்னு எதுவுமே இல்லை வாத்தியாரே. நீங்க எது செஞ்சாலும் அது சுவாரஸ்யமா தான் இருக்கும். இதுல Highlight ஏ Metro Stations தான். என்னே அழகு அதன் Architecture ❤
@ranihm28697 ай бұрын
எங்களுக்கு உண்மையா எல்லாத்தையும் காட்டணும் என்பதற்காக உங்களுடைய பாதுகாப்பையும் மறந்துடாதீங்க ப்ரோ எதுவாக இருந்தாலும் நீங்கள் safe ஆக இருக்கணும் உங்களுடைய தனிமையான பயணம் மிக அற்புதம்👍
@BhagyaRaj-yd2cq7 ай бұрын
இந்த கிராமத்தில் படாத பாடுபட்டும் எப்படி உங்களால் சிரிக்கமுடிகிறது? உண்மையிலேயே பொறுமைசாலி நீங்கள்.
@mariyappannithayah59627 ай бұрын
ஒவ்வொரு எபிசோடிலும் இஷ்டப்பட்டு கஷ்ட்டப்பட்டு காணொளி விருந்து படைக்கும் தம்பிக்கு வாழ்த்துகள். 🙌🙌🙌
@BackpackerKumar7 ай бұрын
மிக்க நன்றி அண்ணா
@nagarajan84107 ай бұрын
உங்கள் வீடியோ 40 நிமிடங்கள் இருந்தாலும், 1 மணி நேரமாக இருந்தாலும் டைம் போரதே தெரியல அண்ணா. வீடியோ அனைத்தும் அருமையாக, உண்மையாக உள்ளது.🔥💝
@jayaramanduraiswamy9437 ай бұрын
வேண்டாம் குமார் சார். சுரங்க பாதையில் லைட்ஸ் இல்லை. பாதுகாப்பான தேடல் நன்றி சார் ❤
@aravintharavinth47457 ай бұрын
Brother KURUSKAYA la than na irukan brother antha paint panirukurathu mall near by our home
@fathimarusaifa74576 ай бұрын
30:03 nice view😻that underground place is very different🙌every day is not same… this episode is example for that😇
@jayaramanduraiswamy9437 ай бұрын
குமார் சார் உங்களுடைய உழைப்பு எங்களுக்கு கண்களில் கண்ணீர் வருகிறது... நன்றி பாராட்டுகள் 🎉
@shanmugamvasudevan49767 ай бұрын
ரிஸ்க் எடுப்பது ,சுய பாதுகாப்பு மிக முக்கியம் Mr. குமார்.
@bhagimedia7 ай бұрын
சகோ மெட்ரோ டூர் சூப்பர் 😂😂😂😂 அருமையான பாதாள கிராமம் பதிவு 👌👏🏻👏🏻👏🏻👏🏻👍🏻உங்கள் உழைப்பு வீண் போகவில்லை மிகவும் சிறப்பாக செய்து விட்டீர்கள்❤️💐
@Anbu-Anbu7 ай бұрын
Yentha country ku ponalum Yetho pakkathu vittu theruvukku pora mathiri asaltta free a yengalukgaga Hard work panringa hat's off brother 💐💐💐 really amazing brother 💐💐💐
@arularasan36697 ай бұрын
தம்பி குமார் வணக்கம். இன்று காலை மாஸ்கோவிலிருத்து சென்னை வந்தேன். வாழ்க வளமுடன்
@jenniferpathinathan32577 ай бұрын
தம்பி .. உங்களின் ஆர்வம், விடாமுயற்சிக்கு வாழ்த்துக்கள் தம்பி 🙏🏼
@saranlite76907 ай бұрын
குமார் தம்பி சூப்பர் உங்கள் விடமுயச்சிக்கு நன்றி🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@karthikaselvan35357 ай бұрын
உங்கள் கடும் உழைப்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை.. உங்களுக்கு முருகப்பெருமான் சகல வெற்றிகளையும் நிச்சயமாக கொடுப்பார்
Super bro உங்க கூடவே வந்து சுற்றிப்பார்க்கிற மாதிரியே இருக்கு 👏👏👏👌🥰
@elanjezhiyanlatha20997 ай бұрын
புரட்சி வீரர் லெனின் அவர்க ளின் காதல் மனைவி அவர்க ளின் பெயர் நதேழ்தா கன்ஸ தன்தினா க்ரூப்ஸ்கயா!!! ❤ வாழ்த்துகள் குமாரு 💎💎💎
@ravikumarramaswamy81486 ай бұрын
பாஷை தெரியாத ஊரில் இத்தனை முயற்சிகள் மேற்கொண்டதற்கு பாராட்டுக்கள் நண்பா. சொதப்பல் இருக்கத்தான் செய்யும். வாழ்த்துக்கள்.
@rajkannan0057 ай бұрын
❤ உங்களின் அயராத உழைப்பால் நிறைய விசயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது 😊👍 நீங்கள் மிக எளிய முறையில் அனைவரும் விரும்பும் விதத்தில் காட்சிப்படுத்தும் விதம் அருமை ❤ வாழ்த்துக்கள் குமார் ❤️😊👍 எதிர்ப்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்துகிறது 🎉 மகிழ்ச்சி 😊
@BackpackerKumar7 ай бұрын
நன்றி அண்ணா
@muthukumaran17067 ай бұрын
ஒவ்வரு episode ஐம் இவ்வளவு ரிஸ்க் எடுத்து செய்கேர்கள்.thank for your hard and dedicated work and very patience without tension you are doing. Hats of you Kumar.
@margaretalice91307 ай бұрын
வணக்கம் குமார். உங்கள் video வில் எனக்கு மிகவும் பிடித்தது Cuba and Russia episodes. I like your simplicity and intelligence. I am eagerly waiting for your next trip to Europe Countries. I knew it's expensive.just keep it in mind go to the countries. நான் உங்கள் எல்லா videos ம் முடிந்த வரை பார்த்து விட்டேன். உங்கள் ஒரு episode பார்த்த உடனே அடுத்ததை பார்க்க ஆசையாக இருக்கிறது.God bless you and your family.Take care of your health.
@prasannajothi90707 ай бұрын
வணக்கம் அண்ணா❤🙏.. இப்போது தான் ராஜஸ்தான் series பார்த்தேன்.. மிகச் சிறப்பு.. Waiting for Murmansk(Arctic) video.. 🎉
@prakashrak49054 ай бұрын
மாஸ்கோ நகரம் மிகவும் அமைதியாக நேர்த்தியாக நல்ல உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட எனக்கு மிகவும் பிடித்த நடிகரமாக இருக்கிறது..... அதிலும் ஒவ்வொரு மெட்ரோ ஸ்டேஷன்களின்கட்டிட அமைப்பு சூப்பரோ சூப்பர் உங்கள் காணொளிகள் அனைத்தும் மிக அருமை... உங்கள் வீடியோ க்களை சமீபத்தில் தான் பார்க்க ஆராம்பித்தேன்... இது தான் என்னுடைய முதல் கமெண்ட்... வாழ்த்துக்கள் உங்கள் ஒவ்வொரு அற்புதமான வீடியோக்களுக்கும்.... ❤❤❤
@arunanarunan12067 ай бұрын
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் ரஷியன் கூட்டமைப்பு குளிர் இடம் மற்றும் தரையில் கீழ் மாஸ்கோ சியானி பளிங்கு சூப்பர் மற்றும் இறுதி அத்தியாயம் சூப்பர் மற்றும் வாழ்த்துக்கள் மற்றும் அடுத்த தொகுதி கலை குளிர்ச்சியான இடம் 🎉பயன்படுத்தப்பட்டது
@thirdeye-tamil7 ай бұрын
எனக்கு தெரிந்து யூடியூப் ல இப்படி உலகத்த பத்தியும் மக்களை பத்தியும் எல்லாருக்கும் புரியிர மாதிரி உங்களால மட்டுமே சொல்ல முடியும்.. வருங்கால இளைஞர்களுக்கு நீங்கள் பெரிய முன் உதாரணமாக இருக்க போகிறீர்கள் ❤
@ritheshkjana16607 ай бұрын
The Tamilnadu best KZbinr 🇧🇷❤🔥
@RethinakumarMurugesan7 ай бұрын
உங்கள் நிகழ்ச்சியை தொடர்ந்து டிவி யில் பார்த்து வருகிறேன் சமீபகாலமாக you tube premium காசு கொடுத்து வாங்க சொல்கிறது காசு இல்லை என்றால் பழைய வீடியோக்கள் மட்டுமே பார்க்க முடியும் பரவாயில்லை இரண்டு மூன்று நாட்கள் கழித்து இலவசமாக பார்த்து கொள்கிறேன்
என்ன குமார் சார், பஸ்ஸு கிடைக்காதினால நொந்து போயிருப்பீங்கிளே. ஓகே. ஆர்க்டிக் கில் சந்திப்போம். Best of Luck.
@mathang10275 ай бұрын
Kumar turns into Real Hero❤❤❤
@venkatesank77857 ай бұрын
38:00 யோவ் நீ மனுசனே இல்லையா,உன் ரசிகன் சேலத்திலிருந்து.
@muthukrishnanp18907 ай бұрын
பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் இதுபோல் செய்தால் மூச்சு திணறல் விசவாயு இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் இதுபோல் செய்யாமல் இருப்பது நல்லது.
@pugalr35957 ай бұрын
38.00 மஞ்சுமல் பாய்ஸ் சுபாசு சுபாஷூ feeling
@sakthisaishritha64507 ай бұрын
ஏதோ ஒரு விஷயத்தில் Episode பரபரப்பாக்கி விடுகிறீர்கள். Super
@svschennai60647 ай бұрын
Kumar... appreciate your effort in going to deep in places where it's not practically possible to reach..may you get more and more subscribers to motivate you more and more...
Kumar ji kudiya seekarateel 1 million subscribers vandurum congratulations my best wishes na hungaludauya teevera fan
@SS-rp8dh7 ай бұрын
Hi அண்ணா, Iam from Pallavaram. Today video is very nice. சூப்பரோ சூப்பர். All the best அண்ணா 👍
@globaz0077 ай бұрын
супер захватывающий опыт வாழ்த்துக்கள்...
@ravindardevadurai28827 ай бұрын
Hi Kumar Your energetic 'running commentary' is vibrating through out the journey. And the lovely presentation in our mother tongue is added delight. Keep it up bro
@ashok43207 ай бұрын
வருங்கால சுற்றுலாத் துறை அமைச்சர் குமார் அண்ணன்
@arty927 ай бұрын
When taking videos in front of everyone adhukae we need gutts in some other country …. Really appreciate ur work 🎉With ur ever smiling face
@asokanchandran7 ай бұрын
மெட்ரோ ரயில் நிலைய அழகே தனி 220மெட்ரோ ரயில் நிலையம் உள்ள நாடு அண்டர் கிரவுண்ட் சுரங்கத்தில் இறங்கி ஏரியது திரிலிங்காக இருந்தது பயனம் கடினமாக இருந்தாலும் வழிநெடுக ஆச்சரியமாக இருந்தது மொழி பிரச்சினை சற்று கடினமாக இருந்தது மக்களின் அன்பான உபசரிப்பு மகிழ்ச்சி ஈரோஸ் சூப்பர் மார்க்கெட்டில் சுவையான குறைந்த விலை தரமான உனவு ரஷ்யா ஒரு அற்புதமான நாடு
@kuppuswamyraopp6437 ай бұрын
Dear Mr. Kumar , You did a good adventure. Though you didn't able to enter the under ground city with all difficulty you have shown all these places . Hatsoff. God Bless you. PPK RAO
@ksivakumar777 ай бұрын
Each and every episode is exciting and expecting everyone to waiting for the next. You proved everyone that you are the best. Continue giving ur best and we will be always with you to support.
@mythiliiyer97 ай бұрын
You are taking lot of efforts to show us everything.love Russia and Russians.Thank you Kumar.
@SaravananS-pq1pz7 ай бұрын
Your hardwork and taking risk for the subscribers to show the raw content its impeccable kumar bro..Kudos to your work Keep Rocking #Saravanan_Salem 👍🤝👌
@jananyrajkumar17147 ай бұрын
Hi sir unga bus travel supero super. Wonderful musician . Amazing metro train station. Abandoned tunnel the risk you taken sir. And forgettable your pulambal sir we were laughing like anything but worried about your safety sir. Wonderful russian trip Vaaltukkal sir keep rocking. From Malaysia
@kalaiselvimurugason90627 ай бұрын
Kumar rombe Rick adugathe .God bless you brother.
@sridhark12507 ай бұрын
குமார் சார் சூப்பர்
@AmusedHibiscus-jk3ll7 ай бұрын
Risk eduthu antha tunnel kamichathu very great bro....
@sutharsankandasamy95607 ай бұрын
Vaanka pokalam Ena neenkal Mika sikkalana nerathil solvathu Mika sirapu nanri great word on your journey thanks
@asokkumar71557 ай бұрын
பயப்படாதே குமாரு நீ சாதணையாளன் குமாரு 🙏🙏😍😍😍😍❤️❤️🇲🇾🇲🇾🇲🇾 from malaysia
@johnsundar15917 ай бұрын
தம்பி சூப்பர் காட்சிகள்.ஆனால் பத்திரமாக பயணம் செய்து வீடியோ போடுங்க பிளீஸ் ❤
@kasthurigovindaraj19927 ай бұрын
So sweet ❤️.. Kumar Bro...Have taken all the things lightly.. and keep on go..🎉🎉🎉.. wishes God always with you...
@gayathrir77717 ай бұрын
ஓவ்வொரு வீடியோ மிகவும் அருமையான பதிவு சார்
@RengarajanK-u9i7 ай бұрын
I enjoyed this episode very much.awaiting for the next one esgerly.well done kumar bro.
@VinothHari-e8s7 ай бұрын
உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்...❤
@jayabalansp27547 ай бұрын
குமாரின் இந்த காணொளி அருமை.
@ramram-pg5up7 ай бұрын
KUMAR, Great, you have tremendous aspiration and will power ande determination, courage to explore the risky abandoned query tunnel, Congrats
@muthuvijayan99187 ай бұрын
Kumar Brother, Honestly I say though I watch this season 7 continuously , I like today's episode. Because you tried your best to show that underground city. Then it is common sometimes things go out of the way especially when we will be in a new place, it happened to you also. But you overcame all...this is simple & superb.
@manikandasv2 ай бұрын
நல்ல பதிவு ❤
@arunachalam94417 ай бұрын
தேங்க்யூ குமார். இவ்வளவு ரிஸ்க் தேவையில்லை. ஹேர் கேர் ஃபுல்லா டிராவல் பண்ணுங்க.. குமார்
@pauljebakumar72827 ай бұрын
Super eppadi than erukum super good take care
@saravanank..89277 ай бұрын
வீடியோ மிகவும் அருமையா இருந்தது😊 அண்ணா
@nasran27247 ай бұрын
Bro onga video na srilanka patten ippo qatar la indu watching bro life kku oru dairym kudukkringa ❤