Kumari Kandam The Conclusion | Kumari Kandam Mystery | Part 03 with Subtitle

  Рет қаралды 208,416

Deep Talks Tamil

Deep Talks Tamil

4 жыл бұрын

உலகம் ஒருநாள் நமது தமிழையும் தமிழ் இனத்தையும் தமிழரின் பழந்தமிழ்நாடாகிய குமரிக்கண்டத்தையும் கண்டிப்பாகத் திரும்பிப் பார்க்கும் - திறந்து பார்க்கும் - ஆழந்து அகன்று ஆராய்ந்து பார்க்கும்.
This video has some incredible shots from " Thai Engal Thamizh Naadey
( • Thai Engal Thamizh Naa... ) ", that's so inspiring.
This video has some incredible animation shots from "Kavaadapuram Tamil animation film
( • Kavadapuram Official T... )", that's so inspiring.
=========
Kumari Kandam Part 01 - • குமரிக்கண்டம் - முடிவு...
Kumari Kandam Part 02 - • குமரிக்கண்டத்தில் தமிழ...
Kumari Kandam Part 03 - • குமரிக்கண்டம் - Kumari...
=========
தமிழர்களின் மறைக்கப்பட்ட தாய் தெய்வம் - Tamil God Part 01: • தமிழர்களின் மறைக்கப்பட...
#DeepTalksTamil #KumariKandam
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
மேலும் பல Motivation மற்றும் தத்துவங்கள் Photo ஆல்பம் இலவசமாக பெற மற்ற சமூக வலைத்தளங்களையும் பின்தொடருங்கள்:
Follow on Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
Follow on Helo: bit.ly/DeepTalksTamilHelo
Follow on ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
Follow on Instagram: bit.ly/DeepTalksTamilInsta
Follow on Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
குமரிக்கண்டம் - Kumari Kandam The Conclusion | Kumari Kandam Mystery | Part 03 with Subtitle
========================================================
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 385
@sohil603095
@sohil603095 4 жыл бұрын
தமிழன் என்ற கர்வம் உங்கள் பேச்சில் தெரிகிறது. பேசினால் அனல் பறக்கும் என்பார்கள் அது இது தான். நன்றி 👌
@sargunadevi4015
@sargunadevi4015 3 жыл бұрын
Ketkum podhu namakum thonuthu karvam
@applearasu535
@applearasu535 4 жыл бұрын
உங்களின் படைப்பு ஒரு பிரம்மாண்டமான திரைப்படத்தை பார்த்ததை போல இருக்கிறது பணி தொடர வேண்டும்
@DeepTalksTamil
@DeepTalksTamil 4 жыл бұрын
மிக்க நன்றி நண்பா...
@kavin9623
@kavin9623 3 жыл бұрын
@@DeepTalksTamil bro English la subtitles podunga bro apo intha ulagam fulla poi serum......😃
@karthikeyany6892
@karthikeyany6892 3 жыл бұрын
@@kavin9623 ,👌
@trendingtoday9569
@trendingtoday9569 Жыл бұрын
Ama bro subtitles podunga namma perumaiya ellarum therinjukatum
@thamizharasanv5054
@thamizharasanv5054 4 жыл бұрын
காட்சிகள் சிலிர்க்க வைக்கின்றன.குரல் மிரட்டுகிறது.தமிழ் ரத்தம் துடிக்கிறது.நற்பதிவுக்கு நன்றி.
@anithalakshmianitha8195
@anithalakshmianitha8195 3 жыл бұрын
🥰✌
@poovizhikishore5433
@poovizhikishore5433 4 жыл бұрын
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி தமிழ்
@Dheelars003
@Dheelars003 4 жыл бұрын
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி . தமிழ்க்குடி This Too!!!
@user-bq8jv6th6y
@user-bq8jv6th6y 4 жыл бұрын
Hi
@sundarutham4237
@sundarutham4237 4 жыл бұрын
@@Dheelars003, This is the very perfect mudhumozhi.......great
@iamajith4423
@iamajith4423 3 жыл бұрын
இதை பார்க்கும் போது என் உடம்பு என்னை அறியாமல் சிலிர்க்கிறது 💥💥🔥 இதுதான் தமிழன் 💥🔥🔥🔥
@sridhar3503
@sridhar3503 4 жыл бұрын
🔥தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா😎
@hellokuttys2330
@hellokuttys2330 4 жыл бұрын
நம் தமிழ் மொழியின் பிரமாண்ட பேச்சு திறமை உங்களிடம் இருக்கின்றது. ரொம்ப அழகான தமிழ் திமிருடன் எடுத்து சொன்ன விதம் அருமை. உங்களின் பயணம் தொடர என் வாழ்த்துக்கள் தோழா.
@sarathiraje9273
@sarathiraje9273 4 жыл бұрын
நண்பா உன்னுடைய வீடியோ பார்த்து விட்டு தூக்கம் வரவில்லை உங்களுடைய வீடியோ மிக மிக மிகச் நீங்கள் உச்சரித்த விதம் மிக மிகச் சிறப்பு
@veriyan-of_thalapathy
@veriyan-of_thalapathy 2 жыл бұрын
அப்படியே என்னை மறந்து ஒரு வீரம், ஒரு பெருமை எனக்குள் ஒரு உணர்ச்சி ஏற்பட்டது. இது தமிழினத்திற்கே பெருமை.💪💪💪💪💪💪
@chandranp8906
@chandranp8906 4 жыл бұрын
இதுபோன்ற நம் தமிழ் பெருமையை காக்க மறந்து இன்று அனைத்தையும் இழந்து நிற்கிறோம்....மீதமிருக்கும் தமிழ் அடையாளத்தை காத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வோம்
@jinothkumar7178
@jinothkumar7178 4 жыл бұрын
உணர்வு மிக்க உச்சரிப்பு. பெருமை கொள்கிறேன் நாம் தமிழர்கள் என்று...
@divyashobana203
@divyashobana203 4 жыл бұрын
கேட்கும் போதே சிலுத்துபோச்சு. தமிழன் என்று பெருமையும் கா்வமும் கொள்கிறேன்💪💪💪💪💪
@bharath3519
@bharath3519 4 жыл бұрын
Bro pa.... Vera level bro.... சத்தியமா soldra.. Bahubali 1st time theater la paathapo எப்படி ஒடம்பு siluthucho atha effort உங்க video வ headset போட்டு பார்த்தது... Bro முடிஞ்ச உங்களுக்கு தெரிஞ்ச நல்ல டைரக்டர் and Producer புடுச்ச....குமரி தமிழன் னு ஒரு பிரம்மாண்டமான படம்... எடுக்கணும் sir எடுக்கணும்....naanun தமிழன்னு solla பெருமையா iruku
@DeepTalksTamil
@DeepTalksTamil 4 жыл бұрын
இத படிக்கும் போதே என்னமோ தெரில.. சந்தோசமா இருக்கு. நன்றி நண்பா..
@livingstone5390
@livingstone5390 4 жыл бұрын
இக்காணொளியின் படைப்பாளி தமிழ் சிந்தனையார் காணொளிகளின் சாராம்சத்தையும் இணைத்து பதிவிட்டிருக்கலாம். வளமையா குரல்,பாராட்டுக்கள் !
@Meoww_poriki
@Meoww_poriki 4 жыл бұрын
அருமை தமிழா ஏழு அதிசயம் இல்லை ஏழாயிரம் அதிசயம் தமிழ் இனத்தில்
@Dheelars003
@Dheelars003 4 жыл бұрын
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி. Smiley தமிழன்டா!!!
@srisundreswari6683
@srisundreswari6683 3 жыл бұрын
I really proud to be tamilan and I'm a tamilan from Malaysia.
@muruganjazz7467
@muruganjazz7467 4 жыл бұрын
கனத்த குரல் மெய் சிலிர்க்க வைக்கும் தமிழ் உச்சரிப்பு......
@shivamurugapandiyan1165
@shivamurugapandiyan1165 4 жыл бұрын
"கல்தோன்றி ...மண் தோன்றா..."
@jodhivaanan
@jodhivaanan 4 жыл бұрын
மூன்று பாகமும் மிக மிக அருமை. குமரிக் கண்டத்திலே வாழ்ந்தது போல் இருக்கிறது.
@dineshaadam1235
@dineshaadam1235 4 жыл бұрын
காலம் கட்டயமாக பதில் சொல்லியே ஆக வேண்டும்..... அறியட்டும் தமிழனின் பெருமைகளையும் திறமைகளையும் வாழ்க தமிழ் தொடர்க உங்கள் செயற்பாடு......... உங்கள் அனைத்து வீடியோ பதிவுகளையும் பார்க்க முயற்ச்சி செய்கின்றேன் .........
@nethajikumar94
@nethajikumar94 4 жыл бұрын
அருமையான பதிவு..., 💥💥 குறல் வளம் மிகபொருந்தம் அன்பரே 🤩🤩🤩🥳
@jethujethu3222
@jethujethu3222 4 жыл бұрын
உங்களின் பதிவுக்கு நன்றி. இது மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள.்
@karthikaashree
@karthikaashree Жыл бұрын
I feel proud that i was born has a தமிழ் 😌❤️✨🔥
@SEEMAN-NTK
@SEEMAN-NTK 4 жыл бұрын
💥 Vera level நம் தமிழ் மொழி 💥
@G_NESH
@G_NESH 4 жыл бұрын
உலகம் எங்கிலும் தமிழன்... நா தமிழன்டா என்று திமிரோடு சொல்லும் திமிரு தமிழனுக்கே உண்டு...
@srikannansivam3056
@srikannansivam3056 4 жыл бұрын
மிக்க நன்றி நண்பா இது போன்ற தமிழனின் பதிவுகள் இன்னும் பதிவிடுங்கள்
@sreeveeveera2455
@sreeveeveera2455 4 жыл бұрын
உங்களின் காணொளி தொகுப்பு மற்றும் உங்கள் குரல் இரண்டு இணைந்து எங்களை ஆழ்ந்து பார்க்க தூண்டுகிறது 👌👏👍💐😇 தொடர்ந்து பதிவிடுங்கள் வாழ்த்துக்கள் 👍💐
@DeepTalksTamil
@DeepTalksTamil 4 жыл бұрын
நன்றி நண்பா...
@user-jz3sw6jc6l
@user-jz3sw6jc6l 4 жыл бұрын
வணக்கம் சகோ 🙏🏽 நீண்ட நாட்கள் கழித்து ஓர் பதிவு செய்தாலும் அந்த ஓர் பதிவுகள் தமிழர்களின் தொன்மையை அடையாளப் படுத்துகிறது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் சகோ... நன்றி🙏🏽
@DeepTalksTamil
@DeepTalksTamil 4 жыл бұрын
நன்றி சகோ..
@user-jz3sw6jc6l
@user-jz3sw6jc6l 4 жыл бұрын
@@DeepTalksTamil மகிழ்ச்சி சகோ...🙏🏽
@sabeethakumar9472
@sabeethakumar9472 4 жыл бұрын
தமிழுக்கு தலை வணங்குகிறேன் 🙏🙏
@proudastamilanasweindian
@proudastamilanasweindian 2 жыл бұрын
Proud to be a Tamilanda
@tnemptystar46
@tnemptystar46 4 жыл бұрын
ஆதி தமிழன் 💙❤️
@charumathiramachandran2816
@charumathiramachandran2816 3 жыл бұрын
Enjoyed the 3 parts of Kumari kandam.excellent and comprehensive research and presentations!!. Once when I visited Australia i was struck by the tamil looks of the aborigines! 2 years ago I saw the Korean consul curiously asking the meaning of Appa to people near him.. when a tamil child called out to his father! Then I read that 400 tamil words are in the Korean language..and the Korean royals married royal ladies from India ....fascinating...
@user-vx2pt6ox7v
@user-vx2pt6ox7v 4 жыл бұрын
Goosebumps Bro... Vazhga Tamil Vazhga Tamizh Enam
@bridgetthurainayagam1715
@bridgetthurainayagam1715 3 жыл бұрын
Thanks for your amazing three video clips on the Kumari Landon. I feel very proud being Tamil but very humble. We have to let other nationalities know that we are very humblest Tamil people. Our Tamil literature and culture are the oldest / finest in the world. However, further research on the Kumari Kandom is absolutely necessary to proof our claim about our Tamil heritage. Anpudan Thurainayagam UK
@keerthi_editis_skmc7761
@keerthi_editis_skmc7761 2 жыл бұрын
You discovered a new name to KUMARI KANDAM the name is Kumari Landon 🤣🤣 It's not Kumari Landon it's Kumari Kandam
@mouleswarana5949
@mouleswarana5949 4 жыл бұрын
உங்கள் குரல் அருமை.
@ngmkoki9259
@ngmkoki9259 3 жыл бұрын
அண்ணா உங்களுடைய தமிழ் உச்சரிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது... மேலும் தமிழனின் பெருமையை ஆராய என்னுடைய வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@Artfaint
@Artfaint 4 жыл бұрын
மிக அருமையான பதிவு... நன்றி... தமிழ் வாழ்க...🔥🙏
@vkggurusamy5287
@vkggurusamy5287 3 жыл бұрын
அருமை ஆராய்ச்சி செய்ய வேண்டும்
@vasanthamayan915
@vasanthamayan915 4 жыл бұрын
Vera level thalaivaa niiii...
@iniank8330
@iniank8330 4 жыл бұрын
அருமை 👌
@sridharmp3016
@sridharmp3016 3 жыл бұрын
👏👏👏👌👌👌 arumaiyane padaippu
@alfindevaraj3996
@alfindevaraj3996 3 жыл бұрын
மிக்க நன்றி சகோதரா 🙏
@iyyanarwolverine9798
@iyyanarwolverine9798 4 жыл бұрын
அற்புதம் தோழரே........
@dhanasekar4
@dhanasekar4 4 жыл бұрын
Hats of to you Bro..
@aditamizhkudi3616
@aditamizhkudi3616 4 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் இனம்
@vasudeva952
@vasudeva952 3 жыл бұрын
அருமை...அருமை
@muruganss2997
@muruganss2997 4 жыл бұрын
.....அருமையான பதிவுகள்,அதிலும் பகுதி 2 என்னை மெய்மறக்க செய்தது.பெருமை கொள்வோம் தமிழனே தமிழனாய். தமிழை போற்றுவோம் விவசாயம் காப்போம்.....
@abishjothi234
@abishjothi234 4 жыл бұрын
வரலாற்றை தெளிவாக எடுத்துக்ககூறிய உங்களுக்கு நன்றிகள் 😍
@viswanathan0074
@viswanathan0074 4 жыл бұрын
அருமை 😍😍😍
@tamilversion7721
@tamilversion7721 4 жыл бұрын
Thanks thanks for the message 🖤🖤🖤🖤🖤
@vishwaraj7967
@vishwaraj7967 4 жыл бұрын
அண்ணா உங்களுடைய குரல் மிக கம்பீரமான குரல் மிக அருமை ஆனால் உங்களுடைய முகம் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன் அடுத்த வீடியோ பதிவு செய்யும் போது சின்னத உங்களுடைய புகைபடம் பதிவிடுங்க அண்ணா pls....
@selvamraguolraguol4695
@selvamraguolraguol4695 4 жыл бұрын
செம்ம
@geethaa5536
@geethaa5536 4 жыл бұрын
மிகச்சிறந்த கானொலிகள் சகோ. அருமை. மேலும் தொடருங்கள்
@ak18643
@ak18643 3 жыл бұрын
கண்டிப்பாக காலம் வரும் நண்பா உங்கள் பேச்சு மெய் சிலிர்க்க வைக்கிறது
@sathik3342
@sathik3342 2 жыл бұрын
Thalaiva vera level 🔥
@OTJNL
@OTJNL 4 жыл бұрын
மிக்க நன்றி
@karthikprabhueswaramoorthi5746
@karthikprabhueswaramoorthi5746 4 жыл бұрын
Arumai sagotharare.
@huntergamingtamilan7543
@huntergamingtamilan7543 4 жыл бұрын
நன்றிகள் பல
@srikannansivam3056
@srikannansivam3056 4 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@abilashakilan8957
@abilashakilan8957 4 жыл бұрын
👌💐 naam thamizhar 💪. Canada 🇨🇦
@subashr7934
@subashr7934 4 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே
@ManojKumar-dm7jo
@ManojKumar-dm7jo 3 жыл бұрын
அருமையான பதிவு 💪💪
@HITHESHGOWDAMG
@HITHESHGOWDAMG 4 жыл бұрын
அற்புதம் சகோ.
@praveenpraveeng4660
@praveenpraveeng4660 3 жыл бұрын
அருமை
@URBYMKanagavalli
@URBYMKanagavalli 3 жыл бұрын
Super Bro nalla massage
@sivapiragasamnitharsan3362
@sivapiragasamnitharsan3362 4 жыл бұрын
அருமையான பதிவு
@selvaraja5599
@selvaraja5599 3 жыл бұрын
This video really make me goosebumps 🔥🔥🔥
@mohamedbasha4988
@mohamedbasha4988 4 жыл бұрын
Super information.Every true tamilan must know this 100percent fact
@pugazhselli48
@pugazhselli48 4 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே அருமையாக உள்ளது தமிழின் பெருமை
@sammuyuva5115
@sammuyuva5115 3 жыл бұрын
சிலிர்த்து விட்டது🖤🖤🖤🖤
@etho_onnu5236
@etho_onnu5236 4 жыл бұрын
Semma bro.. sariyana effect..
@KPViknesh09
@KPViknesh09 4 жыл бұрын
நன்றி அன்பரே
@keepitmind3047
@keepitmind3047 4 жыл бұрын
Thank you for your updates bro...i proud thamizan
@prabhapatturaja2699
@prabhapatturaja2699 2 жыл бұрын
Thanks for this info 🙏🙏
@balaven3880
@balaven3880 4 жыл бұрын
Paraatukall anna super
@user-do2gg9ef6z
@user-do2gg9ef6z 3 жыл бұрын
Your message in amazing sir thank you so much in advance videos sir u vocie is very nice ,,
@jrajasinghraja4563
@jrajasinghraja4563 4 жыл бұрын
vera level bro
@dineshbala8281
@dineshbala8281 4 жыл бұрын
What a voice!!! Omg..
@rifascoolcool595
@rifascoolcool595 4 жыл бұрын
Nice message 👍👌👌👌 brooo thanks 😎😎😎😎
@anish3956
@anish3956 3 жыл бұрын
Semma
@gobalk1007
@gobalk1007 6 ай бұрын
Goose bumps 😢😢😊😊
@dogssavers
@dogssavers 4 жыл бұрын
i love tamil thank you
@giog2714
@giog2714 4 жыл бұрын
Vera level ,hats off nanba
@lighthouse403
@lighthouse403 4 жыл бұрын
Awesome information
@abi.l6899
@abi.l6899 3 жыл бұрын
Anna unga hard work ..unga video la clear ha tharithu na.... avalavu alaga eruku...unga pasura vithamum... super...🔥🔥🔥🔥..... Vera level...
@sandeeppaniken6227
@sandeeppaniken6227 3 жыл бұрын
Thank you so much Anna🚩🙏😎😊
@veemanathanramachandran2293
@veemanathanramachandran2293 Жыл бұрын
ALL TRUE INFORMATION.
@kalaiarasan698
@kalaiarasan698 4 жыл бұрын
Very inspirational ayya, I love to learn more from ur channel
@KasimKhan-pg7yy
@KasimKhan-pg7yy 3 жыл бұрын
Semma bro
@rajamaruthaiya1727
@rajamaruthaiya1727 3 жыл бұрын
Super anna
@sulochanapandian3992
@sulochanapandian3992 3 жыл бұрын
Very nice.
@musicthehealer907
@musicthehealer907 4 жыл бұрын
Hat's of bro, semma videos
@dheenar4030
@dheenar4030 4 жыл бұрын
👍👍👍great informations
@abimanyua7260
@abimanyua7260 4 жыл бұрын
Awesome
@agrisubharaji.nilamsiragu506
@agrisubharaji.nilamsiragu506 4 жыл бұрын
good job.....
@selvamary9952
@selvamary9952 4 жыл бұрын
உங்களுடைய குரலில் கேட்கும் போது.... இன்னும் அழகாய் இருக்கிறது தமிழும்.,.. வரலாறும்
@Jayaprakash-vf4tq
@Jayaprakash-vf4tq 4 жыл бұрын
அருமை அண்ணா
@DeepTalksTamil
@DeepTalksTamil 4 жыл бұрын
நன்றி தம்பி 😍
@audenstartv3636
@audenstartv3636 4 жыл бұрын
அழிந்துபோன லெமுரிய கண்டத்தின் உண்மைகளை தமிழனின் வரலாற்றை சிறப்பாகவும் உலகெங்கும் கொண்டுசெல்லும் உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள் இறைவன் எங்களுக்கு. உதவிசெய்வாராக.
@DeepTalksTamil
@DeepTalksTamil 4 жыл бұрын
நன்றி நண்பா..
@mathivanannagaraj4401
@mathivanannagaraj4401 4 жыл бұрын
Super a irukku unga video ellame ... Unga voice super... Plz enga ooru pollachi ya pathi oru video podunga... Unga voice la enga ooru pathi kekanum nu thonuthu
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 133 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 75 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 60 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 81 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 133 МЛН